முதல் ரெசிபியே சிக்ஸர் தான்! சாப்பிட்டவங்க என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க CDK 1569 | Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 เม.ย. 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Vatha Kuzhambu Satham
    Ingredients
    Raw Rice - 1 kg
    Shallots - 200 g
    Garlic - 100 g
    Tamarind - 100 g
    Chilli Powder - 20 g
    Coriander Powder - 40 g
    Kuzhambu Thool - 10g
    Turmeric Powder - A Pinch
    Vadagam - For Tempering
    Jaggery - 25 g
    Curry Leaves - As Required
    Mana Thakkali Vathal - 50 g
    Gingelly Oil - For Cooking
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #CDK
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 337

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 28 วันที่ผ่านมา +36

    உங்கள் வாயால் first class என்று சொன்னதும் என் கண்களில் நீர் வழிந்தது சார் நான் பாண்டிச்சேரி உங்கள் கையில் சமையல் டெஸ்டில் பிரைஸ் வாங்கியுள்ள ஏன். நிச்சயம் இந்த ரெசிபி டிரை செய்கிறேன் எப்பவோ ஒரு முறை ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 28 วันที่ผ่านมา +80

    மத்தவங்க மாதிரி சமையலறையிலையோ அல்லது வெளியிடங்கள்லையோ பன்னாம... நீங்களே ஒரு Chef ஆ இருந்தும்... மற்ற ஊர்களுக்கு பயணப்பட்டு அங்க இருக்க திறமையான சமையற்கலைஞர்களை அறிமுகப்படுத்தி அந்த இடத்தோட பாரம்பர்ய உணவுகளையும் அடுத்து தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கடத்திப்போற இந்த செயல்... The great sir... my best wishes for your upcoming episodes ❤

  • @sundararajanr5091
    @sundararajanr5091 2 วันที่ผ่านมา +18

    Chef Deena சமையலில் ரொம்ப ரொம்ப expert. இருப்பினும் அவர் தன்னை மறைத்து அடுத்தவர்களின் திறமையை வெளிகொணர்ந்து பெருமை படுத்துவார். இவரை மாதிரி யாரும் இருப்பாங்களானு தெரியலை

  • @ammusiva2404
    @ammusiva2404 20 วันที่ผ่านมา +26

    என் பெயர் வானதி. உங்கள் சமையல் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் சமையலோட சேர்ந்து உங்கள் பேச்சும் உங்கள் பொறுமை யும் சிறப்பு. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் துளியும் இல்லாமல் சமையல் கலைஞர்களை தேடித்தேடி சென்று புதுசுபுதுசு என்னென்னமோ செய்றீங்க. ருசிக்க ருசிக்க சமைச்சி ரசிச்சிரசிச்சி சாப்பிட உங்கட்ட கத்துக்கணும்......

    • @user-nt8qp7zj7f
      @user-nt8qp7zj7f 2 วันที่ผ่านมา

      Manasula iruntha tha aptiye sollitinga super...

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 29 วันที่ผ่านมา +13

    செய்துதர ஆளில்லை. பார்த்ததில் ரசித்து பலர் ருசி பார்த்த உணர்வை பார்த்து சாப்பிட்ட திருப்தி. திரு. தீனா அவர்களுக்கு நன்றி. மே.மாம்பலத்தில் காமேஸ்வரி உணவகத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் வத்தக்குழம்பு சாதம் கிடைக்கும். விரைவில் காலியாகிவிடும்.

  • @premanathanv8568
    @premanathanv8568 29 วันที่ผ่านมา +23

    ஆச்சரியமாக இருக்கிறது வத்தக்குழம்பு சாதம் ❤ கண்டிப்பாக செய்து பார்க்கலாம் புளி சாதம் போல் சற்று உரப்பாக இருக்கலாம்.. அரிசி தேர்ந்தெடுக்கும் விதம் மிகவும் அருமைங்க... கண்ணன், தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏👏👏👌❤❤

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 29 วันที่ผ่านมา +5

    இந்த vatthakuzhambu செய்யும் போதும் அதை Deena ருசித்து சாப்பிட்டு opinion கள்ள இல்லாமல் தெரிவிக்கும் போதும் சமையலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் பக்குவம். மிக்க நன்றி Deena மற்றும் இதை செய்து காட்டிய நண்பருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் அதன் மூலம் எங்களை போன்ற வர்களுக்கு ஒரு நல்ல ருசியான சமையல் செய்யும் முறை கற்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி வணக்கம்.

  • @visalakshi1987
    @visalakshi1987 27 วันที่ผ่านมา +9

    Super, தீனா Sir.
    & Kannan Sir
    வைத்தியனுக்கு கொடுப்பதிற்கு பதில்
    வாணிபனுக்கு கொடு
    என்ற concept ஐ அழகாக
    புரிய வைத்ததற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
    அருமை தீனா Sir

  • @vinothinivinothini4134
    @vinothinivinothini4134 28 วันที่ผ่านมา +8

    Ega veettu function ellathukkume. 🤝🤝🤝🤝......... kannan bro tha ..samayal la very excellent.....👌👌👌👌👌👌

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 29 วันที่ผ่านมา +12

    Deena அண்ணாவுக்கு thanks இந்த அம்மாவாசை நாங்க இந்த சாதம் தான் அன்னதானம் போட போறோம்

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 29 วันที่ผ่านมา +12

    சமையல் கலைஞர் கைவண்ணம் பிரமிக்க வைக்கிறது பாரம்பரிய பக்குவம் நிதானமான செய்முறை மிகச்சிறந்த பதிவு❤👍😢💕

  • @gayathrinethra7676
    @gayathrinethra7676 29 วันที่ผ่านมา +6

    Narayapear sandhoshama sapittu nalla irukku sollaradha paarkavea romba sandhoshama irukku great work chef deena sir 😊

  • @ns-gf3zh
    @ns-gf3zh 29 วันที่ผ่านมา +10

    நம் உடல் தான் நமது மூலதனம்.correct point

  • @shanthiganesan2202
    @shanthiganesan2202 29 วันที่ผ่านมา +4

    Nalla receipe share pannirukeenga chef.tq

  • @uthrapugazhendhi85
    @uthrapugazhendhi85 29 วันที่ผ่านมา +5

    Nalaikku enga veetla senjutu comment panren thank you chef

  • @siddharthhussain9029
    @siddharthhussain9029 28 วันที่ผ่านมา +26

    தென்நாற்காடு பக்கபம் இந்த தாளிப்பு வடகம் கண்டிப்பா உண்டு.இதுக்கு ரொம்ப முக்கியம் சின்ன வெங்காயம். விளக்கைஎண்ணெய் சிறந்ததா இருந்தா இரண்டு வருடம் ஆனாலும் எதுவும்ஆகாது. எங்க குடும்பத்துல யாருக்கும்இது செய்ய வராது. நான் மட்டும் எங்க பாட்டி சொல்லி கொடுத்தபடி செய்வேன். எல்லோரும் கடையில் தான் வாங்கி கொள்கிறாங்க.ஆனா நாமா செய்யும் போது அதோட தரமே வேற. இதுல வத்தகுழம்பு இஞ்சி துவையல். .வடகதுவையல் பளிச்சை கீரை தொக்கு .எல்லாம் இந்த வடகத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • @manjularajasekar3270
      @manjularajasekar3270 วันที่ผ่านมา +1

      மீன் குழம்பு,சுண்டல் குழம்பு, பச்சை மொச்சை குழம்பு எல்லாம் தாளிப்பு வடகம் போட்டு தாளித்தால் சூப்பரா இருக்கும்

  • @PerithuKel
    @PerithuKel 28 วันที่ผ่านมา +2

    Vatha kulambukku sutta appalam good combination sir, very good recipe deena sir.

  • @saridha.13
    @saridha.13 29 วันที่ผ่านมา +16

    தீனா சார் எங்களுக்கும் வத்தகுழம்பு சாதம் அனுப்புங்க நாங்களும் ரிசல்ட் சொல்றோம் 😂பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.மத்தவங்களிடம் சாப்பிட குடுத்து சந்தோசபடுத்துறீங்க உங்க பணிவை பார்க்கும்போது வியப்பாக இருக்கு .திரு.கண்ணன் அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் அருமையான தெளிவான பதிவு வாழ்க வாழ்க வளமுடன் 🎉

  • @nandanmuthu
    @nandanmuthu 22 วันที่ผ่านมา +7

    கண்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு மிக்க நன்றி. கண்ணன் அவர்கள் செய்து காட்டிய வத்த குழம்பை நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். ருசியோ ருசி இது வேறு லெவல். நாங்கள் செய்ததே இவ்வளவு ருசியாக இருந்தால் கண்ணன் அவர்கள் செய்து நாங்கள் சாப்பிட வேண்டும். கும்பகோணம் வந்தால் முதலில் கண்ணன் கடைக்குச் சென்று வத்த குழம்பு சாதம் சாப்பிட வேண்டும். பிறகுதான் மற்றவை. கண்ணன் தீனா இருவருக்கும் மிக்க நன்றி.

  • @akilaarasu6711
    @akilaarasu6711 29 วันที่ผ่านมา +2

    Nice recipe really very good taste also please upload with less oil version

  • @favouritevideos1517
    @favouritevideos1517 29 วันที่ผ่านมา +2

    NEWLY AND TRADITIONAL KUMBAKONAM SPECIAL VATHA KUZHAMBHU SADAM
    THANK YOU DEENA BROTHER AND KANNAN

  • @meenasundar2211
    @meenasundar2211 29 วันที่ผ่านมา +3

    Super Sir.சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் வத்த குழம்பு சாதம் சாப்பிட்டேன்.
    அருமையாக இருந்தது.
    பச்சையாக குழம்பை என் பாட்டி எப்போதும் taste பண்ணி உப்பு, ஒரப்பை adjust பண்ணுவாங்க.அருமை, அருமை ❤👏🙌😋😋

  • @sivapriya6579
    @sivapriya6579 29 วันที่ผ่านมา +3

    Vadagam thevanai porulagal chinna vengayam,garlic,siragam ,sombu,kadugu,venthyam,turmeric powder,curryleaves, vilakannai,salt

  • @SJP5500
    @SJP5500 10 วันที่ผ่านมา +1

    Always Deena chef voice & Responsibility super, Antha vathha kolambu Karan romba pesuran

  • @mallikakrishnan9566
    @mallikakrishnan9566 27 วันที่ผ่านมา +1

    Super recipe I like vatha kulambu sadam 🎉

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 29 วันที่ผ่านมา +3

    Deena sir உங்களுக்கு இணை நீங்கள்தான்.சூப்பர்.சமையல் எண்ணெய்,பாத்திரங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.நன்றி

  • @ushak1649
    @ushak1649 28 วันที่ผ่านมา +2

    Super ரெசிபி தீனா sir. Vathakuzhambu rice semaya irukku. Pakkumbothe.

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 29 วันที่ผ่านมา +1

    Attakasamana recepie thanks both of you mouth watering

  • @karthicarun2256
    @karthicarun2256 28 วันที่ผ่านมา +2

    Nice idea u r people person chef .Great going. Great Team work.Vatha kuzhambu saadam naavurudu.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 28 วันที่ผ่านมา +1

    One recipe I always wondered how it would be made, I've to source the vadakam first. Can't wait to try it out. Thank you.

  • @hemaramani7376
    @hemaramani7376 29 วันที่ผ่านมา +1

    Karu vadagam recipe podungal please

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 29 วันที่ผ่านมา +2

    Very good and nice recipe sollura vitham migha migha arumai

  • @lathas_thoughts7531
    @lathas_thoughts7531 28 วันที่ผ่านมา +4

    கண்ணன் சார் சூப்பர் deenasir உங்களுக்கும் நன்றி என்னதான் பெண்கள் நாங்கள் மூணு வேளையும் வீட்டில் சமையல் செய்தாலும் கல்யாண வீடு, ஹோட்டல் முதல் ஆண்கள்தான் ஜாம்பவான்கள் சும்மா வா சொன்னாங்க நளபாகம் என்று கண்ணன் சார் செய்முறை sema

  • @ksmani3437
    @ksmani3437 29 วันที่ผ่านมา +1

    Superb. As usual Deena has given the Recipe in Description. No secrets with Deena Sir. Thank you so much.

  • @caviintema8437
    @caviintema8437 28 วันที่ผ่านมา +1

    Super, chef, vatha kuzlambu sadam super,❤❤❤

  • @lalithabalakrishnan1081
    @lalithabalakrishnan1081 28 วันที่ผ่านมา +1

    Thanks for sharing this wonderful recipe

  • @vedanayakiprasad254
    @vedanayakiprasad254 28 วันที่ผ่านมา +1

    Supero super. Thank u very much for sharing this

  • @aaf1967
    @aaf1967 28 วันที่ผ่านมา +1

    Traditional TN Food - Great. Now a days people are forgetting our traditional food. Mr. Dheena, thanks for reviving our traditional cooking.

  • @Firnas-01
    @Firnas-01 19 วันที่ผ่านมา

    Vadagam vatchi thuvayal, rasam puli kuzhambu, vaththa kuzhambu, meen kuzhambu ithukulam vadagam use pannalam

  • @srilekhaguru
    @srilekhaguru 29 วันที่ผ่านมา +2

    Chef it is a very nice way of getting feedback. Lovely recipe. Will try it out for sure.

  • @UdayakumarNalinasekaren
    @UdayakumarNalinasekaren 27 วันที่ผ่านมา +2

    Super recipe Chef Deena Sir. Very tasty. Thank you for the recipe.

  • @maheswaripushparaj4422
    @maheswaripushparaj4422 28 วันที่ผ่านมา +1

    First class receipe. Thank you.

  • @rosalinesi6905
    @rosalinesi6905 28 วันที่ผ่านมา +1

    Thanks for your delicious kuzhambu recipe

  • @user-ph8gx2mq7x
    @user-ph8gx2mq7x วันที่ผ่านมา

    Vera level aha eruku......nalaiku lunch ku entha recipe panra
    Yen husband aha aha oh oh nu saptutu yanaku thanga valayal vangi thara poraru😅

  • @murukeshkm6354
    @murukeshkm6354 27 วันที่ผ่านมา +1

    I love vathakulambu sadham
    Superb

  • @deepangv5649
    @deepangv5649 28 วันที่ผ่านมา +1

    Wonderful... Thank you so much deena brother and kannan bro❤

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 29 วันที่ผ่านมา +1

    In my maternal home we have the practice of adding raw til oil instead of ghee to arachuvita sambar, vattakozhmbu and vendayakozhambu when mixing with the rice while eating. So also for pulitogaiyal.

  • @suganyasooriyamoorthy2875
    @suganyasooriyamoorthy2875 28 วันที่ผ่านมา +2

    Vera level kannan anna .unga food na taste paniruka ealam romba best pannuvanka vera level taste irukum

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 28 วันที่ผ่านมา +2

    அருமை அண்ணா இது வரை கேள்விப்படாத வத்தக்குழம்பு சாதம்

  • @umanagarajan1940
    @umanagarajan1940 29 วันที่ผ่านมา +5

    Wow brother you are taking this channel to the next level differnt thought you are such a wonderful human being bringing a new talented people to the public and to this channel for all of us equally importance to the suscriber snd followers thank u brother god bless you. Thank for your all the unique aunthantic , traditional receipes never search in other ytube Channel🎉🎉🎉🎉🎉🎉🙏💯👌👍💫

  • @MrCajanus
    @MrCajanus 29 วันที่ผ่านมา +1

    Thalippu vadagam eppadi seiyanum solli thanga

  • @bpkmskkmsk5678
    @bpkmskkmsk5678 21 วันที่ผ่านมา

    Thalipu vadagam we use for all kootus and sambar satham, more kulambu seasoning, any Thani Kai kootu or cabbage poriyal, just seasoning for thakkali kottu with Chana dhal .pretty much for many tamarind added dishes this will add flavor

  • @jayasudha5552
    @jayasudha5552 29 วันที่ผ่านมา +1

    Sema idea sir ❤ feedback super sir public random survey 👍

  • @vasanthisHomeKitchen
    @vasanthisHomeKitchen 26 วันที่ผ่านมา +1

    Vatha Kulambu satham super 👌
    Travel pokumpothu prepare pani kondu poi marunal sapdalama nu solunga sir please.....

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 วันที่ผ่านมา

    Would've added kathrikai. Vadagam araikeerai kadaiyal must try.

  • @sindhuga6437
    @sindhuga6437 29 วันที่ผ่านมา +1

    Hi thank you for the recipe l was searching this recipe

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 28 วันที่ผ่านมา +1

    Wah! What a tasty recipe. Will try definitely.

