முருகனுக்கு இரத்தம் ஓடும் எட்டுக்குடி முருகன் கோவில்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  6 หลายเดือนก่อน +1

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @parathidassan800
    @parathidassan800 6 หลายเดือนก่อน +26

    எட்டுக்குடி, சிக்கல் இவற்றில் உள்ளதை விட மிக அழகாக இருக்கும் எண்கண் முருகன் சிலை... எல்லோரும் ஒரு முறை தரிசிக்க வேண்டும்

    • @sastatrivarur
      @sastatrivarur 6 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @beautifulmonths9887
      @beautifulmonths9887 6 หลายเดือนก่อน +1

      இந்த முருகன் எங்கே இருக்காரு ணா

    • @vigneswaripalaniveluu5392
      @vigneswaripalaniveluu5392 6 หลายเดือนก่อน

      நான் போய் வந்தேன் சென்ற வாரம்.. குடமுழுக்கு திருப்பணி நடை பெற்று வருகிறது

    • @nirmalaselvaraj04
      @nirmalaselvaraj04 6 หลายเดือนก่อน +1

      முருகன் என்றாலே அழகு தானே.. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤

    • @jaramjaraman7020
      @jaramjaraman7020 6 หลายเดือนก่อน

      Engan

  • @rajarathinam6621
    @rajarathinam6621 29 วันที่ผ่านมา

    ஏங்கவூர் எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சமயா

  • @PriyaSiva12
    @PriyaSiva12 6 หลายเดือนก่อน +4

    Respected Vijayakumar Sir,
    ஐயா முருகனை பற்றிய ஆழமான தகவல்களை எங்களை போன்ற சாதாரண மனிதர்களுக்கு தெரியப்படுத்தும் உங்கள் நற்பண்பிற்க்காக உங்களை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @ramarperumal3934
    @ramarperumal3934 5 หลายเดือนก่อน +3

    என் உயிரினும் மேலான அருள்மிகு ஶ்ரீ பழநி தண்டாயுதபாணி சுவாமி துணை 🙏🦚🙏🦚🙏

    • @r.selvanayaki3856
      @r.selvanayaki3856 2 หลายเดือนก่อน

      என் தெய்வம், என் அம்மையப்பன் என் உயிர் என் தண்டாயுதபாணி, குழந்தை வேலாயுதர் போற்றி போற்றி

  • @Ganesan-f7e
    @Ganesan-f7e หลายเดือนก่อน

    Muruga en maganuku ulla valipu noi neenga vendum omsaravana bava 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️in

  • @Balacreation1990
    @Balacreation1990 6 หลายเดือนก่อน +5

    எட்டுக்குடி முருகன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது.
    வர விருப்பம் உள்ள பக்தர்கள் வேளாண்ங்கன்னில் இருந்து 10km

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 6 หลายเดือนก่อน +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @umamaheswarikathirvel4236
    @umamaheswarikathirvel4236 20 วันที่ผ่านมา

    Om Saravana bhava ❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 หลายเดือนก่อน +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.அய்யா விரைவில் சந்திப்போம். ஶ்ரீ ராகவேந்தர் பிருந்தவதில்.❤❤❤❤❤❤.முருகன் கலியுகம் தெய்வம் 🎉🎉🎉🎉🎉🎉 என்ற தலைப்பு அருமை 23.6.24. நேரம் 10 மணி காலை.

  • @cineclub4420
    @cineclub4420 6 หลายเดือนก่อน +1

    கந்தா கடம்பா கார்த்திகேயா கதிர்வேலா மயில் வாழ் செந்தூர் குமரா போற்றி 🦚✨

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 6 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. ஓம் எட்டுகுடி, எண்கள் மற்றும் சிக்கல் சிங்கார வேலவனே...சரவணபவனே போற்றி போற்றி போற்றி. நண்பர் திரு. விஜயகுமார் மற்றும் பேட்டி காணும் சகோதரி தமிழ் செல்வி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 6 หลายเดือนก่อน +1

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 6 หลายเดือนก่อน +1

    Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @abineshabineshAbinesh-rd1st
    @abineshabineshAbinesh-rd1st 6 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @csaravanan3843
    @csaravanan3843 6 หลายเดือนก่อน +1

    Ayya kandipa ettukudi vaaga ellamey kidaikum Muruga

  • @anithaprakash6783
    @anithaprakash6783 6 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 6 หลายเดือนก่อน

    Muruggappa thunai 🙏🏽🔥🔱🦚🐓🙏🏽 azhagu endra sollu ku muruga 🙏🏽

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 หลายเดือนก่อน

    ஓம் முருக சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 หลายเดือนก่อน

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @Baluthangam23
    @Baluthangam23 6 หลายเดือนก่อน

    முருகா..... அரோகரா.......

