உயிர் வாழ வேலையா? வேலை செய்யறதுக்காக உயிர் வாழனுமா? Writer JeyaMohan Blasting Statement 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2023
  • #galattavoice #jeyamohaninterview #12hourswork #jeyamohan #dmk #mkstalin #galattavoice #galattavoiceinterview #dmkgovernment #jeyamohanabout12hourswork #8hourswork #jeyamohangalattainterview
    உயிர் வாழ வேலையா? வேலை செய்யறதுக்காக உயிர் வாழனுமா? Writer JeyaMohan Blasting Statement
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Vels University
    Students who have completed +2 or are awaiting results in the year 2023 from any board or subject group can apply for the online VELS SCHOLARSHIP ADMISSION TEST and get up to 100% Scholarship in Tuition fee to join 100 courses offered by VISTAS for the complete duration of the program.
    Or call 9566 166 777/ 9962562222
    Link : vsat.vistas.ac.in/?...
    / vistaspallavaram_official
    =========================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 158

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 9 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம் நான் ஐரோப்பா நாட்டில் வாழ்கிறேன் திரு.ஜெயமோகன் வாழ்த்துகள் உண்மையான வார்த்தை❤❤

  • @narmathatextile4038
    @narmathatextile4038 ปีที่แล้ว +45

    விமர்சனங்கள் பற்றி கவலைப்படாமல் எப்போதும் போல் எதார்த்தத்தை எடுத்துக் கூறினீர்கள் வணக்கங்களோடு நன்றி ஐயா!

  • @manikandanrcb8282
    @manikandanrcb8282 ปีที่แล้ว +11

    காசு இல்லைனா பொண்ணு தர mattikiranga நல்லவனா இருந்தாலும்

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +7

    மேற்கத்தியன் சொகுசா வாழ, நம்மளை குத்தகைக்கு விட்டு சில வருடங்கள் ஆகிறது. நம்மை அடமானம் வைத்ததே நம் அதிகார வர்க்கம் தான். இது உன் தலைவிதி

  • @PriyasankarPriyasankar
    @PriyasankarPriyasankar ปีที่แล้ว +10

    Super sir.Intellectual and think able speech.Writer and right person.Thank you sir.

  • @xdfckt2564
    @xdfckt2564 ปีที่แล้ว +10

    This man has been in CPI and RSS.
    Then rejected them both.
    And became a disciple of Narayana Guru

    • @thangapandiarumugam3997
      @thangapandiarumugam3997 ปีที่แล้ว +2

      Discipline of Nithya chaithanya yathi

    • @xdfckt2564
      @xdfckt2564 ปีที่แล้ว +2

      @@thangapandiarumugam3997 Yati is from the lineage of Narayana Guru.

    • @swaminathan_r1
      @swaminathan_r1 หลายเดือนก่อน

      No steady mind

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 ปีที่แล้ว +8

    *தமிழில் **_உழைப்பை ஒழிப்போம்_** என்ற சிறிய மொழி பெயர்ப்பு நூல் வந்திருந்தது. மறக்க முடியாத மிகவும் அற்புதமான உலகளாவிய சிந்தனைத் தொகுப்பு*

  • @alkemiebala
    @alkemiebala ปีที่แล้ว +8

    A versatile person. It is always a pleasure to read and listen to him.

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +38

    சோறு மட்டுமே போதும் என்று வாழ்ந்த நம் முன்னோர்கள்.. இப்ப பணம் பெயர் புகழ் பகட்டு ஆடம்பர மேற்கத்திய நாடுகள் பின்னர் நாம் சொல்ல சொல்ல அடிமை தனம் சமுதாயம் உறுவாகி.. 10 , 15 ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி படாத வார்த்தை மன அழுத்தம், stress depression , insomnia எல்லாத்ற்க்கும் நமது காலச்சக்கராதை தமது விவசாயம் எல்லாத்தையும் விட்டதால் வந்த வினை

    • @cheeky4ify
      @cheeky4ify ปีที่แล้ว +1

      Epo apadi nama munorgal vaznthargal soru mattumay pothum nu ?

    • @venk777
      @venk777 ปีที่แล้ว

      Soru mattum podhum nu koovam pakkathala iruppiya?

    • @dsc8099
      @dsc8099 ปีที่แล้ว +1

      @@venk777 பணம் பணம் என்று அடுக்கு மாடி குடியிருப்பில் அந்தமான் சிறை போல வாழ்க்கைக்கு கூவத்தில் கிடைக்கும் பணத்தில் நிம்மதியாக யாருக்கும் கட்டுப்படாமல் சுதந்திர வாழ்க்கை மேல் தான்

    • @cbzshafik1312
      @cbzshafik1312 ปีที่แล้ว +3

      அந்த காலத்துல ஏது சோறு😂
      இந்த காலத்துல தான் விரும்பிய உணவு மருத்துவம் னு நல்லா வாழுறோம்... க

    • @dsc8099
      @dsc8099 ปีที่แล้ว +1

      @@cbzshafik1312 அப்புறம் ஏன் தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது.. மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது.. இயற்கையை விட்டு வெளியேறி நம் தலைமுறையில் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது.. 1 லட்சம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் ,,யாரை கேட்டாலும் பணம் பத்தவில்லை என்று வருத்தமாக சொல்றாங்க ஏன் அப்படி சொல்ல வேண்டும் ராசா... பேர் ஆசையின் பின் ஓடுவது தான் மேற்கத்திய நாடுகளில் உள்ள கலாச்சாரம் அதைதான் நம்ம நகரத்து கொண்டு இருக்கிறோம்

  • @dhamodhran8602
    @dhamodhran8602 10 หลายเดือนก่อน +7

    குளத்தகரையில் துணி
    துவைத்து அந்த துணி
    காயும் வரை காத்திருந்த
    காலம்
    கவிதை வரிகளில் அடுத்த
    வரிக்கு காத்திருந்த
    காலம்
    மேகங்கள் கலையும் வரை
    பார்த்திருந்த காலம்
    ஆளில்லா பிளாட்பாரத்தில் ரயில்
    இரண்டு தண்டவாளம்
    சேரும் தொலைவை பார்த்திருந்த காலம்
    மாலை நேரத்தில்சிவப்பு
    சூரியன் மறையும் வரை
    பார்த்திருந்த காலம்
    நிலவை பார்தவாரு
    நடந்த காலம்
    இது போன்ற காலத்தை
    தொலைத்து விட்டு
    நிரந்தர முகவரி இல்லா
    எதிர்காலத்திற்கு பயந்து
    பயந்து உழைத்துக் கொண்டே இருக்கிறோம்

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @parameswarang7748
    @parameswarang7748 ปีที่แล้ว +6

    மிக மிக சரியான கருத்து.ஒரு தொழிலாளியின் பார்வையில் ஆசான் கருத்து மிகவும் சரியானது.

  • @devarajan2291
    @devarajan2291 ปีที่แล้ว +3

    Very sharp thoughts

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg หลายเดือนก่อน +1

    நல்லது
    நல்வாழ்த்துகள்
    நன்றி

  • @SathishKumarMaruthu1986
    @SathishKumarMaruthu1986 ปีที่แล้ว +16

    இன்னும் ஒரு வருடத்தில் இவரை போன்ற ஆட்களை நிறையவே எதிர்பார்க்கலாம்.

  • @contactkarthik1239
    @contactkarthik1239 ปีที่แล้ว +7

    Always sharp thoughts.tq sir

  • @seeker374
    @seeker374 ปีที่แล้ว +2

    நன்றி ஜெ மோ

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 ปีที่แล้ว +1

    Great jai Mohan!

  • @deenatgroup532
    @deenatgroup532 8 หลายเดือนก่อน +1

    great sir .true

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 8 หลายเดือนก่อน +1

    He is absolutely correct

  • @thangavelsekar
    @thangavelsekar ปีที่แล้ว +9

    ஜெயமோகன் சார் மிக மிக அருமை

  • @newbegining7046
    @newbegining7046 ปีที่แล้ว +13

    Starts at 3:55

  • @a.purushothaman2515
    @a.purushothaman2515 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ஐயா.

  • @sjvijaynirmal4060
    @sjvijaynirmal4060 ปีที่แล้ว +1

    Super

  • @arumugasamythimmaiyan2647
    @arumugasamythimmaiyan2647 หลายเดือนก่อน

    சீசனத்திலும் ரஷ்யாவிலும்
    12 மணி நேரம் உழைத்தாலும் அந்த உழைப்பின் பயன் அந்த மக்களுக்கு சென்றடைந்தது ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதை விளக்க வேண்டும் போகிற போக்கில் அறை உண்மையை மட்டும் கூறுகிறார்.

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 ปีที่แล้ว +1

    Europe enjoying those perks due to their high currency value! In next 30 years Europe will have to work hard like Asia!

