மூன்றாம் கண்ணை எப்படி திறப்பது ? - Rajanadi Ka Parthiban | Karma Vilakkam | Soul | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @shreeja3320
    @shreeja3320 15 วันที่ผ่านมา +25

    சிறப்பான பதிவு, ஜோதிடத்தில் ஒரு புதுமையை படைக்கும் ராஜநாடி பார்த்திபன் ஐயாவிற்கு நன்றி.

  • @nithyakavin5893
    @nithyakavin5893 13 วันที่ผ่านมา +11

    அருமை எவ்வளவு பெரிய ஞானத்தை தெளிவாக விளக்கி உள்ளீர் ஐயா 🙏இந்த காணொளியை ஒரு முறை கேட்டால் புரியாது திரும்பத் திரும்ப கேட்கும் போது மட்டுமே புரிந்து கொள்ள முடியும், உங்களின் பணி மென்மேல தொடர வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 14 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏 இவர் கல்லூரியில் பேராசிரியராக இருந்திருந்தால் மிகச் சிலர் மட்டுமே பயனடைவர் என்று இறைவன் இத்துறையை வழங்கியுள்ளார் போலும். இறைவனுக்கு நன்றி🙏🙏🙏🙏

  • @Vijay-wp6ff
    @Vijay-wp6ff 15 วันที่ผ่านมา +9

    Excellent explanation.. சிறப்பான பதிவு, ராஜநாடி பார்த்திபன் ஐயாவிற்கு நன்றி.

  • @pandianbose6978
    @pandianbose6978 15 วันที่ผ่านมา +9

    மிக சிறப்பான, தெளிவான புரிதல் ஐயா, வாழ்த்துக்கள் 👍🌟

  • @InduMathi-jf4wf
    @InduMathi-jf4wf 10 ชั่วโมงที่ผ่านมา

    Ka.pa. Sir ungal arivukkum anubavathukkum naan adimai Sir.❤

  • @madhuuhdam-p4s
    @madhuuhdam-p4s 15 วันที่ผ่านมา +10

    சித்தம் அனைத்தையும் சிவத்தின் மேல் செலுத்தினால்
    கைலாயத்தின் கதவு கட்டாயம் திறக்கும்....
    This is how I felt
    God is inside off not only me every one❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 15 วันที่ผ่านมา +1

      இப்போ மூடி இருக்கா😮

    • @SriniJagan
      @SriniJagan 13 วันที่ผ่านมา

      @@RajKumar-fp4vw உங்களுக்கு எப்போது அறவு கண் திறக்கிறதோ அதுவரை நீங்கள் மூடன் தான். அதனால் தான் தமிழில் மூடன் என்கிறார்கள்.

    • @madhuuhdam-p4s
      @madhuuhdam-p4s 2 วันที่ผ่านมา

      @@RajKumar-fp4vw ungala mari irrukavangalku yepovm tirakathu

  • @maheshwarij7200
    @maheshwarij7200 14 วันที่ผ่านมา +7

    மிக மிக சிறப்பான தலைப்பு மிக அருமையான விளக்கம் இன்னும் தொடர வேண்டும் அதிக தகவல்கள் எங்களுக்கு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 11 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻

  • @RaviKumar-lo7ib
    @RaviKumar-lo7ib 12 วันที่ผ่านมา +3

    மிக அரிதான மிக சிறப்பான உரை 💐🙏

  • @hemakarthick3903
    @hemakarthick3903 14 วันที่ผ่านมา +6

    Tq sir alaga vilakama sonninga
    Innum itha pathi neraya pesunga sir❤❤

  • @DemiRakyat99
    @DemiRakyat99 วันที่ผ่านมา

    Im impressed with your dedication knowledge and wisdom Aiya …🙏🏽
    May god bless you longlife … I pray people around you treasure your knowledge and cherish you …. Your are a gift to Tamil community and humanity ❤

  • @vigneshkumar4381
    @vigneshkumar4381 12 วันที่ผ่านมา +1

    கேட்க நல்லா இருக்கு இவர் சொல்வது முழுமையாக குழப்பம் மட்டுமே உண்மை இல்லை

  • @indiranis4021
    @indiranis4021 14 วันที่ผ่านมา +1

    I always asked myself that what may cause the reason why I m being here. Now I got the answer from you sir. Thank you. Please continue this kind of awareness speech. This is very essential things for every soul

  • @Aaseevagam741
    @Aaseevagam741 10 วันที่ผ่านมา +3

    தமிழர்கள் இவ் உலகிற்கு ஓர் அரிய கொடை. ஆனால் இன்றையத் தமிழ் உள்ளங்கள் மறந்து விட்டது.

