நான் கருணாநிதிக்கு மேலே இருப்பேன் | ஜெயமோகன் | சமஸ் | உரையாடு உலகாளு | அருஞ்சொல் உரையாடல்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- In this video, Writer B. Jeyamohan is interviewed by Writer Samas, Editor-in-Chief of Arunchol, about his exciting journey as a writer. Writer Jeyamohan has also shared his experience as a co-writer of Ponniyin Selvan: Part 1 (PS1), which is a 2022 Indian Tamil epic historical action drama film directed by Mani Ratnam.
Watch the video to know about a Writer's sensational journey.
#PS1 #Jeyamohan #jeyamohanps1 #ponniyinselvan #writerjeyamohan #writer #tamilwriter #arunchol #samas #writersamas #aruncholsamas #அறைக்கலன் #அறைகலன் #அறைக்கலன்_ஜெயமோகன் #அறைகலன்_ஜெயமோகன்_வீடியோ
His inspiration coming from himself not from outside. No one come like him kn future. Very unique rare hardworker
ஒரு பாப்பானுக்கு இன்னொரு பாப்பான் முட்டு எப்படி குடுக்கறான்னு தெரிஞ்சுக்குங்க இவனை பாத்து.அந்த பொறம்போக்கு ஒண்ணும் தெரியாது.
@@Thamizh23 கஉஞ்சுக்கு நிதி மட்டுமே படிச்சா இப்படி தான் அவரு பாப்பானே கிடையாது நாகர்கோவில் கேரளால உள்ள ஒரு micro minority
'Inspiration from creaters of humanity "..(1.01)... well said... emotional speech.
Thanks jemo samas
Good & priceless
For humanity
மிக அருமையான பேட்டி. அருஞ்சொல்லுக்கு நன்றி!
jeyamohan is an inspiration for youngsters like me. i pray to god to keep him healthy so that he can contribute more to the Tamil society
சங்கிகளுக்கு இன்ஸ்பிரேசன்
Are you into literature?
@@mohanprabu369 yes
@@Tamiljoker-b2t ama nanga sangithan athukenna ippo
சங்கினா என்ன ப்ரோ@@Tamiljoker-b2t
நாங்கள் 1982 ல்சிவகாசியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் தமிழாசிரியர் பழனிச்சிங்காரவேலு அவர்கள் அறைக்கலன் சொல்லை பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
ஜெயமோகனின் நிமிர்வு சில சமயங்களில் திமிராக தமிழ் வாசகர்களால் உணரப்படுவது இந்த தான்தான் என்றதால் உண்டாகிறது.
மற்ற inferior மொழியில் எழுதாமல் தமிழை தேர்ந்தது ஜெயமோகன் பெற்ற வரம்.ஜெயமோகன் குறிப்பிட்டது போலவே நூற்றாண்டுக்குப் பிறகும் தமிழ் எழுத்தாளர்கள் பெயர் வரிசையில் அவர் பெயரும் இருக்கனும்.
சமஸின் அருமையான கேள்விகள்
ஜெயமோகனை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறது.
நன்றி அருஞ்சொல்.
ஜெயமோகன் அவர்கள் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல செய்திகளையும் பல சுவையான செய்திகளையும் கூறியுள்ளார்... நீண்ட உரையாடலில் ஏற்பட்ட சில கவனக்குறைவான வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு அவரை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயம் கிடையாது...
கவனகுறைவு என்பதை அவரை நேசிப்பவர்களால் மட்டுமே உணரமுடியும்
@@Nilamutram5425 நிச்சயமாக
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. ( திருக்குறள்- 978)
நாம் பாதுக்க வேண்டிய எழுத்தாளர்.. வாழ்க வளமுடன்
Super sir❤❤❤❤❤
Excellent ❤❤❤
கலைஞருக்கு தனது சமூகத்திற்கு எழுதினார் தேவையான போது அரசியலில் சட்டமாக்கி
காட்டினார் அதை எவரும்
செய்ய இயலாது
அது மட்டும் இல்லை. அவருடையது பன்னடுக்கு செயல்பாடு.
திரை, இலக்கியம், பத்திரிக்கை, அரசியல் எனப்பல.
ஆனால் இவர் ஒற்றைத் தலையர்.
அவர் மயிற்பீலி.தெய்வீக உணர்வையும் தரவல்லது.
