யாருக்கு எங்கே பலம் பலவீனம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 128

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +9

    வணக்கம் குருவே.. அருமையான தெளிவான விரிவான விளக்க பதிவு.. உபயோகமுள்ளது அனைத்தும் தாங்கள் கூறும் கிரக பரிபாலனங்கள் கிரிஸ்டல் கிளியர் குருவே.. ஓம் நமசிவாய க்ஷாத் க்ஷாத் அந்த பரம்பொருள் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் தரட்டும்.. நன்றி குருவே.. வாழ்க வாழ்க. 👌✅💯👏👏👏👏👏👏👏👏🙏💐👍👌

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 ปีที่แล้ว +2

    அற்புதமான வழிகாட்டல் ஐயா.நல்ல தெளிவான விளக்கம்.நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @msm695
    @msm695 16 วันที่ผ่านมา

    Super Sir. எவ்வளவு அழகாக, orderஆக, தெளிவாக-free யா😊சொல்லி குடுக்கறீங்க?!
    நன்றியோ நன்றி Sir🙏❤️

  • @devarajragavendar
    @devarajragavendar 2 ปีที่แล้ว +4

    உங்கள் வாக்கால் தினம் தினம் நம்பிக்கை ஏற்படுகிறது...
    நன்றி அய்யா

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சப்த கிரகங்கள் வலு பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikeyan6152
    @karthikeyan6152 2 ปีที่แล้ว

    உங்கள் ஜோதிட தகவல்கள்
    ஜோதிடம் மீது அவநம்பிக்கை கொண்டவர்கள் கூட?
    உங்களுக்கு விருப்பமானவர்கள்
    ஆகிவிடுவார்கள்!!!
    அருமை
    அற்புதமான பதிவு
    நன்றிகள் அண்ணா.

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 ปีที่แล้ว

    Guruji Sri Ram maathiri oru thelivaana jothida vizhakkangal yaarum thara mudiyaathu👌👌👌👌👌

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 ปีที่แล้ว +1

    Jothidam theriyathavarum purinthukolumpadi solkirkal guruji very nice thank you very much 👌👌🙏🙏🎉

  • @krishnaveniniranjan4034
    @krishnaveniniranjan4034 2 ปีที่แล้ว +1

    Within a short period of time,u revealed the positive and negative placement of all important planets,which will be very useful to all the viewers ,great job,thank u sir,this is krishnaveni from cbe

  • @Suriya-s9r
    @Suriya-s9r 12 วันที่ผ่านมา

    Thank you sir for your crystal clear explanation about strength and weakness of planets 🙏🙏

  • @BharathKumar-fn2vs
    @BharathKumar-fn2vs 2 ปีที่แล้ว +4

    Ayya please make a video about calculation of lagnam pulli 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Nalla, vilakkamsir 🙏

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 ปีที่แล้ว +9

    நல்ல வேளை என் ஜாதகத்தில் எந்த கிரகமும் கெட்டு போகவில்லை. எல்லாம் நட்பு மற்றும் ஆட்சி நிலையிலேயே உள்ளது. நன்றி குருஜி 🙏🙏🙏🙏

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 2 ปีที่แล้ว

      மகளே..... Escape.....

    • @buvanapriya4790
      @buvanapriya4790 2 ปีที่แล้ว +1

      @@ranjithdurai3440 எப்படி சொல்றீங்க

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 2 ปีที่แล้ว

      @@buvanapriya4790 Neethan.... Comentla.... Sonna.... Aparam.... Why

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 2 ปีที่แล้ว

      @@buvanapriya4790 Aparam... Madam... Ena. Pandringa.... Therinjikalama

    • @rajkumarannamalai6744
      @rajkumarannamalai6744 2 ปีที่แล้ว +2

      Nalla irunga..! But Ramar jathagam paarunga..! Ellam Nalla tha irukum.. aana 14 varusham vana vasam yaen..? Sila peru kettu poganum...!

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 ปีที่แล้ว

    What a excellent speech sir, you are very great sir, with warm regards shridhar numerologist.

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe 2 ปีที่แล้ว +1

    Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 ปีที่แล้ว

    Ayya intha prediction super balam.

