பகை தீர்க்கும் திக்பலம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 175

  • @seenuseenu7777
    @seenuseenu7777 4 ปีที่แล้ว +8

    Hi sir, உங்கள் அனைத்து பதிவிலும் தெளிவான விளக்கம் உள்ளது, மிக்க நன்றி 🙏

  • @JithinTayi
    @JithinTayi 2 ปีที่แล้ว +5

    🔥💫Excellent 💫👏👍 ! Yaarume இவ்வளவு தெளிவாக "திக் பலத்தை" பற்றி பேசியதாக தெரியவில்லை! Very clear explanation sir 👏👍

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +2

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨💐

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்.. பதிவிற்க்கு நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.. நலமுடன் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @Satya-g5t
    @Satya-g5t 2 หลายเดือนก่อน

    Very interesting and clear explanation about fundamentals of Dik-balam. Thank You.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว

    திக் பலம்.... பற்றி அருமையான.. காணொளி.. நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @MrPrasanth31
    @MrPrasanth31 2 ปีที่แล้ว

    mithuna lagnam- lagnathil guru
    4- chandiran Kanni Rasi
    7- emnpty
    10- sun (meenam)
    Guru 9 aam paarvai l Sukran

  • @saravanan4812
    @saravanan4812 ปีที่แล้ว +1

    பொதுவான சந்தேகம் ஐயா ஆட்சி பெற்ற கிரகங்கள் நிஸ் பலம் பெறும் போது அவர் எப்படி பலன் தருவர்
    தாங்கள் விளக்கம் அருமை ஐயா எனது கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன்

  • @pra987
    @pra987 ปีที่แล้ว +2

    திக்பலம் + வக்கிரம்+ பரிவர்த்தனை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா!! 🙏🙏🙏🙏

  • @thiyagarajansuper999
    @thiyagarajansuper999 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்
    மிக்க நன்றி.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว +18

    பகை தீர்க்கும் திக் பலம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தாருங்கள் அய்யா நன்றி வணக்கம்

    • @nirmalk20
      @nirmalk20 3 หลายเดือนก่อน

      Athu thaan intha video brother 😅

  • @suva3515
    @suva3515 ปีที่แล้ว

    சூப்பர் அண்ண ஊன்மை

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @Kishore.B-x8d
    @Kishore.B-x8d 10 หลายเดือนก่อน +1

    Vanakkam guru ji 🙏. Naan kadaga lagnam. Lagnathil guru vakram. Idhu neechama illa aatchiyaa guru ji

  • @adisundarm.shanmugam4338
    @adisundarm.shanmugam4338 2 ปีที่แล้ว +1

    Very good excellent sir

  • @Sudhakarkum-cj8uq
    @Sudhakarkum-cj8uq 4 ปีที่แล้ว +2

    Arumai, nandri ayya!

  • @nagarajankg3323
    @nagarajankg3323 2 ปีที่แล้ว

    Sir Arumaiyana Villakkam Atchi perra Sani Bagavan 7m idathil Nispalam Appadienral Atchi Valimai Rasi Athipathikku Balam Peruma Sir.Thanks you.....

  • @pradeepkumar-iq6dg
    @pradeepkumar-iq6dg ปีที่แล้ว

    பகை வீட்டில் நின்ற கிரகங்கள் தசை பலன் பதிவு தரும் படி வேண்டுகிறேன்

  • @சக்கரவர்த்தி-ட8ண
    @சக்கரவர்த்தி-ட8ண 4 ปีที่แล้ว +2

    மிதுன லக்னம் லக்னத்தில் குரு நான்கில் சுக்கிரன் ராகு பத்தில் கேது பலன்கள் ஐயா

  • @rubankumar5285
    @rubankumar5285 9 หลายเดือนก่อน

    Well done sir👌👌👌👌

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @DhanaLakshmi-vz4qm
    @DhanaLakshmi-vz4qm ปีที่แล้ว

    Thankyou sir 🙏🙏✨✨

  • @premkaanthmanokaran154
    @premkaanthmanokaran154 7 หลายเดือนก่อน +1

    என்னுடைய ஜாதகத்தில் லக்னத்தில் குரு. மேஷ லக்னம். 36 வயது ஆகிவிட்டது. குரு திசை நடக்கின்றது. திருமணம் இல்லை. சொந்த வீடு இல்லை. நிரந்தர வேலை இல்லை. இன்னும் சொல்ல முடியாத சங்கடங்கள் குவிந்து உள்ளன.

  • @esumahi1378
    @esumahi1378 ปีที่แล้ว +1

    Sir 4 ல் சந்திரன்+ ராகு கிரகண தோஷமில்லை மற்றும் 10 ல் ஓரே டிகிரியில் செவ்வாய்+ கேது திக் பலம் கிடைக்குமா sir எனக்கு ராசியதிபதி செவ்வாய் please ans sir thank you sir

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว

    Super explain sir💙💙💙💙

  • @ABH_1894
    @ABH_1894 4 ปีที่แล้ว +1

    4ல்.சந்திரன் கெத்துவிடன் சேர்க்கை | 10 ல் செவ்வாய் ராகுவுடன் சேர்க்கை | எனது லக்னம் கன்னி, இந்த அமைப்பு திக் பலமா ???

  • @sindhumughi3920
    @sindhumughi3920 4 ปีที่แล้ว +2

    Hi sir how are you ?i m sindhu. Unga video and niega sollaradhu yellam correct a iruku...yeapo coimbatore la office podarega...waiting for your office..

  • @thegazhsworld7331
    @thegazhsworld7331 3 ปีที่แล้ว +1

    Dhik balam Petra Sani asthamanam aanal enna palan sir.

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 2 หลายเดือนก่อน

    10 am veetil suriyan but it is saniyin veedu pagai. Palan irukuma sir ?

  • @adhisaravanan4807
    @adhisaravanan4807 4 ปีที่แล้ว +2

    Good information 👏

  • @alexzander3686
    @alexzander3686 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @Tamilaviator
    @Tamilaviator 3 ปีที่แล้ว +1

    Enaku budhan thik balam aanaal asthangam. Palan eppadi sir?
    Please reply sir

  • @divipriyababu2319
    @divipriyababu2319 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள்

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 3 หลายเดือนก่อน

    கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு அண்ணா தனுசு மூலம் நட்சத்திரம் பதிவுக்கு நன்றி அண்ணா

  • @effluenttreatmentplanttrai1501
    @effluenttreatmentplanttrai1501 ปีที่แล้ว

    Sir
    11 th house sani vakra nilla ,aachi veedu thikpalam

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว

    நன்றி

  • @sundarruthra4337
    @sundarruthra4337 2 ปีที่แล้ว

    Super explanation sir

  • @gopigopal9679
    @gopigopal9679 ปีที่แล้ว

    Excellent

  • @sengaijay5883
    @sengaijay5883 4 ปีที่แล้ว

    Thankyou.. 🌹👍💐

  • @SathishKumar-hs5xf
    @SathishKumar-hs5xf 2 ปีที่แล้ว

    Sir enaku dhanush lagnam lagnathil guru+pudhan iruku...rendum thik palam peruma?

  • @durgavijay7785
    @durgavijay7785 4 ปีที่แล้ว

    நன்றி சார் வணக்கம்

  • @s.priya26
    @s.priya26 4 ปีที่แล้ว

    Ayya Naan makara laganam thunu rasi guru Lakanatha erukkaru palan yenna guru nicham .

  • @hariharanpa5811
    @hariharanpa5811 2 ปีที่แล้ว

    Very useful sir...naan kadaga lagnam. Lagnathipathi chandran 4 (thulam) la thani ah irukar. 10 avathu veetil (meshathil) sevvai irukar. Apo ithu rendume dhik balam thana sir?....mesham chevvai ku aatchi veedu also.

