அக்கா 10வருசமா மதுரை வெள்ளை சால்னா பன்றாங்க /சமையல் ருசிக்கு விறகு அடுப்பு தான் |CDK1380 |Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2023
  • Madurai Bun Parotta
    Mr. Karuppan
    9566365165
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #madurai #foodtour #parottasalna
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 147

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 หลายเดือนก่อน +90

    இது அந்த சகோதரியின் ஆனந்த கண்ணீர். விரக்தி சோதனை வலிகளை தாண்டி சாதித்த உணர்வின் வெளிப்பாடு. நீங்க நல்லா இருப்பீங்க சகோதரி. ஆறுதல் கூறிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. காலை வணக்கம் தீனா சார்.

  • @CuteKK460
    @CuteKK460 7 หลายเดือนก่อน +14

    சமையல் கலைஞர் அனைவரும் தங்கள் சமையல் மட்டுமே உயர்ந்தது என்றும் மக்களிடையே தான் மட்டுமே பிரபலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் மிகவும் நற்குணமுள்ளவராக இருப்பதை பார்க்கும் போது உங்கள் மேல் மதிப்பு வருகிறது சகோதரா.... கிராமங்களுக்கு எல்லாம் சென்று அந்த ஊரின் பிரபலமான உணவுகளையும் அங்கு உள்ள சமையல் கலைஞர்களையும் சமூக வலைத்தளத்தில் காட்டி எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்கு நன்றி சகோதரர் சிறு சமையல் கலைஞர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும் வாழ்க வள(நல)முடன் சகோதரா🙏😍

  • @premanathanv8568
    @premanathanv8568 7 หลายเดือนก่อน +113

    உண்மையான உழைப்பாளிகள்.. இவர்களை அனைவரும் வாழ்த்துவோம் வாழ்க வளமுடன்

    • @noorjahanhussain3546
      @noorjahanhussain3546 7 หลายเดือนก่อน +1

      Ppppppp😊p😊

    • @S.pS.P.SHUBHA
      @S.pS.P.SHUBHA 2 หลายเดือนก่อน

      தாயே உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @sugunadevisugunadevi4898
    @sugunadevisugunadevi4898 7 หลายเดือนก่อน +12

    தீனா தம்பி இவர்கலுக்கு தெரிந்த சமயல் அனைத்தும் வீடியோ போடுங்க மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றி

  • @user-gf7qr5qu1k
    @user-gf7qr5qu1k 7 หลายเดือนก่อน +8

    நன்றி தீனா Sir
    இது மாதிரி உழைக்கும் பெண்களை
    உங்கள் சேனலில் காண்பித்து
    எங்கள் பெண் இனத்திற்கே
    பெருமை சேர்த்து விட்டீர்கள்
    அக்கா பெயர் தெரியவில்லை
    அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்
    அக்கா கவலைப்படாதீர்கள்
    இப்ப கக்ஷ்டப்பட்டால்
    பின்னால் உங்களுக்கும்
    உங்கள் பிள்ளைகளுக்கும்
    ஒளிமயமான எதிர்காலம்
    உங்களை வரவேற்க
    காத்துக் கொண்டிருக்கிறது
    நீங்கள் நன்றாக இருக்க
    பெருமாளிடம் வேண்டக் கொள்கிறேன் அக்கா

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 7 หลายเดือนก่อน +20

    மதுரைல கிடைக்குற மட்டன் சுக்கா மட்டும் அவ்ளோ ருசி.. 250 ரூபாய் கொடுத்து வாங்குறோம் இம்புட்டோண்டு தட்டுல கொண்டு வந்து தருவாங்க.. கஷ்டமா இருக்கும்.. ஆனா டேஸ்ட் வேற எந்த ஊருலயும் அவ்ளோ ருசி கிடைக்காது..
    மதுரைல செய்ற மட்டன் சுக்கா ரெசிபி போடுங்க அண்ணே..

