முருகன் என் கனவில் குழந்தையாக அடிக்கடி வருகிறார் என்னை அம்மா என்று அழைக்கிறார் நான் குழந்தையாக அருள் பாலிக்கும் முருகர் கோவிலுக்கு செல்ல நிநைக்கிறேன் அந்த முருகன் வரவையிக்க வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
வாழ்க்கை சரியல்லாலதால் 18 வருடமாக கோயிலுக்கே போகவில்லை வீட்டில் கும்பிடுவேன் அவ்ளோ தான் அதிகமான மன உளைச்சல் சாகனும் னு எண்ணம் 3 வருடத்திற்கு முன்பு இடுப்பு முதல் பாதம் வரை உணர்ச்சி அற்ற நிலை கூச்சம் மதமதப்ப தள்ளாட்டம் இரண்டு வருடமாக கோவில்பட்டி கதிர்வேல் முருகன் மலை கோயிலுக்கு போகிறேன் வீட்டில் சஷ்டி கவசம் கந்தர் அனூபூதி குமாரஸ்த்தவம் எல்லாம் படிக்கிறேன் மன உளைச்சல் அழுகை பயம் இப்போது இல்லை வாராவாரம் கோயிலுக்கு போகிறேன் என்னால் முடிந்த பணிவிடை செய்கிறேன் விளக்கு விளக்குவேன் அபிஷேகத்துக்கு பஞ்சாமிர்தம் ரெடி பண்ணுவேன் திருநீறு பாக்கெட் போட்டு குடுப்பேன் முருகனுக்கு அது போதும் எனக்கு நான் 41 வயது பெண்
@@Chandrakumar.A குறைந்து இருக்க பின்னாடி வீட்டுக்கு தள்ளளாடி போன நான் வாராவாரம் மலை ஏறுகிறேன் . மாற்றம் தெரிகிறது 3 வருடம் முன்பு இருந்லதற்கும் இப்போதைக்கும்
உண்மை ஐயா நான் வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் தினமும் கேட்கிறேன் ஆனால் நேற்றுதான் திருப்புகழ் கேட்டுதுங்கினேன் அதிகாலை நான்குமணி கனவில் வேல் வடிவில் காட்சி அளித்தார் என் அப்பன் முருகா ஆனா எனக்கு முதலில் நாய் சத்தம் அந்த சத்தம் கேட்ட பின்தான் நான் துக்கம் கலைந்தது போல் வேல் தரிசணம்😊😊
முருகா சரணம் அனுதினமும் வழிபாடு செய்ய தடையேதும் வாராது அடியேனுக்கு அருள்புரியனும் அப்பா.திருப்புகழ் பாட கந்தர் அலங்காரம் கந்தர் அநுபூதி கந்தர் அந்தாதி திருமுருகாற்றுப்படை கந்தபுராணம் படிக்க நீயே ஞான குருவாக இருந்து அடியேனுக்கு இவற்றை போதித்து உன் திருவடியை வந்தடைய அருள்புரியும் ஐயா.முருகா சரணம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகபெருமனுக்கு. ❤❤❤❤❤❤.அய்யா சொல்வது உண்மை என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.
என் அப்பன் முருகன்தான் என் மகனுக்கு முருகர் பேர் வைக்கச்சொன்னார் அதற்க்காக வாழ்க்கையில் கஷ்ட்டம் என்பதே வராதா எல்லாவற்றையும் என் அப்பன் முருகன் பாத்துப்பார்
After listening to another interview of Mr.Vijay Kumar, I requested Lord Muruga to appear in my dream. I did not hope it would happen as I believed Lord Murugan would only appear in a pure person's dream. Lord Muruga is the kindest as he appeared in my dream as Palani Dandayudhapani. Thank you Muruga❤
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்...தாமே பெற வேலவர் தந்தத்தால்......முருகா உன்னை நினைத்து..உன் அழகில் திளைத்து...உன்னை பற்றிய ஏக்கம் மட்டும் எனக்கு எப்பொழுதும் இருக்கட்டும் ஐயனே.....
ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஓம் சரவணபவ துணை ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞💞💞
Naanum thirupugal padikiraen.. my house is very old not save to live here... I was afraid to live here.. one day in my dream one peacock came and hold my house... Thereafter I left my worries regarding house. Muruga will protect us... I hope so
Na perumala romba kumuduvan aparam konja naal ah etho oru karanathukaga Kali ammava vazhipatan varagium vazhi pattan ana IPO oru 10 masama enaku murugar pathina athiga news keakaran ana enaku murugar Mela antha alavuku edupadula irunthathu Ila oru karthigai masam la na udambh mudiyama iruntha murugan kita vendikita 3 days ah sari aiduchi ana athigama vel poojai pathi na pakaran and na maha kandha satti virutham irupan ithan na murugana vazhi pattathu ana enoda rasi athipathi sevai sevaiku uriya theivam murugan
Correct Vijay Anna🙏when I went to Muruga temple. I met up with accident Luckily nothing happened to me and to my car . My baby Muruga saved me from big accident. The person who hit the car asked me a sorry and he also said that he will repair all my car damage . Thanks for spreading baby Muruga miracle.
வணக்கம் அண்ணா என்னோட வேண்டுதல்காக முருகனிடம் முறையிட்டு அடி பணிந்தேன் வேல் மாறல் பாராயணம் செய்து வந்தேன் ஆரம்பித்த ஒரு வாரத்தில் கனவில் பூசாரி ஒருவர் சேவலை கையில் வைத்துக் கொண்டு இருந்தார் யார் என்று தெரியாத ஒருவர் பழனி போய்ட்டு சிவன் மலை போய்ட்டு வரலாம் என சொல்லி மறைந்து விட்டார் இப்போது 35 நாள் அப்புறம் எனக்கு கடுமையான சோதனை யாக இருந்தது முருகனிடம் அழுது தவித்தேன் அன்று இரவு கனவில் ஒரு கோபுரத்தின் பக்கத்தில் செந்தில் என்ற தெரிந்த நபர் இருந்தார் மறுநாள் அதே கோபுரம் செந்தில் வேறோரு அண்ணா வேலு அவரும் இருந்தார் இதற்கான விரிவுரை சொல்லுங்க அண்ணா கடவுள் இப்படி யும் காட்சி கொடுப்பாரா என்னோட வேண்டுதல் நிறைவேறியது
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
உண்மை உண்மை உண்மை நேத்து வெள்ளி கிழமை நான் கந்த குரு கவசம் படிச்சேன் நேற்று இரவு திருச்செந்தூர் முருகன் சொப்பானத்தில் காட்சி கொடுத்தார் 🦚🥺🙏ஓம் சரவண பவ
2 naal kandha guru kavasam padithen 6 thalai kulaindhai murugan thavazhnthu varuvadhu pol kanavu kanden..
முருகன் என் கனவில் குழந்தையாக அடிக்கடி வருகிறார் என்னை அம்மா என்று அழைக்கிறார் நான் குழந்தையாக அருள் பாலிக்கும் முருகர் கோவிலுக்கு செல்ல நிநைக்கிறேன் அந்த முருகன் வரவையிக்க வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏
திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன்மலை
விருத்தன் எனது உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...🙏🙏🙏
வாழ்க்கை சரியல்லாலதால் 18 வருடமாக கோயிலுக்கே போகவில்லை வீட்டில் கும்பிடுவேன் அவ்ளோ தான் அதிகமான மன உளைச்சல் சாகனும் னு எண்ணம் 3 வருடத்திற்கு முன்பு இடுப்பு முதல் பாதம் வரை உணர்ச்சி அற்ற நிலை கூச்சம் மதமதப்ப தள்ளாட்டம் இரண்டு வருடமாக கோவில்பட்டி கதிர்வேல் முருகன் மலை கோயிலுக்கு போகிறேன் வீட்டில் சஷ்டி கவசம் கந்தர் அனூபூதி குமாரஸ்த்தவம் எல்லாம் படிக்கிறேன் மன உளைச்சல் அழுகை பயம் இப்போது இல்லை வாராவாரம் கோயிலுக்கு போகிறேன் என்னால் முடிந்த பணிவிடை செய்கிறேன் விளக்கு விளக்குவேன் அபிஷேகத்துக்கு பஞ்சாமிர்தம் ரெடி பண்ணுவேன் திருநீறு பாக்கெட் போட்டு குடுப்பேன் முருகனுக்கு அது போதும் எனக்கு நான் 41 வயது பெண்
Murugan thunai irupar 🙏 frm palani
உணர்ச்சி அற்ற நிலை இப்போது சரி ஆகிவிட்டதா அம்மா?