  • @vijaijai6009
    @vijaijai6009 ปีที่แล้ว +1

    அய்யா எனது ஜாதகத்தில் நான்கு கேந்திரத்திலும் கிரகங்கள் உள்ளனர்.
    1 ல் ராகு ,4 ல் குரு வக்கிரமாக.7 ல் சனி சந்திரன் மற்றும் கேது ( சனி திக்பலமாக) 10 ல் செவ்வாய்( திக் பலம்) மற்றும் சுக்கிரன் (நில் பலம்) .11ல் சூரியன்.12ல் லக்கனாதிபதி புதன் .இந்த கலவையில் எனக்கு அரசு வேலை கிடைக்குமா. கெளலவம் கரணத்தில் பிறந்துள்ளேன். மீன ராசி ரேவதி நட்சத்திரம் கன்னி லக்னம்.

  • @sakthivelgowtham9440
    @sakthivelgowtham9440 ปีที่แล้ว

    Vanakkam ayya, Dhanush lagnam 10 il suryan digbalam, aanal Surya dasa 80 vayadhil varum?? Ivar MP or MLA aga mudiyuma??

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Vannakam sir , Sani(v) in 7th house so balamaga ulara ilaya it's good or bad for midhuna lagnam

  • @umamaheshwarin3177
    @umamaheshwarin3177 2 ปีที่แล้ว

    Nice. Sani thickpalam what it refers.

  • @navinjayaram178
    @navinjayaram178 3 ปีที่แล้ว

    ayya Naan tula lagnam 10 il sooriyan, poosam 2nd pada pushkara navamsam petru iruku. Enna palan ayya

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +2

    மிதுன லக்னம் 10 இல் செவ்வாய். 6 ஆம் இடத்தை வலுபடுத்தும்மா

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 3 ปีที่แล้ว

    simha lakinam 10 I'll santhiran mattum irrukku athu rishabam sukkiran veedu eppadi palan kodukkum sukkiran 6 ill makarathil ullathu

  • @Harshana23
    @Harshana23 11 หลายเดือนก่อน

    எனக்கு குரு மற்றும் செவ்வாய் திக் பலத்தில் உள்ளனர்..but the phase I am going through now is worst..

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 ปีที่แล้ว

    Sir na kadagam lagnam sir enaku lagnam la budhan suryian iruku sir budhan asthangam agitaru sir (neenga budhan lagnam la iruntha thik palam nu soninga) inga thik palam irukuma sir

  • @Shortfilm-s5a
    @Shortfilm-s5a 2 ปีที่แล้ว

    ivargaludan raagu kedhu irundhaalum palan kitaikkuma sir

  • @mohithsuvi4748
    @mohithsuvi4748 3 ปีที่แล้ว +2

    மகரம் லக்கனம் ஆனால் சூரியன் 10 இல் இருக்கு நிச்சம் இது eppadi sir

  • @veerashanmugam923
    @veerashanmugam923 2 ปีที่แล้ว

    Sir kendra athipathi dosha irukum samayathil thik balam palanai tharuma? Kadagathil chandran itunthal (4 veedu)palan tharuma

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👍Tq sir

  • @saravanansubramani4589
    @saravanansubramani4589 3 ปีที่แล้ว

    Magara lakanam Suriyan 10 house thick balam ok

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 4 ปีที่แล้ว

    Very nice sir..

  • @vijayakumarinagakumar7448
    @vijayakumarinagakumar7448 3 ปีที่แล้ว

    In simma rasi sukran, chandran, puthan, suriyan, and chevvai irukkuthu. Lagnam rishabam. Guru asvakram in 12th house. In mesam. Sani in 7 th house at virchigam. When will his marriage held. How is his future life. D. O. B. 25.08.1987 at 12.06hrs at midnight. Kindly analyse and tell me please.

