Health Benefits: ரத்த கொதிப்பு, மாரடைப்பு வராமல் இருக்க இத சாப்பிடுங்க | Garlic Hidden Details

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น •

  • @nandakumar3792
    @nandakumar3792 ปีที่แล้ว +4

    Unga explanation suburb like that panavellam eppadi pathu vanguvathu inu oru video pottingana usefulla irukkum.

  • @whitegoast3907
    @whitegoast3907 ปีที่แล้ว +8

    Aka saree simple la irudhalum make rombha natural la irukanga and acting nalla iruku ❤

  • @rameshvijay9518
    @rameshvijay9518 ปีที่แล้ว +22

    அண்ணா இந்தப் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு middle class குடும்பம் நாங்க எங்களால முடிஞ்ச உதவியே அவங்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை ஒரு வீடியோ மூலம் சொல்லுங்கள் அதுதான் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு வீடியோ... சேலம் மக்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்

  • @surendrababu1340
    @surendrababu1340 ปีที่แล้ว +2

    நன்றி. தகவல் மிக்க அருமை.

  • @paulshalini5809
    @paulshalini5809 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +5

    பூண்டில் எத்தனை வகைகள் உள்ளன இப்பொழுதுதான் எனக்கு அவற்றின் பயன்களும் இப்பொழுதுதான் புரிகிறது😊❤அக்கா😊

  • @kolan63
    @kolan63 ปีที่แล้ว +5

    இருவருக்கும் நன்றிகள் பல.❤

  • @kumarraj3781
    @kumarraj3781 ปีที่แล้ว +2

    Super Akka good information ❤❤❤❤❤

  • @dharansspecialityorthoclin461
    @dharansspecialityorthoclin461 ปีที่แล้ว +1

    Super thank u thank you what a useful information 👏🏽👏🏽👏🏽

  • @thanikaiarasu6684
    @thanikaiarasu6684 ปีที่แล้ว +13

    Thanks for the info on garlic and it's varieties.💯👍🏻

  • @Mekala370
    @Mekala370 ปีที่แล้ว +1

    Super a solreenga pa.Valga Vazhamudan 🎉🎉🎉🎉🎉

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 ปีที่แล้ว +10

    Very informative video. Thanks for sharing.

  • @davidss3713
    @davidss3713 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு, நன்றி

  • @vijivijitha1771
    @vijivijitha1771 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 10 หลายเดือนก่อน

    Very good post. The way of explaining is very nice.

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 ปีที่แล้ว +1

    Superb information, akka😂 but shop la stock vachuirukkanghalae appo enna pannaradhu.

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427 11 หลายเดือนก่อน

    Bro and sister really great really super thanking you continue to the performance people is good like

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 ปีที่แล้ว +4

    கடையிலயே ரொம்ப நாள் முன்னாடி தான் வாங்கி வைச்சு விக்கறாங்க,என்ன பண்றது விஷத்த தான் சாப்பிட வேண்டியிருக்கு....😢

  • @_kum_are_san_8864
    @_kum_are_san_8864 ปีที่แล้ว +2

    Tnx for information ⚡

  • @calligraphy8791
    @calligraphy8791 ปีที่แล้ว +1

    Nalla thahaval thantha theneer idaivelaikku romba nantri 🙏🙏🙏🙏🙏🙏

  • @edu.revamp5855
    @edu.revamp5855 ปีที่แล้ว +1

    Pls post video on chilli.

  • @pvsudhakar
    @pvsudhakar ปีที่แล้ว +6

    Your videos are always interesting to watch, nice performance by all actors too 👍👏🏼🙏🏼

  • @Mohana-so8pz
    @Mohana-so8pz ปีที่แล้ว +1

    Very long video..but good information about garlic

  • @Attagasamvlogs
    @Attagasamvlogs ปีที่แล้ว +1

    Thank for sharing 👍👍👍

  • @akilajayachandran9626
    @akilajayachandran9626 ปีที่แล้ว +1

    Nalla vishayam

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 11 หลายเดือนก่อน

    Very good information thanks. M.sivarasan

  • @Chandrasekaranrealestate
    @Chandrasekaranrealestate 11 หลายเดือนก่อน

    நன்றி இருவருக்கும்

  • @nithya2620
    @nithya2620 ปีที่แล้ว +2

    Friends we all should eat oly wen v r hungry and drink wen v r thirsty...this s the first rule for healthy life