@@Chandrakumar.A குறைந்து இருக்க பின்னாடி வீட்டுக்கு தள்ளளாடி போன நான் வாராவாரம் மலை ஏறுகிறேன் . மாற்றம் தெரிகிறது 3 வருடம் முன்பு இருந்லதற்கும் இப்போதைக்கும்
@@masamasa7064 வாழ்க வளமுடன்🙏🏻 தஞ்சையில் இருந்து
நானும் கோவில்பட்டி தான் அம்மா. அடிக்கடி கதிரேசன் கோவில் செல்வேன்.உங்களுடைய பதிவு எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
உண்மை நான் திருப்புகழ் படிக்கவில்லை கேட்டேன் கனவில் மயில் காட்சி தந்தது
முருகனை நினைக்க நினைக்க என் வாழ்க்கையில் பல அற்புதம் நடந்துள்ளது
❤❤❤🌻🌹💐🦚🕉️✡️🙏
உண்மை
எல்லா புகழும் முருகனுக்கே 🙏♥️🙏🦚🦚🦚♥️♥️♥️வேலும் மயிலும் சேவலும் துணை
வாரியார் சாமிகள் அருளியது போல் முத்தைதரு திருப்புகழ் இரவு உறங்கும் முன் கேட்டு படித்து வந்தேன்..வேல் வடிவில் காட்சி கொடுத்தார்..முருகனுக்கு அரோகரா ❤❤
உண்மை ஐயா நான் வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் தினமும் கேட்கிறேன் ஆனால் நேற்றுதான் திருப்புகழ் கேட்டுதுங்கினேன் அதிகாலை நான்குமணி கனவில் வேல் வடிவில் காட்சி அளித்தார் என் அப்பன் முருகா ஆனா எனக்கு முதலில் நாய் சத்தம் அந்த சத்தம் கேட்ட பின்தான் நான் துக்கம் கலைந்தது போல் வேல் தரிசணம்😊😊
எனக்கும் இதேபோல் நடந்தது.
முருகா சரணம் அனுதினமும் வழிபாடு செய்ய தடையேதும் வாராது அடியேனுக்கு அருள்புரியனும் அப்பா.திருப்புகழ் பாட கந்தர் அலங்காரம் கந்தர் அநுபூதி கந்தர் அந்தாதி திருமுருகாற்றுப்படை கந்தபுராணம் படிக்க நீயே ஞான குருவாக இருந்து அடியேனுக்கு இவற்றை போதித்து உன் திருவடியை வந்தடைய அருள்புரியும் ஐயா.முருகா சரணம்.
திரு.விஜய் குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம்....தங்களின் பதிலில் உண்மையான ஆன்மீக மும்...மக்களுக்கு தெளிவடையும் படியும் இருக்கிறது...நன்றி......
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகபெருமனுக்கு. ❤❤❤❤❤❤.அய்யா சொல்வது உண்மை என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.