இவர் கோழி இறகு, கோமாளிகளின் தலையில் இடம்பெறலாம், காது குடைய பயன்படலாம். அவ்வளவே!!!
ஜெயமோகனின் வாசகன் நான். தமிழ் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர் சந்தேகமே இல்லை. அதீதமான படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர். மிகவும் மதிக்கிறேன்
ஆம், அவர் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். கலைஞரை விட இவர் கதைகளுக்காக நினைவுகூரப்படலாம். கலைஞர் மறக்கப்படலாம். ஏனென்றால் அதுதான் கலையின் பலம்.
ஆனால் சமூகத்துக்கு யாருடைய பங்களிப்பு முக்கியம்? யார் பங்களிப்பு அதிகம்? பெரியார், காமராஜர், அண்ணா & கலைஞர் மாதிரியான தலைவர்களுடைய பணிதான். தமிழ்ச் சமூகத்தின் மூட நம்பிக்கைககளை, ஏற்றத்தாழ்வுகளை முடிந்த வரை நீக்கி கல்வி, பொருளாதார, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளனர். அந்த சமூக பணிக்கு முன் ஆயிரம் ஜெயமோகன்கள் வந்து எழுதிக் குவித்தாலும் அது ஒரு பொருட்டே இல்லை. ஒரு நல்ல சமூக செயற்பாட்டாளரை விட எந்த கலையில் புகழ்பெற்றவனும் பெரியவன் இல்லை.
கலைஞருக்கு மேலேயா???? சரி ஜெமோ.... அவர் அந்த காலத்தில் எழுதிய பராசக்தி, மலைக்கள்ளன் போன்ற வசனங்கள் பேசுபொருளாக மாறியது போல நீங்கள் எழுதிய படங்களுக்கான வசனங்கள் பேசுபொருளாக ஆகவே இல்லையே ஏன்??? அதெல்லாம் ஒரு இலக்கியமே இல்லை என்று கூப்பாடு போடும் நீங்கள்...உங்கள் வசனங்கள் அந்த அளவின் முனையைக் கூட தொட முடியவில்லையே ஏன்????
இலக்கியங்கள் காலங்களை கடந்து நிற்கும். மிக சிறந்த சினிமா வசனங்கள் ஓரிரு தலைமுறைகளை தாண்டாது.
ஜெயமோகன் எழுதிய ஏதாவது படித்திருக்கிறாயா? முதலில் யானை டாக்டர் படி. அப்புறம் வந்து பேசுங்கள். அப்புறம் அறம் சிறுக கதைகள் வாசியுங்கள். ஒரு புதிய உலகத்தை காண்பீர்கள்.
இதற்குதான் எழுத்தாலன் பேசகூடாது எழுதமட்டுமே செய்யவேண்டும்
சமஸ் ஒரு அரை கிறுக்கன் புளிச்ச மாவு ஒரு முழு கிறுக்கன் இதை பேட்டி என்று சொல்ல முடியாது உளரல்களின் சங்கமம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம் இந்த அரை கிறுக்கன் என் சொந்த ஊரான மன்னையை சேர்ந்தவன் என்று சொல்ல கொஞ்சம் கேவலமாகத்தான் இருக்கு தலைவர் கலைஞரை தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்று புத்தகம் போட்டு சம்பாரித்த மாதிரி ஜெயமோகனை வைத்து தெற்கிலிருந்து ஒரு முழு கிறுக்கன் புத்தகம் போடலாமே😊
உங்களுக்கு கூடிய சீக்கிரம் பாரத் ரத்னா விருது கிடைக்கும்... அதுக்கு தானே இப்படி முக்கி முக்கி ஹிந்துத்வா'க்கு முட்டு குடுக்குறீங்க 'புளிச்ச மாவு' ஜெமோ...
Amazing & detailed interview....except that part where JeMo spoke arrogantly about Kalaignar...rest is definitely value adding interview
In a changing society writing books in volumes may not be read by people.
I don't know how many people have read jayamohan s Vishnupuram and Ven murasu fully. Presentation in a harder way may not attract common readers in large. Brevity is the soul of wit.
ரஜினி சொன்ன சிங்கம் - பன்னிக்குட்டி உதாரணம் தான் நினைவுக்கு வருகிறது.
