ஆரோக்கியமான குழந்தை (Healthy Child ) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 215

  • @Thamizhan-fj2sh4eh2l
    @Thamizhan-fj2sh4eh2l 9 หลายเดือนก่อน +11

    நந்தகோபால் ஐயா நீங்கள் இந்த தமிழ் சமூகத்தில் இருக்கிறீர்கள் என்பதே எங்களுக்கு பெருமை ஏதோ ஒரு துறையில் ஞானம் பெற்றவனை பார்த்திருக்கிறேன் ஆனால் அனைத்துத் துறைகளைப் பற்றியும் தெளிவாக சொல்லும் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 ปีที่แล้ว +6

    சித்தர் பேருள்ளம். ஐயா. எண்ண பேச்சு... வாழ்க ஐயா தமிழ் கூறும் நல்ல உலகு..

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 ปีที่แล้ว +5

    மாந்தநேய பேருள்ளம்.. உண்மை சொல்.. சான்றோர்... தமிழ் உலகு ஞானி....!!

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 ปีที่แล้ว +8

    எண்ணங்கள் அற்று வணங்க மட்டுமே தோன்றுகிறது. வணங்குகிறேன் ஐயா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 ปีที่แล้ว +5

    மருத்துவர் ஐயா திரு நந்தகோபாலன் அவர்களுக்கு என்னுடைய சிரம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu ปีที่แล้ว +6

    ஐயா காலம் காலத்திற்கு ஏற்கதாத சில வழிமுறைகள் மறைந்தாலும் காலமே அதனை வெளிப்படுத்தும் என்பதை தங்களின் உரையாடல் மூலம் உணர்கிறேன் ஐயா.தங்களின் பாதம் பணிந்து வணக்குகிறேன் ஐயா

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +11

    கரு உருவாகுதல் முதல் கர்ப்பகாலத்தில் ஒரு பெண்மணி எவ்வாறு தன் மனநிலையை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது வரை மிக தெளிவாக கூறினீர்கள்.உதாரணங்களோடு கூறுவது அற்புதம் 👌 👌👌👌நல்ல சமுதாயம் உருவாக கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு நல்லதை ஊட்டி வளர்க்க வேண்டும் என்று மிக அற்புதமாக எடுத்துக் காட்டியது இந்த பதிவு.👏🏻👏🏻👏🏻💐💐👌👌

  • @priyayogesh8278
    @priyayogesh8278 ปีที่แล้ว +9

    உண்மையாவே இவர் தலை சிறந்த மருத்துவர் நன்றிகள் பல வணக்கம்🙏

  • @deepanprakash9046
    @deepanprakash9046 ปีที่แล้ว +9

    உங்களைப் பார்த்து ஒவ்வொரு நாளும் பிரம்மிக்கிறேன் நன்றி உங்களின் தகவல் ஒவ்வொன்றிற்கும்

  • @sriramj.8744
    @sriramj.8744 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு அற்புதமான அறிவுரைகள். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரியலை சீரியஸாக பார்த்து கண்ணீர் விடுவதை தவிர்க்க வேண்டும் என்பது உண்மை. இதில் உதாரணமாக சுமித்திரை கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு சக்கர வியூகத்தை பற்றி கேட்பதாக சொல்வது சிறப்பு. பிரகலாதன் கருவில் இருக்கும் போது "ஓம் நமோ நாராயணாய "மந்திரத்தை கேட்டதால் சிறுவயதிலிருந்தே சிறந்த விஷ்ணு பக்தனாக வளர்கிறார்.

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +12

    வாழ்க வளமுடன் அய்யா.
    வாழ்க்கையில் அறியாத
    வாழ்வியல் தகவல்களை
    வாழும் எங்கள் காலத்தில்
    வாழ்வியல் தத்துவத்தை
    வாழ்நாள் முழுதும் என்றும்
    வாரிவழங்கும் அய்யாஅவர்கள்
    வாழ்க வளமுடன்.

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +5

    மிக மிக சிறப்பான தகவல் 🙏 ஆல் இன் ஆல் அழகுராஜா சி கே என் அவர்களுக்கு மிக்க நன்றி ☝️👌🦋

  • @uthayakumarnarayanasamy8917
    @uthayakumarnarayanasamy8917 ปีที่แล้ว +5

    சீரியல் பதிவு உண்மை.இந்த பதிவு மிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்

  • @user-iz4mb3ff1c
    @user-iz4mb3ff1c ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள். மேலும் இதுபோன்ற நல்ல தகவல்கள் மக்களிடம் கொண்டு செல்வதற்கு உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா..

