இப்படி ஒரு வித்தியாசமான வணக்கமா..🙏 தமிழால் மிரளவைத்த தாமல் கோ சரவணன் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  10 หลายเดือนก่อน +28

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @zoopaplayer3124
    @zoopaplayer3124 10 หลายเดือนก่อน +258

    தமிழானாய் பிறந்ததில் பெருமிதம் கொள்ள வேண்டும்

    • @RAVIRajan-z9j
      @RAVIRajan-z9j 10 หลายเดือนก่อน +6

      Pls change ur mistake in first word....🤣🤣🤣

    • @maidelidevi1019
      @maidelidevi1019 10 หลายเดือนก่อน

      தமிழனாய் என்ற வார்த்தையில் 'ழ'கரத்திற்கு துணைக்கால் வராது.

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 9 หลายเดือนก่อน

      ​@@RAVIRajan-z9jஅப்போ நீ தமிழன் இல்லையா.அப்போ எவனாகப்பிறக்கவேண்டும்.பிறந்தாய்.நீ சங்கியா

    • @EvilDaa
      @EvilDaa 9 หลายเดือนก่อน +4

      தமிழனாய்
      (Given that I never officially studied Tamil)

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 9 หลายเดือนก่อน

      தமிழை சரியாக படிக்கவில்லை என்றால் என்ன பெருமை ? போலி .

  • @jagathisjaya6106
    @jagathisjaya6106 10 หลายเดือนก่อน +103

    ❤❤தமிழ் இனிமையானது என்று சொல்வதை விட..... இது போன்ற அவர்களுக்கு ஊட்டினாலே போதும்... அதன் இனிமையை யாவரும் அறிந்து கொள்வார்கள்...🎉🎉❤❤❤வாழ்க தமிழ் ❤❤❤

  • @Preethisengunthar
    @Preethisengunthar 10 หลายเดือนก่อน +94

    தமிழ் குடியில் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன் 😭❤️

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 10 หลายเดือนก่อน +51

    தமிழே தேகம்....
    தமிழே தேயம்....
    தமிழே தெய்வம்.....

  • @vinnarasunvinner5313
    @vinnarasunvinner5313 10 หลายเดือนก่อน +55

    அருமையாக உள்ளது தாழ் மொழி தமிழ் சகோதரர் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 10 หลายเดือนก่อน +41

    ழ கரத்தை உச்சரிக்கும் அழகு அருமை சகோ

  • @Dharmarasu882
    @Dharmarasu882 10 หลายเดือนก่อน +22

    தம்பி உன் தமிழ் அறிவு கண்டு மெய் சிலிர்க்கிறேன்...❤❤
    உன் போன்றோர் தான் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டு 🙏🙏

  • @balumusic3451
    @balumusic3451 8 หลายเดือนก่อน

    தங்களால் காளமேக புலவர் அறிந்தேன் 🎉 நன்றி 🙏🏻

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp 10 หลายเดือนก่อน +40

    மிக சிறந்த காணொளி தமிழ் ஆளுமைகளை உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்

    • @Kathiravan-1
      @Kathiravan-1 9 หลายเดือนก่อน

      ஆளுமை தேவையன்று, ஞானமே சிறந்தது.
      தமிழால் உலகை நேசிப்போம். 🙏🏽

    • @Kathiravan-1
      @Kathiravan-1 9 หลายเดือนก่อน

      தமிழ்த் தாய்க்கு நன்றிகள் 🙏🏽

  • @leowaldran1203
    @leowaldran1203 10 หลายเดือนก่อน +66

    Yaaruya intha manusan .vera vera level 💯 🔥🔥🔥🔥🔥

  • @gallataguys9658
    @gallataguys9658 10 หลายเดือนก่อน +35

    உங்களின் வளர்ச்சி தமிழகத்திற்கு பெருமை ❤

  • @iitm2011prak
    @iitm2011prak 10 หลายเดือนก่อน +15

    தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்...

  • @AntinChandran-bt5kt
    @AntinChandran-bt5kt 9 หลายเดือนก่อน +11

    எப்பா உடம்பு சிலிர்த்துவிட்டது....❤❤❤❤உலகின் மூத்த மொழி......🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @rajasekarannagaraj6271
    @rajasekarannagaraj6271 10 หลายเดือนก่อน +22

    எப்பா... புல்லறிக்குது...🙏🙏🙏 தமிழனை பிறந்ததில் பெருமை கொள்கிறேன்...😍

  • @thamilanpu7760
    @thamilanpu7760 10 หลายเดือนก่อน +15

    தமிழை தாயாகப்பெற்றது நான்பெற்ற பெரும் பேறு .. அண்ணைத்தமிழை போற்றி போற்றி

  • @PrakashPrakash-ob3bk
    @PrakashPrakash-ob3bk 10 หลายเดือนก่อน +31

    உங்கள பாக்கும் போது எனக்கு எனக்கு பொறாமையா இருக்கு சகோ எப்படி இப்படி பேசுறீங்க வாழ்த்துக்கள் சகோ உங்கள் தமிழ் வலர்க

    • @vidhya9533
      @vidhya9533 10 หลายเดือนก่อน +9

      வலர்க இல்ல வளர்க

  • @umasri1899
    @umasri1899 10 หลายเดือนก่อน +11

    வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
    என்றென்றும் வாழியவே
    தமிழ் என்று சொல்லும் போதே ஒவ்வோர் கலமும் சிலிர்க்குது
    தமிழச்சியாய் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேனோ!!

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 10 หลายเดือนก่อน +13

    எங்களுக்கு இதுவரை புரியாத புதிர் என்னவென்றால் இலக்கணம் தான் தமிழ் ஆனால் அதை படிக்க போரடிச்சது இப்போது தான் உணர்கிறோம் ஏன்டா இப்படி படிக்கலனு

    • @brawlwithsmile9824
      @brawlwithsmile9824 9 หลายเดือนก่อน

      இப்ப தமிழ் படிக்க ஆரம்பிக்கலாமே🎉🎉

  • @srinivasanranganathan3961
    @srinivasanranganathan3961 9 หลายเดือนก่อน +1

    என் மொழியை என்னால் சரியாகப்படிக்காமல் பேசமுடியாமல் இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன்.தாய் தமிழே மன்னிக்கவும் வேண்டுகின்றேன்.

  • @GaneshRaghav
    @GaneshRaghav 10 หลายเดือนก่อน +12

    Thamal ko Saravana most underrated speaker 🔥🔥🔥🔥 Vera level Anna ❤

  • @oviyaoviya7601
    @oviyaoviya7601 9 หลายเดือนก่อน +1

    நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன் ❤❤❤❤❤❤

  • @vinoth3159
    @vinoth3159 10 หลายเดือนก่อน +9

    தமிழ் வாழ்க ❤😊😊😊

  • @tamilselvi966
    @tamilselvi966 10 หลายเดือนก่อน +12

    உங்கள் படிப்பறிவு சிறப்பு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @gallataguys9658
    @gallataguys9658 10 หลายเดือนก่อน +10

    மிக அருமை பெருமையாக உள்ளது

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 9 หลายเดือนก่อน +1

    நீங்கள் தமிழின் நயத்தை எடுத்துரைக்கும்‌ விதம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉‌

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc 8 หลายเดือนก่อน

    இளைஞர்கள் இருவர் இவ்வளவு அழகு தமிழில் அருமையாக உரையாடியது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாகவும் வியப்பாகவும் இருந்தது.

  • @Kabaddi0854
    @Kabaddi0854 10 หลายเดือนก่อน +5

    நீங்க பேசும் தமிழ் அருமை,வாழ்க தமிழ்

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 10 หลายเดือนก่อน +13

    Tamil
    A greatest language
    Had several dimension
    HATS OFF TO YOU

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை 👏

  • @lakshmanan2218
    @lakshmanan2218 9 หลายเดือนก่อน +2

    தொண் தமிழின் பெருமை தன்னை விண் தாண்டி வியக்கும் வண்ணம் தன்னகத்தே உவந்துரை செய்த தோழருக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்,, வாழிய நும் தமிழ்த் தொண்டு,இது போன்ற பதிவுகளை இன்னும்அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்,,❤❤❤

