Sir enakku 20 age la saniswarar thisai arambichiduchi. ennada onnume pannamudiyala padapattukittu irukomnu nenachi varuthapatruke ippotha puriyuthu sir thank you so much 😊❤🫂
ஆக சாக போற காலத்துல தான் யோக திசை (சனி திசை) வர போகிறது 😂😂😂 என்னைப்பொறுத்தவரை குரு திசை தான் உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நேர்மையாய் வாழ்ந்தால் என்ன நடக்கும் எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக நேரும் பாவத்தில் இருந்து மனிதன் தப்பவே முடியாது என அனைத்தையும் கற்று கொடுக்கிறது, கொடியவர்களை படம் போட்டு காட்டுகிறது....பிறவியை பந்தங்களை முடிவுக்கு கொண்டு வர வழி காட்டுகிறது, ஓர் மனிதனுக்கு குரு திசை வராமல் அவன் எந்த பிறவியிலும் முழுமை பெற முடியாது என்றே படுகிறது...
வணக்கம் sir உங்களிடம் என் கணவர் ஜாதகத்தை பார்த்து எப்படி இருக்கிறது சொல்லுங்க என்று சொன்னேன்.நீங்க சொன்னது ரொம்பவும் திருப்தியாக இருந்தது நன்றி 🙏 Sir . அடுத்து நண்பர்களே நமக்கு சரியான கேள்வி கேட்க தெரியணும் நான் தான் கொஞ்சம் சரியாக என்னோட கேள்விகளை கேட்கவில்லை ஆனால் sir ரொம்ப பொறுமையா நல்லா பேசுனாறு
ஐயா பதிவு சிறப்பு... நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் உச்சம்... செவ்வாய் திக்பலம் கடகம் பூசம் 4...செவ்வாய் 2,7 அதிபதி... சூரியன் உச்சம் பரணி சுக்கிரன் சாரம்... புதன் 8 டிகிரி வேறுபாடு அதே பரணி சாரம் மேஷம்....செவ்வாய் மறைமுக வலுவால் இறுதிருமண வாய்ப்பை குறைக்குமா ஐயா... தனுசு ராசி மூலம் 3... தேய்பிரை சந்திரன்...31 வயது... சனி கும்பம்... குரு வக்கீரம் கன்னி... முடிந்த வரை பதில் சொல்லுங்கள் ஐயா.... 🙏
குரு வணக்கம் எனக்கு 24 வயது முதல் செவ்வாய் தசை நடந்தது,ஆற்றலை கொட்டி கொடுத்தார் செவ்வாய் பகவான், நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், நன்றி ஐயா
ஐயா நான் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் கும்ப லக்னம் சுக்ர தசையில் வறுமை சூரிய தசை சுமார் சந்திர திசை கொடுமை செவ்வாய் தசை வருமையில் கொடுமை ராகு தசை கொடுமை யோ கொடுமை ஐயா நன்றி
குரு ஜி வணக்கம் 🙏என் ஜாதகம் காலை 5.30 மணிக்கு பிறந்தேன் அது செவ்வாய் காலை ஜாதகப்படி திங்கள் கிழமை வருமா இல்ல செவ்வாய் கிழமை தான நட்சத்திரம் தெரிவதற்கு உதவுங்கள்.23.10.1984./திங்கள் கிழமை .(24.10.1984): செவ்வாய் கிழமை எது ஐயா
எனக்கு 38 வயதில் சனி தசை ஆரம்பித்து விட்டது. ராசி நாதன் அவர் தான், குடும்ப தலைவி தான் நான், சிரமங்களை சந்தித்து தான் வருகிறேன். இறைவன் கருணைக்காக ஏங்குகிறேன்
சிறந்த பதிவு எனக்கு 35 வயது ஆகிறது எனக்கு புதன் தசை நடப்பில் உள்ளது எனக்கு எப்படி ஜோதிடத்தி மீது ஆர்வம் வந்தது என்றே தெரியாது இப்போது ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வம் காட்டுகிறேன் குருஜி
GREAT SIR. WHAT A WISDOM IN HOROSCOPE. LUCKILY I WAS IN AGONY BECAUSE OF MY SANIDASA IN MY 50 TH AGE STARTED. RISHABA LAKNAM. UNTOLERABLE PROBLEMS. BUT AFTER SEEING ;THIS VIDEO I M SATISFIED.
வணக்கம் ஐயா, எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது எனக்கு ராகு திசை முடிய உள்ளது 4 வருடம் பாக்கி.. எனக்கு 33வயது அடுத்து வரும் குரு திசை நீங்கள் கூறியது போல் மத்திமத்தில் வருவது மகிழ்ச்சி அடைகிறேன்.. நான் மீனலக்கினம் 4ல் குரு திருவாதிரை சாரம் கேந்திரம்.. சந்திரன் கன்னியில் உத்திரம் சாரம்.. செவ்வாய் லக்கினத்தில் உத்திராடம் சாரம்.. ராகு திருவோணம் 11ல் சனியுடன் மகரத்தில்... உங்கள் முந்தைய காணொளியில் கூறியது போல நல்லது நடக்கும் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.. உங்களால் நான் நிறைய பயன் அடைந்துள்ளேன்.. வாழ்க வளமுடன்..
இல்ல ப்ரோ என் கணவனுக்கு அனுஷம் 4 ஆம் பாதம்... ஐந்து வயதில் இருந்து புதன் திசை... எல்ல கிளாசில் இரண்டு முறை சுத்தமா படிப்பு வரவில்லை... காரணம் மகர லக்னம் எலீல் புதன் குறைந்த பாகை...00.10.00 in .புனர்பூசம்.... கூடவே செவ்வாய் கேது in poosam.... இளம் வயதில் திசை வந்தாலும் குறைந்த பாகை என்றால் கல்வி அவ்வளவு சிறப்பாக இல்லை.....
ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு வீட்டு கொடுத்தவனும் மற்றும் சாரம் கொடுத்தவனும் நீசம் எனில் ராகு தசை மற்றும் கேது தசை மற்றும் புக்தி காலங்களில் வீட்டு அதிபதி போல தசை நடத்துவாரா அல்லது சாரநாதன் அடிப்படையில் தசை நடத்துவாரா குருஜி வீடு
ஐயா, இனிய காலை வணக்கம்..... பதிவிற்கு நன்றி!!!! One small doubt........ எதிர்பாராத விதமாக ஒரு சிம்ம சூரியன் மகர சனியை கரம் பிடித்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? பேரானந்தமாக இருக்குமா? இல்லை பெரும் போராட்டமாக இருக்குமா?
Vannakam🙏 Guruji 10 week try Name Likith P DOB 07-01-1998 TIMING 22.25 Pm Place Bangalore🏛️ Vaanam Guruji I marry👩❤️👨 my blood relative or outer 👫side sir In 5th house Sukiran😍 and ketu🥹 conjuncted and 6 th house in life
Very good explanation thank yousir🙏🙏✨✨🌹🌹
Excellent
Thank you sir for your clear explanation about life of stages and planets of thisai🙏🙏
Super anna
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
Sir, thankyou🙏🙏👌👌
இனிய காலை வணக்கம் கல்யாண ஜோதிடரே சிறந்த வழிகாட்டியாக உள்ளது உங்களின் காணொளி வாழ்க வளத்துடன்🤝🙏❤️
Wellsaid😊
Sir enakku 20 age la saniswarar thisai arambichiduchi. ennada onnume pannamudiyala padapattukittu irukomnu nenachi varuthapatruke ippotha puriyuthu sir thank you so much 😊❤🫂
அருமையான பதிவு சார் 🙏
Nandri
ஆக சாக போற காலத்துல தான் யோக திசை (சனி திசை) வர போகிறது 😂😂😂 என்னைப்பொறுத்தவரை குரு திசை தான் உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நேர்மையாய் வாழ்ந்தால் என்ன நடக்கும் எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக நேரும் பாவத்தில் இருந்து மனிதன் தப்பவே முடியாது என அனைத்தையும் கற்று கொடுக்கிறது, கொடியவர்களை படம் போட்டு காட்டுகிறது....பிறவியை பந்தங்களை முடிவுக்கு கொண்டு வர வழி காட்டுகிறது, ஓர் மனிதனுக்கு குரு திசை வராமல் அவன் எந்த பிறவியிலும் முழுமை பெற முடியாது என்றே படுகிறது...
Vanakkam ayya🙏 eanakku vayathu 38 , thanusu rasi , meena lagnam tharppothu eanna thesai nadakkirathu atuthuvarum thesai eanna thesai kuruve
அருமையான பதிவு
Excellent sir...
நன்றிகள் ஜீ 🙏
Very good, very nice, explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐🎉
👍👍🌹🌹🤝
😅
ஒவ்வொரு லக்கினத்திற்கும் எந்த தசை எந்த புத்தி நடந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு வீடியோ பதிவு போடவும் ஐயா 🙏
🙏 Thanks for your valuable support 🙏
அய்யா உங்களுடைய தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, எங்களுடைய ஜாதகம் உங்களிடம் பார்த்தது மிகவும் பயணனுள்ளதாக உள்ளது நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
வணக்கம் sir உங்களிடம் என் கணவர் ஜாதகத்தை பார்த்து எப்படி இருக்கிறது சொல்லுங்க என்று சொன்னேன்.நீங்க சொன்னது ரொம்பவும் திருப்தியாக இருந்தது நன்றி 🙏 Sir . அடுத்து நண்பர்களே நமக்கு சரியான கேள்வி கேட்க தெரியணும் நான் தான் கொஞ்சம் சரியாக என்னோட கேள்விகளை கேட்கவில்லை ஆனால் sir ரொம்ப பொறுமையா நல்லா பேசுனாறு
What about fees
மிதுனம் குரு, சனி, புதன் திசை
அடுத்து அடுத்து வரும் திசை
Thank you anna for this video. Very useful information
ஐயா பதிவு சிறப்பு... நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் உச்சம்... செவ்வாய் திக்பலம் கடகம் பூசம் 4...செவ்வாய் 2,7 அதிபதி... சூரியன் உச்சம் பரணி சுக்கிரன் சாரம்... புதன் 8 டிகிரி வேறுபாடு அதே பரணி சாரம் மேஷம்....செவ்வாய் மறைமுக வலுவால் இறுதிருமண வாய்ப்பை குறைக்குமா ஐயா... தனுசு ராசி மூலம் 3... தேய்பிரை சந்திரன்...31 வயது... சனி கும்பம்... குரு வக்கீரம் கன்னி... முடிந்த வரை பதில் சொல்லுங்கள் ஐயா.... 🙏
No second marriage
@@SriMahalakshmiJothidam 🙏
மகரம் திருவோணம் சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் எப்படி இருக்கும்
Thank you, sir. Well explained. Also, post a video on when a dasa will work. That is, which part of dasa works.
குரு வணக்கம்
எனக்கு 24 வயது முதல் செவ்வாய் தசை நடந்தது,ஆற்றலை கொட்டி கொடுத்தார் செவ்வாய் பகவான், நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன், நன்றி ஐயா
❤🙏
ஐயா நான் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் கும்ப லக்னம் சுக்ர தசையில் வறுமை சூரிய தசை சுமார் சந்திர திசை கொடுமை செவ்வாய் தசை வருமையில் கொடுமை ராகு தசை கொடுமை யோ கொடுமை ஐயா நன்றி
Very nice I'm aged 53 running guru dasa good tolerance decision making matured
Good evening Sir. So special video Sir. No one equate you.🎉🎉
3 days a neenga podra topic enakaagave podra matiri iruku ellame na theditu irunthathu
Super Sir... துல்லியமான விளக்கம். நன்றி... நன்றி.... நன்றி.....
குரு ஜி வணக்கம் 🙏என் ஜாதகம் காலை 5.30 மணிக்கு பிறந்தேன் அது செவ்வாய் காலை ஜாதகப்படி திங்கள் கிழமை வருமா இல்ல செவ்வாய் கிழமை தான நட்சத்திரம் தெரிவதற்கு உதவுங்கள்.23.10.1984./திங்கள் கிழமை .(24.10.1984): செவ்வாய் கிழமை எது ஐயா
எனக்கு 38 வயதில் சனி தசை ஆரம்பித்து விட்டது. ராசி நாதன் அவர் தான், குடும்ப தலைவி தான் நான், சிரமங்களை சந்தித்து தான் வருகிறேன். இறைவன் கருணைக்காக ஏங்குகிறேன்
தசைகளின் சிறப்புத்தகவல் சிறப்பிலும் வெகு சிறப்பு... இனிமை.. எளிமை.. அருமை.. அரிய விளக்கம் எளிய புரிதலான காணொளி சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏
அனுபவப்பட்ட ,தெளிவான, துல்லியமான, உண்மையான விளக்கம்.
தங்களின் ஆய்வுத்திறத்திற்கு மற்றும் ஒரு மைல்கல்.🎉🎉
வணக்கம் குருஜி.
Tq a lot guruji 🙏too much of good eg I couldn't hold my laugh enjoyed a lot 👍👏valuable video explaining well once again Tq guruji 🙏😊
Excellent topic selection guruji thankyou so much 🙏🙏👌👌
Thank you Sri Ram ji❤
Good explanation guru ji😢
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
அருமையான விளக்கம் குருஜி | நன்றி
Super
நன்றிஅண்ணா
Very useful video Guruji 🙏🙏
சிறந்த பதிவு எனக்கு 35 வயது ஆகிறது எனக்கு புதன் தசை நடப்பில் உள்ளது எனக்கு எப்படி ஜோதிடத்தி மீது ஆர்வம் வந்தது என்றே தெரியாது இப்போது ஜோதிடம் கற்று கொள்ள ஆர்வம் காட்டுகிறேன் குருஜி
Excellent Sir..great understanding 👏
GREAT SIR. WHAT A WISDOM IN HOROSCOPE. LUCKILY I WAS IN AGONY BECAUSE OF MY SANIDASA IN MY 50 TH AGE STARTED. RISHABA LAKNAM. UNTOLERABLE PROBLEMS. BUT AFTER SEEING ;THIS VIDEO I M SATISFIED.
மிகமிக அருமை
ராகு திசை எப்படி
Ok
Excellent video sir thank you so much and God bless you sir
மிக்க நன்றி குருவே மனம் மகிழ்ந்தது குருவே
வணக்கம் ஐயா, எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது எனக்கு ராகு திசை முடிய உள்ளது 4 வருடம் பாக்கி.. எனக்கு 33வயது அடுத்து வரும் குரு திசை நீங்கள் கூறியது போல் மத்திமத்தில் வருவது மகிழ்ச்சி அடைகிறேன்.. நான் மீனலக்கினம் 4ல் குரு திருவாதிரை சாரம் கேந்திரம்.. சந்திரன் கன்னியில் உத்திரம் சாரம்.. செவ்வாய் லக்கினத்தில் உத்திராடம் சாரம்.. ராகு திருவோணம் 11ல் சனியுடன் மகரத்தில்... உங்கள் முந்தைய காணொளியில் கூறியது போல நல்லது நடக்கும் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.. உங்களால் நான் நிறைய பயன் அடைந்துள்ளேன்.. வாழ்க வளமுடன்..
