இந்த 4 பொருள் தான் கண்ணு! ஆயா கடை வரமிளகாய் சிக்கன் | Erode Chicken |CDK 1270 | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 782

  • @achu8099
    @achu8099 ปีที่แล้ว +1537

    Sir நீங்க எவ்ளோ பெரிய செஃப்னு எங்களுக்கு தெ‌ரியும் இருந்தாலும் எங்க ஊரு ஆத்தா கிட்ட அது எல்லாம் எதுவுமே காட்டிக்கொள்ளாமல் நீங்கள் நட‌ந்து கொண்டது ஆத்தா கிட்ட நீங்கள் க‌ற்று‌க் கொண்டது உங்களது இ‌ந்த நடத்தை மிகவும் மதிக்க தக்கது..😍🙏🏻🙏🏻

  • @geetharani9955
    @geetharani9955 ปีที่แล้ว +127

    தீனா சார் கிட்ட எனக்கு மிகவும் புடிச்ச விஷயமே தன்னடக்கம்.எந்த ஊருக்கு போனாலும் எந்த மனிதரை (சமையல்காரரை) சந்தித்தாலும் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கும் குழந்தை போல ஆர்வமுடன் ஒன்றுமே தெரியாத பச்சை பிள்ளை போல கேட்டு தெரிந்து கொள்ளும் பக்குவம் மிக சிறப்பு.அனைத்து மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை.சிறப்பான மனிதர்.வாழ்க வளமுடன்

    • @sankarp2038
      @sankarp2038 หลายเดือนก่อน

      சமையலை விட நாம் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது பிறரை மதிக்கின்ற குணத்தை த்தான்.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 ปีที่แล้ว +73

    பாட்டியின் கொங்கு தமிழும் அவர்களுக்கான இயற்கையான வீரமும் மிக அழகாகவும் மிக அற்புதமாகவும் இருக்கின்றது 😘😘😘😘

  • @ozee143
    @ozee143 ปีที่แล้ว +395

    ஒரு ஸ்டார் ஹோட்டல்ஸ் செஃப் இந்த மாதிரி ஒரு சாதாரண கடைகளுக்கு அங்கீகாரம் கொடுத்து பேசுவது நிஜமாகவே பெரிய மனது உங்களுக்கு 🎉🎉

    • @AMALA-hx5ct
      @AMALA-hx5ct หลายเดือนก่อน

      Adhanala dhan avaru chefa irukkaru pola

  • @sundaravadivelums7661
    @sundaravadivelums7661 10 หลายเดือนก่อน +15

    நாமும் வாழனும் பிறரையும் வாழவைக்கனும் என்கிற அந்த பெறிய மனதிற்கு அன்பும் வாழ்த்துக்களும்❤❤❤❤❤❤

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br ปีที่แล้ว +101

    அந்த ருசி அந்த ஆயாவின் நல்ல மனசிற்கு கிடைத்த ஒன்று.
    சூப்பர் சார்.

  • @sakthiashok4567
    @sakthiashok4567 ปีที่แล้ว +34

    பாட்டி யின் பேச்சு அருமை இதற்கு வேண்டியே பாட்டி கடைக்கு போகணும் ❤❤❤

  • @nasasuresh
    @nasasuresh ปีที่แล้ว +36

    ஆத்தாவின் எதார்த்தம், சகோ.தீணாவின் எளிமை மிகவும் அருமை, பார்க்க பார்க்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது...
    வாழ்த்துக்கள்🎉❤

  • @victoriyaa9095
    @victoriyaa9095 ปีที่แล้ว +10

    சார் நீங்க பாட்டிமா கூட பேசறது ரொம்ப நல்லா இருக்குங்க சார்,
    ஆயா சொல்றது எல்லோரும் நல்லா இருக்கோனும், சூப்பர்ங்க சூப்பர்ங்க, இந்த மாதிரி யாரு சொல்றக்கு இருக்கா

