இனிமே சோறு சாப்பிடாதீங்க ஆபத்தாம்😱| சோறு சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை வருமா? | Fatty liver😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 254

  • @theneeridaivelai
    @theneeridaivelai  3 หลายเดือนก่อน +62

    Fatty Liver : கல்லீரல் பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்ககள்
    th-cam.com/video/H3R9qbqDrfU/w-d-xo.html

    • @anandrajchelladurai9618
      @anandrajchelladurai9618 3 หลายเดือนก่อน +7

      மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @gunasundari7415
    @gunasundari7415 3 หลายเดือนก่อน +22

    இந்த மாதிரி நல்ல விஷயங்களை பகிர்வதன் மூலம் ஒரு நல்ல வீடியோவை பதிவு செய்திருக்கிறீர்கள். நல்ல முயற்சி நிறைய பேருக்கு விழிப்புணர்வூட்டக்கூடிய பதிவு.

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    ❤❤❤ ஓம் நமசிவாய அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி ❤❤❤

  • @mohan187
    @mohan187 3 หลายเดือนก่อน +73

    நார்சத்து உள்ள காய்கறிகள் சேர்த்து அரிசி சாப்பிட்டால் ஏந்த பிரச்சனைய்யும் இல்லை. ஹோட்டல்ல ஓரே ஒரூ சின்ன கிண்ணதுல பொரியல வெச்சிட்டு மத்த கிண்ணங்கல்ல தண்ணீ மாதிரி சாம்பார், வத்தகுழம்பு, ரசம், மோர் என்று எதுக்கும் உதவாத பல கிண்ணங்கள். நாம வெறும் சோத்த மட்டும் வாரி வாரி சாப்பிடுவதால் தான் பிரச்சினை. சாதம் எந்த அளவோ பொரியலும் அதே அளவு சாப்பிடுங்கள். பிரச்சினை அரிசில இல்ல. ஒரு நாளைக்கு 35 கிராம் நார் சத்து நமக்கு தேவை. மற்றும் எண்ணெயில் பொறித்த அப்பளம், வத்தல் வகையறாக்களை முற்றிலும் தவிர்க்கவும். ஆரோக்யம் உறுதி!

    • @shakthibalan260
      @shakthibalan260 3 หลายเดือนก่อน

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 3 หลายเดือนก่อน

      சாம்பாரில் முக்கி சாப்பிட்டால் ஒனும் ஆகாது

    • @mooligaivaasam
      @mooligaivaasam หลายเดือนก่อน

      👌

    • @manikandanbullet1099
      @manikandanbullet1099 หลายเดือนก่อน

      S

    • @RagupathykRk
      @RagupathykRk 24 วันที่ผ่านมา

      ஐயோ, பஜ் ஜி, போன் டா,வடை,அப்பளம் ,இது தான் எனக்கு நொறுக்கு தீனி. அப்ப என்ன ஆகும்.

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 3 หลายเดือนก่อน +116

    மரணத்திற்கு ஒரு காரணம் வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். நாம் என்னதான் பக்குவமாக இருந்தாலும் நமக்குக் குறிக்கப்பட்ட மரண நேரத்தில் நிச்சயமாக மரணம் வந்து சேரும். So, be perpared for death. Death is inevitable.

    • @boopathi7146
      @boopathi7146 3 หลายเดือนก่อน +5

      Self discipline is important

    • @mrparam5384
      @mrparam5384 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @ChooseLife-rb3uk
      @ChooseLife-rb3uk 3 หลายเดือนก่อน +1

      Define death. What does death mean?

    • @Soman.m
      @Soman.m 3 หลายเดือนก่อน +12

      எல்லோருக்கும் சாவுதான்..ஆனால் எப்படி சாகிறோம் என்பது முக்கியம்...
      நாம் சாவு பிறருக்கு தொல்லையா சாக கூடாது

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 3 หลายเดือนก่อน +2

      Apo ethuku da uyiroda iruka

  • @thangarajankanagaraman5071
    @thangarajankanagaraman5071 3 หลายเดือนก่อน +325

    இது மாதரி தலைப்பு போட்டு ஏன் அனைவரையும் பயமுறுத்துகிறீர்கள்.

