உங்கள் ஆன்மா முருகனை சரணாகதியடையனுமா? | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 147

  • @SilambarasanE-vn7hq
    @SilambarasanE-vn7hq 3 หลายเดือนก่อน +3

    🦚🙏🏻🦚ஓம் முருகா சார் சாமி நீங்களும் ஒரு தெய்வபிறவி தான் நீங்க சொல்லும் வேலுண்டு வினைஇல்லை மயிலுண்டு பயமில்லை குன்னுண்டு குறைல்லை கந்தனுண்டு கவலைஇல்லை நீங்கள் முருகன் வழிகாட்டி மனமே தேடுதே உன்னை நானா பேசவில்லை நானா எழுதவில்லை ஓம் முருகா 🦚🙏🏻🦚

  • @sureshkannan9123
    @sureshkannan9123 ปีที่แล้ว +29

    உண்மை அண்ணா உண்மை நீங்க சொல்வது முருகா முருகா என்று வார்த்தை உச்சரித்தால் எனக்குள் ஆனந்தமாக அழுகை தான் வருகின்றது அவரோ அவ்வளவு ஒரு இனிமையான பெயர் முருகன் ஓம் சரவணபவ போற்றி நன்றி நன்றி

  • @F2P372
    @F2P372 ปีที่แล้ว +33

    வீரவேல் தாரை வேல்
    விண்ணோர் சிறை மீட்ட
    தீரவேல் செவ்வேள்
    திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல்
    சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே
    துணை 🙏🙏🙏

  • @aarthys8844
    @aarthys8844 ปีที่แล้ว +9

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்ல கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீற்று அணிபவர்க்கு மேவ வராதே வினை

  • @karthiyayanibhaskar4473
    @karthiyayanibhaskar4473 ปีที่แล้ว +69

    Adan anmeega channel daily iyya Vijaya Kumar iyya interview podavum request.

  • @gowthamg2642
    @gowthamg2642 ปีที่แล้ว +29

    11:28 முதல் 12:37 முருகன் பக்தனாக இருப்பது சாதாரணமான போஸ்ட்டிங் கிடையாது 🙏🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว +10

    சகோ,முருகனின் பெருமையே சொல்லிகொண்டே போகலாம்,எனக்கும் நடந்திருக்கு,முருகனை நம்பினால் போதும்,ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @mgeetha4140
    @mgeetha4140 10 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்கள் முருகனைப் பற்றி கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. நீங்கள் கூறுவதை கேட்டாலே அனைவரும் முருகனைத் தவிர வேறு எந்த எண்ணமும் தீய வழியில் செல்லாமல் நம் அருட்கடல் நம் அப்பா முருகனையே நினைத்துக் வணங்கிக் கொண்டிருப்பார்கள். அனைவருக்கும் நல்லதே நல்லதே நடக்கும். நீங்களும் குழந்தை முருகன் போல் குழந்தையாகவே இருக்கிறீர்கள் குழந்தை போலவே பேசுகிறீர்கள். நன்றி அண்ணா

  • @sathyapriya526
    @sathyapriya526 หลายเดือนก่อน

    ஓம் முருகா துணை ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayu4487
    @gayu4487 10 หลายเดือนก่อน +3

    ஐயா ஒரு குழந்தை உயரத்தில் இருந்து பள்ளத்தில் விழுகும் பொழுது குழந்தையின் தாய் அவரை கையில் பிடித்து பள்ளத்தில் இருந்து மேலே தூக்குகிறார் அப்பொழுது அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டே முருகன் வடிவில் தோன்றினார் என் கனவில் ஓம் முருகா ❤

  • @jksview5744
    @jksview5744 ปีที่แล้ว +13

    ஐயனே ...என் குறை களைவாய் ...வேலும் மயிலும் துணை ...ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 9 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @AKS_KMPT
    @AKS_KMPT ปีที่แล้ว +7

    உங்களின் பேச்சு முருக பக்தர்களுக்கு ஒரு ஊக்கமருந்து❤❤❤

  • @gowthamg2642
    @gowthamg2642 ปีที่แล้ว +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @Navin-o7g
    @Navin-o7g 8 วันที่ผ่านมา

