Health benefits: இது தெரியாம காசு குடுத்து வாங்கி ஏமாறாதீங்க| நெறைய சத்து கிடைக்க இத வாங்குங்க
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
- In this video, we delve into how to get more nutrition from low-cost foods. We discuss vitamin A, vitamin C, iron, calcium, and antioxidants-nutrients that can be found in affordable foods. Additionally, we explain how to pick nutrient-rich foods, all presented in Tamil.
#richnutrition #health #ironrichfoods #vitaminrich
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Iron -Murungai keerai, Eeral
Vit A -2Carrot, 2Sweet potato
Vit C. -2 Amla,2 Guava
Calcium -Milk,Buttermilk Ragi200 gm, Ellu100gm
Antioxidant -Ginger, 10 Pudina leaf,1 patta, 1 Amla
Vit B- Keerai, Eral
Thank.❤
Thalaivaa 🔥🔥🔥
Thank you very much dude 😊 ❤❤❤❤
Thank you so much 😊
Ok thanks
இன்றைய நிலையில் உடலாலும், உள்ளத்தாலும் பலவிதமாக உள்ளாகி வருகின்றார்கள். இது மாற்றத்தை உண்டாகும் சிறந்த தகவல் ஆகும்.
Super informative video thankyou so much madam
ரொம்ப மலிவான விலையில் நிறைவான சத்துக்கள் இருக்கும் பொருட்கள் பற்றி அழகாக❤❤❤👌👌விளக்கியதுக்கு மிக்க நன்றி🙏🙏
Super❤❤❤
8:03 நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நடந்த போர்களில்.... போர்க்களத்தில் சென்ற சீடர்கள் வெறும் ஒரே ஒரு பேரித்தம் பழத்தை சாப்பிட்டு போர் புரிந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
ஏழு பேரித்தம்பழங்களை சாப்பிட்டவனுக்கு எதிரி விழம் கொடுத்தாலும் தைரியமாக சாப்பிடலாம் காரணம் பேரித்தம்பழத்தில் விஷ முறிவு இருக்கிறது.
இன்றைய காலத்தில் கீரை சாப்பிடவும் பயமாக இருக்கிறது. காரணம் வெய்யிலில் தள்ளு வண்டிக்காரன் வைத்து விற்றாலும் இப்போதுதுதான் தோட்டத்தில் இருந்து பறித்து வந்தது போன்று கீரை வாடாமல் இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் அனைத்து பொருட்களிலும் ரசாயன பொருட்கள் கலந்து கொண்டுள்ளனர். இவற்றின் விஷத்தை முறிக்க வேண்டும் எனில் கண்டிப்பாக நாம் தினமும் பேரித்தம் பழங்களை சாப்பிட்டே ஆக வேண்டும்.
So don't compromise with your health. If we matters money for our health,later we will spending more on hospital charges...... 8:03 8:03
உடனே மதத்தை தூக்கிட்டு வராதீங்க..பேரீச்சை தமிழர்களின் உணவு அல்ல . ராகி, கம்பு, கேழ்வரகு, அரிசி போன்ற தானிய வகைகள்..மா, பலா, வாழை போன்ற பழ வகைகள் தான் நல்லது..இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத உணவும், மதமும் தமிழர்களுக்கு தேவை இல்லை...
வணக்கம் ஐயா தாங்கள் சொல்வது 💯 உண்மை என்று நான் உணர்ந்துள்ளேன்🔥👍🏽👌🏽
ஆரோக்கியத்தின்
பயன்படும்
அதிக விலையில்லாம்
ஏழைகளுக்கு ஏற்றஎளியவழிமுறை
மகிழ்ச்சி..நன்மை நன்றி
இரும்புச் சத்துக்கு - வெண்டைக்காயையும் சாப்பிடலாம் 😮👌👍🙏!!
பேரிச்சம் பழம் நமது ஊர் பழம் இல்லை விலையும் அதிகம் கலப்படம் அதிகமாக இருக்கிறது
தேநீர் இடைவேளைக்கு, நன்றி.
எதுக்கு எதை சாப்பிடுவது என்று
அலையும், கஷ்டப்பட்டு அலையும் மக்களுக்கு எளிமையான, கிடைக்கக்கூடிய பொருட்களை
சாப்பிட அறிவுறுத்திய அன்பு pethi
Murungai keerai soup has most powerful
ஆரோக்கியம் சம்பந்தமான - பயனுள்ள பதிவு சகோதரிக்கு பாராட்டுக்கள் 👌👍🙏!!
