சங்கரர் | ஜெயமோகன் | Adi Sankarar | Jeyamohan Speech | Eppo Varuvaro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 129

  • @muralidharanparthasarathy567
    @muralidharanparthasarathy567 3 ปีที่แล้ว +6

    Excellent lecture about Aadhi sankarar. நிறைய கருத்துக்கள் கிடைத்தன. இது போன்ற உரையை பேசியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்

  • @manim9447
    @manim9447 2 ปีที่แล้ว +4

    Amazing. Really blessed to hear this speech from Jeyamohan.

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 2 ปีที่แล้ว +2

    பணிந்து வணங்குகிறேன் அய்யா..
    உங்கள் திருவடியை..
    நன்றி..

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 5 ปีที่แล้ว +9

    அருமை, அருமை
    திரு ஜெயமோகன்.
    நீவிர் நீடூழி வாழ்க.
    நன்றிகள் பல..

  • @lakshminarayanank7681
    @lakshminarayanank7681 ปีที่แล้ว +2

    Simply superb. Thanks for the enlightenment. Your thoughts about two things necessary for our cultural preservation match the concerns of Shri Rajiv Malhotra.

  • @shantharamvasudevan2864
    @shantharamvasudevan2864 ปีที่แล้ว

    நன்றி...

  • @SuperRampee
    @SuperRampee 3 ปีที่แล้ว +6

    Great speech respected Jeyamohan sir !

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว

    Extraordinary emotional Advaitha
    Excellent explanation
    Great JM

  • @balajikandavel
    @balajikandavel 2 ปีที่แล้ว +3

    I haven't read Jeyamohan. I can listen to him all day.

  • @kannann4079
    @kannann4079 5 หลายเดือนก่อน

    Excellent clarity and explanation!

  • @SrinivasanT-x4c
    @SrinivasanT-x4c 10 หลายเดือนก่อน

    இனிமை ஆழமான கருத்து வாழ்த்துகள்

  • @sankaranramanathan8419
    @sankaranramanathan8419 2 ปีที่แล้ว

    Excellent reach ..thank u

  • @nvsmanian8403
    @nvsmanian8403 2 ปีที่แล้ว

    Fantastic talk. Presentation of Sankara cannot be better.

  • @balamurugand9814
    @balamurugand9814 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சு.

  • @d.s.moorthy7404
    @d.s.moorthy7404 2 ปีที่แล้ว

    Thank you.

  • @vinayagasornakumar6955
    @vinayagasornakumar6955 2 ปีที่แล้ว

    அருமை ஐயா. நன்றி

  • @nandakumark1699
    @nandakumark1699 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @kgntan
    @kgntan 4 ปีที่แล้ว +6

    What a speech!

  • @peruvazhuthy
    @peruvazhuthy 3 ปีที่แล้ว +2

    தன் நிலை உணர்தலின் அறிவார்வம் பயணங்களின் தொடரும்.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +3

    Excellent exploration on sankara philosophy. Critique, critical, radical explanation with reason is inspired me sir

  • @shubharamaswamy232
    @shubharamaswamy232 2 ปีที่แล้ว

    Excellent speech on Shankara

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +1

    Extraordinary way of Sankarar episode

  • @videomovenkat
    @videomovenkat 4 ปีที่แล้ว +1

    Arumai aiyya

  • @prakashsengottaiyan9823
    @prakashsengottaiyan9823 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் பணி மகத்தானது,சரஸ்வதி தேவி உங்களுள் இருக்கின்றாள் ,நீங்கள் போற்றி பாதுகாக்கப்படவேண்டியவர்🙏🙏.

  • @minnievenkat
    @minnievenkat 2 ปีที่แล้ว

    This was a lesson in tamizh and religion history, tamizh culture, and advaita.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 5 ปีที่แล้ว +7

    இன்றைய காலை நடையை ஒரு “அறிதலின் “வழியாக மாற்றியதற்கு நன்றி ஐயா. ஆம். செவிவழி கருவியின் மூலம். வேதாந்தத்தை தமிழில் இத்துணை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கமுடியம் அதுவும் அறிவார்ந்த மொழியின் மூலமாக என்பேதே என்னை
    வியப்புக்கு உள்ளாக்குகிறது. நான் இதைத்தான் உங்களின் தனித்தன்மையாக கருதுகிறேன்.
    தொடருங்கள். ஆர்வமாக இருக்கிறேன்.