  • @zaroziru5352
    @zaroziru5352 ปีที่แล้ว +29

    My favourite டிஷ் அப்பா செஞ்சு குடுபாரு அவ்ளோ டேஸ்ட் ஆ இருக்கும் மட்டன் ல செஞ்சு பாருங்க சூப்பரா இருகும் 😘😘

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 ปีที่แล้ว +4

    ஆத்தாவின் எதார்த்தம், சகோ.தீணாவின் எளிமை மிகவும் அருமை, பார்க்க பார்க்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்

  • @karthikkumar6564
    @karthikkumar6564 ปีที่แล้ว +104

    எங்க ஊருக்கு வந்ததுக்கு நன்றி தீனா அண்ணா.
    இதற்கு பள்ளிபாளையம் / சிந்தாமணி/ ஆசாரி/ மிளகா கறி வறுவல் என பல பெயர் உண்டு.😋😋😋😋

    • @srivina1444
      @srivina1444 ปีที่แล้ว +1

      Yes anna

    • @bigbangentertainment1115
      @bigbangentertainment1115 ปีที่แล้ว +5

      Pallipalayam na kandippa thengai irukkanum thambi...., idhu asari varuval , illa kaattu varuval nu sollalaam...,

    • @dhivyab4018
      @dhivyab4018 ปีที่แล้ว +1

      S naangalaum கோபிச்செட்டிப்பாளையம் இந்த மாதிரி தான் சமைப்போம்

    • @ManickkavasakamTMV
      @ManickkavasakamTMV ปีที่แล้ว +1

      நாட்டுக்கோழி ஆசாரி வருவல், அருமையாக இருக்கும்...😂

    • @harshithrajniharshithrajni2303
      @harshithrajniharshithrajni2303 ปีที่แล้ว

      Kattu varuval kannu

  • @cprakash1646
    @cprakash1646 ปีที่แล้ว +2

    எனக்கு சமயலில் ஏதாவது ஒரு டவுட் வந்தது அப்டின்னாஉங்கள் சேனல் தான் நானும் பார்ப்பேன் மத்தவங்களுக்கும் சொல்லுவேன் ஆனா இன்னைக்கு உங்களை இந்த வீடியோவில் பார்த்த உடனே உங்கள் மேல் இருந்த மரியாதை இன்னும் அதிகமாகி விட்டது you are very simply sweet sir

  • @kalaikalpana8730
    @kalaikalpana8730 ปีที่แล้ว +14

    அண்ணா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சமையல பார்த்து தான் நான் ருசியா செஞ்சி பழகினேன்இன்னைக்கு எங்க ஊர் வந்து ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @விவசாயி-ற5ங
    @விவசாயி-ற5ங 2 หลายเดือนก่อน +1

    பாட்டியம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா...... இன்றுதான் வீடியோ பார்த்து இன்று இரவு நாட்டு கோழி எடுத்து கடலை எண்ணெய் சின்ன வெங்காயம் வரமிளகாய் மஞ்சள் தூள் உப்பு இவற்றை வைத்து நீங்கள் செய்தமாதிரியே செய்தோம்.... அம்மா கடவுள் சத்தியமா சொல்கிறேன் சுவை மிக மிக அருமையாக இருந்தது..... நாங்கள் ஆச்சரிப்பட்டது எந்த வித மசாலும் போடாமல் இவ்வளவு சுவை.... சத்தியமா நாக்கு தாண்டவம் ஆடியது..... இந்த வீடியோவை போட்டு பாட்டியம்மா சமையலை எங்களுக்கு கற்று கொடுத்த செப் அவர்களுக்கு நன்றி.... ஆனால் நாங்கள் கேஸ் அடுப்பில் தான் செய்தோம்..... சட்டி வலுச்சு சாப்பிட்டோம்... கிரேவி சாப்பாட்டுடன் அளவில்லாத சுவை.... ஈரோடு வரும்போது கண்டிப்பா உங்களை பார்க்காமல் வரமாட்டோம்..... சாப்பிட சாப்பிட சளி மூக்கில் ஒழுகியது.... ஒரே இருமலில் நெஞ்சு சளியும் வந்தது.....