  • @dhayavenkatesh1581
    @dhayavenkatesh1581 14 วันที่ผ่านมา +2

    உங்கள் எளிமையே பிரம்மாண்டமாய் இருக்கிறது சார்

  • @r.radhakrishnan699
    @r.radhakrishnan699 4 วันที่ผ่านมา

    அற்புதமான தகவல் வாழ்த்துக்கள்❤❤❤

  • @ARAVINDARAVIND-zs5lo
    @ARAVINDARAVIND-zs5lo 14 วันที่ผ่านมา +8

    இறைவனால் ஆணவத்தை அழிக்க முடியாது என்றால் அவர் இறைவன் இல்லை இறைவனால் முடியாது என்பது எதுவும் இல்லை இறைவன் எதற்காக அழிக்கவில்லை என்றால் அதை நாம் தான் பக்குவப்பட்டு அழிக்க வேண்டும் அதற்காக தான் அவர் அழிக்கவில்லை ஆனால் ஆணவம் என்கின்ற மலத்தையும் அவர் தான் அழிக்கிறார் நாமால் எதையும் அழிக்க முடியாது நாம் செய்யவேண்டியது முயற்சி ஒன்றே

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 11 วันที่ผ่านมา

      அதுக்குத்தான் கடவுள் இல்லை என்று சொல்வது.

    • @lingesha.r8511
      @lingesha.r8511 10 วันที่ผ่านมา

      நீ யாருடா சிவ பூஜையில் கரடி மாதிரி?

  • @Madhu.vj123
    @Madhu.vj123 14 วันที่ผ่านมา +2

    Excellent explanation sir. Thankyou🙏

  • @srisaiworld539
    @srisaiworld539 14 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏 vaazhga Valamudan 🙏🙏🙏

  • @padmanabanpadmanaban9130
    @padmanabanpadmanaban9130 15 วันที่ผ่านมา +2

    சிறப்பு ங்க ஆசானே 🙏

  • @rathu2681
    @rathu2681 15 วันที่ผ่านมา +2

    Excellent Video.. Thanks alot Ka Pa sir..

  • @UDAYAKUMAR-i5q
    @UDAYAKUMAR-i5q 15 วันที่ผ่านมา +3

    அருமை 👌✨❤️

  • @YOGAMVIJAYASTRO
    @YOGAMVIJAYASTRO 15 วันที่ผ่านมา +2

    மிகவும் சிறப்பானது ங்க ஐயா சூப்பர் எப்போதுமே புதுமையான முறையில் விளக்கங்கள்
    💐🙏👍

  • @rrbarti
    @rrbarti 15 วันที่ผ่านมา +4

    Beautiful explanation!

  • @padmanabanpadmanaban9130
    @padmanabanpadmanaban9130 14 วันที่ผ่านมา +1

    🎉🎉 சிறப்பான தகவல் ஆசானே💯🙏🙏🙏

  • @Unknown-lw4pm
    @Unknown-lw4pm 15 วันที่ผ่านมา +2

    அருமை ஐயா 🙏👍

  • @kasthurirangarajan6371
    @kasthurirangarajan6371 14 วันที่ผ่านมา +2

    Yes,you are very carract......

  • @peacefulboyYT
    @peacefulboyYT 9 ชั่วโมงที่ผ่านมา

    Super Ji

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 9 วันที่ผ่านมา

    ஆத்ம விளக்கம் அருமை 🙏

  • @thanikasalamrevathi6263
    @thanikasalamrevathi6263 15 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻மிக மிக அருமையான பதிவு

  • @இயல்பு-ழ3வ
    @இயல்பு-ழ3வ 3 วันที่ผ่านมา

    ரொம்ப அழகு கண்ணா ❤❤🎉🎉 🙌 *🙌

  • @padmanabanban9020
    @padmanabanban9020 15 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு ஐயா நன்றிங்க

  • @reeivihaanvihaan2359
    @reeivihaanvihaan2359 15 วันที่ผ่านมา +3

    Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @josephmanohar
    @josephmanohar 15 วันที่ผ่านมา +2

    Super explanation sir.. Very useful

  • @aware2action
    @aware2action 9 วันที่ผ่านมา

    Beautiful one of a kind information.❤🙏

  • @dharmadharma7959
    @dharmadharma7959 13 วันที่ผ่านมา

    மிகப்பெரிய நன்றி ஐயா

  • @AmuthaDevar
    @AmuthaDevar 14 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி ஐயா...

