Needham ucham maragadhibadhi eppadi kandu pidikkaradhu ji 🎉adhai innoru vedio vil vilakki sollunga 🎉enga ponnukku 2il guru chadhiran ulladhu kadaga lagnam ulladhu ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
ஐயா நான் ரிஷப லக்னம் 3ம் இடத்தில் கடகத்தில் செவ்வாய் நீசம் ஆனால் சந்திரன் செவ்வாயின் பார்வையில்கும்பத்தில் இதில் செவ்வாய்க்கு நீசபங்கம் கிடைக்குமாங்க ஐயா ஆனல் எனக்கு செவ்வாய் தசை சந்திரன் தசை வராதுங்க ஐயா
ipo than sir puriyuthu, yen da 2024 starting ye ipadi nu yosichen sir, ipo than vizhanguthu, guru dasa Chandra buthi started , hu kum.. mudiyala sir mudiyala , meena lagnam - rishaba rasi.... neenga sonna apurama than puriyuthu. ipo than nimathiya iruku, karanam theriyum varai kulapam than
🙏குருஜி வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏 நாளை சித்திர பொர்ணிமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு வருகை உண்டா sir உங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டா sir 🙏🔥🙏🔥
நான் ரிஷப லக்னம் மகர ராசி, எனக்கு சந்திர தசா நடந்த 10 வருட படிப்பில் முதல் 5 ரேங்க் எடுப்பேன், அடுத்த நடக்க ஆரம்பித செவ்வாய் தசா முதல் இப்போது நடக்கும் ராகு தசா வரை நொந்து போகிறேன்.
தனுசு லக்னம் 5ம் இடத்தில் பௌர்ணமி சந்திரன். சந்திரன் வர்கோத்தமம் 9 இல் குரு அஷ்டமதிபதி வலுத்து சந்திர தசை நடக்கிறது. நல்லதா ? அருள் கூர்ந்து பதில் சொல்ல வேண்டுகிரென்
வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் மேஷ ராசி லக்னாதிபதியும் ராசி அதிபதியுமாகிய செவ்வாய் பகவான் கடகத்தில் நீச்சம் பெற்று பரிவர்த்தனை அடைந்து வர்கோத்தமம் பெற்று புஷ்கர நவாம்சம் பெற்று உள்ளார் இப்பொழுது செவ்வாய் தசை தொடங்க உள்ளது செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா
Viruchagam lagnam 6 il மேஷத்தில் chandran sevvai My daughter jathagam My மகள் என் மீது பாசமா இருக்குமா sir Pls solluga i feel everyday 6il கிரகம் மறைவு சுபபலன் இல்லை my jothidar soinaru Valarpirai chandran
ரிஷப லக்கனம் மீன ராசி நீங்கள் கூறிய அனைத்தும் மிகச் சரியாக உள்ளது,11ம் இடமான மீனத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரனுடன் உள்ளது, லாப வீட்டில் அமர்ந்த சந்திரனால் சந்திர தசை யில் பாதிப்பு அதிகமாக இருக்குமா
அண்ணா வணக்கம் என் மகனுக்கு மீன லக்னம் தனுசு ராசி சந்திர தசை வரவிருக்கிறது ஆனால் குரு சிம்மத்தில் இருந்து 5ம் பார்வையாக பார்ப்பதால் சந்திர தசை எப்படி இருக்குமுனு சொல்ல வேண்டும் அண்ணா 🙏💐
வணக்கம் ஐயா..ஒரு கிரகம் எந்த வீட்டில் இருந்து தசை மற்றும் புத்தி நடத்துகின்றன என்பதை ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா..பாவக கட்டத்தில் பார்க்க வேண்டுமா..ஐயா..விடை அளிக்க வேண்டுகிறேன்..ஐயா..
