மதுரை பரோட்டா சால்னா | Madurai Famous Parotta Salna Recipe | CDK 1179 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 881

  • @antonyselvam7017
    @antonyselvam7017 ปีที่แล้ว +1031

    இவ்வளவு நெருப்பில் நின்று கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சிரித்துக் கொண்டே சொல்லும் அந்த அக்காவுக்கு மனமார்ந்த நன்றி... 🙏

    • @anjaliaron5749
      @anjaliaron5749 ปีที่แล้ว +7

      ❤❤❤❤❤❤wish they haD a FAN 🥰

    • @tamilstudios1513
      @tamilstudios1513 ปีที่แล้ว +5

      500 like... For me🎉

    • @rmurugavel0835
      @rmurugavel0835 ปีที่แล้ว +5

      @@anjaliaron5749 fan la pota avlo tha bro innum heat athigama aagum

    • @mithrancraftzindustries9747
      @mithrancraftzindustries9747 11 หลายเดือนก่อน +2

      madurai manbu, madurai panbu

  • @muthumahesan2337
    @muthumahesan2337 ปีที่แล้ว +344

    அந்த அம்மா அவ்வளவு வெப்பத்திலும் முகம் கோணாமல், தினமும் 200 பேர்களுக்கு சால்னா தயார் பண்ணுவது என்பது பெரிய விஷயம். அவர்களது இந்தப் பணி தொடர வாழ்த்துகள்!

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ ปีที่แล้ว +22

    அந்த அக்கா வின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ,இவ்வளவு நெருப்பின் வெக்கையலும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதம் மிகவும் அருமை அக்கா நீ வாழ்க ...

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் ปีที่แล้ว +323

    சமையலின் சூட்சுமம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏👍👌💞

  • @ramarajrajesh2502
    @ramarajrajesh2502 ปีที่แล้ว +41

    புன்னகை முகத்தோடு சால்னா சமைத்து கற்றுத்தந்த சிங்கப்பெண் வாழ்க

  • @cat_voice
    @cat_voice ปีที่แล้ว +11

    செஃப் தீனா சாரிடமே வேலை வாங்கும் அந்த அக்கா மிக பெரிய செஃப் தான் வாழ்த்துக்கள் 💓💓

  • @iamkrish3162
    @iamkrish3162 ปีที่แล้ว +273

    Down to earth! He is a chef and doesn't show any attitude and listens and questions like a beginner! Hats-off Chef Deena.

  • @magamathi941
    @magamathi941 3 หลายเดือนก่อน +5

    வெப்பத்தையே வேகவைத்து தினம் தினம் சமைக்கும் நீங்கள் தான் (மேக்கப் இல்லாத )உண்மையான கதாநாயகி.நன்றி மற்றும் நல்வாழ்த்துகள் அக்கா ❤ செஃப் தீனாவிற்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் ❤

  • @rowarss781
    @rowarss781 ปีที่แล้ว +29

    தீனா பிரமாதம் சாந்தி சிரித்து கொண்டே அருமையா செஞ்சி காட்டினீங்க இருவரும் இந்த வெயில் காலத்தில் இப்படி வேர்வை சிந்தி ரொம்ப நன்றி

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 4 หลายเดือนก่อน +3

    தலைகணம் கொண்ட தலைமை சமையல் காரர்களுக்கு திரு. தீனா அவர்கள் ஒரு சிறந்த பதிலடி

  • @krishnakumarmayur6169
    @krishnakumarmayur6169 ปีที่แล้ว +47

    The lady is so down to earth and humility personified and Chef Deena as usual plays the perfect anchor....in spite of being an accomplished chef, he does not try to dominate and gives enough space to the participant....truly an amazing chef and anchor is Chef Deena....hats off sir!!!

  • @MeTalkStr8
    @MeTalkStr8 9 หลายเดือนก่อน +2

    A vegetarian by birth and born again vegetarian for the past 20 yrs. My first video of Deena. I like the way he presents and has excellent temperament. Keep it up.

  • @sutha.m9907
    @sutha.m9907 ปีที่แล้ว +715

    தீனா மீது தனி மரியாதை வருகிறது. தான் நட்சத்திர ஓட்டலில் ஏ. சியில் நின்று சமையல் பண்ணியிருக்கார் ஆனால் இந்த அந்த அம்மாவுக்கு உறுதுணையாக எடுத்து கொடுத்து உதவியது அருமை.