    • @g.senthilkumar4491
      @g.senthilkumar4491 3 หลายเดือนก่อน +11

      Right 💯

    • @SitaRam-n6z
      @SitaRam-n6z 3 หลายเดือนก่อน +19

      Appathana neenka paappinka video va😂

    • @Bhavani-in8hs
      @Bhavani-in8hs 3 หลายเดือนก่อน +5

      Ithu payamuruthanum nu sollala itha patthi knowledge irukanum oru awarness kaaga thaan solraanga enaku appadi thaan theriyuthu don't be afraid 😊

    • @Joseph_Selvaraj
      @Joseph_Selvaraj 3 หลายเดือนก่อน +3

      Vera ethuku, Soru thingathaan.

    • @REVATHIRAMESH-s8z
      @REVATHIRAMESH-s8z 3 หลายเดือนก่อน +1

      He is a student of life demy so they keep it up

  • @shekarc
    @shekarc 3 หลายเดือนก่อน +21

    Fatty Liver பற்றி தெரிய ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் முதலில் இல்லை. வருடத்திற்க்கு ஒரு முறை Comprehensive Metabolic Panel பிளட் டெஸ்ட் எடுத்து அதில் ALT value -வை பார்த்தாலே, இதன் ஆரம்ப அறிகுறி தெரிந்துவிடும். எதற்கெடுதாலும் ஸ்கேன் எடுக்க தேவை இல்லை.. இந்த ALT டெஸ்ட் மதிப்பு அதிகமாக இருந்தால், பின்னர் ஸ்கேன் எடுத்தால் போதும்.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 3 หลายเดือนก่อน

      அந்த altஎடுப்பதற்க்கு ஸ்கேனே எடுத்து விடலாம்

    • @shekarc
      @shekarc 3 หลายเดือนก่อน +2

      @@Prakashkidskidsprakash எடுக்கலாம், பணமும், நேரமும்தான் வித்தியாசம்.

    • @SAAA993
      @SAAA993 3 หลายเดือนก่อน

      ​y@@Prakashkidskidsprakash

    • @velankanniraja655
      @velankanniraja655 2 หลายเดือนก่อน

      ALT normal value enna pls reply bro

    • @shekarc
      @shekarc 2 หลายเดือนก่อน

      ​@@velankanniraja655 ALT என்பது அலனைன் டிரான்ஸ்மினேஸைக் குறிக்கிறது, கல்லீரலில் காணப்படும் ஒரு நொதி (Enzyme), இது கல்லீரல் சேதம் மற்றும் நோயை அளவிடுகிறது.
      ALT என்பது கல்லீரல் உணவை ஆற்றலாக மாற்ற உதவும் ஒரு நொதியாகும். கல்லீரல் செல்கள் சேதமடைந்தால், ALT இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படுகிறது. ALT இரத்தப் பரிசோதனையானது கல்லீரல் பாதிப்பு அல்லது நோயை மதிப்பிடுவதற்கு உங்கள் இரத்தத்தில் உள்ள ALT அளவை அளவிடுகிறது.
      உங்கள் இரத்தத்தில் அதிக அளவு ALT கல்லீரல் காயம் அல்லது நோயைக் குறிக்கலாம். உயர் ALT அளவுகளுக்கான சில காரணங்கள்:
      சிரோசிஸ்
      ஹெபடைடிஸ்
      ஹீமோக்ரோமாடோசிஸ்
      கொழுப்பு கல்லீரல்
      கல்லீரல் கட்டி அல்லது புற்றுநோய்
      கல்லீரலுக்கு நச்சுத்தன்மையுள்ள மருந்துகளின் பயன்பாடு
      மோனோநியூக்ளியோசிஸ்
      ALTக்கான சாதாரண வரம்பு 4 முதல் 36 U/L வரை இருக்கும். இருப்பினும், வெவ்வேறு ஆய்வகங்களில் சாதாரண மதிப்பு வரம்புகள் சற்று மாறுபடலாம்.
      ஆரம்ப நிலைகளில் உள்ள கல்லீரல் பிரச்சினைகளை கீழாநெல்லி, மற்றும் கரிசிலாங்கண்ணி பொடிகளை தினம் சாப்பிடுவதன் மூலம் கண்டிப்பாக குணப்படுத்தலாம். இது, சிரோசிஸ், ஹெபடைடிஸ், கொழுப்பு கல்லீரல் போன்றவற்றை முழுவதுமாக குணப்படுத்தக் கூடியது. ஆனால் முன்னேற்றம் 1 வருடத்திறக்குள் தெரியாவிட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது மிக முக்கியம். ஏதுவாக இருப்பினும், முதலில் ஒரு மருத்துவரை அணுகுவது மிக முக்கியம், முதலில்லும் சரி, இடையிலும் சரி..