  • @ttdp
    @ttdp ปีที่แล้ว +8

    தீனா சார் நான் பார்த்த மறு நாளே இந்த டிஷ் செய்து சாப்பிட்டோம்.ஈஸி சமையல் சூப்பர் டேஸ்ட்❤❤❤. தேங்க்ஸ் தீனா சாருக்கும் ஆயா கடை பாட்டிக்கும்🎉🎉🎉🎉

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt ปีที่แล้ว +4

    15.51 அதே மாதிரி அடிக்கடி வரோணும் இது எங்கள் கொங்கு மக்களின் சிறப்பு வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் மனதார ஆழ் மனதில் இருந்து வரக்கூடிய வார்த்தை ❤️❤️❤️

  • @ashokkumar-AK5000
    @ashokkumar-AK5000 ปีที่แล้ว +10

    நானும் ஒரு தடவை சாப்பிட்டு இருக்கிறேன் குழம்பு ருசியாக இருந்தது கறியும் நன்றாக இருந்தது

  • @sakthidevi7597
    @sakthidevi7597 ปีที่แล้ว +87

    Aatha is so authentic....deena sir...look at her slang with 'kannu', 'saami'. Luv our culture sir...

    • @bharathkishore999
      @bharathkishore999 ปีที่แล้ว +10

      Kongu side la thaa naanum clg paduchen... "Kannu" apdingra avangaloda speech shows their paasam ❤...

    • @harshithrajniharshithrajni2303
      @harshithrajniharshithrajni2303 ปีที่แล้ว

      Yes small boys and small girls and lovers(Enakilla) mostly ipdithan chellama kupuduven

    • @subashraj5801
      @subashraj5801 5 หลายเดือนก่อน

      Aatha illa appuchi ammuchi

  • @feastspot24India
    @feastspot24India ปีที่แล้ว +2

    Sir, நான் இந்த மிளகாய் chicken வீடியோ 1 monthkku முன்னாடியே யூடியூப் ல போட்டிருக்கேன்.எனக்கு அதிகமாக subscriber இல்ல அதான் popular aha முடியல.உண்மையா ரொம்ப அருமையா இருக்கும் sir.enga family favourite dish.

  • @ravisubramaniyan8286
    @ravisubramaniyan8286 ปีที่แล้ว +22

    அருமையான சமையல்கொங்கு மண்டல சமையல் தீனா அவர்களுக்கும் பாட்டிமா அவர்களுக்கும் நன்றிகள் பல

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 ปีที่แล้ว +3

    அடடா...எளிமையான சுவையான கோழி வருவல்.
    எந்த இடத்திலும் இதை சமைக்கலாம். சூப்பர்

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 7 หลายเดือนก่อน +5

    ஆத்தா கைப் பக்குவமும் உங்கள் சிரித்த முகத்துடன் கூடிய பேச்சும் அழகு..அற்புதம்...வாழ்க வளமுடன்

  • @shanthithangaraj4133
    @shanthithangaraj4133 ปีที่แล้ว +25

    சின்ன வயதில் ஆரம்பித்தது... அப்போ வயசு ஒரு 50 இருக்கும்..😂😂... சூப்பர் பாடிமா.....