  • @vigneshvikki674
    @vigneshvikki674 4 ปีที่แล้ว +1

    Excellent sir🙏

  • @vsvasaniyer368
    @vsvasaniyer368 3 ปีที่แล้ว +1

    Superb speech

  • @eswaranrb
    @eswaranrb 3 ปีที่แล้ว

    Super,👌👍🙏

  • @kalamindia459
    @kalamindia459 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @reenar4788
    @reenar4788 11 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SrinivasanT-x4c
    @SrinivasanT-x4c 10 หลายเดือนก่อน

    மிக அருமை இனிமை

  • @soundararajans7713
    @soundararajans7713 2 ปีที่แล้ว

    Great

  • @Kazhiyur
    @Kazhiyur 2 ปีที่แล้ว +2

    Sri Sankarar did refer profusely from Sri Vishnu Puranam. It true that he did not refer on Srimad Bhagavata puranam. This does not question authenticity of Srimad Bhagavata puranam, since it’s contents are referred as is by works of Alwars and even Silapadhikaram. (Ex . Vadavarai mattaaki… etc)

  • @tamilarasan5432
    @tamilarasan5432 4 ปีที่แล้ว +1

    Super

  • @thozhirchelvi4970
    @thozhirchelvi4970 4 หลายเดือนก่อน

    உலகில் பிறந்த அனைத்து ஜீவனுக்கும் ஆன்மா உண்டா? இல்லை மனிதனுக்கு மட்டுமே ஆன்மா உண்டா? ஏன்? மற்ற உயிர்களுக்கு ஆன்மா இல்லையா?

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 24 วันที่ผ่านมา

    Harharmahadev

  • @Kazhiyur
    @Kazhiyur 2 ปีที่แล้ว +1

    Also, with due respects to Jeymohan, the reference to Tridandi is also wrong . This does not refer to TrisoolAm . It is just 3 staff tied together , typically recognizing 3 entities , sentient, in sentient and ruler of both , you call it Brahman or God .

  • @rsri1964
    @rsri1964 4 ปีที่แล้ว +5

    விரிவான வாசிப்பின்..விளைவு...அற்புதம்..

  • @RamaDevi-km8js
    @RamaDevi-km8js 3 ปีที่แล้ว +1

    ஆதி சங்கரரைப்பற்றி மிக அருமையாக பேசிய நீங்கள் அத்வைதத்தின் எதிர்மறையான துவைத்த சித்தாந்தத்தை பற்றி ஒரு கோடிகூட காட்டாதது ஏமாற்றமே. உங்களுடைய அடுத்த பதிவு ஸ்ரீ மத்வவிஜயமாக இருந்தால் இந்திய ஆன்மிக புரிதலுக்கு மிகப்பெரிய தொண்டாக இருக்கும்.

  • @VasanthRaghavaninnovates
    @VasanthRaghavaninnovates 3 ปีที่แล้ว

    Quite a bit interpolation though it was well articulated.

  • @sify32
    @sify32 11 หลายเดือนก่อน +1

    Periyava had consulted geologist and dated it as BC for Sanakara's time

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 ปีที่แล้ว

    இளைஞர்கள். ஆன்மிக ஆழத்தை அனுபத்தை ஏன்? பெற மூயல வல்லையோன்றால் குடும்ப சமூக அரசியல்தான் காரனமாக உள்ளது

  • @sriramsuresh7505
    @sriramsuresh7505 ปีที่แล้ว

    Sangakala tamil patri aayvu seiyyum orissabalu pondra arngarkalidam kettu telivu peralam.

  • @umasubhash4234
    @umasubhash4234 2 ปีที่แล้ว

    ஏதோ வரலாற்று ஆசிரியர் போல பேசினார். தத்துவம் அறியாதவர்.

  • @manikandant9443
    @manikandant9443 4 ปีที่แล้ว +4

    அத்வைதம்.எல்லாம்
    மாயை என்றால்.
    வேதத்தின்.பிரமம்மட்டும்
    எப்படி மாற்றல் இருக்கும்.

    • @jananykumarasamy2008
      @jananykumarasamy2008 4 ปีที่แล้ว

      Manikandan T a

    • @-_.0O
      @-_.0O 2 ปีที่แล้ว

      அதுக்கு தான் சக்த்தி / பூதம் னு வேற உண்மை நிலைகளை சனாதன தர்மம் பேசும். விசிஷ்ட்டாத்ஃவைதம் தேடுங்க

    • @thara2341
      @thara2341 2 ปีที่แล้ว

      பிரம்மம் என்றால் உள்ளுனர்வே பிரம்மம். மாயை என்பது கலந்தே உள்ளது.

