Azhagu Deivam | Pesum Deivam | Mukesh | Varshini | Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024
  • Listen to Azhagu Deivam sung by Mukesh and Varshini at Gopal Sapthaswaram's musical event.
    Movie: Pesum Deivam (1967)
    Music: K. V. Mahadevan
    Singer: T. M. Soundararajan, P. Susheela
    Lyrics: Vaali
    Direction: K. S. Gopalakrishnan
    Starring: Sivaji Ganesan, Padmini
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #azhagudeivam #pesumdeivam #vaali #sivajiganesan #TMS

ความคิดเห็น • 211

  • @KJSTailoring-Hindi
    @KJSTailoring-Hindi หลายเดือนก่อน +4

    இசையும் அருமை தம்பி முகேஷ் மற்றும் வர்ஷினி இருவருடைய குரலும் மிகவும் அருமை

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 หลายเดือนก่อน +1

    வாழ்க K.V.மகாதேவன்.❤

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 หลายเดือนก่อน +2

    முகேஷ். 90 மார்க். வர்ஷினி 95 மார்க். அசத்தல்..!! ❤

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 ปีที่แล้ว +4

    என்ன ஒரு அற்புதமான பாடல் முகேஷ் வர்சினி அவர்களுக்கு வாழ்துக்கள்.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว +22

    தெய்வீக இசையில் தெய்வீக குரலில் வர்ஷினி அண்ட் முகேஷ் மிகச் சிறப்பாக பாடினார்கள் இறைவனின் ஆசிர் பாதம் அவர்களுக்கு உண்டு மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @arunaigovindanamgn3849
    @arunaigovindanamgn3849 หลายเดือนก่อน

    அருமையான பாடல் பாடிய விதமும் அருமை ... வாழ்த்துக்கள்.....

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +8

    அருமை.
    முகேஷ் பாடியது ஆச்சரியமாக தெரியவில்லை.(நன்றாக பாடக் கூடியவர்) ஆனால் கூட பாடிய பாடகியின் ஹம்மிங் மிகவும் அருமை.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 ปีที่แล้ว +6

    எனக்கு பிடித்த பாடல் பாடி அசத்திய பாடகர்கள் இசை குழுவினர்க்கு நன்றி

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +2

    முகேஷ் வர்ஷினி இருவரும்
    இனிமை. வாழ்த்துக்கள்.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 ปีที่แล้ว +7

    Really a wonderful rendition by Ms.Varshni and Mr.Mukesh

  • @truth3339
    @truth3339 9 หลายเดือนก่อน +1

    அற்புதம்! முகேஷ் வர்ஷிணி இருவரும் கான‌மழை பொழிந்து விட்டீர்கள்! காதில் உங்கள் கானக்குரல் ரீங்காரம் இடுகிறது! இது வரை நீங்கள் இருவரும் ஏன் திரைப்படங்களில் பாடவில்லை? இவ்வளவு அழகாக தமிழை உச்சரித்து பாடும் உங்கள் இருவருக்கும் மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு! நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்! வாழ்க! வளர்க!!

  • @VaheethJohn
    @VaheethJohn 6 วันที่ผ่านมา

    Excellent performance by both of the singers

  • @andiappanganesan8629
    @andiappanganesan8629 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த பாடல் பாடி அசத்திய பாடகர்கள் இசை குழுவினர்க்கு நன்றி. பி சுசிலா குரலில் வர்ஷினி பாடகியின் ஹம்மிங் மிகவும் அருமை.
    வர்ஷினியின் பாடல்கள் இருந்தால் பதியவும்

  • @பாமாகாமா
    @பாமாகாமா ปีที่แล้ว +2

    அழகிய கவிதை அருமையான இசை
    ஆர்ப்பாட்டம் இல்லாத அளவான நாட்டியம் எல்லாம் வெளிப்பட்டது உங்களின் இயக்கத்தில் நன்றிகள் கோபால் sir

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว +1

    இதற்கு மேல் இலக்கியத்தில்
    வார்த்தை ஏது சொல்ல
    வாலியின் வைர வரிகள்.