  • @muruganantham8172
    @muruganantham8172 3 หลายเดือนก่อน +35

    விழிப்புணர்வு வீடியோ தேநீர் இடைவேளை யூடியூப் சேனல் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை மக்களுக்கு எடுத்து வைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி நல்வாழ்த்துக்கள்❤❤

  • @VijayVarma-z3r
    @VijayVarma-z3r 3 หลายเดือนก่อน +7

    Very simple Don't eat food after 5pm to next morning 9am magic will happen to your health 👍

    • @nitin7218
      @nitin7218 3 หลายเดือนก่อน +1

      Intermittent fasting ah surukkama soltinga.

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji วันที่ผ่านมา

      Ulcer will come

  • @Muthugeetha-b2z
    @Muthugeetha-b2z 3 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள தகவல் ❤❤ ஆனா ஆங்கிலம் பயன்படுத்தாமல் தமிழில் சொல்லுங்கள் ❤❤❤

  • @மமேரி-ப7ப
    @மமேரி-ப7ப 3 หลายเดือนก่อน +28

    அந்தகாலத்தில் உணவே மருந்து இப்போ மருந்தேஉணவு

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 3 หลายเดือนก่อน +55

    நான் 45 வருஷமா சோறு தான் அதுவும் ரேசன் அரிசி தான் இன்னும் அரிசி தான் சோறு தான் செத்தாலும் பரவாயில்லை 😢😂

    • @Soman.m
      @Soman.m 3 หลายเดือนก่อน +1

      என்ன வேளை செய்கிறீர்ள் நண்பரே

    • @gunasundari7415
      @gunasundari7415 3 หลายเดือนก่อน +3

      நானும் உங்களைப்போலதான். நாம் சுறுசுறுப்பாக இருந்தால் சோறு நமக்கு தீமை செய்யாது. சோம்பேறித்தனமும் வெளிஉணவுப் பொருட்கள் உண்பதாலும்தான் இம்மாதிரி பிரச்னைகள் ஏற்படுகின்றது.

    • @senthoorpandian8981
      @senthoorpandian8981 หลายเดือนก่อน

      அது உங்கள் தலையெழுத்து நண்பரே...😂😂

    • @maruthusankar9284
      @maruthusankar9284 11 วันที่ผ่านมา

      ரேஷன் அரிசி சோறு நல்லது அதில் அரிசி மேல் தவிடு மட்டுமே நீக்க படும்

  • @sathiyamoorthyjayamani1102
    @sathiyamoorthyjayamani1102 3 หลายเดือนก่อน +3

    Lipid profile test eduthal fatty lever kandupidikalam

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 22 วันที่ผ่านมา

    Useful information thankyou...🙏

  • @ajith.k2273
    @ajith.k2273 2 หลายเดือนก่อน +1

    பௌத்திர நோய்க்கு நல்ல சிகிச்சை அளிக்கும் இடம் சொல்லுங்க அண்ணா please please please ennala vali thanga mudiyala treatment eduthum palan illa bro nalla idam sollunga please

  • @ramprabhu.tthangavel.c7980
    @ramprabhu.tthangavel.c7980 3 หลายเดือนก่อน +15

    அப்படியே எந்த மாதிரியான உணவுமுறைகளை கையாண்டால் இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று சொல்லியிருக்கலாம்

  • @LaveenaJaison
    @LaveenaJaison 3 หลายเดือนก่อน +3

    Please post awareness about Oil - Hydrogenated oil pathi podunga.