  • @warfacetamil1523
    @warfacetamil1523 10 หลายเดือนก่อน +3

    மெய்சிலிர்க்கும்

  • @generalnewstamil5883
    @generalnewstamil5883 10 หลายเดือนก่อน +13

    After see this interview, my face full of happiness 😊

  • @rajapriyasuresh8629
    @rajapriyasuresh8629 10 หลายเดือนก่อน +8

    தமிழன்டா

  • @sunraising5465
    @sunraising5465 10 หลายเดือนก่อน +9

    தமிழ் அழகுதான் , தங்களின் தமிழின்பால் கொண்ட பற்று மிக அலகு. 🙏

    • @shanthi3672
      @shanthi3672 9 หลายเดือนก่อน

      அழகு

    • @sunraising5465
      @sunraising5465 9 หลายเดือนก่อน +1

      my key board problem sir. sorry🙏

  • @Astrologer2000
    @Astrologer2000 10 หลายเดือนก่อน +5

    சந்திரன் உச்சமானால் இப்படி வார்த்தை யால் விளையாடுவார்கள் 🎉🎉🎉 தமிழ் வளர்க

  • @sudhasudha1168
    @sudhasudha1168 9 หลายเดือนก่อน

    இன்று தான் அருமையான‌ பதிவு பார்த்து ரசித்தேன்.மிக்க நன்றி.வாழ்க‌ தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏🙏🙏🙏

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 10 หลายเดือนก่อน +3

    மிக வருத்தம் இந்த மாறி நா 100 பேர பார்த்தே அவுங்கள இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியல 😔

  • @Wetalk_everythinganything
    @Wetalk_everythinganything 10 หลายเดือนก่อน +4

    தமிழ் ❤🔥 🔥

  • @mohansanbha5075
    @mohansanbha5075 10 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ் மொழி.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 10 หลายเดือนก่อน +2

    சரவணன் பெருக்குத் தகுந்தார் போல தமிழ் சரவணன் இடத்தில்
    விளையாடுகிறது.
    நான் என் வாழ்நாளை வீணடித்து விட்டேன்
    சத்தியமாக. இளைஞர்களே தயவுசெய்து தமிழைப் படியுங்கள்.
    வளர்க சரவணன் தம்பி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @brawlwithsmile9824
      @brawlwithsmile9824 9 หลายเดือนก่อน +1

      இப்ப படிக்க ஆரம்பிக்கலாமே😅

  • @அமுதாசதாசிவம்
    @அமுதாசதாசிவம் 9 หลายเดือนก่อน

    தமிழ் புலவர்களின் புலமையை தெரிய வைத்து பெருமைப்படித்தியமைக்கு மிக்க நன்றி❤❤❤❤❤ தமிழ் விரும்பி

  • @RSR45entertainment
    @RSR45entertainment 9 หลายเดือนก่อน +1

    தமிழனாக நான் பிறந்தது எனக்கு பெருமை ❤❤❤😮

  • @நடுவன்
    @நடுவன் 10 หลายเดือนก่อน +16

    இவை அனைத்தும் எனது தமிழுக்கு சமர்ப்பணம் வாழ்க தமிழ்...

    • @chitrar3983
      @chitrar3983 10 หลายเดือนก่อน +4

      மன்னிக்கவும் உரித்தாகட்டும் என நினைக்கிறேன்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 10 หลายเดือนก่อน

      ....urithhaagatum.... Dhana seri.?... Am I wrong?

    • @நடுவன்
      @நடுவன் 10 หลายเดือนก่อน

      @@chitrar3983 ஆம் உன்மை தவறான வார்த்தையை சுட்டி காட்டியதற்கு நன்றி...

    • @நடுவன்
      @நடுவன் 10 หลายเดือนก่อน

      @@gayathrinaidu9735 yes your right 👍

    • @chitrar3983
      @chitrar3983 10 หลายเดือนก่อน

      @@நடுவன் நன்றி நண்பா🙏

  • @balakrishnan3978
    @balakrishnan3978 10 หลายเดือนก่อน +4

    தமிழுக்கு வணக்கம் ❤❤❤❤❤

  • @umashan1894
    @umashan1894 10 หลายเดือนก่อน +7

    Tamil is very great

  • @sivagactor2510
    @sivagactor2510 10 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு 🎉

  • @Hanuhanusha-mm6sw
    @Hanuhanusha-mm6sw 9 หลายเดือนก่อน

    தமிழன் என்று சொல்வதில் பெருமிதம் தான்... ஆனால் நம்மில் பலர் தான் தமிழன் என்று தன்னை அடையாளபடுத்தவே விரும்புவதில்லை.....

  • @nandhakumarrnandhakumar7311
    @nandhakumarrnandhakumar7311 9 หลายเดือนก่อน

    தமிழ் இனிமை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்கநன்றி...