  • @akshatrithu9656
    @akshatrithu9656 2 ปีที่แล้ว +1

    Lagnathipathi Budhan kadagam la irukrathu job kidaikrathu kastama ??

  • @akshatrithu9656
    @akshatrithu9656 2 ปีที่แล้ว

    Simma veetila Suryan,sevvai,guru,sukran ... Which planet has more power?? Kanni lagnam

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว

    Video arumai sir.

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏Sir Magara rasi (thiruvonam) Kadaga lagnam (suriyan) 2il (sukkiran pudhan sevvai sani) iingu Sani supathuvam akuma? Ippo sani thasai eppadi irukum Gurujii🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 ปีที่แล้ว +4

    Very good, useful & detailed explanation on all the planets..

  • @gokulkumar5259
    @gokulkumar5259 2 ปีที่แล้ว +2

    Much waited video guruji

  • @karunakarannatesan1737
    @karunakarannatesan1737 2 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji good morning sir

  • @glowhunt2015
    @glowhunt2015 2 ปีที่แล้ว +1

    Thanks ji. Sangame here.

  • @vanitk5078
    @vanitk5078 ปีที่แล้ว +1

    Is the degree has effect on planet strength or weakness.

  • @naveent6404
    @naveent6404 2 ปีที่แล้ว +2

    Hello sir, Thanks for all your astro thoughts! ஒரு கிரகம் உச்சம் ஆக இருக்கும்போது நிஷ் பலம் ஆகவும் இருந்தல் எது வேலை செய்யும்... Thanks u again!

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 2 ปีที่แล้ว +1

    அய்யா யாருக்கு லாட்டரி Yegam உண்டு ஒரு video போடுங்க அய்யா

  • @shirishamanogar8981
    @shirishamanogar8981 2 ปีที่แล้ว

    Vanakam guriji I am from vellore 27/02/2004 simmam lagnam; rishaba rasi and karthigai natchathiram 4th padham sevvai + rahu in 9th house and guru in 1st house now rahu dhasa started ! Rahu dhasa good or bad sir ?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்

  • @shriraam3758
    @shriraam3758 2 ปีที่แล้ว

    அடுத்த ஜென்மம் பற்றி வீடியோ போடுங்கள்

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 2 ปีที่แล้ว

    Night birth Nala enna enna matram varum nu solunga guruji🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว

    நன்றி தலைவா 💐💐💐💐

  • @Sasilakshna
    @Sasilakshna 2 ปีที่แล้ว +7

    Waiting for ur video thala

  • @harisht6834
    @harisht6834 2 ปีที่แล้ว

    தேய்பிறை சந்திரன் பற்றி கூறுங்கள்

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 2 ปีที่แล้ว

    18/12/1990 8.01 pm karaikudi enaku yaroda othu varaathu ammava? Husband kudaya?!🙏🙏🙏 Unga vedio full m na daily pakuren guru🙏🙏porviga sothu kidaikuma

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 2 ปีที่แล้ว

    Simma langam guru 10th place thanichau. Thulam rasi chithirai nachathiram 3pathm suryan neilai pls sir reply panuga

  • @revathibalaji106
    @revathibalaji106 3 หลายเดือนก่อน

    Super sir.

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan3130 2 ปีที่แล้ว +1

    Why didn't put d-7 chart explanation..put that video for varaga chakram

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 ปีที่แล้ว

    Ayya, mesha lagnam , rishabathil puthan, mithunathil sukran ingey parivarthanai irukatha ayya? Ipadi irunthalum sukran kettuthan irupara?

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว

    Nice explain guruji

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 ปีที่แล้ว

    Nantri sriramji.