  • @sinshakas
    @sinshakas 11 หลายเดือนก่อน

    Every true word.....

  • @ramphenom
    @ramphenom ปีที่แล้ว +2

    Time machine. Thats the novel. Not another planet but in the future.

  • @ShanmugavelMurugesan
    @ShanmugavelMurugesan ปีที่แล้ว +1

    3 நாள் விடுமுறையில் வேறு ஒருவர் அதேவேளை செய்வார்.எப்படி பார்த்தாலும் கம்பெனிக்கு 4 மணிநேரம் லாபம் 😮😮
    12 மணி நேரம் வேலை செய்தால்,4 மணி நேரம் overtime கம்பெனிக்கு லாபம் ஆகும்.

  • @xdfckt2564
    @xdfckt2564 ปีที่แล้ว +3

    Ivaru eludhunadhu padikkama irundhappa naanum pulicha maavu nu comment pottutrundhen

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 3 หลายเดือนก่อน

    யதர்தமான உன்மை கூறியுள்ளார் ஜெயமோகன்.

  • @malaikaruppasamy
    @malaikaruppasamy ปีที่แล้ว +3

    💯 true sir

  • @rkmurthi7870
    @rkmurthi7870 ปีที่แล้ว +2

    உற்பத்தி திறன் கற்பனை திறன் !!!!

  • @krsenapathy
    @krsenapathy 10 หลายเดือนก่อน

    Coconut farmers are suffering due to very low price, government is not interested in opening toddy shop as they well lose money and no interest to make policy changes to benefit farmers

  • @ssthamizhselvan
    @ssthamizhselvan 10 หลายเดือนก่อน

    why there is a loud initial background noise. this is worse and pls change

  • @user-cu7xv5zd7p
    @user-cu7xv5zd7p ปีที่แล้ว +1

    Irritating background music

  • @rethiagarajan
    @rethiagarajan หลายเดือนก่อน

    Content starts at 3:51

  • @xdfckt2564
    @xdfckt2564 ปีที่แล้ว +1

    WFH nu kudhichaingya..
    Ippa?
    Tholinutppam laa summa pammathu

  • @karuppasamyekavin
    @karuppasamyekavin 3 หลายเดือนก่อน

    15:56 awesome

  • @seethar6572
    @seethar6572 23 วันที่ผ่านมา

    You have blown the whistle..but I am afraid will it take shape...

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 ปีที่แล้ว

    Mudhalalithuvam is the wrong word, Mudhaleetuthuvam is the right word!

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 9 หลายเดือนก่อน

    நீங்கள் கூறியது அனைத்தும் 100க்கு100 உண்மை. அருமை👌

  • @graghunath2106
    @graghunath2106 ปีที่แล้ว +1

    Avoid sound so irritated

  • @agaashagaash6320
    @agaashagaash6320 10 หลายเดือนก่อน +1

    8:30, 20:00, 21:10

  • @santhansdevan4145
    @santhansdevan4145 3 หลายเดือนก่อน

    பாமயன் இதை முன்பே கூறி வருகிறார்

  • @gokulkrishnan3921
    @gokulkrishnan3921 11 หลายเดือนก่อน

    Too much interruptions by the interviewer. Worst.

  • @thangavenithamburajan2878
    @thangavenithamburajan2878 ปีที่แล้ว +2

    Jeyamohan sir contact kedaikuma

    • @balasubramaniamify
      @balasubramaniamify 11 หลายเดือนก่อน

      ஜெயமோகன் பார்வதிபுரம் நாகர்கோவில்...என கடிதம் எழுதுங்க அவரது பெயரில் பிளாக் உண்டு ...இமெயீல் தனில் எழுதுக

  • @mshariharan2669
    @mshariharan2669 2 หลายเดือนก่อน

    திமுக, அதிமுக வலது சாரி என்பது அனைவருக்கும் தெரியும். இதில் புதிய கருத்து என்ன? இரு ஆட்சியிலும் அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கு கூட 20 k தான் மாத சம்பளம். மே மாதம் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இன்றி பணி, சம்பளம் இன்றி புரிய வேண்டும். Ph.D படித்தவர்களுக்கே இந்த நிலை எனில்?

