ஏகாதசி விரதம் உணர்த்துவது இதை தான் .நிலவில் 10 ஆம் பிரைக்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று துளசி மட்டும் போட்ட நீர் அருந்தி முழு நாளும் விரதமாய் இருந்து அதற்கு மறுநாள் துவாதசி அன்று அகத்தி கீரை நெல்லிக்காய் பச்சடி மற்றும் எல்லா வித கிழங்கு காய்கறி பொறியளோடு உணவு உண்டால் அகத்தி கீரையில் உள்ள இரும்பு சத்து சுலபமாய் உடலில் சேர விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி. மற்றபடி அனைத்து காய் கிழங்குகள் சத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கும். மருத்துவ உணவு முறை ஆன்மீக வழியில் சொல்லப்பட்டது தான் ஏகாதசி விரதம். அகத்தி கீரை மாதம் இருமுறை மட்டுமே சேர்க்க வேண்டும்
கீரையில் கொஞ்சம் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், மிளகு சீரகமும் போட்டு கீரையை சமைத்த பின் ஆறியதும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்டியது தான், விரும்புபவர்கள் தேங்காய் துருவலை சிறிது சேர்த்து கொள்ளலாம், எல்லா சத்தும் கிடைச்சுடும்,
எதை எப்படி சாப்பிடணும் என்கிற உணவு சார்ந்த அறிவியலை தெரியாம வயிறு நிறைய சாப்பிட்டா போதும்னு சாப்பிட்டு இருக்காங்க. இதனாலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் ஆயிட்டு வருது. மருத்துவமனைகளும் அதிகமாகிறது இந்த மாதிரி இந்த உணவை எப்படி சாப்பிட்டா என்ன பலன் என்றஉணவு சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள் நன்றி
Very good msg. Useful. If you post the video with any nutritionist or Dietician it will reach so high. Pl. try with your Tamil background/ Interview with Them. Thankyou. Pl. Continue your service. Congratulations.
Vitamin d can only activated by uv rays not produced from sun rays, sterol based food can boost synthesis of vitamin d . Which will store in skin. That's why have to play or take sun bath while moderate sun rays at sun rise or dusk
Very informative and wonderful content kudos to entire team, please do also content video with what veggies should not be eaten together example - Keerai + Curd or dairy should jot be eaten as it will reduces observation of iron to body.
I dont know why i cant accept this , bcos i ate keerai to boost my haemoglobin during my pregnancy and it really helped me to increase my haemoglobin by 2
கீரை கடையும் போதே தக்காளி பூண்டு பச்சைமிளகாய் பருப்பு புலி வெங்காயம் போட்டு லைட்டா வேகவைத்து கடையவும் தாலிப்பில் கொஞ்சம் சீரகம் கடுகு உளுந்து வெந்தயம் காய்ந்த மிளகாய் போடவும் கீரை பொரியல் செய்தால் வெந்தயம் சீரகம் பூண்டு கடுகு உளுந்து து.பருப்பு வெங்காயம் பூண்டு கீரை போட்டு வதக்கி உப்பு மிளகு தூள் போட்டு இறக்கவும்..... கீரை செய்யும் போது தட்டு பொட்டு மூட கூடாது.....
Annaa enakku amma appa purusan yarume kidaiyathu oru pompala pillai onnu ullathu oru nalaiki 500₹ sampalathukku oru veli ungalal kidaithal engalukku uthaviya irukum pls help me 😥
ஆஸ்துமாவுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சார். எது சாப்டாலும் வீசிங் அதிகமா இங்கிரீஸ் ஆகுது. அசை பட்டதை எதையும் சாப்பிட முடியல. ஸ்னாக்ஸ், பழங்கள், சாதம் வகைகள், கீரைகள், இனிப்பு. இதை எல்லாம் சாப்டாலும் அதிகமா ஆகுது.😢😢😢
ஏகாதசி விரதம் உணர்த்துவது இதை தான் .நிலவில் 10 ஆம் பிரைக்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று துளசி மட்டும் போட்ட நீர் அருந்தி முழு நாளும் விரதமாய் இருந்து அதற்கு மறுநாள் துவாதசி அன்று அகத்தி கீரை நெல்லிக்காய் பச்சடி மற்றும் எல்லா வித கிழங்கு காய்கறி பொறியளோடு உணவு உண்டால் அகத்தி கீரையில் உள்ள இரும்பு சத்து சுலபமாய் உடலில் சேர விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் பச்சடி. மற்றபடி அனைத்து காய் கிழங்குகள் சத்தும் நமக்கு முழுமையாக கிடைக்கும். மருத்துவ உணவு முறை ஆன்மீக வழியில் சொல்லப்பட்டது தான் ஏகாதசி விரதம். அகத்தி கீரை மாதம் இருமுறை மட்டுமே சேர்க்க வேண்டும்
சுகந்தி ஆக்டிங் நேச்சுரல் இருக்கு சூப்பர் 💐 உங்கள் சேனல் போடுறது வீடியோக்கள் எல்லாமே நல்ல பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
Ohhhh 😂😂😂😂
செம இத மாதிரி ஆரோக்கிய தகவல் பதிவ பாத்தா ஆரோக்கியமா வாழனும்னு தோனுது Follow பன்னனும்னு தோனுது நன்றி
😅😅
கீரையில் கொஞ்சம் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், மிளகு சீரகமும் போட்டு கீரையை சமைத்த பின் ஆறியதும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்டியது தான், விரும்புபவர்கள் தேங்காய் துருவலை சிறிது சேர்த்து கொள்ளலாம், எல்லா சத்தும் கிடைச்சுடும்,
கீரைகளுடன் சில காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் சத்துக்கள் கிடைக்கும் தெரிந்து கொள்வோம் பிள்ளைகளுக்கு செய்து கொடுப்போம்❤
Super informative. These girl always gives useful information ❤
நல்ல ஆகாரமா சாப்டாலும் சொங்கி மாதிரி இருக்கோமேன்னு ரொம்ப நாள் சந்தேகம்
😂😂😂😂😂😂
😂
😂😂😂😂🤣🤣🤣😹😹😹😹
கை வேல பண்ணாத 😅
😂😂
ரொம்ப அருமையாக புறியரமாதிரி சொல்றீங்க பா, மிக மகிழ்ச்சி .வாழ்கவளமுடன்.
