Simple 15 Yoga Asanas for beginners (ஆரம்ப யோகா பயிற்சிகள்) | Simple Yoga Training | Yoga Videos.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 468

  • @ShreegowriV-r2s
    @ShreegowriV-r2s 9 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்லிக்கொடுத்த ஆசனங்களை எல்லாம் நான் செஞ்சு பார்த்தேன். ரொம்ப எளிமையான முறையில் விளக்கமா சொல்றீங்க மேடம், எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது இந்தப் பதிவு மிக்க நன்றி மேடம்❤

  • @Gstudiokathir4455
    @Gstudiokathir4455 2 ปีที่แล้ว +9

    ரொம்ப நன்றிங்க அம்மா, உண்மையிலேயே அருமையான யோகாசனம் நான் ஒரு நாள்தான் செஞ்சேன் என்னுடைய சைனஸ் பிராபளத்துல நல்லாவே இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது நல்லா மூச்சு விட முடியுது, இப்பதான் எனக்கு நம்பிக்கை வந்து இருக்கு, முன்னாடி பார்த்தீங்கன்னா நைட்ல நல்லா தூங்க முடியாது நல்லா மூச்சு விடமுடியாது ஆனா இப்போ மூச்சு விடறது ரொம்பமே ஈசியா இருக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 2 หลายเดือนก่อน

    உங்கள் உதவியுடன் இன்றில் இருந்து துவங்கினேன் யோகா. மிக்க நன்றி ❤

  • @ShivaniShivani-o4t
    @ShivaniShivani-o4t ปีที่แล้ว +1

    மிக அருமையா சொல்லி தரிங்க மேடம் நன்றி நான் இன்னக்கிதா பார்த்தேன் மிக அருமையாக உள்ளது மேடம் மிக்க நன்றி

  • @duraisamy7394
    @duraisamy7394 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாகவும் இருந்தது தெளிவாகவும் துல்லியமாகவும் புரிந்தது மேடம் நன்றி வாழ்த்துக்கள்

  • @k.m.balakrishnanbalakrishn6965
    @k.m.balakrishnanbalakrishn6965 3 ปีที่แล้ว +3

    Enligtenment of simple yogasana iconvey grateful thanks toShanti Kasiraj pray Melmaru father Adhipafasakti may confer diviine grace lo g life prosperity to continue ur your divine yoga teacing By. KMBajakrishnan Dindigu.l Tami nadu grateful thanks Againe
    🤐🤐🤐

  • @malathidevi8299
    @malathidevi8299 2 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு சகோதரி நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 หลายเดือนก่อน

    50 வயதில் உங்களின் வீடியோ மூலம் துவக்கி யோகா செய்து வருகிறேன்...நன்றியும் அன்பும் சகோதரி

  • @mortalgaming4775
    @mortalgaming4775 11 หลายเดือนก่อน +1

    நிதான மான யோகா அருமை அருமை சகோ

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 ปีที่แล้ว +1

    நன்றி அருமையான தகவல்....

  • @SBrothers26
    @SBrothers26 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி🙏💕 பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்து ❤🙏

  • @namasimona5345
    @namasimona5345 6 หลายเดือนก่อน

    ஆரோக்கியமாக வாழ நல் வழி காட்டுகிறீர்கள்.நன்றி குருவே

  • @abuthahirabuthahir4594
    @abuthahirabuthahir4594 11 หลายเดือนก่อน +3

    Thanks mam itha pathu naa school programm la 1st price vangunen❤❤❤

  • @ravindrang7587
    @ravindrang7587 2 ปีที่แล้ว +1

    Basic of this YOGA is very good and nessary to all people.
    G Ravindran

  • @sivasankar8271
    @sivasankar8271 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் .சொல்வது பிரமாதம் .நன்றி.....

    • @sivasankar8271
      @sivasankar8271 ปีที่แล้ว

      செயல்முறை விளக்கமும் சிறப்பு .நன்றி

  • @vikkirakumar7905
    @vikkirakumar7905 ปีที่แล้ว +2

    பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @venkatkamalamvenkat972
    @venkatkamalamvenkat972 ปีที่แล้ว +2

    மிக அருமை

  • @graciasmsr2240
    @graciasmsr2240 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வீடியோ.நன்றிமா