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 10 หลายเดือนก่อน

    Interview starts at 3:50

  • @easvavijay7448
    @easvavijay7448 ปีที่แล้ว

    Hello Galata நீர் முதலில் இந்த இடையில் வரும் தேவையற்ற music தவிர்க்கவும்.ஜெயமோகன் அவர்கள் பேசும் விதம் கருத்து என்ன அதற்கு தகுந்த இசை தேவை

  • @vaas34
    @vaas34 ปีที่แล้ว

    Annoying music. Crap😢

  • @thuglife4253
    @thuglife4253 ปีที่แล้ว

    Wat is this worst intro music... Very irritating

  • @ashker7194
    @ashker7194 ปีที่แล้ว

    Kandravi intro music!

  • @anandann6415
    @anandann6415 9 หลายเดือนก่อน

    All party only support owenrs only.😂

  • @gipson5376
    @gipson5376 ปีที่แล้ว +3

    இது மாதிரி 12 மணி நேரம் வேலை கொண்டு வரணும் னு நினைச்சவனுங்களை செருப்பை கழட்டி அடிக்கணும்

  • @rajsekar1610
    @rajsekar1610 10 หลายเดือนก่อน

    BGM waste remove sound

  • @divyabalajee
    @divyabalajee ปีที่แล้ว

    This guy doesn’t read history properly.. chozhas who are shiva devotees have namam.. Sundara chola or anyone except Nandhini has that long haired head.. shivaji in raja raja cholan has that long hair do . Even napoleon in vishwaroopam song has good costumes.. this is no way related to cholas..

  • @kitchenunlimited
    @kitchenunlimited ปีที่แล้ว +3

    புளிச்ச மாவு சார் எப்படி வேண்டும் ஆனாலும் நல்லா பேசுவார் 😂

  • @suriyaprakash5975
    @suriyaprakash5975 ปีที่แล้ว

    is this fellow jeyamohan anti dmk admk?

  • @bharatx143
    @bharatx143 ปีที่แล้ว

    100

  • @Mathiyazhagan-wu6kz
    @Mathiyazhagan-wu6kz ปีที่แล้ว

    Iniumsorumattumkoduthaal
    Podumendranilaivarum

  • @jayaganeshkumar6718
    @jayaganeshkumar6718 ปีที่แล้ว +1

    WHY DO YOU HAVE SOUND EFFECTS FOR AN INTERVIEW. ARE YOU OUT OF YOUR MIND

  • @anandann6415
    @anandann6415 8 หลายเดือนก่อน

    Sir work for servival your speech only.

  • @manikandanm8668
    @manikandanm8668 ปีที่แล้ว

    Jemo❤❤❤

  • @Naveenkumar-yy5hq
    @Naveenkumar-yy5hq ปีที่แล้ว

    Bjp thana Central la first uh potanga

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 ปีที่แล้ว +2

    Where is Redpix ??? Dmk Kai kuuligal

  • @prakashb9783
    @prakashb9783 ปีที่แล้ว

    Already implemented in BJP ruling state mr. jayamohan at least in Tamilnadu they revoked this law

  • @eniyathendral2728
    @eniyathendral2728 ปีที่แล้ว +1

    I dont like DMK bringing this 12 hours hob, but Bjp is the first to relax 8 hours and bring 12 hours job in 2019. Does this Jayamohan talk about it? He is very cunning fellow and talk nicely as if he is educating people. We all know coorporate companies misuse workers and laws are there to protect people.

  • @Vathiyar
    @Vathiyar ปีที่แล้ว +3

    Educated low paid and factory workers இந்த 12 மணி நேர வேலைத் திட்டத்தால் மேலும் அடிமைகள் ஆக்கப்படுவார்கள் என்பது முற்றிலும் உண்மையான வார்த்தைகள்.
    ஆனால் இதே திட்டத்தை மோடி கொண்டுவந்திருந்தால் இந்தியா வல்லரசாவதற்கான செழிப்பான திட்டம் என்று இதே ஜெயமோகன் தன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார் என்பதுதான் வேதனை!!

    • @JayPRM
      @JayPRM ปีที่แล้ว

      Deep!

  • @ramkikumar2820
    @ramkikumar2820 ปีที่แล้ว +2

    sangi mohan ... Indian feudal system and pannyar system kept people as slaves ... whats your opinion on that ???