அருமை, அருமை. நன்றாக, அழகா, சாதாரணமாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி இருக்கின்றீர்கள். உங்கள் சேவையை பாராட்டுகின்றேன்.
எளிமையான விளக்கங்கள் தொடரட்டும் உங்கள் சேவை
So nice very useful info malivana vilayil health ku benefits ❤❤❤😍😍👌👌👌
கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வேலை பாக்குறீங்க இப்ப நீங்க சொன்ன ஜாமம் எல்லாமே ரேட் ஏத்த போறாங்க
சகோதரி❤சகோதரா ❤மக்கள் நலனில் உங்க சேவைக்கு ரொம்ப நன்றி ❤❤❤
கீரையில் அதிக சத்துக்கள் உள்ளது பழங்களும் சாப்பிடுங்கள் அத்துடன் கீரைகளும் சொன்ன சின்ன பழங்கள் எள்ளு கிழங்கு வகைகள் சாப்பிடுங்கள்😊❤
உங்கள் வீடியோ மட்டுமே இன்றைய காலகட்டத்தில் ஏற்ற வேண்டும்
Itha Mari video podunga romba usefula erukum
எதை சாப்பிட்டாலும் உரம் போடாத பொருளை சாப்பிட வேண்டும். பப்பாளி, கொய்யா, மாதுளை என் வீட்டில் உண்டு. இதில் உள்ள சத்து போதும். ❤
நீங்க சொல்ர எதுலயும் இரும்புச்சத்து இல்ல,செடிக்கு உரம் போடாம எப்புடி வளரும் ?நீ வெரும் சக்கரையும் தண்ணியும் மட்டும் சாப்பிட்டு வேற எதுவும் சாப்பிடாம உயிர்வாழ்ந்திருவியா?
Makkah nalanukukaka ninga kodukkinra message super.
Do some content about protein powders ❤
ரொம்ப நன்றி நன்றி அக்கா❤❤❤❤❤❤
Very good awareness video, thanks.
Lion dates செத்தான்
😄
🤣🤣
Thanks. I took screenshot. God bless you for the information.
திருச்சிற்றம்பலம் என்பதில் பலம் என்றுதான் வருகிறது பழம் என்று வருவதில்லை எழுத்து பிழைகளை தவிர்க்கவும்
அருமையான பதிவு 👍
மிக்க நன்றி 🌹🌹🌹
Suganthi ..ungala emaku romba pudichirukuu ❤
உலகில் நான் பார்த்த பலத்தில் பேரிச்சம்பழம் தான் அதிக விலை
அருமையான செய்தி
ஏல்லு தொவையல் நல்லா irukkum
Akka vitamin C rich food tomatos maranthutinga antioxidants and vit c rich food
எல்லாம் உணவு பெருலும் நீங்க கூறும் சத்தை தவிர வேறு பல சத்துகளும் உண்டு.. 100 பேரிச்சப்பழதில்
சோடியம் 2mg
Potassium 660mg
Protein 2-3 Gr
Carbo - 70-80
Calcium - 40mg
Iron 1mg.
Fuber 8g
No fat
Sugar -60- 70g.
இப்படி நிறைய இருக்கு.. இது மாறி தான் Orange அதுல Vit C மட்டுமில்லை Fiber மாறா மத்த விசமும் இருக்கு.. எல்லா உணவும் தனிதுவம் வாய்ந்தது தான்..
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி
, சூப்பர் அக்கா அண்ணன் நன்றிகள் பல
இப்படி போடு.........பேரிச்சம்பழத்துக்கு போடு அடி....பல பல விதமாக வியபாரம் நடக்குது எது தரமானது என்று தெரியவில்லை.
சூப்பர் சகோதரி
Good News.. Super..
Most useful content ❤
அருமை பாப்பா ❤❤
Super content. Spine tb la irukuravanga ehthu saapta nallathu nu sollunga
Thank you stars ❤
Background புல்லாங்குழல் super
Super informative video thank you so much madam❤😊
புளிச்சக்கீரை.யில் அதிகம் இரும்பு சத்து உள்ளது
செமயா சொன்னிங்க 🙏🙏
My eyes is open for Angel akka
நிலக்கடலை விட்டுட்டீங்க
Best of my wishes, your channel growing up 🎉🎉🎉🎉🎉🎉🎉. Thanks for your incredible message to people
As usual good article. Keep it up 😄
Thank u so much very useful information thanks a lot
Some time somethings not add to use for us sombu Pattaì ll give pain inside all we take correct foods greens
Make loosmotion through the rainy time
ஆம் கீரை கோழி ஈரல் தான் அதிக இரும்பு சத்து கிடைக்கிறது
Super sister ❤❤❤❤❤❤❤
அருமையான, தேவையான பதிவு🎉
Thank you sister 👍
Best channel
God bless you both 🎉
அருமை 👍👌👍👌👍🎉
நல்ல பதிவு.... நன்றி
Thank you 🎉 very useful tips
Thank you for your useful information
Super information brother and sister
Thanks a lot 🎉
Ponnu sooper dialog delivery ..keep it up .hats off to the team and director ... vazhga valamudan...
சிறப்பு
Very useful video
fantastic tq for ur good information
Supar tq ❤thenir
Keerai kooda hybrid than kedaikudhu sister ....naatu keerai kedaipadhillai
Papaya rate aa vida carrot rate kamiyaaa, eral rate kamiyaaa.???? Entha oorla evlo kamiya eruku
Sister sila tharkurigal...
Dance romantic video...
Podum idathil...
Ungaludaya kulanthai thanamana pechu... Nice....
Ungaludaya arivurai pechu....
Very nice.....
Anna very useful message thanks Anna
Crt than...dates la. kammi ah than iron iruku...athanaala than corporate companies atha Kaila eduthu lion dates nu solli promote pandran...aana maththa ethayum ad pottu promote Pannala...yosinga
Super sister
Give some details about thyroid deficiency n the food diet
Very creative. Responsible content. You all deserve all the credit and remuneration from TH-cam
Also, people like you all are the super stars of our soil not some money hungry movie stars dishing out unrealistic and irresponsible content
Sister hostel students ku kira kedaikadhu adhuku badhilla yedhavadhu solunga please.
Perithampalathai kurai sorriya munndam.
romba nanri
பேரீச்சம்பழம் நல்ல உணவு. குறைவா சாப்பிட்டாலே போதுமானது
சகோதரி டாக்டர் கார்த்திகேயன் இந்த உணவு முறைகளை ஏற்கனவே சொல்லிவிட்டார்
Papa 50gr ingi sagittarius manusan santhruvan.thavarana pathivu..
Thanks akka 😊
Headache video podunga
Thanks ❤❤❤
பிராய்லர் கோழி ஈரள சாப்ட குஞ்சில நேரம்பு வேல செயதுனு சொல்ரக நீக இரும்புச்சத்து சொல்றிக
Migraine kku solution sollunga
மக்களைக் குழப்பாதீர்கள், பேரிச்சம் பழத்தின் குணம் வேறு, கீரையின் குணம் வேறு. பேரிச்சம் பழத்தின் ஒட்டு மொத்த நன்மைகள் வேறு, கீரையின் ஒட்டு மொத்த நன்மைகள் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது அபத்தமான செயல். மேலும் பழங்களின் தன்மை, கீரையின் தன்மை இரண்டும் வெவ்வேறு விதத்தில் மனித உடலில் வினையாற்றுகின்றன. கீரையின் நன் மைகளை விட சில அம்சங்களில் பழங்களின் நன்மை உடலுக்கு நலம் தரும். இயற்கையின் அத்துணை படைப்புகளும் அவற்றிக்கு உரிய தனித் தன்மையுடன் இருக்கிறது. ஒப்பீடு வேண்டாம்.
date fruit can contribute to controlling IDA. Dates (Phoenix dactylifera) are one among the fruits used in the human diet that possess a high nutritional value.17 There are 314 calories in 100 g of date. Ten minerals are reported, the major being selenium, copper, potassium, and magnesium. The consumption of 100 g of dates can provide over 15% of the recommended daily allowance from these minerals.18 In addition, the amount of iron in dates is about 0.3 mg to 10.4 mg per 100 g. Therefore, eating a few dates daily will provide your body’s daily iron. Also, dates contain vitamin C and fiber, which increase iron absorption.19 Yossef et al (2015) found that the use of dates in the treatment of IDA of children is beneficial and the iron content in 100 g of black dates is reported to be 166.5 mg.20 Dates have also been shown to contain other properties that are useful in treatment or prevention of events such as fatigue, reinforcement of kidney, chronic cough, rheumatoid arthritis and back pain, diarrhea, kidney stone, and peptic ulcers.19,21 Dates contain anticancer properties that may also help prevent the disease.22 Dates also serve as a good source of natural antioxidants.23 Dates can improve hemoglobin (Hgb) levels via increasing erythrocyte production.24 It seems that the prevalence of IDA is high in female students of Zahedan City, Iran,7 and the abundance of dates in this area.25 Therefore, this study was designed to determine the effect of consumption of date fruit on IDA among primary school girl students.
Dates (Phoenix dactylifera) are one among the fruits used in the human diet that possess a high nutritional value.17 There are 314 calories in 100 g of date. Ten minerals are reported, the major being selenium, copper, potassium, and magnesium. The consumption of 100 g of dates can provide over 15% of the recommended daily allowance from these minerals.18 In addition, the amount of iron in dates is about 0.3 mg to 10.4 mg per 100 g. Therefore, eating a few dates daily will provide your body’s daily iron. Also, dates contain vitamin C and fiber, which increase iron absorption.19 Yossef et al (2015) found that the use of dates in the treatment of IDA of children is beneficial and the iron content in 100 g of black dates is reported to be 166.5 mg.20 Dates have also been shown to contain other properties that are useful in treatment or prevention of events such as fatigue, reinforcement of kidney, chronic cough, rheumatoid arthritis and back pain, diarrhea, kidney stone, and peptic ulcers.19,21 Dates contain anticancer properties that may also help prevent the disease.22 Dates also serve as a good source of natural antioxidants.23 Dates can improve hemoglobin (Hgb) levels via increasing erythrocyte production.24 It seems that the prevalence of IDA is high in female students of Zahedan City, Iran,7 and the abundance of dates in this area.25 Therefore, this study was designed to determine the effect of consumption of date fruit on IDA among primary school girl students.
ennada ellarum பேருச்சம்பழ வியாபாரிகளா இருப்பிங்க போலியே😂 நீங்க என்னதா உருட்டுனாலும் பேருச்சம்பழத்துல ஒருமயிரும் இல்லன்றதுதான் உண்ம .100g கீரைல 100g பேரிச்சம்பழத்த விட இரும்பு சத்து அதிகம்! சக்கரை அளவுகளும் கீரைகள்ல ரொம்ப கம்மி ,கீரை விலையும் கம்மி! இப்படி எல்லா விதத்துலயும் கீரை தான் பேரிச்சம்பழத்த விட சிறந்தது
ஒரு மயிரும் குழப்பழ பேரிச்சம்பழத்துழ உள்ள
இறும்பு சத்தும் கீரையின் இரும்பு சத்தும் அளவு வேறதான்
ஏகன் வல்லோன் உலக அண்ட சராசரங்களை படைத்து மனிதன்
மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ நமது பூமியில் விளைவித்து
அவைகளையே உணவாக , மருந்துகளாக பயன்படுத்த ஆவன செய்து உள்ளான் 👌
நமது உடலின் அங்கங்கள்
அதன் செயல்பாடுகள் ,
அவைகளது பயன்பாடுகள்
பற்றி நிதானமாக நமது அறிவை பயன்படுத்தி
சிந்தித்தால் படைப்பாளன்
ஒருவன் இருப்பதை உணர முடியும் , இதை ஞானமிக்க
யாரும் இயற்கை என்று
சொல்லமாட்டார்கள் 👺
Taste uh pinneerum video podunga please
Good
Super akka
எள்ளு ம் பாலும் சேர்த்து சாப்பிடாலாமா
Unga vedios nice
very useful information
Basic knowledge and muduncha alavuku effort potu vedios podurenga
Athuvum theliva therinchu proper aana stand la interview podurenga
Etho oru vagaila oruthar life ah change panuthu oramba santhosam
Vitamin D nutrition solluga mam
கீரை பெஸ்ட்❤ பேரிச்சம்பழம் வேஸ்ட்😂
After seeing Dr Arun in neeya naana.
Vitamin E solavey illa please atha solunga cheap ha ethula kedikumnu
செம சூப்பர்...
வாழ்த்துக்கள் 🎉🎉🎉உங்கள் பணி சிறக்கட்டும் 🎉🎉🎉