உலகின் மிக சிறந்த தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் தான்.....பசித்த பின்னர் உண்ணவும்....மற்ற நேரங்களில் செவிக்கு உணவு கொடுங்கள்......நல்ல செய்திகளை.....உணவை மருந்தாக உண்ணுங்கள்.....
Devimae nandri devamae correct time la video potutinga.epa trending iruka dr.sharmika dry fruit juice weightloss ku breakfast edhukalanu ninacha.nethila adicha mari correct solitinga thanks sir.❤
என் மனைவி என் பையனுக்கு ஹீமோகுளோபின் கூட்டனும்னு அவனை பேரிச்சம் பழம் சாப்பிட சொல்லி டெய்லி டார்ச்சர் பன்றாங்க..காலைல எந்திருச்சு ரெண்டு பேருக்கும் பஞ்சாயம் பன்றதே என் வேலை...என் மனைவி உங்களின் தீவிர ரசிகை கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பாங்க...இனி பஞ்சாயம் பன்ற வேலை இருக்காதுனு நினைக்கிறேன்....எங்க பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போற இந்த நாட்டாமை வீடியோவுக்கு ரொம்ப நன்றி டாக்டர்..
ஆராய்ச்சி முடிவுகள் ஏட்டுச் சுரைக்காய் போல நண்பரே, அனுபவ முடிவகளே வாழ்வியலானது.. உலர் பழங்களை மீண்டும் ஒரு இரவு ஊற வைத்து சாப்பிடும்போது நிச்சயம் அதன் தன்மை வேறு விதமாக பலன் தரும்.. பேரீச்சை குழந்தைக்கு விருப்பமில்லையெனில் அதை குறைத்து அத்தியும், கருப்பு திராட்சையையும் ஊற வைத்து ஊறிய நீருடன் கரைத்து வடிகட்டி குடிக்கச் செய்யலாம்..
இன்னும் short ஆ சொல்லவா😂 doctor oru topic eduthar apdina athila neenga ninaikira mari onnumey illanu than mudiparu... So video pakamaley example: dry fruits pathi pesa porara kandipa neenga ninaikira mari avlo benifit la illa karumbu juice athum apdithan ipdi avar ethu pathi pesa start pannalum end la onnumey illanu mudhiruvaru

ஆராய்ச்சிகள் ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எழுத்துப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டாலும் அனுபவ ரீதியாக பேரீச்சை மற்றும் அத்தி போன்ற உலர் பழங்களின் மூலம் அதிக பலன் அடைந்தவர்களே அதிகம் என்பதால் இந்த வர்த்தகத்தை நீங்கள் எப்பாடு பட்டாலும் உடைக்க முடியாது.. அறிவியல் விளக்கம் வீண் தான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்..
எதையும் சரிவிகிதமாக சாப்பிட்டால் எல்லா சத்துக்களும் இயற்கையாக கிடைக்கும்.மாறாக இரும்பு, கால்சியம் என்று packed & branded snacks சாப்பிடுவதில் பெரிய பலன் எதுவும் கிட்டிவிடாது.இதுவே டாக்டர் சொல்லும் பாயிண்ட் ❤😊
Informative video doctor. But there is a great belief that dried raisins soaked in water or boiled in water and consumption of the water is very good for liver. Does the property or content change with the way it is consumed?
