Jothida paalapaadam | இயற்கை சுபர்கள் & பாவிகள் | லக்கின சுபர்கள் & பாவிகள் | பகுதி 5 | part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2020
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 44

  • @chidambaramr2559
    @chidambaramr2559 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி, கடந்த ஒரு வருடமாக தங்களின் காணொளி காண்கிறேன் குருஜி. ஆரம்ப பாலபாடத்தை குறிப்பெடுத்து வருகிறேன். தற்போதுள்ள காணொளிக்கும் ஆரம்ப நிலையில் உள்ள ஒருவர் கற்பதற்கு நீங்கள் எடுக்கும் சிரத்தையை எண்ணும் போது மிகவும் வியக்கிறேன் குருவே. மானசீகமாக வணங்குகிறேன். உயர்நிலை வகுப்பில் சேரும் நோக்குடன் இதை குறிப்பெடுக்கிறேன் குருவே. தங்களின் ஆசிர்வாதங்கள் கிட்டட்டும்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว +1

      🙏

    • @chidambaramr2559
      @chidambaramr2559 ปีที่แล้ว +1

      @@AstroSriramJI தங்களை காண நேர்ந்ததே நாள் செய்த புண்ணியம் 🙏

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் தாங்களின் ஜோதிட விளக்கங்கள் மிகத்துல்லியமாக புரிகிறது விளக்கங்கள் அருமை தங்கள் பணி சிறக்க என்றென்றும் வாழ்த்துகிறேன் ஆடியோ இன்னும் அதிகப்படுத்த வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  • @santhiyae6540
    @santhiyae6540 11 หลายเดือนก่อน

    நன்றி குருஜி அவர்களுக்கு கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 thanks for your valuable support

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 ปีที่แล้ว

    அருமை 🙏🙏🙏🙏

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 5 หลายเดือนก่อน

    Iagnam suththam patri sollungal guru 🙏

  • @er.c.m.sakthivel8007
    @er.c.m.sakthivel8007 5 หลายเดือนก่อน

    மேச லகனம் செவ்வாய் சபரா பாவியா

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว

    Vanakam sri ram jii

  • @manimaran007
    @manimaran007 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.

  • @rameshanjappan4061
    @rameshanjappan4061 ปีที่แล้ว

    Great sir

  • @ambikaashwathi3737
    @ambikaashwathi3737 หลายเดือนก่อน

    Viruchigam to meena ragu kethu nilai sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thanks,sir.,🙏

  • @Aasaanji
    @Aasaanji 2 ปีที่แล้ว

    கடகம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் லக்கினத்திற்கு ராகு கேது சுபர, பாவியா நடுநிலைய கூறவில்லை ஜீ

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Sukarn karumavi pathi sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏✨✨🎉

  • @raguraji2524
    @raguraji2524 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    Sukran vakram in puthan sukran inaivu in 7 th place for kumba laknam kanni raasi
    Is it good

  • @srishiva3649
    @srishiva3649 ปีที่แล้ว

    Ayya.. . Oru.. Sila.. Lagathuku.. Ragu and kedhu..oda nelaigala solalaiyea. En... Ayya

  • @chandruchandra02
    @chandruchandra02 3 ปีที่แล้ว

    🙏

  • @nitra6718
    @nitra6718 2 ปีที่แล้ว

    Swamiji, risibam lagnam. Is sani dasai good for this lagnam. Sani and budan at 2nd house

  • @latharavi9118
    @latharavi9118 ปีที่แล้ว

    sir, bhudhanukku irandaam idathil sukran iruppadhinaal avar maaragaadhipadhi agaamaattara.?. eppadi kanni raasikku sukran subhar aagirar?

  • @Mass2mani
    @Mass2mani 2 ปีที่แล้ว

    Mesa laknam guru pakkiya sthanam and viraya sthanam athipathiyam how to judge guru subar

  • @granukrishr6449
    @granukrishr6449 3 ปีที่แล้ว

    Sir maragadhipathiyam kenthraadhipathyam meaning solunga sir

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @kayar3031
    @kayar3031 3 ปีที่แล้ว

    Maragathipathi என்றால் meaning அய்யா

  • @karthikpa13
    @karthikpa13 3 ปีที่แล้ว

    நன்றி. ஐயா ராகு கேதுக்கள் பற்றி மிதுன லக்னத்தில் இருந்து நீங்கள் சொல்லவில்லையே?

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏

    • @kirubakaran6366
      @kirubakaran6366 2 ปีที่แล้ว +1

      Nandri, si
      Megavum, panullapadevu, sir

  • @parishparish4798
    @parishparish4798 ปีที่แล้ว

    ஐயா புதன் வளர்பிறை சந்திரனுடனும், சூரியனுடனும் சேர்ந்திருந்தால் என்ன பலன்

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว +1

    Vanakam Sir, லக்னத்தின் அதிபதி (லக்னாதிபதி) பற்றி கூறவில்லையே...?! இவர் லக்ன சுபரா, அசுபரா..? நிச்சயம் சுபர் தானே..?!

  • @Starwalkin666
    @Starwalkin666 3 ปีที่แล้ว

    ராசி கட்டத்தில் வி என்ற எழுதிற்கு என்ன பொருள் அய்யா

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    தனித்து நிற்கும் சந்திரன் தேய்பிறை லக்னத்திற்கு 12ல்
    இருக்கும் பட்சத்தில் சந்திரன்
    சுபரா பாவியா!!?

  • @skycommtechno
    @skycommtechno 3 ปีที่แล้ว

    ஐயா.
    என் லக்னம் துலாம்,
    லக்னம் நின்ற சாரம் விசாகம். எனது சுபர் சுக்ரனா ? குருவா ?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      Sukran

    • @skycommtechno
      @skycommtechno 3 ปีที่แล้ว

      @@AstroSriramJI ஐயா. நன்றி. நல்ல ஜோதிடன் காலைப் பார்க்க வேண்டும் என்பார்களே. அப்போ நட்சத்திராதிபதியை எதற்கான பலனாக எடுக்க வேண்டும். ?

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    துலாம் லக்ணதிற்கு சுக்ரன் சுவரா அல்லது பாவியா