சந்திரன் வளர்பிறையாகவோ தேய்பிறையாகவோ இருக்கும்போது அதற்கு தகுந்தாற்போல் பலன் மாறுபடும்.மேலும் சில லக்னங்களுக்கு தேய்பிறை சந்திரனாகஇருப்பதே நன்று எனும்போது பலன்களும் மாறுபடும் அல்லவா?
Name :அ. சனோஜன். Date of birth:03.05.2005 Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை. எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?
ரிஷப லக்னம் ராகு தசை சந்திர புக்தி கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது ஐயா சந்திரன் கேதுவோடு கிரகணம் சனி பார்வை செவ்வாய் பார்வை கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது
@@swaminathan981 ஒன்பதாம் இடத்தில் சந்திரன் இருக்கிறார். அதாவது மகரம் ராசியில் இருக்கிறார். அப்பாவின் நிலை பாதிக்க படாளம். கேது தாய் வம்சத்தை குறிக்கும். சந்திரன் அம்மாவை குறிக்கும். இந்த சமயத்தில் அம்மாவின் வழியாக entha oru பாக்கியம் kiddaikaathu. அப்பாவின் உறவு அல்லது நலம் கெடும். இஷ்ட கடவுளின் ஆசிர்வாதம் பெற கடினம்.அந்நிய மத நாட வைக்கும். எல்லாம் வேண்டாம் என்று திணறி அந்நிய தேசதியதை நாட வைக்கும்.
கடைசியா நீங்க சொன்ன ஒரு வார்த்தை நண்பன் முதுகில் குத்துவான் எதிரி வழி நடத்துவான் ❤ சிலிர்க்க வைக்குது ஜி
🎉
Ending vera level guruji🔥 நீங்கள் சீக்கிரம் மேடையில் தோன்றி எங்களுக்கு ஜோதிட பேச்சை வழங்க வேண்டும் என்று சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்🙏🙏
Enaku ungalai parthala oru positive vibrations 😀😀😀😀😀😀
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
வெகு சிறப்பு...இது போன்று அனைத்து கிரகங்களுக்கும் ஆன லக்கின பலன் விளக்கம் எதிர்பார்க்கின்றோம்... நன்றி
ஆஹா அற்புதம் தாங்கள் பனிரெண்டு லக்னத்திற்க்கும் சொன்ன பலன் மிகவும் எதார்த்தம் அருமை நன்றி
மகர ராசியிலும் கடக ராசியிலும் செவ்வாய் கிரகம் பற்றி நீங்கள் விளக்கிய விதம் அற்புதம் ஐயா
வணக்கம் குருஜி🙏 மிதுன லக்கனம் இரண்டாம் இடத்து சந்திரன் 11 ம் இடத்தில், மருத்துவத் தொழில் வருமானம் வளர்வதும் தேய்வதும் தான் உள்ளது, நன்றி குருஜி! 😊🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 மிகப் பிரமாதமான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள் குருஜி.
காலை வணக்கம் குருவே..தங்களது தரிசனம் மகிழ்ச்சி ❤❤❤❤❤
சந்திரனிடம் , செவ்வாய் சரணாகதி அடைந்து விடேகிறார் , கடகத்தில் நீசம் பெறுகிறார் , எதிரிகளிடம் மட்டுமே பலத்தை காட்ட வேண்டும் ஃ, வாழ்க வளமுடன் 🙏
Thank you sir for your unknown information and very clear explanation about how to works with moon planet in all laknam🙏🙏 end dialogue super👌
கன்னி லக்கினம் நான். நீங்க சொன்னது அனைத்தும் உண்மை 100%🙏
Same title videos appearing in this channel what appeared in the old channels 👍👍
கும்பலக்கினம்.. மகரத்தில் சந்திரன் ராகு செவ்வாய்... அம்மாவோடு கருத்து வேறுபாடு சகோதரின் சண்டை 👌👌👌👌😮ஒதுங்கி இருந்தால் நல்லது 👏
Brilliant and Precise!! Kanya lagnam, Mithuna lagnam we have in our family, whatever he says is so so true! Thanks Sir!
Beautiful explanation sir 👏
Excellent explanation 👌
Marvelous Bro ❤ Anbeysivam 💖🙏
Lagnadibadi rasi adhibadhi maragadhibadhi vilakkam sollungal ji
Sovvadellam miga miga arumaiyana vilakkam ji 🎉
Thanks ji🎉
Thank you guruji Revathi from chinnadharapuram
மேஷ லக்னத்தில் சூரியன்.கடகத்தில்குருசந்திரன்இனைவு.சிம்மத்தில் சனிராகு கும்பத்தில் கேது.மீனத்தில்செவ்வாய்சுக்ரன்புதன் இனைவு கடனால் வறுமை நிலையில் இருக்கிறேன் 3-5-79 குருஜி
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
✨✨❣️❣️
Needham ucham maragadhibadhi eppadi kandu pidikkaradhu ji 🎉adhai innoru vedio vil vilakki sollunga 🎉enga ponnukku 2il guru chadhiran ulladhu kadaga lagnam ulladhu ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
Vanakkam sir arumaiyana vilakam
Enga ponnukku kadaga lagnam 2il dhana sthanathil guru chadhiran iruppdhu eppadi irukkum ji🎉
Perfect ah solreenga
நன்றி குரு ஜி
Arumai ayya ❤
Sir, great🙏🙏👌👌
Neet jee jathagam podunga sir.
ஐயா நான் ரிஷப லக்னம் 3ம் இடத்தில் கடகத்தில் செவ்வாய் நீசம் ஆனால் சந்திரன் செவ்வாயின் பார்வையில்கும்பத்தில் இதில் செவ்வாய்க்கு நீசபங்கம் கிடைக்குமாங்க ஐயா ஆனல் எனக்கு செவ்வாய் தசை சந்திரன் தசை வராதுங்க ஐயா
Welcome sir 🎉🎉
👍👍❣️❣️🤝
நன்றி Guruji
Jothida Chakravarthy🙏🙏💐🙏🙏
குருஜிக்கு அவர்களுக்கு காலை வணக்கங்கள்
ipo than sir puriyuthu, yen da 2024 starting ye ipadi nu yosichen sir, ipo than vizhanguthu, guru dasa Chandra buthi started , hu kum.. mudiyala sir mudiyala , meena lagnam - rishaba rasi.... neenga sonna apurama than puriyuthu. ipo than nimathiya iruku, karanam theriyum varai kulapam than
Ama sir meena laknathuku mattum than namakku nallathu seiyakudiya 5kum 9kumudaiya thirikonathipathigal thangalukullayae neetchan adaiyuranga chandiran sevvavayum, sevvai chandiranaiyum thannoda veettuku varumpothu nee perusha na perushanu seyalilakka vatchiruthanga avangalukullayae sanda pottu namma vazhukkaiya keduthuruthanga ithula guruvum kettu poyitaruna potchi yetho nama niyama porathunala viraiyaththa thaduthu yogathi pathiya sani pagavanthan nammala kappathanum
Nice explain sir 🎉
Sir neenga jodidam dictionary sir
Kumba laknathil santhiran eppadi irukkum sir
Good
Thank you sir
குரு வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏குருஜி வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏 நாளை சித்திர பொர்ணிமி கிரிவலம் திருவண்ணாமலைக்கு வருகை உண்டா sir உங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டா sir 🙏🔥🙏🔥
Excellent 🎉
வணக்கம் குருஜி 🙏🙏🙏
ஐயா.நான் ரிஷப லக்னம்.நான் குழந்தையாக இருக்கும் போதே சந்திர திசை வந்து போய் விட்டது.தப்பிச்சேன்.இபபோது சனி மகாதிசை நடக்குது.😊
Vanakkam guruji
வணக்கம் ஐயா நான் கடக லக்கனம் ஐந்தில் சந்திரன் நீச்சம் லக்னத்தில் செவ்வாய் நீச்சம் இந்த பரிவர்த்தனை எவ்வாறு இருக்கும் விளக்கம் தருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
சூரியன்சுக்கிரன் உத்திராடம்1 டிகிரி ரிஷபம் லக்னம்பலன்?🙏🙏🙏🙏🌹
நான் ரிஷப லக்னம் மகர ராசி, எனக்கு சந்திர தசா நடந்த 10 வருட படிப்பில் முதல் 5 ரேங்க் எடுப்பேன், அடுத்த நடக்க ஆரம்பித செவ்வாய் தசா முதல் இப்போது நடக்கும் ராகு தசா வரை நொந்து போகிறேன்.
செவ்வாய் தசை நடந்தபோது படிப்பில் பின்னடைவு, ராகு தசை தற்பொழுது நடப்பில் உள்ளது சுத்தமா நொறுக்கி போட்டது போல் ஆகி இருக்கிறேன்
தனுசு லக்னம் 5ம் இடத்தில்
பௌர்ணமி சந்திரன்.
சந்திரன் வர்கோத்தமம்
9 இல் குரு
அஷ்டமதிபதி வலுத்து சந்திர தசை நடக்கிறது.
நல்லதா ?
அருள் கூர்ந்து பதில் சொல்ல வேண்டுகிரென்
Nanri guruve 🎉❤️🙏🏻
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
வரிசையான நக்ஷத்திரம் கொண்ட அமைப்பிற்கு என்ன பலன்? (மனைவி துலாம் விசாகம், மகன் கேட்டை, கணவன் அனுஷம்)
Thulam lagnam, kadaga rasi, theipirai(chaturthi) Chandran,is it good, guruji?🙏🏻
Ayya vanakkam pradeep mannargudi
Vanakkam anna good afternoon manickaraja
Arumai guru ji
வாழ்த்துக்கள் ஐயா
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉
கடக லக்னம் ரிஷபத்தில் தேய்பிறை சந்திரன் என்ன பலன் சார்?
Ayya laknam sollunga pls 24.3.1986.11.55pm in madurai sudalaimani
வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா?சில நாட்களாக தங்களது பகிர்வு பார்க்க வில்லை.....கடகலக்னம் சந்திரன் 6ல் அப்ப கடனால்தான் எனக்கு முன்னேற்றமா?
Sir na unga biggest fan
வணக்கம் ஐயா.
வணக்கம் ஐயா விருச்சிக லக்னம் மேஷ ராசி லக்னாதிபதியும் ராசி அதிபதியுமாகிய செவ்வாய் பகவான் கடகத்தில் நீச்சம் பெற்று பரிவர்த்தனை அடைந்து வர்கோத்தமம் பெற்று புஷ்கர நவாம்சம் பெற்று உள்ளார் இப்பொழுது செவ்வாய் தசை தொடங்க உள்ளது செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா
Good
Viruchagam lagnam
6 il மேஷத்தில் chandran sevvai
My daughter jathagam
My மகள் என் மீது பாசமா இருக்குமா sir
Pls solluga i feel everyday
6il கிரகம் மறைவு சுபபலன் இல்லை my jothidar soinaru
Valarpirai chandran
வணக்கம் சார்.
Meenalaknam kadhaa rasi 5il chantharan sukuran good or bad sir
Not bad
லக்னம் ராசி ஒன்றாக இருந்தால் என்ன பலன் ஐயா
Kuruve.vankkam.sara.rasi.sara.lakkanam.or.pathivu.potukkal.iyu
என பெயர் பரமசிவன் எனக்கு மீணம் லக்கனம் இதில் தேது. 4. குரு. 5. செவ்வாய். 6. சனி 7. ராசூசுபு 9. சநதிரன் 7.7.. 2024. சந்திரன் திசை ஆரம்பம் என்ன பலன்
Good morning sir 🙏
ஐயா மகர லக்கனம் சந்திர பகவான் 11 இல் பௌர்ணமி சந்திரன் நல்ல பலன்கள் கிடைக்குமா ஐயா
Possible
super
1st view, 1st like, 1st comment ❤
Happy morning Anna 🎉
First view sir
ரிஷப லக்கனம் மீன ராசி நீங்கள் கூறிய அனைத்தும் மிகச் சரியாக உள்ளது,11ம் இடமான மீனத்தில் சந்திரன், செவ்வாய், சுக்கிரனுடன் உள்ளது, லாப வீட்டில் அமர்ந்த சந்திரனால் சந்திர தசை யில் பாதிப்பு அதிகமாக இருக்குமா
50.50
மிக்க நன்றி அய்யா @@shrimahalakshmi-premium5868
Hari om gi❤❤
🙏🙏🙏
5.:35 Mithunam lagnam & 16:18 meena lagnam
👌👌👌🙏🙏🙏
Hari😅om 1:47
Good morning Anna
குருவே ரிஷப லக்னம் மீன ராசி சந்திர திசை வரப்போகிறது சந்திரன் 11ம் அதிபதிகுரு வீட்டில் இருந்து திசை நடத்த போகிறார் எப்படி இருக்கும் குருவே
Not bad
அண்ணா வணக்கம் என் மகனுக்கு மீன லக்னம் தனுசு ராசி சந்திர தசை வரவிருக்கிறது ஆனால் குரு சிம்மத்தில் இருந்து 5ம் பார்வையாக பார்ப்பதால் சந்திர தசை எப்படி இருக்குமுனு சொல்ல வேண்டும் அண்ணா 🙏💐
Good
நன்றி 🙏 அண்ணா
வணக்கம் ஐயா..ஒரு கிரகம் எந்த வீட்டில் இருந்து தசை மற்றும் புத்தி நடத்துகின்றன என்பதை ராசி கட்டத்தில் பார்க்க வேண்டுமா..பாவக கட்டத்தில் பார்க்க வேண்டுமா..ஐயா..விடை அளிக்க வேண்டுகிறேன்..ஐயா..
Rasi
மிக்க நன்றி ஐயா
சந்திரன் வளர்பிறையாகவோ தேய்பிறையாகவோ இருக்கும்போது அதற்கு தகுந்தாற்போல் பலன் மாறுபடும்.மேலும் சில லக்னங்களுக்கு தேய்பிறை சந்திரனாகஇருப்பதே நன்று எனும்போது பலன்களும் மாறுபடும் அல்லவா?
Kavithuvam
பிறந்த மாதத்தில் திருமணம் செய்யலாமா
Possible
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏
Name :அ. சனோஜன்.
Date of birth:03.05.2005
Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?
❤🎉
🎉
வணக்கம் அய்யா 🙏 மனைவி கர்ப்பமாக இருக்கும் போது புண்ணிய ஆறு மற்றும் கடலில் குளிக்கலாமா? அய்யா 🙏
No
ரிஷப லக்னம் ராகு தசை சந்திர புக்தி கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது ஐயா சந்திரன் கேதுவோடு கிரகணம் சனி பார்வை செவ்வாய் பார்வை கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது
உங்கள் ராசி என்ன Sir?
@@srivaylan2631 மகரம் திருவோணம்
@@swaminathan981 ஒன்பதாம் இடத்தில் சந்திரன் இருக்கிறார். அதாவது மகரம் ராசியில் இருக்கிறார்.
அப்பாவின் நிலை பாதிக்க படாளம். கேது தாய் வம்சத்தை குறிக்கும். சந்திரன் அம்மாவை குறிக்கும். இந்த சமயத்தில் அம்மாவின் வழியாக entha oru பாக்கியம் kiddaikaathu. அப்பாவின் உறவு அல்லது நலம் கெடும்.
இஷ்ட கடவுளின் ஆசிர்வாதம் பெற கடினம்.அந்நிய மத நாட வைக்கும்.
எல்லாம் வேண்டாம் என்று திணறி அந்நிய தேசதியதை நாட வைக்கும்.
ஜெயலலிதா மிதுன லக்னம்