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 3 หลายเดือนก่อน +2

    நம் பாரம்பரிய உணவே அரிசி தான் நம் முன்னோர்கள் பல வ௫டங்கள் வாழ்ந்த காலத்தில் இந்த பிரச்சனை இல்லை.

  • @Saihani-vlongs
    @Saihani-vlongs 2 หลายเดือนก่อน

    people who has knowledge about our body system they can understand more from this video. needed msg thank you🙏

  • @yuvasreebalakrishna5620
    @yuvasreebalakrishna5620 18 วันที่ผ่านมา

    Amala pathi poduga please

  • @karthikakarthika4113
    @karthikakarthika4113 3 หลายเดือนก่อน +3

    நாம் வாழும் நிலத்தில் விளையும் உணவைதான் நாம் உண்ணவேண்டும் அறிசி உணவுசாப்பிடலாம் சரிதான் ஆனால் என்ன சாப்பிட்டாலும் அதற்க்கு ஏற்ற உழைப்பு இருக்க வேண்டும் நீங்க எதைவேண்ணா சாப்பிடுங்க தவறில்லை உழைப்பு அவசியம் அசைவம் கூடாது

  • @Asm44583
    @Asm44583 3 หลายเดือนก่อน +54

    Rice saptu enka atha 95 years no problem,,makkala payamuruthathenka

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 3 หลายเดือนก่อน +16

      சோறு பிரச்சினை இல்லை
      வேலை செய்வது தான் முக்கியம்

    • @rizwanabdullah8657
      @rizwanabdullah8657 3 หลายเดือนก่อน +3

      Inga prachana refined Arisidha

    • @kichasgroup395
      @kichasgroup395 3 หลายเดือนก่อน

      Apo Kai kuthal arusi bro ipo nama intake pandrathu refined athan prob bro and activities um Kami la ​@@Ramanadhan2023

    • @juliezionJuliezion
      @juliezionJuliezion 3 หลายเดือนก่อน +4

      Avanga pudhusu pudhusaa pottu nammala mental aaguraanga.. views and money kaaga!

    • @madurambiga
      @madurambiga 3 หลายเดือนก่อน +2

      95 years la msg panna mudiyutha, Android use panna mudiyutha

  • @madhankumar3649
    @madhankumar3649 3 หลายเดือนก่อน +1

    Pls na soldratha kelunga liver issue ku best Treatment hemopathi than na naraya salavu paniten total wast liver ku best hemopathi than nalathuku soldren na vilabrathuku solala elarukum issue varuthu athuthan soldren

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 3 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வதெல்லாம் செய்தால் வாழ்நதுகொன்டே இருக்கலாமா.....

  • @HistroyofTamil
    @HistroyofTamil 3 หลายเดือนก่อน +6

    Good information 👍

  • @venkivenkadesh2172
    @venkivenkadesh2172 3 หลายเดือนก่อน +20

    இதுமாதிரி video பாக்காதீங்க ஆபத்து 😂😂😂

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 3 หลายเดือนก่อน +3

      ஆமா, கரெக்டு. நான் கண்ண பொத்திகிட்டு ஆடியோ மட்டும் கேட்டேன். 😁

  • @NEWSSANGAMAM-oq8ue
    @NEWSSANGAMAM-oq8ue 3 หลายเดือนก่อน +22

    நீங்க காசு பார்க்கிறதுக்காக என்ன வேணாலும் போடுவீங்க

  • @rasakisan3229
    @rasakisan3229 3 หลายเดือนก่อน +9

    இனிமேல் சாப்பிடவே சாப்பிடாதீர்கள் அப்படி இருந்தால்200 வருடம் வாழ்வீர்கள்😂😂😂😂.

