இதை படித்தால் தினமும் அதிசயம் நடக்கும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
- For Advertisement Enquiries : +91 86670 52845
இதை படித்தால் தினமும் அதிசயம் நடக்கும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #அருணகிரிநாதர் #murugantemple #arunagirinathar #muruga
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுளிடும் அனுதினம் ஏருமுகம் முருகன் துனை
நன்றிகள் கோடி சகோதரா...தங்கள் சொன்ன அனுதினமும் திருப்புகழ் பாடுவேன்...8 வருடம் பிறகு நேற்று திருப்பரகுன்றமுருகனை தரிசன செய்த புண்ணிய. கிடைத்த து...இது என் வாழ்வில் அதிசியம் .. . இன்னும்நிறைய அதிசியம்
முருகபெருமான் செய்வார்..இது உண்மை...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
True, my experience.
I am a devotee of Lord Muruga, and I undergo shasti veradham every year and I have seen vibhithi manifest in my shasti kavasham book during shasti days [this is a 20 years old book given by my parents who are devotee of Murugan and they prayed only Murugan thier entire life, they are in late eightes now.
I went to all the arupadai veedu in the month of April, I purchased this Thriruphugal book in the temple premises and started to read at least one a day every day, I couldn't stop reading its almost this whole june month I read.
I am commenting this just after 2 hours of my Lord Murugan has protected from me getting hit by a car on the road.My eyes are in tears , can't thank my lord enough for saving my life today.
Sir After hearing your continuous discourses on thiruphugal I couldn't resist my self from reading this book.
During this Era we definitely need this kind of discourses.
Thank you sir. 3:26
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🏵🌼💐🌹🌺கோடான கோடி நன்றி முருகா🌺🌺🌺வேலும் மயிலும் சேவலும் துணை🙏🏻
எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻🌺🌺
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤அய்யா அவர்களின் திருப்புகழ் விளக்கம் அழகான தெளிவு.🎉🎉🎉🎉🎉🎉
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.௭
முருகா,முருகா,முருகா,முருகா,முருகா,,முருகா,,முருகா,முருகா
முருகா,,முருகாமுருகாமுருகா❤
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
அண்ணா.. எனக்கும் பிடித்த மற்றும் தினமும் பாராயணம் செய்கின்ற திருப்பகழ் இது தான் அண்ணா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் சரவண பவ
🙏🙏🙏🙏🙏🙏. நன்றி தம்பி 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏🙏
வேலுன்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
ஆறுமுகம் அருளிடம்
அனுதினமும் ஏறுமுகம்
சரவணபவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
திருப்புகள் விளக்கம் அருமைதம்பி, வேல்மாறல் விளக்கம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிரோம் விரைவில் போடுங்கள்
வேல் மாறல் விளக்கம் பதிவு போடுகின்றார் சகோதரி. 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏positive vibes TH-cam chennel la parunga
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி ஐயா🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் பாடல் படிக்கின்றேன் சகோதரர் அவர்களே🙏🙏 அந்த பாடலின் விளக்கம் தாருங்கள்🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Beautiful explanation sir. Thank you so much. MURUGA POTRI
ஓம் சரவணபவ🙏
ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏ஓம் சரவணபவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஓம் சக்தி I love you Amma thaaiye எண் மனமார்ந்த நன்றிகள்
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
Om kadeergamam Muruga Potri
Great
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
நன்றி அண்ணா
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
திரு. விஜய் குமார் அவர்களுக்கு வணக்கம்....தங்களுடைய விளக்கவுரை திருப்புகழை படிக்க ஆர்வம் ஏற்படுத்துகிறது....இதுவும் அந்த நாங்கள் நல்வழி செல்ல கந்தவேலவர் தங்களுடைய தமிழுக்கும் பக்திக்கும் அருளிய வரம் தானோ.??ஐயா நீவீர் வாழிய பல்லாண்டு...முருகனுக்கு அராகரா..குமரனுக்கு அராகரா...
சத்தியமாவது சரவணபவவே🙏
நன்றிகள் பல
முருகா அப்பா நன்றி 🙏🙏🙏
Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹🌹
வணக்கம் ஐயா வேலுண்டு விளையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ஐயா நான் 114 திருப்புகழ் பாடும் போது என்னையும் அறியாமல் கண் கலங்கினேன் அதனாடி அந்த திருப்புகளை தினமும் பாடுவேன்
Sir your speech is good
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
super
ஓம் சரவணபவ 🙏🙏
Vayalur murugan pathi solunga anna
Om Muruga 🙏🙏🙏
ஓம் சண்முக சரவணபவ
ஓம் முருகா போற்றி
ஐயா நான் தினமும் திருப்புகழ் மற்றும் வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்.கனவில் நிறைய நபர்கள் என் வீட்டின் முன்பு சண்டை போட்டு கொண்டனர். ஆனால் எனக்கும் அந்த சண்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .நான் வீட்டின் உள்ளே இருக்கிறேன். திடிர் என்று போனில் தொடர்பு கொண்டு இந்த சண்டை கேஸ் ஆகி விட்டது நீங்கள் திருப்பரங்குன்றம் வா என்று கூறினார். முருகர் தான் என்னை அழைக்கிறாரா . எனக்கு கூறுங்கள் ஐயா.
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
🙏ஓம் நமோ குமாராய நம🙏
தம்பி அருமை தம்பி
Aum Saravana Jothiye Namo Nama 🙌🙏
Guru thambi vanakkam
ஓம் சரவணபவ
🙏🤲
Can you show one house without disease ?
🦚🙏🙏ஓம் சரவண பவ🐓✨✨✨ 🙏🙏🙏
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
Thambi. Enakku. Thiruppuga u. Bookveñum. 5:22
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
Super sir 🙏
Thank you🙏🙏🙏🙏
Thanks Dinesh
Valga valamudan
நானும் அனுதினமும் இதை படிக்கிறேன்
Om sarvana bavya namha
❤
🙏🙏🙏🙏
Om saravana bhava 🦚
Murga murga murga omiruha
Om Saravana Bhava vetrivel Murugan arogara
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga🙏🙏🙏🙏🙏🙏
om muruga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Murugan thunai irupar frm palani 🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