எவ்ளோ கடன் இருந்தாலும் இரத்தனகிரி போய்டு வந்தாலே சரியாகிவிடும் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • எவ்ளோ கடன் இருந்தாலும் இரத்தனகிரி போய்டு வந்தாலே சரியாகிவிடும் | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #thiruchendur #thiruchendurmurugan #lordmurugan #parikaram #பரிகாரம் #murugar #spirituality #devotional #thiruvannamalai #palani #muruga #tamilgodmurugan #arupadaiveedu #kandasasti #kavasam #vel #thiruparangundram #thripugazh #arunakirinathar #murugantemple
    #kandasasti #arunagiri #rathanagiritemple #sasti #kavasam
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

ความคิดเห็น • 207

  • @AsanjeeviKumar
    @AsanjeeviKumar 6 หลายเดือนก่อน +149

    நான் திரூமணத்திற்கு முன்பு சஷடி பாடுவது வழக்கம் ஆனால் திருமணத்திற்குப் பின் நிறுத்தி விட்டேன் எனக்கு ஒருகனவு வந்தது கனவுக்குப் பின் நினைத்தேன் வந்தது யாரென்று கண்டு கொண்டேன் முருகா முருகா உண்மையைக் கூறுகின்றேன் முருகன் கூறியது நீ முன்னாடியெல்லாம் சஷ்டி பாடுவ அது எனக்கு ரொம்ப ப் பிடிக்கும் பாடு என்றது முருகா என்னிடம் போய் முருகன் கெஞ்சுவதா ஏன நினைத்தேன் எனவே நான் அறிந்தது நம்மின் கள்ளம் கபடற்ற உள்ளத்தின் இசையைநேசிக்கிறான் முருகன் பாடுங்கள் உள்ளம் உருக

    • @manikandanv1811
      @manikandanv1811 5 หลายเดือนก่อน +9

      அப்படினா இனிமே தினமும் பாடுக படிக்கிட்டே இருக்க 🎉🎉🎉 முருகன் கனவில் வருவதற்கு எத்தனை கோடி புன்னியம் செய்திருக்கணும் அம்மா

  • @user-nx2gd5lj3s
    @user-nx2gd5lj3s 5 หลายเดือนก่อน +54

    ஏன் ஒருவரும் கந்த குரு கவசம் பற்றி பேசுவதில்லை எத்தனை அற்புதமான பாடல் வரிகள் நாம் நேரடியாகவே முருகன் காலடியை இறுக்கப் பற்றி கதறுவதை போன்ற உணர்வு இருக்கும். முருகா போற்றி 🙏🙏🙏

    • @Diyahoney.528
      @Diyahoney.528 4 หลายเดือนก่อน +3

      கந்த குரு கவசம் மிக முக்கியமான ஒரு கவசம் சேலம் மாவட்டத்தில் கந்த கிரி முருகன் கோவில் சென்று கேட்ட பக்தர்களுக்கு தெரியும் முருகன் அருகில் இருப்பது போல உணர முடியும் ஓம் சரவண பவ🙏🙏🙏🦚🦚🦚

    • @KiranPrasath
      @KiranPrasath หลายเดือนก่อน

      Neengal solvadu miga sariyana unmai

    • @sobhanasm343
      @sobhanasm343 หลายเดือนก่อน

      Yes. I too felt the same. I read it everyday. I feel everything is included in the song.

  • @lathakumari4018
    @lathakumari4018 6 หลายเดือนก่อน +92

    எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாது ஓட நீ எனக்கருள்வாய்.

