நல்ல சிந்தனையாளர்களால் நல்ல எழுத்தாளர்களாக முடியும். எழுத்தாளர்கள் எல்லாம் நல்ல பேச்சாளர்கள் ஆவதில்லை. எல்லா பேச்சாளர்களும் மக்களை சிந்திக்க வைப்பதில்லை. சிந்திக்க வைக்காந பேச்சால் பிரயோஜனம் இல்லை. கவிஞர்களில் அனேகர் சிறந்த பேச்சாளர்களாக எழுத்தாளர்களாக இருப்பதும் தமிழ் மொழிக்கான பெருமைகளில் ஒன்று.
நல்ல சிந்தனையாளர்களால்
நல்ல எழுத்தாளர்களாக முடியும்.
எழுத்தாளர்கள் எல்லாம்
நல்ல பேச்சாளர்கள் ஆவதில்லை.
எல்லா பேச்சாளர்களும்
மக்களை சிந்திக்க வைப்பதில்லை.
சிந்திக்க வைக்காந பேச்சால்
பிரயோஜனம் இல்லை.
கவிஞர்களில் அனேகர் சிறந்த பேச்சாளர்களாக
எழுத்தாளர்களாக இருப்பதும்
தமிழ் மொழிக்கான
பெருமைகளில் ஒன்று.
நாட்டை ஆண்ட மன்னர்கள் பெயர்கள் கூட காலங்களினால் தொலைந்து போகலாம், எழுத்தாளர்கள் காலங்கள் கடந்து நிலைத்து நின்றுவிடுகிறார்கள்...❤🎉
தமிழில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் மிகச் சிறந்த எழுத்தாளர்!! வாழ்த்துகள் சார்
அருமையான பதிவு.
திரு ராமகிருஷ்ணன் மற்றும் திரு சித்ரா அவர்களுக்கும் நன்றி. 🙏🙏
எனக்கு கண்ணதாசன் பாலகுமாரனுக்கு பிறகு மிகவும் பிடித்த எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு .இராமகிருஷ்ணன் அவர்கள் திருப்பூர் மாணிக்கம்
மிக அருமையான உரை ❤❤❤
அருமையான நேர்காணல். 🙏👏👏👏 நன்றி சித்ரா அவர்களே!👏👏
ஐயா (பயணங்களின் மனிதர்) அவர்களின் எழுத்தும் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும்
It's really 100 percent nice speech
சிறப்பான பேட்டி .
வாழ்த்துக்கள் 💐
ஐயா
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
உங்களின் எளிய முறை
எழுத்தாக்காம் என்னை
மிகவும் கவர்ந்தது
அற்புதமான பதிவு...🎉❤❤
அற்புதம் அற்புதம் flow truth speach i love you sir
Went through your bibliography in Wikipedia. Great work and contribution to Tamil Literature sir. Hats off ! Thank You for inspiring me.
கேட்க கேட்க ஆனந்தம்.. நிரம்ப நிரம்ப தளும்புது..
மூட்டை மூட்டையாக விஷயங்கள். இவ்வளவையும் மனதில் இருத்தி யாரோடாவது பகிரந்து கொள்ள முடியமா தெரியாது.
உங்களுடைய கொளகை சாரந்த வாழ்ககை முறை எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களை மிகவும் நேசிக்குறேன்.
👌👌உண்மை 👍👍👍💐
nenga pesuratha ketutay erukalam S.Ra sir,
Super sir
Next Part please
PB Srinivas 1:23:00
🎉🎉🎉🎉🎉