Doctor,வணக்கம். Bp குறைய low carb diet பற்றி உங்களுடைய பதிவை பார்த்து 180/110 இருந்த bp ஐ 144/94ஆக குறைதுள்ளேன்.. weight 6kg 2month இல் குறைந்துள்ளது...ரொம்ப thanks doctor.....bp குறைய இன்னும் நிறைய vedio பதிவிடுங்கள்.... நன்றி
*😎🇺🇸Dry fruits are very expensive and so friends switch over to seasonal fresh fruits and vegetables. Avoid soft drinks like Cocacola, Pepsi, Thumbs up, Packet Fruit juices bcoz they add preservatives, colour, flavour agents, make you diabetic patient.😅💐🙏*
Sir dr. Sharmila daily dry fruits juice kudiga athu thaan nallathunu soluraga . Itha nambi nan 1yr kudikuran daily 1hr walking poran wait loss aagala ipo thaan en wait loss aagalanu puriuthu 🤣🤣🤣🤣
Very useful information thanks docter pls give me reply to this dr fig (dry fig)kaaintha aththipal calcium how much doctor .neraya calcium erukka doctor pls can i expect your valuable reply pls
அயன் மாத்திரை 2 எடுத்துக் கொண்டால் மட்டுமே எனது கால் வலி குறையும் ஆனால் பேரிச்சம் பழம் 4 எடுத்தாலே எனது கால் வலி குறைந்து விடும் பேரிச்சையில் சத்து இல்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகும்
சார் வணக்கம் சார் என் பையனுக்கு 11 வயது ஆகப்போகிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது இப்ப நீங்க சொன்ன பழங்கள் அனைத்தும் நான் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் தம்பிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இன்னும் என்ன செய்ய வேண்டும் ஐயா எனக்கு கொஞ்சம் பார்த்து பதில் எனக்கு சொல்லுங்கள் நீங்கள் சொல்வதை நான் ஃபாலோ பண்ணுகிறேன் உங்க வீடியோ அனைத்தையும் பார்த்துதான் ஒவ்வொன்றும் செய்து கொண்டிருக்கிறேன் தம்பிக்கு என்ன அதிக உணவு கொடுக்க வேண்டும் ஐயா கொஞ்சம் தமிழில் எனக்கு பதில் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் சார் கொஞ்சம் பதில் சொல்லுங்க
Gud eve sir.i m taking soaked badam5,pistha5,dry grapes 15,fig2 walnut 2, dates 2. Frm jan. Consuming daily ..last week i diagnosed with alopecia areata.with three patches.autoimmune disease.whether consuming ds leads to this situation.went to doc gng on treatment.she didn't give any diet fr ds .i dnt know whether to continue r nt pls sir . feel depressed help me.praying god.two children.nt able to do day today activity.nt able to concentrate children and family.pls help sir.
உணவு பற்றிய சரியான புரிதல் உங்கள் பதிவுகளில் தான் கிடைக்கும் டாக்டர்...👌👍🙏
உணவு அறியாமையை அகற்றிய அற்புத மகான் அவர்களே
நன்றி
நடைமுறை உண்மையை மிக இயல்பாக சொல்வதாக உள்ளது உங்களது எல்லா காணொளிகளும்.மிகுதிப்படுத்தாமல் சொல்வது மிக நன்று சார்
உலர் பழங்கள் பற்றிய மாயையை உடைத்தெறிந்து அறிவியல் பூர்வமாக விளக்கியதற்க்கு நன்றி.
வாழ்வியல் மாற்ற மக்கள் மருத்துவர் பணி தொடர வாழ்த்துகள்.
உலகின் மிக சிறந்த தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் தான்.....பசித்த பின்னர் உண்ணவும்....மற்ற நேரங்களில் செவிக்கு உணவு கொடுங்கள்......நல்ல செய்திகளை.....உணவை மருந்தாக உண்ணுங்கள்.....
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
You broke the myth convincingly with data. Thank you Doctor! I used to add few mixed dry fruits in my salad. Now I'll reduce them further.
Devimae nandri devamae correct time la video potutinga.epa trending iruka dr.sharmika dry fruit juice weightloss ku breakfast edhukalanu ninacha.nethila adicha mari correct solitinga thanks sir.❤
என் மனைவி என் பையனுக்கு ஹீமோகுளோபின் கூட்டனும்னு அவனை பேரிச்சம் பழம் சாப்பிட சொல்லி டெய்லி டார்ச்சர் பன்றாங்க..காலைல எந்திருச்சு ரெண்டு பேருக்கும் பஞ்சாயம் பன்றதே என் வேலை...என் மனைவி உங்களின் தீவிர ரசிகை கண்டிப்பாக இந்த வீடியோவை பார்ப்பாங்க...இனி பஞ்சாயம் பன்ற வேலை இருக்காதுனு நினைக்கிறேன்....எங்க பஞ்சாயத்தை தீர்த்து வைக்க போற இந்த நாட்டாமை வீடியோவுக்கு ரொம்ப நன்றி டாக்டர்..
😂😂
ஆராய்ச்சி முடிவுகள் ஏட்டுச் சுரைக்காய் போல நண்பரே, அனுபவ முடிவகளே வாழ்வியலானது.. உலர் பழங்களை மீண்டும் ஒரு இரவு ஊற வைத்து சாப்பிடும்போது நிச்சயம் அதன் தன்மை வேறு விதமாக பலன் தரும்.. பேரீச்சை குழந்தைக்கு விருப்பமில்லையெனில் அதை குறைத்து அத்தியும், கருப்பு திராட்சையையும் ஊற வைத்து ஊறிய நீருடன் கரைத்து வடிகட்டி குடிக்கச் செய்யலாம்..
