இந்த பாடலை கேட்கும்பொழுது மெய்சிலிர்க்கிறது. தம்பி முகேஷ் குறள் அருமை அதற்கு ஈடு கொடுப்பதுபோல் அன்பு சகோதரி ரேணுகாவின் ஹம்மிங்குரள் அனைவரையும் கண்ணைமூடி தூங்கவைத்துவிடும்போல் தெரிகிறது. க. சீனிவாசன். சென்னை.
இருவரும் மிக மிக அருமையாக பாடியுள்ளார்கள், அந்த சிஸ்டர் ஹம்மிங்கில் வாயசைவு மிகவும் அருமையாக உள்ளது, சூப்பர், சூப்பர். முகேஷ் சார் வேற லெவல் சார், சூப்பர்,வாழ்த்துக்கள் சார்.💘🙏
Both Singers Mukesh & Renuka Voice Very Beautiful 🌹 Team Orchestra Work very Good...Golden memories of MSV Sir TMS Sir LR Eswari Mam and Kannadasan Sir...
Fantastic performance Anyone like this performance... Give me like With God blessed ......Mr.Mukesh &...... So many times I heard but I am again again taste with song. Artist body styles & voice also👍
Manathai mayakum kural konda mukesh sir ealla humming kum vera level la poodurinka asalta padurinka ullathil nalla ullam song la neenka oru line.... meniyai kolvar veeraththil athum. Onru nee vittu vittal venrutha thirum oor naal a.a....a...... intha humming sir ultimate sir
Just when we thought that the golden age in Tamil movie music is over, this guy comes along and we are hopeful again. At least play back singing is still on track. Only music direction and lyrics should catch up. Thanks Podigaipriyan9 and YT.
இந்த பாடலை கேட்கும்பொழுது மெய்சிலிர்க்கிறது. தம்பி முகேஷ் குறள் அருமை
அதற்கு ஈடு கொடுப்பதுபோல் அன்பு சகோதரி ரேணுகாவின் ஹம்மிங்குரள் அனைவரையும் கண்ணைமூடி தூங்கவைத்துவிடும்போல் தெரிகிறது. க. சீனிவாசன். சென்னை.
குரல் என்ன தமிழ்இப்படி
அருமையான பாடல் பெண் குரலுக்கு வெறும் ஹம்மிங்கை மட்டும் பயன்படுத்தி வெற்றிகண்ட பாடல்.
முகேஷ் உன் குரலுக்கு நான் அடிமையப்பா...அடிமை. இந்த வயசில் என்ன திறமை இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Sss
அலகனபாட்டு
M
குறைந்த வசதி வருமானம் உள்ளவர்களும் இவருடைய இசையை மேடைகளில் கேட்டு மகிழட்டும் என்றே இவருக்கு திரைத்துறையில் பெரிய அளவில் இடம் கிடைக்கவில்லைபோலும்
🎉😂❤
சகோதரியின் ஹம்மிங் இசை சூப்பரோ சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் அருமை இனிமை ரேணுகா அவர்களின் ராகம் மற்றும் வாய்ஸ் சூப்பர்
அருமையான டி எம் எஸ் குரலுப்ப உனக்கு அற்புதமான பாடல் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஆஹா என்னே அருமையான உவமை வாசகம் ஏதொரு கலையும் அந்தப் பாடகியின் கலைக்கு ( அழகு) ஈடாகாதுதான் பேரழகி
என் மனங்கவர்ந்த பாடகர்களில் முகேஷூம் ஒருவர்.
ஆனந்த மான பாடகர்கள் வணங்கி வரவேற்கிறோம். டிஎம்எஸ் எல்ஆர் மறுபடியும்...
கர்ணன் படத்தில் ஒரு பாடல் பாடுவாரே அந்த பாடலும் சூப்பர் இந்தப் பாடலும் சூப்பர்
5karnan
🎉
மேடம் குரல் அசத்தல் 🙏👌👌👍
பாடிய முகேஷ் அவர்களுக்கும் உடன் பாடிய தங்கைக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் ....
தமிழ் மொழியின் அழகும், அளவும் என்றென்றும் அளவிட முடியாதது ....
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
1😊😊¹¹😊¹¹¹¹¹¹11¹1¹
😊😊😊😊😊
¹😊1😊11¹😊¹111😊😊😊😊😊¹1😊11😊😊😊😊😊😊😊
பாடல் பாடும் இருவரது குரல்களும் மிக அருமை!
இருவருக்கும் அருமையான குரல் வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
❤1000 Time Mela ketutu eruka
Enna voice ❤ I love You Mukesh Anna ❤
RENUKA VOICE AND ALAGU THEVATHAI IVAR THARPOTHU PADUKIRARA ILLI FOREIN POITARA
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அருமை. அச்சு அசலாக பாடலைக் கொண்டு வந்தமைக்கு நன்றி.
உன் குரல் வளம் இணையே இல்லை நான் உன் ரசிகை மற்றும் அழகான பாடல் வரிகள் அருமை இனிமையான குரல்வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
Both are very well singers wishes
ரேணுகாவின் குரல் அப்படியே L.R.ஈஸ்வரி போல் அப்படியே உள்ளது! மிகச்சிறந்த பாடகி வெள்ளித்திரை பின்னணி பாடகியாக ஜொலிக்க வேண்டியவர்
முகேஷ் உன் பாடல்
மூலம் உன் குரல் சுருதி சுத்தமா அழகா பாடுவது ரொம்ப பிடிக்கும். எதிலாவது உன் குரல் கேட்டால் கேட்டு ரசிப்பேன். நன்று
அருமை!
பிழையின்றி தெளிவான தமிழ் உச்சரிப்பு ,இனிய குரல்!
திக்கு முக்கை உண்டு பன்னும் இனிமையான இசை!!
நமது உதடுகளையும் உச்சரிக்க வைக்கிறது !!
பொங்கும் பூம்புனல் nu godsong.
Godsong
பொங்கும் பூம்புனல். Skandasastikavasam
சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்
டி எம் சௌந்தரராஜன் எல் ஆர் ஈஸ்வரி அப்படியே இருவருக்கும் அவ்வளவு அருமையான குரல் வளம் இருவருக்கும் அமைந்து இருக்கிறது வாழ்த்துக்கள் இருவருக்கும்
RENUKA IPPA ENGA ULLAR .ENGIUM PADUVATHU THERIAVILLIEE .?
These are the kind of songs that will never let you forget you are a Tamil. What a beautiful rendition! It took me back some 50 years in the past.
Mukesh is a superb singer . His voice traverses the range of the song effortlessly . Also very emotional .
R CF CF cc@@venkateshmurthy4542
எப்பவுமே பழசுல இருந்துதான் புதுசு வருமே தவிர புதுசுல இருந்து பழசு வராது பழைய பாடல்கள் மிக அருமை பொதிகைபிரியன் அவர்களே
super
0
T
பழைய பாடல்கள் எல்லாம் பழைய பாடல்களை பொக்கிஷங்கள் அப்படித்தானே!
பாடலின் சொற்களை மிக அழகாக பலுக்கல் செய்கிறார் முகேஷ்👍
மிகவும் அருமை வாழ்துவதற்கு வார்த்தைகளே இல்லை இனிமை
கண்ணதாசன் ஐயாவின் வரிகளில்✍🏻, MSV ஐயாவின் மெல்லிசையில்✨, TM. சௌந்தர்ராஜன் ஐயாவின் குரலில்🍃 என்னைக் கவர்ந்த பாடல். 🥰😍💖🎤🎼✨🌟💎
அருமையான பாடகர் முகேஷ் அவர்கள் .
முகேஷ் நீங்கள் செல்லவேண்டிய உயரம் யாராலும் சொல்லமுடியாது
I INDULGED IN MY NASTALGIC FEELINGS
பாட்டும் ,ஹம்மிங்ஙும் ,மிக மிக அருமையாக இருந்தது .
Very excellent voice
நல்ல குரல் இரண்டு பேருக்கும் நலமுடன் வாழ இறைவனிடம் துவா செய்கிறேன்
பாடகி மிக ச்சரியாக பாடினார் வாழ்க பல்லாண்டு🎉.
இருவரும் மிக மிக அருமையாக பாடியுள்ளார்கள், அந்த சிஸ்டர் ஹம்மிங்கில் வாயசைவு மிகவும் அருமையாக உள்ளது, சூப்பர், சூப்பர். முகேஷ் சார் வேற லெவல் சார், சூப்பர்,வாழ்த்துக்கள் சார்.💘🙏
இந்த.பாடலை.இவ்வளவு.அழகாகப்பாடி எல்லோரையும்.மீண்டும்.மீண்டும்.பார்க்க.வைத்த.பாடகர்.இருவருக்கும்.மிக்க.வாழ்த்தக்கள்
இதுதான் இறைவன் கொடுத்த வரம் குரல் ஒழிக்கப்படும்
Mukesh. and. Lashes. Super. Voice👏👏👏
After long years cried at the age of 63. Great rendition by Mukesh.
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா! ஆஹா! என்ன பாடல் வரிகள். TMS பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
Mr.Mukesh - Born Genious. Mr.Professional. The female singer also Ms.Perfection undoubtedly!
இருவரும் அச்த்தலான பாடகர்கள் தான் .இருவரும் அதே குரல்வளம் கொடுத்தவன் இறவனே !
இந்த அழகான பையன் இப்போது எப்படி மாறியுள்ளார்
Sorry to say this....I can't believe ....it's AMAZING 💜💚
முகேஷ்&சகோதரி சுப்பர்.நல்ல குரல்வளம்.
அருமை எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
LR ஈஸ்வரி அம்மாவின் ஹம்மிங் அப்படியே பிரதிபலித்தது மிகவும் அருமை. உங்களது குரலும் மாணிக்கம் தான்.
ஒரு இஸ்லாமியர் இந்துக்கடவுளை போற்றும் பாடலைப்பாடி அசத்துகின்றார்.வாழ்த்துக்கள்.முகேஷ்!
😡😡😡😡
அருமையாக பாடுகிறார், ஏன் இவர் பெரும் உயரங்களை எட்டாமல் இருக்கின்றார் ?
RENUKA HUMMING SUPER
Both Singers Mukesh & Renuka Voice Very Beautiful 🌹 Team Orchestra Work very Good...Golden memories of MSV Sir TMS Sir LR Eswari Mam and Kannadasan Sir...
Agreed thanks to the teams
Fantastic performance
Anyone like this performance... Give me like
With God blessed ......Mr.Mukesh &......
So many times I heard but I am again again taste with song.
Artist body styles & voice also👍
RENUKKA KOLLI ALAGU NANRAGA PADUKIRAR.IVAR THARPOTHU ENGE ULLAR PADUKIRARARA ,?
Beautiful render. Congrats both and the orchestra.
Original song is one of the classics.
I love always mukesh and 😊both are sang well 💖😂😅😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Manathai mayakum kural konda mukesh sir ealla humming kum vera level la poodurinka asalta padurinka ullathil nalla ullam song la neenka oru line.... meniyai kolvar veeraththil athum. Onru nee vittu vittal venrutha thirum oor naal a.a....a...... intha humming sir ultimate sir
great rendition Mukesh! hope to hear more from you!
That humming is not such easy one. Really amazing renuka.
ரேணுகாவின் குரல் அப்படியே LR E யின் குரலுக்கு ஈடாக உள்ளது. I Like very much. Super. எனக்கு பிடித்த பாடல்.
Mukesh and Renuka compliment each other, each with their unique voice texture and rendition.
Nice. and. Woderfull voice both. Futucher. Get. Chances
@@sasikalanagaraj7343 you y
@@sasikalanagaraj7343 .n
இந்த பாடலை பாடிய முகேஷ் > பெண்மங்கைக்கும் பாராட்டுக்கள்
93 Meadow and Reno
Balu Krishnan
O
Super
Balu Krishnan
அற்புதமான குரல்
நாகர்கோவில்குமார்
Superb! Superb!! Superb!!!
வாழ்க வளமுடன்..
wow....mugesh sir ...very nice..thank u...sir manasukku romba inimaiyaaga,,irukku
Super sri
🌲അഭിനന്ദനം🌲
Excellent. No other word to describe their singing. Mukesh is a rare gem. Music directors should use him more often.
Both were signing excellently.
God bless both always.
Mukesh almost equaled TMS
How many times can we hear it willbe always fresh in the mind music and the voices sivajis act it will never forget
Super voices and super rendition. Modulations are very fine
மிகவும் அருமையான பாடினார்கள்
Excellent rendition! Flawless! Fantastic! Bravo Mukesh & sister! My salutions to both of you. Hats off!!!
சூப்பர் பாப்பாத்தி திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் அருமைதம்பிவாழ்த்துக்கள்
Wow!!! im speechless!!! what an awesome replica!!! EXCELLENT!!
ஆஆஹா ஹாஹ் ஹம்மிங் TMSVoice🤔👋👋👋👋👋👋👋😁😁😁💯💯😌😌😌😌😌😌🏁🏁
அற்புதம் வாழ்க தமிழுடன்...
Very very super song. My best wishes for this singer. Best of luck always. I wishing you have long life OK
ரேணுகா அவர்களின் குரல் அருமையிலும் அருமை முகேஷ் அவர்களும் அருமை அருமை அருமை 👏👏👏👏👏
Very nice voice both of .I enjoy this song thank you.
இசைத் தமிழ்மகள் ரேணுகா
பாட்டுக்கு பெருமை முகேஷ்
வாழ்க வளமுடன்🙏🙏
The whole credit goes to the lady who carried the song on her shoulders. Congrats my girl
நான் பாடகர் முகேஷின் ரசிகன். பல குரலில் பாடும் அருமையான பாடகர்.
இருவரின் குரலும் மிக மிக அருமை நான் உங்கள் ரசிகை மா அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Excellent. Bringing back TMS and LREswari in real. Wish them a bright future.
Just when we thought that the golden age in Tamil movie music is over, this guy comes along and we are hopeful again. At least play back singing is still on track. Only music direction and lyrics should catch up. Thanks Podigaipriyan9 and YT.
..
neis
Janak Payal to zipped
zebra sex
Excellent pronunciation of words.
Sharu Thiru e
In India there are so many good singers who can sing like original singers but sad they're not recognize,its very sad....
Lady singer's humming is superb.Best wishes.
அருமை..இருவர் குரலும் அற்புதம்..கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது...👌👌
Mukesh U are a great singer. What a voice. Music composers use this man.
swarnalatha.singar
Mugesh anna yenakku romba pidikkum Avar voice romba romba pidikkum God bless you anna
ஐயையோ ....என்ன அழகு ..!!? வாழ்த்துக்கள் முகேஷ் ..¨
சூப்பர்
நான் முகேஷின் ரசிகன் ஆயிட்டேன்
Excellent voice and song beautifully and neatly delivered. Humming voice is also superb.
Amazing voices, excellent performance of the both singers. Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY