இனி உங்க தொப்பை நினைத்து கவலைப்பட தேவையில்லை | Easy Way to Reduce Belly Fat | Health Benefits Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 151

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +45

    நல்ல தகவல்கள் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @Vengatsasi
    @Vengatsasi 7 หลายเดือนก่อน +16

    பச்ச தண்ணி ஊத்தி கரைச்சு காய்ச்சக் கூடாது நல்லா இருக்குது வேகமா கெட்டுப் போகும். பழைய சோறட புளிச்ச தண்ணி தண்ணீர் கலந்து காய்ச்சணும் கெட்டுப் போகாது நல்லாவும் இருக்கும். புளிச்சு தண்ணி இல்லேன்னா கம்பு மாவை நல்லா கரைச்சு ஒரு நாள் முழுக்க நல்லா புளிக்க வைத்து கூல் காஞ்சனா சூப்பரா இருக்கும் கெட்டும் போகாது.

  • @sriranjaniST
    @sriranjaniST 7 หลายเดือนก่อน +11

    Anneyy... உங்க team மூலமாக... சுற்றுச்சூழல் பாதுகாப்பு காக...மரம் நடுதல் project execute pananum

  • @naveenprem7286
    @naveenprem7286 8 หลายเดือนก่อน +14

    நல்ல தகவல், செய்முறை விளக்கம் பயனுள்ளதது

  • @balaruban4632
    @balaruban4632 8 หลายเดือนก่อน +34

    எனக்கு எந்த விசயத்துலயாவது சந்தேகம் இருந்தா உடனே உங்க சேனல் ல இத பத்தி வீடியோ போட்ருப்பீங்கனு தேடி வீடியோ பாத்து சந்தேகத்தை போக்கிப்பேன்.... அந்த அளவுக்கு நீங்க கொடுக்குற தகவல் மேல நம்பிக்கை 🙏🏻

    • @TAMILSWASAM
      @TAMILSWASAM 7 หลายเดือนก่อน

      Ivanuga sivanuga sollurathu ellaame unmai illa

  • @its_jeev
    @its_jeev 8 หลายเดือนก่อน +23

    Kepa Kool Pathi sonnathu super Anna 😊

  • @guruedits4666
    @guruedits4666 7 หลายเดือนก่อน +3

    அருமையான தகவல் நண்பா கம்மங்கூள் செய்முறை விளக்கம் அருமை நன்றி சாகோ❤❤❤

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 7 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏🙏🙏🎊🎉

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559 7 หลายเดือนก่อน +2

    Anna romba romba thanks rombave use full la irundhichi 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugank.854
    @murugank.854 8 หลายเดือนก่อน +8

    ஒரு நல்ல பதிவு👍👍👍

  • @malathimalathi8121
    @malathimalathi8121 8 หลายเดือนก่อน +2

    இரண்டு அண்ணா நல்லா இருக்கு உங்க பேச்சு வார்த்தை.

  • @mummoorthy6511
    @mummoorthy6511 7 หลายเดือนก่อน +1

    Very Thanks Bro Good healthy food explanation❤❤❤❤❤❤❤

  • @ThiruM-kt7qn
    @ThiruM-kt7qn 8 หลายเดือนก่อน +8

    Bro இந்த மாதிரி தானியம், மற்றும் கருபுகவுநி அரிசி,மாப்பிள்ளை சம்பா கர்ப்பகாலத்தில் எதையல்லாம் சாபடலம் என்று சொல்லுங்கள் பிளீஸ்

    • @goodlife6116
      @goodlife6116 8 หลายเดือนก่อน

      பூங்கர் அரிசி தைபால் தாய்கு

  • @natarajang4103
    @natarajang4103 7 หลายเดือนก่อน

    கூழை கடையில் வாங்கி குடிக்காதீர்‌ நீங்களே தயார் செய்து சாப்பிடுங்கள் அதுவே நல்லது.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 7 หลายเดือนก่อน

    உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் கூல் செய்து கொடுங்கள் உடலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்று😊❤

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan5390 7 หลายเดือนก่อน +12

    ஓரமா ஒரு பாட்டியம்மா நிக்கிறாங்களே அவங்க கடையாண்ணே.

    • @veluchamylaxman1071
      @veluchamylaxman1071 7 หลายเดือนก่อน

      Nakkal ya unakku😂

    • @varahiamma5129
      @varahiamma5129 7 หลายเดือนก่อน

      நல்ல குத்துங்க எசமான் நல்ல குத்துங்க இந்த மக்களே இப்படித்தான்

  • @meerarajr1427
    @meerarajr1427 7 หลายเดือนก่อน +1

    Neengha podura you tubela makkaluku important thaghaval thareengha good job

  • @jayakandasamy2466
    @jayakandasamy2466 7 หลายเดือนก่อน +1

    U guys rocking, all videos are too informative. Congrats 👏

  • @cutebaby1736
    @cutebaby1736 8 หลายเดือนก่อน +95

    உடல் எடை அதிகரிக்க டிப்ஸ் சொல்லுங்க

    • @rpwoodwork4614
      @rpwoodwork4614 8 หลายเดือนก่อน +40

      உடல் எடை அதிகரிக்க ஆசை படாதீர் ஒல்லியாகவே இருங்க உடம் புக்கு நல்லது நான் உடம்பு கூடியதும் குறைக்க மிக கடினமாக உள்ளது

    • @ldsindia8412
      @ldsindia8412 8 หลายเดือนก่อน +7

      சாப்பாடு வடிச்ச தண்ணியே மிதமான சூடுல குடிங்க & 15 நிமிடம் ABS உடல்பயிற்சி

    • @rameshavlog
      @rameshavlog 8 หลายเดือนก่อน +2

      நெய் சாப்டுங்க

    • @kumuthakirthik5652
      @kumuthakirthik5652 8 หลายเดือนก่อน

      😤😤😤😤😤😡

    • @poornimasivam9641
      @poornimasivam9641 8 หลายเดือนก่อน

      Dry fruits sapdunga

  • @savithris401
    @savithris401 8 หลายเดือนก่อน +4

    Bro u r doing great job....thanks for ur efforts

  • @gobinath3865
    @gobinath3865 8 หลายเดือนก่อน +10

    Sugar pesand kamangkul kudikkalama pls sollunga

    • @harshinidurairaj3346
      @harshinidurairaj3346 8 หลายเดือนก่อน +1

      குடிக்களானு தான் வீடியோ ல சொல்றாங்க

    • @MuhammadYasir-2526
      @MuhammadYasir-2526 8 หลายเดือนก่อน

      Sugar patient ragi than sapda koodaathu. Kambu sapdilam.

  • @karthikraviprs
    @karthikraviprs 8 หลายเดือนก่อน +3

    Nestle brand items ku badhil enna kids ku kudukalam nu oru video podunga.

    • @Preethi-r5d
      @Preethi-r5d 7 หลายเดือนก่อน

      Intha kambu ragi brand kudunga

    • @karthikraviprs
      @karthikraviprs 7 หลายเดือนก่อน

      @@Preethi-r5d thank you very much 👍👍. I'm following it already. Theneer idaivelai is my favourite channel. Theneer idaivelai ku naan suggestion kuduthen pa.

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO11 8 หลายเดือนก่อน +5

    Koozh Kadai owners pinnadi waiting.

  • @kavithamanojkumar3939
    @kavithamanojkumar3939 7 หลายเดือนก่อน

    நண்பா எவ்வளவு அழகாக சொல்றீங்க நல்ல பயன் நன்றி நண்பா 🎉

  • @sakthi34567
    @sakthi34567 8 หลายเดือนก่อน +1

    1:45 Kaliyaga matum tha sugar ullavanga sapdanum . liquid la sapta sugar increase aagum

  • @Gowthamraj-re2or
    @Gowthamraj-re2or 7 หลายเดือนก่อน

    Naatu kambu udalukku nallathu periya kambu hybrid udaluku keduthal so naattu kambu vangi anaivarum payanpaduthavum

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 7 หลายเดือนก่อน

    சூப்பர் அருமை அருமை அருமை அருமை

  • @yazhu7348
    @yazhu7348 7 หลายเดือนก่อน +1

    Enaku romba pidikum ❤❤

  • @outofcontrolff8817
    @outofcontrolff8817 8 หลายเดือนก่อน +2

    Weight gain panna video podunga Anna pls pls pls 😢😢

  • @balajismk332
    @balajismk332 8 หลายเดือนก่อน +5

    Nattu kambu vanki use panna better results irrukum

    • @Gowthamraj-re2or
      @Gowthamraj-re2or 7 หลายเดือนก่อน

      Correct nanba ithu theriyama neraya per hybrid kambu use panranga

  • @JeyalakshmiSankar-i2f
    @JeyalakshmiSankar-i2f 8 หลายเดือนก่อน +1

    Iron with calcium combination will reduce iron content right??? If so we can't add curd in it

  • @kavikavi8403
    @kavikavi8403 7 หลายเดือนก่อน

    Bro throdi and sugar two Desiesss irudha kudikulama

  • @subburocks1
    @subburocks1 7 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉

  • @jeevasenthil5926
    @jeevasenthil5926 8 หลายเดือนก่อน +4

    Thank you so much bro

  • @inspiringideasforwoman2169
    @inspiringideasforwoman2169 7 หลายเดือนก่อน +1

    All the best
    Superb infor❤❤❤❤

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 7 หลายเดือนก่อน

    Nalla test 😋😋❤❤

  • @saimahendran93
    @saimahendran93 8 หลายเดือนก่อน +3

    Naan than first Comment

  • @bhavasvlog5307
    @bhavasvlog5307 7 หลายเดือนก่อน +1

    Pregnant women kamban kool kudikakudathunu sillar solranga but yenaku athuthah romba pidikum risk yeduka venamnu kudikama iruken , Actually kudikalama kudikakudathanu theriyala therinjavanga yarachuchum help panunga through replying me

    • @siva-vy2uh
      @siva-vy2uh 7 หลายเดือนก่อน

      டாக்டர் கிட்ட கேளுங்க 😂😂😂

  • @nivetha_g_s
    @nivetha_g_s 8 หลายเดือนก่อน +1

    Nalla thagaval bro... ❤

  • @santhanakrishnansanthanakr9348
    @santhanakrishnansanthanakr9348 7 หลายเดือนก่อน

    Udambu olliya ullavunga kudukka koodatha brother

  • @AllInOneChennal-fy8zm
    @AllInOneChennal-fy8zm 7 หลายเดือนก่อน

    Pregnant lady can drink this?

  • @priyakumar8475
    @priyakumar8475 7 หลายเดือนก่อน

    Blue 💙 shirt bro smile superrr😊

  • @lishanthinataraju1447
    @lishanthinataraju1447 8 หลายเดือนก่อน +1

    Anna pls age under 5 kids ku calcium rich foods podunga anna pls pls pla

  • @Priya-yd8tg
    @Priya-yd8tg 7 หลายเดือนก่อน

    Anna super explanation semma

  • @kalaikalai8768
    @kalaikalai8768 7 หลายเดือนก่อน

    நற்செய்தி❤❤❤

  • @r.gomathigomathi176
    @r.gomathigomathi176 8 หลายเดือนก่อน +2

    Weight gain tips solluga

  • @sampathmaharanisampathmaha1587
    @sampathmaharanisampathmaha1587 8 หลายเดือนก่อน +1

    டேநாயே உன்இஷ்டத்துக்கு வீடியோ போடு அதநம்பணுமா காலம்காலமாக கூழ்குடித்தவனெல்லாம் நல்லாஇருந்தான்