  • @gayathriramesh9043
    @gayathriramesh9043 15 วันที่ผ่านมา +3

    Well said sir

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 15 วันที่ผ่านมา +1

    OM SRI SAI RAM.THANKS TO THIRU Ka Parthiban &IBC BAKTHI

    • @rx100z
      @rx100z 15 วันที่ผ่านมา

      அது யாரு ராம்?😅😅😅

  • @umashankari5353
    @umashankari5353 14 วันที่ผ่านมา

    Excellent work for the uplifting of Atma. . Let it continue.i am expecting further series of such programs in future for the complete knowledge.. The divine light bless the IBC Channel and its team.

  • @siddhaanimegam
    @siddhaanimegam 15 วันที่ผ่านมา +1

    Arumai

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 14 วันที่ผ่านมา

    Much needed Video Guruji
    Thanks Guruji

  • @ROBO6849
    @ROBO6849 12 วันที่ผ่านมา

    அருமை ஐயா

  • @alagurajaa233
    @alagurajaa233 5 วันที่ผ่านมา

    Thanks for information sir

  • @srihari1547
    @srihari1547 14 วันที่ผ่านมา

    ஜாதகத்திற்கும்இதற்க்கும் என்ன ஒற்றுமை

  • @saibaba172
    @saibaba172 15 วันที่ผ่านมา +3

    SUPER 💐👍

  • @sweet6955
    @sweet6955 14 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @MsAldil
    @MsAldil 6 วันที่ผ่านมา +1

    Seriyana aruvai

  • @gskshanthi92
    @gskshanthi92 15 วันที่ผ่านมา +2

    👌👌👌

  • @premalatha9668
    @premalatha9668 14 วันที่ผ่านมา +1

    வேதாத்திரி யம் இதைத்தான் சொல்கிறது அவனில் தான் நீ உன்னில் அவன்
    அவன் யார் நீ யார் பிரிவேது

  • @Govardhan23821
    @Govardhan23821 12 วันที่ผ่านมา

    வேதாத்திரி அய்யா கூ‌றியது இது போன்ற விளக்கமே

  • @thulasimuruganandhan2291
    @thulasimuruganandhan2291 14 วันที่ผ่านมา

    Very great information sir .a big subject,speak more

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy 12 วันที่ผ่านมา

    Valkai padame sirantha padam........... Athuve nammai vali nadathum..

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 11 วันที่ผ่านมา

    இருப்பது ஒன்றே.அதுவே பலவாகி உள்ளது.எல்லாம் அதுதான்.எல்லாம் செய்வதும் அதுதான்.தான் உருவாக்கிய உலகத்தில் சிக்கி உழல்கிறது.உலகம் அழிந்தால் விடுதலை பெரும்.கண் திறந்ததும் காட்சி வந்ததா! காட்சி வந்ததால் கண் திறந்ததா!

  • @sing22ananthi24
    @sing22ananthi24 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @krishnann709
    @krishnann709 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @sivakumarp7459
    @sivakumarp7459 14 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @55-ks8ni
    @55-ks8ni 15 วันที่ผ่านมา +1

    Consciousness is not energy, its the intelligence without memory to witness understand use create mind(past memory, automatic thoughts(compulsion by mind or body), manual thinking(consciousness involvement)) body senses, outside world things

  • @gowrishankar3488
    @gowrishankar3488 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @tbraghavendran
    @tbraghavendran 18 ชั่วโมงที่ผ่านมา

    What he says is Saiva Sidartham.

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 4 วันที่ผ่านมา

    நம்ம லாக் வே சரி பண்ணனுமா ஆகா அப்ப ஆண்டவன் நம்ம பக்கம்தான்

  • @shankarshankar3590
    @shankarshankar3590 14 วันที่ผ่านมา +1

    ,enna kovapaduthathingae da ellarum senthu apparam enna nadaukum nu theriyathu

  • @devilakshmi6031
    @devilakshmi6031 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @laveskitchen21
    @laveskitchen21 15 วันที่ผ่านมา +1

    Please tell me how rudracham rotates in my mind power.

    • @tamilblood
      @tamilblood 14 วันที่ผ่านมา

      Visit hospital... Aanmegam vera...vitha kaatradhu vera

    • @laveskitchen21
      @laveskitchen21 14 วันที่ผ่านมา +1

      @tamilblood brother i am able to do but I don't know how I am able to do this.i am finding the answer for it.

  • @sundararaj160
    @sundararaj160 9 วันที่ผ่านมา

    எனக்கு மகர லக்னம் மேச ராசி.
    எனக்கு 7 1/2 சனி முடிந்ததா இல்லை ஆரம்பிக்க போகுதா

  • @agambhavanagambhavam980
    @agambhavanagambhavam980 14 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம்தான். ஆனாலும் கொலைகாரன், கொள்ளைக்காரன், கற்பழிப்பவன், இவர்களால் பாதிக்கப்படும் ஆன்மாக்களை நினைக்கும் போதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. இங்கே கொள்ளையடிப்பதும், கொள்ளைபோவதும் இரண்டுமே ஆன்மாவின் படிப்பினை என்றான பிறகு நான் என்னத்தை சொல்ல...

    • @Govardhan23821
      @Govardhan23821 12 วันที่ผ่านมา

      ஆமா.. துன்பமும் அதுவே இன்பமும் அதுவே

  • @xdfckt2564
    @xdfckt2564 14 วันที่ผ่านมา

    Meanwhile Bhagwad Geeta chapter : Karma Yoga, Bhakti Yoga.
    Bhakti naa yedhuku..

  • @Ragu377
    @Ragu377 14 วันที่ผ่านมา

    🤔

  • @Riomik
    @Riomik 14 วันที่ผ่านมา +2

    படி முடி கடந்தனை பாரிது பாரென
    அடி முடி காட்டிய அருட்பெரும்ஜோதி 🔥
    ஜோதியின் ஜோதி சொருபமே யந்த
    மதி என்று அருளிய அருப்பெரும் ஜோதி 🔥
    மால் அயன் தேடும் மருந்து
    பாடிருக்கார் பா,
    அண்ணாமலை ய நோக்கி
    நீங்க என்னடா na😁சிவன் பிரம்மா விஷ்ணு ஆள் இல்ல அது இதுனு,
    அப்பன் அரு உருவம் எல்லாரும் அறிந்த உண்மை 🥰
    சித்தர்கள் ஜீவ சமாதி யே கடவுள் தான் பா அங்க ஒளி யா இருக்கார்,
    நீங்க என்னடா னா, அங்க போய் விளக்கு வெட்குருக்காங்கனு பேசறீங்க,
    வள்ளலார் ஆ வடலூர் போய் பாத்து தான இறைய உணர்ந்த, அது போன்றுதான் மற்ற சித்தர்கள் ஜீவ சாமதியும்,
    😄
    அண்ணாமலையனுக்கு
    🔥அரோகரா 🥰🙏🏻⚡

  • @doctorstrange5462
    @doctorstrange5462 11 วันที่ผ่านมา

    mr.gk

    • @lingesha.r8511
      @lingesha.r8511 9 วันที่ผ่านมา

      அவன் சயின்ஸ் வைத்து உருட்டுவான் அவ்வளவுதான்....
      உங்கள் அறிவை கேளுங்க அது சொல்லும்

  • @essakkiessakkiessakkiessak6010
    @essakkiessakkiessakkiessak6010 4 วันที่ผ่านมา

    குழப்பாதீங்க சார் எதர்க்காக இந்த உபதேசம் சரி

  • @Bairavaacame
    @Bairavaacame 13 วันที่ผ่านมา

    அய்யா உங்கள் கருத்தில் இருந்து ஒரு சந்தேகம் கடந்த 60 வருடத்தில் 500 கோடி உயிர்கள் உருவாகி இருக்கிறது ..அப்போ 60 வருசத்துக்கு முன்னாடி இந்த 500 கோடி உயிர்கள்( ஆன்மா) எங்க இருந்தது? இன்னும் எவ்வளவு ஆன்மா இறைவனிடம் உள்ளது? அப்போ கடவுள் எங்கயோ ஒரு உலகத்தை இயக்கிப்கொண்டு இருக்கிறாரா? அங்கிருந்து பழுது பட்ட ஆன்மாவை இங்கு அனுப்பி வைக்கிரரா?

