Bava Chelladurai | ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • பவா செல்லதுரை
    பெருங்கதையாடல் - 11
    ஜெயகாந்தனின்
    'சில நேரங்களில் சில மனிதர்கள்’
    ஸ்ரீ கண்டி பார்ம்ஸ்,
    கோவை
    Jayakanthan - Sila Nerangalil Sila Manithargal
    #BavaChelladurai #Jayakanthan #பவாசெல்லதுரை
    #BavaChelladurai
    #SundaraRamaswamy
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
  • บันเทิง

ความคิดเห็น • 39

  • @prabhakaran7701
    @prabhakaran7701 หลายเดือนก่อน +19

    நான் இந்த புத்தகத்தை படித்தேன் ஆனால் என்னால் இவ்வளவு எளிமையாக ஆழமாக புரிந்து கொள்ள முடியவில்லை பவா ஐயாவின் கதை சொல்லலை பொதுத்தளத்தில் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் அடுத்த முறை அய்யாவின் கதை சொல்லல் எங்கு நடக்கிறது என்று தெரிந்தால் நானும் நேரில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் முடிந்தால் தகவல் தெரிவிக்கவும் நன்றி...

  • @vengateshvengatesh913venga4
    @vengateshvengatesh913venga4 หลายเดือนก่อน +11

    இந்த கதை உங்கள் குரலில் கேட்கும்போதுகூடுதல் சுவையாக உள்ளது

  • @thangasivaraj
    @thangasivaraj หลายเดือนก่อน +4

    நேரில் பார்க்க முடியாத ஏக்கத்தை தீர்த்து விட்டீர்கள் கபிலன் அவர்களே... பவா சொன்னது போல் எங்களின் எளிமையான நன்றி🙏💕

  • @Changes2025
    @Changes2025 29 วันที่ผ่านมา +8

    மயக்கத்தில் மனிதர்களை சாதுர்யமாக ஆளாக்குவது சில எழுத்தாளர்களின் கலை

  • @suganyaSNS
    @suganyaSNS หลายเดือนก่อน +7

    குடும்பத்துடன் நேரில் கண்டு ரசித்தோம். மகிழ்ச்சிங்க ஐயா 💐💐💐

    • @Just_for_try
      @Just_for_try 4 วันที่ผ่านมา

      Program Details epdi therichukanum slunga

  • @arivu1973
    @arivu1973 หลายเดือนก่อน +7

    நேரில் கண்டு மகிழ்ந்தேன். ஜென்ம சாபல்யம் அடைந்தேன்

    • @Just_for_try
      @Just_for_try 4 วันที่ผ่านมา

      Epdi nu details slunga

  • @subbumaniam4744
    @subbumaniam4744 หลายเดือนก่อน +3

    உங்க கதை சொல்லும் முறையை நேரில் கண்டு ரசிக்க வேண்டுமென விரும்பினேன். ஆனால் ஊட்டியில் இருந்து வருவதற்கு தாமதம் ஆனபடியால் வரவில்லை. என்றாலும், இதோ யூடியூப் மூலம் பார்த்து மகிழ்கிறேன்.. நன்றி. ஜே கே சார் கௌதம் அவர்களையும் சந்திக்கலாம் என்று இருந்தேன்.
    அடுத்த முறை வருவேன்.
    வாழ்த்துக்கள்..

  • @kcvinoth864
    @kcvinoth864 หลายเดือนก่อน +5

    WONDERFUL

  • @VeteranDV
    @VeteranDV 8 วันที่ผ่านมา

    I feel very fortunate to be a tamilian to able to hear such classics

  • @michealnadar2511
    @michealnadar2511 7 วันที่ผ่านมา +1

    பாவா நீங்கள் தான் அபூர்வ மனிதர்

  • @ruthirakkottiselva7980
    @ruthirakkottiselva7980 หลายเดือนก่อน +1

    Arumai
    I am a great fan of bhava sir

  • @orleanadisivane7441
    @orleanadisivane7441 หลายเดือนก่อน +3

    மகிழ்ச்சி ஜி❤❤

  • @ahal230
    @ahal230 หลายเดือนก่อน +1

    இந்தக் கதையாடல் நேரில் ரசித்து கேட்டேன் மிகவும் அற்புதமாக இருந்தது

    • @vishanthdivakar
      @vishanthdivakar หลายเดือนก่อน

      How to attend this ? Is there any booking

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 20 วันที่ผ่านมา +1

    பவா❤❤❤❤❤❤

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 หลายเดือนก่อน +3

    அருமை, அருமை 💐

  • @surentheranv8340
    @surentheranv8340 29 วันที่ผ่านมา

    Another masterpiece from bava.

  • @the_wanderer257
    @the_wanderer257 3 วันที่ผ่านมา

    அடுத்த பெருங்கதையாடல் நிகழ்வு எப்பொழுது நடைபெறும் ?

  • @selvamtangadourai
    @selvamtangadourai หลายเดือนก่อน

    Thanks for uploading the video. Fantastic 👏 For the last few months, I have been waiting for the new "perungadaiyadal" from Bava Annan. 😀

  • @பாமாகாமா
    @பாமாகாமா หลายเดือนก่อน +1

    திரு லெனின் அவர்கள் கூறியது போல இந்த கதையை மறுபடியும் JK அவர்களின் விருப்பம் அறிந்த உங்களால் மட்டுமே திரைப்படமாக்க முடியும். 1980 இல் எடுக்கப்பட்ட படத்தில் சில இடங்களில் கதை வசனம் விளங்கவில்லை..

  • @suriyalee1705
    @suriyalee1705 หลายเดือนก่อน

    💚

  • @anandanraj7716
    @anandanraj7716 13 วันที่ผ่านมา

    Leo Toltoy's Resurrection inspired Jayakanthan

  • @raghupathykanniyappan4303
    @raghupathykanniyappan4303 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @logeshj5171
    @logeshj5171 หลายเดือนก่อน

    கதை சொல்லலில் உட்சம்🖤

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r หลายเดือนก่อน +5

    அக்ரஹாரம்+பெண்கள் மீதான தன் வக்கிரங்களை ரசனை சொட்ட மென்மையாக எழுதியவரா ஜெகா? கொண்டாட எதுவுமில்லையே.

  • @naveena3755
    @naveena3755 หลายเดือนก่อน

    Atlast🥺❤‍🩹

  • @anjelpushp3129
    @anjelpushp3129 หลายเดือนก่อน

    நேரில் உரையாடுவது நல்ல சிந்தனையும் ஆக்கத்திறனையும் ஏற்படுத்தியது. நன்றி

  • @Mayan-ny1gd
    @Mayan-ny1gd หลายเดือนก่อน +1

    நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
    நிறை உடையவர்கள் மேலோர். மகாகவி சொன்னது. ஒரு சாரார் பற்றி குறை சொல்லும் நேரத்தில் RAAP / Rape எல்லாம் படித்து மேலோர் ஆகுங்கள் . Cultural / culture . எதற்கு ஆங்கிலம். தவிர்க்கவும்.

  • @ganashkumar3140
    @ganashkumar3140 หลายเดือนก่อน +4

    Are you still continuing your storytelling even after you are literally exposed to your stand on Women's modesty in Bigg Boss? rediculous.

    • @Mayan-ny1gd
      @Mayan-ny1gd หลายเดือนก่อน

      His remarks on Agraharam lady is jealous of “Ganga” lighting cigarette exposes his highest corrupt mind. Even JK would not hv written anything is this aspect . He uses his own one sided biased opinion on every story and wasting his excellent possession of talents . விழலுக்கு இறைத்த நீர்

    • @tigerlionish
      @tigerlionish 24 วันที่ผ่านมา +1

      what's your problem

    • @SivaKumar-ci7sl
      @SivaKumar-ci7sl 20 วันที่ผ่านมา

      Big boss is highly edited and manipulated, you saw what they showed in big boss

    • @Viswadrik
      @Viswadrik 15 วันที่ผ่านมา

      @@SivaKumar-ci7sl But Bava never officially disowned what he said there. He stood by what he said.