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 ปีที่แล้ว +1

    மலைப்பூண்டு பத்தி ஒருவித நெகட்டிவ் கருத்துதான் மக்களிடையே அதிகம் பரவியிருக்கு. உண்மைல ஆயுர்வேத மருந்துகள்ல பூண்டு ஒரு உள்ளடக்கம்ன்னா, அது நிச்சயம் மலைப்பூண்டாகத்தான் இருக்கும். மருந்துகள்லயே சேர்க்கப்படுதுன்னா, அதை ஏன் சமையல்ல சேர்கக்கூடாதுன்னு தெரியலை.

  • @kavithacse1356
    @kavithacse1356 ปีที่แล้ว +2

    Superb

  • @kiruthikakiruthi9518
    @kiruthikakiruthi9518 ปีที่แล้ว +2

    Smile so sweet❤

  • @SandySanthosh-c2e
    @SandySanthosh-c2e ปีที่แล้ว +3

    Akka oru help skin infaction ku. Solution solluga aka. 😢😢

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +1

    Praga and Suga always Naughty 😍 fellow's 👍🥰

  • @g.t.vandhanag.t.kavimathi4898
    @g.t.vandhanag.t.kavimathi4898 ปีที่แล้ว +2

    Super

  • @sudamanin6164
    @sudamanin6164 ปีที่แล้ว +4

    Last aa siripu so nice sister

  • @muruganr8990
    @muruganr8990 ปีที่แล้ว +3

    Informative video about garlic. Thank you🥰

  • @AK50000
    @AK50000 ปีที่แล้ว +1

    Arumai

  • @pungajumkanniappan9248
    @pungajumkanniappan9248 ปีที่แล้ว +1

    Very informative

  • @sreeashwinidharani9706
    @sreeashwinidharani9706 ปีที่แล้ว +2

    Single pod garlic available in poombarai Kodaikanal

  • @lovtamil2575
    @lovtamil2575 11 หลายเดือนก่อน

    பூண்டு விக்கிற விலைய கேட்டா மாரடைப்பே வந்துடும். எங்கக்கா நிர்மலா சீத்தராமன் மாதிரி நாங்க பூண்டு சாப்டாம இருக்கறது தான் நல்லது! 😢

  • @dineshdinu4273
    @dineshdinu4273 11 หลายเดือนก่อน

    ❤Siripazhagi❤

  • @AB-ry2pp
    @AB-ry2pp ปีที่แล้ว +1

    Nancharuippain mulikai Patti choillunka
    Asthma maruma

  • @anishm2428
    @anishm2428 ปีที่แล้ว

    The Girl has bright future in Film industry.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie ปีที่แล้ว

    ரொம்ப நாள்,பல நாட்களாக,நாளாக
    கடையில்" திகதி போடாமல் வைத்து இருந்தார்கள்
    என்றால் எப்படி ?கண்டு பிடிப்பது.!
    அக்கா"

  • @jeevachotu
    @jeevachotu ปีที่แล้ว +1

    Thanks 😊

  • @CT_promax7
    @CT_promax7 ปีที่แล้ว +1

    dill seeds uses sollunga

  • @venkatvenki2518
    @venkatvenki2518 ปีที่แล้ว +1

    இருந்தாலும் ஒன்பது நிமிடம் அதிகம்

  • @sathishbose4668
    @sathishbose4668 11 หลายเดือนก่อน

    Short da sollunga pls

  • @veeramani3057
    @veeramani3057 ปีที่แล้ว +1

    Thambeee❤

  • @buvanasri7111
    @buvanasri7111 ปีที่แล้ว

    Nama appappo vangikalam but avangaley vangi stock vachi thana kudukranga appo korayatha sia

  • @Seemaraja_16
    @Seemaraja_16 ปีที่แล้ว +3

    Anna oru request suppose yarachum allout antha poisonous yethachu kudicha enna agum athula irunthu eppudi kapathurathu sollunga

  • @BanuPriya-k5r
    @BanuPriya-k5r ปีที่แล้ว

    Hi team..... First name, middle name,last name explain pani video podunga...