  • @ShreegowriV-r2s
    @ShreegowriV-r2s 9 หลายเดือนก่อน +1

    மிக அருமையாக உள்ளது...❤

    • @drkannanbojaraaj8090
      @drkannanbojaraaj8090 6 หลายเดือนก่อน

      மிக மிக அருமை அம்மா . பயனுள்ளதாக இருந்தது என்னை ஆசிரங்கள் தூண்டுவதற்கு ஒரு உத்வேகானையாக செயல்பட்டது

  • @thangarasu2392
    @thangarasu2392 2 ปีที่แล้ว +79

    மிக அருமையான தெளிவான நிதானத்துடன் கூடிய விளக்கம்... புதிதாக யோகா கற்றுக்கொள்ள முயற்சி செய்பவர்களுக்கு பயன் தரக்கூடிய பதிவு

  • @theivalakshmi1138
    @theivalakshmi1138 2 หลายเดือนก่อน

    அருமையான தகவல் அக்கா❤❤❤❤❤

  • @kamaleshthangaraj9336
    @kamaleshthangaraj9336 2 ปีที่แล้ว +2

    It's very easy I will get 1 price thank you so much

  • @MrMuthukumarasami
    @MrMuthukumarasami ปีที่แล้ว +1

    Dear sister ur Language n style r simple n make Understanding easy.thank u .sivayanama

  • @prabapraba6629
    @prabapraba6629 4 หลายเดือนก่อน

    Very Very useful plz all of you follow this....l feeling well today

  • @sambandhangnanam2154
    @sambandhangnanam2154 2 ปีที่แล้ว +4

    மிகுந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +4

    மிக அருமையாக செய்தீர்கள் மேடம் நானும் நீங்கள் சொல்வதுபோல் செய்கிறேன். நன்றி

  • @manimozhi8324
    @manimozhi8324 2 ปีที่แล้ว

    very useful mam வாழ்கவளமுடன்

  • @sivakumark8001
    @sivakumark8001 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு..மிக்க நன்றிகள்

  • @jkswamy9185
    @jkswamy9185 3 ปีที่แล้ว +1

    The best yoga tips

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @saransaravanan9750
    @saransaravanan9750 3 ปีที่แล้ว +3

    Super madam, Tamil excellent to do , thank u so much, be contuies,

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @aravindan1287
    @aravindan1287 2 ปีที่แล้ว +11

    Excellent yoga class mam thank you

  • @shyamalamunirathnam3640
    @shyamalamunirathnam3640 2 ปีที่แล้ว +4

    So good, nice explanation

  • @sivakumarsiva6949
    @sivakumarsiva6949 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி 🙏❤️💖🙏❤️💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘❤️👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @archana.s2340
    @archana.s2340 3 ปีที่แล้ว +1

    Super sister nala pairchi

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼

  • @thebigchance7530
    @thebigchance7530 2 ปีที่แล้ว +1

    Nandrigal❤️

  • @karnamoorthy6782
    @karnamoorthy6782 ปีที่แล้ว +3

    Excellent mam...
    Pls share full body warm up exercise link... I want to do before doing this basic yoga

  • @RaghuNaidu-c1t
    @RaghuNaidu-c1t 21 วันที่ผ่านมา

    It is very good

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 3 ปีที่แล้ว +2

    😃😃😃🤗🤗🤗🤗🤗நன்றி மேடம்
    வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @sathishpriya8842
    @sathishpriya8842 2 ปีที่แล้ว

    Super mam, epa than firs time, yoga paintren, mam konjam kastama than erugu, neinga
    soiletharathu, enagu ecya erugu

  • @ksrenterprises5138
    @ksrenterprises5138 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மேடம் நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪👍🏼👍🏼👍🏼

  • @gangadevi8862
    @gangadevi8862 8 หลายเดือนก่อน +1

    Madam I am a children your yoga is very easy mam

  • @சீகண்ணன்கவுஞ்சி

    சிறப்பு

  • @senathipathysiva6638
    @senathipathysiva6638 3 ปีที่แล้ว

    அருமையாக செய்கின்றார் நீங்களும் புரியும் படி சொல்கிறீர்கள் நன்றி வாழ்க

  • @WisdomRoot
    @WisdomRoot 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 ปีที่แล้ว +1

    Thanks sister Om Shanti

  • @santhoshsivatharani437
    @santhoshsivatharani437 2 ปีที่แล้ว +2

    Thank you so much akka ippo na two days la supera na yoga panndren akka thank you very much akka

  • @kannanramasamy4358
    @kannanramasamy4358 3 ปีที่แล้ว +17

    Excellent yoga teaching mam thanks a lot

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +2

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @geethahomefood7477
    @geethahomefood7477 ปีที่แล้ว