@@askarajjuapdiye athigam satputu pallu vikallala na, oru 40 vayasula pallu poidum.. anubava unmai ah solren
@@tkentertainment2776 calcium kuraipaada irukkalaam.. Cashew and dry dates try pannalaam... 🙂
😂😂😂
😎🇺🇸சுருங்க சொல்லி விளங்க வைக்கும் மா மருத்துவ நண்பர் தான் அருண்குமார். வாழ்த்துக்கள்.🍉🍌🍍🍇🍅🍓🍒🍊🥭🥝🙏
இன்னும் short ஆ சொல்லவா😂 doctor oru topic eduthar apdina athila neenga ninaikira mari onnumey illanu than mudiparu... So video pakamaley example: dry fruits pathi pesa porara kandipa neenga ninaikira mari avlo benifit la illa karumbu juice athum apdithan ipdi avar ethu pathi pesa start pannalum end la onnumey illanu mudhiruvaru
😅😅😅வேற லெவல்
எனக்கு அனீமியா இருக்கிறது மிகவும் சிரமமாக இருந்து உலர் பழங்கள் வங்கி சாப்பிட சரியான நேரத்தில் அருமையான பதிவு நன்றி டாக்டர் 🙏
Nalla karupettiya vaangi, konjam thanni ootri kodhika vacha. Then maadhiri syrup varum. Daily oru spoon saapidunga
Dates fig sapdungha iron neraya iruku mutton liver pomegranate saapdungha 1week kalichi test eduthu paarungha hemoglobin increase aaaghum..papaya also sethu sapdungha
Dr sir க்கு நன்றிகள் பல
Excellent 👍👌
தங்களின் ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகம் (பாகம் 1 ,2) கரூர் புத்தக கண்காட்சியில் வங்கியத்தில் மகிழ்ச்சி... நன்றி
படித்துவிட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிரவும்
@@doctorarunkumar 🙏🙏
Nuts and seeds பற்றி வீடியோ போடுங்க sir like biotin drink ,makhna seed and badam mix
Romba naala indha video kaga wait pannen... Thanks for this video sir...
அருமையான விளக்கமான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல.ஆமேன்.🙏
அருமையான பதிவு நன்றி🙏🙏🙏👍👍👍
Armai sir use full video romba nanri😊
தெளிவான விளக்கம் நன்றி சார்
Wow wow very nice explanation with scientific data.. thanks Doctor 😊
சார் Dry Fish பற்றிய வீடியோ போடுங்க சார்
பயனுள்ள தகவல்.
நன்றி டாக்டர்.
Thank you very much Dr vazhga valamudan 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா!
கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா,
சிவப்பு அரிசி -இவைகளைப் பற்றியும்
விளக்குங்கள்.நன்றி.
அருமை, பயனுள்ள தகவல் நன்றி
மிகச்சிறந்த சமூக சேவகர் ❤🎉🤝👍🙏
Very nice super Dr Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
Sema eye opening session. Hats off you Doctor....😅😅😅
Doctor
What about walnut, pista and almonds
Nuts are good sources of protein. You can have them in moderation
Hello doctor, can you please share the benefits & RDAs for Pista, Almond & Walnuts ?
Which nuts are good for diabetes
Clear cut Info, Dr..... and healthy info too..🎉🎉🎉🎉
அருமையான பதிவு 🎉🎉🎉வாழ்க வளமுடன்🎉🎉
Use fulmessageSir🎉🎉
Thank you very much sir 🎉
Fresh fruits good for health Thank you so much Dr Sir
⁶
We take these as an alternate snack for a change.
Really good sir
Your are best doctor in the world
Very well explained Dr, Thank you for building a healthy community through your videos..🙏
ஆராய்ச்சி முடிவுகள் ஏட்டுச் சுரைக்காய் போல நண்பரே, அனுபவ முடிவகளே வாழ்வியலானது.. உலர் பழங்களை மீண்டும் ஒரு இரவு ஊற வைத்து சாப்பிடும்போது நிச்சயம் அதன் தன்மை வேறு விதமாக பலன் தரும்.. பேரீச்சை குழந்தைக்கு விருப்பமில்லையெனில் அதை குறைத்து அத்தியும், கருப்பு திராட்சையையும் ஊற வைத்து ஊறிய நீருடன் கரைத்து வடிகட்டி குடிக்கச் செய்யலாம்..
Sir tell about growth of 3years baby
Sir beetroot pomegranate and dates combination juice without sugar in empty stomach is good for our health
Doctor retha sogai sariyaga athipazham valnet lam sapda solrangalea adhu unmaya doctor..pls rly pannunga..