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 2 หลายเดือนก่อน

      Why should he talk about that here? He is not a sangu but also there is nothing wrong with being a sangi

  • @plainspeaking8885
    @plainspeaking8885 ปีที่แล้ว

    Nee eppa karthu solla kelambuna.. Edhavadhu urutti kadha mattum edzhudhama karauthu solla vandhuttanunga

  • @TamilselvanTamil-hm5ty
    @TamilselvanTamil-hm5ty ปีที่แล้ว

    BJP சொத்து

  • @venk777
    @venk777 ปีที่แล้ว +2

    Has anyone seen Japan? They are 40 years ahead of any country. Please stop watching videos promoting laziness. Work hard, keep brain sharp, become rich. Don't die poor.

    • @cheeky4ify
      @cheeky4ify ปีที่แล้ว +5

      Keep working or keep living? Whats the point of working if you cant live, only slaves work without any idea of living

    • @cachegrk
      @cachegrk ปีที่แล้ว +1

      Stay paithiyam

    • @venk777
      @venk777 ปีที่แล้ว

      @@cachegrk lazy bum

    • @Rockyitis
      @Rockyitis ปีที่แล้ว

      Why take japan, go see Swiss, Germany, Scot, Belgium, Netherlands most of the EU. Work for what you deserve and get a minimum peaceful life. Just average ppl also deserves best of social security from the system and the govt. Its not mandatory to be working as hell for entire life and japan is shit in work life balance.

    • @muthukumaranjayaraman6859
      @muthukumaranjayaraman6859 ปีที่แล้ว +2

      @venk777 - Sir, every where in the world mostly 40 working hours followed to maintain employee welfare. Don’t take stand against employee. We are not against any party but we need to stand with employee/ middle/ low wage levels..

  • @mirrorpoint2911
    @mirrorpoint2911 ปีที่แล้ว +2

    Appa BJP enna moothira katchiya.dei sangi 😂

  • @waleedsn1085
    @waleedsn1085 ปีที่แล้ว

    Clown 😂

  • @antonymrajesh
    @antonymrajesh ปีที่แล้ว

    DMK has already reverted back on 12 hour work policy and changed back to 8 hour work. Why Galatta and Jayamohan is talking about this even after that. They are not even saying a word that DMK has changed its stand on this.

    • @ranjith9152
      @ranjith9152 ปีที่แล้ว

      To repeal an enacted act there should be another round of voting by introducing a new bill which repeals the enacted law through the article 245, that's what the constitution of India says. Ithellam therincha nee yen DMK ku sombu adikka pora😂😂😂😂😂

    • @fajakeupi6608
      @fajakeupi6608 ปีที่แล้ว

      நல்ல சோம்படி, பள்ளு padaama உதயநிதியின் பிறப்புறுப்பை வணங்குவாயாக

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 2 หลายเดือนก่อน

      He has said this watch carefully, his point is that they revert it back to 12 hrs again once everything calms down.

  • @VinothKumar-ho3lm
    @VinothKumar-ho3lm ปีที่แล้ว +1

    sanghi ellam advice panra alavukku inga namma nilamai vandhuduche🤦🏾

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว

      டேய் நாயே..போய் 200ரூவாய் வாங்கிக்க

  • @kritickm3488
    @kritickm3488 ปีที่แล้ว +1

    சங்கியா கூப்பிட்டு பேட்டி எடுக்கிறாங்க??காசுக்காக 🤮🤮🤮🤮🤮

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว

      ஏன்டா … நீயெல்லாம் எதாவது வாசிச்சிருக்கியா? மயிறு மாதிரி கமென்ட் பண்ணுற…

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் உள்ள செய்தி சேனல்கள் பெரும்பாலும் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கவில்லை. காசுக்காக தனக்கு வேண்டியவர்களுக்கு சாமரம் வீசுகிறது

  • @sraja5218
    @sraja5218 ปีที่แล้ว

    ஆசான்... 🙏

  • @XYCHROMOSOAME2000
    @XYCHROMOSOAME2000 ปีที่แล้ว +16

    நேற்றுவரை ஜெயமோஹனை பிடிக்காமல் இருந்தேன் ஆனால் இன்று ஒரு நாள் பிடித்து உள்ளது ஆனால் நாளை ஜெயமோஹனை கழுவி உற்றுவதே என் வேலை

  • @subhashchander6659
    @subhashchander6659 ปีที่แล้ว

    Neenga shooting evalvu neram vaikringa

    • @newbegining7046
      @newbegining7046 ปีที่แล้ว

      Most technicians don’t work 365 days or 200 days continuously for every year . They have short burst of high pressure work then no work.

  • @kumaranVitta
    @kumaranVitta ปีที่แล้ว +3

    அதை BJP இல் இருந்து நீங்க சொல்றீங்க 😂😂😂