    நன்றி நன்றி மேடம்❤

  • @LingaredyyyKavithakavith-ij6bf
    @LingaredyyyKavithakavith-ij6bf ปีที่แล้ว

    Starting yoga from today ...✅

  • @praveenshiva9842
    @praveenshiva9842 ปีที่แล้ว

    madam innum niraya video pannunge , ithu rombe useful ah irukku

  • @perumals1283
    @perumals1283 5 หลายเดือนก่อน

    மிகவும்தெளிவாகாஉள்ளது

  • @RamKumar-ih4hp
    @RamKumar-ih4hp 3 ปีที่แล้ว +1

    Thanks madam your all vision super

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      ❤️❤️💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @mehathabegam1682
    @mehathabegam1682 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏

  • @panneerselvam1472
    @panneerselvam1472 ปีที่แล้ว

    Super video thanks

  • @mortalgaming4775
    @mortalgaming4775 11 หลายเดือนก่อน +1

    அருமையான யோக ஆரம்ப நிலை யோகா மிக மிக நன்று.

  • @sleepingprincess...3990
    @sleepingprincess...3990 2 ปีที่แล้ว +1

    Nalla irukku sister

  • @SaruNagu-i6z
    @SaruNagu-i6z 4 หลายเดือนก่อน

    😅சூப்பர்மேடம்

  • @murugeshpandi7579
    @murugeshpandi7579 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அக்கா ❤

  • @sarumathi7533
    @sarumathi7533 3 ปีที่แล้ว +4

    Thank you mam for your clear explanation

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️💪👍🏼🧘‍♀️

  • @simmalakshmi510
    @simmalakshmi510 3 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

    • @muruganparukkal346
      @muruganparukkal346 2 ปีที่แล้ว +1

      @@MilletSnacks uuuuuuuuuuiuuuuiiiiuuuuuuuuu7uiiiiuuuuuuiuuuuuuuuuuuuuiuuuuuuuuuuuiuiuuuuuuiiuuuuuuuiiiiiiiiuuuuuiu8uuuuuuuuiiiiuuuuuuuuuuuiuuuuuuuuiuuuuuiuiiiiuuiiiiiuuuiuuiuuiuuuuiuuiuuuuuuuuuuuiuuuiiuuuuuuuiuuui

  • @Kidsreading20
    @Kidsreading20 2 ปีที่แล้ว

    Super
    Mam.
    Enale antha kulantha asanm
    Panna mudile

  • @suryaprakash9455
    @suryaprakash9455 ปีที่แล้ว

    Tq mam ❤ 😊😊😊😊😊...............

  • @vijiinnthekitchen2119
    @vijiinnthekitchen2119 4 ปีที่แล้ว +6

    Thanks sister very useful I will follow you joined stay connected congrats

    • @shanthikasiraj
      @shanthikasiraj  4 ปีที่แล้ว +1

      Thanks Viji🙏

    • @khushgamer6303
      @khushgamer6303 3 ปีที่แล้ว

      @@shanthikasiraj heu

    • @rajavarapusaidulu8609
      @rajavarapusaidulu8609 3 ปีที่แล้ว

      @@shanthikasiraj be mD Al bhi ho en MM GB f

    • @vigneshsiva8462
      @vigneshsiva8462 3 ปีที่แล้ว

      wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww@@shanthikasiraj wwwwwwwwwww

  • @samikannuperumal9422
    @samikannuperumal9422 2 ปีที่แล้ว

    Mam nice.i am yoga 4years before class attend but not continue.i am tnpsc study pannikuttu irrukkuren.memory concentration
    Increase panna yoga tips

  • @srikanth4628
    @srikanth4628 2 ปีที่แล้ว

    This is a good video

  • @muthukrishnankohila1705
    @muthukrishnankohila1705 3 ปีที่แล้ว +2

    Simple & clear explanation. Nice

  • @pramilapramila2653
    @pramilapramila2653 3 ปีที่แล้ว +11

    சூப்பர் மேடம்

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว +1

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

    • @kumaresanr2187
      @kumaresanr2187 2 ปีที่แล้ว

      Good

  • @revathiganapathy4069
    @revathiganapathy4069 ปีที่แล้ว

    I like this job

  • @krishnamoorthy5267
    @krishnamoorthy5267 3 ปีที่แล้ว +1

    Great job

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️💪💪🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @mudaliyarnz3797
    @mudaliyarnz3797 3 ปีที่แล้ว +8

    Life time ,resolution, I want to start Yoga!Thank you!

  • @HemsLobby
    @HemsLobby 3 ปีที่แล้ว +2

    Excellent 👍🏻

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @KathiresanKathiresan-cc9ni
    @KathiresanKathiresan-cc9ni ปีที่แล้ว

    நன்றி மதம்

  • @tamilview643
    @tamilview643 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @palaniswamykumaran6135
    @palaniswamykumaran6135 ปีที่แล้ว

    Super madam👍👍

  • @kannans8815
    @kannans8815 ปีที่แล้ว

    நன்றி.

  • @magicnotestamil3145
    @magicnotestamil3145 ปีที่แล้ว

    Arumai

  • @mahalingam8402
    @mahalingam8402 ปีที่แล้ว

    Very useful mam........

  • @SelvaRaj-dq3wi
    @SelvaRaj-dq3wi 2 ปีที่แล้ว

    I try this yoga👍

  • @karunakaranm6970
    @karunakaranm6970 3 ปีที่แล้ว +1

    Suber akka

  • @jayanthips1160
    @jayanthips1160 ปีที่แล้ว

    super Thank you mam

  • @jeyachandranramasamy3814
    @jeyachandranramasamy3814 2 ปีที่แล้ว +1

    I have seen your video today... I o Amma neega super Amma...

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼

  • @jeyanthyjeeventhiran3790
    @jeyanthyjeeventhiran3790 3 ปีที่แล้ว +1

    I like yoga thanks sister

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 ปีที่แล้ว

    Super explanation. Thanks..😂

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @venkatesang4018
    @venkatesang4018 3 ปีที่แล้ว +1

    Mam oru follow along Panna Nalla irukum with these exercises 🙏 please

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 2 ปีที่แล้ว

    Thank you sister l will try

  • @denissolomon646
    @denissolomon646 ปีที่แล้ว

    Very good madam

  • @LoutsKannan-mt9to
    @LoutsKannan-mt9to ปีที่แล้ว

    Evening yoga sayala.

  • @kanandarajani3375
    @kanandarajani3375 2 ปีที่แล้ว

    Excellent

  • @sethuramansethuraman412
    @sethuramansethuraman412 3 ปีที่แล้ว

    Use full 🧘‍♀️

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 3 ปีที่แล้ว

    மிக்க.நன்றி.மேடம்.🙏🙏🙏

    • @shanthikasiraj
      @shanthikasiraj  3 ปีที่แล้ว

      நன்றி🙏

    • @karthickkumar6223
      @karthickkumar6223 3 ปีที่แล้ว

      சூப்பரா யோகா பண்றிங்க
      உங்கள மாதிரி நானும் யோகா
      பண்ண ஆசையா இருக்கு
      இனிய காலை வணக்கம்

  • @sathyamoorthyn606
    @sathyamoorthyn606 3 ปีที่แล้ว +1

    Super mam

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️❤️💪💪👍🏼👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️🧘‍♀️💪💪💪

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 3 ปีที่แล้ว

    அருமை பதிவு 🙏

  • @satheshayokya554
    @satheshayokya554 3 ปีที่แล้ว +1

    Nice 👏👏👍

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this yoga ❤️❤️❤️💪💪💪🧘‍♀️🧘‍♀️

  • @prabapraba6629
    @prabapraba6629 4 หลายเดือนก่อน

    Sister thank you very much....🫶 today evening l do ready thanks 💪

  • @srikanth4628
    @srikanth4628 2 ปีที่แล้ว

    Today first day for doing this yoga

  • @KAVINSANDRON-yl7ze
    @KAVINSANDRON-yl7ze 3 ปีที่แล้ว +1

    Thanks sister

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️❤️💪💪👍🏼👍🏼🧘‍♀️🧘‍♀️

  • @sakthivelupalaniswamy2493
    @sakthivelupalaniswamy2493 3 ปีที่แล้ว

    Superb. Keep posting many asanas

  • @revathiganapathy4069
    @revathiganapathy4069 ปีที่แล้ว

    Nice mam

  • @samsherlin2557
    @samsherlin2557 3 ปีที่แล้ว +1

    Super

    • @MilletSnacks
      @MilletSnacks 2 ปีที่แล้ว

      Thanks for your appreciation to this Yoga poses video ❤️💪👍🏼🧘‍♀️🧘‍♀️