நேற்று என் கனவில் பழனியாண்டவர் வந்தார் ❤❤😊😊😊
என் அப்பன் முருகன்தான் என் மகனுக்கு முருகர் பேர் வைக்கச்சொன்னார் அதற்க்காக வாழ்க்கையில் கஷ்ட்டம் என்பதே வராதா எல்லாவற்றையும் என் அப்பன் முருகன் பாத்துப்பார்
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
தம்பி உங்கள் பேச்சு மனதில் பல மாற்றங்களையும் தெளிவையும் தருகிறது
பேராசிரியர் விஜயகுமார் அறிவுரைபடி வேல்மறல் மந்திரம் படித்துக்கொண்டு வருகிறேன். நேற்று இரவு என் கனவில் சேவல் வந்தது. மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி. 🙏🙏🙏
Na vel maral ,anupoothi patuchitu irukke 1 month mela agituchu today kanavil ena appa murugan vantharu kanavil ❤❤❤❤❤❤❤❤❤❤
என் மன குழப்பங்களை தீர்த்தத் து இந்த பதிவு
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலையே இல்லை
அந்த 90% முயற்சிகளை எடுக்க வைப்பதே என் அப்பன் முருகன் தான் 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Enakku oru murai murugar kanavil vanthu en thalaiyil kai vaithu aasirvatham seithar..vetri vel muruganukku arogara
சத்தியமாவது சரவணபவவே🙏
After listening to another interview of Mr.Vijay Kumar, I requested Lord Muruga to appear in my dream. I did not hope it would happen as I believed Lord Murugan would only appear in a pure person's dream. Lord Muruga is the kindest as he appeared in my dream as Palani Dandayudhapani. Thank you Muruga❤
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤
Nann 48 day virtham iruntha apo ..... Ennoda kanavil murgan vantharu ... Apro. 48 days virtham Tuesday tha finsh panna. Wednesday... Ennoda kanavil murgan vantharu . But ennoda venduthal niriveruna pothum murgaaa ... கந்தா போற்றி ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
உண்மை அண்ணா கனவுல வருவார்
முருகா போற்றி கந்தா போற்றி மயில் வடிவத்தில் முருகனை கண்டேன் எல்லாம் முருகன் சித்தம் நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்...தாமே பெற வேலவர் தந்தத்தால்......முருகா உன்னை நினைத்து..உன் அழகில் திளைத்து...உன்னை பற்றிய ஏக்கம் மட்டும் எனக்கு எப்பொழுதும் இருக்கட்டும் ஐயனே.....
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி ஓம் கருணைக்கடலே போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவணபவனே போற்றி
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞💞💞💞
Murgan thunai❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
முருகா நான் தவறு பண்ணிட்டன் நீங்க என்னைய சோதிச்சது போதும்
இந்த நிமிடத்தில் இருந்து என்னைய தீய எண்ணங்களுக்கு போக விடாமல்
நீண்ட ஆயுளோடு வாழ செய்வாயாக😢
உங்கள் வீடியேவை கானுவும்போது முருகனை 😂நினைத்து கண்ணீர் வருகிறது ஐயா
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
உண்மை தான் ஐயா ஆறுபடைவீட்டுக்கும் போய் பார்க்க ஆசைப்படும் ஆத்மா
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஓம் சரவண பவ
சுவாமி ஐயா முருகா போற்றி
Naanum thirupugal padikiraen.. my house is very old not save to live here... I was afraid to live here.. one day in my dream one peacock came and hold my house... Thereafter I left my worries regarding house. Muruga will protect us... I hope so
ஓம் முருகா முருகா முருகா🙏🙏🙏
Wonderful ❤ This is what exactly my view of Bakthi 🙏🙏 I am one of Tamils living in abroad longing to see Palani aandavan 🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤ அண்ணா சொல்வது உண்மை நிச்சயம் கனவில் காட்சி கொடுப்பார் என் அப்பன்முருகன்❤❤❤❤❤
Murugan thunai irupar frm palani 🙏🙏🙏.....
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஓம் சரவணன் பவ 🙏🏻🙏🏻🙏🏻எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭என் அப்பனுக்கு முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
அறியாமை க்கும் , ஆன்மீக த்திற்கும் உள்ள வித்தியாசத்தை அருமையாக விளக்கினீர்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் துணை🦚🦚🦚
💯 true...
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
🙏🏻🙏🏻🙏🏻Muruga. Ji. Unmai Adiyen thodarndhu Vel maaral parayanam seigiren. Netru Thirutani ku sendru Murugan Valli Deivanaiyai dharisanam seyya bhagyam kidaithadhu. Valli ammai yin sirasilirindhu chendu pushpam vizhundhadhu. Mikka magizhchi adaindhen. Paramaanandha nilai petren. Padhivu arumai. Vazhthukkal. Vazhga valamudan. Velundu vinai illai.