  • @kannadurai395
    @kannadurai395 8 หลายเดือนก่อน +2

    First like😊

  • @AmaliAravindaraja
    @AmaliAravindaraja 7 หลายเดือนก่อน

    Pls tell what is kaeppa koozhu meaning pls

  • @chinnapasanga1007
    @chinnapasanga1007 7 หลายเดือนก่อน +1

    0:44 viral nalla adi

  • @12345sillu
    @12345sillu 6 หลายเดือนก่อน

    Kampa apdinna yanna anna

  • @suriyadinesh5272
    @suriyadinesh5272 7 หลายเดือนก่อน

    Kambu is a Winter food not for summer Ragi is a summer food

  • @foa-friendsofanimals3190
    @foa-friendsofanimals3190 8 หลายเดือนก่อน

    Morning 9:44 ippothaan saptu vanthen ivanga sonna yellaamey athula pottu irunthaanga maanga ullpada 20 vaiyasula irunthu 23 vaiyasu ippovara itha thodarnthu sapttu varen soru moonu vela compulsorya sapda vatcha soolchi mannarkal ippo compulsorya kuripitta vaiyasula pala nogala manitharkalukku varumpadi senjaanga ariyaa makkal innum athai thodarchiyaai seithu thinasari kattaaiyam ulaithu aayulai kuraithu vaangum panathai semikkavum mudiyaamal semichathai thakkavaika mudiyaamal varimel varikatti seekarama poi sernthu vidukinraner yen pirapeduthom yenra artham theriyaamal unaraamal yellaam soolchyinaal avan aalum aalumaikalin raja thanthiram thanakey theriyaamal than kaiyai vaithey than kannil kutha vaikum kattamaippu pottavan mannukul avanathu vamsangal athai valinadathum makkal yennum adimaikalai meipathey avanin velai avanai aatti padaipatho avanukku melullavan velai

  • @Preethi0710
    @Preethi0710 8 หลายเดือนก่อน +1

    Tq bro s

  • @suryasurya6573
    @suryasurya6573 8 หลายเดือนก่อน +2

    End super 😅😅

  • @maripandy
    @maripandy 7 หลายเดือนก่อน

    6:05 bro i need one favour , tell me a song name i need to edit .

    • @theneeridaivelai
      @theneeridaivelai  7 หลายเดือนก่อน

      மீசக்கார நண்பா…
      உனக்கு ரோஷம் அதிகம்டா

  • @life_of_surya
    @life_of_surya 7 หลายเดือนก่อน

    Nice bro💜

  • @karuppaiyak-ir5fp
    @karuppaiyak-ir5fp 7 หลายเดือนก่อน

    ❤super bro

  • @vinayakamoorthy8254
    @vinayakamoorthy8254 7 หลายเดือนก่อน

    Rich and reach

  • @purushothamananandan2670
    @purushothamananandan2670 7 หลายเดือนก่อน

    தலைவரே பக்கத்துல இருக்கிற பாட்டியோட கிடையா அது பார்த்துட்டே இருக்காங்க எப்படா நம்ம கடையை விடுவாங்க வியாபாரத்தை பாக்கலாம்னு இருக்க மாதிரியே இருக்கு😂

  • @premas3037
    @premas3037 8 หลายเดือนก่อน

    Sema poga Anna ❤

  • @meenaveda3237
    @meenaveda3237 7 หลายเดือนก่อน

    Super bro

  • @chithmalaikarthikp2866
    @chithmalaikarthikp2866 7 หลายเดือนก่อน

    positive-a thumbnail and title vainga please 🙏🏻
    nalla content epdi irundhalum paapanga
    indha maadhri negative curiosity create pandra thumbnails vendaam

