AAYIRAM KARANGAL by KOVAIMURALI, ANANTHU, MUKESH & RAGU in GANESH KIRUPA( +91 98410 89555 )Orchestra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 692

  • @sankaranarayanantk2725
    @sankaranarayanantk2725 10 หลายเดือนก่อน +31

    நான் இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது அருமை அருமை
    பாராட்ட.வார்த்தைகள்.இல்லை

    • @RamGopal-gc7cj
      @RamGopal-gc7cj 6 หลายเดือนก่อน

      QqQQQQqQQQQQQQQqqqQqqQqQQQQQqqQqqqQQQQQQQQQQQQQQQQQQQQQQQQ

  • @shanmugamganesan4641
    @shanmugamganesan4641 2 ปีที่แล้ว +33

    இந்த பாடலுக்கு ஏற்றார் போல் நடக்கும்
    சிவாஜியின் நடையை
    நினைத்து கொண்டால்தான்
    அதன் ரசனை முழுமை அடையும்

    • @kumarasamymariappan1692
      @kumarasamymariappan1692 2 ปีที่แล้ว +1

      yes sir😄😀😆

    • @g.sathasivamg.sathasivam2476
      @g.sathasivamg.sathasivam2476 4 หลายเดือนก่อน

      முற்றிலும் உண்மை பாடல் கேட்டாலே சிவாஜிதான் கண்ணில் தோன்றுவார்

    • @kumaresann38
      @kumaresann38 3 หลายเดือนก่อน

      ❤😅🎉

  • @sittampalamsanmugampillai5498
    @sittampalamsanmugampillai5498 2 ปีที่แล้ว +45

    சாகாவரம்பெற்றபாடல் முகேஷ்குழுவினருக்கு எனது நன்றிகள்

  • @PanneerSelvam-ku7el
    @PanneerSelvam-ku7el 2 ปีที่แล้ว +46

    உலகத்தில் உள்ள மொத்த விருதுகளையும் இந்த ஒரு பாடலுக்காக கவியரசு கண்ணதாசனுக்கு வழங்கலாம். அடடா! இசையும், வரிகளும், குரல்களும்..கலங்கடிக்கின்றன. தமிழின் ஆகப்பெரும் பெருமை
    இப்பாடல்.

    • @AriIIPM
      @AriIIPM ปีที่แล้ว +5

      Very true... I agree. 👏🙏

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 หลายเดือนก่อน

      எவனெவனுக்கோ ஆஸ்கார் நோபல் பாரதரத்னா என்று தருகின்றார்கள் இப்பாடல் எழுதிய பாடிய இசையமைத்த இவர்களுக்கு எத்தனை ஆஸ்கார் நோபல் பாரதரத்னா கொடுத்தாலும் அது இவர்களுக்கு பெருமை அல்ல அந்த விருதுக்கு பெருமை

  • @nagarajt2470
    @nagarajt2470 7 หลายเดือนก่อน +13

    பாட்டும் இசையும் மனதைவிட்டு நீங்காது.கண்ணதாசனும் MSV யும் மறையவில்லை.‌ வாழ்க அவர்கள் புகழ்.வாழ்க தமிழ்

  • @pearl2623
    @pearl2623 2 ปีที่แล้ว +21

    படம் பார்க்கும்பொழுது கவனம் காட்சியில் பதிவதால் இசையை முழுமையாக ரசிக்க முடியாமல் போகும். ஆனால் மேடையில் கேட்கும் பொழுது இசையை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. வார்த்தைகளின் பொருட்களையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.
    இது பொதுவாக அனைத்து நல்ல பாடல்களுக்கும் பொருந்தும்.
    பாடகர்களுக்கும் இசைக்குழுவினருக்கும் பாராட்டுகள். ❤️

    • @devadassc5579
      @devadassc5579 ปีที่แล้ว +2

      Arumaiyana vilakkam.

    • @sureshr8714
      @sureshr8714 10 หลายเดือนก่อน +2

      Migavum arumai😊😅

    • @nagarajt2470
      @nagarajt2470 9 หลายเดือนก่อน +2

      நெஞ்சில் நிலைத்த பாடல்.இசைக்குழுவுக்கு வாழ்த்துகள்

    • @sudhakar7172
      @sudhakar7172 8 หลายเดือนก่อน +2

      உண்மை

  • @muruganandamp2197
    @muruganandamp2197 6 หลายเดือนก่อน +8

    காலங்கள் கடந்தும் மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல் முகேஷ்சார் குரலில் ஒரிஜினல் போலவே இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @nps8235
    @nps8235 2 ปีที่แล้ว +19

    இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகும். இது போன்ற பாடல்கள் கேட்க.

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 2 ปีที่แล้ว +25

    எத்தனை முறை கேட்டாலும்,சிறிதும் சலிப்பே வரவில்லை. பாடலை இயற்றியவர்,இசை அமைத்தவர்,அவரவர் காந்தர்வ குரலில் பாடுவதை கேட்கும் ்போது,இவ்வுலகில் மக்கள் வாழ்க்கை ஒரு "மாயை"என்று சூசகமாக அறிய வைக்கும் வழி!இறைவனின் பரிபூரணமான ஆசிகள் இவர்களுக்கு நிறைந்த யளவில் கிடைக்கும். 🤔👍🤗🙏🏻🤝🕊

    • @raghunathanr6569
      @raghunathanr6569 2 ปีที่แล้ว +3

      காலத்தால் அழியாத காவியத்தில் கர்ணன் எங்கள் நடிகர் திலகம்.

    • @raguvaransharma9112
      @raguvaransharma9112 2 ปีที่แล้ว +3

      சூப்பர் சாங்ஸ்

  • @pakirisamy2587
    @pakirisamy2587 2 ปีที่แล้ว +21

    இதுபோன்ற பாடல்கள் பாடுபவர்களுக்கு நான் உயிரையும் கொடுக்க தயார்

  • @vijayakumarmanickam402
    @vijayakumarmanickam402 2 ปีที่แล้ว +35

    200 ஆவது முறையாக கேட்கிறேன்.... சிறப்பு

  • @SelvaRaj-tx4ln
    @SelvaRaj-tx4ln 2 ปีที่แล้ว +20

    என்ன அழகான வரிகள் வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க என்ன அருமையான கவித்துவம்

  • @nperunthagai71
    @nperunthagai71 2 ปีที่แล้ว +6

    அந்தக்காலத்தில் சினிமாத்துறைக்கு வருவதற்கு மக்கள் யோசித்தார்கள். இப்போது எல்லாம் தலைகீழ்.

  • @thulirthulir6899
    @thulirthulir6899 ปีที่แล้ว +4

    தமிழ் பெருமைக்கும் கர்ணன் பெருமைக்கும் இந்த பாடல் ஒன்றே போதும்.
    All songs of the world have to bow to this song.

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 ปีที่แล้ว +8

    வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துஉயர்வு
    வாழ்க்கை தூய்மை, மனம்தூய்மை
    நிறைந்த கூட்டுமுயற்சி யின் பலனால் தான் பாடல் வளமும் நலமும் நிறையப் பெற்று வரலாறு போற்றும் அளவுக்கு தனிச்சிறப்பு பெற்று விட்டது! கர்ணனைப் போற்றிப் பாடிய அனைத்து உள்ளங்களும் வாழ்க!வாழ்க

  • @NoParthiban.s
    @NoParthiban.s 7 หลายเดือนก่อน +3

    வார்த்தையால் புகழ முடியாத பாடல். காலங்கள் பல சென்றாலும் கேட்க கேட்க தெவிட்டாத செவிக்கு தேனமுது படைக்கும் பாடல் இது. இதற்கு புத்துயிர் கொடுத்த முகேஷ் ரகு கோவை முரளி அனந்து மற்றும் இசை குழுவினருக்கும் எனது உளங்கனிந்த நன்றி. இந்த பாடலை அதுவும் இவர்களின் இசையோடு கேட்பேன்.

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +11

    இசைக்கு அழிவில்லை என்பது மிகவும் சரியான உண்மை! புதிய தலைமுறையினரும் பழைய பாடல்களை உணர்ந்து பாடுவது பாராட்டுக்குரியது

  • @sugantha7845
    @sugantha7845 8 หลายเดือนก่อน +19

    பாட்டு என்றால் இதுதான் பாட்டு

  • @varatharajan1404
    @varatharajan1404 3 ปีที่แล้ว +9

    ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி
    அருள் பொங்கும் முகத்தை காட்டி
    இருள் நீக்கம் தந்தாய் போற்றி
    தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி
    தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
    தூயவர் இதயம் போல துலங்கிடம் ஒளியே போற்றி
    தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி
    ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
    நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி

  • @360worldvision9
    @360worldvision9 4 ปีที่แล้ว +31

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் வளத்தில் முகேஷ் அவர்களின் குரல் வளம் மற்றும் இசையும் நன்று! Thanks all Singers"

  • @Kl.varman5089
    @Kl.varman5089 5 ปีที่แล้ว +87

    கர்ணன் பரம்பையில் வந்து இன்று வரைக்கும் மீளாமல் இருக்கும் அன்பு நண்பர்களுக்கு சமர்ப்பணம்.
    அருமையான இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாத இசைக்கோர்வை.

    • @gloriamiler990
      @gloriamiler990 5 ปีที่แล้ว +4

      yes, vers nice

    • @shivarajd2698
      @shivarajd2698 4 ปีที่แล้ว +3

      To "GIVE" you require" MA MANNAN KARNAN", to tell "WHAT HAS NOT GIVEN" you require" TAMIL" language. What a language is this...great of the great.

    • @kilakkancherryganesh9917
      @kilakkancherryganesh9917 2 ปีที่แล้ว +1

      Aaha Aaha. Sooooooper wordings n great composing n equally scintillating rendition. Best Wishes to the singers for their sooooooper performance

  • @sahasaha1718
    @sahasaha1718 6 ปีที่แล้ว +99

    முகேஷ் சார்
    எனக்கு மனக்கவலை ஏற்படும் போது
    உங்கள் பாடலை
    கேட்பேன்,கவலை
    மறந்து போகும்
    நன்றி சார்.

    • @kabirdassg9910
      @kabirdassg9910 3 ปีที่แล้ว +9

      இப்பட பாடலே மிக சிரப்பு.அதனிலும் இவர் கள் குரலில் கேட்பதும் மேலும் இனிமை

    • @raghavananandasubramanian7528
      @raghavananandasubramanian7528 3 ปีที่แล้ว +4

      Super

    • @zafrullahrazak4520
      @zafrullahrazak4520 3 ปีที่แล้ว +5

      Mr.Mukesh YOU are so great 👍. I'm your fan

    • @esakkis6407
      @esakkis6407 ปีที่แล้ว

      ​@@zafrullahrazak4520?,

    • @muthuchinnamuthu7632
      @muthuchinnamuthu7632 ปีที่แล้ว

      ​@@zafrullahrazak4520s

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +23

    அருமை... இந்த பாடல் கேட்கும் பொழுது... கண்ணீர் வருகிறது....
    மன்னருக்கும் அரசருக்கும்...🙏🙏🙏🙏🙏
    ஆயிரம் நன்றி மலர்கள்...
    நன்றி நன்றி...🙏

    • @pounrajsoodan1142
      @pounrajsoodan1142 3 ปีที่แล้ว +1

      உண்மைதான் அம்மா!

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 ปีที่แล้ว +76

    இந்தப் பாடலுக்கு அருமையாக இசை அமைத்த மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன் & ராமமூர்த்திகு "ஆஸ்கார் விருதுக்கு மேல்" ஏதாவது கொடுத்து இருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம். Perfect combination. Hats off to all.

    • @mpandi8487
      @mpandi8487 ปีที่แล้ว +6

      🎉🎉

    • @SelvaRaj-ld7en
      @SelvaRaj-ld7en ปีที่แล้ว +2

      0:46

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 11 หลายเดือนก่อน +3

      இப்போ உள்ளவர்கள் சிலர் என்ன திமிர் பிடித்து ஆடுகிறார்கள். காலத்தால் அழியாத
      காவியங்கள் அல்லவா இவைகள்.
      பாடர்கர்கள் உயிரைக்கொடுத்தல்லவா பாடி இருக்கிறார்கள்.அது விளங்காமல் சிலர் இன்று அடிக்கும் கூத்திருக்கே திமிர்
      ஆணவம்.

    • @MadhuSri-dp8sv
      @MadhuSri-dp8sv 9 หลายเดือนก่อน +3

      ❤❤❤theyveega isaiyai Alli kodutha all kalaingarkalukkum en idhayam kanindha nandrikal🎉🎉🎉

    • @bagavansinghbagavansingh9210
      @bagavansinghbagavansingh9210 7 หลายเดือนก่อน +1

      @@mpandi8487I saying Pranam to kavigner MeV sirkali govindarajan picturisation and director as well as God

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 2 ปีที่แล้ว +13

    எல்லாக் காலத்திற்கும் ஏற்றபாடல். குழுவிற்கு போற்றி போற்றி.

  • @krishnamurthys8566
    @krishnamurthys8566 2 หลายเดือนก่อน

    Arumaiyaga Padiyullar Senthil Ganesh. Superb Vazhthukal.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 3 ปีที่แล้ว +35

    வார்த்தைகளாலும் குரல் இனிமையினாலும் என்னை அழவைத்த பாடல் உலகம் இருக்கும் வரை இந்த பாடல் ஒலிக்கும் MSV ராமமூர்த்தி கண்ணதாசன் Music super star ⭐⭐⭐🌟🌟

    • @muthukrishnan4505
      @muthukrishnan4505 ปีที่แล้ว +1

      😅😊😊😊😅😅😅😅😅😅😅😊😊

  • @nagarajt2470
    @nagarajt2470 15 วันที่ผ่านมา +1

    எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஊடுறுவும் பாட்டு

  • @tonyjaa5949
    @tonyjaa5949 3 ปีที่แล้ว +12

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
    ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
    வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

  • @rameshshankar1010
    @rameshshankar1010 3 หลายเดือนก่อน +1

    உடம்பு சிலிர்க்கிறது இந்த பாட் டை கேட்டு பல நாள் பிறகு, கிளாசிக் movie, all songs super hit

  • @kailasamoorthius8763
    @kailasamoorthius8763 4 ปีที่แล้ว +5

    அனந்து என் கல்லூரி நண்பர். அவ்வப்போது அவர் பாடிய பாடல் என்றும் MSV நிகழ்ச்சி யிலும் கேட்பதுண்டு.அனைத்து டாக்டர்களின் பாடலையும் ரசிப்பதுஉண்டு

  • @kirupakaransm5400
    @kirupakaransm5400 3 ปีที่แล้ว +12

    இந்த இனிய பாடலுக்காக உயிரைதரலாம் 👍👌💐🙏
    கர்ணன் சிறப்பை உணர்த்தும் வகையில் உள்ளது இந்த தேனிசை 🙏
    வாழ்த்துக்கள் கோடி 💐💐🙏💐

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 4 หลายเดือนก่อน +1

    மக்கள் கொடுத்த பட்டம் வெற்றி இதைவிட ஆஸ்கார் விருது ஒன்று ம் பெரிய விருதுஅல்ல

  • @NoParthiban.s
    @NoParthiban.s 7 หลายเดือนก่อน +6

    இந்த பாடலுக்கு நடிகர் திலகத்தின் நடிப்பை எப்படி சொல்வது. மற்றவர்கள் இவரை போலவோ! அல்லது இதைவிட பிரமாதவாகவோ! நடித்திருப்பார்களோ! என்றால் நிச்சயமாக இல்லை என்ற பதில் தானே ஒழிய வேறில்லை. அவருக்கு நிகர் அவரேதான்.

  • @balamuruganplastics1059
    @balamuruganplastics1059 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் நடக்கும் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது ஒரு உன்னத அனுபவம்

  • @akilanindharasu3333
    @akilanindharasu3333 ปีที่แล้ว +1

    எத்தனை முறை கேட்கிறேன் எனக்கே தெரியவில்லை

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +13

    அவரவர் பொறுப்புணர்ந்து பாடியுள்ளார்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும்.

  • @boomilingammk644
    @boomilingammk644 8 หลายเดือนก่อน +4

    இந்த பாடலுக்கு மீண்டும் உயிரூட்டிய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி😢

  • @g.sathasivamg.sathasivam2476
    @g.sathasivamg.sathasivam2476 4 หลายเดือนก่อน +2

    சிவாஜியின் கம்பீரமான தோற்றம் மனதில் ஓடுகிறது

  • @srinivasanvijyalakshmi9527
    @srinivasanvijyalakshmi9527 6 ปีที่แล้ว +25

    ம்னதை வருட வைக்கும் அற்புத இசை. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தீஞ்சுவை. தேனினும் இனிய குரல் வளங்கள். வாழ்க உங்கள் இசைப் பயணம். வளர்க உங்கள் பேரும் புகழும்.

  • @sankaranarayanantk2725
    @sankaranarayanantk2725 2 ปีที่แล้ว +63

    எத்தனை தலைமுறை கடந்தாலும் எந்நாளும் இவ்வகை பாடல்கள் நிலைத்து வாழும் வாழவேண்டும்

    • @sundarkn2974
      @sundarkn2974 2 ปีที่แล้ว +8

      Don't worry sir still living songs

    • @vivasayathulikalvelaannadu280
      @vivasayathulikalvelaannadu280 ปีที่แล้ว

      அதுமட்டுமின்றி எங்களது அண்ணன் முகேஷ் குரல் தரணி எங்கும் ஒளிக்கும் அந்த ஒரு சிம்மகுர குரலோநின் குரளுக்கு
      நான் அடிமை....

    • @nadesonnadeson9995
      @nadesonnadeson9995 7 หลายเดือนก่อน

      Youtiop

    • @ramachandranmurugan6976
      @ramachandranmurugan6976 6 หลายเดือนก่อน

      0​@@sundarkn2974

    • @ParthibanA-kc9do
      @ParthibanA-kc9do 5 หลายเดือนก่อน

      Wwww222222 ea###a#saaa ed dredddddd₹deded₹₹d₹₹ded₹₹₹₹₹₹de₹dedddddd₹₹₹₹₹​@@sundarkn2974

  • @janarthananpk
    @janarthananpk หลายเดือนก่อน

    சூப்பர் அருமையான பாட்டு கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 ปีที่แล้ว +1

    இறக்கும் தருவாயில் கேட்டுக் கொண்டே சாக வேண்டும்....

  • @swaminathan5149
    @swaminathan5149 4 ปีที่แล้ว +7

    தபேலா அருமை விரல்கள் என்றும் வாழட்டும்

  • @SubraMani-jb1gn
    @SubraMani-jb1gn 2 ปีที่แล้ว +21

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 ปีที่แล้ว +1

    உங்கள் குரல் திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் குரல் போலவே உள்ளது வாழ்த்துக்கள் நன்றி

  • @khalifauduman5598
    @khalifauduman5598 ปีที่แล้ว +1

    This is not a song, but a poem, poetry, all rolled into one, to be sung only in the heavenly abode. Not belongs to this Earth.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +18

    M S V The Evergreen Composer..!
    This Team Work Also Well..!

  • @athisayapathy8353
    @athisayapathy8353 ปีที่แล้ว +3

    அற்புதம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் அய்யா

  • @jayanthisjayanthisaijaivet2127
    @jayanthisjayanthisaijaivet2127 4 ปีที่แล้ว +10

    Musicians..... All brothers Super👌👍 arumai arumai arumai....

  • @murugesan1696
    @murugesan1696 2 ปีที่แล้ว +1

    Entha padalai padiya anaivarkkum, esai amaiththu anaivarkkum enathu nandriyai theriviththukkozhkiren.

  • @nagarajanshanmugam9460
    @nagarajanshanmugam9460 3 ปีที่แล้ว +2

    சகோ சூப்பர் வெகு அருமை பாராடுக்கள் குரல் வெகு அற்புதம் பாடல் பிரமாதம்

  • @swaminathan5149
    @swaminathan5149 4 ปีที่แล้ว +17

    மிக அருமையான பாடல் வாழ்க தமிழ்

  • @கே.புண்ணியகோட்டி.கேசவன்

    நன்றி பல.
    பள்ளிப் பருவத்தின் போது
    பசுமையாக மனதில் நின்ற,இந்த பாடல்கள் 2 மே, இப்பொழுதும் கண்களை நீராடச் செய்தன.

    • @ramasamy4204
      @ramasamy4204 5 ปีที่แล้ว

      Punniyak otti Kesavan

  • @arul.sarul.s2503
    @arul.sarul.s2503 3 ปีที่แล้ว +2

    ஆயிரம் கரங்கள் நீட்டி பாடலை கேட்க கேட்க மெய் மறந்து போகிறேன் ...

  • @muthupandipandi2951
    @muthupandipandi2951 ปีที่แล้ว +8

    பாடல்களை எழுதியதும் பாடலை பாடியவர்களுக்கும் இசையமைத்தவர்க்கும் என் நன்றி வணக்கம்

    • @Issacvellachy
      @Issacvellachy 7 หลายเดือนก่อน

      கண்ணதாசன்😂

  • @kruschevsundararaj
    @kruschevsundararaj 2 ปีที่แล้ว

    பழைய பாடல்களை(தேனமுது)இது போன்று பாட பற்றார்குறை உள்ளது இப்போது உள்ள நிலவரத்தை பழைய பாடல்களுடன் ஒப்பிட கூடாது அது தங்க சுரங்கம்!இப்போது....?

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว

    வணக்கம். கணேஷ் கிருபா இசை நிகழ்ச்சி. அருமை அருமை. கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன். ஆனால். இசை கலைஞர்கள் எல்லோரும் வாசிக்கிறார்கள். தபாலா வாத்யம் ஒருதான் வாசிக்கிறார்.

  • @alwayshappy9549
    @alwayshappy9549 4 หลายเดือนก่อน

    Fantastic sabitha வாழ்த்துக்கள் கோபால் ஜி உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை you are an asset for tamil songs. Keep it up ji.

  • @GovindarajuA-r1h
    @GovindarajuA-r1h ปีที่แล้ว +4

    One of the most historical song composed by m s v and Ramamoorthy.this song will live till the world will be.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 ปีที่แล้ว

    இது போன்ற அற்புதமான பாடல்கள் இசை அமைக்க யார் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால் மனது மிகவும் வேதனை ப்படுகிறது.

  • @mallikas63
    @mallikas63 2 หลายเดือนก่อน

    Exellent siging by all, nice presentation.

  • @Hanumon1
    @Hanumon1 ปีที่แล้ว +2

    என்னை பொருத்த வரை ஆஸ்கார் விருதுக்கு மிகத்தகுதியான பாடல் ❤❤❤❤

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว

      என்னைப் பொறுத்த வரையும்" நானும் அப்படியே தான் நினைத்தேன்' நினைக்கிறேன்.
      "பொருத்தமானவர்களுக்கு'"
      கொடுப்பதே சிறப்பு.

  • @bahaduramirjan8399
    @bahaduramirjan8399 3 ปีที่แล้ว +16

    Four beautiful different flowers have created an elegant garland ,soothing every nerve of a crying soul.

    • @vingideshvenki4337
      @vingideshvenki4337 3 ปีที่แล้ว

      Llpl0llpppllllpllplpppplll
      Llpllplpp0llplpppppplllppllppppllplll
      pllplpplllllllllllpplplllplpppllpppplplppllllpl0

    • @vingideshvenki4337
      @vingideshvenki4337 3 ปีที่แล้ว

      Lpllplpp9lp

    • @sivanandammathivanan1897
      @sivanandammathivanan1897 2 ปีที่แล้ว

      I think this masterpiece song is prior to ABBA and Boney group. We the Indian writer, composer, singers, producer, director, artists so many people's behind the victory of the song should be remembered forever. Real life lessons for kids and all.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 2 ปีที่แล้ว +37

    முழுக்க முழுக்க மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் இது என்றாலும், கடைசியில் பாடகர் நால்வரும் சேர்ந்து இணைந்த குரலில் '" ஆயிரம் கரங்கள் நீட்டி" என்று உருகும்போது மனம் பாகாய் உருகிப் போகிறது.

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 ปีที่แล้ว +17

    திரு ஜேசுதாசுக்கு பிறகு என் மனம் கவர்ந்த பாடகர் முக்கேஷ் அவர்கள்தான் மனுசன் சில பாடல்களில் அழவைத்துவிடுகிறார்🤗💐👌🙌

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 2 ปีที่แล้ว

    ஆயிரம் கரங்கள் நீட்டி மெய்சிலிர்க்க வைக்கிறது நான்கு பேருடைய குரலும்.எழுத்தாளரும் இசையமைப்பாளரும் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள். அப்பப்பா. Pearl என்றவர் எழுதியிருக்கும் விமர்சனம் அர்த்தமுள்ள நல்ல விமர்சனம்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 ปีที่แล้ว +1

    திரையில் கேட்பதை விட அற்புதமாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 ปีที่แล้ว +17

    Mukesh is an unsung Hero. His talent is not recognized the level he should be. Love and wishes to you dear brother.

    • @joericky2004
      @joericky2004 4 ปีที่แล้ว +3

      He has huge fan base internationally

    • @porchelviramr4404
      @porchelviramr4404 4 ปีที่แล้ว +2

      @@joericky2004 That's great to hear. Thanks so much for sharing brother.

    • @muthuramann7376
      @muthuramann7376 3 ปีที่แล้ว +1

      @@joericky2004 p

  • @DineshDinesh-qf8zy
    @DineshDinesh-qf8zy 4 ปีที่แล้ว +35

    இப்பாடலை பார்க்கும்போது கண் கலங்குகிறது முகேஷ் ஆனந்த் மிக சிறப்பாக ப4 பேரும் நன்றாக பாடுகிறார்கள்

  • @manoharana7364
    @manoharana7364 3 ปีที่แล้ว +16

    அனைவரும் அருமையான பாடகர்கள்

  • @krishnavenisubbian801
    @krishnavenisubbian801 3 ปีที่แล้ว +3

    தமிழ் உச்சரிப்பு மிகவும் நேர்த்தியாக இருந்தது இனிமை

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +3

    அருமையான காலத்தால் அழியாத பாடல். சிறப்பாக பாடி உள்ளார்கள். வாழ்க வளமுடன்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 ปีที่แล้ว +18

    சிறப்பு! வாழ்த்துக்கள் சகோதரர்களே! நன்றி!

  • @geetharajugopalan444
    @geetharajugopalan444 7 หลายเดือนก่อน +2

    No words only tears wonderful excellent all 💯🙏❤️ best

  • @sundararajansethuraman3958
    @sundararajansethuraman3958 ปีที่แล้ว

    அனந்து மிகவும் அருமையாக பாடுகிறார். இன்னும் அவர் தகுதிக்கு உச்சம் பெற்று பெரும் புகழ் அடைய வாழ்த்துக்கள்

  • @geetabalanpanangudy6321
    @geetabalanpanangudy6321 2 ปีที่แล้ว +1

    Silirkiradhu indha padal ketkumpodhu mukesh and anandhu and kovai murali and orchestra wow applause

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 4 ปีที่แล้ว +5

    Super medley by Ganesh Krupa.......Kovai Murali, Ananthu, Mukesh and Raghu. Excellent.....💐💐💐💐

  • @krishnamoorthyc.s5049
    @krishnamoorthyc.s5049 3 ปีที่แล้ว +14

    Even after nearly 50 years this song is ever green all the four sang extremely well c.s.krishnamoorthy

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 3 หลายเดือนก่อน

    Wow !! What a rendition !
    Congrats❤

  • @venkatesaguptha6682
    @venkatesaguptha6682 5 ปีที่แล้ว +21

    Wow! What a great composition by legend music directors Viswanathan and Ramamoorthy and very good presentation by Ganesh kirupa and his team. Kovai Murali, Mukesh, Ananthu and Ragu all singers done well. I like Mukesh voice very much and his voice is a combination of Sirkali and T.R. Mahalingam.

  • @esaibalaesaibala2294
    @esaibalaesaibala2294 5 หลายเดือนก่อน +1

    The only one Music Director without Headweight is M.S.V. Sir.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 5 ปีที่แล้ว +9

    தபேலா வாசிப்பவரும் அருமை வாழ்த்துக்கள் - முகேஷ் இனிது இனிது வாழ்த்துக்கள்

  • @RaviKumar-mh5nw
    @RaviKumar-mh5nw 3 ปีที่แล้ว

    இந்மாதிரி.குரல்.வளம்.இருப்பர்கள்வாழ்க.வளமுடன்...ரவிஆச்சாரி.பெங்களுர்.

  • @kvkrishnamurthy2074
    @kvkrishnamurthy2074 ปีที่แล้ว

    Why Our Current Music Directors Still Could Not Able to do This Type of Song and are making only "UGLEY" Songs and even Could not able to understand the Lyrics. Old is Always GOLD

  • @hindunathion3975
    @hindunathion3975 2 ปีที่แล้ว +5

    முஸ்லீம் முகேஷீக்கு சரஸ்வதி அம்மையின் அருள் கிட்டட்டும்

  • @karthigesunalla1869
    @karthigesunalla1869 4 ปีที่แล้ว +10

    Super performance. Awesome
    . Congratulations

  • @saravananram3466
    @saravananram3466 2 ปีที่แล้ว +4

    மழை கொடுக்கும் கொடையுமொரு
    இரண்டு மாதம்...
    வயல் கொடுக்கும் கொடையுமொரு
    மூன்று மாதம்...
    பசு வழங்கும் கொடையுமொரு
    நான்கு மாதம்...
    பார்த்திபனாம் கர்ணனுக்கோ
    நாளும் மாதம்
    பார்த்திபனாம் கர்ணனுக்கோ
    நாளும் மாதம்...
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை )
    நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
    நாடு தோறும் நடந்து சிவந்தன
    பாவலர் கால்கள்
    நற்பொருளை தேடிச் சிவந்தன
    ஞானியர் நெஞ்சம்... ம்...
    தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது
    கர்ண மாமன்னன் திருக் கரமே....
    தேய்ந்து சிவந்தது
    கர்ண மாமன்னன் திருக் கரமே ( இசை )
    மன்னவர் பொருள்களை
    கை கொண்டு நீட்டுவார்
    மற்றவர் பணிந்து கொள்வார்...
    மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
    மற்றவர் எடுத்துக் கொள்வார்...
    வலது கை கொடுப்பதை
    இடது கை அறியாமல் வைத்தவன் கர்ண வீரன்
    வறுமைக்கு வறுமையை
    வைத்ததோர் மாமன்னன்
    வாழ்கவே வாழ்க வாழ்க
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை )
    என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
    என்றிவர்கள் எண்ணும் முன்னே... ஏ... ஏ...
    பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
    போதாது போதாது என்றால்
    இன்னும் கொடுப்பான்
    இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
    தன்னைக் கொடுப்பான்
    தன் உயிரும் தான் கொடுப்பான்
    தயாநிதியே...
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை )
    அனைவர் ஆயிரம் கரங்கள் நீட்டி
    அணைக்கின்ற தாயே போற்றி
    அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
    இருள் நீக்கும் தந்தாய் போற்றி ( இசை )
    தாயினும் பரிந்து சாலச் சகலரை
    அணைப்பாய் போற்றி
    தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம்
    துணைக் கரம் கொடுப்பாய் போற்றி
    தூயவர் இதயம் போல
    துலங்கிடும் ஒளியே போற்றி
    தூரத்தே நெருப்பை வைத்து
    சாரத்தை தருவாய் போற்றி
    ஞாயிறே நலமே வாழ்க
    நாயகன் வடிவே போற்றி
    நாநிலம் உளநாள் மட்டும்
    போற்றுவோம் போற்றி போற்றி...

  • @jeevajeeva857
    @jeevajeeva857 3 ปีที่แล้ว +1

    பாடலா இது காவியம் அப்பப்பா அருமை

  • @masthanfathima135
    @masthanfathima135 3 ปีที่แล้ว +18

    காலங்கள் கடந்தாலும் மனதை
    உருக்கும் அற்புதமான பாடல்.

  • @selvarajgaming4203
    @selvarajgaming4203 6 ปีที่แล้ว +84

    இந்த பாடல் வரிகள் உள்ளவரையில் பாடல்ஆசிரியர் கண்ணதாசன், இசையமைப்பாளர் MSV பாடியமேதைகள் சாகாவரம் பெற்றவர்கள்.

    • @dhanapalanrengasamy299
      @dhanapalanrengasamy299 3 ปีที่แล้ว +4

      இது சாதாரனமாக நினைக்கமுடியவில்லை தனபாலன்

    • @malathiravi4411
      @malathiravi4411 3 ปีที่แล้ว

      ஃஒஃஒஃஃஐஃஒஸ்ரீஒஒஒஎஎஃஒஃஒஃஃஸ்ரீஸ்ரீ ஒஸ்ரீ ஸ்ரீஒஸ்ரீ ஸ்ரீஐ ஒஒஒஒஒஸ்ரீஒஒஒஐஒஸ்ரீஸ்ரீஃஐஃஒஃஐஸ்ரீஃ ஒஸ்ரீஒஸ்ரீஒஸ்ரீஃஒஒஎ ஒஎஒஒஒஃஸ்ரீஒஸ்ரீஒஒஇஃஇ ஒஒஎஒஃஃஒஸ்ரீஒஸ்ரீஒஃஸ்ரீஎஎஎஒஒஒஒ ஏஐஐஒஃஒஸ்ரீஸ்ரீஸ்ரீஃஸ்ரீஒஎஒஒஃஒஒஎஎஒஃ ஒஒஒஒஃஃஃஒஸ்ரீஒஸ்ரீஒஒஸ்ரீஸ்ரீஸ்ரீஒஃஃஎஒஎஸ்ரீஎஒஒஃஒஃஒஸ்ரீஐஒஃஒஒஸ்ரீஒஒஒஒஒஒஆஆஒஒஒஎஸ்ரீஒஒஒஒஒஒஒஒஒஎஒஒஒஒஒஎஒஒஸ்ரீஒஸ்ரீஒஏஒஒஃஸ்ரீஃஃஃஒஒஒஃஃஃஃஃஒஃஃஒஃஒஸ்ரீஒஒஃஒஒஒஒஒஒஏ ஸ்ரீ ஒஒஃஒஒஒஃ ஸ்ரீஒஸ்ரீஒஸ்ரீஃஒஒஒஃஒஒஸ்ரீஒஒஸ்ரீஃஒஒஒஃஃஒஃஏஒஃஆஃஒஃஒஒஒஒஒஸ்ரீஒஒஃஒஃஒஒஆஒஒஃ ஒஒஒஸ்ரீ ஒஏ. ஒஸ்ரீஃஎஎஇஒஒஒஒஃஃஃஃஒஃஃஒஃஒஒஒஒஃஒஒஒஒஒஒஒஒஒஒ. ஃஃஒஒஒஃஒஃஒஃஃஒஃஒஒஒஃஒஸ்ரீஸ்ரீஒஸ்ரீஃஒஃஒஆஸ்ரீஸ்ரீஎஒஎஃஇஃஒஃஎஒஸ்ரீஒஃஒஒஒஸ்ரீஒ. இஸ்ரீஒஎஎஎஒஒஃஃஇஎஎஒஎஃஃஒஸ்ரீஒஒஒஃஒஃஒஃஃ ஸ்ரீஒஒஸ்ரீஸ்ரீஎஃஃஃஃஒஸ்ரீஃஒஃஃஒஃஃஒஒஸ்ரீஒஐஒஒஒஃஸ்ரீஃஒஒஒஒஃஒஒஆஒஒஒஒஎஒஒஒஒஒஒ ஒஒஒஎஒஒ

    • @selvarajgaming4203
      @selvarajgaming4203 3 ปีที่แล้ว +1

      @@malathiravi4411 இது என்ன விமர்சனம்

    • @கோ.சிவநேசன்
      @கோ.சிவநேசன் 2 ปีที่แล้ว +1

      Any song could not be equal this song in the indian silver screen and world universe silver screen. This song will be very proud of our greatest actor of respected Mr. Shivaji ganesan.

    • @jayavelucreddy4025
      @jayavelucreddy4025 2 ปีที่แล้ว +1

      😎😎😎à 😎à 😎🔥🔥😎😎à 😎👍👍

  • @thangaveluk601
    @thangaveluk601 4 ปีที่แล้ว +1

    நல்ல பாடல். நல்ல இனிமையான குரல் வளம் மிக்க பாடகர்கள். அருமை அருமை

  • @drari2179
    @drari2179 ปีที่แล้ว +4

    One of my most favourites & rarest songs from Karnan. All singers sung extremely well...great team...orchestration tooooo is great🔥
    When Mukesh, Kovai Murali & Raghu start their turn Sirkazhi, TMS & PBS appear in mind...great performance sirs...🙏

  • @nps8235
    @nps8235 3 ปีที่แล้ว +2

    கர்ணன் படம் பார்த்த திருப்தி.

  • @nagarajt2470
    @nagarajt2470 8 หลายเดือนก่อน

    இசையும் கவியும் இணைந்து மனத்தில் நிலைத்துவிட்டது

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 ปีที่แล้ว +9

    Excellent voice muralee& Mukesh other person don't know his name all voice r super👍👍👍Mukesh voice super

  • @raashidahamed8925
    @raashidahamed8925 6 ปีที่แล้ว +55

    அனைவருமே மிகச்சிறந்த பாடகர்கள் !! அருமையாகப்பாடினார்கள் !! கர்ணன் படத்தின் பாடல் வரிகளை பொருத்தமாக தேர்ந்தெடுத்திருந்தது சிறப்பு ! குறிப்பாக முகேஷ் மிகச்சிறப்பாக பாடினார் !!

    • @kengatharan4993
      @kengatharan4993 6 ปีที่แล้ว +4

      Raashid Ahamed
      .

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 4 ปีที่แล้ว

      மிகச் சிறப்பு.கர்ணன் பெருமை பேசும் கவித்துவமான இலக்கிய வரிகள். எல்லாவற்றையும் விஞ்சுவது சிவாஜி (டிஎம்எஸ்) பாடும் "ஆயிரம் கரங்கள் நீட்டி". இன்று வரை மக்கள் ரசனையை அள்ளும் பாடல், காட்சி.இனி ஏதும் இது போல் வாராது .

    • @nethramohan4154
      @nethramohan4154 3 ปีที่แล้ว

      @@kengatharan4993 ஜட்

    • @ravichandrank8874
      @ravichandrank8874 3 ปีที่แล้ว

      17

    • @rajanbabuk5025
      @rajanbabuk5025 3 ปีที่แล้ว

      @@kengatharan4993 0

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 5 ปีที่แล้ว +4

    Nadigar Thilagam's acting was really great in this movie. He was a real genius.

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +4

    முகேஷ்.. வேறு லெவல்...எதிர்கால.....மணோ...வாழ்த்துக்கள்

  • @athmaramsridharan0210
    @athmaramsridharan0210 6 ปีที่แล้ว +10

    Classic compsition by MSV and TKR. Lyrics Legend Kannadasan. Thanks Ganesh.