விஷ்ணுவும் பல ஆயிரம் பேர் படித்தது, பாராட்டுப் பெற்றது. மகாபாரத அடிப்படை கொண்ட வெண்முரசு etc, எதிர்காலத்திலும் பேசப்படும். ஏனெனில் மகாபாரதம் முழுவதுமே இந்த நாட்டு மண்ணில் மலர்ந்த எண்ண முடியாத சிறுகதைகளின் சுவையான பெருந்தொகுப்பு.
The readers of epics are small in numbers.True. But such readers though small in numbers will always be there in all seasons in all centuries to come.
Keeps the idiots out.
Reading is for thinking deeper.
He knows the venmurasu not for common readers
The dedication and passion he put out to write is what required to read it.
கம்பி கட்டுற கதையா சொல்லுராப்புல....
Vaazhga Valamudan🙏
என்னது கலைஞருக்கு மேலேவா? தெற்கில் இருந்து ஒரு சூரியன் எழுதிய சமசுக்கு உடன்பாடு போல?! நல்கும் இருக்கலாம் ஆனா இத்முட்டு இருக்க கூடது! அத தலைப்பா வைத்து உங்க வியாபாரம்!!
சமஸ் ஒரு சங்கி என்பது இப்போது தெரிந்து விட்டது
20:31
25:28
37:34
45:20
53:01
1:00:53
வெற்றிமாறன், மாரி செல்வராஜ், ஞானவேல் ராஜ், பார்த்திபன் இவர்களை விடவா சங்கி மணிரத்தினம் பெரிய டைரக்டர்?
EXCELLENT Question ...Thankyou somuch Mr. Muthu pandian👍👍👍👍
Yes
சனிரத்தினம் ஒரு பெரிய கல்யாண வீட்டு சமையல்காரன்!
மாரி செல்வராஜின் உயரத்துக்கு இந்த நரி ரத்தினம் ஒரு பிக்மீ!
Writes in Tamil, has written very good literature, has rejected Gyaanpith award, has travelled extensively, studied linguistics : "Pulicha maavu"
20 year old youtuber b tech jobless who makes political videos : "Anna neenga kalakkuringa anna.. vera level"
Denied padmashri too
He rejected sahithya academy award not gnanapith award
நீங்கள் என்றும் வரலாற்று நாயகர்.
உங்கள் கம்பிரம் போதும்.
வேறு ஒன்றும் வேண்டாம்
என் இனிய தம்பி.
உங்களுடன் பேசவேண்டும் என்று மிக ஆசை.
டேய் அவன் புளிச்ச மாவு புலவன்டா
பரிதாப்படுவதை தவிர வேறில்லை.
Heavy headed non sense
எதுவாக இருந்தாலும்..ஈகோ தவறு
இவனொரு எழுத்து வியாபாரி
அறைக்கலன் என்ற வார்த்தையை இவர் எந்த ஆண்டு உருவாக்கினார்? தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டியதுதான். சமஸ் எந்த எதிர்வினையும் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார்!
😂வியாசருக்கு போட்டி இல்ல இவருடையது மஹாபாரதம் மொழி பெயர்ப்பு
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ( மூலம்) கொண்டாடப்படும். அது திரைப்படமாக எடுக்கும் போது திரைக்கதை எழுதியவர் பெயர் அடிக்குறிப்பாகவே வரும்.ஓவர் பந்தா உடம்புக்காகாது புளிச்சமாவு.கல்கி கதைக்கு திரைக்கதை எழுதி அந்த படைப்பு ஒரு இஞ்ச் உயரமாவது என்னால் தான் ஆனது என்று சொல் பார்க்கலாம்.அடுத்த படத்துக்கு வாய்ப்பு தரமாட்டார்கள்.கல்கியையே மிஞ்ச துப்பில்லை.இன்னும் நூறாண்டு கழிந்த பின்னும் கருணாநிதியின் பராசக்தியோ மனோகரவோ பற்றி எழுதும் போதும் நினைக்கும் போதும் கூட இந்த மேதாவியின் பெயர் யாருக்கும் எங்குமே நினைவில் வராது.
நீ செத்தாலே பரசக்திய பேச ஆள் இல்லாமல் போகும்... வசன diarrhoea தான் அது 😢
ஜெயமோகன் என்ன வரலாற்று ஆய்வளரா?
புனைவு எழுதும் எழுத்தாளர்
மகாபாரதம் கற்பனை அது வரலாறு அல்ல
பொய் சொல்ல வேண்டாம்
தமிழ் இலக்கியத்தை அதனுடன் சேர்த்து குழப்ப வேண்டாம்
சு.வெங்கடேசன் வேள்பாரி ஒரு முறை படித்து பாருங்கள் செயமோகன்
ஜெயலிதா ஆட்சி இருக்கும் போது இப்படி பேசுவியா? ஏன் உதாரணத்திற்க்ககு மோடியை சொல்வாயா ஸ்ராலின் ஜனாயகவாதியாக இருப்பதால் பேசுவாய்
சரியா சொன்னீங்க சப்ரமனி
@@mahicreations_1 சரிதாண்டா சங்கி
அவர் சொன்னது தவறில்லை. ஆனால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டுவிட்டிர்கள். ஜெயலலிதா இருக்கும் பொது வேட்டியில் ஒன்னுக்கு பொய் இருப்பார்.😂😂😂😂😂😂
ஆசான் 🙏வாழ்க வளமுடன் நன்றி 💐
உன் தன்முனைப்பு உன்னை அழிக்கும்
JMo is a guru 🙏
புளிச்சமாவு என்ற அடையாளம்
ஆமாமா...செய...செய...மோஹன்...சாரே...
அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் தனித்தமிழ் சொல்லிக்கொடுத்தாரு.
இவரு வாயைப்பொளந்து வானத்தைப் பார்த்து கொட்டாவி விட்டு எழுதிய பின்னரே தமிழில் புளித்த மாவாக இல்லாமல் புதினங்கள் புற்றிலிருந்து ஆதிசேடன் ஆர்வமாகப் படம் எடுத்தன.
ஞிமிறு ஞமிர்ந்தது, ஞமலி ஞஞ்ஞை உற்றது, ஙப்போல் வளை ...
என்பனவற்றிற்கெல்லாம் ச்செய..ச்செய.
மோஹ்ஹஹனம். அஹ்ஹா..வாக பொருள் பேத்தினார்.
ஔவையாருக்கு ஆத்திசூடி கற்றுக்கொடுத்த மஹா..ஹா...ஹி..ஹி கவி.
சமஸ்கிருதத்திலும் ஆவாள் ஒரு சண்டமாருதம்.
எவரஸ்ட்
மலை உச்சியிலிருந்து மந்தமாருதம் இவாள் பாடினால்...எல்லாரும் செம்பை எடுத்துக்கொண்டு சொந்த அறைக்கு ஓடுவார்கள்.
He is (not)
Blowing his own repaired trumpet...so that one need not wipe away the red blood oozing out from one's own ears.
ஏய்...யாரங்கே....நம்பூத்ரி சுய தம்பட்டத்திற்கு
சங்கி கள் சாம்ராஜ்யத்தில்
சாம்ராட் பதவி கொடு.
எடுடா சண்டி மேளம்.
அடிடா கொண்டி தாளம்.
அப்பாடா...புதுசா ஒரு சொல்...கொண்டி தாளம்.குறித்துக்கொள் ச்செய மோஹனம். அடுத்தவனின் வெல்லத்தில் பிள்ளையார் செய்து இவர் மணி ஆட்டி யாருக்கும் புரியாத மந்திரம் ஓதி எல்லோரையும் கண்ணை மூடச் சொல்லி நைவேத்தியமாக வெல்லப்பிள்ளையாரைக்கிள்ளி அவர் வாயில் போட்டு ஸ்வாஹா...பண்ணும் ச்செய மோஹன்..
பெருந்தேவனார், வில்லிப்புத்தூரார், இராஜாஜி வியாசர் விருந்தை விடவா உம்மோட பாரதம்...அது ஒரு புராணம்.. அவ்வளவே..என்னய்யா...உன் தொன்மம்...புளிச்ச மாவு..? சமஸ்...நீ சமத்துடா அம்பி...உடலும் மூளையும் பற்றிய கேள்வி....பிர்ர் மாதம்..
இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியா....யோவ்....ஏவ்....
நீங்கள் கலைஞருக்கு நிகராக சினிமாவில் என்றுமே வர முடியாது, கலைஞர் ஒரு யுக புரட்சியை சினிமாவில் செய்தவர். நீங்கள் காசுக்காக இயக்குனர் சொல்வதை கேட்டுக்கொண்டு வசனம் எழுதும் சாமானிய வசனகர்த்தா.
கொஞ்சம் கூட கூச்சம் எல்லாம் இருக்காதா, உங்களை நீங்களே இப்படி தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு.
தனது காலைத் தானே தொட்டு கும்பிடும் செயமோகன்ன்ன்ன்
தனக்கு தானே குடை பிடிக்கிறான். தனக்கு தானே மாலை போட்டுக்குரான். அற்பன்!!
Nammala mathiri patharugal naduve arivu saar velai seybhavargal, athuvum Panam pannamudiyamal, ezhuthalanukku intha mana pirazvu thevai padukirathu. Illana iyanga mudiyathu
ஜெயமோகன் அவர்கள் பொது தன்னை தான் என்ற நான் க்குள் வைத்து பார்க்காமல் அவரையு பிறர் என்று மதிப்பிடப்பட்டது அப்படி சொல்வதாக பார்த்தோம் என்றால் நீங்கள் சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை !
இப்படியான குழப்பம் எனக்கும் இருந்தது ஆயினும் அவர் இவ்வளவு பேசியும் எழுதியும் நிருபித்து காட்டிய போதும் அப்படி தோன்றுகிறது என்றால்.......!
Undoubtedly Jeyamohan is one of the greatest writers of Tamil. But Karunanidhi ah vida periya writer nu thaane sollikradhellaam....konjam overaa ve poitteenga aiyaachaami.
Karunanidhi's dialogue did revolution in Tamil cinema and he was the primary name in many movies than hero and director. But Jeyamohan is just an add on to the movie's value and many does not care to know who is the dialogue writer for many of the movies he has written. Such an average screen dialogue writer.
Sarasu Sarasu ! Sarasu Sarasu!
உன்னை விட அதிகமான பங்கங்கள் எழுதியவர் இராஜேஷ்குமார்
இங்கு மரியாதை இல்லை என்றால் தேவபாசா உள்ளது அங்கு பாரும்....
Great information from Jaya Mohan sir
அது என்ன கருணாநிதி ஸ்டாலின்,
மோடி அமித்ஷா பெயர்களை சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியும்
200 rooba credit aayudacha bro?
@@jaisimhacool3209 மோடி அமித்ஷா பெயர்களை சொன்னால் என்ன நடக்கும் bro??
@@jaisimhacool3209 க.க.க.போ
@@jaisimhacool3209 2 ரூவா கிரிடிட் ஆகிடுச்சு போல.
@@rpvinoth3564 illa bro, naanum unnna maari 200 rooba ku engurra gopalapurathu kothadimai dhan bro
People mostly hailing from Nagarkoil region who are connected to the soil of Kerala would be antagonistic to Dravidian ideology . Mr. Jeyamohan in spite of his great knowledge and literary skills is no exception.
சுய மோகனுக்கு முற்போக்கு அலர்ஜி
அறிவிலி. ஜெயமோகன் எழுதிய ஏதாவது படித்திருக்கிறாயா? முதலில் யானை டாக்டர் படி. அப்புறம் வந்து பேசு.
@@இரா.முத்துப்பாண்டியன் அறிவிலி. ஜெயமோகன் எழுதிய ஏதாவது படித்திருக்கிறாயா? முதலில் யானை டாக்டர் படி. அப்புறம் வந்து பேசு.
They mostly have excessive superiority complex. Comes from short man syndrome
Enna comments section la kadharal nariya irku 😂😂
எல்லா தொன்மங்களும் மகாபாரத்தில் உள்ளது என்று கூறுவது சங்கித்தனம். நீர் எழுதிய மொத்த படைப்புகளும் புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதைக்கு ஈடாகாது.
வார்த்தை என்பதே தமிழல்ல
46:21
37:40
"இவன தெரியல....சவுடால் பேசி புளிச்ச மாவுல அடி வாங்குனவன்" என்பதாகவே வரலாறு ஆசானை நினைவில் கொள்ளும்!!!!
Poda paithiyam
45:00😂😂😂😂😂😂😂😂
இவ்வளவு சிறந்த ஒரு காணொளிக்கு இப்படி ஒரு மோசமான ஒரு தலைப்பா? மிகவும் வேதனை அளிக்கிறது. தயவு செய்து தலைப்பினை மாற்றவும். திரு ஜெயமோகன் அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வது என்பது மிகப்பெரிய பெருமை. முழு நிகழ்ச்சியையும் பார்க்காமல் பதில் (comments) தருவது மிகவும் தவறு.
"நான் அடிக்குறிப்பாக மாட்டேன் என்று சொல்வது, எனது வரலாற்றை எழுதும் போது அடிக்குறிப்பாக இவர் காலத்தில் முதல்வராக கருணாநிதி இருந்தார்"
வணங்குகிறேன். உண்மையான ஆண்மை
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ( மூலம்) கொண்டாடப்படும். அது திரைப்படமாக எடுக்கும் போது திரைக்கதை எழுதியவர் பெயர் அடிக்குறிப்பாகவே வரும்.ஓவர் பந்தா உடம்புக்காகாது புளிச்சமாவு.கல்கி கதைக்கு திரைக்கதை எழுதி அந்த படைப்பு ஒரு இஞ்ச் உயரமாவது என்னால் தான் ஆனது என்று சொல் பார்க்கலாம்.அடுத்த படத்துக்கு வாய்ப்பு தரமாட்டார்கள்.கல்கியையே மிஞ்ச துப்பில்லை.இன்னும் நூறாண்டு கழிந்த பின்னும் கருணாநிதியின் பராசக்தியோ மனோகரவோ பற்றி எழுதும் போதும் நினைக்கும் போதும் கூட இந்த மேதாவியின் பெயர் யாருக்கும் எங்குமே நினைவில் வராது.
Enna solgirar enral: Naan serupai poda mattan, seruppu thaan en meedhu vesapadum. Naan saaniyai midhikka maten saani dhan enmeedhu eriyapadum. Gurunadha ungaluku pudhu itemmum varum... Ivan vasanam illai kadhai ezhudhi oduna oru padam irundha sollunga?
இவர் சற்று வைரமுத்துவின் வாழ்வை உற்று நோக்கி பின் இவரின் ஆணவ பிதற்றலை வாந்தி எடுக்கவேண்டும்.
🎉❤🎉
You got a scale mr mk it means no more wise person about him...
புளிச்ச மாவு நவாப்பழம் இதுக்கெல்லாம் அடிக் குறிப்பு எங்கே எழுதப்படும்..
பஸ் ஸ்டாண்ட் கழிவறையில்தான்.
36.40tip❤😂
Asokamithran sir oda sunduviral nagam da nee
ஆசான் என்னும் 🐛🔥... என்னென்ன சொல்றான் பாருங்க சார். அடேய் மொதல்ல மகாபாரதம் myth டா, வரலாறு மாதிரி பேசிட்டு இருக்கான் பாருங்களேன்😹😹
Very immature statement
அறைக்கலன் என்பது பெருஞ்சித்திரனார் எப்போதே பயன்படுத்தி விட்டார். இப்படி ஒரு முட்டாளை என்ன செய்வது?
புளிச்ச மாவு !! நொல்லை கண்ணன் கூட்டத்தில ஒத்தைக் கண்ணன் மகாராஜா!
நீ ஒரு எழுத்தாளன் உன்னை வாசித்திருக்கிறேன் பாராட்டுகிறேன் ஆனால் உன் திமிரை ஆதரிக்க முடியாது திராவிட இயக்கம் வராமல் இருந்தால் பார்பனியம் எங்களை முழுமையாக விழுங்கியிருக்கும் எனவே எங்களைப்பொருத்தவரை நீ சமூகநிதி காத்த கலைஞரின் கால் தூசுக்கு கூட சமமில்லை உன்னைப் போல் எத்தனையோ எழுத்தாளன் தோன்றினான் எழுதினான் மறைந்தான் எழுத்துக்கள் வாழும் ஆனால் கலைஞர் போல் ஒரு தலைவன் கிடைப்பானா? உன்னால் அரசியலில் ஜொலிக்க முடியுமா உன்னுடைய தொழில் எழுதுவது ஆனால் கலைஞருக்கு பல வேலை உண்டு அதில் எழுத்தும் ஒன்று ஆனால் நீ முழுநேர எழுத்தாளன் அப்புறம் எப்படி கலைஞர் எழுத்தை உன் எழுத்தோட Compare பண்ணுகிறாய்? மளிகை கடைக்காரன் உன் எழுத்துக்காக உன்னை அடிக்கவில்லை உன் திமிர் பேச்சுக்காகத்தான் அடித்தான் ஒரு எழுத்தான் எழுதினால் போதும் பேச வேண்டியதில்லை அதற்கு சிறந்த பேச்சாளர்கள் இருக்கிறார்கள் எனவே நீ பேச வேண்டாம் அதுவும் கலைஞர் பற்றி தவறாக பேச வேண்டாம்
சு.வெ. முன்னால் உன் எழுத்து வளவள கொழகொழ
கலைஞர் ௨யரம் வேறு
லெவல் ௮தை தொட
யாராலும் முடியாது
உயரமாக இருப்பவர்கள் பக்கத்தில் போய் நின்று சுய மோகன் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது வழக்கம்.
அவனை விட்டால் டால் ஸ்டாயை விட நான் தான் பெரிய எழுத்தாளன் என்பான்.
தன்னைத்தானே சொரிந்து விட்டுக் கொள்ளும் சுய இன்ப பித்தன் இந்த புளிச்ச மாவு புலவன்.
அவன் பேசும் அறத்துக்கும் அவன் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை
EGO. HE cannot equate with KALAIGAR . HE Is nothing with KALAIGAR. PS-1 dialogue having LOT of criticism from historian.
Barathiyar, Barathidhasan
MARAIMALAI ADIGAL are the GREAT personalities. HE Is nothing but ZRRO.
Go just read first chapter of mudharkanal
அடிகுறிப்பாவது தடிக் குறிப்பாவது...
ஒன்னும் இல்லை சுய மோகன் சங்கிக்கு..
இந்தியாவில் இருக்கும் லட்சக்கணக்கான சங்கிகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்
நல்லவேளை துறவியாக செல்லாதது நன்று . தான் பெரியவன் என்ற எண்ணம் உள்ள யாரும் அந்த நிலையை அடைய முடியாது. அதனால் தான் இவரால் அங்கு நிலைக்க முடியவில்லை.
Ne sudu thalaiva pulicha maavula dosai.
🤣
வசதி வந்தா ஜெ.மோ. சங்கிதான?
jayamohan awiting for nominated Mp.journalist jayamohan has self pride. it is not fair. any way India is Democratic country , so every citizen belongs to india has rights to declare their personal opinion in common forum.
புளிச்ச மாவு ஜெயமோகன்
Ivaru enna bharathiyara? Ivarruku evlo periya aanavam?
எப்ப ஒழுங்கா யோசிக்கப் போறீங்க?
அடேங்கப்பா வாயத் தொறந்த ஒடனே கெட்ட வார்த்தைதானா. பெரிய ஊபி யா இருப்பீங்க போல.
இவரு பெரிய புளிச்ச மாவு.
அவன் தான் பாரதியாரையே போதை அடிமை அவன் சொல்லில் ஆத்மா இல்லை என்று சொல்லிவிட்டானே!
புளிச்ச மாவுக்கு புளிச்ச மாவுனு பெயர் வைத்தவர்.
Mannar mannan sonna aalu ithu athaan paarka vanthen ,avvaluvu taan
இது எழுத்தாளனின் கர்வம் அல்ல...
திமீர்....
🙏
சமஸ் ஓர் போராளி
ஆனாலும் சங்கிகள் சொல் கேட்டுள்ளார்
Do pandavas and kauravas maintained diaries and exchanged with vysa to compose….
Than pugazhai thaane paadum ezhuthalan..
வாங்க புளிச்ச மாவு
Listen carefully 13.23 to 15 . He is saying மறைந்துபோன பழைய சொற்களை புழக்கத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன், உதாரணம் அறைக்கலன், ஊழ்கம் நான் உருவாக்கியவை (புழக்கத்தில் கொண்டுவந்தேன்).