  • @mrzlatan3693
    @mrzlatan3693 ปีที่แล้ว +8

    இப்போ பூண்டு சாப்பிடலாமா கூடாதா

  • @naturesong3921
    @naturesong3921 ปีที่แล้ว +3

    Black salt pathi solungo akka

  • @achudhanvel3937
    @achudhanvel3937 ปีที่แล้ว +1

    உங்க சிரிப்புக்கு நான் விசிறிகோ.... பாத்துட்டே இருக்கலாம்...

  • @GunasekaranRamasammy-jx8xv
    @GunasekaranRamasammy-jx8xv 11 หลายเดือนก่อน

    5:19

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 ปีที่แล้ว +5

    கெட்டுப்போன பூண்டும் கருப்பாகத் தான் இருக்கும்

  • @HhDd-u8e
    @HhDd-u8e ปีที่แล้ว

    Managatti

  • @sahubarali4260
    @sahubarali4260 ปีที่แล้ว +7

    வெளிநாடுகளில் அதிகமாக வருவது சைனா பூண்டு

  • @kdtradar3461
    @kdtradar3461 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @Kanmanibalu007
    @Kanmanibalu007 8 หลายเดือนก่อน

    Natu poondu 180 thana

  • @DeepanKumar-xr4bs
    @DeepanKumar-xr4bs ปีที่แล้ว

    Slow the voice please Akka

  • @life_of_surya
    @life_of_surya ปีที่แล้ว

    Good information tq sister🩵

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +11

    சீனாக்காரன் பூண்டுலயும் குண்டு வெச்சிட்டானே ?!😂😂😂

  • @SaravananLatha-yz5zl
    @SaravananLatha-yz5zl ปีที่แล้ว +1

    Hai

  • @rajchint7293
    @rajchint7293 ปีที่แล้ว

    ஆண் லைனி ல் மட்டும் விற்கப்படுகிறதா . பெண் லைனில் விற்கவில்லை யா.

  • @sumathiravi
    @sumathiravi ปีที่แล้ว

    வியாபார யுத்தி

  • @christinasophia5874
    @christinasophia5874 ปีที่แล้ว +101

    Information ah short ah kuduka paarunga...Short film maari eduthu ena sola varinganey maranthuringa..🙄

    • @sennimalaiandavar6968
      @sennimalaiandavar6968 ปีที่แล้ว +1

      👍

    • @brundamanikandan4287
      @brundamanikandan4287 ปีที่แล้ว +1

      Yes

    • @helenandrew5521
      @helenandrew5521 ปีที่แล้ว +11

      Kurai solratha niruthunga avanka panra Mari ungaluku panna mudilaa encourage panalinalum.paravilla discourage and korai solatingaa

    • @dhayalandhaya9364
      @dhayalandhaya9364 ปีที่แล้ว +2

      8 min video potathan kasu kadaikum bro

    • @afsan8894
      @afsan8894 ปีที่แล้ว +1

      If u don't want want go were s short for us it nice

  • @sangarisiva1020
    @sangarisiva1020 11 หลายเดือนก่อน

    இப்போ 1 kg. 600 rs.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +2

    நீங்கள் என்ன தான் சொன்னாலும் எனக்கு பூண்டு அறவே பிடிக்காது.அந்த வாடையே ஆகாது.

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      நண்பரே உடம்பு நன்றாக இருக்கும்போது பிடிக்காது பொருட்கள் எல்லாம் உடம்பு கெட்டுப் பிறகு சாப்பிடக் கூறுவார்கள் நல்ல பொருட்களை மக்கள் என்றும் ஆரம்பத்தின் மதிப்பதில்லை பாதிக்கப்படும் பொழுது தான் அதன் அருமை நமக்கு தெரியும்