  • @abuumar4391
    @abuumar4391 ปีที่แล้ว +53

    Aaya is a great personality. I really admire her confidence and her way of teaching…

  • @saraswathirajendran158
    @saraswathirajendran158 ปีที่แล้ว +5

    அருமை, அருமை, பேட்டி எடுத்த விதம், paattima பேசிய விதம், அருமையான உணவை எங்களுக்குத் தெ‌ரிய vaithathirku நன்றி thampi

  • @sakthibala2690
    @sakthibala2690 ปีที่แล้ว +4

    என்னால நம்பவே முடியல மசாலாவே போடாத ஒரு செமி கிரேவியா எப்படி கொண்டுட்டு வர முடிஞ்சது வேற லெவல் ரெசிபி

  • @aasickprince7324
    @aasickprince7324 ปีที่แล้ว +15

    The way aaya says kannu , swami with pure love is mesmerizing. 😍😍😍

    • @prithivrs
      @prithivrs ปีที่แล้ว +1

      Sha said saami. Not swami.

  • @thamil3197
    @thamil3197 ปีที่แล้ว +3

    Bro 18 mins unmayave engayu skip pannama paatha bro...naanum erode tha aaya kada thryum....nenga psra vitham rompa spr bro...

  • @goodboy151
    @goodboy151 ปีที่แล้ว +11

    Being a eggetarian - I replaced chicken with Paneer strips and eggs… Amazing it was…! Thanks for the recipe…!

  • @prnatarajan288
    @prnatarajan288 8 หลายเดือนก่อน +1

    தீனா அவர்களின் அன்பான, கனிவான பண்பான பேட்டிக்கு இனிய வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @ropinmaryropin880
    @ropinmaryropin880 ปีที่แล้ว +6

    இதுக்குப் பேர்தான் லவ்வோடு சமைக்குறதா😍😍😍😍😍😍

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +3

    சின்ன வயசுல ஒரு 50 வயசு இருக்கும்போது ஆரம்பிச்சது....ஓ அதுதான் சின்ன வயசா...😊😊
    நீங்க இப்பகூட சின்னபொண்ணுதான் பாட்டிமா❤❤❤

  • @jessywilliam8117
    @jessywilliam8117 ปีที่แล้ว +12

    So blessed to meet Aaya ,. I love her simplicity n her calling Chef “kannu “ God bless!

  • @jaganm3562
    @jaganm3562 ปีที่แล้ว +8

    அண்ணா அது எங்க ஊருக்கு சிக்கன் சாப்பிடும் போது நாக்கு ஊருது சூப்பர் அண்ணா

  • @manonmania-vg6mw
    @manonmania-vg6mw ปีที่แล้ว +3

    Super sir பாரம்பரிய கிராமத்து சமையல் பாரட்டியதுக்கு நன்றி

  • @lakshmiprakash6817
    @lakshmiprakash6817 9 หลายเดือนก่อน +3

    Dheena sir and paati conversation is very superb

  • @indhusundaramoorthy232
    @indhusundaramoorthy232 ปีที่แล้ว +2

    Varamilagai chicken varuval,Naatu kozhi kulambu,pachaipuli rasam,thakkali rasam,thaalicha thayir.....the best shop in our area...

  • @swarnalathaswarnalatha-vx7og
    @swarnalathaswarnalatha-vx7og ปีที่แล้ว +50

    Welcome to kongu region Deena sir 🎉🎉. You really do very good job , finding traditional recipes 👏

  • @menaga9143
    @menaga9143 11 หลายเดือนก่อน

    Ithuku per than thanum valarnthu aduthavargalaium valarthu viduvathu evlo porumaya avangala first peasa vittu aproma recipeku poraru simply super deena

  • @prakash7564
    @prakash7564 ปีที่แล้ว +20

    Nice to see cleanliness, clean vessels, washing the onions, everything looks great

  • @malathig-vh5jp
    @malathig-vh5jp ปีที่แล้ว +13

    பாட்டி மா superb..... Three generations together to see itself ,i feel blessed anna..................Let God gives u long life......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ropinmaryropin880
    @ropinmaryropin880 ปีที่แล้ว +4

    மனமகிழ்ச்சியா இருக்கு உங்களுடைய நடைத்தய் 😍😍😍😍

  • @TAMILPONNUINDELHI
    @TAMILPONNUINDELHI 6 หลายเดือนก่อน +1

    Sir really I am very much stick to this recpie. My husband tolds me to cook every week this same recipe. Thank you