  • @skannanbala4011
    @skannanbala4011 4 หลายเดือนก่อน

    Very wonderful rendition of my favorite song. Congrats Mukesh abd Varshini. Excellent.

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்.பாடிய இருவரும் மிக மிக அருமை.please use them for similar songs

  • @jayabalanc1893
    @jayabalanc1893 5 หลายเดือนก่อน +3

    இசைத்தமிழ் என்றால் இதுவல்லவோ. இவ்வளவு சிறப்பாக நம்நாட்டு இசை இருக்கையில் வெளிநாட்டு இசையை இங்கு கொண்டுவந்து நம்இசையை சீரழித்து விட்டீர்களே

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    EPDIMA AVARAVAR VOICE
    KONDU PAADUGIRAI
    IRAIVANIDAM KAIYEANTHINAYO
    AMAZING JOB
    FANTASTIC TEAM

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 ปีที่แล้ว +2

    நடிகர்திலகத்தின் பாடல்.பரவசப்படுத்தும் பாட்டு
    முகேஷ் அவர்களுக்கு
    மனமுவந்த வாழ்த்துக்கள்

  • @so.jayaraman5379
    @so.jayaraman5379 ปีที่แล้ว +1

    அருமை..நீவீர் அனைவரும் வளமுடன் வாழ்க பல்லாண்டு....

  • @EachDayEachLesson
    @EachDayEachLesson 7 หลายเดือนก่อน

    Excellent voice of both the singers is amazing and wonderful. Congratulations to all musicians. Excellent Excellent Performance

  • @KT-ge3qt
    @KT-ge3qt ปีที่แล้ว +4

    Orchestra was so graceful with cheerfulness...
    Nice singing and humming...
    Nice movie also....
    💐💐💐👌👌👌

  • @Kamala-i4y
    @Kamala-i4y 2 หลายเดือนก่อน

    ஒரிஜனல்.பாடலைவிட.மிகவும்.இனிமையாகப்.பாடி.இருகீகிரார்கள்.வாழ்த்துக்கள்

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 2 วันที่ผ่านมา

    Superb 🙏

  • @kalatambidore8696
    @kalatambidore8696 ปีที่แล้ว

    அருமையான ஸ்ரீ முகேஷ் ஸ்ரீமதி வர்ஷினி அற்புதமான கோபால் சப்தஸ்வரம்
    பாரிஸிலிருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    Fantastic Sri Mukesh Srimathi Varshini Great Gopal Sapthaswaram This is prodigious
    We wish you all the best from Paris

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 ปีที่แล้ว +4

    Hi, Gopalji Sir the selection of singers are very good.
    Enjoyable performance 👍🙏🥰

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 ปีที่แล้ว +2

    Very nice singing. Orchestra superb 🙏👍👍👌👌👌🌹🌹🌹🌹🌹

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 8 หลายเดือนก่อน

    ARUMAIYANA performance 👏 🙌 👌

  • @rajendranm64
    @rajendranm64 5 หลายเดือนก่อน

    அருமை! அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +1

    அழகு தாரகை பத்மினியும்
    நடிகர் திலகமும் இணைந்து
    ஒன்றோடு ஒன்று கலந்து
    தங்களையே மறந்து காதல்
    மழையில் நனைந்து பாடும்
    கவிஞர். வாலி அவர்களின்
    அற்புதமான பாடல். முகேஷும்
    அவருடன் சேர்ந்து பாடும் சகோதரியும் லையித்து
    பாடுவது அருமையிலும் அருமை. முல்லை ராதா.

  • @jayabalanc1893
    @jayabalanc1893 6 หลายเดือนก่อน

    இருவரின் குரல் வளமும் பாடியவிதமும் அருமை.

  • @Hissan786
    @Hissan786 ปีที่แล้ว +3

    இசை கருவிகளை வாசிப்பவர்களுக்கு ஒரு கைதட்டல்🫲

  • @jayapalanisamy9865
    @jayapalanisamy9865 6 หลายเดือนก่อน

    அருமை தம்பி👍👌💐💐

  • @thanabaland2201
    @thanabaland2201 ปีที่แล้ว +2

    Excellent performance 👏 👌. Music 🎶 🎶 🎵 fantastic. Nice team work Gopal Sir.

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว

    Sweet voice.thank u.

  • @sundaramg2665
    @sundaramg2665 ปีที่แล้ว

    I don't have words to praise you ..such a standard...Thank you

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว

    ஒவ்வொரு இளைஞனும் பழைய காதல் நினைவலைகள்
    நெஞ்சில் வந்து வந்து மோதும்
    நிலையில் தன்னை மறந்து விடுவான். இந்த இனிய காதல்
    பாடலை கேட்கும்போதெல்லாம்.
    என்ன ஒரு சுகமனபாடல்.
    . . முல்லை ராதா.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว

    VAALTHUKKAL GOPAL SIR AND MUKESH,VARSHINI.THABELA SOUNDS PAADALIN KURALAI MUNTHUKIRATHU,ATHU MATTUM THAAN SIRU KURAI.MATRAPADI ALL THE BEST.

  • @Arulkumar-tw5ov
    @Arulkumar-tw5ov 4 หลายเดือนก่อน

    All Of you ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 thank you gopal anna

  • @vinnumenon102
    @vinnumenon102 3 หลายเดือนก่อน

    Evergreen song!

  • @nanjundasamyvs4343
    @nanjundasamyvs4343 ปีที่แล้ว

    Very nice program of Gopal Sapthaswaram are all amazing.
    Congradulations.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Super song and these guys sung ver well

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 ปีที่แล้ว

    கோபால் சார் மிகவும் அற்புத கலைஞர் அவர் வழியில் பாடல்கள் மிக சிறப்பு வலது க்கு பிடித்தமான பாடலாக அமைத்துக் கொடுத்தார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @cheliyan24
    @cheliyan24 ปีที่แล้ว

    அருமை! அருமை!!
    இசை 👌👌👌👌👌🌹

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 5 หลายเดือนก่อน

    Super

  • @VRG1959
    @VRG1959 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு 💐💐💐💐💐

  • @rsundharam9478
    @rsundharam9478 ปีที่แล้ว +2

    Very excellent steps in every stage of songs both side of singers

  • @sudhapurushothaman6239
    @sudhapurushothaman6239 ปีที่แล้ว +1

    Super mukesh Sir 🙏💐👍💐

  • @subramanianaylur4327
    @subramanianaylur4327 ปีที่แล้ว

    Gopal sir, you are great. Both the singers and the orchestra team performed very well. Would like to listen more such songs

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว

    பழைய பாடல்களை மீண்டும் அமுதமாக பொழியும் பாடகர் முகேஷ் அவர்கள் நலமுடன் வளமும் புகழும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன் !

  • @nashwaran473
    @nashwaran473 ปีที่แล้ว +1

    Gopal sir
    Beauty of your show always is your song slelctions
    Then your orchestra and singers
    Absolute treat thanks once again

  • @janakyshamugam3048
    @janakyshamugam3048 ปีที่แล้ว

    Arumai... iruvar kuralum.

  • @kavinallu9380
    @kavinallu9380 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல். மிகவும் அருமையாக பாடினார்கள்.

  • @TheSriGudi
    @TheSriGudi ปีที่แล้ว

    SUPERB !!!

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 ปีที่แล้ว

    வாலி சார் அவர்களின் literarory காதல் பாடலுக்கு KV மகாதேவன் இசைக்கு TMS அவர்கள் குரலில் முகேஷ் அவர்களும் சுசிலாம்மா குரலில் வர்ஷினி அவர்களும் அருமையாகப் பாடியுள்ளனர், வாழ்த்துக்கள் கோபால் சார்!💐💐💐

  • @parisutham5979
    @parisutham5979 ปีที่แล้ว +1

    இறையருள் கிடைக் க வேண்டுகிறேன்

  • @XavierSebastian-g5p
    @XavierSebastian-g5p 7 หลายเดือนก่อน

    awsome lyrics by Mamahakavi Valli

  • @arjunm9427
    @arjunm9427 ปีที่แล้ว +1

    Super sir

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว +1

    Super Varshini

  • @kamaludeen5472
    @kamaludeen5472 ปีที่แล้ว +2

    Great performance 👌👌👍

  • @ganesane7158
    @ganesane7158 ปีที่แล้ว +2

    Fantastic performance.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 หลายเดือนก่อน

    Super as the original

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 ปีที่แล้ว

    அருமை அற்புதம்.

  • @subra2133
    @subra2133 ปีที่แล้ว +1

    Super sir thx sir

  • @padmajothim5133
    @padmajothim5133 ปีที่แล้ว

    Super super

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 ปีที่แล้ว

    முகேஷ் அவர்கள் அருமை!

  • @jeyaganeshanthevanesan8168
    @jeyaganeshanthevanesan8168 ปีที่แล้ว

    Good song gopal sir

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 ปีที่แล้ว

    Both voice are excellent, congratulations

  • @k.dharmabathi2277
    @k.dharmabathi2277 ปีที่แล้ว

    very good humming (varshini

  • @nareshn6150
    @nareshn6150 ปีที่แล้ว

    Lovely Effort

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว

    Orchestra is best too. Veenal 🙏👏✅👍

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว

    Very nice

  • @rbalakrishnan3961
    @rbalakrishnan3961 10 หลายเดือนก่อน

    very nice song.

  • @mohand8969
    @mohand8969 ปีที่แล้ว

    சூப்பர் பாடல்

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว

    Super song...wrote by Vaali sir

  • @peterkunam9905
    @peterkunam9905 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉🎉

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 ปีที่แล้ว +1

    Excellant

  • @vennilamoun3471
    @vennilamoun3471 ปีที่แล้ว

    Nice.

  • @bgkkuppuraj4427
    @bgkkuppuraj4427 ปีที่แล้ว +1

    FINE SONG SELECTION. BOTH SINGERS WELL PERFORMED. ORCHESTRA IS ALSO FINE. TOTALLY VERY SWEET FEAST TO US.

  • @rajavelk3912
    @rajavelk3912 ปีที่แล้ว

    பாராட்டுகள்

  • @paramasihvan6659
    @paramasihvan6659 ปีที่แล้ว

    மிகவும் இனிமை

  • @Tr-bf2pq
    @Tr-bf2pq ปีที่แล้ว +1

    Extremely fantastic Veena rendition sir... Where is this artiste these days? I have earlier heard him play for the song - kannan mana nilaiyay thangame thangam.. simply superb Veena. Very very good tabla playing. Mr Mukesh has sung extremely well. Varshini's voice is so fantastic, sung very well too. All in all, fantastic team work sir. Best wishes.

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว

    Angal uthamar shivaji maharaj.

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 7 หลายเดือนก่อน

    Fully trained
    Enough

  • @chithamparamparam1028
    @chithamparamparam1028 ปีที่แล้ว +1

    👌🙏

  • @venkataramanan2144
    @venkataramanan2144 ปีที่แล้ว

    Nice

  • @ckattabomman9509
    @ckattabomman9509 ปีที่แล้ว +1

    Very nice, both of you. Very dough song.

  • @jeyaganeshanthevanesan8168
    @jeyaganeshanthevanesan8168 ปีที่แล้ว

    Mukesh good laught very beuty

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 ปีที่แล้ว

    Both super

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kkasiisakk8332
    @kkasiisakk8332 ปีที่แล้ว

    Semajodi

  • @muthukrishnanr9720
    @muthukrishnanr9720 ปีที่แล้ว

    Varying you are very great

  • @Arulkumar-tw5ov
    @Arulkumar-tw5ov 2 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramachandrangovindan6733
    @ramachandrangovindan6733 ปีที่แล้ว

    I pray for you for living long life

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 หลายเดือนก่อน

    கோபால் மஹாதேவனோ!

  • @aparnaarun7191
    @aparnaarun7191 ปีที่แล้ว

    Meendum eruvarum serndu padungal arumai

  • @Balakrishnanv-dk3ni
    @Balakrishnanv-dk3ni ปีที่แล้ว

    Semmaipadakar

  • @dhamotharanm6025
    @dhamotharanm6025 ปีที่แล้ว

    Good tone

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว

    Can you enjoy? Is there any difference reply