அவர் குடும்ப சூழ்நிலை அரசியலை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விடுவார் அதனால் ஒரு கட்சியில் நிலைக்க முடியவில்லை மேலும் அவருக்கென்று எந்த ஆதரவாளர்களையும் உருவாக்கி கொள்ளாதவர்
Thought provacting.. தூற்றுவார் தூற்றட்டும் , போற்றுவார் போற்றட்டும் .என் கடன் பனி செய்வது கிடப்பதே ....கருப்பையாவை அறியாதவர்கள் இப்பவும் தூற்றுகிறார்கள்..அறியாமையினால் இப்படி செய்கிறார்கள்..இவர் தொண்டு தொடர வாழ்த்துக்கள்..
தினமணி நாளிதழின் தரம் தற்போது ஆளுங்கட்சிவிசிறி ஆகி விட்டது. ஒரு காலதில் Standard.but lo lowly e level today. மோடி எதிர்ப்பின் மூலம் புத்திசாலி என்று பிறர் நினைப்பார்கள் என்று வீழ்ந்துபோன பத்திரிக்கை. தான் தினமணி. ஒரு காலத்தில் விரும்பி படித்தேன். ஆனால் தற்போது தினமணி நாளிதழின் poster கூட பார்ப்பதில்லை.
பாரதி இருந்தவரை அவனை யாரும் கொண்டாடவில்லை. கர்மவீரன் காமராசன் காலத்திற்குப்பின்தான் அப்பெருமகனானின் பெருமை பேசப்படுகிறது. இயல்பான சிந்தனையுள்ளவர்கள் நதிபோல் இடமாறிக் கொண்டேயிருப்பார்கள். நதியின் துளியில் நீயும் ஒருவன். இந்த அளவு தைரியம் உள்ளவர்கள் இனி எதிர்கால அரசியலில் வருவதற்கு வெகுகாலம் ஆகும். இப்படித்தான் உருவானேன் என்ற புத்தகத்தை என் ஆச்சி மகன் எனக்கு அனுப்பி வைத்துள்ளார். ஓரே மூச்சில் படிக்க முடியாது. ஒவ்வொரு பக்கமாக நிதானமாகப் படித்து வருகிறேன். நன்றி ஐயா... 🙏🙏🙏
This man is a split personality. Neither Aryans nor Dravidian will accept him. By and Large people admire him. He is one of the well-known personalities of Tamilnadu.
அய்யா உங்கள் சிறப்புக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன் ஆனால் பத்ரி உச்ச நீதிமன்றம் குறித்து மட்டுமே பேசவில்லை அய்யா அவர் தமிழர்கள் குறித்தும் மிக கேவலமாக பேசினார் அது கூட போன வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அம்பலப் பட்டது நீங்க மூத்தோர் நல்ல மனிதர் என் மனதிற்கு நெருக்கமான ஆளுமைகளின் பட்டியலில் நீங்களும் ஒருவர் ஆனால் பத்ரி குறித்து உங்களுக்கு ஒரு தகவல்
The very title itself is bogus, as mr varadharajan of netaji tv has already clarified that jayalalitha never asked anybody to fall on her feet. Youngsters should avoid such blabbering talks at the initial stage.
111111111¹11¹11¹111¹1¹11¹1¹¹¹1¹¹¹¹¹111¹¹¹¹¹1¹¹¹1¹¹¹1¹¹¹1¹¹11¹¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹¹1¹¹¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111111111111¹111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 ii un ko CT bin hub y1111111111111111111111❤ @@susaiyahraphael3881
அறிவார்ந்த ,சமூக சிந்தனையில் ஆளுமை அய்யாவாழ்க
தமிழ் பெருந்தகை அய்யா பழ கருப்பையா அவர்கள் நீடுழி வாழ வேண்டுகிறேன்
திரு பழ கருப்பையாவின் இந்த பேச்சு அனைவரும் கேட்கவேண்டிய ஒன்று
தின மணி நாளிதழ் மிகவும் சிறந்தது. நடுப்பக்க கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. நான் வெகுகாலமாக படித்து பயன் அடைந்து வருகிறேன்.
அருமை ஐயா,வாழ்க வளர்க தங்கள் தொண்டு.
சிறந்த , அறிவார்ந்த அரசியல்வாதி.
Thank you Ayya❤ Arumai !
Ayya pazha karuppaiyya avarkalin speech enakku romba pidikkum.ayya vazhga valamudan
ஆக சிறந்த கல்வி அறிவு பெற்ற பேச்சாளர் ❤
🎉 Exactly brother
Very good substanceful speech Sir. Many points match my opinions.
26:43 ஆஹா, என்ன வெள்ளந்தியான சிரிப்பு!!! அழகு!
பிழைக்க தெரியாத அரசியல் வாதி ஆனால் நெஞ்சுரம் மிக்கவர்
அவர் குடும்ப சூழ்நிலை அரசியலை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லி விடுவார் அதனால் ஒரு கட்சியில் நிலைக்க முடியவில்லை மேலும் அவருக்கென்று எந்த ஆதரவாளர்களையும் உருவாக்கி கொள்ளாதவர்
Thought provacting.. தூற்றுவார் தூற்றட்டும் , போற்றுவார் போற்றட்டும் .என் கடன் பனி செய்வது கிடப்பதே ....கருப்பையாவை அறியாதவர்கள் இப்பவும் தூற்றுகிறார்கள்..அறியாமையினால் இப்படி செய்கிறார்கள்..இவர் தொண்டு தொடர வாழ்த்துக்கள்..
Pala katchi maari
PAZHA Karuppaiah SOMAARI
CHO MADHIRI
USELESS!
GOOD for NOTHING!
I like his honesty and truthfulness
சிறப்பான கருத்து ! நல்ல பேச்சு ! நன்றி !
Pala Karuppiah is good Tamil orator with lot of information on Political India
தினமணி நாளிதழின் தரம் தற்போது ஆளுங்கட்சிவிசிறி ஆகி விட்டது. ஒரு காலதில் Standard.but lo lowly e level today. மோடி எதிர்ப்பின் மூலம் புத்திசாலி என்று பிறர் நினைப்பார்கள் என்று வீழ்ந்துபோன பத்திரிக்கை. தான் தினமணி. ஒரு காலத்தில் விரும்பி படித்தேன். ஆனால் தற்போது தினமணி நாளிதழின் poster கூட பார்ப்பதில்லை.
நாங்களும் அவ்வாறே..... நாங்கள் தமிழர்கள் இந்தியர்கள் தினமலர் நாளிதழுக்கு மாறி விட்டோம்... என்னைப் போல் ஒருவன். நன்றி ஸ்ரீ ராமண்ணா....
Excellent speech.
பாரதி இருந்தவரை அவனை யாரும் கொண்டாடவில்லை. கர்மவீரன் காமராசன் காலத்திற்குப்பின்தான் அப்பெருமகனானின் பெருமை பேசப்படுகிறது. இயல்பான சிந்தனையுள்ளவர்கள் நதிபோல் இடமாறிக் கொண்டேயிருப்பார்கள். நதியின் துளியில் நீயும் ஒருவன். இந்த அளவு தைரியம் உள்ளவர்கள் இனி எதிர்கால அரசியலில் வருவதற்கு வெகுகாலம் ஆகும். இப்படித்தான் உருவானேன் என்ற புத்தகத்தை என் ஆச்சி மகன் எனக்கு அனுப்பி வைத்துள்ளார். ஓரே மூச்சில் படிக்க முடியாது. ஒவ்வொரு பக்கமாக நிதானமாகப் படித்து வருகிறேன். நன்றி ஐயா... 🙏🙏🙏
24 years of proud thinamani reader
அங்காடித்தெரு திரைபடத்தில் உங்கள் உண்மையான முகத்தை காட்டி இருந்தீர்கள் அய்யா
நீங்கள் செல்வதைப் பார்த்தால் நடிகர் நம்பியார் திரையில் காட்டுவதுதான் உண்மை முகமா?
This man is a split personality. Neither Aryans nor Dravidian will accept him. By and Large people admire him. He is one of the well-known personalities of Tamilnadu.
அருமையான உரை. 👌🏼👌🏼👌🏼👌🏼
I admire Pala Kapuppiahs wisdom. Very honest, bold and straight forward.
Wonderful speech 👏
The great man of pala Karuppaiya ❤
உங்கமேல நல்லமரியாதை
எல்லோரையும் சொல்லிட்டு,
ராஜாஜிக்கும்,காமராஜர்முதல்வராவதற்கும் காரணமான ராமசாமி படையாட்சியாரை விட்டது வருத்தமளிக்கிறது
நிறையகட்சிகளில் இருந்தவர்
கமல் அழைத்த போது கருப்பையாவை தந்தது தமிழ்நாடு. போவியா
நல்ல பாம்பு
காலம் அதன் கடமையை செய்தது தாங்களும் தங்கள் கடமையை செயதிர்
Life is a journey from Zero to Zero. Realisation will come only very late!
இவர் என்றும் ஒரு நிலைப்பாட்டில் இருப்பதில்லை
Valka ayya
தனியாக சொத்து ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை
என்று முடிவெடுத்த போதே
காந்தி பொதுவுடமை வாதியாகி விட்டார்.
உன் தமிழ் மட்டும் தான் உன்னை வாழ வைக்கிறது.. தமிழுக்கு ஏதாவது செய்.. வீணா போகாதே
37:24 🙏
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் கோமான் 😲
😊p😊
அய்யா உங்கள் சிறப்புக்கு நான் எப்போதும் தலை வணங்குகிறேன் ஆனால் பத்ரி உச்ச நீதிமன்றம் குறித்து மட்டுமே பேசவில்லை அய்யா
அவர் தமிழர்கள் குறித்தும் மிக கேவலமாக பேசினார்
அது கூட போன வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் அம்பலப் பட்டது
நீங்க மூத்தோர் நல்ல மனிதர் என் மனதிற்கு நெருக்கமான ஆளுமைகளின் பட்டியலில் நீங்களும் ஒருவர் ஆனால் பத்ரி குறித்து உங்களுக்கு ஒரு தகவல்
அவா மன்னிப்பு கேட்டால் விடுதலை. நீ மன்னிப்பு கேட்டால் விடுவாளா?