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 11 วันที่ผ่านมา

      Ayya ungal kelviku ivaral bathil kooda mudiyau,,antha levalil avar illai, super question

    • @rameshrohit1224
      @rameshrohit1224 8 วันที่ผ่านมา

      60 years பின்னாடி போங்க 3000years kku பின்னாடி போங்க இப்போ எவ்ளோ உயிர் உருவாகி இருக்கும் எவ்ளோ உயிர் இறந்து போகி இருக்கும் ஆசையே மீண்டும் பிறக்க துண்டும் ஒரு பெரிய cycle la நீங்க சிக்கி இருக்கீங்க உங்கள் ஆசை மீண்டும் பிறக்க வைக்கும் மீண்டும் அடுத்த மனித உடல் கிடைக்க நீங்கள் காத்திருக்க வேண்டும்.உங்கள் இச்சை தான் நீங்கள் என்ன பிரபெடுக்க நீங்கள் தான் திர்மணிகிறேர்கள் உடல் என்பது மிக பெரிய பொக்கிஷம் அதை பயன் படுத்தி கரையெருங்கள். உங்கள் கேள்வி எனக்கும் எழுந்த ஒன்று. காலம் குறைவு பயணம் வெகுதூரம் ❤நன்றி அன்பரே

    • @balamuruganganesh1278
      @balamuruganganesh1278 8 วันที่ผ่านมา

      @@rameshrohit1224 thank u ur kindness bro

    • @rameshrohit1224
      @rameshrohit1224 8 วันที่ผ่านมา

      @@balamuruganganesh1278 நன்றியை விடுத்து சரியான குருவிடம் திட்சை பெற்று அவனை தரிசியுங்கள் ஒரே ஒரு முறை அவன் உணரவை 5 நொடிகள் பெற்றால் நீர் யார் என்பதை உணவிர்.

  • @rajkumard5
    @rajkumard5 14 วันที่ผ่านมา

    இதெல்லாம் எங்க படிக்கறீங்க

    • @lingesha.r8511
      @lingesha.r8511 9 วันที่ผ่านมา

      கான்வென்ட் ஸ்கூல்

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 9 วันที่ผ่านมา

    புரிஞ்சி போச்சி இவர் TNPSC நடத்தும் hindu religion excecutive officer exam எழுத சைவம்,வைணவம், இந்து மத விளக்கம் ஆறுமுக நாவலரின் புத்தகம் படிதிருபார் போல😂😂😂😂

  • @spktrustspktrust4474
    @spktrustspktrust4474 13 วันที่ผ่านมา

    தம்பி இது சைவ சித்தாந்தம்

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 13 วันที่ผ่านมา +1

    Big bang theory is a false propaganda . Or hypothesis நீங்க எதுக்கு பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க!?
    வெள்ளைக்காரன் எதை சொன்னாலும் அப்டியே நம்புவீங்களா? 😂proof கேட்க மாட்டீங்க!? 😂

    • @lingesha.r8511
      @lingesha.r8511 9 วันที่ผ่านมา

      வெள்ளையா இருக்கிறவன் சொன்ன உண்மையாத்தான் இருக்கும்......

    • @Ssnaru
      @Ssnaru 5 วันที่ผ่านมา

      Kagapujandar perunul kaviyam enam puthagam.. its in youtube also.. listen to it.. vellaikaran sonna big bang patri.. peruvedippu allathu piralayam endra peyaril kagapujandar enum sitthar solli iruppar..

  • @vv1614
    @vv1614 13 วันที่ผ่านมา +1

    இது போல உளறு வாயர்கள் எப்படி தைரியமாக பல கதைகளை அள்ளி விடுகிறார்கள் என தெரியவில்லை. அதை பாராட்டவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது வேதனை.

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 13 วันที่ผ่านมา +4

      @@vv1614 Change your mindset and then watch and listen this video.. you will understand..

    • @lingesha.r8511
      @lingesha.r8511 9 วันที่ผ่านมา

      நீங்களும் சொல்லுங்க
      நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம்

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 15 วันที่ผ่านมา

    தமிழில் வார்த்தையே இல்லையா?
    Ok. அறிவு அதிகமாகி ஆன்மா வோடு சேர்ந்து ..பிறகு... இறைவன் படைப்பு இல்லாமலா இத்தனையும் படைக்கப்பட்டு இருக்கிறது? என்ன வியாக்கியானம்?.சம்பந்தமே இல்லை

  • @mithilchandrashakar4392
    @mithilchandrashakar4392 15 วันที่ผ่านมา

    Waste of time

    • @Raja_0211
      @Raja_0211 15 วันที่ผ่านมา

      Ivar ularvathai nambuvatharkum makkal irukangale

    • @rajkumard5
      @rajkumard5 14 วันที่ผ่านมา

      Romba theliva olararu oru velai unmayave irukumoo

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 13 วันที่ผ่านมา +1

      Try to understand this then your time will be worth..

    • @Govardhan23821
      @Govardhan23821 12 วันที่ผ่านมา +1

      புரியும்.. மனம் வைத்தால் தான்..

  • @RaviKumar-iv3lg
    @RaviKumar-iv3lg 13 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி