எப்பேர்ப்பட்ட பாடல் , எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இனிமை மாறவே மாறாது , எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என்னை மயக்கிக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... மெல்லிசை மாமன்னருக்கு ஈடு இணை யாரும் கிடையாது...
Mr. C.A.Raja, Vanakkam. Both of your performance, dressings, behaviour and presentations are very nice and excellent one. Praying for your long and healthy life.
என்னை மெய் மறக்க செய்த பாடல்களில் முதன்மையான பாடல் இந்த பாடல் அமைதியாக பெட்டில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு வரிகளை கேட்டுப் பாருங்கள் ஒரு இனம்புரியாத மனதை அமைதியாக்கும் பாடல்... வாழ்த்துக்கள் இருவருக்கும்,
விஜய ராஜா அவர்களே உங்கள் குரல் வளம் ஏ எம் ராஜா மாதிரியே உள்ளது என்றும் மக்கள் பணியில் சோழபுரம் எம் இசட் ஆசாத் அலி அண்ணா திமுக நகரச் செயலாளர் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
Astonishing- the male voice resembles the original voice ie. of A.M.Raja Superbly sung with the same fluency and voice modulation. Expect to hear more songs of AMR through this Raja. Female voice and rendering are good.
கேட்க கேட்க தெவிட்டாத பாடல். அதை விட மறக்கவே முடியாத குரல்கள்....! வாழ்க வளர்க....!!
எப்பேர்ப்பட்ட பாடல் , எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இனிமை மாறவே மாறாது , எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என்னை மயக்கிக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று... மெல்லிசை மாமன்னருக்கு ஈடு இணை யாரும் கிடையாது...
இந்த வயதிலும் இசை பிரவாகம் பாய் த்தோடுவதை ரசிக்க முடிகிறது. வாழ்த்துக்கள் 🎉
என்ன வசீகரமான குரல் ராஜாவுக்கு !!!! என்ன அருமையான பாடல்!!!!
Mr. C.A.Raja, Vanakkam. Both of your performance, dressings, behaviour and presentations are very nice and excellent one. Praying for your long and healthy life.
என்னை மெய் மறக்க செய்த பாடல்களில் முதன்மையான பாடல் இந்த பாடல்
அமைதியாக பெட்டில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு வரிகளை கேட்டுப் பாருங்கள் ஒரு இனம்புரியாத மனதை அமைதியாக்கும் பாடல்...
வாழ்த்துக்கள் இருவருக்கும்,
வாழ்த்துக்கள் CA RAJA Sir.புகழ வார்த்தையை தேடுகிறேன்.கிடைக்கவில்லை.இருவருக்கும் வாழ்த்துக்கள்
விஜய ராஜா அவர்களே உங்கள் குரல் வளம் ஏ எம் ராஜா மாதிரியே உள்ளது என்றும் மக்கள் பணியில் சோழபுரம் எம் இசட் ஆசாத் அலி அண்ணா திமுக நகரச் செயலாளர் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
A.m.raja is a great singer.
இனிய பாடல் நிங்கள் இருவரும் மிகவும் அருமையாக பாடி அந்த காலத்தை நினைவு படுத்தினயதற்கு வாழ்த்துக்கள்
இப்படிபாடல்களை
ஒருசிலரால்தான்பாடமுடியும்.மென்மைகுரல்
அன்பு இளவல் C.A.ராஜா!A.M.ராஜா என்னும் இசையரசர் குரலில் அப்படியே பாடுவது நீங்கள் பெற்ற வரம்.வாழ்த்துகள்!!
¹¹
1
1
Verynice
Super super super
Evergreen green song for ever! Wonderful lyrics! Fantastic singers! Splendid orchestra team! Keep it Up!
இந்த இனிமையான பாடலுக்கு
புன்னகையோடு தபலா வாசிக்கும் நண்பருக்கு எனது
பாராட்டுக்கள். முல்லை ராதா
அவர் பெயர் திரு.பிரசாத்.அவரின் திறமையை திரு.எஸ்.பி.பி பாரே பாராட்டி இருக்கிறார்.சிறந்த தபேலா கலைஞர்
Very nicely done. Both singers performed well and sure they did justice to the beautiful song.
இருவரின் குறள் வளமும் இசையும் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறது❤😊😅😂❤❤❤❤
அருமை. வரிகளில் பொதிந்திருக்கும் பொருளுக்கு வாத்தியங்கள் அணிகலன்களாக
அருமையான பாடல்.சகோதர, சகோதரிக்கு நன்றி
Excellent , mind-blowing performance. Thanks and keep it up.
Samarasamulavumidame
இந்த பாடலை கேட்குப்போதெல்லாம் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம் ஏற்படுகிறது.
உண்மை!🙏
Super excellent songkuralkal super best wishes 🌺🌻🌹🌷
இன்று இந்தப் பாட்டை கேட்டுவிட்டு இந்த நினைவைக் கெடுத்துக்கொள்ள மாட்டேன். நாளைக்கு லீவு.
I love MSV sirs music Extraordinary knowledge he had
ArumaiyanaPaadalai.Migavum.
ArumaiyaEvargaluku.Aennathu
AnbuNalvazhthukal🌹🌹🌹
செல்வதர்கு வார்த்தைகள் இல்லை அருமை அருமை
Super song ... Super sweet voice..
வாழ்த்துக்கள் 🦚🦚🦚
ஒரு நல்ல பாடலை அருமையாக பாடினார்கள்.
அருமையான மெல்லிசை. எக்காலமும் கேட்கலாம் அருமை.
மறைந்த தேன் குரல் ஏ. எம் ராஜா அவர்கள் சி. எ. ராஜாவின் குரலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
--பாரஸ்ட் கதிர்வேல், பொள்ளாச்சி
அருமையான தமிழ் வரிகள், காதலின் ஆழத்தை அருமையாக சொன்ன பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்
ராஜாவின் குரல் மிகப் பிரமாதமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
CA.RAJA& ANUSHA You are excellent and wish you all the best, carry on
Superthesame voice of AM RAJA. 1 salute to CA Raja. Good
எம் எஸ் விஸ்வநாதன் இசை காலத்தால் அழியாத தெய்வீக இசை
இப் பாடல் மெல்லிசை மன்னர் மெட்டமைத்தது கிடையாது ஏ.எம்.ராஜாவின் சொந்த மெட்டு.சொந்தபாட்டு..
👏👏👏உளமார்ந்த பாராட்டுக்கள்... 👏👏👏
ஏ.எம். ராஜா குரல் போல வே உள்ளது!
Really A.M.RAJAH 'S VOICE FANTASTIC
Wonderful. He has that special voice. It is an all time favorite song too. Well done.
SUPERB. SUPERB.SUPETB. Song, and voice both of them..God bless them....jn the name of jesus christ .Amen
.
Wow wonderful C.A.Raja ji super honey voice
Manathai Mayakkum Musics and songs are Speeches of Angels----No doubt in it
Super.song..supersweet..voice..fav..mernakari.u🌹🌷💐💐❤
I.am.srilanka.i.love.tsmil.songs
Super padal best wishes 🌺🌻🌹🌷
❤❤❤❤❤🎉 arumaiyana padal
Awesome Awesome Awesome C A Rajah and Partner 😊❤❤❤👍
Kuralkal excellent best wishes 🌺🌻🌹🌷
அனுஷா கீரவாணி spb யோட பாடும் போதே நான் உங்க ரசிகன் அருமை ராஜா சார் 👌👌👌👌👌
Astonishing- the male voice resembles the original voice ie. of A.M.Raja
Superbly sung with the same fluency and voice modulation. Expect to hear
more songs of AMR through this Raja.
Female voice and rendering are good.
Really very nice beautiful both tongs❤
அனுஷா வின் கனிவான குரல் ராஜாவின் கணீர் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமை 💐💐💐🙏🙏🙏
தென்றல் உறங்கியபோதம் திங்கள் உறங்கிய போதும் ஏ.எம்.ராஜா சி.ஏ.ராஜா இருவர்களின் குரல்களும் நம்மை உறங்கவிடாது
Old song.Always Gold song.Both sung very nicely.🎉❤😂🎉 Best wishes ❤
Absolutely beautiful. Well done 👍
excellent performance with perfection in every aspect. thanks to entire team...
One of my favourite all time song,after malarthu malaratha,and malaipozuthin mayakathile
Super ms. I like great tamilan musian
மறக்கமுடியாததென்றல்தவழும்பாடல்
Perfect tone, by ca raja.
இவ்வளவு அருமையாக பாடும் ராஜாவை சூப்பர் சிங்கரில் ரிஜெக்ட் செய்தார்கள் ,ஏனென்று தெரியவில்லை
C A Raja, already Super singer, no need to participate in the program. Excellent voice of AM Raja.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டில் கொடிகட்டியவார்களுல் MSV சுப்பர் அதோடு SPB PS WJ போன்ற பாடகர்களும் உண்டு.
Very finemrlodious song..very sweet.
C.a.raja replaces a.m.raja.what a sweet voice c..a.raja exactly like a.m.raja.
இசை குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
Enjoyed the breeze of thendral.
தபேலா வாசிக்க வாசிக்க கேட்க கொண்டே இருக்கலாம்.... அவ்வளவு அருமையாக உள்ளது..
இசைபாடியவா நேர்த்தி CAR & அனுஷா அவர்கள் குரல் தமிழுக்.கு பெருமை
ANUSSA THARPOTHU MUGAM MARIVITATHU.INTHA CUTE FIGURE IPPA ILLI .THIRUMANAM ANNAVUDAN MUGAM MARIVITthu .intrum supparaka padukirar .RAJA NALLA PADAGAR AM RAJA POL ATCHU ASSALAKKA PADUVAR
அருமையான பாடல்.பாடியவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
Hope you singers get populari
இருவரின் குரலும் காலத்தால் அழியாதது
ஆண் குரல் அற்புதம்
*.. A M ராஜா சார் மறையவே இல்லை, இதோ இங்கதான் மறுபடியும் பிறந்திருக்கார் ..*
Super song I never forget this song
Super very nice song.
Movie Petra Maganai Vitra Annai AM Raja P.Susila singing super hit song meaningful song
CA Raja voice very much resembles AM Raja voice , mesmerizing voice. Anusha voice is also good.
Evergreen song ❤❤❤❤
இந்தப் பாடலை நாள் முழுவதும் கேட்கலாம்
After 64 years of release still this song ringing in our ears
Who are listening and enjoying this song on 7th aud24
சி எ . ராஜா குரல் வாழ்க.
Nayi maranthu pogiren ketkum bothellam👌👌👍
சி யே ராஜா a m ராஜாவை
போலவே அசத்துகிறார்
வாழ்த்துக்கள். முல்லை ராதா
Yes
My favourite song 🔥
Nice song good singers..simson
Super voice. Sister. And bro
இருவர் குரலும் இனிமை
ஏ.எம்.ராஜாவின் குரல் அப்படியே இருக்கிறது
C.a Raja really a super singer. Can you please provide me his mobile number?
Amazing voice Raja averhalukku music super.👍👌❤🇨🇦
Wonderful song
A M Raja kural Pola irukkuthu
My favourite singer AMRaja
Arumai arumai 🎉
அருமை ,அருமை
Super song
Raja your program with jikki mam we allenjoied in vani mahal you are friend to me brother at our home you sang god bless you pa
CM.Raja voice so sweet
பாடல் கவிஞர் மருதகாசி
The great 👌🏼😃
இந்த.ஆன்மகன்குரல்.ஆனந்தகுரல்வடிவம்.தேவகானம்இப்படிதான்.தேவர்களே.மயக்கத்தில்.ஆழ்ந்துவிடுவார்கள்உன்மை
Super 👌
சங்கீத.தென்றலிலே.சதிராடும்.பூங்கொடியே.சந்தோசம்.காண.உள்ளம்.நாடுதே.எனப்பாடும்போது.ஏதோ.ஒரு.இன்பம்.கிடைக்கிறது
👌😁👍super
அருமை ராஜா அருமை