  • @shakila7518
    @shakila7518 7 หลายเดือนก่อน +8

    சுவையான சமையலோடு மனம் இனிக்க உரையாடலும் தரும் தீனா sir God bless you🎉 கண்டிப்பா அந்த தாய் மிகச்சிறந்த இடத்திற்குக் வருவீர்கள் தங்கள் மகள்❤ முலமாக 🎉

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 7 หลายเดือนก่อน +3

    அந்த தங்கச்சி சேர்க்கும் மசாலா சாமான் பார்த்தவுடன் நினைத்தேன்... நம்ம ஊர் சேர்மானமா இருக்கே ன்னு...
    ❤❤❤

  • @user-ur7zn7ty1f
    @user-ur7zn7ty1f 7 หลายเดือนก่อน +10

    My wishes to her daughter's education and career. May God bless Akka with peaceful future. Vazhgha valamudan

  • @venugopalmunivenkatappa6966
    @venugopalmunivenkatappa6966 7 หลายเดือนก่อน +10

    Happiness on her face ... May God bless her and her family ❤❤❤

  • @anithavijayvans4214
    @anithavijayvans4214 7 หลายเดือนก่อน +9

    Hi chef, Yesterday I tried this, wow came out very well. Whole family liked it a lot. Thanks for the recipe.😊

  • @sravichandran1740
    @sravichandran1740 6 หลายเดือนก่อน +1

    தீனா சார் நடுத்தர மக்களால் செய்யக்கூடிய செலவில் தரமான ருசியான உணவு செய்முறைகள் தருவதற்கு கோடானு கோடி நன்றிகள்.தங்களது சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @Jaffesad
    @Jaffesad 7 หลายเดือนก่อน +5

    தீனா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் !!!!
    கலங்காதே சகோதிரி, உங்களுடைய வாழ்கை மிகவும் பிரகாசமாக இருக்க போகிறது !!!

  • @RRreviewstamil
    @RRreviewstamil 7 หลายเดือนก่อน +4

    Mr. Karuppan sir nenga andha akka ku kitchen la konjam kaathotama vasadhi panni kudunga sir paavam avunga dhinamum evlo soodula nikkuraanga paarunga

  • @amsnaathan1496
    @amsnaathan1496 7 หลายเดือนก่อน +5

    அக்கா இவ்வளவு தணலில் கஸ்டப்படதேவையில்லை ,விறகை தனியே பர்னசில் எரித்து அதிலிருந்து வரும் வெப்ப ஆவியை கொண்டே சமைக்கலாம்,, அரசில் தொழில் உதவ பெற்று பர்னஸ் முறைக்கு மாறுங்கள்

  • @sujathatr3934
    @sujathatr3934 7 หลายเดือนก่อน +2

    This Angel is smiling beauty, God bless abanduntly ❤️ . Thank you for promoting real talents. Deena sir your down to earth personality is Appreciated 🙏

  • @punyakotikumarpunyakotikum4169
    @punyakotikumarpunyakotikum4169 7 หลายเดือนก่อน +6

    Chef Deena s content selection ne vere level......👍

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 7 หลายเดือนก่อน

    Thanks for sharing Dheena

  • @markfelixlazarus765
    @markfelixlazarus765 7 หลายเดือนก่อน +2

    Hard working lady , excellent job may god bless her and her dreams

  • @vinayagarok3299
    @vinayagarok3299 7 หลายเดือนก่อน +2

    Sir Deena sir unga sevaikku varthaiye illa
    Hatt off❤
    Thank u sir

  • @MrRyder3737
    @MrRyder3737 7 หลายเดือนก่อน +1

    what a lovely gesture of Chef Dheena, bringing up the unknown gems around you.

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 7 หลายเดือนก่อน +3

    உழைப்பு ❤❤❤வேற வார்த்தை இல்லைஅருமைஅருமை❤

  • @venukathipa1144
    @venukathipa1144 7 หลายเดือนก่อน +2

    Super anna useful video tq akka ❤❤❤❤

  • @Bhavascreative
    @Bhavascreative 7 หลายเดือนก่อน +1

    Nan senji pakaporen pakum pothu sapida thonuthu Nan pure vegetarian so vegetable pottu senji pakaporen....mouth watering recipe thanks chef .... great akka 🎉

  • @umaselvam7864
    @umaselvam7864 7 หลายเดือนก่อน +2

    Dheena bro welcome to mdu.saapaduku Madurai ye adichika mudiyathu.mdu makkal pasamaga irrupargal.

