மன பயம் | பதட்டம் | படபடப்பு நீங்க | Fear Anxiety and Stress Relief

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @askrojavideos1135
    @askrojavideos1135 8 หลายเดือนก่อน +8

    நான் ரொம்ப பயந்தவள் நீங்க சொன்ன எல்லா அறிகுறியும் உள்ளது நீங்க சொல்வதை நான் பின்பற்ற முயற்சி செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @muthumarimuthumari3740
    @muthumarimuthumari3740 6 หลายเดือนก่อน +5

    எனக்கு அப்டியே பொருந்தும் நீங்க சொன்னது. 🙏🙏

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 9 หลายเดือนก่อน +1

    Dr madam neengal sollum vidham arumai.ungal speech kaettaalaey noay poay vidum.

  • @SelvaKumar-w9m3j
    @SelvaKumar-w9m3j 9 หลายเดือนก่อน +1

    Dear Dr mam; Thanks; your very useful shared description about Anxiety, Depression and stress causes, symptoms and treatment for that conditions in siddha medicines;

  • @JeevananthamBalakrishnan
    @JeevananthamBalakrishnan 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மேடம் உதவிகரமாக உள்ளது .நன்றி நன்றி

  • @anjelk4992
    @anjelk4992 9 หลายเดือนก่อน +2

    So sweet so good ❤❤❤❤❤

  • @khajamydeen3797
    @khajamydeen3797 2 หลายเดือนก่อน +1

    மேடம் நீங்க சொல்வது போல் எதிர் மறை சிந்தனைகள் சில காரியங்கள் விஷயங்கள் முடியாது தாமதம் ஆனால் வேலைகளில் சுனக்கம் சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை இதக்கான பயிற்சிகள் என்ன வென்று சொல்லுங்கள் மேடம் நன்றி

  • @rohinithiru1018
    @rohinithiru1018 5 หลายเดือนก่อน

    Yeah im facing this issue and because of anxiety im getting physical symptoms with breathing issue

  • @KumarKumar-t1q8s
    @KumarKumar-t1q8s 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @remadevi6884
    @remadevi6884 9 หลายเดือนก่อน +2

    Good information Thanku Dr

  • @J.PANDIESWARI-k7n
    @J.PANDIESWARI-k7n 14 วันที่ผ่านมา

    Enagu mana alutham 15 year erugu. Pesumpothu vai ularthu medam. Vaeru kuthiguthu. Thukkam ela

  • @varma2009
    @varma2009 3 หลายเดือนก่อน

    Thanks doctor

  • @jaijai5756
    @jaijai5756 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் மேடம் இனிய காலை வணக்கம் இதே போலதான் எனது மனைவிக்கு பயங்கரமாக சிறு சிறு விஷயங்களுக்கு கூட அதிகமாக கோபப்படுவார் நான் எவ்வளவு அறிவுரை கூறினாலும் உடனடியாக ஒரு சின்ன விஷயத்தை கூட அதிகமாக கோபப்படுவார் அதேபோன்று youtube இல் மன உளைச்சல் ஏற்படும் விஷயங்களில் அதிகமாக பார்ப்பார் அதை விட்டு வேறு விஷயங்கள் அதாவது நல்ல விஷயங்கள் அல்லது இசைகள் இவைகளை கேட்டு ரசித்துக்கொண்டால் மன உளைச்சல் குறையும் என்று நான் சொல்லுவேன் ஆனால் அவர் கேட்க மாட்டார் இதற்கு சரியான விடை தருமாறு தயவுசெய்து தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் மேடம் தயவு கூர்ந்து சரியான தீர்வை சொல்லும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மேடம்

  • @azeemathamim5356
    @azeemathamim5356 5 หลายเดือนก่อน +1

    Madam yankum apdi tha eruku ina pannala lum valiya vara mudiyala

  • @shareefaangel9030
    @shareefaangel9030 หลายเดือนก่อน

    Valari legyam sapdalama

  • @divagarg5044
    @divagarg5044 8 หลายเดือนก่อน +1

    அஸ்வகந்தா மாத்திரை சாப்பிடலாமா மேடம்

  • @barathidamal3536
    @barathidamal3536 หลายเดือนก่อน

    மேடம் நாட்டு மருந்து எப்படி அருந்த வேண்டும் அளவு சொலுங்க மேடம்

  • @kuttysenjoy8601
    @kuttysenjoy8601 3 หลายเดือนก่อน +1

    Perumoochu veita serammam

  • @BJeeva-g8b
    @BJeeva-g8b 4 หลายเดือนก่อน

    Mam ladies asvagantha saptalama

  • @anbupriya6994
    @anbupriya6994 3 หลายเดือนก่อน

    Please madam you help

  • @ganeshanthirohith5978
    @ganeshanthirohith5978 8 หลายเดือนก่อน +1

    கொழுக்கட்டி கரைய மருந்து செல்லுங்க டாக்டர்

  • @sridharsri-wi7sw
    @sridharsri-wi7sw 4 หลายเดือนก่อน

    madam nan 17 varashama sicatric tablet use panra ana thukkam naturala varaveila alopathy tablet pota tha thukkam varm anna idhayam padapadapa irkum vaiervai athekama varam serimamam sariya akathu madam naan enna pannaum madam death pathe kettalu roma byama irkum bbathigama irkum pleace ithapathi
    solunga

    • @abiabi-z4p
      @abiabi-z4p 2 หลายเดือนก่อน

      😢same

    • @abiabi-m2g
      @abiabi-m2g 21 วันที่ผ่านมา

      😢athy

  • @udhayamcollections190
    @udhayamcollections190 หลายเดือนก่อน

    தைராய்டு உள்ளவர்கள் இதை கடைபிடிக்கலாமா