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn ปีที่แล้ว +1

    Neenga sapudradhu paathale theriyudhu avlo taste nu...thank you so much for these kind of videos..adhum avingala thedi poi indha maari videos pandradhu romba helpfullah iruku sir

  • @Makil442
    @Makil442 ปีที่แล้ว +4

    ஆமா கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தீனா சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mani58527
    @mani58527 5 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்த நாள் முதல் சமையல் மீது ஒரு ஆர்வம் தோன்றியது ஐயா...

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk ปีที่แล้ว

    உங்களின் இந்த எளிமை தான் எங்களை மிகவும் கவர்ந்திருக்கிறது

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว +29

    Dheena bro u r the only chef without ego and very humble.Dishes are very superb.Tku so much.

  • @asaibiryani6217
    @asaibiryani6217 หลายเดือนก่อน

    அருமையா இருக்கு இந்த கிரேவியை நான் உடனே செஞ்சி பாக்குற அண்ணா அருமையா இருக்கு

  • @jeniflorance6029
    @jeniflorance6029 10 หลายเดือนก่อน +1

    I am deena sir fan since my childhood... His humbleness is very good 😊

  • @geethagiri6236
    @geethagiri6236 ปีที่แล้ว +2

    When ayya speak, I forget racipe 😂😂....so good....
    Again watching.....and than understand..... super ayya .... thank you bro......🙏

  • @makesperfect2186
    @makesperfect2186 8 หลายเดือนก่อน

    நாட்டுக் கோழி மிளகாய் கறி என்றாலே மிகவும் அருமை.... எங்களுடைய authentic food in erode , tiruppur , coimbatore ....

  • @Passionista14
    @Passionista14 ปีที่แล้ว +4

    Ellam videos layum verthu poi engalukkaga authentic recipes kudukringa thank you 😌

  • @kumarirameshkumari644
    @kumarirameshkumari644 ปีที่แล้ว +1

    Sir iam from Bangalore ongaloda video parthu nariya dish kathikitten tq so much sir 🙏🙏 indha video msg parthen ellorukkum reply panni irruking super sir ennoda first message sir enna type pannaruthu theriyale sir type pannadhala romba happy siiir 🙏

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 ปีที่แล้ว +4

    Na saptruken super ah erukum iam erode very near to this place athuvum antha varuval and paychai Puli rasam . My kids favourite spot to eat❤. Chef Deena happy to see you in our district.

  • @ramamurthychellaiah5916
    @ramamurthychellaiah5916 2 หลายเดือนก่อน

    அன்போட பேசும்போது உங்கள் செய்கை எல்லோருக்கும் பிடித்து விடுகிறது. உண்மையில் நீங்கள் கிரேட்

  • @senthil8946
    @senthil8946 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 🙏
    சார் அந்த மனசு தான் அவங்களுடைய சுவையின் ரகசியம்.
    சார் நாங்கள் நேரில் வந்து சாப்பிட்டது போன்ற உணர்வு உள்ளது.
    சார் தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக மிக சிறப்பானதாக உள்ளது.
    சார் மிக மிக நன்றீங்க 🙏🙏🙏

  • @RaisingstarShanth
    @RaisingstarShanth ปีที่แล้ว

    Ayoo❤❤❤❤ im born and brought up in erode but later moved to ny native place!… Erode is ❤️ and intha milaga kari na romba miss panren… video ku nandri… na intha oorla sapta taste vera engayum varala… mutton, naatu kozhi, dam fish, vegetables!… and man vasanai… aahhaaa!!!❤

  • @Makil442
    @Makil442 ปีที่แล้ว +1

    ஆமா கடை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தீனா சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 9:16