    • @mindrelaxmusic0077
      @mindrelaxmusic0077 ปีที่แล้ว +26

      Helo ac lam kitchen erukadhu okkk nanum oru chef tha 😂

    • @NithyaCute-ub4jq
      @NithyaCute-ub4jq ปีที่แล้ว +19

      @@mindrelaxmusic0077 yaru sonnath.....big star hotels ac iruk....Dubai la ellam kitchen la ac pota tha licence kudupunga....ithellam ungalk tha theriyala

    • @ganesh_official4550
      @ganesh_official4550 ปีที่แล้ว +3

      @@NithyaCute-ub4jq Dubai enga irukkunaachu theryuma

    • @NithyaCute-ub4jq
      @NithyaCute-ub4jq ปีที่แล้ว +2

      @@ganesh_official4550 vanthutar ellam therinjavar....enoda husband work pandrath dubai la thaan....Al barsha...even i have gone to dubai twice.

    • @ganesh_official4550
      @ganesh_official4550 ปีที่แล้ว +2

      @@NithyaCute-ub4jq unga vayu unga uruttu ennamo ponga

  • @arunaretna8686
    @arunaretna8686 ปีที่แล้ว +7

    தீனா ஸ்டார் இறங்கி வந்து ஒவ்வொரு ஊர் வாசனையை பாராட்டும் அலாதியே தனி

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 ปีที่แล้ว +3

    Dheena sir நீங்க really great. எவ்வளவு humble polite அஹ் பேசறீங்க.அந்த madam உம் நல்லா பேசறாங்க. பார்க்கும் போதே நெகிழ்ச்சியா இருக்கு

  • @cinematimes9593
    @cinematimes9593 ปีที่แล้ว +62

    Madurai Akka speech vera level super Akka 👌👍

  • @kalaisekar3796
    @kalaisekar3796 ปีที่แล้ว +65

    I tried this salna it was delicious. I can't describe in words ❤❤

    • @cryptomic1985
      @cryptomic1985 ปีที่แล้ว

      @Suresh check that video description

  • @karthikmuthuvel6303
    @karthikmuthuvel6303 ปีที่แล้ว +78

    She is so humble in sharing the information and methods of preparation. Thanks Deena!

  • @joeljjohnson1
    @joeljjohnson1 ปีที่แล้ว +62

    Love akka's innocence 💓 everytime she was asked about the reason for the ingredients. She simply said "Tastu kaandi" that's all!! ... Being educated is nothing compared to a heart felt experience.. Respect! .. Good content dheena Anna ❤️

  • @vasanthjj3132
    @vasanthjj3132 8 หลายเดือนก่อน +3

    தீனா அண்ணன் கேள்வி கேட்கும் விதமும் அடுப்பு வெக்கையில் வேலை செய்யும் களைப்பு இல்லாமல் சிரித்த முகத்துடன் செய்து காட்டும் அக்கா பணி மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா & அண்ணன்

  • @sudharam5174
    @sudharam5174 ปีที่แล้ว +2

    இந்த வெயில் வியர்வை,அடுப்பின் அனல்,ஐயோ Chef super.அக்கா அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார்.Chef செட்டி நாடு சாம்பார் பொடி,மட்டன் மசாலா ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்.

  • @sabiyur
    @sabiyur ปีที่แล้ว +8

    மதுரையில் சாப்பாடு எல்லாமே நல்ல சுவயாக இருக்கும் சால்னா வெற லெவல்👍👍👌👌

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n 7 หลายเดือนก่อน +1

      Taste ku main reason sauce

  • @cuteipie3433
    @cuteipie3433 ปีที่แล้ว +2

    Woow it's tempting.. Sir.. Na paatha chef laye neega romba kind nd down to earth ah irukinga... Wat a man.... Today la irundhu unga fan girl aitn..