  • @ஞானமூர்த்திசெல்வராஜ்
    @ஞானமூர்த்திசெல்வராஜ் 9 หลายเดือนก่อน +1

    பறையராக இல்லாமல் வேறு எந்த குடியில் பிறந்திருந்தாலும் நான் நானும் தமிழன் என்று பெருமை கொண்டிருப்பேன் 😢

    • @palanin7530
      @palanin7530 9 หลายเดือนก่อน +2

      நீரே உத்தம தமிழர்

    • @gopeekasubramaniam5355
      @gopeekasubramaniam5355 8 หลายเดือนก่อน

      ஐயா உங்களை வணங்குகிறேன்.
      மற்றவர்கள் எப்படியும் சொல்லட்டும்.
      நீங்கள் உயர்வானவரே
      🙏👍🇱🇰

  • @kprtexservice560
    @kprtexservice560 10 หลายเดือนก่อน +7

    Intha mathiri interview niraiya varanum supper

  • @Hermas024
    @Hermas024 10 หลายเดือนก่อน +4

    Tamil vazhga ❤❤❤🎉🎉🎉

  • @ராதாமுருகன்
    @ராதாமுருகன் 9 หลายเดือนก่อน

    ஆக அருமையான பேச்சு விளக்கம் நன்றி

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 9 หลายเดือนก่อน

    அருமை சகோதரா...🙏🙏🙏🙏....வித்தியாசமான கவிதைகள் ..... மொழியின் அழகு..... உங்கள் விளக்கம் அருமை..... நான் இதுவரை கேட்டதில்லை நீங்கள் கூறிய து .... கார்மேக புலவர் பாடல்கள் நான் படிக்கும் வயதில் என்னுடைய ஏழாம் வகுப்பில் படித்து இருக்கிறேன்....

    • @san2282
      @san2282 9 หลายเดือนก่อน

      காளமேகப் புலவர்...

  • @praveenvelavan6769
    @praveenvelavan6769 10 หลายเดือนก่อน +5

    Goosebumps!

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 10 หลายเดือนก่อน +2

    நல்ல கானொலி மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @muralimanikam1210
    @muralimanikam1210 10 หลายเดือนก่อน +5

    Salute bro excellent message thank you god bless your family and team members 🙏👍👏👌

  • @sivasankar6438
    @sivasankar6438 9 หลายเดือนก่อน +1

    தமிழனாக பிறந்தது எனக்கு மகிழ்ச்சி❤❤❤
    என் நாடி நரம்பு தமிழ்
    என் உயிர் தமிழ்🎉🎉🎉

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 9 หลายเดือนก่อน

    உங்களை கானும்போது மிக ஆச்சறியமாக உள்ளது

  • @balrajsubbiah4561
    @balrajsubbiah4561 9 หลายเดือนก่อน

    தொல் என்றால் உயரம், பத்து என்றால் தாழ இருந்து உயர் வது

  • @tamizharasan7650
    @tamizharasan7650 10 หลายเดือนก่อน +2

    அருமை சிறப்பு

  • @VijayKumar01234
    @VijayKumar01234 10 หลายเดือนก่อน +4

    10:50 - கூட்டினா (+) இல்ல பெருக்கினா (x).

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 10 หลายเดือนก่อน +5

    Ayya arumaie, arumaie, great, long live. Great 🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 9 หลายเดือนก่อน

    இரவில் வெல்லும்{கூகை}ஆந்தையை வெல்ல பகலில் வெல்லும் காக்கை வெல்வதுதான் சாமர்த்தியம்!

  • @mrlee005
    @mrlee005 10 หลายเดือนก่อน +2

    ஐயா ரொம்ப நன்றி 🙏🏽 ஐயா

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut 10 หลายเดือนก่อน +2

    😍😍அருமை👏👏👏அருமை

  • @DharanisaravananmDharanisarava
    @DharanisaravananmDharanisarava 2 หลายเดือนก่อน

    தமிழன் என்ற பெருமிதம் எனக்கு உண்டு

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 9 หลายเดือนก่อน

    இப்படி பட்டவர்களை அதிகம் பேட்டி எடுத்து . தமிழை பரப்புங்கள். தமிழை பிறருக்கு பரப்பததால் தான் தமிழின் பெருமை தெரியவில்லை. தமிழின் இது மாதிரி. தெரிவிப்பதனால் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழை பெருமையாகவும். மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் நேசிப்பார்கள். தமிழ் பணி சிறக்க தொடரவேண்டும்.வாழ்த்துக்கள் நன்றி

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 9 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே, தமிழ் மொழி அழகோ அழகு😍💓

  • @nirmalameda3920
    @nirmalameda3920 10 หลายเดือนก่อน +4

    Super explanation of Tamil verses.

  • @easwarivishnu4025
    @easwarivishnu4025 9 หลายเดือนก่อน

    தெரியாததை தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி.❤

  • @lingeswaransekar342
    @lingeswaransekar342 10 หลายเดือนก่อน +3

    Yaaru ya nee, Vera level pandriyae

  • @adava315-ie3ec
    @adava315-ie3ec 9 หลายเดือนก่อน

    தமிழ கேட்பது மற்றும் படிப்பது பெருமை தான்

  • @suryakarthik6023
    @suryakarthik6023 9 หลายเดือนก่อน +1

    9,90,900 ஏன் அவ்வாறு அழைக்கின்றோம் என்று என் மகள் 2 ம்வகுப்பு படிக்கும் போது கேட்ட கேள்விக்கான விடை தற்போது அவள் 9 ம் வகுப்பு படிக்கும் போது கிடைக்கப்பெற்றுள்ளது.. மிக்க நன்றி.. வாழ்த்துக்கள் சகோதரரே

  • @chithracruz8825
    @chithracruz8825 10 หลายเดือนก่อน +2

    வசைக்கு ஒரு காளமேகம்

  • @dhivyat7553
    @dhivyat7553 9 หลายเดือนก่อน

    இமய தமிழ்...👏🙏

  • @chinnasamy9731
    @chinnasamy9731 9 หลายเดือนก่อน

    வாழ்க தமிழ்.

  • @DELTA580
    @DELTA580 10 หลายเดือนก่อน +1

    தமிழ் வாழ்க 💪💪💪💪💪💪

  • @graciouspriya7205
    @graciouspriya7205 9 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம்.......

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 10 หลายเดือนก่อน +3

    ஆங்கில கலப்பின்றி பேசினால் நலம்

  • @samperiannan306
    @samperiannan306 9 หลายเดือนก่อน

    We proud about our Tamil language. So deep meaning.

  • @mooligaikappom2449
    @mooligaikappom2449 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை

  • @skpandian1681
    @skpandian1681 10 หลายเดือนก่อน +2

    வேற லெவல்

  • @balurajeswari456
    @balurajeswari456 10 หลายเดือนก่อน +1

    அருமைதம்பி

  • @vidhya9533
    @vidhya9533 10 หลายเดือนก่อน +3

    அருமை

  • @sivakumarselvarajkumar8801
    @sivakumarselvarajkumar8801 9 หลายเดือนก่อน

    தமிழன் பெருமைக்குரியவன் ❤

  • @premajeeva5684
    @premajeeva5684 9 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்று சகோதரா❤❤

  • @vhuiiissss
    @vhuiiissss 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 9 หลายเดือนก่อน

    நான் தமிழ் நாட்டில் பிறந்துக்கு கடவுளுக்கு நன்றி ❤❤❤❤

  • @Suganyarc
    @Suganyarc 10 หลายเดือนก่อน +4

    Arumai. Arumai 🎉🎉

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 9 หลายเดือนก่อน

    Thambi ungali thamilmigavum nandraka erukkirathu vazhka valarka ❤❤❤

  • @sakthiamuthan2nda853
    @sakthiamuthan2nda853 10 หลายเดือนก่อน +4

    Great🎉

  • @maneeshwarvlog9014
    @maneeshwarvlog9014 10 หลายเดือนก่อน +3

    அற்புதம் ஆகா இனிமை

  • @Vikramveda-e2y
    @Vikramveda-e2y 10 หลายเดือนก่อน +4

    Ungaludan vanakam iyya

  • @Palaniyammal-b2x
    @Palaniyammal-b2x 9 หลายเดือนก่อน

    தமிழன்டா ❤❤❤

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 9 หลายเดือนก่อน

    தமிழா நீ வாழ்க ❤

  • @sujatham8374
    @sujatham8374 10 หลายเดือนก่อน +5

    Thank you so much for inspiring us

  • @GeethaD-u2l
    @GeethaD-u2l 9 หลายเดือนก่อน

    அவ்வையார் புகழ் வாழ்க

  • @santelahshmy74
    @santelahshmy74 9 หลายเดือนก่อน

    சூப்பர் 👌 nandri 🙏

  • @Aathi9193
    @Aathi9193 10 หลายเดือนก่อน +2

    We need more we need more more more❤