  • @tamilstudios1513
    @tamilstudios1513 ปีที่แล้ว +8

    அருமைய காணொளி... என்றும் இந்த காணொளிகு நன்றி கடன் உண்டு 🥳

  • @tilakareswaran576
    @tilakareswaran576 ปีที่แล้ว +2

    Aaya, patti, thatha kitalam pesum pothu oruvithamana postive kedaikuthu manasuku❤

  • @rkvagriculturelandconstruc5002
    @rkvagriculturelandconstruc5002 ปีที่แล้ว +2

    அருமையாக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது 👍👍👍👍👍

  • @ayirpkm365
    @ayirpkm365 9 วันที่ผ่านมา

    Today tried this recipe wow pathala elarkum avlo simple and tasty... Nandri❤

  • @suganthiantony2125
    @suganthiantony2125 ปีที่แล้ว +1

    Ithey methodil seithen super ah irunthathu,veetil ellorum paratinargal.

  • @shakila7518
    @shakila7518 ปีที่แล้ว +2

    Suuuuuper sir when you again coming to Coimbatore means please come to home also, ஆப்பம் with stew ,எங்க வீட்டு spl. I am a good Teacher but we like your humble and simplicity

  • @gayathrisview
    @gayathrisview 5 หลายเดือนก่อน

    Enga ammayi pesradhu maadhiriye iruku... Naan indha slang romba naal kalichu kekuren❤

  • @மாப்ஜான்நாமக்கல்

    இன்று இந்த வீடியோவை நான் பார்த்து கற்றுக்கொண்டது அதிகப்படியான மசாலா வகைகள் இல்லாமலும் ருசியாக சமைக்கலாம் அனுபவம் இருந்தால் வாழ்த்துக்கள் சார் உங்களை மனதார பாராட்டுகிறேன் நாமக்கல் கொல்லிமலை குட்டி

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว +2

    Sweet Aaya and her son.humble persons.lanhuage is sweeter than chicken curry.God bless.

  • @Karuppan520-zd8bb
    @Karuppan520-zd8bb ปีที่แล้ว +1

    அண்ணா
    உங்கள் சமையல்
    பாத்து
    I'm impressed

  • @kavithamuthu3173
    @kavithamuthu3173 ปีที่แล้ว +26

    Simple recipe very tasty 😄😄 thanks pattima and dheena sir

  • @jothyarunachalam9229
    @jothyarunachalam9229 2 หลายเดือนก่อน

    Deena sir your politeness take you to the next level of your life such a humble person all the best sir

  • @chakradhardharanipathy9067
    @chakradhardharanipathy9067 ปีที่แล้ว +7

    Kadaisila adha andha vaazhai elaila vachadhum apdiya eduthu saapuda mudiyadhanu irukku❤ Kudo's to Dheena sir for this food/recipe hunt effort!

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว +4

    மிகவும் அருையான வீடியோ sir பாட்டி சூப்பர் பசிக்குது எனக்கு 😊❤❤

  • @manojsamuel9734
    @manojsamuel9734 ปีที่แล้ว +3

    I respect the great humbleness of you. Brother.
    God bless you...
    Great learning starts from humbleness.
    Thank you.

  • @yeswanthbhaskaran6416
    @yeswanthbhaskaran6416 5 หลายเดือนก่อน +2

    I did the same recipe with same quantity in my home. The tase was really good i got the same aroma and colour. But it was spicy. I hope we need to put chilies litte less.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +17

    பட்டையை கிளப்பீட்டிங்க தலைவா சூப்பர்... நிகழ்ச்சி அருமை 👌👏🤝🤝👏

  • @prasanyakarthick3354
    @prasanyakarthick3354 ปีที่แล้ว +3

    Adakkam enral dheena anna... Niga evol periya chef evol porumaiya kekuringa.... Super sir niga❤❤