  • @gokukn2336
    @gokukn2336 ปีที่แล้ว +23

    This is why we like our salna in madurai only.😋 Because i dont think no other hotels in other cities put this much ingredients, effort to make just a salna for a parotta.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 3 หลายเดือนก่อน

    ஒவ்வொரு ஊர் சமையலையும் நேரில் சென்று நேயர்களுக்கு வழங்கும் தீனாவின் சேவை மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @2logj
    @2logj ปีที่แล้ว +57

    Amazing effort by chef Dena to bring to light the various recipes across Tamil Nadu.Thanks for the "Akka" who made the salna. Please continue to inspire us all by your tireless effort to make us cook better.
    I want to add one point about "difference in taste" between salna from various districts in TN eg Madurai or Virudhunagar or chettinad.
    Why?
    There could be many reasons.
    The difference could be in changes made in recipes (adding or leaving some)
    Gas cooking or firewood cooking
    Local water and its salinity
    Local mineral contents of pastures where chicken and goats are reared.
    If these account to differential taste from one district to another then you can imagine how much will be taste difference when we cook in US or UK or in Norway.
    So folks don't despair if you did not get the same taste of Madurai salna when you cook in Boston or in London.
    Happy cooking.
    I am going to cook this salna in UK today .

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว

      I agree your point.

    • @bhaskarkonduri3862
      @bhaskarkonduri3862 ปีที่แล้ว +2

      @2logji Nice analysis sir .......
      In some recipes water taken from
      natural streams,
      Cooked on coal stove in brass /earthenware utensils makes big difference in the taste and aroma .

    • @2logj
      @2logj ปีที่แล้ว +1

      Very true of cooking in earthenware pots.What we have forgotten is சட்டி.
      We should atleast do cooking once a week in earthenware if not daily which gives a different level of taste.
      Try these if you space
      Earthenware pots with
      Firewood

    • @2logj
      @2logj ปีที่แล้ว +1

      With fire wood cooking

  • @kalaik5949
    @kalaik5949 ปีที่แล้ว +9

    அருமையான கானொலி,நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் தீனா, கடை உரிமையாளர் மற்றும் சொல்லிக்கொடுத்த அந்த அம்மா.

  • @arjundece
    @arjundece ปีที่แล้ว +2

    வேர்க்க விருவிருக்க சொல்லி தரும் அக்காவிற்கும் chef க்கும் camero man க்கும் நன்றி 🙏🏾

  • @antonyselvam7017
    @antonyselvam7017 ปีที่แล้ว +5

    ஒவ்வொன்றையும் கேட்டு தெரிந்து எங்களுக்கு சொல்வது அருமை... அண்ணன்💐

  • @senthilkumar76
    @senthilkumar76 ปีที่แล้ว +16

    Amazing lady..so humble and definitely loves what's she is doing

  • @vanithashree1480
    @vanithashree1480 ปีที่แล้ว +1

    What a lady 🤝🤝👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👌👌👌❤️❤️❤️💐💐💐🤩🤩🌻🌻🌻⭐⭐⭐enna alavu,epdi seivathu nu avlo heat layum solli koduttha vidam vera vera vera level lovely lady ,aducke ange poyi sappidalam ,sema nilama,North la irundu ivlo worka vittu poga 🤔🤔🤔

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +3

    மிகவும் அருமைங்க சூப்பர் இருக்கு செய் முறை விளக்கம் அருமைங்க சூப்பர்

  • @Derbyjana
    @Derbyjana ปีที่แล้ว +10

    என்றும் சாமானிய மக்களுடன் தீனா அண்ணன்

  • @durgaram1373
    @durgaram1373 ปีที่แล้ว +12

    நாங்களும் மதுரைக் காரங்கதான், இப்ப சென்னையில் இருக்கிறோம். மதுர புரோட்டா சாப்டுட்டு இப்ப இங்க சாப்பிட்டா அந்த டேஸ்ட் இங்க வரவே மாட்டேங்குது. புரோட்டான்னாலே மதுரை மதுரைதான்.

    • @vigneshm7930
      @vigneshm7930 ปีที่แล้ว

      Summa ethachu solathinga madurai la oru mannum illa , Elam costly but total waste taste

  • @SamSam-ic4he
    @SamSam-ic4he 11 หลายเดือนก่อน

    🙏🏽. வணக்கம் அந்த அக்கா போட்ட எல்லா ingridiance உம் taste க்காகனு சொன்னாங்க 🥰🙏🏽 But Tge Real Reason She made with love passione, feel of joyness to do the work🙏🏽 as a Chef i Respect You Akka🙏🏽🥰 மனம் அறந்த வாழ்த்துக்கள் 🥰🙏🏽.