  • @rajinirajinisaga4135
    @rajinirajinisaga4135 28 วันที่ผ่านมา +2

    Vadagam thovail seivatarku 1.
    Entail vadagam porthu eduthukolavim 2. Athens kadsil kaintha milagai 6. 3. Athe kadail turivina thengai popular vathaike eduthu kollavum Final 1.mixil thenagai potty Lorraine korragapa arraithu 2.milagai potty arraitha pinbu puli nellikai slave serkavum vadagam pottu pulsil pottu eduthu
    konda lvadga thovil ready supers irukum

  • @harikrishnan8808
    @harikrishnan8808 15 วันที่ผ่านมา

    An excellent demonstration n preparation of Vathal Kulambu Sadam Recipe, So well done. Thank u.

  • @Ashwinthrock
    @Ashwinthrock 25 วันที่ผ่านมา

    Nice preparation.
    Dheena bro, இந்த chef யின் குழம்பு பொடி recipe போடுங்க.

  • @-SudhaR-
    @-SudhaR- 29 วันที่ผ่านมา +1

    The best recipe 🎉

  • @saravankumar7599
    @saravankumar7599 28 วันที่ผ่านมา +1

    Sir what is thakkali vathal

  • @gayathrisekar9619
    @gayathrisekar9619 22 วันที่ผ่านมา

    Thank you for sharing this recipe👍

  • @bindusuresh6706
    @bindusuresh6706 29 วันที่ผ่านมา +1

    Kulambu milagai thooloda recipe sir

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 26 วันที่ผ่านมา

    Thank you indeed for this unique recipe. Will certainly try. Keep it up chef Deena. God bless you and your family.🙏

  • @priyabalamurugan845
    @priyabalamurugan845 6 วันที่ผ่านมา +1

    I prepared ths recipe today amazing taste wonderful aroma

  • @priyarajendran8652
    @priyarajendran8652 29 วันที่ผ่านมา +1

    Very clear explaination

  • @suganyanatarajan7969
    @suganyanatarajan7969 23 วันที่ผ่านมา

    My long time search!!! Don't know how to thank you for this authentic preparation! Thanks a lot chef!

  • @lakshmivenkataraman9371
    @lakshmivenkataraman9371 17 วันที่ผ่านมา

    Really super and the way he cooked was very impressive ...

  • @SathisKumar-zp7hd
    @SathisKumar-zp7hd 24 วันที่ผ่านมา

    Vadaga thuvaiyal with lemon rice or Puli sadam semaya eruku😋

  • @rameshsn2283
    @rameshsn2283 29 วันที่ผ่านมา +1

    ,உங்களின் புதிய முயற்சி மக்களிடம் கருத்து கேட்டு தெரியபடுத்துவது. வாழ்த்துக்கள். மீண்டும் தினா தினா சார் தான்.

  • @banubabu5366
    @banubabu5366 22 วันที่ผ่านมา

    Pakum bothea super thena thambi God bless you

  • @annapooraniponnusamy7587
    @annapooraniponnusamy7587 28 วันที่ผ่านมา +2

    தீனா சார் வீடியோ முழுமையாக பார்த்த பிறகு தாங்கள் ருசி பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு உமிழ்நீர் சுரந்தது.அருமையான பதார்த்தம்.தாளிப்பு வடகம் போட்டு காய் சேர்க்காமல் கெட்டி புளிக் குழம்பு வைத்தால் அட்டகாசமாக இருக்கும். ரசம்,சாம்பார்,கீரை கடைசலுக்கு தாளிதம் செய்தால் மணமாக இருக்கும்.

  • @bpkmskkmsk5678
    @bpkmskkmsk5678 21 วันที่ผ่านมา

    Thalipu vadagam dry roast with red chilli, coconut , tamarind and grind it as thogayal. Excellent one for hot rice, sesame oil.

  • @mohanapriyabalasubramanian2734
    @mohanapriyabalasubramanian2734 8 วันที่ผ่านมา

    I tried this recipe The outcome was extraordinary sir 🎉

  • @malasrinivasan757
    @malasrinivasan757 2 วันที่ผ่านมา

    I tried this recipe exactly in the same way.Excellent taste. Everyone liked it very much. Thanks for posting it.

  • @shuruthiss8958
    @shuruthiss8958 8 วันที่ผ่านมา

    Love it, vathakulambu satham kolaiva saapda enaku pidikum, i'm happy that i'm finding a recipe the way I like it. Definitely I'll try this, thanks chef for sharing this 😊

  • @dharanikeshav7409
    @dharanikeshav7409 19 วันที่ผ่านมา

    The way Deena sir complimented ...i felt the taste 😋😋

  • @markivssuram2948
    @markivssuram2948 25 วันที่ผ่านมา

    This is an amazing recipe, first of its kind. Thanks to Kannan sir indha maadiri oru recipe sollu kudathakkaaga. We want to see more of Kannan sir recipes.

  • @sujathakrishna6107
    @sujathakrishna6107 28 วันที่ผ่านมา +1

    Sir plse vadaka recepe

  • @vasundharas187
    @vasundharas187 28 วันที่ผ่านมา

    Sir where can we get that vadagam and kulambu podi.

  • @krishnasagayanath5956
    @krishnasagayanath5956 28 วันที่ผ่านมา +1

    Wonderful preparation of Vathal Kuzhambu Satham. Your preparation made me crazy to taste the delicious dish. We would like try in our house. Can we get your vadagam by courier.

  • @karpagamkarpagam9558
    @karpagamkarpagam9558 15 วันที่ผ่านมา

    Vadagam murungai keerai malata chatni vathakuzhambu palasulai Kai samaipathu ethukellam super

  • @kumariganesan3197
    @kumariganesan3197 28 วันที่ผ่านมา +1

    வத்த குழம்பு சாதம் இவங்ஙக செய்யற
    விதம் சூப்ரா இருக்கு

  • @rekharekha5552
    @rekharekha5552 29 วันที่ผ่านมา +2

    Kuzhambu thool recipe poduga anna avar kitta kettu

  • @AV47235
    @AV47235 28 วันที่ผ่านมา +9

    Pl.use a spoon to check the taste and keep the spoon away for washing. Don't lick pouring on your palm. If you do so you must wash your hand. When you are cooking to be served for others certain measures of cleanliness should be followed.

    • @santhoshra5324
      @santhoshra5324 24 วันที่ผ่านมา +2

      சரி மூடூ

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 29 วันที่ผ่านมา +1

    My favourite super i like very much sir I love Deena sir 🎉❤ your voice very nice down to earth person pannivu romba pitcherukku🎉❤ sir one time i teast your food sir nambikai irrukku 🎉❤

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 29 วันที่ผ่านมา +1

    Sir super excellent good effort 👏👍

  • @sarasdorairaju358
    @sarasdorairaju358 22 ชั่วโมงที่ผ่านมา

    Excellent recipe n tips
    Thank u ' from Malaysis

  • @devimuthu5206
    @devimuthu5206 28 วันที่ผ่านมา +1

    Super brother and brother thank you so much very tasty food

  • @pattammalshankarram6065
    @pattammalshankarram6065 4 วันที่ผ่านมา

    Super. Vadagam engu kidaikkum?

  • @shivasartworld3243
    @shivasartworld3243 24 วันที่ผ่านมา

    My favourite chef and receipi also🎉🎉

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 28 วันที่ผ่านมา +1

    Really it's nice & we are feeling proud of you thambi . Instead of showing the varieties of hotel food it's very nice & thanks for encouraging our home made food. From Bangalore

  • @krishnakumarisrinivasan2626
    @krishnakumarisrinivasan2626 29 วันที่ผ่านมา +2

    Excellent try deena..... Deena is the best

  • @zunda44
    @zunda44 4 ชั่วโมงที่ผ่านมา

    you have used a thalippu vadagam, where it can be buy. please send buying link.

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 24 วันที่ผ่านมา

    Our ancestors gave us a great recipes to eat and stay healthy , thank you all for your awesome recipes

  • @bharathibarani408
    @bharathibarani408 26 วันที่ผ่านมา

    Nangallam vadagam meen kullambu , kara kullambu,kootu, kai poota sambar yallathukuam thalipoam

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 28 วันที่ผ่านมา +1

    Yummy receipe❤ mouth watering

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 28 วันที่ผ่านมา +1

    Cheffffff ningaaa Vera level ...Rajan anakuda video podunga nattukolikulambu Rajan anava seiyasolunga cheffffff please... take care happy always take care

  • @vaithyanathanswaminathan7317
    @vaithyanathanswaminathan7317 28 วันที่ผ่านมา +1

    Vathal and keerain masiyal good combination