சிறுவாபுரி போனால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- சிறுவாபுரி போனால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #siruvapuri #lordmurugan #murugar #muruga #parikaram #பரிகாரம் #aanmeegam #devotional #spritual #tamilgodmurugan
For Advertisement Enquiries : +91 86670 52845
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com
சகோதரனுக்கு வணக்கம். பலமுறை நான் வெளியில் செல்லும்போது முருகப்பெருமானின் படம் வேல் எனக்கு துணையாக வருவதை நான் கண்கூட கண்டு களித்து இருக்கிறேன் முருகனை நம்பினவர்கள் வாழ்க்கை என்றும் வீணாவதில்லை அவன் என்றென்றும் துணை இருப்பான். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உங்களின் பல பதிவுகள் பார்த்து இருக்கிறேன் முருகப் பெருமானை பற்றி தாங்கள் கூறும் அனைத்தும் மிகவும் அருமை என்றென்றும் உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள அனைவருக்கும் முருகப்பெருமான் துணை இருப்பார் உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
🙏
Enakum same than nadanthutu iruku..vel vel muruga vetrivel muruganuku arohara🙏
🙏🏻🙏🏻🙏🏻
👌👍🦚
Me also same
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...
எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
முருகா உன்னை காண எனக்கு அருள் புரிவாய் ஓம் முருகா போற்றி
இரண்டு வாரம் சென்று சிறுவபுரி முருகனை வணங்கினேன் மூன்றாவது வாரம் சொந்தமாக மாதவரத்தில் நிலம் வாங்கினேன் எல்லாம் சிறுவபுரி முருகன் செயல் ஓம் முருகா 🙏🙏🙏
Iam waiting 3weeks complete
எவ்வளவு கஷ்டங்கள் சந்தித்து இருக்கிறேன் அவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி எனக்கு கனவில் வந்து என்னை கைதூக்கி வழி காட்டியவர் என் தம்பி முருகர் அவருக்கு ஈடு இணை அவர்தான்
நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் என் வாழ்க்கையில் நடந்தது. முருகர் என்னை ஆட்கொண்ட போது அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றேன் திருப்புகழ் பாடல் விறல்மாரனைந்து பாடல் கொடுத்தார் கதறி அழுத போது என் இறைவன் அவர் மடி கொடுத்தார்.
பாடல் எண் சொல்லுங்க
So many happy moments...i was listening to vel maral..thinking of going to 6 padai veedu... suddenly we started to Navagraha temples..1st we went to swami malai...😊 Murugan s my love..praying for baby for 7years❤he ll definitely come for me
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா......அனைவருக்கும் அனைத்து செல்வங்கலையும் அல்லி தருவார் என் அப்பன் முருகன்.
அள்ளித்தருவார் சரியான வார்த்தை
Yes 💯 Om sarvana bhava 🙏🙏
0:50
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
சிறுவாபுரி முருகா உணர்ந்தேன் உன்னையே❤ my world
வணக்கம் ஐயா தாங்கள் முருகனைப் பற்றி பேச பேச புதிய உத்வேகம் பிறக்கிறது நானும் பல கஷ்டங்களை முருகன் அருளால் வென்றுள்ளேன் அனுதினமும் என்னை முருகன் வழிநடத்தி வருகின்றார் தெய்வ நூலான திருப்புகழை கற்று வருகிறேன் நன்றி வணக்கம்
பல அற்புதங்களை செய்துள்ளார் என் வாழ்வில் இப்போதும் செய்து கொண்டிருக்கிறார்
குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
என்ன கோவில் சொன்னிங்க விலாசம் போடுங்க ப்ளீஸ்
எல்லா புகழும் முருகனுக்கே🙏
உங்களோடய பதிவு அனைத்தையும் கேட்கும் போது மெய் சிலிர்த்துகிறது ஐயா ... முருகா முருகா..... 🙏🙏🙏
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா 😢
Murugaa Murugaa Murugaa
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
என் அப்பனே முருகா. 🙏🙏🙏
ஒம்சரவணபவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே ❤
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ❤
எனதன்பு நண்பர் திரு. விஜயகுமார் அவர்களே, வணக்கம். முருகப்பெருமானின் பெருமைகளை தங்கள் விவரித்து சொல்லும் மிக நீண்ட அனைத்து விளக்கமும் அருமை அருமை.ஆறுமுகம் அருளிடும் னுதினமும் ஏறுமுகம்....நன்றி..
Enakku pirachanai koduthu erukkar romba varutha pattan aana muruganai manathara vazhinpada aarambithu vittan ellam murugan seiyyal pirachanai mudiyum en 100% nambugiran om murugaaaaa
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்💟
முருகா என்றும் நீயே துணை முருகா
ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி
வேலும் மயிலும் துணை
சகோதரருக்கு வணக்கம் முருகனை பற்றிய உங்களது காணொளி அனைத்தும் மிக அருமை நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது நான் அசைவ உணவு சாப்பிடுவேன் இப்பொழுது சில மாதங்களாக நான் சாப்பிடுவதில்லை அசைவ உணவை நிறுத்தியதில் இருந்தே என் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு உள்ளது இனி வாழ்க்கைக்கு முருகன் மட்டுமே பொறுப்பு வேலும் மயிலும் துணை 🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
Sir நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த பொக்கிஷம்... ஏனென்றால் எல்லா மக்களும் தெரிந்து கொள்ளுமாறு சொல்வதற்கு ஆட்கள் குறைவு. ஓம் முருகா ஓம்...
🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
என் அப்பா முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா நீயே துணை 🙏
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
முருகன் துணை ✨🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை ❤❤❤❤❤❤. கண்டிப்பாக உண்மை அய்யா என் கண்ணில் நீர் வழிந்தது.😊😊😊😊😊😊
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா இதை எல்லாம் நானும் உணர்ந்து இருக்கிறேன்
முருகா உன் திருவடி பாதம் சரணம் அப்பா
om muruga ....om muruga saravana bhava
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super amma ❤❤🎉
முருகன் துணை🦚🙇🏻♂️🙏
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் சரவணபவாய நமஹ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா....
ஆறுமுகம் ஆறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா 🧎🏼♂️🙏🏼
Mikavum arumai ,solvathai ketka ketka manasu paaram vilakiyathu . Thank you so much
Velum mayilum sevalum thunai.. murugan thunai..
Murugan is great god
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்!
Siravapuri muruganku arogara🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா நீங்க சொல்வது கேட்கும்போது என்னையே நான் மறந்துவிட்டேன் நல்ல விவரமாக சொன்னீங்க இன்னும் நிறைய விஷயங்களை பகிரவும் நன்றி நன்றி நன்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,.....
Om saravana bawa....❤
Muruga charanam
Omm sarravama bava🙏🙏🙏
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
MEGHA..ARUMAI..MRUGHAN..PAIEITRI..UBHATHASAM..THAKS
🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉. பழைய பாடல் வரிகள் வீடு சம்பந்தமாக பாடல் வருகிறது ❤❤❤ வீடு அமையும் என்பது உண்மை தான் எனது மைத்துனர் மூன்று முறை சென்று வந்தார் வீடு சென்னையில் அமைந்தது ஆறுமாதம் நடந்தது 🎉🎉🎉
ஓம் முருகா அரோகரா
En appan siruvapuri murugan ku arokara
எல்லாம் அவனே. எல்லாம் அவனுக்கே. அவனன்றி வேறிலையே 🙏🙏🙏🙏
Siruvapuri mruganuku arogara 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏🙏🙏🙏🙏
Mikka nandri sir ❤
OM SARAVANABAVA.
நன்றி அண்ணா
Great interview! Thank you! Adhan should do a coverage of the temples he mentioned - Varamuktheeswarar and ramar temple in erumaivetti palayam.
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Murugaaa ❤️❤️❤️❤️❤️❤️
ஓம் சரவணபவ 🙏🙏
Arumugam arulidum anuthinamuam erugam🙏🙏🙏🙏🙏
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
Super bro tq
ஆறுமுகம் ஆறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
Om muruga potri ♥️🙏🏼🙏🏼🙏🏼
🙏✨om Saravana bhava namaha ♾️🧿🙏
Vetrivel muruguku arogara
Aarumgam arulidum anuthinamum earumugam muruga unnaiy nininaithhirukkum ullathai koduba
om muruga
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Muruga muruga❤❤
❤
🙏🙏🙏🙏🙏
100 percentage ture.
Sister nega sirupuri varuvigala
Om murugan ❤❤❤❤
Arupadai veedu order please sir
Muruga muruga
Muruga
Potrie potrie muruga potri potri potri
Thiruporur Murugan Koil patri sollunga
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.என் குழந்தைகள் படிப்புக்கு எந்த முருகனை வணங்க வேண்டும்.
Palani muruganukku arohara arohara
Tuesday mattum than poganuma sir
அப்படிஇல்லைதினமும்போகலாம்அம்மா
🙏 can any one tell me the 2 temples near to Siruvapuri murugan temple that he mention here to visit.