Sir please.....oru vedio podunga sir endrometric thickness increase panna ..........
Sir, please video for ulcerative colitis food and treatment.
பயனுள்ள பதிவு நன்றி 👍💐
Keeraigal pathi sollunga sir
ஆராய்ச்சிகள் ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எழுத்துப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டாலும் அனுபவ ரீதியாக பேரீச்சை மற்றும் அத்தி போன்ற உலர் பழங்களின் மூலம் அதிக பலன் அடைந்தவர்களே அதிகம் என்பதால் இந்த வர்த்தகத்தை நீங்கள் எப்பாடு பட்டாலும் உடைக்க முடியாது.. அறிவியல் விளக்கம் வீண் தான் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்..
எதையும் சரிவிகிதமாக சாப்பிட்டால் எல்லா சத்துக்களும் இயற்கையாக கிடைக்கும்.மாறாக இரும்பு, கால்சியம் என்று packed & branded snacks சாப்பிடுவதில் பெரிய பலன் எதுவும் கிட்டிவிடாது.இதுவே டாக்டர் சொல்லும் பாயிண்ட் ❤😊
Low cost keerai than nammakku eppavum sirappu
Very usefull to all,tks dr.
Nice information doctor you are my favourite
Dr..enaku udambu weight koodanum...inda dry fruits la enda dry fruit oru naalaiku evlo edukkanum...sollunga pls
Tq Dr. Very useful information 😊
Thanks doctor for your message
Very useful one for us
Informative video doctor. But there is a great belief that dried raisins soaked in water or boiled in water and consumption of the water is very good for liver. Does the property or content change with the way it is consumed?
Useful information Dr 👍 thank u 🙏🏼
Thank you doctor for the clear explanation.sir can you pls talk about autoimmune disease.
L
Doctor,வணக்கம். Bp குறைய low carb diet பற்றி உங்களுடைய பதிவை பார்த்து 180/110 இருந்த bp ஐ 144/94ஆக குறைதுள்ளேன்.. weight 6kg 2month இல் குறைந்துள்ளது...ரொம்ப thanks doctor.....bp குறைய இன்னும் நிறைய vedio பதிவிடுங்கள்.... நன்றி
the
sri madurai veeran samy history
Sir plz put videos regarding nuts intake in the morning...is it good or not?
*😎🇺🇸Dry fruits are very expensive and so friends switch over to seasonal fresh fruits and vegetables. Avoid soft drinks like Cocacola, Pepsi, Thumbs up, Packet Fruit juices bcoz they add preservatives, colour, flavour agents, make you diabetic patient.😅💐🙏*
Wow what an eye opening ❤
Super Dr, Thanks for your valuable suggestions
எது எப்படியோ சார் உங்க காட்டுல மழை பெய்யும் நன்றி வாழ்த்துக்கள் சார்
Sir, please give us weekly diet chart where it includes all the nutritional value
Sir pls tell about quinoa rice
WHETHER BADAM, PISTA & CASHEW ARE GOOD. PLEASE EXPLAIN.
Tq Dr ❤ pls tell about non veg flesh or non veg soup ..which one is better
Super Doctor, Thank you so much. How about Nuts like cashew Almond, Pista and ofcourse our own groundnuts etc...
Doctor could you plz tell me how can I ensure my 13 years daughter health after her puberty with homemade food and not with a myth foods
Thank you Doctor ..your explanation very useful for us🎉
Sir dr. Sharmila daily dry fruits juice kudiga athu thaan nallathunu soluraga . Itha nambi nan 1yr kudikuran daily 1hr walking poran wait loss aagala ipo thaan en wait loss aagalanu puriuthu 🤣🤣🤣🤣
😂😂😂
ஒரு வருடம் கழித்தாவது புரிந்ததே, அதுவரை மகிழ்ச்சி
@@doctorarunkumar🙏🙏🙏
@@doctorarunkumar Can we eat all these green leaves who have kidney stone history? Pls mention which greens are safe to take.
en amma ku creatinine level athigam irukku so itula yetuvume yeduka kudatu
Iron kaaga inna food sapdalam
Sir badam பிஸ்த வால்நட் புசனிவிதை வாட்டர் மிலான் விதை சூரியகாந்தி விதை ஆளிவிதை வெள்ளரிவிதை சாப்பிடலாமா
நல்லா சாப்பிடலாங்க. ஆனா அளவோட சாப்பிடணும்
Great payan Ulla pathivu
Weight loss panrathuku tips kudunga doctor
Very useful information thanks docter pls give me reply to this dr fig (dry fig)kaaintha aththipal calcium how much doctor .neraya calcium erukka doctor pls can i expect your valuable reply pls
Multivitamin recommend pannuvingala doctor?
யாருக்கு என்பதை பொறுத்து
@@doctorarunkumar hostel students not getting good nutrition +hair loss 😅😅
protein athigama irukumnu nenaichan sir kadaichila protein kammiya soldringa
வணக்கம் டாக்டர்
அருமையான ஆலோசனைகள்
Wonderful information Doctor!!
Doctor enaku vitiligo skin problem iruku. Na epo pregnant ah iruka block thiratchai sapidalama.
Super Exlent Speach 🎉💐👌👌😂 thank you Doctor 🎉😂🥰
Sir paleo dietil dry frits and nuts shake sapidalama
Sir vanakam enn ponnuku 5years aguthu ana avl sariya sapida mattan irukuka pls enaku yathavathu tips kudukaga sir
Thanks sir.please explain makana seeds
Sir வணக்கம் ரேஷன் அரிசி
செரி ஊட்ட பட்ட அரிசி என்று சொல்கிறார்கள் அது உண்மையா என்று கூறுங்கள் சார்
Sir daily 10 no dry grapes and 3 dates sapdalama doctoor
அயன் மாத்திரை 2 எடுத்துக் கொண்டால் மட்டுமே எனது கால் வலி குறையும்
ஆனால் பேரிச்சம் பழம் 4 எடுத்தாலே எனது கால் வலி குறைந்து விடும்
பேரிச்சையில் சத்து இல்லை என்றால் இது எப்படி சாத்தியம் ஆகும்
Everybody’s body is different. If it works for you then you can follow it.
What about nuts doctor?
Thanks for your information doctor
Please tell me how and when to take for weight gain.i need to increase weight. Anyone
Dry grapes, figs, apricots are soaked in hot sugar syrup and then only dried
2 perichai saptaley pallu kusuthu
Dry fish is good or bad sir?
அளவாகச் சாப்பிட்டி வளமாக வாழலாமல். blood pressure , தோல் அரிப்பு உள்ளவர்கள் எனுப்பதைத் தவிர்ப்பது நலம்.
சார் வணக்கம் சார் என் பையனுக்கு 11 வயது ஆகப்போகிறது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது இப்ப நீங்க சொன்ன பழங்கள் அனைத்தும் நான் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் தம்பிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இன்னும் என்ன செய்ய வேண்டும் ஐயா எனக்கு கொஞ்சம் பார்த்து பதில் எனக்கு சொல்லுங்கள் நீங்கள் சொல்வதை நான் ஃபாலோ பண்ணுகிறேன் உங்க வீடியோ அனைத்தையும் பார்த்துதான் ஒவ்வொன்றும் செய்து கொண்டிருக்கிறேன் தம்பிக்கு என்ன அதிக உணவு கொடுக்க வேண்டும் ஐயா கொஞ்சம் தமிழில் எனக்கு பதில் சொல்லுங்கள் இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் சார் கொஞ்சம் பதில் சொல்லுங்க
Sir payana konjam sunlight paduramaei vilayda sollungaa hygiene aa valluranu solli Avan heatha affect pannitathingaa
@@only30seconds21 Thanks 🙏🙏🙏🙏
@@Selvi-t1v 👍
பாதாம் பருப்பு 5 பிஸ்தா 5 முந்திரி 5 இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட வேண்டும்
@@johnsonjo8454 Thanks 🙏🙏🙏🙏
KARUPPATTILA iron Iruka sir???
Well said sir in simple, clear and understandable manner.
Thanks for the information
Breathing exercise pathi solunga
Gud eve sir.i m taking soaked badam5,pistha5,dry grapes 15,fig2 walnut 2, dates 2. Frm jan. Consuming daily
..last week i diagnosed with alopecia areata.with three patches.autoimmune disease.whether consuming ds leads to this situation.went to doc gng on treatment.she didn't give any diet fr ds .i dnt know whether to continue r nt pls sir . feel depressed help me.praying god.two children.nt able to do day today activity.nt able to concentrate children and family.pls help sir.
SUPER...SUPER DR
அகர் அகர் உடலுக்கு உகந்ததா. அதையும் பழங்களையும் வைத்து தயாரிக்கப்படும் மிட்டாய்களை குழந்தைகளுக்கு நன்மை தருமா?