    Om murga ❤❤❤❤❤

  • @kbharathi
    @kbharathi ปีที่แล้ว +8

    8:10
    சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

  • @paramasivansivan7417
    @paramasivansivan7417 6 หลายเดือนก่อน +1

    ஐயா முருகா உன் திருவடியே சரணம்

  • @harikishen6003
    @harikishen6003 6 หลายเดือนก่อน +1

    தினமும் சேல்பட்டு, நாள் என் சொல்கிறேன் அய்யா,அவர் மீது அன்பு பெருகுகிறது

  • @S.kumar2721
    @S.kumar2721 10 หลายเดือนก่อน +2

    ஓம்திருச்செந்தூர் முருகன்துணை❤❤

  • @annamalai8635
    @annamalai8635 ปีที่แล้ว +8

    வேலும் மயிலும் துணை ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @Manigandan-dd9vc
    @Manigandan-dd9vc 6 หลายเดือนก่อน

    அருமை சிறப்பான முறையில் பாடல்களை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்

  • @PremaMahalingam-e8q
    @PremaMahalingam-e8q ปีที่แล้ว +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ........

  • @gowthamg2642
    @gowthamg2642 ปีที่แล้ว +5

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @vaanmathimathi1676
    @vaanmathimathi1676 ปีที่แล้ว +3

    Yes Anna...neenge solrathum 💯unmai...oru tahadavai nan vel maral paduthu kondirukum poluthu seval mun thondriyathu...mri silirthu ponen...kupttite kuralaku odi varuvan murungan enabathai unarthen...vetrivel muruganuku arogara...🙏

  • @Umapathypalaniappan
    @Umapathypalaniappan ปีที่แล้ว +10

    ஓம் சரவணபவ We want more videos with vijay annan😊

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 ปีที่แล้ว +4

    அய்யா உங்கள் pathivirkaaha காத்திருந்தோம்...மேலும் எம்பெருமான் முருகனை பற்றி தகவல்களை கொடுக்க வேண்டும்...

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 8 หลายเดือนก่อน +1

    முருகாருக்கு ஆரோகாரா கந்தாருக்கு ஆரோகாரா

  • @saishivamcreations07
    @saishivamcreations07 10 หลายเดือนก่อน +1

    Sengezh adutha Sina vadivelum,
    Pange niraitha thiru panniru tholum padhuma malar,
    Konge tharalam sorium ,
    Sengodai kumaran ena,
    Enge ninaipenum ange yen mun vandhu ethir nirpane.... 💖🙏

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 9 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🏵🌼💐🌹🌺

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 10 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @m.sabari5158
    @m.sabari5158 ปีที่แล้ว +2

    வேல் வேல் முருகனுக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham9017 ปีที่แล้ว +2

    மரணமில்லா வாழ்வே முருகன் 🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🥰🥰🥰

  • @gowthamg2642
    @gowthamg2642 ปีที่แล้ว +4

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @vijayam1
    @vijayam1 ปีที่แล้ว +1

    கண்ணில் நீர் வடிய இந்த பதிவை செய்கிறேன்...உருகா என் முருகா..

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 ปีที่แล้ว +5

    வணக்கம் சகோதரா முருகனை மனதார நினைப்பவர்களுக்கு கட்டாயம் நல்லதே நடத்தி வைத்தார். உங்களுக்கும் சுற்றியுள்ள அனைவருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e ปีที่แล้ว +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @Athikishore
    @Athikishore ปีที่แล้ว +2

    💯 true sirr😊😊whn I was read Vel maral 48dys, frequently i saw en Murugan and Peacock in dream😍😍I'm sooo blsd to worship mah Gurunadhar Murugan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subhaps1209
    @subhaps1209 10 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha. Muruganukku AraHara...

