மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன? - - Psychiatrist Prathap
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ค. 2019
- மனபதட்ட நோய் என்றால் என்ன? மனபதட்ட நோயின் அறிகுறிகள் என்ன?
Explained By: DR M Sree Prathap, MBBS, MRCPsych (UK)
Chairman- Shadithya Hospital, (Specialty hospital for mental health, alcohol & drug de-addiction and dementia)
No-7, Tannery Street,
Pallavaram, Chennai-600 043, Tamilnadu, INDIA.
Phone number: 22640745, 22640845, 89397 29999
Website: www.shadithyahospital.com
Email: drsreeprathap@gmail.com
Facebook: Sree Prathap
பயமே அனைத்து வியாதிகளுக்கும் காரணம்,இறைவன் மேல் அதிக நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் அனைத்து நோய்களும் ஓடி விடும்....
Super unmai
See XX
Unmai 😊
Amen appa
@@Kavins-viyugam please see a doctor, Dr Arun, velachery is very good, he is a siddha doctor
நான் செத்துடுவேன் என்று நினைத்த போது உங்கள் காணொளி பார்த்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். பயம் போய்விட்டது. நன்றி.நன்றி. நன்றி.
Enakkum pam romba athigamaga irukku kantrol panna mutiyala
Ippo yaeppadi irukinga
P""
உங்களுக்கு என்னச்சி?
ஐய்யா நீங்கள கூரிது ் என க்கும் இருக்கிறது என்பதை உங்கள் மூலம் தெரிந்து கொன்டேன் உங்கள் பனி சிரக்க என்னுடைய வாழ்த்துக்கள்
எனக்கு இந்த பிரச்சனை உள்ள டாக்டர் மிக அழகாக கூறியதற்கு நன்றி 🙏🙏🙏
Ippo epdi irkinga??
Ungaluku sari aayidicha
சார் சொல்லுவது 100 சதவீதம் உண்மை
மிக அருமை.டாக்டரின் பதிவுகள் தொடரட்டும். நன்றி
அருமையான,
எளிமையான விளக்கம்.!
அன்புள்ள டாக்டர் ஐயா வீடியோ காக எத்தனையோ பொய் கருத்துகளை செல்லும் காலத்தில் ஒரு மனிதனின் மனநிலையை புரிந்து உண்மையான கருத்துக்களை சொல்லி அவனை மறுவாழ்வு வைக்க வேண்டும் நினைத்து இதுபோல் உண்மையான கருத்துக்களை எங்களுக்கு அன்பளிப்பு செய்கிறீர்கள் தெய்வத்தின் திருமகன் டாக்டர் ஐயா வாழ்க
Valuable information... thank you doctor 🙏
Very good explanation. Thank you doctor
அருமையான விளக்கம் தந்தீர்கள் Dr. Very nice
Romba super for your explanations....
மன அழுத்தம் இன்று பலர் வாழ்க்கையில் தொற்று நோய் போல் பரவி வரும் இந்த காலத்தில் ஒரு தீர்வாக , இறைவனின் வரமாக கிடைத்த ஒரு நல்ல சேனல் என்பதை என் நண்பர்கள் உறவினர்களுக்கு பரிந்துரைக்கிறேன்...உங்கள் குழுவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...நன்றி
எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு. அருமையான, மிக தெளிவான விளக்கம். நன்றி டாக்டர் 🙏🙏
இதை எப்படி சரிப்பன்னிங்க.
எனக்கும் இருக்கு இதை எப்படி சரி பண்ணுவது
Eppadi saripanninga pls sollunga
இது சரி செய்ய முடியாத பிரச்சனை இல்லை. இதற்கு மாத்திரை மூலமே தீர்வு காண முடியும். உங்கள் அருகில் உள்ள நம்பிக்கையான மனநல மருத்துவரை சந்தியுங்கள்.👍👍👍
th-cam.com/video/lkW5G3oRYXc/w-d-xo.html
@@rpbaby1788.அஸ்வகந்தா.சாப்பிடவும்.சித்த.ஆயூர்வேதமருந்தூ.பயன்அளிக்க20நாட்களுக்குமேல்ஆகும்.நல்லபலன்தரும்.ஆங்கிலமருந்தூவேண்டாம்.உங்களைமுடக்கிப்போட்டுவிடும்.அதூபோகபாதிப்புகள்அதிகம்
Very clear putting forth of ideas. Very good and smooth flow of language. Comforting type of talk.
Exactly professional
At the same, not threatening with too many medical terms
Wish you the Best Doctor
Thank you sir very clear explain
Excellent video. Very slow delivery will help everyone to understand the content very easily. Your service deserves appreciation, thanks doctor.
Super sir valga valamudan
உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது டாக்டர். நன்றி
Very good explanation. Thanks you sir🎉
fentastic docter sir
thanks sir cleara sonninga sir...
Neenga sonnathu yellam correct doctor..thanks for explain
அருமையான விளக்கம்
நல்ல தகவல் doctor.. continue வா இல்லமா எப்போதாவது வந்தால் என்ன செய்வது
Correct sir
Useful information thank u sir
நன்றி sir பயனுள்ள பதிவு
Prathap sir very genuine person..he treat well..I completely return my old stage ..thank you sir
Neenga soldradhu unmaya?en amma idhey problem la dhan irukanga... 😥
Gunasekaran sir..May I know your mobile number pls..i too have same problem
I feel better now after listening to your speech
Same problem I.have
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
Tq so much sir very useful message
excellent doctor u r god
Really true super explain...
Excellent explanation about anxiety tq u sir
Thank you... Good info ✨✨
நன்றி சார்..
So much thank you Dr.
அருமையான பதிவு ஐயா...
Thank u sir valuable information
Rompa thankyou sir.....
Thank you sir
Good awareness sir thanks
Thank you sir good explanation
very useful sir
அருமையான விளக்கம் நன்றி ஐயா
One of the best treatment boxing class going👍👊🤛🤜✊
sarii aagum a bro
Really true I feel that thank you doctor
Very useful sir
சிறந்த பயனுள்ளத் தகவல்
Thank u Sir
I Thought I was the Only One who had been suffering , Got some Company in the comments section 😂 Finally some positivity to cheer up
😭😭
😭😭😭😢
@@r.priyadharshinirajkumar7264 yup
I suffered a lot
@@cringecat3173 I am also suffer brother 😔
Correct sir unga kita varanum sir👍
Super explain sir
Correct sir absolutely
இது எனக்கும் இருக்கு ஐயா உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா
Thank you sir it's very use ful
Tq sir...romba theliva sonninga
Very useful sir. Thank you
Very useful information sir
Thank you Doctor
Excellent investigation/ diagnosis about patients. Great Doctor.
நிங்கள் சொல்றது எனக்கு கரட்டா இருக்கு சுப்பர் சார்
Fantastic excellent thanks
Entha noikku medison ennA sollunga sir
Hai dear sir....your all mental health related videos very useful and very simple explanation...thank you sir....please explain mental status examination sir
Yes iam also
Sir yenaku in tha problem irukku
Sir tnkz for your information
Good speech
100% enku iruku sir
Very useful and very happiness
Super super sir
Super sir thankyou
நன்றி ஐயா 🙏🙏
Dr. I will refer the patient to your hospitel .i am working counsellor in commissioner office & De-addiction center also.pls consider our patients
Well Doctor, I have some symptoms, what can I do for it
Thanks doctor......
நீங்கள் சொல்றது அப்படியே எனக்கு இருக்கு தம்பி
Sir, it's all true
Well said and you are absolutely correct doctor
Etha Symbtions ennku eruku ettku reflif enna
Hi, have u recovered from this?? Since i am looking for suggestions
Excellent sir,I clear, imitiatialy meet doctor sir
சார் நீங்கள் சொல்வது அனைத்து பிரச்சினை களும் எனக்கு உள்ளது
Ungalukku enna problem?
Sir, நீங்க சொன்னதுல எனக்கு 70 இருக்கு.என் நமக்கு மட்டும் இப்படி இருக்கு அப்படின்னு search பண்ணிட்டு வந்த நீங்க சொன்னது உண்மைதான். இது மாதிரி இன்னும் defrent ha கூட prablam இருக்கு. ரொம்ப பயமா இருக்கு sir
Sari aitikala bro unka age
@@kss.shanmuganathan1888 illa bro sari agala age 21bro
@@dmdpmdlmd2351 yanna yanna probelm bro erruku ippo work ku porikala illa v2 la thana na
Unmai
Thank you so much sir
Super sir correcta sonninga
மிக அருமை சார் நன்றி
Sir I have all symptoms and have left arm pain also it is panic attact or heart problem please give replay sir
Romba nanry sir nenga sonna symptoms 50% irukku sir
All are true
Doctor your good explain sir
Enaku 90% iruku doctor.
Epdi sir diagnose panninga
Excellent sir, Naa Romba varushama ithai solla Theriyama Treatment yeduthukama iruken, Thanks 🙏🙇sir
Yes
Hi
Now u ok
மிக்க நன்றி
இதை எப்படி சரி செய்வது டாக்டர்
எப்படி சரி செய்வது
M
Well explanation doctor..... thankyou for giving awareness to people about psychological problems....bez many don't know knowledge about this.....
Really true,
Thankyou sir🙏🙏
True
Thank you doctor 🙏
Excellent speach
Yes my body same
Edhukku treatment enna nu sollunga sir
Thanks Doctor
Very Thankful
Excellent explanation dr....many of them don't hv awareness about psychiatry.... I affected this same problem....gone to schizophrenia research centre....it is located in annanagar west....there free cost...I hv taken tablet few months....came out from the deseae...chinna tablet give cure....payapada onnumae ella.... thankuuu to schizophrenia doctors
@Rejina Sri Are you sure?... Have you came out of it 100%?...
Ena symptoms ungalauku irunthuchu?
Fear
@@rejinasri283 kk my problem headpain shoulder pain and neck pain all scan normal... What I do? 😣😣😣
Yes....i too hv that
Correct sir thulliyama solringa sir
Very useful informations. Thank you so much
Very very nice .excellent .keep it up.i like it😍💐🍫