அப்படி இல்லை. அவர் 13.44 மிகத்தெளிவாக அறைகலனை தான் உருவாக்கியதாக கூறுகிறார். ஜெ. முதலில் தவறை ஒத்துக்கொண்டார். பின் சில அடிதாங்கிகளின் அறைகூவலுக்குப்பின் சரியாக சொன்னதாக கூறுகிறார். 10 ஆண்டுகளுக்குமேல் அவரை பின் தொடரும் என் போன்றோருக்கு சலிப்பையும், அவநம்பிக்கையையுமே அவரின் இந்த பதட்டம் உருவாக்குகிறது. எளிதாக கடந்து செல்ல வேண்டியதை குழப்புகிறார். எழுத்தில் தான் பெரியவர் என்பதை ஸ்டாலினோடு ஒப்பிட்டு இன்னுறுகிறார். ஆட்சியாளர்களின் வீச்சும், விளைவும் ஆகப்பெரிது. துறைசார் வல்லுனர்கள், மேதைகள் அவரவர் துறைகளில் மட்டுமே பெருமை தேட முயல வேண்டும். இவரின் பெருமை பிதற்றல்கள்போல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் சொல்ல முற்பட்டால் என்னவாகும். சமஸின் பார்வையே ஆகச்சிறந்தது. ஜெ. தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர், அவரைப்போல பலர் பல காலங்களில் இருந்துகொண்டே உள்ளார்கள். அவ்வளவே அவர். அவரின் வீண் தம்பட்டமும் பலரால் கீழிறக்கமும் செய்யப்படுதலும் அவரவர் தன் மகிழ்விற்கான யுக்திகளே.
தெரிந்த விஷயத்தை வைத்தே தெரியாத விஷயங்களை அறிவது ஒரு முறைமை. அதன்படி இந்த விஷயத்தில் உள்ள பித்தலாட்டம், குளறுபடி ஜெயமோகன் சொல்லும் பல நுண் விஷயங்களுக்கும்/கண்ணோட்டங்களுக்கும் பொருந்துமா என்பது புதிர்.
அதே நேரத்தில் அவரின் பல வித மற்ற கருத்துக்களுக்கு பொது வெளியில் இது போன்ற எதிர்வினைகள் இல்லை என்பதால் அவை சரி எனக்கொள்வதா?
ஸ்டாலினைப்பற்றி கூறாமல் ஜெயலலிதா/ மோடி யை விட என் புகழ் தனித்து நீடித்து இருக்கும் என்று கூறியிருந்தால் தற்கால தமிழகத்தில் இத்தனை எதிர்வினைகள் இருந்திருக்காதா?
ஆம். சரியாக கவனிக்காமல் திட்ட வேண்டும் என்றே வருகிறார்கள். அப்படியே பிடிக்கவில்லை என்றாலும் நல்லதை மட்டுமே கூட எடுத்துக்கொள்ளலாமே 😒
self pride & jayamohan journalist are synonymous
13:44 You listen carefully. He says he created that word. You all are mere fanboys. Cant think independently. 😂
அறைகலன்...மிகப் பழமையான சோல்..
சோல்?
அணிகலன் தெரியும். அறைகலன் புதுசா இருக்கு.
புளிச்ச மாவு பாக்கெட் புகழ் வரலாற்று பெருமை இவருக்கு உண்டு
🤣🤣🤣
அடடா என்ன ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு.
பஸ் ஸ்டாண்ட் கழிவறை சுவற்றில் அடிக்குறிப்பு எழுதப்படும்.
The person who commented above is a bastard
உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்தில் இருக்கும் அவரின் பெயர் புளித்த மாவு என்றால். உங்கள் பெயர் என்னவாக இருக்கும் என்று நீங்கள் உணர்ந்தீர்களா
புளிச்சமாவு...புளுகாத...
ஒரு ஆகச்சிறந்த கலைஞன இந்த தமிழ்நாட்டில்தான் இப்படியெல்லாம் கேவலபடுத்த படுகின்றான். ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் எந்தநேரத்திலையும இதில் சபலபடமாட்டார்கள்.
கெக்க பிக்க கெக்க பிக்க
எழுத்தாளர் ஜெயமோகன் ❤
Ponniyoin selvanukki vasanam eluudhivaitu ponniyoin selvanaiye eludhiya madhiri kethu kattugirar .anavathin ucham.
I had a nice time watching this episode 🙂
😭😭
சங்கிகளுக்கு பிடிக்கும்
BGM waste
நல்ல சிந்தனையாளர்.
😄😄😂😂🤪😜😝🥰
😂😂😂😂 I came to know him only through scrolling the TH-cam. Must be a very great writer.
❤️
இப்பிறவியல்ல இனி வரும் எப்பிரவியும் தங்களுக்கென்றே மனமுவந்து அளிப்பேன் அண்ணா.அது ஒன்றே என் பேரு
Fake..pure fake.but resembles as our fate