  • @kalpanamanoharan9874
    @kalpanamanoharan9874 6 หลายเดือนก่อน

    Bro,nandri!🙏 Sis,thankyou🙏
    En appan thirusikkal singaravelanku haraharohara🙏
    Muruganai patri pesum adiyargalin pechu ketpadarku negizhchi😊ullam urugiyadhu...
    Murugaaaaaa😊🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @srinivasanseenu8025
    @srinivasanseenu8025 5 หลายเดือนก่อน

    Thak you sir

  • @ezhil2395
    @ezhil2395 3 หลายเดือนก่อน

    Muruga Muruga Muruga Arogara

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா

  • @sridharm8070
    @sridharm8070 6 หลายเดือนก่อน +1

    en kanavil vantha ettukudi murugan

  • @mohanasundari465
    @mohanasundari465 6 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 6 หลายเดือนก่อน

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 6 หลายเดือนก่อน

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 6 หลายเดือนก่อน +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @maneeshraji805
    @maneeshraji805 6 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚👫

  • @veni-pe7do
    @veni-pe7do 6 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா
    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 หลายเดือนก่อน

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @veerapandiv7021
    @veerapandiv7021 6 หลายเดือนก่อน

    Om muruga saranam

  • @thanaa...1633
    @thanaa...1633 6 หลายเดือนก่อน

    Muruga ....enga uru pakkam than intha temple

  • @rubaruba7399
    @rubaruba7399 6 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @jaramjaraman7020
    @jaramjaraman7020 6 หลายเดือนก่อน

    Muruga 🙏🦚🦚

  • @VimalPriya-hs2iy
    @VimalPriya-hs2iy 6 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ ❤❤❤❤

  • @sethubala5789
    @sethubala5789 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poornivelu
    @poornivelu 6 หลายเดือนก่อน +1

    Guruve Saranam 🙏
    I strongly believe Lord muruga is talking to me through your voice 🙏
    4:12
    Your speech always takes me near my lord muruga 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @CarkuzhaliRanji
    @CarkuzhaliRanji 6 หลายเดือนก่อน

    Arumugam arulidum anuthenam yaerumugam

  • @sathesatheesh3475
    @sathesatheesh3475 6 หลายเดือนก่อน

    🏵️🙏🙏🏵️🙏🏵️🙏🙏🏵️

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @sathishLoganathan06
    @sathishLoganathan06 6 หลายเดือนก่อน +2

    Sikkal is a different temple, Vijay is talking about poravachery murugan temple, both temples are different, please don't confuse the Devotees. Poravachery murugan temple is very near to Sikkal temple but the sad thing is nobody visits this temple.😞😞😞😞😞😞

  • @shrijayamchannel9588
    @shrijayamchannel9588 3 หลายเดือนก่อน

    Saravana bhava

  • @lakshmiarumugam8464
    @lakshmiarumugam8464 6 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு குழ தெய்வம் எட்டுகுடி முருகன்

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 6 หลายเดือนก่อน +2

    Thinniyam Murugan Koil patri theriyuma... ange Murugan chapaniyaga erupatha ga kooruvargal. Engal munnorgal panguniuthiram thorum sendru varuvanga. Thiruchi , lalgudi palkam ullathaga solluvargal. Ethuvarai entha koil patri therinthavargal sollavum.🎉

  • @ammu9473
    @ammu9473 6 หลายเดือนก่อน +2

    Poravacherry murugan ah pakka 2 kannu pothathu. Muruga. Sikkal la vel vankuna murugan Vera. Poravacherry murugan Kovil Vera. Sikkal la urchavar thaan. Poravacherry la mulavar ah irupanga murugan. 2 kovil thani thani.

  • @baththubaththu6160
    @baththubaththu6160 3 หลายเดือนก่อน

    ஓம்சரவணபவ

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @rajkamal3006
    @rajkamal3006 6 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚

  • @Norwayzenins
    @Norwayzenins 5 หลายเดือนก่อน

    Om muruga

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @baththubaththu6160
    @baththubaththu6160 3 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