    • @divya9356
      @divya9356 3 หลายเดือนก่อน

      Correct😅

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 3 หลายเดือนก่อน +1

    அருமை.

  • @dr.a.n.kumar2021
    @dr.a.n.kumar2021 3 หลายเดือนก่อน

    Thanks for making awareness..

  • @ipskalaiselvan3849
    @ipskalaiselvan3849 3 หลายเดือนก่อน +3

    Anna full body checkup nalla tha illa ketta tha adhu evalo money agudhu government hospital la pannikalama illa private hostel la tha pannum ah adha pathi koncham video podukka nga

    • @SAAA993
      @SAAA993 3 หลายเดือนก่อน

      .

  • @Arjun-Anitha
    @Arjun-Anitha 3 หลายเดือนก่อน +1

    😢 yennuku stage 2 🥺 good information 👍

    • @LaveenaJaison
      @LaveenaJaison 3 หลายเดือนก่อน +1

      Please drink morning hot water like tea first in the morning. Avoid sugary foods, oily foods, Eat more vegetables with little rice. After every meal drink warm water. Night before sleep drink Hot water. In one month you can find the difference

  • @ChristA.christrajkumar
    @ChristA.christrajkumar 24 วันที่ผ่านมา

    சோறு தின்றால் இல்லை பீர் குடித்தால் தான் லீவர் டேமேஜ், எங்க அப்பா அம்மா (பாட்டி)தினமும் பழைய சோற்றில் சிறிய வெங்காயம் பச்சை மிளகாய் தயிர் சேர்த்து சாப்பிட்டாங்க அவங்கள் சாகும் போது வயது 97 சோறு சாப்பிடுவதால் வராது லீவர் பெயிலியர் பீர் சாப்பிடுவதால் தான் வரும் லீவர் பெயிலியர் 😊😊😊

    • @aravindranjith609
      @aravindranjith609 16 วันที่ผ่านมา

      Antha kalathu sapadu intha kalathu marunthu sapadu

  • @mariselvam2059
    @mariselvam2059 3 หลายเดือนก่อน +1

    100% உண்மை

  • @marlinmardock2346
    @marlinmardock2346 24 วันที่ผ่านมา

    Appa poop thinnu paarunga....taste panni sollunga eppdi irukur odambukku nalladha illa naarudhaanu

  • @madhankumar3649
    @madhankumar3649 3 หลายเดือนก่อน +1

    Athum thapu 6 months scan
    Risk only 1 yearsku ones scan panuga Suma Suma scan pana athunala canner varum

  • @tamilandaalive2582
    @tamilandaalive2582 3 หลายเดือนก่อน +2

    Vala vala pesathiga bro

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 3 หลายเดือนก่อน +1

    Fatty liver is common and it related to genetics also. Sametime. Over consumption of food is always bad for healrh. What ever u ear or drink make it in a limit. Alavukku minchinaal Amirdhamum nanju. Avlodha. So thevaikerpa saapadu, vaarma alladhu maadham irumuri sarayam. Illa kandadha saaptu daily kudicha sola yedhuvum illa.

  • @deivamanis-h1f
    @deivamanis-h1f 2 หลายเดือนก่อน

    Anna Vara Vara money oriented programming matheteri thareuthu

  • @naveenp6763
    @naveenp6763 3 หลายเดือนก่อน +9

    Auto nalla shake panni oti irukinga

  • @navinnavi1179
    @navinnavi1179 3 หลายเดือนก่อน

    Pancreas video podunga bro

  • @srinivasanpadmanaban7312
    @srinivasanpadmanaban7312 3 หลายเดือนก่อน

    Thank you❤

  • @tamilinformation7237
    @tamilinformation7237 3 หลายเดือนก่อน

    Sollra messages , positive sonna innum better irukkkum.
    Heading pathele payam tha varuthu .
    Unga video patha varatha health problemum varum pola.
    Indha video pakkama irukkurathe namma healthkku nallathu😂

  • @batchanoor2443
    @batchanoor2443 3 หลายเดือนก่อน

    சோறு சாப்பிடாம எதை சாப்பிடுரது? எதையும் அளவோடு சாப்பிட்டால் நல்லது.பெரியவங்க சும்மாவா சொன்னாங்க, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று.

  • @smraja6642
    @smraja6642 3 หลายเดือนก่อน

    சொரியாசிஸ் பத்தி சொல்லுங்க

  • @satishkumar-xr2es
    @satishkumar-xr2es 3 หลายเดือนก่อน

    Nice information bro

  • @jayakumar7879
    @jayakumar7879 3 หลายเดือนก่อน

    Useful message friends

  • @deivamanis-h1f
    @deivamanis-h1f 2 หลายเดือนก่อน

    Anna nega konjam tamil maruthuvatha pathi pesuga

  • @thirumurugan2842
    @thirumurugan2842 2 หลายเดือนก่อน

    Apuram ne ennatha sapdura parathesi

  • @SirajSiraj-y5l
    @SirajSiraj-y5l 3 หลายเดือนก่อน +1

    Yoga 🧘‍♀️ for best

  • @umadeepi1358
    @umadeepi1358 2 หลายเดือนก่อน

    Thanks bro

  • @NmMuniasamy
    @NmMuniasamy 3 หลายเดือนก่อน +1

    டாக்டருக்கு வருமானம் சொல்லித் தருவது அட்வர்டைஸ்மென்ட் பண்றாங்க சோறு திங்க கூடாதுன்னு சொல்லுவாங்க அப்புறம் கோதுமை திங்க கூடாதுன்னு சொல்லுவாங்க அப்புறம் எதையுமே சாப்பிடாத சொல்லுவாங்க

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 หลายเดือนก่อน +1

    Super bro ❤

  • @AbdulRishadAR
    @AbdulRishadAR 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ❤

  • @சரவணன்மோஹித்
    @சரவணன்மோஹித் หลายเดือนก่อน

    இந்த வீடியோ பார்க்காத முன்னாடி நல்லாதான் இருந்துச்சு .இந்த வீடியோ பார்த்த உடனே தான் லைட்டா வலிக்குது.

  • @RaphyRaphael99
    @RaphyRaphael99 3 หลายเดือนก่อน

    Oru nalaikku 2 velai saapittalay entha pirachanaiyum varadhu👍

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 3 หลายเดือนก่อน +2

    Awesome Video.

  • @muthupandi6298
    @muthupandi6298 3 หลายเดือนก่อน

    உணவே மருந்து உணவே விஷம்......

  • @mohamedzubair3253
    @mohamedzubair3253 3 หลายเดือนก่อน +1

    Description la link kaanum bro

  • @revathijeeva1979
    @revathijeeva1979 3 หลายเดือนก่อน +1

    என் கணவருக்கு இருந்து உணவு கட்டுப்பாட்டில் இருந்தால் சரியாகி விடும்

  • @sangeethaj2656
    @sangeethaj2656 2 หลายเดือนก่อน

    Super

  • @IndraniIndra-kw7rt
    @IndraniIndra-kw7rt 3 หลายเดือนก่อน +2

    Tq brother

  • @loganathangee2969
    @loganathangee2969 3 หลายเดือนก่อน

    Thanks aya❤

  • @rocky1234-p1b
    @rocky1234-p1b 3 หลายเดือนก่อน

    U great sister😂

  • @vickydevi272
    @vickydevi272 3 หลายเดือนก่อน +2

    Liver veekama irukunu doc sonnaga enna seiyanum pls solluga😢😢😢😢😢😢

    • @baskarshiva1318
      @baskarshiva1318 3 หลายเดือนก่อน +6

      Morning black coffee..slow jaking ponnga bro..reduce carbohydrates and stop sugar and oil foods ..u take proteins...

    • @m.dravidan3390
      @m.dravidan3390 3 หลายเดือนก่อน +2

      நெல்லிக்காய்

    • @nsuganya_aadhu
      @nsuganya_aadhu 3 หลายเดือนก่อน

      Pls take karunjeeragam100 g,omam50g,venthayam100 g,dry roast panni powder pannikonga.daily night 1 spoon small spoon eduthukonga hot water la.thn take amla,thn weekly once take keelanelli in empty stomach.pls avoid fry food,junk food,sugar item,cut down the carbohydrates like rice.go walking as much u can.once u loose weight kammi akidum fatty liver

  • @deebakraj9306
    @deebakraj9306 3 หลายเดือนก่อน

    நல்ல மூங்கில் அரிசி எந்த website ல கிடைக்கும் சொல்லுங்க

  • @jegadheeswaranc2662
    @jegadheeswaranc2662 3 หลายเดือนก่อน +14

    Ivalo follow panni saprathukku
    Pidichatha saptu sethu porathu mel thaan

  • @sathyab9905
    @sathyab9905 3 หลายเดือนก่อน

    Renduparu soru sapdama sathu tholinga

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel หลายเดือนก่อน

    இத சாப்பிட்டா கிட்னி failure, அத சாப்பிட்டா liver failure இப்படியா தொடர்ந்து வீடியோ போடுவீங்க.. அதுக்கப்புறம் கிட்னி transplantation எப்படி பண்றது யாரெல்லாம் குடுக்கலாம்னு இப்படிப்பட்ட தகவலை சொல்வதை கூட கண்ண உருட்டி பயமுறுத்தி சொல்றது எல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலையா.. ஒரு நல்ல பதிவை பயமுறுத்தாத விதத்தில் சொல்ல பழகுங்கள்

  • @trueog8252
    @trueog8252 3 หลายเดือนก่อน

    Ithu maathiri views kaaga thaialipugal vaipathai thavirkavum ,neenga pin paniruka title a vachaalum elaarum papanga

  • @madhavijensi8185
    @madhavijensi8185 3 หลายเดือนก่อน

    Thank you guys ❤

  • @KaviKutty-qx1yg
    @KaviKutty-qx1yg 3 หลายเดือนก่อน

    எல்லாம் ஓகே தான் ஆட்டோ தான் ரொம்ப குலுக்குறீங்க 😊

  • @ShahulHameed-t6k
    @ShahulHameed-t6k 3 หลายเดือนก่อน

    Good

  • @mpurushothampurushotham709
    @mpurushothampurushotham709 3 หลายเดือนก่อน +2

    Full body check up with scan minmum opriximately 10,000-/ pa. dai middle class pepole imposible da 😢😢😢😢😂😂😂😂 better exsise it will be it good

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 3 หลายเดือนก่อน

    Super

  • @nivethithanivethitha8368
    @nivethithanivethitha8368 2 หลายเดือนก่อน

    Unmai

  • @parvathi-c4b
    @parvathi-c4b 3 หลายเดือนก่อน

    3வேலையும் சோறு தின்னவங்க தான் நல்லா இருக்காங்க.. நா படிக்கும் போது வைடடமீன் abc இந்த 3தான் இருந்தது.. இபோ என்னலாமோ இருக்கு

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... 3 หลายเดือนก่อน +1

    I❤get fit 💖

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 3 หลายเดือนก่อน

    Vunakku vendumamal, vunnodu vaithukol! Mattravarukku solladhe?

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 หลายเดือนก่อน +16

    அதெல்லாம் இருக்கட்டும், யாரு ஆட்டோவ இந்த ஆட்டு ஆட்றது ?