  • @mrpprasath8677
    @mrpprasath8677 ปีที่แล้ว +8

    Kongu style food and kongu heritage is alsways...devine thanknyou chef

  • @jayaprakashmadhavan8884
    @jayaprakashmadhavan8884 ปีที่แล้ว +5

    Kongu Nadu Recipes neega innum many menus try panuga
    Erode, Gobichettipalayam, Perundurai, coimbatore

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 ปีที่แล้ว +3

    சகோதரரே பாட்டி மிளகாய் கோழிக்கறி பார்க்கும்போது சாப்பிட தூண்டுகிறது எங்க பிடிச்சீங்க இந்த பாட்டியை😊😛😛😛👍👍

  • @priyadharshinis7972
    @priyadharshinis7972 หลายเดือนก่อน +1

    I tried this come out very well thank you 😊

  • @SSN-ej6nw
    @SSN-ej6nw ปีที่แล้ว +2

    சார் வாங்க எங்க கொங்குநாட்டு பக்கமா வந்திருப்பீங்க போல..
    நான் கூட அடிக்கடி நாட்டுக்கோழி வச்சு டிஷ் பண்ண சொல்லி உங்கள கேட்டுட்டே இருப்பேன்..ஆனா நீங்க பிராய்லர் மட்டும் தான் பண்ணுவீங்க..
    சரி அத விடுங்க.. கொங்குநாட்டுல இப்ப இதுதான் பேமஸ்ங்க.
    நாட்டுக்கோழி சிந்தாமணி
    நாட்டுக்கோழி பள்ளிபாளையம்
    நாட்டுக்கோழி காட்டுவறுவல்
    நாட்டுக்கோழி பெப்பர் சிக்கன்
    பச்சப்புளி ரசம்
    தாளிச்ச தயிறு
    பாட்டிக்கு நீங்க யாரு என்ன பண்றீங்கன்னு தெரியாது..இருந்தாலும் நீங்க அவ்ளோ பொறுமையா பக்குவமா கேட்டுத் தெரிஞ்சுக்குறீங்க..சூப்பர் சார்...
    இனிமேலாவது அடிக்கடி நாட்டுக்கோழி டிஷ் சேனல்ல போடுங்க அண்ணா😅

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  ปีที่แล้ว +1

      Ha ha ahma Enga kidaikuthu nattukozhi nga! Kandippa try pandren! Unga ooru recipes share pandrathula Romba santhosam

    • @SSN-ej6nw
      @SSN-ej6nw ปีที่แล้ว

      @@chefdeenaskitchen ரொம்ப சந்தோஷம்ங்க அண்ணா.. இன்னும் நிறைய டிஷ் இருக்கு இதெல்லாம் பிராய்லர்லயும் நல்லாருக்கும்.. நாட்டுக்கோழி கிடைச்சா இன்னும் சந்தோஷம்
      - நெய்ப்பொடி சிக்கன்
      - நல்லாம்பட்டி சிக்கன்
      இந்த டிஷ் எல்லாம் சேனல்ல செஞ்சு வீடியோவா போட்டீங்கண்ணா கொங்குநாட்டு செஃப் தீனா பேன்ஸ் சந்தோஷம்ங்கோவ்😊😉

  • @pgnpgn5153
    @pgnpgn5153 7 หลายเดือนก่อน

    கை சுடும்ல.... ❤️❤️❤️ ஹாஹா தீனா அண்ணா இது கூடவா தெரியாதா???

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 ปีที่แล้ว +2

    Very humble man great sir communication skill super

  • @munishamaiah.c8989
    @munishamaiah.c8989 ปีที่แล้ว +2

    Thanks paty
    Super fine chicken
    Danyavad chefji.
    Vanakkam.

  • @Thealchamist666
    @Thealchamist666 ปีที่แล้ว +34

    I usually don't like many curry recipes as it takes away the original flavor of the meat. I agree with Ayya amma and love the simplicity of the recipe. Thank you for teaching us ❤ Much love.