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 ปีที่แล้ว +1

    சார், நீங்க தேவி நாராயணி சொல்றதுக்கு முன்னாடி லைக் போட்றுவேன்.. ஏன்னா, உங்க மேல அவ்வளவு நம்பிக்கை. வழக்கம்போல கருத்துக்கள் நிறைய கொடுத்திருக்கீங்க…வாழ்த்துக்கள் சார்…🙏💐🙏💐🙏💐

  • @user-premtamil
    @user-premtamil 2 ปีที่แล้ว

    வணக்கம் ஜி லக்னாதிபதி அஸ்தங்கதம் அடைந்து சூரியன் சுபயோகியாகி பலமுடன் இருந்தால் லக்னாதிபதி பலம் அடைந்த பலன் கிடைக்குமா யோகங்கள் பலன் தருமா? பதில் தரவும் நன்றி

  • @sivapriya672
    @sivapriya672 2 ปีที่แล้ว

    Vanakkam guruji sir🙏...pengaluku maangalya balam 8 m idama,8 m adhibadhiya ? Edhai paarka vendum.8m veetuku subar paarvai iruku.ettam adhibathiku balam illai.nandri Ji.

  • @sridharan1943
    @sridharan1943 2 ปีที่แล้ว

    Thulaam lagnam 10th house santhiran theipirai?

  • @lingeshsk0068
    @lingeshsk0068 2 ปีที่แล้ว

    Kannirasi thanusu laknam 12 viruchikathil kettai naksaththirathil amarnthu raagu thisai nataththinaal

  • @Ganesh17069
    @Ganesh17069 2 ปีที่แล้ว

    Meshathil sani neecham with guru....thulam il ulla chevvai parvai sani ah neecha bangam seyyuma guruji?

  • @adhityakarikaalan5063
    @adhityakarikaalan5063 2 ปีที่แล้ว

    Kadagam house - Venus, Jupiter n Mars occupied... is that Good or Bad?

  • @slvtemplebanswadi4159
    @slvtemplebanswadi4159 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 2 ปีที่แล้ว

    ரியல் எஸ்டேட் & கன்ஷட்ரக்சன் தொழில் என் பெயரில் செய்யலாமா.எப்போது தொடங்கலாம்.30/5/1979.அதிகாலை4.15.பொள்ளாச்சி.

  • @banuramkumar575
    @banuramkumar575 6 หลายเดือนก่อน

    பலவீனம் என்பது பகை அல்லது , நீச , ,நிலைகளை குறிக்கமா. தயுவ செய்து சம ம் என்ற நிலைக்கு கீழான நிலை எது என்று கூறுங்கள்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே ஒரு ஜாதகத்தில் சனியின் நட்சத்திர பாதத்தில் அதிகமான கிரகங்கள் இருந்தால் எந்த மாதிரியான பலன் நடக்கும்
    பூசம் நட்சத்திரத்தில் லக்னம்,சந்திரன்,சனி
    உத்திரட்டாதி நட்சத்திரத்தில்.சுக்கிரன் ராகு

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 ปีที่แล้ว

    ஐயா அன்பு வணக்கம்... ஐயா சிம்மத்தில் உள்ள சனி பகவான் அவருக்கு வீடு கொடுத்த சூரியன் என்ன பலன் கொடுப்பர் துலாம் லக்னத்துக்கு ...

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +1

      Bad

    • @beautifulearth7805
      @beautifulearth7805 2 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam மகிழ்ச்சி ஐயா தங்களின் பதிலுக்கு நன்றி ..

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. துலாம் லக்னம் 12ல் குரு 8ல் சுக்ரன் கேது குருவிற்கு வீடு கொடுத்தவன் 9ல் கால் கொடுத்த சந்திரன் 11ல். குரு தசை ஓரளவிற்காவது பொருளாதாரத்தை கொடுக்குமா?

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, thankyou🙏🙏👌👌

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரவிக்குமார் Dop 20 06 1983 time 2:27am குடியாத்தம் ஐயா 40 வியாது ஆகிவிட்டது திருமணம் இன்னும் ஆகவில்லை 7il சனி சந்திரன் இருக்கு 8il குரு இருக்காரு எனக்கு பார்த்து கூறுங்கள்

  • @hinduathama1354
    @hinduathama1354 2 ปีที่แล้ว +2

    Sir today live is there

  • @suriyasurie3391
    @suriyasurie3391 2 ปีที่แล้ว

    மேஷ லக்னம் சிம்ம ராசி மேஷத்தில் சூரியன் உச்சம் கடகத்தில் தேது செவ்வாய் இருந்தாள் மருத்துவர் ஆவாரா கொஞ்சம் பதில் கூறுங்கள் ஐயா நன்றி மற்றும் பூர்வீக சொத்தில் பிரச்சினை வருமா

  • @siva7295
    @siva7295 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏 மேஷத்தில் குரு 1 டிகிரி +சனி 17 டிகிரி. துலாத்தில் சுக்கிரன் 20 டிகிரி
    மகரத்தில் செவ்வாய்
    சனி சுபத்துவம் அடந்துள்ளாரா?????