  • @rpermalatha4667
    @rpermalatha4667 7 หลายเดือนก่อน

    Thank u chef for recipy and humanity.

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 7 หลายเดือนก่อน +2

    God bless her and her family

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 7 หลายเดือนก่อน

    Engala mathri edupu kadaiku neenga podura vedio super sir thankyou

  • @rowarss781
    @rowarss781 7 หลายเดือนก่อน +1

    தீனா ரொம்ப அருமை இருவருக்கும் நன்றி

  • @jenisiva1993
    @jenisiva1993 7 หลายเดือนก่อน +1

    Super bro unga thedal enaku romba pidichi irukku Rajan sir Chikhen gravy ilanner idly ultimate apram maami vathakulambu yesterday try pannen exordinary ❤❤

  • @nirmalaj5377
    @nirmalaj5377 7 หลายเดือนก่อน +2

    சூப்பர்க்கா👌 உங்க சிரிப்பு அருமை உங்க கஷ்டம் சீக்கிரம் தீரும். தீனா சார் உங்க இந்த முயற்சி மிக அருமை🎉

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 7 หลายเดือนก่อน +3

    dindigul venu briyani milagu kulambu gravy podunga sir please

  • @gamersonroad2750
    @gamersonroad2750 7 หลายเดือนก่อน +1

    antha akka kala kala nu erukarthu patha enaku romba santhosama eruku. akka super ah pandringa keep it up

  • @mahan624
    @mahan624 7 หลายเดือนก่อน +1

    This video super Akka

  • @xtremeknowledgenmpxtremekn8262
    @xtremeknowledgenmpxtremekn8262 6 หลายเดือนก่อน

    சூப்பர் சால்னா keep it up God bless her ❤❤

  • @muthukumaran1781
    @muthukumaran1781 7 หลายเดือนก่อน

    Sir neenga vera level😊

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 7 หลายเดือนก่อน +1

    Vanakkam Chef Deena ! Curry Sothi maathiti nanry.

  • @SuperKarthikguru
    @SuperKarthikguru 7 หลายเดือนก่อน +1

    Hi deena bro, madurai style parotta veg kurma making video podunga.

  • @s.rajkumar8997
    @s.rajkumar8997 7 หลายเดือนก่อน +2

    sir ,please put the recipe of madurai biryani , Madurai biryani taste is awesome.

  • @anandanand6371
    @anandanand6371 7 หลายเดือนก่อน +1

    Sir mutton oil suka poduga please

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 7 หลายเดือนก่อน +1

    Chef Deena continue your good work.thanks.

  • @prabuprabukarthi5927
    @prabuprabukarthi5927 4 หลายเดือนก่อน

    Thankyou chef and thanks sister

  • @SeshanGovindaRajan
    @SeshanGovindaRajan 7 หลายเดือนก่อน +7

    Thanks for asking the veg version also for veggies like us !!! thanks again for all the effort

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +3

    Bro, Konar Kadai, Kari Dosai recipe Madurai la famous, Antha recipe podunga...

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 7 หลายเดือนก่อน +2

    😃👌♨️🫕Awesome mouthwatering preparation of white,salna!Predominant garlic, than ginger,cumin than pepper is the keynote of white korma or salna .Sister has great expertise in cooking👍💥💥💥Adding coconutmilk and blended coconut after the meat is done, is perfect!Must make a visit, to this foodstall in Madurai !Hats off to you cheff, for taking great efforts, to bring out the culinary secrets of different districts of Tamilnadu.Madurai temple puliyodharai recipe which you shared before was very Authentic. 💥💥💥💥💯

  • @manjualluri5830
    @manjualluri5830 7 หลายเดือนก่อน +1

    Groundnuts are they fried ones or raw groundnuts

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 7 หลายเดือนก่อน +1

    akkavukku vaazhththukkal solidunga anna

  • @caviintema8437
    @caviintema8437 7 หลายเดือนก่อน +1

    Super chalna ,madurai famous.super chef super 👌 wow! ❤❤❤

  • @miruna8254
    @miruna8254 7 หลายเดือนก่อน +1

    Mushroom Manchurian recipe sollunga

  • @cinematimes9593
    @cinematimes9593 7 หลายเดือนก่อน +2

    Luck sir neengal
    Thank you for your sharing special madurai special bun parota salna ultimate 🥏

  • @kalajoe1582
    @kalajoe1582 7 หลายเดือนก่อน +2

    உருண்டை கறி அல்லது மட்டன் கோலா குழம்பு வீடியோ Please. Thank you.

  • @emailme4929
    @emailme4929 7 หลายเดือนก่อน +2

    Thanga akka.. evlo kadina ulaipu.. azhagana siripu

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 7 หลายเดือนก่อน +1

    Fresh air fan podunga sir

  • @meghad4636
    @meghad4636 3 หลายเดือนก่อน

    Hello chef
    Thank you for all your efforts and finding the best recipe and posting with all the little details
    I made this salna with potatoes and carrots , taste was amazing everyone loved it.
    It was simple to make and yet taste was excellent.
    Thank you chef

  • @sankaravallinayagammahadev6223
    @sankaravallinayagammahadev6223 7 หลายเดือนก่อน +1

    Ithu Puratasi matham. I tried the veg version, convey our thanks to that sister.

  • @harisudanprakasam105
    @harisudanprakasam105 7 หลายเดือนก่อน +1

    Paal pathiri and nice pathiri north Kerala dish panni katungaah

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu 4 หลายเดือนก่อน

    karuppan sir mass ha irukaru ! periya manasu dhan avarku cooking secret open panrathellam. .

  • @lakshmiprasanna3664
    @lakshmiprasanna3664 7 หลายเดือนก่อน +2

    Deena sir pls pls veg salna for dosa from andhra

  • @manjualluri5830
    @manjualluri5830 7 หลายเดือนก่อน +1

    Sir pls ask her to share garammasal recipe aswel

  • @sindhusakthi2945
    @sindhusakthi2945 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தீனா சார்.மிக்க நன்றி அக்கா ❤❤

  • @jeyarajganesh9536
    @jeyarajganesh9536 7 หลายเดือนก่อน

    Hard work never fails..keep it up both chef's 💪 💯 😤

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 3 หลายเดือนก่อน

    Please do more videos with this sister.

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp 7 หลายเดือนก่อน +1

    Chicken kozhupa or mutton kozhupu podanuma sir

  • @Samanian_veetu_samayal
    @Samanian_veetu_samayal 7 หลายเดือนก่อน +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉

  • @rajivanjr3405
    @rajivanjr3405 6 หลายเดือนก่อน

    Good video. Are you suggesting to use cardiac oil in all ur video..

  • @suyam-hr8nw
    @suyam-hr8nw 7 หลายเดือนก่อน

    Mannargudi smt Chandrakala famous athai kettu podunga sir

  • @mishikakoti8249
    @mishikakoti8249 7 หลายเดือนก่อน +1

    Anna madhurai mutton sukka recipe antha kita kettu video podunga anna pls

  • @umasingh4098
    @umasingh4098 7 หลายเดือนก่อน +1

    Please tell us Diwali traditional recipy thinks

  • @cinematimes9593
    @cinematimes9593 7 หลายเดือนก่อน +1

    Good Afternoon sir
    Madurai special gethu super sir
    Super akka 👌👌👍👍

  • @posadikemani9442
    @posadikemani9442 7 หลายเดือนก่อน +1

    Chef pl try to give herbal soups receipes for health benefits to ur subscribers from village Patti's or experts

  • @maheswaris3463
    @maheswaris3463 7 หลายเดือนก่อน +1

    Mutton sukka super a irukum, Madurai mutton sukka recipe video podupa.

  • @shahulameedfazil3819
    @shahulameedfazil3819 7 หลายเดือนก่อน +2

    Very nice recipe

  • @nagalakshmim741
    @nagalakshmim741 7 หลายเดือนก่อน +1

    Thambi peanut 🥜 fried or raw va konjam sollunga

  • @preethaarun9697
    @preethaarun9697 7 หลายเดือนก่อน +10

    Wonderful chef..best wishes to akka❤

  • @BK-pq4oc
    @BK-pq4oc 7 หลายเดือนก่อน +1

    Great job Sir🎉

  • @margaretchristy7629
    @margaretchristy7629 7 หลายเดือนก่อน +1

    Sir apdiye tirunelveli similar salna onnu undu. Kaaram kammiya. Athukum epdiyavathu recipe kandipudunga Sir. Thats one long pending thing in list. Enga oor thaan.. aana recipe kidaikala innum.