    • @monmohanbordoloi3287
      @monmohanbordoloi3287 ปีที่แล้ว

      Can you explain the process? EN subtitles would have helped greatly

  • @vijendrababu7117
    @vijendrababu7117 ปีที่แล้ว

    👌👌aaya kadavul krupeungal Mel irukkuttan nenda vazhvu bilaikkuttum vaazhthukkal Kari varval Endrunde aaya sonnargal chef Deena Neha recipe video Edith u TH-cam podavum nandree

  • @mohana2386
    @mohana2386 ปีที่แล้ว +42

    தீனா Sir நீங்க எங்க ஊர்பக்கம் வந்து இருக்கீங்க. வாழ்த்துக்கள் Sir.Sir எங்க ஊரு கொங்கு புரோட்டா Stall பெருந்துறை ரோட்டில் உள்ளது. அங்கு போய் வீடியோ போடுங்க Sir.

    • @logi345
      @logi345 ปีที่แล้ว

      Aama bro..anga ponga nalla irukum

    • @sudhaanu6215
      @sudhaanu6215 ปีที่แล้ว

      Ss sema taste hotel

    • @sudhaanu6215
      @sudhaanu6215 ปีที่แล้ว

      Ss sema taste hotel

    • @sudhaanu6215
      @sudhaanu6215 ปีที่แล้ว

      Ss sema taste hotel

  • @sabariram9054
    @sabariram9054 ปีที่แล้ว +1

    Kindly do a video on Nattu
    kozhi Asari Varuval.

  • @thenisaimusicjunction8776
    @thenisaimusicjunction8776 17 วันที่ผ่านมา

    Deena sir you are very great chef but you are very simple and nice man

  • @sindhun3010
    @sindhun3010 ปีที่แล้ว +6

    Woow , Welcome chef Dheena sir to my native kongu region - iam waiting to see you exploring more kongu special recipes.

  • @karthiksmk007
    @karthiksmk007 ปีที่แล้ว +45

    Really authentic taste. We used go occasionally because of traditional taste. Pachai puli Rasam and Bafalo Curd is exceptional.Keep doing sir. Love from Salem💥👍👏

  • @Fortunately8
    @Fortunately8 ปีที่แล้ว +1

    Excellent without any Garam Masala. Just red chillies, Turmeric & Salt..ofcourse the most popular spice ONIONS are the main ingredient.

  • @Heartshouldbeat
    @Heartshouldbeat ปีที่แล้ว +3

    Down to earth man. Amazing ❤ she dosent know who he is but amazing cooking experience

  • @Sathyasstudio
    @Sathyasstudio ปีที่แล้ว +3

    Sir,neenga evlo periya chef evlo recipes cook pannirukkeenga intha video la ungalukkum paati kum nadantha conversation la ungaloda perunthanmaiyana nalla kunatha pakkurom sir.I am really happy sir.and Patti eppavum Pola kalakkitanga Nanga intha recipe a eppavum veetla ye cook paani sapiduvom intha video pakkum pothu aaya kadaiku poi sapidanumnu thonuthu.enakku 10 km than antha oorukku so intha Sunday aaya kadai a visit panren😊😋

  • @liveaakash3577
    @liveaakash3577 9 วันที่ผ่านมา +1

    அருமை

  • @subhasreethangaraj415
    @subhasreethangaraj415 ปีที่แล้ว +4

    Tq for coming erode sir. Every Sunday we are cooking this melakai kari at home.very tasty and healthy.

  • @jaichandru6597
    @jaichandru6597 ปีที่แล้ว +1

    Ella makkalum pizaikkattum, ippadi yosikka kooda bayamaga irukkiradhu, indha kaalathuil... 🙏🏻 Pazamaye sirandhadhu❤

  • @karthikr2479
    @karthikr2479 10 หลายเดือนก่อน

    By watching the video itself felt like had country chicken மிளகாய் வறுவல்.. thank you Chef for giving these content.. we will try visiting ஆயா கடை mess while travelling to coimbatore.