  • @SaranSaran-rq2lw
    @SaranSaran-rq2lw 7 หลายเดือนก่อน

    Antha kalathula kuzh kuducha yellarum arokiyama irukanga,

  • @gokulnathvs5170
    @gokulnathvs5170 8 หลายเดือนก่อน +5

    Daily kammangool kudikalama

    • @theneeridaivelai
      @theneeridaivelai  8 หลายเดือนก่อน +2

      weekly 2 times kudikuradhu nalladhu

  • @shanthishankar7759
    @shanthishankar7759 8 หลายเดือนก่อน

    Super

  • @divyastamil
    @divyastamil 8 หลายเดือนก่อน +1

    Puthu mugangalukku vaippai tharungal

  • @sharukbasha7938
    @sharukbasha7938 8 หลายเดือนก่อน +1

    Chennai la lam kedaikurathe ella 😢😢

    • @samsandy8114
      @samsandy8114 7 หลายเดือนก่อน

      S only ragi koozh dhan sale panranga

  • @logeswarijanakiraman1792
    @logeswarijanakiraman1792 8 หลายเดือนก่อน +6

    Fails in weight loss assembly😢😊

  • @elangeswaran364
    @elangeswaran364 8 หลายเดือนก่อน

    super

  • @cscsevai
    @cscsevai 8 หลายเดือนก่อน +2

    Super Anna

  • @FixitBro-RK
    @FixitBro-RK 8 หลายเดือนก่อน +1

    Eanda etha saptalum kutham sonna ethathanda saapdrathu😢pongada😢

  • @kamcrusader
    @kamcrusader 7 หลายเดือนก่อน

    செம ப்ரோ 🎉🎉🎉

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 8 หลายเดือนก่อน +1

  • @K.manikandanMani-my8iz
    @K.manikandanMani-my8iz 2 หลายเดือนก่อน

    Hi

  • @SRIVARSHINIM
    @SRIVARSHINIM 8 หลายเดือนก่อน +1

    Itha evening time kudikalama

    • @theneeridaivelai
      @theneeridaivelai  8 หลายเดือนก่อน

      morning kuducha remba nalladhu

  • @SahanaSahana-qy5lh
    @SahanaSahana-qy5lh 8 หลายเดือนก่อน

    😊

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 8 หลายเดือนก่อน

    அது என்ன கம்பு

  • @balanbalan7854
    @balanbalan7854 8 หลายเดือนก่อน +9

    டேஸ்ட் பின்னிரும். 😅😅

  • @govindarajg1912
    @govindarajg1912 8 หลายเดือนก่อน +11

    பொய் சொல்லக்கூடாது
    பாட்டி பொங்கல் கடை முதலாளியா, கம்மங்கூல் கடை முதலாளியா?.😠😠

  • @SSelva-wl5wj
    @SSelva-wl5wj 8 หลายเดือนก่อน +1

    Daily kudikalama guys

    • @theneeridaivelai
      @theneeridaivelai  8 หลายเดือนก่อน

      weekly 2 times kudikuradhu nalladhu

  • @dhayanithi9197
    @dhayanithi9197 8 หลายเดือนก่อน

    Dai. Chennal close panitu apdiyea poiruga. Assigma solira pora
    Na ipoo varaikum morning. கம்ப கூழ் தான் குடிக்ரன். Onum agala moditu poga

    • @anithaanitha3109
      @anithaanitha3109 8 หลายเดือนก่อน

      Appati yellam illa ninka carrecta. Fellow panna nalla reselt kidaikum

    • @dhayanithi9197
      @dhayanithi9197 8 หลายเดือนก่อน

      I agree. but ivuga soldra ellathaum accept pana mudiyathuga

  • @adnannafeel6290
    @adnannafeel6290 7 หลายเดือนก่อน

    Boomer channel 🤣🤣🤣🤣 ethayume seiya vidamatanga ethayume sapida vidamatanga. All Negative comments

  • @theresachristinerasiah6069
    @theresachristinerasiah6069 7 หลายเดือนก่อน

    உமி இல்லை தவிடு

  • @arunsri4645
    @arunsri4645 8 หลายเดือนก่อน +1

    🫡

  • @dinakaranv6800
    @dinakaranv6800 7 หลายเดือนก่อน

    Over ra pandaringa pa neinga

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 8 หลายเดือนก่อน

    It's completely fake

  • @tamilnanban8076
    @tamilnanban8076 7 หลายเดือนก่อน +2

    எனக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருக்கிறது..நான் கம்பு சாப்பிட கூடாதா சார்.

    • @vijayalakshmimuthu4678
      @vijayalakshmimuthu4678 7 หลายเดือนก่อน +1

      கேழ்வரகு தான் சாப்பிட கூடாது, கம்பு கூழ் தாரளமாக சாப்பிடலாம்

    • @tamilnanban8076
      @tamilnanban8076 7 หลายเดือนก่อน

      @@vijayalakshmimuthu4678 நன்றி..அய்யா

  • @gokulkannan2651
    @gokulkannan2651 8 หลายเดือนก่อน +10

    நீங்கள் இந்தமாதிரி வீடியோ புண்ட போட்டு தான் டா கம்பு விலை அரிசி அளவுக்கு அதிகமாக்கிடுரானுங்க

    • @ranjithmaya1314
      @ranjithmaya1314 8 หลายเดือนก่อน +2

      Yess brooo😢😢

  • @KarthikeyanR3D
    @KarthikeyanR3D 8 หลายเดือนก่อน +1

    Yaarukku yoottu. Pootteenga naam tamilarukkaa

  • @shalinishalini5213
    @shalinishalini5213 7 หลายเดือนก่อน

    Super bro❤❤❤

  • @rajeshraj6611
    @rajeshraj6611 8 หลายเดือนก่อน +3

    Super

  • @KavinkumarAr
    @KavinkumarAr 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @aktech1533
    @aktech1533 7 หลายเดือนก่อน

    Super anna

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i 7 หลายเดือนก่อน

    Super

  • @الدقةلااتصالات
    @الدقةلااتصالات 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