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +2

    Intha saalna video romba naala TH-cam la search pannitu irunthean..... Thanks 👨‍🍳

  • @charudeva9219
    @charudeva9219 ปีที่แล้ว +16

    As a catering background...and as a girl am really proud of santhi akka's work and effort she infused in her cooking.....❤love from thiruvallur...❤

  • @vinayagarok3299
    @vinayagarok3299 ปีที่แล้ว +5

    Sir ungalukku evvalavu nandri sonnalum pathathu
    Nandri chinna varthai ahirum
    Really sooper
    Thank u so much Deena sir

  • @suriyak7813
    @suriyak7813 ปีที่แล้ว

    Neenga Zee Tamila first varumpothu epdi irunthinga payanthu payanthu pesitu ...ipa unga confidence level and unga talent supera improve ayiruku super gud job... keep it up and all the best...

  • @rajrock77
    @rajrock77 ปีที่แล้ว +1

    I respect this madam ,so down to earth ,she is explaining like a maths equation beautifully and systematically.. a royal salute n bow my head to her ...this is the recipe I learnt from tat madam ...

  • @KarthikShanmugamkoundy
    @KarthikShanmugamkoundy ปีที่แล้ว +2

    You’re humble chef 🧑‍🍳 and like the way you ask questions with smiley face

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 ปีที่แล้ว +5

    Mouth watering.. Yum yum.... Madurai veyil la akka & chef kitchen la nikaradhu really gr8....

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl ปีที่แล้ว +3

    super super சார் அந்த அக்கா வுகும் மணமர்தா நன்றி உங்களுக்கு நன்றி

  • @rajmohamed2400
    @rajmohamed2400 ปีที่แล้ว

    பார்க்கும்போதேநாவில் உமிழ்நீர் ஊரவைக்கும் சுவை. அருமையான
    சமையல் காட்சி.
    நன்றி தீனா தம்பி.

  • @amutham4931
    @amutham4931 ปีที่แล้ว +37

    எங்கள் மதுரை சால்னா எப்போதும் super

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை.... நாக்கில் எச்சில் ஊறுது சால்னா செய்வதை பார்க்கும்போதே.... வளர்க தங்கள் சேவை....🎉🎉🎉🎉🎉

  • @logeshwaranannadurai6232
    @logeshwaranannadurai6232 ปีที่แล้ว +19

    Absolutely Madurai is always famous for tasty food. Especially bun parotta, jigarthanda.

  • @gayathrimadhavan1417
    @gayathrimadhavan1417 ปีที่แล้ว +1

    Ivlo heat laum smiling face la akka kudutha explaination super...unga effort nice sir.

  • @gnanaolivukrishnan4425
    @gnanaolivukrishnan4425 8 หลายเดือนก่อน

    மலர்ந்த முகத்துடன் ,இனிய உரையாடல்,அந்த பணிவான குணம் இதுவே ,உணவின் ருசியைவிட உங்கள் பதிவுகளை விரும்ப வைக்கிறது தீனா சார்.

  • @devir4111
    @devir4111 6 หลายเดือนก่อน

    Indraiku Nanan En veetil in the Madhurai Chicken Salna vaithen inthe videovai pathu romba Arumaiya vandhuruchi, En Husband, Magan matrum Marumagal Rushithu saptargal. Inthe videovukku Nandrigal @ChefDeena Sir ungal rasigai R.Devi ( Nerul, Navi Mumbai)

  • @NellaiEasyCooking
    @NellaiEasyCooking ปีที่แล้ว +3

    அருமையான சால்னா. ஹெல்த்தியான சால்னா. மதுரை சால்னா.

  • @murrarivikranth9607
    @murrarivikranth9607 ปีที่แล้ว +11

    You are doing great work in shedding light on these unsung and unrecognised heroes.

  • @saravanaperumal4609
    @saravanaperumal4609 ปีที่แล้ว +27

    I saw him last year...! Such a nice gentle man.! I posted a photo with him on insta by tagging his name. He also shared my photo on his status too...! ❤❤❤❤ Gem without any attitude 🥰🥰

    • @vanorchavamintegratedfarm
      @vanorchavamintegratedfarm ปีที่แล้ว

      Which restaurant Anna

    • @saravanaperumal4609
      @saravanaperumal4609 ปีที่แล้ว

      @@vanorchavamintegratedfarm Muthu mess..!

    • @bsbalaguru
      @bsbalaguru ปีที่แล้ว

      @@saravanaperumal4609 which place bro

    • @balasinghpaul
      @balasinghpaul 3 หลายเดือนก่อน

      கடலை எண்ணெய்
      சி.வெங்காயம்
      பல.மிளகாய்
      கடல்பாசி
      பிரியாணி இலை
      பட்டை+கிராம்பு+ஏலக்காய்+அ.பூ இடித்து போட வேண்டும்.
      இஞ்சி தனியாக 1மடங்கு
      பூண்டு 3 மடங்கு தனியாக
      தக்காளி அளவாக
      புதினா2கை கொத்தமல்லி 1கை
      எலும்பு கறி
      கறிவேப்பிலை
      மஞ்சள் தூள்
      மிளகுத்தூள்
      மிளகாய் தூள் கொஞ்சம்
      மல்லித்தூள் கொஞ்சம்
      சோப்புத் தூள் கொஞ்சம்
      சீரகத்தூள் அதிகமாக
      குழம்பு மசாலா கொஞ்சம்
      தேங்காய் துருவல்
      பொட்டுக்கடலை
      வேர்க்கடலை முந்திரி பருப்பு+கசகசா அரைத்து போட வேண்டும்
      ஜாதிக்காய் பொடி சேர்த்து இறக்கவும்..

  • @Srinivasa809
    @Srinivasa809 หลายเดือนก่อน

    உங்கள் பனிவுதான் sir உங்கள் முன்னேற்றம் வாழ்த்துக்கள் sir

  • @drakeshsharma8213
    @drakeshsharma8213 5 หลายเดือนก่อน

    No wonder why cooking is an art. It’s a whole lot of dedication, knowledge, passion and love. I watched your program for the first time, very nicely done. Chef Deena is so humble to people and the Akka who cooked huge respect to you. Thank you.

  • @sangeethavishwa6543
    @sangeethavishwa6543 ปีที่แล้ว +1

    தினா சார் நீங்க மதுரையில் பருத்தி பால் செய்முறை சொன்னால் நன்றாக இருக்கும் என் என்றால் பருத்தி பாலில் உள்ள மருத்துவ குணங்கள் யாருக்கு தெரியவில்லை உங்கள் முயற்சிக்கு நன்றியும் பாராட்டும் 🎉🎉🎉❤❤❤🙏🙏🙏

    • @memebucket2024
      @memebucket2024 ปีที่แล้ว +1

      S bro. Paruthi paal vera level drink. Coconut & Chukku pottu pattaya kelappum.

  • @arunmozhiyanjaggu
    @arunmozhiyanjaggu ปีที่แล้ว +14

    சமைத்திடும் அம்மையின் மனதின் புன்னகைதான் உணவின் சுவையை மேம்படுத்துகிறது.
    The value you give to the food when cooking is the respect that you give to the farmers who yields along with their sweats. That is why, indian cooking is more honourable than anything I find.

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 ปีที่แล้ว

    சூப்பர் செப்புக்கு ஈக்வலா சாந்தி அக்கா சமைச்சு காட்டுனாங்க.
    நல்லா இருங்க அம்மா.கருப்பன் ஐயா வாஞ்சையோட பரிமாறி,
    வஞ்சனையில்லாம சிரிச்சி பழகியது நிகழ்ச்சிக்கு சிறப்பா இருந்தது.

  • @nithyaprabha9943
    @nithyaprabha9943 ปีที่แล้ว +1

    Sir unga speech vera level sir unga porumayana speech rampa pidikum

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran ปีที่แล้ว

    Ivanga kai alavum kan alavum super theridhu really super mom.... home cook pantramari shop cook pantravangalam kami ana ivanga spl pantranga avngaluku pottukadala en use pantranganu therila ana avnga athala main pakuradhu vasam taste adhu mattume antha vepathula seiyamodhu senjapodhum than thoonum ana avnga words word's taste athan important kudukuranga most entha porulaiume rate athikam solli pottama vidala ellame pottanga super 🎉

  • @MohamedRiyas84
    @MohamedRiyas84 ปีที่แล้ว +2

    First time watching his videos. Heard he's a great chef but the way he speaks to that lady isn't condescending. He's very humble and kind like a learner. Great attitude. Great man 👍

  • @dineshbabu31
    @dineshbabu31 ปีที่แล้ว

    எந்த ஒரு செயற்கையும் இல்ல. அந்த அக்கா சமயல்லயும் சரி அவங்க சொல்லி தர முறையிலயும் சரி.. அதுக்காக ஒரு பெரிய ❤❤❤

  • @aspsingh3319
    @aspsingh3319 10 หลายเดือนก่อน +1

    அருமையான மனிதர்,சிரித்த முகத்துடன் அருமைத் தங்கை.🎉

  • @karlmarx1869
    @karlmarx1869 ปีที่แล้ว +1

    அந்த அக்கா எவ்வளவு உணர்வுபூர்வமாக சமைக்கிறார்...

  • @babulalsharma5856
    @babulalsharma5856 ปีที่แล้ว +7

    ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி saaiumm . ஒரே தொழில்.....

  • @James14733
    @James14733 ปีที่แล้ว

    Romba naalku aprama unga video 1secs kuda skip panama pathirkren anna... Romba usefull video idhu... Romba easyavum irku pakradhku.. kasakasa podvanganu nenachen but podala.. 😊
    Thank you so much anna ❣️❣️❣️❣️❣️ therika vidunga 🔥🔥🔥🔥

  • @karunakaran.t3941
    @karunakaran.t3941 9 หลายเดือนก่อน +1

    Tried this recipe camed out very well amazing taste thank you for sharing the recipes ❤️

  • @sabiyasabiya1983
    @sabiyasabiya1983 ปีที่แล้ว +6

    Wow I just enjoyed your vedio without skipping. That sister really great so hard working all who making food in restaurants ,hotels and street salute for all of you . your hard work while we watching this kind vedios we really realized no wowrds to say .. thanks brother for your afford good wish from Dubai 🇦🇪

  • @coffeewithkavi0411
    @coffeewithkavi0411 ปีที่แล้ว +1

    Ana super...enaku one dream..cook with comali la third chef ahh nega varanum...like damu sir Bhatt sir and uuuu

  • @duraisamyparimala51
    @duraisamyparimala51 ปีที่แล้ว +58

    Deena sir your dedication and efforts 🎩🎉

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 7 หลายเดือนก่อน

    Mr Deena அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வணக்கத்துடன் கூடிய நன்றியை கூறிக்கொள்கிறேன்

  • @carolineraj3282
    @carolineraj3282 ปีที่แล้ว +1

    Aiyo Dena sir. எங்க ஊர் சாப்பாடு.....mouth watering

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 14 วันที่ผ่านมา

    Mr.Dina he himself being a expert cook with good knowledge of important minute details of cooking teaches the viewers the same has made many bachelor's and housewives excellent cooks. Thank you Mr.Dina for it

  • @JaiKumar-ei8fn
    @JaiKumar-ei8fn ปีที่แล้ว

    சார் வணக்கம் நீங்களே பெரிய மாஸ்டர் தான் இருந்தாலும் மக்களுக்காக இறங்கி வேலை செஞ்சிருக்கீங்க அருமை

  • @chellakand7714
    @chellakand7714 ปีที่แล้ว

    இந்த Sunday வை interesting Sunday ஆக்க போகும் தீனாவுக்கு நன்றி

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว +7

    Shanti amma, God bless you. Thanks Deena sir. Speechless.

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

    ஒரு சிறப்பான காணொளி.
    நன்றி.
    அந்த பெண்மணிக்கு சிறப்பு நன்றி.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว +1

    தீனா தம்பி நீங்க சாப்பிடுவதை பார்த்தும் எங்களுக்கும் சாப்பிட ஆசை வருகிறது நன்றி தம்பி

  • @PetchiammalMurugan-oo6ye
    @PetchiammalMurugan-oo6ye 10 หลายเดือนก่อน

    அக்காவின் பொறுமை அருனம ... சால்னா மிக சிறப்பு

  • @abarnarajan2225
    @abarnarajan2225 10 หลายเดือนก่อน

    Very informative and also very good to watch.
    Neenga onnu onna kettu pannadhu nalla irundhuchu chef .
    Indha maari vedios innum podunga romba arumaiya irukku 💚

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 ปีที่แล้ว

    Atleast oru fan vachirukalam. and curcheif vachirukalam. antha akka pavam. but humble to share her secret ingredients. Hatsoff.

  • @ramsaudio
    @ramsaudio 8 วันที่ผ่านมา

    She is THE boss here.. look at how she commands Dheena as sous chef or a help chef.. don't get me wrong, that is the right attitude for the chef in command! And Dheena Sir, your awesome.

  • @விமலா-ஞ4ஞ
    @விமலா-ஞ4ஞ ปีที่แล้ว

    அண்ணா உங்க சமையல் எல்லாம் சூப்பரா இருக்குது நாங்க ஃபாலோ அண்ணா எங்க வீட்ல விசேஷம் உங்கள நாங்க எப்படி கான்ட்டேக்ட் பண்றதுன்னு தெரியல இந்த கமெண்ட் பார்த்துட்டு நீங்க கால்

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 ปีที่แล้ว

    Very nice salna recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @karthikkumar6564
    @karthikkumar6564 ปีที่แล้ว

    Super bro.
    Apdiye indha SS Hyderabad biriyani oda secrets m sonninganna arumaya irukum

  • @shahjahanhameeda9615
    @shahjahanhameeda9615 ปีที่แล้ว

    My son loves parotta plz share madurai style parotta recipe step by step. Thank you hv a gud day sir.

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 ปีที่แล้ว +1

    Parrota nale Sencottai border thaan special inga erukura maari taste engaiyum varaathu 😊 courtallam season time la adipoli ya erukum😊 ingaiyum try panni parrugan athukandi Akka pannathu korai sollala akka pannathum supera erunthuchu pakum pothu 👍

  • @19azure55
    @19azure55 ปีที่แล้ว +13

    Thank you Deena, the pain you have taken to bring us directly from the best of the cooks of Tamil Nadu. Madurai Porata, Salna brought back my college days memories. Thank you 🙏

  • @LavanyaRavichandran-v6j
    @LavanyaRavichandran-v6j ปีที่แล้ว +1

    I tried this.. it came out amazing ❤.. no words to describe...

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว

    இன்முகத்துடன் சகோதரி சொல்லும் விதமும் அருமை.

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 ปีที่แล้ว +1

    Akka voda Hard work sema 15 years experience sema

  • @loveurself3020
    @loveurself3020 ปีที่แล้ว

    Idhe maari Veg salna recipe um from Madurai video poteengana romba useful ah irukum sir. Thanks...

  • @MultiSamms
    @MultiSamms ปีที่แล้ว

    Akka awesome❤simple uh senjitanga

  • @pkarthikeyan8211
    @pkarthikeyan8211 ปีที่แล้ว

    😊😊😊😊அக்கா நான் உங்க fan ஆகிட்டேன் 😊😊😊

  • @venkiram500
    @venkiram500 ปีที่แล้ว +6

    Great chef . Last time I prepared your temple puli sadam. Came out well. Today I will prepare salna . Thanks for your video chef

  • @vennila369
    @vennila369 ปีที่แล้ว

    Vanakkam annan.... Na ungaloda big fan annan... Zee tamil ancharai petti la irunthe..... Unga dish parth na neraya samachi irukken annan ippom varaikkum......

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 11 หลายเดือนก่อน

    சமையல் வேலை அது ஒரு கலை... விரும்பி ஆர்வத்துடன் சமைத்தால் தான் தெரியும், விருந்தினர்களை எவ்வளவு மகிழ்ச்சிப் படுத்தும் என்று... சுவைக்க சமைத்து விருந்தளித் தவர்களை மறக்க மாட்டார்கள் 🎉

  • @vijayakumarbairappa6717
    @vijayakumarbairappa6717 3 หลายเดือนก่อน

    My goodness so rich in the ingredients used. Just top Class preparation.

  • @Saijas25
    @Saijas25 ปีที่แล้ว

    Hai Anna . very super . pakum bothu sapdanum thonuthu . sapadu athulayun non veg Na mathurai than athai adichika mudiyuthu special parrota chalna receipe kamichathuku romba thanks . ellam mathurai aitam video poduga . we are waiting

  • @HemaLatha-gc1ur
    @HemaLatha-gc1ur ปีที่แล้ว +10

    Nice to see one of the tamilnadu traditional salna.. Thanks to whole team