  • @assaim3423
    @assaim3423 7 หลายเดือนก่อน +1

    Mutton sukka recipe video poduga sir

  • @selviarumugam5703
    @selviarumugam5703 2 หลายเดือนก่อน

    Sacrifice of mum always honoured by God.whtever she cooked are blessed n taste well

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉

  • @sindhusenthil31
    @sindhusenthil31 7 หลายเดือนก่อน +4

    Madurai salna is very nice and good tasty yummy food Anna vera level mass 🔥🔥😊😊👍👍👏👏❤️❤️💐💐

  • @mahisvlog9565
    @mahisvlog9565 7 หลายเดือนก่อน

    Deena sir intha mathiri ulaippalikal videos aarumai

  • @manivellambaal1036
    @manivellambaal1036 7 หลายเดือนก่อน +7

    திண்டுக்கல் வெள்ளை குருமா போடுங்கள் தம்பி

    • @mallikadevi1978
      @mallikadevi1978 7 หลายเดือนก่อน

      அம்மா உங்கள் உழைப்பு மென்மேலும் உங்களை உயர்த்த வாழ்த்துக்கள்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 หลายเดือนก่อน +1

    Antha Akka Recipes Ellam Podunga Bro...

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq หลายเดือนก่อน

    Valthukkal akka

  • @nithyamurugan3806
    @nithyamurugan3806 7 หลายเดือนก่อน +1

    Anna..madurai la..... nearby Meenakshi Kovil உருளைக்கிழங்கு பொட்டலம் romba famous... taste yummye uhh irukum...adhu vlog panuga anna

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz 7 หลายเดือนก่อน +5

    Mom ❤ _ Deena bro keep sparkling with such inspiring people God bless you abundantly ❤

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 6 หลายเดือนก่อน

    Anna Ivanga kadai non veg curry recipe podunga

  • @baskarsekar8031
    @baskarsekar8031 7 หลายเดือนก่อน +2

    Akka voda kastam... neenga irrukira kitchen la evlo temperature iirukum nu! Dhenna unga shirt sweating la puriyuthu.... 😊

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 7 หลายเดือนก่อน +11

    AWESOME CHEF DEENA

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 7 หลายเดือนก่อน +1

    God bless you 🤟💅🙏🙏👌🤚☺️👍👌👌

  • @venkateshwarivenki5462
    @venkateshwarivenki5462 5 หลายเดือนก่อน

    Nan madurai after marraige settled in tirunelveli ipavaraikum andha taste engayum saptadhilla

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +2

    Bro Vera level❤

  • @SK-SUPERTV
    @SK-SUPERTV 7 หลายเดือนก่อน +1

    Super mass mazing Amma

  • @Sulo_1977
    @Sulo_1977 7 หลายเดือนก่อน +4

    Thank you Dheena anna. The white salna sounds scrumptious 🎉🎉🎉🎉

  • @Sreejithmvka
    @Sreejithmvka 7 หลายเดือนก่อน

    Chef deena love from Kerala👍👍👍❤️❤️❤️

  • @subramanians2170
    @subramanians2170 7 หลายเดือนก่อน +1

    தூங்கா நகரம் மதுரை
    மதுரை மல்லிகை ஜிகர்தண்டா பன்புரோட்டா
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    திருமலைநாயக்கர் மஹால்

  • @mogithr.k8925
    @mogithr.k8925 7 หลายเดือนก่อน +2

    Aramaic anna ❤

  • @advikas1768
    @advikas1768 7 หลายเดือนก่อน +2

    Super brother🎉🎉🎉🎉🎉🎉

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 หลายเดือนก่อน +1

    Valthukkal mam
    Good night

  • @Vasan524
    @Vasan524 5 หลายเดือนก่อน

    அக்கா நளமுடன் வளமுடன் வாழ்க