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +1

      Yes

    • @siva7295
      @siva7295 2 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam தங்களது பதிலுக்கு என்னுடைய கோடி நன்றிகள் ❤️

  • @sarahevans8432
    @sarahevans8432 7 หลายเดือนก่อน

    Enaku sukkran in mithunam, but 3rd house 😔

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 2 ปีที่แล้ว

    8ல் சனி (6'deg)+ சூரியன் இணைவு(10 deg) + குரு(23' deg) (ரிஷபம் வீடு) துலாம் லக்னம். இது கடுமையான பித்ரு தோஷமா? அய்யா.

  • @sanjiivpalanisamy8071
    @sanjiivpalanisamy8071 2 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்னம் 1 இல் சந்திரன் 2 இல் புதன் பரிவர்தனை ....புதன் எப்படி செயல்படுவார் ஐ யா....நன்றி 🙏🙏🙏

  • @chithukutty3849
    @chithukutty3849 2 ปีที่แล้ว

    ஐயா , புதன் மீனத்திலும், சுக்கிரன் கன்னியிலும் நீச்சம் அடைந்தாலும் அவர்கள் புஷ்கரநவாம்சம் பெற்றிருந்தால் நீச்சபங்கம் பெற்றதாக எடுத்துக்கொள்ளலாமா? வேறு சுபர்களின் பார்வை இல்லை. இதற்கு பதில் கூறுங்கள் ஐயா.

  • @harishrish20
    @harishrish20 2 ปีที่แล้ว

    சுப கிரகமும் பாவ கிரகமும் பரிவர்த்தனையானால் பாவ கிரகம் சுபத்துவம் அடையுமா?

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 2 ปีที่แล้ว

    Gurujii 🙏🙏🙏🙏

  • @gowsia2202
    @gowsia2202 2 ปีที่แล้ว

    0.53

  • @vijaykitchen2413
    @vijaykitchen2413 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்! நான் கும்பராசி பூரட்டாதி கன்னி லக்னம் எனக்கு 5ல் தனித்த புதன், திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை இரண்டு முறை கற்பம் கலைந்து விட்டது, ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா ஐயா, தாங்கள் கூறினால் மிக்க சரியாக இருக்கும்…

  • @arunprasanthp8013
    @arunprasanthp8013 2 ปีที่แล้ว

    Hi j😎

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 ปีที่แล้ว +1

    Good morning🙏 Gurujii

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 ปีที่แล้ว

    👌👌🙏🙏

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மேஷ லக்னம் மேஷ ராசி லக்னாதிபதி செவ்வாய் மகரத்தில் உச்சம் அவருடன் சனியும் ஆட்சி பெற்று உள்ளார் இதில் லக்னாதிபதி செவ்வாய் எத்தனை சதவீதம் நன்மை செய்வார் ஐயா

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog ปีที่แล้ว

    🌷🌷🌷🌷🌷

  • @devarajragavendar
    @devarajragavendar 2 ปีที่แล้ว

    சந்திரன் 4ல் ( விருச்சிகம்) சிம்ம லக்னத்திற்கு மட்டும் திக்பலம் கிடைக்குமா அய்யா...

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @karthiktamil8314
    @karthiktamil8314 2 ปีที่แล้ว

    அப்போ ராகு கேது???

  • @astromari4730
    @astromari4730 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍🤝🤝🤝

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @GMytb
    @GMytb 2 ปีที่แล้ว

    கும்ப லக்னம் விருச்சகம் சனி வக்கிரம் . சனி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாரா வக்கிரமடைந்தனால்,

  • @riyavelu563
    @riyavelu563 2 ปีที่แล้ว

    🙏