  • @S.ambikaJjs
    @S.ambikaJjs 7 วันที่ผ่านมา

    எங்களை சோறு சாப்பிட வேண்டாம் என சொல்லாதீங்க அரசாங்கத்தை அரிசி உற்பத்தி செய்யவேண்டாம் என சொல்லுங்கள் ராகி கம்பு சோளம் உற்பத்தி செய்யவேண்டும் என முதலமைச்சர்யிடம் பேசிவிட்டு அதை லைவ் வீடியோ போடுங்க ஆணிவேரை சரி செய்தால் மட்டுமே எல்லாம் சரியா நடக்கும் மக்கள் நோயோடு வாழ்ந்தால் மட்டுமே அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பம் செல்வத்துடன் செழிப்பாக வாழ்வார்கள் இது அரசியல் சாசனத்தில் எழுத்தப்பாடாத சட்டம்

  • @SelvaKumar-v5o
    @SelvaKumar-v5o 3 หลายเดือนก่อน

    Polished.rice

  • @ashshabeer
    @ashshabeer 3 หลายเดือนก่อน

    Thank anna

  • @gunadhayaleni7557
    @gunadhayaleni7557 3 หลายเดือนก่อน

    நான் தினமும் வேலை செய்கிறேன்... ஆனால் எனக்கு ஸடேஜ் முதல் இருக்கிறது...‌

  • @thivagarsingh8726
    @thivagarsingh8726 3 หลายเดือนก่อน

    PEOPLE SHOULD SKID THIS TYPE OF NONSENCE

  • @sanjaysanjay4611
    @sanjaysanjay4611 3 หลายเดือนก่อน +1

    Hello 👋

  • @REVATHIRAMESH-s8z
    @REVATHIRAMESH-s8z 3 หลายเดือนก่อน +3

    He is a student of life demy so

  • @balabisegan6866
    @balabisegan6866 3 หลายเดือนก่อน +1

    enna pa, open top potenga pola. neraa neetikittu thaan varrenga.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel หลายเดือนก่อน

    ஐயா சொல்வதை நல்ல விதமா சொன்னா நல்லது. Positivity னு சொல்லிட்டு நெகட்டிவா அதே சமயம் பயமுறுத்துற மாதிரி தொடர்ச்சியா வீடியோ போடுறீங்க.. கொஞ்சம் தன்னம்பிக்கையோட நோயை எதிர் கொள்பவர் கூட உங்க வீடியோ பார்க்க வேண்டாம் டைட்டில் பார்த்தாலே நம்பிக்கை இழந்து செத்திருவாங்க.. 😢

  • @nelsond819
    @nelsond819 3 หลายเดือนก่อน

    Right

  • @danasekaranr
    @danasekaranr 2 หลายเดือนก่อน

    Are you doctor?

  • @juliezionJuliezion
    @juliezionJuliezion 3 หลายเดือนก่อน +7

    Soru thingaama vera yenna thinga! Neenga podura video la thaan viyadhi varuthu

  • @JebaSterin
    @JebaSterin 3 หลายเดือนก่อน +3

    1:52 liver keelaya irukku 😂

  • @jeevasivabalan3713
    @jeevasivabalan3713 3 หลายเดือนก่อน +2

    தவறான தலைப்பு

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr 2 หลายเดือนก่อน +1

    Content கிடைக்கலையா எதாச்சும் போடுறீங்க....😂😂😂

  • @StalinVijay-w4f
    @StalinVijay-w4f 3 หลายเดือนก่อน

    இருக்கபோறது 50வயசதாண்டரதே பெருசு இப்பலா இதுக்குலா பயந்து வாழமுடியுமா😂

  • @kohilas4764
    @kohilas4764 3 หลายเดือนก่อน

    It's ture my husband ku stage 1

  • @krishnamech5832
    @krishnamech5832 3 หลายเดือนก่อน

    Intha video la pathu payapadratha vittutu daily oru 5km நடங்கட

  • @Abhi_Vp21
    @Abhi_Vp21 3 หลายเดือนก่อน

    Vara vara ungal thalaipu, kathi kathi pesuvadhu erichal adaiya seigiradhu…

  • @selvacnt
    @selvacnt 2 หลายเดือนก่อน

    Sooru sapedratha veda ungala maadiri arai vekkatu thanama video poodratha neruthanavae ellarum nalla erupaanga