  • @hemaramesh1481
    @hemaramesh1481 6 หลายเดือนก่อน +25

    சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
    மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
    வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
    கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

  • @marieappan5048
    @marieappan5048 6 หลายเดือนก่อน +17

    செவ்வாய்க்கிழமை இரவு 8:20 க்கு விளக்கு போடுவதற்காக. திருப்போரூர் முருகன் கோவிலுக்கு என் வீட்டிலிருந்து டூவீலரில்போய்விட்டு திரும்பி வர வரைக்கும் கந்த சஷ்டி கவசம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருப்பேன் (up and down 110km) முருகா உன் தங்கவேல் வைரவேல் என்னையும் என் குடும்பத்தையும் எட்டு திசையும் இருந்து காத்து அருளட்டும்❤❤❤

  • @parathidassan800
    @parathidassan800 6 หลายเดือนก่อน +32

    எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கருள்வாய்....

  • @omsairam4785
    @omsairam4785 6 หลายเดือนก่อน +24

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @rajesriyarajesriya8388
    @rajesriyarajesriya8388 11 วันที่ผ่านมา

    Muruga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 3 หลายเดือนก่อน +2

    எல்லா பிணியும் எந்தனை கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் வேலும் ம லும் துணை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bw7ec7sv6v
    @user-bw7ec7sv6v 5 หลายเดือนก่อน +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏

  • @Diyahoney.528
    @Diyahoney.528 6 หลายเดือนก่อน +17

    17:19 முருக பக்தர்கள் கவனிக்க வேண்டியது முருகா நான் என் மனதலவுல கூட யாருக்கும் துரோகம் நினைக்க மாட்டேன் உன்னையே நெனச்சு வாழுறேன் ஆனால் என் கோவத்தை குறைக்க முடியவில்லை முருகா இந்த மூன்றாவது கடமையையும் நான் சரியா செய்யணும் துணையா இரு முருகா🙏🙏🦚🦚🦚

    • @user-ev4oj2gb7m
      @user-ev4oj2gb7m 6 หลายเดือนก่อน +3

      Adhey prechanaithan enakum, kandipa adhukum vazhi kudupar murugar🙏

    • @babithathalakondan4393
      @babithathalakondan4393 หลายเดือนก่อน

      Enakkum kopam control panna mudiyale 😢❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 หลายเดือนก่อน +19

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤. அய்யா அவர்களுக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉🎉 . கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.😊😊😊😊😊😊.

  • @BORA-gk8oi
    @BORA-gk8oi 6 หลายเดือนก่อน +5

    உங்களது வார்த்தைகளை கேட்கும் போது கண்களில் கண்ணீர் ததும்புகிறது

  • @varshikaskitchenlifestyletamil
    @varshikaskitchenlifestyletamil 5 หลายเดือนก่อน +5

    முற்றிலும் உண்மை எங்கள் ஊர் ஆற்காடு நான் என் கணவர் உடல்நதிற்காக 9 சஷ்டி விரதம் இருந்து ரத்தினகிரி பலமுருகனுக்கு 6 மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டேன்..என் கணவர் இபோது ஆரோக்கியமாக இருக்கிறார்.. தீவிர முருகன் பக்தனகவும் மாறி உள்ளர்.. இப்போது செவ்வாய் கிழமை விரதம் இருந்து ரத்தினகிரி க்கு சென்று வருகிறார்..மிகவும் சக்தி உள்ள முருகன் ஓம் சரவணபவ 🙏

    • @dhanalakshmidhanalakshmi8866
      @dhanalakshmidhanalakshmi8866 5 หลายเดือนก่อน

      Vetri vel Muruganuku arokara, 🦚⚜️🙏 nagalum arcot pakkam visharam tha sis

    • @varshikaskitchenlifestyletamil
      @varshikaskitchenlifestyletamil 5 หลายเดือนก่อน

      @@dhanalakshmidhanalakshmi8866 nanga dharmaraja Kovil theru sister...🙏om saravanabava

    • @shansidnirmala18
      @shansidnirmala18 5 หลายเดือนก่อน +1

      Nangalum arcot

  • @sashtislifestyle3858
    @sashtislifestyle3858 6 หลายเดือนก่อน +9

    சக்தி திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்.
    பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே
    கான்பதெல்லாம் உனது முகம் அதில் ஆறுமுகம்.

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 6 หลายเดือนก่อน +14

    நான் தினமும் 4 to6 கந்தசஷ்டி கவசம் கேட்பேன் மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கும்

  • @rsumathi1788
    @rsumathi1788 6 หลายเดือนก่อน +14

    நான் தினமும் கந்த சஷ்டி கவசம் பாடலுடன் தான் எனது வேலைகளை தொடங்குவேன்🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +6

    வேல் மாறல் மிக மிக அற்புதம் படிக்க படிக்க அற்புதம்🦚🦚🦚🦚🦚🦚

  • @jayamalathi8255
    @jayamalathi8255 6 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏 என் மகன் பொதுத்தேர்வு எழுத உள்ளான் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் முருகா நீயே துணை 🙏🙏🙏

  • @ultrongaming7031
    @ultrongaming7031 6 หลายเดือนก่อน +15

    ❤❤❤ நீங்கள் சொல்லும் பாட்டுகளை டிஸ்கிரிப்ஸனில் கொடுத்தால் படிக்க நன்மை பயக்கும் டிறை பன்னுக்க ஐயா ❤❤❤

    • @raguldubai
      @raguldubai 6 หลายเดือนก่อน +3

      பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்
      ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ
      (ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ
      (ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ
      (ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷட்கிரீட பதயே நமோ நமஹ
      (ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ
      (ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷட்கோச பதயே நமோ நமஹ
      (ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் நவநிதி பதயே நமோ நமஹ
      (ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ
      (ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் நரபதி பதயே நமோ நமஹ
      (ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் சுரபதி பதயே நமோ நமஹ
      (ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ
      (ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ
      (ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் )
      ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ
      (ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் தபராஜ பதயே நமோ நமஹ
      (ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் இகபர பதயே நமோ நமஹ
      (ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ
      (ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ
      (ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் நயநய பதயே நமோ நமஹ
      (ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ
      (ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் குஞ்சரி பதயே நமோ நமஹ
      (ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் வல்லீ பதயே நமோ நமஹ
      (ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் மல்ல பதயே நமோ நமஹ
      (ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ
      (ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ
      (ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ
      (ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ
      (ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் அபேத பதயே நமோ நமஹ
      (ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் சுபோத பதயே நமோ நமஹ
      (ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் வியூஹ பதயே நமோ நமஹ
      (ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் மயூர பதயே நமோ நமஹ
      (ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்)
      ஓம் பூத பதயே நமோ நமஹ
      (ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் வேத பதயே நமோ நமஹ
      (ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் புராண பதயே நமோ நமஹ
      (ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் பிராண பதயே நமோ நமஹ
      (ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் பக்த பதயே நமோ நமஹ
      (ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் முக்த பதயே நமோ நமஹ
      (ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் அகார பதயே நமோ நமஹ
      (ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் உகார பதயே நமோ நமஹ
      (ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் மகார பதயே நமோ நமஹ
      (ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் விகாச பதயே நமோ நமஹ
      (ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்)
      ஓம் ஆதி பதயே நமோ நமஹ
      (ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் பூதி பதயே நமோ நமஹ
      (ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் அமார பதயே நமோ நமஹ
      (ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்)
      ஓம் குமார பதயே நமோ நமஹ
      (ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)
      குமாரஸ்தவம் முற்றிற்று

    • @user-mw9pw9ie3o
      @user-mw9pw9ie3o 5 หลายเดือนก่อน

      நன்றி... மிக்க மகிழ்ச்சி தங்கள் பதிவாள் நானும் படித்தேன்

    • @srinislifestyle7930
      @srinislifestyle7930 11 วันที่ผ่านมา

      ​@@raguldubaiநன்றி

  • @srigow2852
    @srigow2852 5 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் முருகரே உங்க ரூபத்தில் வந்து சொல்வது போல் இருந்தது ரொம்ப நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @kamakshivadrevu9428
      @kamakshivadrevu9428 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏🕉️ வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🕉️ முருகா போற்றி போற்றி 🕉️🙏🙏🙏🌺🌹🌺🌹🌺🌹

  • @anithaprakash6783
    @anithaprakash6783 6 หลายเดือนก่อน +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏எல்லா புகழும் முருகனுக்கே
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @brawlwithsmile9824
    @brawlwithsmile9824 6 หลายเดือนก่อน +8

    கந்தர் அலங்காரம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    விழிக்குத்துணை திரு மென்மலர்ப்
    பாதங்கள் மெய்ம்மை
    குன்றா மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு
    செய்த பழிக்குத்துணை அவன்
    பன்னிரு தோளும் பயந்த தனி
    வழிக்குத்துணை வடிவேலும்
    செங்கோடன் மயூரமுமே

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c หลายเดือนก่อน +1

    முருகா நீயே துணை

  • @mohanasundari465
    @mohanasundari465 6 หลายเดือนก่อน +9

    முருகா முருகா முருகா முருகா முருகா

  • @user-kp2lb1ih2k
    @user-kp2lb1ih2k 5 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் விஜயகுமார் அண்ணா உங்க மூலமா நாங்க நிறையா முருகன் பத்தி தெரிஞ்க்கணும் 🙏

  • @annamalai8635
    @annamalai8635 5 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @hemaramesh1481
    @hemaramesh1481 6 หลายเดือนก่อน +9

    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாடல் வரிகள்ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:
    2. ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:
    3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:
    4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:
    5. ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:
    6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:
    7. ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:
    8. ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:
    9. ஓம் நரபதி பதயே நமோ நமஹ:
    10. ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:
    11. ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:
    12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:
    13. ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:
    14. ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:
    15. ஓம் இகபர பதயே நமோ நமஹ:
    16. ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:
    17. ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:
    18. ஓம் நயநய பதயே நமோ நமஹ:
    19. ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:
    20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:
    21. ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:
    22. ஓம் மல்ல பதயே நமோ நமஹ:
    23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:
    24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:
    25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:
    26. ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:
    27. ஓம் அபேத பதயே நமோ நமஹ:
    28. ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:
    29. ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:
    30. ஓம் மயூர பதயே நமோ நமஹ:
    31. ஓம் பூத பதயே நமோ நமஹ:
    32. ஓம் வேத பதயே நமோ நமஹ:
    33. ஓம் புராண பதயே நமோ நமஹ:
    34. ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:
    35. ஓம் பக்த பதயே நமோ நமஹ:
    36. ஓம் முக்த பதயே நமோ நமஹ:
    37. ஓம் அகார பதயே நமோ நமஹ:
    38. ஓம் உகார பதயே நமோ நமஹ:
    39. ஓம் மகார பதயே நமோ நமஹ:
    40. ஓம் விகாச பதயே நமோ நமஹ:
    41. ஓம் ஆதி பதயே நமோ நமஹ:
    42. ஓம் பூதி பதயே நமோ நமஹ:
    43. ஓம் அமார பதயே நமோ நமஹ:
    44. ஓம் குமார பதயே நமோ நமஹ

    • @asodakrishnan8110
      @asodakrishnan8110 3 หลายเดือนก่อน

      Hemaramesh thanks for sharing frm Penang Malaysia

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u 5 หลายเดือนก่อน +2

    அய்யா நான் தினமும் கந்தர் சஷ்டி கவசம் பாடல் கேக்கிறேன் ❤என் அப்பன் முருகனே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 6 หลายเดือนก่อน +10

    வேலும் மயிலும் துணை.

  • @ajsbeautylounge6144
    @ajsbeautylounge6144 หลายเดือนก่อน +1

    நான் 15 வருடங்களாக கேட்கிறேன் தினமும் கேட்டால் தான் நிம்மதியாகா இருக்கும். ஓம் முருகா போற்றி

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கருள்வாய்🙏🙏🙏கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @bsmselva7985
    @bsmselva7985 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️❤️🙏🙏🙏

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 4 หลายเดือนก่อน

    முருகனருளால் நானும், எனது பிள்ளைகளும் முழுமையாக கந்த சஷ்டி கவசம் மனப்பாடம் செய்து தினமும் காலையில் மகனும், மாலையில் மகளும் முருகனை வழிபட்டு கூறும்பொழுது மனதிற்கு எல்லையற்ற இன்பம் அளிக்கிறது முருகா முருகா முருகா முருகா முருகா அனைத்தும் உன் செயலே முருகா முருகா முருகா ❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋😢😢😢😢😢🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinayasaravana369
    @vinayasaravana369 6 หลายเดือนก่อน +7

    Rathnagiri poitu vandha apram dhan yen vazhkaila neraya nalla matrangal yerpattadhu om saravanabava🙏🙏🙏🙏🙏🙏🥲🥲

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r 6 หลายเดือนก่อน +6

    வேலும் , மயிலும், சேவலும் துணை.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +3

    ஓம் நமோ பகவதே குமாராய🦚🦚🦚🦚🦚🦚

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 6 หลายเดือนก่อน +3

    இராமநாதபுரம் பிறப்பன்வலசை ஊரில் பாம்பன் சுவாமிகள் தவம் 🧘🏽‍♂️ செய்து⚜️முருகன்❤️அகத்தியர்❤️அருணகிரிநாதர்🙏🏻 தரிசனம் பெற்ற கோவில் அமைந்துள்ளது⚜️வேலும் மயிலும்🦚துனை🙏🏽

    • @monikakothai8607
      @monikakothai8607 6 หลายเดือนก่อน +1

      I visited there such a divine place

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 4 หลายเดือนก่อน

    My Lord Murugan, removed my granddaughter’s tough left eye foreign body after praying with my Murugan Thiruppugah, Kumarasthavam and Velmaral Mahamandrum really I felt and experienced myself 🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om Muruga om Saravanabava🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaranramaiyan6028
    @kumaranramaiyan6028 22 วันที่ผ่านมา

    Om kumaraya nama

  • @samathuvapurammadathukulam6604
    @samathuvapurammadathukulam6604 6 หลายเดือนก่อน +2

    முருகா என்னுடைய நோய்களை தீர்த்து வையுங்கள்😢😢😢

    • @sathishrevathi8039
      @sathishrevathi8039 5 หลายเดือนก่อน

      Muryganai nampi vedukal kai vitave matar

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 5 หลายเดือนก่อน +1

    Daily v asking kandarsasti kavasam morning and evening...sometimes I also sing that line with song

  • @hemaramesh1481
    @hemaramesh1481 6 หลายเดือนก่อน +3

    ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ

  • @kamarajraj3332
    @kamarajraj3332 5 หลายเดือนก่อน +1

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் முருகா முருகா என் இளைய மகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்க அருள் செய்ய வேண்டுகிறேன் முருகா முருகா. சிவ சிவ🌺🌺🌺🌺🌺

  • @user-yc8yo9yg3h
    @user-yc8yo9yg3h 5 หลายเดือนก่อน +1

    Ellam pinium enthanai kandal nilathu oda ne enku arulvai.murga❤

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சன்முகனே சடாக்ஷரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ரீம் வேல்காக்க ஸ்வாஹ🦚🦚🦚🦚🦚🦚

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 6 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் பேச்சை கேட்க கேட்க கண்களில் நீர் வருகிறது ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே வாழ்க வளமுடன்

  • @girijakj5782
    @girijakj5782 6 หลายเดือนก่อน +1

    எனக்கு அனைத்து நலங்களையும் வளங்களையும் அருளியது முருகன்
    கருணை கடல்

  • @gayathri7415
    @gayathri7415 5 หลายเดือนก่อน +1

    Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @LathaOviyan
    @LathaOviyan 6 หลายเดือนก่อน +1

    முருகா! உன் பாதம் சரணடைந்தேன்🙏

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா 🧎🏼‍♂️🙏🏼

  • @kumaranramaiyan6028
    @kumaranramaiyan6028 22 วันที่ผ่านมา

    Sagala selva yogamikka petu valvu

  • @vjya1758
    @vjya1758 6 หลายเดือนก่อน +2

    Romba nandri, arumai aiyah. Love to hear & watch you talking about lord Murugan🙏🏼. Om Saravana Bhava🙏🏼......from Malaysia

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ ம் சரவணபவ🦚🦚🦚🦚🦚🦚

  • @vasanthykumar1315
    @vasanthykumar1315 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் இலங்கை நாட்டை சேர்ந்தவள் இப்போ பகரைனில் குடும்பத்துடன் இருக்கிறோம் உங்களின் எல்லாப் பதிவுகளும் கேட்க கேட்க முருகப்பெருமான் மீது பக்தி கக் கொண்டே போகிறது எனக்கு ஒரு வேண்டுகோள் வருடா வருடம் கதிர்காம கோயிலுக்கு போவோம் எனக்கு கதிர்காமம் பற்றி விடுவான ஒரு பதிவு குடுக்க முடியுமாகுடுக்க முடியுமா இது இலங்கையில் உள்ள என் அம்மா அப்பாவுக்கா கேட்கிறேன் என் அம்மா உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறார்கள் இது அம்மாவின் ஆசை 🙏🏻🙏🏻🙏🏻

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 หลายเดือนก่อน +1

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏

  • @vjya1758
    @vjya1758 6 หลายเดือนก่อน +2

    I am also reading Kandha Sashti kavacham every day🙏🏼 Om Muruga Potri Potri🙏🏼

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 5 หลายเดือนก่อน +1

    Hank you sir want to hear more from you sir

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 5 หลายเดือนก่อน +2

    வேலூருக்கு அருகில் உள்ள ரத்தினகிரி முருகன் கோவிலா?

  • @KDeli-rt4xc
    @KDeli-rt4xc 6 หลายเดือนก่อน +2

    Ungaladaya pathivu kettka manthil oru happy

  • @priyaloganathan2203
    @priyaloganathan2203 5 หลายเดือนก่อน

    🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🙏❤ஆறுமுகம் அருளிடும் ❤🙏❤அனுதினமும் ஏறுமுகம் ❤🙏❤

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணஜோதி நமோ நமஹ🦚🦚🦚🦚🦚🦚

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ வள்ளி மணவாளா போற்றி🦚🦚🦚🦚🦚🦚

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 5 หลายเดือนก่อน

    Yes thirupani pannuvadhe mele. People should listen to your suggestions

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +1

    ஓம் அஷ்ட லட்ச ஜெபபிரதாயை நமஹ🦚🦚🦚🦚🦚🦚

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +1

    ஓம் சன்முக பதயே நமோ நம

  • @ajsbeautylounge6144
    @ajsbeautylounge6144 หลายเดือนก่อน

    எனது செல் ரிங்க்டோன் சஷ்டிக்கவசம் 5வருடங்களாக, பாடலை மாற்றினால் ஏதேனும் தீங்கு நடக்க நேரிடும் அதனால் நான் மாற்றமாட்டேன். என்றும் முருகன் துணை

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் முருகா போற்றி. ..

  • @anitha496
    @anitha496 6 หลายเดือนก่อน

    முருகன் அருள் முன்‌நிற்பதற்கு சான்று ஐயா.... தங்கள் பேச்சு.... நன்றி முருகா... நன்றி ஜயா...

  • @kannansrinivasan1933
    @kannansrinivasan1933 3 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 6 หลายเดือนก่อน +1

    En magan neet exam la nalla mark vanganum muruga.ethu padikkanum muruga.asivatham kudungal .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 6 หลายเดือนก่อน +1

    ஓம் சத்ரு சம்ஹார வேலாயுத போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚

  • @SriYogaNarasimmar
    @SriYogaNarasimmar หลายเดือนก่อน

    super point., irukankoil lanstep eduthu sarinpanunga. pudusu pudusa katrathuku badila. unga bakti ya iruka koil ah kondadrathulayum kamikalame thapillaye.

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 3 หลายเดือนก่อน +2

    ஐயாவின் பேட்டி காணும் போதெல்லாம் முருகன் மீது பக்தி அதிகரிக்கிறது. ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. மாதம் ஒருமுறையாவது ஐயாவின் பேட்டி காணவும். நன்றி

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 4 หลายเดือนก่อน

    ஓம்சரவனபவமுருகாசரனம்நன்றி❤❤🎉

  • @ravananraju1436
    @ravananraju1436 6 หลายเดือนก่อน

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா......
    ஓம் சரவண பவ...‌... 🦚🦚🦚 🦚 🦚 🦚

  • @user-ev4oj2gb7m
    @user-ev4oj2gb7m 6 หลายเดือนก่อน +2

    Murugare sonamari iruku aiyaa 🙏 koodi nandrigal.. 🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 หลายเดือนก่อน

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 17 วันที่ผ่านมา

    அருணகிரிநாத சுவாமிகள் முக்தி அடைந்தவர்.மீண்டும் பிறவி கிடையாது.
    அனைவரும் தயவுசெய்து தெளிவு பெறுங்கள்.

  • @rubaruba7399
    @rubaruba7399 6 หลายเดือนก่อน +2

    ஓம்சரவணபவ

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 หลายเดือนก่อน +2

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt 6 หลายเดือนก่อน +1

    Good speech

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 4 หลายเดือนก่อน

    Om Saravanabhava Om

  • @murugadass5537
    @murugadass5537 6 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ❤❤❤🙏🙏🙏

  • @nivethavenkat8111
    @nivethavenkat8111 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @ashigalaxmi6292
    @ashigalaxmi6292 6 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா

  • @gokilakalai3808
    @gokilakalai3808 6 หลายเดือนก่อน +2

    om muruga potriii

  • @vijivijay5390
    @vijivijay5390 5 หลายเดือนก่อน

    முருகன் 🦚🙇🏻‍♂️🙏

  • @PowerLance
    @PowerLance 6 หลายเดือนก่อน +1

    Ultimate message at the end❤❤❤❤ super Anna

  • @viddeosurfer
    @viddeosurfer 6 หลายเดือนก่อน

    Anchor asked excellent questions 👏 👌 👍 sir oda some excellent points came out well...excellent one sir❤

  • @HariHari-fg1yx
    @HariHari-fg1yx 5 หลายเดือนก่อน

    அரோகரா அரோகரா

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 6 หลายเดือนก่อน +1

    Om muruga potri potri potri potri potri potri potri potri

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 6 หลายเดือนก่อน

    Muruga en appa en ki vali and kal vali therka vendum appa Muruga saranam en appa en pillainee than appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @revathis55
    @revathis55 5 หลายเดือนก่อน +1

    Nandri sir. OM SARAVANA BHAVA.

  • @rekhag4585
    @rekhag4585 6 หลายเดือนก่อน +1

    Vetrivel Muruganaku arogara 🙏 🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 5 หลายเดือนก่อน

    Omsivasivaom valgavalamudan

  • @KARAN.pt5zz4sm7c
    @KARAN.pt5zz4sm7c หลายเดือนก่อน

    Muruganaka aro gara kandha naka aro gara kandha kapathappa muruga

  • @meenakshit2044
    @meenakshit2044 5 หลายเดือนก่อน +1

    Sir your speech is awesome . Sathiyamana vaarthaigal. Nandri

  • @paramsparams1172
    @paramsparams1172 6 หลายเดือนก่อน

    Muruga un adimai ayya...... Verti vel muruganuku arogara..... 🙏🙏🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 6 หลายเดือนก่อน +1

    Ayya valga valamudan