  • @itbarath7114
    @itbarath7114 11 หลายเดือนก่อน

    ஐயா, குரு மகரத்தில் 28 பாகை யில் இருக்கும் போது நீசமாகவா கருட்தபட வேண்டும் ? பாகை தொடர்பாக விளக்கம் தரவும் வீடுகள் சார்பாக நன்றி

  • @jayaprathik151
    @jayaprathik151 4 ปีที่แล้ว

    Guru peyarchi palan podunga sir kanni rasiku podunga plz

  • @Starwalkin666
    @Starwalkin666 3 ปีที่แล้ว +1

    Brahmahatti dosam patri negal solavilai...ayya

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว +1

    Vannakam guruji. For magara lagnam, if guru in lagnam, then it is digbalam or neechan? Can he be nishbalam in kadagam where he also has a ucchan status in kala chakram?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +2

      Dhikkpalam

    • @padmathiagarajan4275
      @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam Thank you guruji. Is guru then nishbalam in kadagam where he has ucchan status?

  • @kothandanr1908
    @kothandanr1908 3 ปีที่แล้ว

    Weldone Sir

  • @ksusheela55
    @ksusheela55 2 ปีที่แล้ว

    Can digbalam seen through moon

  • @hariharanharan3802
    @hariharanharan3802 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏
    மேஷ லக்ன மாகி சனி 7 ஆம் இடமான துலாம் ராசியில் உச்சனாகி திக் பலம் பெற்று சுக்கிரனோடு இணைந்திருந்தால் சனி நல் பலன்களை செய்யுவாரா

  • @sthirukkumaran87
    @sthirukkumaran87 ปีที่แล้ว

    கடக லக்னத்தில் புதன் திக் பலத்துடன் இருக்கையில், சந்திரனுக்கு பகமை பாராட்டும் புதனும், 3 & 12 ஆம் அதிபதியாய் இருந்தும் நல்ல பலன் கொடுப்பார் என்று எடுக்கலாமா சார்...

  • @selvarajt2003
    @selvarajt2003 3 ปีที่แล้ว

    Vakkra Buthan in House7 from Lagnam Nish balam palan eppadi erukkum

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 9 หลายเดือนก่อน

    சனி பகவான் திக் பலம் பெற்றால் என்ன பலன் ஐயா

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 4 ปีที่แล้ว +1

    Virucika lagnam 10 ill sevvai thick balama sir

  • @astrolakshmidevi
    @astrolakshmidevi 3 ปีที่แล้ว

    Sir pls explain near to dik palan

  • @kirushanthkirushanth9604
    @kirushanthkirushanth9604 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி மீனலக்கனம் 5ஆம் இடத்தில் சுக்கிரன் பகை ஐந்தாம் அதிபதி 4ஆம் இடத்தில் திக்பலம் பெற்று உள்ளார் இப்படி இருந்தால் சுக்கிரனின் பகை நீங்குமா

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 250 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் ஒரு ஜோதிடம் பயிலும் மாணவன் ராசி கட்டத்தில் மாந்தியை பற்றி சில தகவல்களை கூறவும் ஜாதகத்தில் மாந்தி கணிப்பது எப்படி என்றும் கூறுங்கள் நன்றி ஐயா

  • @lathas60
    @lathas60 2 ปีที่แล้ว

    சார், திக்பலம் பரிவர்த்தனை பெற்றால் அதாவது லக்னத்தில் சனியும், ஏழாமிடத்தில் குருவும் இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள்.

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Guru va thikapallam baruma sukarn vakarma anlla ena pallan vakarma Patra sukarn guru parthalla ena pallan guru va🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 4 ปีที่แล้ว

    Vankkam ayya, kumbha laganam sani 7th(simah). Entha balam sir.

  • @rajamaniaarathana8859
    @rajamaniaarathana8859 3 ปีที่แล้ว

    Sir magaralagnam lagnathil buthan sukran thik balama sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 ปีที่แล้ว

    லக்னம் த்தில் குரு மிதுனத்தில் பலம் இழக்கும்.அந்த இடத்தை பார்ப்பதால் நன்மையா சார்

  • @SaravananC-o3v
    @SaravananC-o3v 2 ปีที่แล้ว

    Neengal chonathupol lukunathuku 10 house suriyan sevai kethu epadi irukum iyya

  • @selvarajt2003
    @selvarajt2003 3 ปีที่แล้ว

    Vakkra Guru in Lagnam thik palam unda? Palan eppadi.