    • @KrisManian
      @KrisManian ปีที่แล้ว

      Got do your own research🙏

  • @malayappaswamynallasamy3465
    @malayappaswamynallasamy3465 3 ปีที่แล้ว

    V

  • @RameshKumar-md7jw
    @RameshKumar-md7jw 2 ปีที่แล้ว

    பிரம்மம்,ஆத்மா, என்று மயக்கம் தரும் சொல் இது ஒரு குழப்ப ஞாயாயம்

  • @varshnimohan8571
    @varshnimohan8571 5 ปีที่แล้ว +2

    Farmer/ youth. Why contra
    Farmer or parayar Why scheduled ? Don't use thalthaparravan he is Lord Shiva

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 3 ปีที่แล้ว

    எத்தரு மகானுபாவலு

  • @newbegining7046
    @newbegining7046 4 ปีที่แล้ว +1

    Mathangalai orumugam paduthiya sankarar, hindu mathathinarai ottrumai paduthaamal vittuvitaar.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 ปีที่แล้ว +1

    -- The Adi Shankaracharya could not ensure Kerala remains a majority Hindus. Hindus are minority in Kerala because these Mutt head only took care of Brahminism and thereby isolated and marginalized other Hindus. Adi Sankar considered Manu a philosophical authority and that the society is to be divided into two main groups--dvijas(upper caste) and the sudras. The supremacy of the dvijas, in keeping with what Manu says, is taken for granted by Adi Sankar throughout his writings. We have to consider here especially his attitude to the sudras. Adi Sankara is a racist in modern classification. Manu himself is a criminal casteist and racisit.
    Alas, the humiliated and discrimated Hindus in Kerala embraced other loving religions. If Hindutva, RSS and BJP could not learn a lesson from Kerala and ardently support Brahminism over Hindusim, they are the dangers to Hinduism and not other religions. For Brahminins Hinduism is a source of Brahmin supremacy and never bothered about Hindus.
    In his commentary on Vedanta-sutra, Ramanuja strongly attacks Sankara's ideas. He states that the concept of Brahman as being indeterminate, without qualities or changes, is meaningless. Any reality that cannot be perceived, known, thought of, or even spoken about is simply fiction. The cosmic manifestation with all of its varieties may be temporary, but that does not mean it is unreal. Illusion is to perceive something as different from its real nature and not, as Sankara states, to perceive something that does not in fact exist. When one mistakes a shell for silver, both the silver and the shell are real, but the illusion is mistaking one thing for the other. Therefore the universe is real, but the illusion is to accept it as the all in all, and not consider the underlying basis of existence, which is God.

  • @chandrarajahsuppiah5915
    @chandrarajahsuppiah5915 5 ปีที่แล้ว +12

    நதியில் எப்படி முதலை இருக்கும்? காலை கடித்த முதலை இழுத்துக்கொண்டு சோலியை முடக்கும். இதுவே உண்மை.

    • @balakrishnansumbulinggam6407
      @balakrishnansumbulinggam6407 4 ปีที่แล้ว +4

      If vergin can give birth to jesus why not sankarar

    • @chandrarajahsuppiah5915
      @chandrarajahsuppiah5915 4 ปีที่แล้ว +3

      @@balakrishnansumbulinggam6407 அறிவியல் ஏற்றுக்கொள்ளாத எதையும் நம்புவதில்லை பகுத்தறிவாளர் கள். ஆதிசங்கரர்ரை பற்றி சுவாமி விவேகானந்தர் என்ன சொன்னார் தெரியுமா?

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 4 ปีที่แล้ว

      கதை விடுத்து கருத்தை அறிய விரும்புகிறேன்

    • @alkemiebala
      @alkemiebala 3 ปีที่แล้ว +2

      The largest crocodile species live in Nile known are as Nile crocodiles. Nile is a river.
      There are many Africans escaped from the jaws of crocodiles. This is not science. This is spiritualism.

    • @hdvideosindia1078
      @hdvideosindia1078 2 ปีที่แล้ว

      ஆற்றில் முதலைகள் வாழ்வதுண்டு. உதாரணம் : காசியில் உள்ள கங்கை நதியில் உள்ளன.

  • @varshnimohan8571
    @varshnimohan8571 5 ปีที่แล้ว +2

    Manusapanjagam thaan advaitham you are wrong virginity

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 2 ปีที่แล้ว +3

    Thanks for bt he comments. tamil.wiki/wiki/Jeyamohan