  • @ravananraju1436
    @ravananraju1436 9 หลายเดือนก่อน

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா

  • @shanthia3311
    @shanthia3311 ปีที่แล้ว +5

    சோதிப்பது 💯 true

  • @nithyavathi138
    @nithyavathi138 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் அருமை அருமை நிங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை உண்மை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ravananraju1436
    @ravananraju1436 9 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy ปีที่แล้ว +8

    Oh my muruga
    I can't say how eagerly I wait to listen to thirupugal and kandar alangaram and the way vijay sir explains everything. I get totally immersed in muruga. Sir I can't read tamil but I look for english lyrics and recite the prayers you mentioned, I wish I was taught tamil. Thank you so much sir.... 💐 💐 💐 💐

    • @samynathan7912
      @samynathan7912 ปีที่แล้ว +1

      Cēl paṭṭu aḻintatu centūr vayal poḻil tēṉ kaṭampiṉ
      māl paṭṭu aḻintatu pūṅ koṭiyār maṉam mā mayilōṉ
      vēl paṭṭu aḻintatu vēlaiyum cūraṉum vērppum avaṉ
      kāl paṭṭu aḻintatu iṅku eṉ talai mēl ayaṉ kaiyeḻuttē

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 ปีที่แล้ว

      Don't vote for Dravidian parties like admk, Dmk, congress

    • @prema.09
      @prema.09 ปีที่แล้ว

      ​@@samynathan7912 thanks

  • @AvA6292
    @AvA6292 10 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @savithri9392
    @savithri9392 ปีที่แล้ว +1

    Ungal pathivu payanulla thagaval mika nantri enaku vel maral book kidaikala sir nan eluthi padithu kondu eruken enaku romba perasanai

  • @gowthamg2642
    @gowthamg2642 ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @tmkumartmkuma4512
    @tmkumartmkuma4512 ปีที่แล้ว +6

    அடுத்த பிறவி இருக்கோ இல்லையோ இந்த பிறவியில் நல்வாழ்க்கை வாழ வேன்டும் போன பிறவியில் எப்படி இருந்தோம்னு தெரியும்.

  • @RamyaRamya-pr5ig
    @RamyaRamya-pr5ig ปีที่แล้ว +4

    Om Saravana Bhava Namaha
    Palanimalai Bala Murugan Ku Aurogara

  • @uma.m8738
    @uma.m8738 6 หลายเดือนก่อน

    Om Muruga🙏🙏🙏

  • @lakshmibharathi3639
    @lakshmibharathi3639 ปีที่แล้ว +1

    Anna unga murugan petchukku adaimai nanga🎉neeedudi valga

  • @rohinibala8393
    @rohinibala8393 ปีที่แล้ว +4

    Om saravana pava🙏🙏🙏🙏🙏🙏Aarumugam arilidum anuthinamum Erumugam

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 11 หลายเดือนก่อน

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏

  • @karthikap874
    @karthikap874 ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவ 🙏✨

  • @poornivelu
    @poornivelu 8 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏
    5:36
    Your explanation stole my heart away..
    Excellent explanation....
    7:50 I learnt this song only through you with lord muruga blessings and started to follow reciting this lines when keeping vibhoothi on my forehead...
    May lord muruga bless you with many many platforms to share your views on lord muruga ....
    My sincere prayers at god feet 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 ปีที่แล้ว

    Vetril vel muruganke aroghara ❤

  • @hemaramesh1481
    @hemaramesh1481 ปีที่แล้ว +1

    நன்றி முருகா, வேலும் மயிலும் துணை

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว +2

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 ปีที่แล้ว

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 8 หลายเดือนก่อน

    Murugaaa......🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 ปีที่แล้ว +2

    Nandri brother. God bless u. I wil start read kandhar alangaram. From malaysia. Tq

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys ปีที่แล้ว +1

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @akilaskitchen7596
    @akilaskitchen7596 ปีที่แล้ว +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kumaravellramachenderan5050
    @kumaravellramachenderan5050 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏

  • @sandhyav.k8264
    @sandhyav.k8264 ปีที่แล้ว

    Vijaykumar sir speech is great inspiration for me to start thirupugal.

  • @rubaruba7399
    @rubaruba7399 ปีที่แล้ว +3

    ஓம்சரவணபவ

  • @rabinaya6171
    @rabinaya6171 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @Myazhagiearringbox
    @Myazhagiearringbox ปีที่แล้ว +1

    Murugan thunai 🙏💜

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 ปีที่แล้ว +1

    Om murga om murga om murga 🙏🏼🙏🏼🙏🏼🥀🌷💐🌹⚘⚘🙏🏻🙏🏻🙏🏻

  • @reghungl2352
    @reghungl2352 ปีที่แล้ว

    என் அப்பனே முருகா

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf ปีที่แล้ว +2

    Nandri annaa 🎉

  • @jayaganeesh96
    @jayaganeesh96 ปีที่แล้ว

    Appa muruga saranam 🧎‍♂️ 🙏

  • @yogarasu4509
    @yogarasu4509 ปีที่แล้ว

    நான றி ஐயா 🙏🙏🙏

  • @arnoldraj6088
    @arnoldraj6088 ปีที่แล้ว +2

    Super na I like to listen about murugan

  • @vlogsofab
    @vlogsofab ปีที่แล้ว +3

    Om saravana bhava❤🙏

  • @jeyachanthiran5229
    @jeyachanthiran5229 ปีที่แล้ว

    முருகனுக்கு அரோகரா

  • @rajia1711
    @rajia1711 ปีที่แล้ว +2

    Nenga antha murugarin asirvatham,ungal pani sirakka vazhthugal anna.unga video epo varum nu wait panuva.

  • @rubaruba7399
    @rubaruba7399 ปีที่แล้ว +1

    💯💯💯 உண்மை

  • @dhaarshanservai3124
    @dhaarshanservai3124 ปีที่แล้ว +1

    முருகா❤️❤️❤️❤️❤️❤️

  • @hemaramesh1481
    @hemaramesh1481 ปีที่แล้ว +10

    சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
    வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
    கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.

  • @ramyanatarajan4939
    @ramyanatarajan4939 ปีที่แล้ว +1

    Thanks for Chandrashtamam message 🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 ปีที่แล้ว +1

    Romba nandrigal Ayya 🙏

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh ปีที่แล้ว +3

    Ayya, Thaangal solvathu sathiyammana unmai, yen kanavil yennai sutri Niraiya MAYILGAL paranthu kondu erunthathu Ayya...Aaanal mayil Aththunai ALAGU, Ayya...

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd ปีที่แล้ว

    Ammavum Appavum Neeyea Murugaa

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 ปีที่แล้ว +1

    Om saravanabhava muruga potri

  • @therubiksmaster25
    @therubiksmaster25 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @subumanikutty
    @subumanikutty ปีที่แล้ว +1

    🙏ஓம் சரவணபவ🙏

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @monishareddy8027
    @monishareddy8027 ปีที่แล้ว +1

    ✨♥️💎om Saravana bhava namaha ♾️🧿🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 ปีที่แล้ว

    Thanks sir

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed ปีที่แล้ว

    Om muruga

  • @Dinesh.K-kd1eh
    @Dinesh.K-kd1eh 10 หลายเดือนก่อน +2

    வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்குவோம்.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 ปีที่แล้ว

    Vazthukal both and channel also

  • @sasimanju9386
    @sasimanju9386 13 วันที่ผ่านมา

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அண்ணா உங்க போன் நம்பர் சொல்லுங்க அண்ணா

  • @pandirajendran7280
    @pandirajendran7280 11 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்

  • @KarthikaSelvakumarSinging
    @KarthikaSelvakumarSinging ปีที่แล้ว

    I saw big golden vel in my dream few days ago then I was searching/browsing what it means if you see vel in dream then same day I saw your video about vel maaral manthiram..now am trying to listen it first ..slowly want to learn it too ! Thank you !

  • @vani5426
    @vani5426 ปีที่แล้ว +1

    Thinamthorum murugarai patri pondunkal please

  • @vinothmurugasu2646
    @vinothmurugasu2646 ปีที่แล้ว

    Muruga

  • @nirmalarajalakshmin6001
    @nirmalarajalakshmin6001 6 หลายเดือนก่อน +1

    எல்லார்க்கும் அந்த ரோஜா கிடைக்குமா

  • @Saravanan-pd7jl
    @Saravanan-pd7jl ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimurugan3520
    @jothimurugan3520 ปีที่แล้ว +1

    Thirupugal book enge kidaikum iyya,