Good morning sir 🙏🙏✨✨
அறிந்ததும் அறியாததும் தலைப்பில் மேஷம் லக்னத்திற்கு மட்டும் காணொளி வந்துள்ளது. மற்ற அனைத்து லக்னத்திற்கும் காணொளி போடுங்கள் குருஜி
Yes
எப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது ஜி
அந்த லிங்க் share பண்ண முடியுமா
Nanum 2 3 time sonne 😅😅
Very nice Sir 🙏🙏🙏
Maharam
வணக்கம் குருஜி மாரகாதிபதி திசை நடந்தால் மரணம் நிகழுமா
Not exactly
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
How will be Rasi Nathan dasa, in Subathum and Pavathuvam? Please explain guruji
Supper
அருமையான தொகுப்பு நன்றி சகோ
Thank you sir 🙏🏽
Another amazing video guruji ❤️
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா 🙏🙏
அருமை யன விளக்க ம்
நன்றி 🎉🎉🎉
Super கு௫ஜி வணக்கம்
🙏🙏🙏🙏🙏 சிறப்பான தகவல்கள்
இல்ல ப்ரோ என் கணவனுக்கு அனுஷம் 4 ஆம் பாதம்... ஐந்து வயதில் இருந்து புதன் திசை... எல்ல கிளாசில் இரண்டு முறை சுத்தமா படிப்பு வரவில்லை... காரணம் மகர லக்னம் எலீல் புதன் குறைந்த பாகை...00.10.00 in .புனர்பூசம்.... கூடவே செவ்வாய் கேது in poosam.... இளம் வயதில் திசை வந்தாலும் குறைந்த பாகை என்றால் கல்வி அவ்வளவு சிறப்பாக இல்லை.....
அருமைமிக அருமை
Always ur super dooper 🎉😊sir..
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
குரு ஜி ல சிம்மம் 4லில் சனி புதன் தற்போது சனிதிசை சனிபுத்தி மன அழுத்தம் அதிகம் வருகிரது தீர்வு சொல்லுங்கள் தயவு செய்து😂😂😂
நன்றி
நன்றி ஐயா
Vanakkam ayya. Nanri.
Thanks sir
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை அருமையான விளக்கம் சார் 🙏👍
எப்போதும் போல் மிக சிறப்பான பதிவுங்க அண்ணா... நன்றிகள் 💐💐..
Appu vannakam
வணக்கம் குருஜி 🙏🙏🙏
❤
Namaskaram ji 🙏
Super ji 🙏🙏🙏
வணக்கம் குருஜி, முற்றிலும் பாசிடிவ் வைப்ரேஷன் தரும் எனது குருஜிக்கு மனமார்ந்த நன்றிகள்
அருமை
Vanakkam sir
My age is 73
From 2018 budan thisai is running
Iam worried about my future
You can learn more 🎉
Happy morning Anna 🎉🙏
Good morning Gurujii🙏
Good morning guruji
ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு
வீட்டு கொடுத்தவனும் மற்றும் சாரம் கொடுத்தவனும்
நீசம் எனில்
ராகு தசை மற்றும் கேது தசை மற்றும் புக்தி காலங்களில் வீட்டு அதிபதி போல
தசை நடத்துவாரா அல்லது
சாரநாதன் அடிப்படையில் தசை நடத்துவாரா குருஜி
வீடு
House first
Vanakkam my age is 73 budan thisai from the age 68(budan thisai is
from 2018 )
I am worried abt my old age
What about my pending life
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
ஐயா, இனிய காலை வணக்கம்..... பதிவிற்கு நன்றி!!!! One small doubt........ எதிர்பாராத விதமாக ஒரு சிம்ம சூரியன் மகர சனியை கரம் பிடித்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? பேரானந்தமாக இருக்குமா? இல்லை பெரும் போராட்டமாக இருக்குமா?
எனக்கும் இதே நிலைதான்.
Magara lagnam sukiran,puthan,suriyan in 10 house how is sukiran dasa? Now only started my age=22
Ok
Vannakam🙏 Guruji 10 week try
Name Likith P
DOB 07-01-1998
TIMING 22.25 Pm
Place Bangalore🏛️
Vaanam Guruji I marry👩❤️👨 my blood relative or outer 👫side sir In 5th house Sukiran😍 and ketu🥹 conjuncted and 6 th house in life
sir ஒரு கிரகம் தசை நடத்தும் போது வீடு கொடுத்த கிரகம் பரிவர்த்தனையானால் (depositer strong) தசை நடத்தும் கிரகம் தனது நல்ல பலன்களை செய்யுமா?
Little
🙏🙏🙏🙏🙏