    • @Navaneetham.V
      @Navaneetham.V ปีที่แล้ว

      பூண்டு உங்களுக்கு பிடிக்காமல் போனது நல்லதுதான் . காரணமின்றி காரியமில்லை

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 ปีที่แล้ว

    Enda kodurama orae mari nadichu savadikuringa

  • @Muhammad_Afrid
    @Muhammad_Afrid ปีที่แล้ว +1

    Karrupu puundu semma comedy😂😂😂😂😂😂

  • @surender7826
    @surender7826 ปีที่แล้ว

    Seri da bhai

  • @logeshwaran1710
    @logeshwaran1710 ปีที่แล้ว +1

    Information on malaipoondu is totally wrong. World’s spiciest and more medical valueable garlic is kodaikanal malaipoondu and it has geo-tag for its authentic feature of medicinal values. Kodaikanal malaipoondu originated in kodaikanal only. It is cultivating more than 800 years from kodaikanal farmers. Theneer idaivelai team please correct this information.

  • @Karthik-r2x8t
    @Karthik-r2x8t 11 หลายเดือนก่อน

    இப்ப பூண்டு விலைய கேட்டதுமே மாரடைப்பு வந்துரும் போல 😂😂😂

  • @jebasudhan9554
    @jebasudhan9554 ปีที่แล้ว

    Short ah mudinga.... Pakkavea kaduppa irukku...

  • @anugpappu5175
    @anugpappu5175 ปีที่แล้ว +2

    purila! garlic old aana sapda kudathunu solringa appo antha black colour old aana garlic thaanea! ennum oil fry garlic, oil soaked garlic, vinegar soaked pickled garlic medical uses erruku nenga shop salenu solringa apparam health usesla ethu home remedy'a entha maarum use pannuvaanga ethula process panni thaan black garlic varrum.

    • @Chirpieshome
      @Chirpieshome ปีที่แล้ว

      Black garlic vandhu oru specific temperature la vakaranga apo different results

    • @anugpappu5175
      @anugpappu5175 ปีที่แล้ว

      @@Chirpieshome s different result but its old explanation ennum thanthurakalaam.

    • @Chirpieshome
      @Chirpieshome ปีที่แล้ว

      @@anugpappu5175 way of preserving avlodaha

    • @anugpappu5175
      @anugpappu5175 ปีที่แล้ว

      sesame oil garlic bottle'a soak panni vachi daily 1 1 garlic clove sapta nallathunu solluvanga! then honey'la garlic soak panni vaikalam tribes medicene. 1 video pathu video podakudathu naraiya research pannanum. Vinegar garlic green colour'la errukum.

  • @ramji102
    @ramji102 ปีที่แล้ว

    Pls send 250 grams black garlic to All MP & MLA of DMK soon that may help for relief from Heart Attack...

  • @gin5993
    @gin5993 ปีที่แล้ว +5

    Mala poondu la Kuda ver irukkathu! All of yours videos are just to watch & Not to follow..... Do some more research in your videos or else it's more like googled content.

  • @johnsoniya
    @johnsoniya ปีที่แล้ว

    I love p❤❤ndu😂😂😂😂❤

  • @NavinKumar-fp6jn
    @NavinKumar-fp6jn 10 หลายเดือนก่อน +1

    Dont do irritating actng bro

  • @சோலைபார்க்கவன்.சீ

    இரத்தம் மாற்றி கொள்ளவும்

  • @alipainterthetasteofart8688
    @alipainterthetasteofart8688 ปีที่แล้ว +1

    😂hi😅

  • @pozil-youtube
    @pozil-youtube ปีที่แล้ว

    Information wrong

  • @UdhayaKumar-ir2bi
    @UdhayaKumar-ir2bi ปีที่แล้ว +5

    Wrong Information
    மலை பூண்டு தான் காரம் அதிகமா இருக்கும்
    Pls crosscheck anyone 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Villager_Vicky007
    @Villager_Vicky007 ปีที่แล้ว

    தயவு செய்து Comedy பண்ண முயற்சிக்க வேண்டாம்....... கன்றாவியாக உள்ளது

  • @tivonajohn786
    @tivonajohn786 3 หลายเดือนก่อน

    Wrong information

  • @balakdl4298
    @balakdl4298 ปีที่แล้ว

    பதட்டம் இல்லாம மெதுவா பேசுங்க