அறம். ஒரு ஆய்வுரை. அறம் என்பது ஒரு டைனாமிக் கான்செப்ட். வாழ்வியல் முறை. சங்க காலம் முதல் அறம் வளரந்து கொண்டு வேறுவேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு இன்று அறம் வேறு பரிமாணத்துடன் மிளிர்கிறது.
MIND blowing speech. Small correction. US women got the right to vote in 1920. They got the right to vote 130 years after independence. Indian women got the right to vote in 1952 on par with men but the world was a different place in 1952 than 1920s.
போர்க் கண்ட மக்கள் முன் இவ்வாறு 1:33:07 கூறுவது முதலில் அறமா? 2008-2009ல் தான் ஈழப்போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் இவ்வுரையைக் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர். இதில் கைத்தட்டல் வேறு. ஈழத்தில் தற்போது போரில்லை. மகிழ்ச்சி. ஆனால் சமாதானமிருக்கா? அமைதியிருக்கா? ஈழத்தில் வாழும் தமிழர்கள் அறத்தோடு நடத்தப்படுகின்றனரா?
@@rrajasekar1000 எனக்கு நியாயமாகப்பட்டத்தை தான் கேட்டுள்ளேன். என்னுடைய கருத்து சரியா? தவறா? என்பதினைக் கடந்த இருபத்து ஆண்டுகளில் போர்க் கண்ட(ஈழம், ஈராக், லிபியா, சிரியா, பலஸ்தீன்...) அல்லது தற்போது போர்க் காணும்(பலஸ்தீன்,...) மக்கள் கூறினால் தான் சரியாகயிருக்கும். நீங்கள் இக்கேள்விகளிலுள்ள நியாயத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் என நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள்.
@@rrajasekar1000 "கடந்த இருபத்து ஆண்டுகள் அளவுக்கு அமைதி நிலவிய ஒரு காலம்...?" என்கின்றார். கண்டிப்பாக தமிழர்களுக்கு இருக்காது என்கிறேன். வீட்டில் ஒரு சிறிய சண்டை என்றாலும் நம் மனம் எப்படியிருக்கும்? அம்மா-அப்பா சண்டையின் போது குழந்தையின் மனம் எப்படியிருக்கும்? "போர்" -- நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
wow, any talk that you hear of Jeyamohan, you become better Human.. Amazing as always
Mind blowing speech ❤
ஞானச்சுடரே.... எங்கள் ஜெயமோகன் அய்யாவே...
வசன கர்தாதிவே
Please boost the volume 🙏
Super sir❤
அருமையான உரை.
Amazing speech!
♥️♥️♥️
அறம். ஒரு ஆய்வுரை. அறம் என்பது ஒரு டைனாமிக் கான்செப்ட். வாழ்வியல் முறை. சங்க காலம் முதல் அறம் வளரந்து கொண்டு வேறுவேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு இன்று அறம் வேறு பரிமாணத்துடன் மிளிர்கிறது.
super jayamohan
MIND blowing speech. Small correction. US women got the right to vote in 1920. They got the right to vote 130 years after independence. Indian women got the right to vote in 1952 on par with men but the world was a different place in 1952 than 1920s.
அறம் என்றால் தர்மம் அது எக்காலத்தும் மாறுபடாது. தற்போதைய நிலைமையில் சங்க காலம் பொற்காலம்.
🧠intellectual horsepower 🔥🔥
ADUIO LEVEL VERY LOW. NOT TO ABLE TO ENHANCE ANY FURTHER ON OUR DEVICES. PLEASE LOOK INTO THIS ASAP AND POST AN UPDATED FILE.
திரை கதையும் எழுத வலாவவரா இந்நநதியன்2 வசனம் எழுதி புகழ்பெற்ற கதை வசனம் எழுதி யவர்
Om shanthi
Raise the volume
போர்க் கண்ட மக்கள் முன் இவ்வாறு 1:33:07 கூறுவது முதலில் அறமா?
2008-2009ல் தான் ஈழப்போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் இவ்வுரையைக் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர். இதில் கைத்தட்டல் வேறு.
ஈழத்தில் தற்போது போரில்லை. மகிழ்ச்சி. ஆனால் சமாதானமிருக்கா? அமைதியிருக்கா? ஈழத்தில் வாழும் தமிழர்கள் அறத்தோடு நடத்தப்படுகின்றனரா?
அவர் சொல்வதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அரங்கத்தில் உள்ளவர்கள் புரிந்துக்கொண்டார்கள்..
@@rrajasekar1000 எனக்கு நியாயமாகப்பட்டத்தை தான் கேட்டுள்ளேன்.
என்னுடைய கருத்து சரியா? தவறா? என்பதினைக் கடந்த இருபத்து ஆண்டுகளில் போர்க் கண்ட(ஈழம், ஈராக், லிபியா, சிரியா, பலஸ்தீன்...) அல்லது தற்போது போர்க் காணும்(பலஸ்தீன்,...) மக்கள் கூறினால் தான் சரியாகயிருக்கும்.
நீங்கள் இக்கேள்விகளிலுள்ள நியாயத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள்.
எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் என நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள்.
@@punithandharani அவர் சொல்வது என்னவென்றால் இந்த 20 வருடத்தை விட அதிகமாக போர்கள் நடந்துள்ளது என கூறுகிறார்..
@@rrajasekar1000 "கடந்த இருபத்து ஆண்டுகள் அளவுக்கு அமைதி நிலவிய ஒரு காலம்...?" என்கின்றார்.
கண்டிப்பாக தமிழர்களுக்கு இருக்காது என்கிறேன்.
வீட்டில் ஒரு சிறிய சண்டை என்றாலும் நம் மனம் எப்படியிருக்கும்?
அம்மா-அப்பா சண்டையின் போது குழந்தையின் மனம் எப்படியிருக்கும்?
"போர்" -- நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
52.40❤
1.28.40❤novel
Audio sari illa
Vikra Mathanseya Agathiar Mandrigam......Sodagam.....Kalitrupathu....Mutholayiram.....
Good
volume poor plz rise
Not audible. Not able to hear. Increase the volume to hear the good content.
Audio is very low 😢
Yes > Very Low
Yapperungala Kappiyam.....Yapperungala Karigai.
chk the audio before you post..
ஒன்னுமே கேக்கலைங்க 😢
சிறுமைப்படுத்தாதே.
யார்? எதை?
என்ன சொல்றீங்க
Poda paithiyam
அறம் பற்றி பேசுவான்.. இட்லி மாவு விற்கும் கிழவிகிட்ட சண்டைக்கு போய், கெழவிய ஜெயிலுக்கு அனுப்புவான். போடா ங்
Fabulous speech 🙏