எதையாவது சொல்ல வேண்டும்
நீங்கள் விழுந்தீர்களா விழவில்லையா
விழுந்தால் ஏன்???
Unmaithan
எதிர்த்தும் மறுத்தும் பேசலாம். எதை எப்படி என்று ஒரு சிந்தனை வேண்டாமா.
OH....thats why A va velu....Ponmudi...senthil balaji...(18.00th minutes) etc wrote the books to live in history.
Antha Amma irukkum pothu itha yen sollavillai ...
The same Mahatma, follower of Sanathanam who knows?
நல்ல புலமை உள்ள ஆளு... இப்போ எத்தனாவது கட்சில இருக்காருனு தெரியல... எந்த கட்சில இருக்காருனு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க...
நல்லவர் எங்கு இருந்தால் என்ன? அயோக்கியன் ஒரே கட்சியில் இருந்து காத்திருந்து கொள்ளையடிப்பவன்தானே, எத்தனை யோக்கயர்கள் கட்சியில் இருக்கிறார்கள்
I want to see Shri
Badri shehadri Narayanan
The very title itself is bogus, as mr varadharajan of netaji tv has already clarified that jayalalitha never asked anybody to fall on her feet. Youngsters should avoid such blabbering talks at the initial stage.
Jakki Vasudev in the same adjacent place is Karunya where Jesus calls you. They also call him samiyar sir.
❤❤❤❤❤
பல்லைகாட்டுறான் பாரு கிழவன் பழ.கருப்பையா. டேய் அந்த நேரத்தில் உன்னை காப்பாற்றியதே கலைஞர்.😅
Theliva sollirunga!
அவர் கிழவன் தான்.. ஆனால் ஊழல் வாதி இல்லை
@@periyathambisampath
Aiya naam 37 varudam vonriya arasu adhikari 60 vayathu varai voozhal yethiraththavanthan. Sutri >90% corrupt
Naattai AALUM capacity undaa?
Prime minister Manmohansingh avargalum corruption kedaiyathu.
Athu vonre PATHTHATHU
Neraiya devaippadugirathu!
Argue pannamal sinthiyungal bro!
கலைஞர் NO ONE kALLAN WHOLE kUDUPAM IS kALLAN
@@bgbg1760 VON KUDUMBAM pathi pakkathu Veettil solvanga!
Nadaththai ketta kudumbamannuttu!
Dinamani sudalai kumbalin jaalra
Eppothum kalaiger pesakudivar enna achu
That y every criminals joind with BJP annamalai
Still you have not retired
Summa irundal nallathu
Double standard person
Karupiaah is good person. Only thing is he is not exception of superstitions like most of the humans.
You will fall at anyone s feet
A useless Politician. Just a loud speaket
தினமணி இப்போ மோடி எதிர்ப்பு ஒன்றே பிராதானம் என ஆகி விட்டது.
இல்லை நண்பரே. மோடி ஆதரவு பத்திரிகை தான். பத்து ஆண்டுகள் தினமும் தின மணி படித்து வருகிறேன்.
111111111¹11¹11¹111¹1¹11¹1¹¹¹1¹¹¹¹¹111¹¹¹¹¹1¹¹¹1¹¹¹1¹¹¹1¹¹11¹¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹11111111111111111111111111111111111111111111111111111111111111111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹¹1¹¹¹11111111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111111111111¹111¹1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 ii un ko CT bin hub y1111111111111111111111❤
@@susaiyahraphael3881
ஜால்ரா
அரசியல் வியாபாரி கருப்பையா
yOU ARE MUTTAL
Jaya died do not talk now
டேய் ஜாதி வெறிபிடித்தவ்வனே
சிதம்பரத்தை மிகக் கேவலமாக அரசியலுக்காக பேசியது நீ...
உன் கருத்து என்ன...
இவர் மீது எனக்கு மரியாதை உண்டு.. காரணம் தனது மகனை
அவராகவே வளரவிட்டது. அவரது பேச்சு படம் எல்லாம்
இவர் ஒரு நல்ல மனிதர் என்றே
எனக்கு தொன்றுகிறது..
சிதம்பரம் என்ன வெகு யோக்கியவானா? வாசன் ஐ கேர் அருன் எப்படி இறந்தார்?
கிடைத்துவிட்டார் அது யோகி
😂
இவன் காலில் விழாமல் இருந்தது நல்லது இல்ல என்றால் காலை வாரி வாரிவிடுவான்.
Nee jayalalitha kalil vilunthu iruppa. Admk karana ketta solluvan.
Nee minister post kaettae anthamma kodukkavillai nee katchi maarinae athaan unmai . Chumma poi sollittu theriyaathae