சூப்பர் இந்த மாதிரி வீடியோ தான் எதிர் பாத்துட்டு இருக்கோம்
எதை எப்படி சாப்பிடணும் என்கிற உணவு சார்ந்த அறிவியலை தெரியாம வயிறு நிறைய சாப்பிட்டா போதும்னு சாப்பிட்டு இருக்காங்க. இதனாலேயே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் ஆயிட்டு வருது. மருத்துவமனைகளும் அதிகமாகிறது இந்த மாதிரி இந்த உணவை எப்படி சாப்பிட்டா என்ன பலன் என்றஉணவு சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்களை அதிகமாக பதிவிடுங்கள் நன்றி
அருமையான நல்ல தகவல் நன்றிங்க சகோ சகோதரி🙏👍🤝👌💯
Spr drs very beautiful and healthy tips 🙏🏼
Very good msg. Useful. If you post the video with any nutritionist or Dietician it will reach so high. Pl. try with your Tamil background/ Interview with Them. Thankyou. Pl. Continue your service. Congratulations.
Thank you sis & bro
Thanks for information
Excellent video
Vitamin d can only activated by uv rays not produced from sun rays, sterol based food can boost synthesis of vitamin d . Which will store in skin. That's why have to play or take sun bath while moderate sun rays at sun rise or dusk
And also from green fresh vegetables.
Super
Very informative and wonderful content kudos to entire team, please do also content video with what veggies should not be eaten together example - Keerai + Curd or dairy should jot be eaten as it will reduces observation of iron to body.
Super information thank you team
SundKai kasu koduthu vangu nalla comedy. RombaPayanulla thagaval.👌👌👌👌👌❤❤
I dont know why i cant accept this , bcos i ate keerai to boost my haemoglobin during my pregnancy and it really helped me to increase my haemoglobin by 2
Hi brother pls urai maathirai tablet vedio podunga
Super bro and siter useful nutritional information
Great info, great info always, great team, great people...
அக்கா net card லா போடா காசு இல்ல. சொல்ல வரத டக்குனு சொல்லுங்க அக்கா. 8-10மினிட்ஸ் வீடியோ போடறீங்க... முடியல...😂😂😂
😂
😮😮😮😮
😂😂😂😂
True can make into just 2 slides of information
Yes.. Much science not required...
Simple ga rasam rice oda keerai poriyal sapita mudinjathu
Useful video thanks sir
Supper ❤
Keerai samaichu aarina piraku thesika puli vidanum athoda milaku and ullium podanum ❤
Antha kalathula iruntha nama munorgal la padikatha scientists pa...apave sonanga milk la manjal milagu add pananum ..apm milk egg saptanum😮😮
Arumaiyana karuthu
Super 👍useful message 🎉
Thank you for the valuable information
Super super excellent pa ❤❤❤❤❤
Thanks sister, bro
வாழ்த்துக்கள் ❤
Information super last song super
Vitamin c are more sensitive so we have take according ly
Great
கீரை கடையும் போதே தக்காளி பூண்டு பச்சைமிளகாய் பருப்பு புலி வெங்காயம் போட்டு லைட்டா வேகவைத்து கடையவும் தாலிப்பில் கொஞ்சம் சீரகம் கடுகு உளுந்து வெந்தயம் காய்ந்த மிளகாய் போடவும்
கீரை பொரியல் செய்தால் வெந்தயம் சீரகம் பூண்டு கடுகு உளுந்து து.பருப்பு வெங்காயம் பூண்டு கீரை போட்டு வதக்கி உப்பு மிளகு தூள் போட்டு இறக்கவும்.....
கீரை செய்யும் போது தட்டு பொட்டு மூட கூடாது.....
Even in green chill vitamin c is there. In coimbatore mini onion and green chilli added in spinach give yummy flavour and good aroma
மஞ்சளில் குர்குமின் எடுக்கப்பட்டே சந்தைக்கு வருவதாக தகவல். மிளகும் அப்படியே. சரியான,நல்ல தரமான பொருள் எங்கே கிடைக்கும்? சொல்லுங்க.