  • @elangoelangom1797
    @elangoelangom1797 2 ปีที่แล้ว

    Nice

  • @UdayAkash-dy9tr
    @UdayAkash-dy9tr 5 หลายเดือนก่อน

    குரு பார்த்த திக்பலம் கிரகத்தின் பார்வை எப்படி இருக்கும் குருஜி நன்மை தருமா அல்லது தீமை தருமா

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj 6 หลายเดือนก่อน

    குறைந்த பாகையில் இருந்தால் திக்பலம் வேலை செய்யுமா ஐயா

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் 🙏

  • @vanitharam317
    @vanitharam317 2 ปีที่แล้ว +1

    👏👏👍👍👍👌👌👌

  • @shivu3
    @shivu3 4 ปีที่แล้ว

    சார் பொதுவாக 7லில் குரு இருந்தால் எல்லா சாதகருகௌகும் குரு வலு இழப்பாரா அய்யா சிவ சிவ

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 4 ปีที่แล้ว

    4 la chandran irunthaa kaaragobaavanasthi aaagatha

  • @thanigachalamnarayanan5534
    @thanigachalamnarayanan5534 2 ปีที่แล้ว

    துலாம் லக்னம்
    7ம்மிடம் மேஷத்தில் சனி
    துலாம் லக்கினம் சனிக்கு
    உச்ச வீடு இந்த அமைப்பு
    நிஷ்பலமா !

  • @Surya-z9h
    @Surya-z9h 2 ปีที่แล้ว

    Magara lagna sani in 7 th house what's the effect?

  • @balamurali007
    @balamurali007 2 ปีที่แล้ว

    Asthangam aana graham thick balam petral Asthangam nivarthi aaguma? Solunga guruji?

  • @prasannabca2002
    @prasannabca2002 2 ปีที่แล้ว

    ஐயா நான் தனுசு லக்கனம் 4 ல் சுக்கிரன் உச்சம் மற்றும் திக்பலம் பலன் என்ன

  • @parthiparthiban2187
    @parthiparthiban2187 4 ปีที่แล้ว

    Super

  • @vishnuprasathmahi2319
    @vishnuprasathmahi2319 3 ปีที่แล้ว

    கடக லக்னம் ஏழாம் இடத்தில் மகரத்தில் சனி பகவான் பலன் என்ன ஐயா

  • @Vinothkumar-jk7us
    @Vinothkumar-jk7us ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. துலாம் லக்கினத்தில் குரு திக் பலம் பெறலாமா?

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว +1

    துலாம் லக்னம் லக்னத்தில் சனி தனித்து நின்று உச்சம் பெற்று இருந்தால் அந்த சனி உச்சம் என்றாலும் நீஸ் பலன் சொல்லலாமா.பலம் இல்லை என்று எடுத்து கொள்ளலாமா.
    சனி காரகதுவங்கள் குறைவாக இருக்குமா.ஐயா சொல்லுங்க.அவரின் காராகதுவம் ஆதிபத்தியம் செய்யுமா செய்யாத சொல்லுங்க ஐயா

  • @trashbox137
    @trashbox137 4 ปีที่แล้ว +1

    ஐயா சிம்ம லக்கினம் 7ஆம் இடம் கும்பத்தில் சனி ஆட்சி பெற்று அதே சனி 7ல் (கும்பத்தில்) திக் பலம் பெற்றால் நன்மையா...

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 4 ปีที่แล้ว

      குரு பார்க்க கோடீஸ்வரர்தான்

    • @trashbox137
      @trashbox137 4 ปีที่แล้ว

      @@r.rajindhirar5545 ஐயா குரு லக்ன கேந்திரம் 4ல் (விருச்சிகத்தில்) ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் சுக்கிரன் உடன் சேர்ந்து இருக்கிறார்

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 9 หลายเดือนก่อน

    ஐயா திக் பலத்தில் பாவ கிரகங்கள் வலுப்பெறும் சுப கிரகங்கள் அதிக வலு பெறுவதில்லை என்பது உண்மையா?

  • @chellamsai635
    @chellamsai635 3 ปีที่แล้ว

    Pagai theerpathai parri solave illaye