Kanthan paatham kanavilum kaakum 🌺🙏🙏🙏🌺
Murugan saranam
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Na perumala romba kumuduvan aparam konja naal ah etho oru karanathukaga Kali ammava vazhipatan varagium vazhi pattan ana IPO oru 10 masama enaku murugar pathina athiga news keakaran ana enaku murugar Mela antha alavuku edupadula irunthathu Ila oru karthigai masam la na udambh mudiyama iruntha murugan kita vendikita 3 days ah sari aiduchi ana athigama vel poojai pathi na pakaran and na maha kandha satti virutham irupan ithan na murugana vazhi pattathu ana enoda rasi athipathi sevai sevaiku uriya theivam murugan
ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மையானது மதியம் வணக்கம் ஐயா
முருகா சரணம் முருகா சரணம்🌺🌺🌺🌺
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏🙏
அற்புதம் அருமையான பேச்சு மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பேச்சு
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Ohm saravanabhava pottri pottri pottri ohm🎉🎉🙏🙏🙏🎉
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
மிகவும் அருமையாக
விளக்குகிறீர்கள் ஐயா..🙏💐💐💐💐💐
நன்றி ஐயா.🙏
Correct Vijay Anna🙏when I went to Muruga temple. I met up with accident Luckily nothing happened to me and to my car . My baby Muruga saved me from big accident. The person who hit the car asked me a sorry and he also said that he will repair all my car damage . Thanks for spreading baby Muruga miracle.
100%உண்மை
முருகா 🦚🙇🏻♂️🙏
💯 true my experience
ஐய்யா வணக்கம் தங்களது முருகப்பெருமான் பதிவு மிகவும் அருமை நன்றி 🙏🙏🙏
Om Muruga Appa🙏🏼🌷❤️🙏🏼
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
Excellent speech anna
Muruggappa thunai 🙏🏽🦚🔱🐓🔥🙏🏽
Arumai ayya
Om Saravanabhava Om
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
முருகா முருகா முருகா துணை
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Muruga nengal than engaluku thunai.🙏🙏🙏🙏
Vetrivel Murugan verra vel murugan
முருகா......
Vannakkam ayya, Muruganai kanavil kaana entha thirupugazhai padikka vendum. Om saravana bava
முருகா🙏
உண்மை 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓதிமலை முருகனைப் பற்றி சொல்லுங்கள் அண்ணா 🙏 🙏 🙏 ஓம் சரவண பவ போற்றி ❤️❤️❤️🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
நன்றி
ஓம் சரவணபவ 😢
Om Saravana bava ❤
Muruga..unnai maravaa nilai vendum en appane... Vetri vel muruganukku arogara
Guruve Saranam 🙏
Thanks for this video ...
3:08 please mention that Thirupugazh brother 🙏
Sarvam Murugaarpanam 🙏
Yes. We need that Thirupugal
ஓம் சரவணபவ 🙏🙏
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM muruga thank you sir
வணக்கம் அண்ணா என்னோட வேண்டுதல்காக முருகனிடம் முறையிட்டு அடி பணிந்தேன் வேல் மாறல் பாராயணம் செய்து வந்தேன் ஆரம்பித்த ஒரு வாரத்தில் கனவில் பூசாரி ஒருவர் சேவலை கையில் வைத்துக் கொண்டு இருந்தார் யார் என்று தெரியாத ஒருவர் பழனி போய்ட்டு சிவன் மலை போய்ட்டு வரலாம் என சொல்லி மறைந்து விட்டார் இப்போது 35 நாள் அப்புறம் எனக்கு கடுமையான சோதனை யாக இருந்தது முருகனிடம் அழுது தவித்தேன் அன்று இரவு கனவில் ஒரு கோபுரத்தின் பக்கத்தில் செந்தில் என்ற தெரிந்த நபர் இருந்தார் மறுநாள் அதே கோபுரம் செந்தில் வேறோரு அண்ணா வேலு அவரும் இருந்தார் இதற்கான விரிவுரை சொல்லுங்க அண்ணா கடவுள் இப்படி யும் காட்சி கொடுப்பாரா என்னோட வேண்டுதல் நிறைவேறியது
Hi sir
I saw it in Live really..
Please kindly 🙏 let us know the Thirupuggal for Lord Murugan to come in our dreams 🕉
Thank You 🙏🕉💖