எங்க அம்மா முருங்கை கீரை யுடன் கேரட் 🥕 சேர்த்து சமைப்பார்கள்
Super sister❤❤❤❤❤❤
Super information
How to buy sita fruit make a vidio bro
S ur right now am having hb 7 only
Take heme iron items
Egg la yellow children's kudukalama koodatha atha pathu podunga
உண்பதற்கு ஏற்ற உழைப்பும் அவசியம் என்பதையும் தெரியப்படுத்துங்கள். இதுவும் ஆரோக்கியத்தைச் சார்ந்தது 🙏
Good speech
Keeraya moodi vachu vega vaikirathu or thiranthu vaithu vega vaikirathu ethu nallathu mam?
முருங்கைக்கீரை மூடி போட்டு வேகவைக்கக்கூடாது bz தையமின் எனும் சத்து போயிடும்..... மற்ற கீரைகள் மூடி வாத்து சமைக்கலாம்
Good one
👌informative
Good info
Keera koda thakali ilana puli sethu samachu sapdanum😊
ஆஃபிஸ் அட்ரஸ் சொல்லுங்க நேர்ல மீட் பண்ணலாம் உங்க டீம்
Keera iodu Kari meen saappida koodaadhame unmaya😢 pls yaravadhu solunga en maamiyar sonnagga
Serimana pirachanai ulavarku than sapda kudathu sister.
Rasam la last lemon konjam pilichu vitu, keera poriyal sapidalmaa??
Lime and nellikai suda sapta half sathu than கிடைகும்...
@@surekhashesaram5537 illa, nalla soodu aaruna apro oothalama??
நெல்லிக்காய் ,lemon il rasam வைக்கலாம்
@@rockjnyes soodu aaruna apram serthu sapdalam
@@M-uq4sb thanks nga
கந்தன்சாவடில ஷீட் பண்ணிருக்கீங்க😍😍😍
Iron+vitamin c
Calcium+vitamin D
Manjal+ Milagu
The young man gd questiom
Nellikai rasam
❤❤❤❤
Suganthi Priya Cute ❤
கீரைகூட தக்காளி சேர்த்துதான் சமைக்கிறோம்.அப்டி சாப்பிட்டால் போதுமா
Yes . That's correct . Podhum .
👍
டாக்டரே மிஞ்சிட்டீங்க
Milk has naturally calcium and vitamin D.
அக்கா அழகா இருக்காங்க
Annaa enakku amma appa purusan yarume kidaiyathu oru pompala pillai onnu ullathu oru nalaiki 500₹ sampalathukku oru veli ungalal kidaithal engalukku uthaviya irukum pls help me 😥
Could u give ur number ? I were searching for house maid
Entha vooru neenga
அதுக்குதான கீரக்கொழம்புல தக்காளி போட்டு கடையுராங்க.
Ithuk non veg sapita pogeya vegetarian sapidara polap nay polappu
அண்ணாவா& தம்பி யா?
Remba mukkium 😢
👏👏
தமிழ் மருத்துவத்தில் இவ்வாறு பிரித்து பார்ப்பதில்லை.
Shot soluga
*இப்பொலாம் nutritionist டே கீரை விக்கறாங்க* 😂😂😂
Lol 🤣🤣🤣
ஆமா அதெல்லாம் இருகட்டும் அப்பா எப்படி தம்பி ஆனார் "ஒன்னுமே புரியல"
Useful video!!!!
It is "absorb" and not "observe"
Kindly correct the pronunciation.
Absorb - urinjudal
Observe- koorndu gavanithal
ஏதோசாப்புடுரோம்ஏதோவேலசெய்யிரோம் ஏதோதூங்குரோம்இருந்தஎனக்குஇந்தபதிவு ரொம்பஉதவியாஇருந்ததுஎதகொடுத்தாலும்சீன்றங்கதிங்கமாட்டேங்குதுகளே
Background music entha movie la varun comment panuga
Naayakan
அபூர்வ சகோதரர்கள்
Avvai shanmugi
Enna olarringa, puriyira pola solla matingala
Intha channel la vara full content um nambathinga.. 50% Fake. Not proved scientifically..
அந்த கீரை கட்டு உங்க கைல மாட்டிகிட்டு பட்ர பாடிருக்கே?
ஆஸ்துமாவுக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சார். எது சாப்டாலும் வீசிங் அதிகமா இங்கிரீஸ் ஆகுது. அசை பட்டதை எதையும் சாப்பிட முடியல. ஸ்னாக்ஸ், பழங்கள், சாதம் வகைகள், கீரைகள், இனிப்பு. இதை எல்லாம் சாப்டாலும் அதிகமா ஆகுது.😢😢😢
Oru nalla pulmonologist kitta treatment edunga avanga soldratha follow pannunga
5:46😂
30 rupees ah 😮
எனக்கு கீரையே வேண்டாம்
😂
வாழும் பெண் சித்தர்
Excellent 👌
Useful message👌
Super information 🎉
Super information.