  • @manicbe2007
    @manicbe2007 ปีที่แล้ว +12

    Doctor is generous to accommodate ancho’s funny questions The conversation is realistic not artificial 👏👏👏🪸

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 ปีที่แล้ว +2

    வணக்கம் டாக்டர் பாலியல் சம்மந்தமான கேள்வி கேக்க அனுப்புவம் நிறைந்த நெறியாளர் பயன்படுத்தமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்னேடறால் மற்ற தலைப்பு பேசம்போது அதிகமா பேசுறாங்க இந்த நிகழ்ச்சியில் நீங்க தான் பேசுறீங்க வாழ்த்துக்கள் டாக்டர்

  • @mathimahanth1319
    @mathimahanth1319 ปีที่แล้ว +1

    Super super super super sir neenga yetha seiya vendam nu sonningalo athu yellam ennoda life la Nadanthuchi sir ennoda paiyan special children 😢😢😢 9 years romba kastta pattukittuthan irukken

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 ปีที่แล้ว +2

    அப்பா.. அப்பா... அறிவு ஜீவி அய்யா நந்தா ஐயா..!

  • @umagugan5979
    @umagugan5979 ปีที่แล้ว +2

    அய்யா மூளை வளர்ச்சி குறைவு உடைய குழந்தைகளுக்கு உரிய உணவு முறை கூறவும். தயவு செய்து.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว +10

    ஆரோக்கியமான தலைமுறைக்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 ปีที่แล้ว +3

    What he tells is 100 percent true. My father expired during my 5th month in cardiac arrest. Mu hubby gave emotional torture since then. I was in anxiety throughout pregnancy. He didn't come to my sisters marriage which happened in 9th month. Emotional turbulence was present for overall 7 months. I got a developmental delayed kid . I am struggling for the past 8 years. My whole life turned upside down with my child birth. First 3 months, my inlaws didn't support me. I was continously emotionally disturbed. I am still giving physiotherapy to improve her walking pattern. There was no support from my hubby much on my emotional side which really impacted my kid. What he tells is 100 percent true.she has mild cp symptoms and mild adhd

  • @psumathisivam503
    @psumathisivam503 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @tamizhanvlogtour8174
    @tamizhanvlogtour8174 ปีที่แล้ว +1

    அருமையான ஆழமான பதிவு நீண்ட ஆயுள் இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும். அமிர்தா பேட்டியில் உங்களது ஒவ்வொரு எதிர் செயல்களும் அழகாக உள்ளது.

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +10

    I don think he has a end for his knowledge.... You are a Great Doctor...👏👏👏🙏🙏🙏👌👌👌

  • @nithyasaravanan3431
    @nithyasaravanan3431 ปีที่แล้ว +1

    நன்றிங்க ஐயா🙏🙏🙏

  • @kavithavenkat802
    @kavithavenkat802 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் டாக்டர். நன்றிகள் பல.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +2

    Thanks valga valamudan doctor sir

  • @kathirvel304
    @kathirvel304 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் மிக்க நன்றி

  • @RaviChandran-zv5ln
    @RaviChandran-zv5ln ปีที่แล้ว +1

    Vazhga Valamudan Sir 🙏🏼🙏🏼🙏🏼

  • @sivapushpa8275
    @sivapushpa8275 ปีที่แล้ว +1

    ஐயா! தெய்வம் மனித வடிவில் சொல்லுங்க, அதை நேரில் பார்க்கிறேன். நன்றி கலந்த வணக்கம். ஐயா! தாங்கள் கூறுவது போல் பிரகலாதன் கதையில் வரும்

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி மா

  • @malathyramesh7596
    @malathyramesh7596 ปีที่แล้ว

    Doctor you are great Thank you for these information and research

  • @NJana-zg6zo
    @NJana-zg6zo ปีที่แล้ว +2

    Vera level speech

  • @palanivel8313
    @palanivel8313 ปีที่แล้ว +1

    தங்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது.முடக்கு வாத நோய்க்கு தமிழ் மருத்துவத்தில் மருத்துவம் இருந்தால் கூறவும் ஐயா.

  • @karriraghu497
    @karriraghu497 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @SureshkumarVijayaraghavan
    @SureshkumarVijayaraghavan ปีที่แล้ว +1

    Very good explanation. Thank you so much sir..

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா..
    நான் உங்களை பார்க்க வந்தேன் என்றார் எனது பிரச்சனைக்கு வழி இல்லை என்று அனுப்பி விட்டீர்கள்... எனக்காக கொஞ்சம் மனசு வச்சு ஏதாச்சும் பனுங்க ஐயா

  • @umarani3992
    @umarani3992 ปีที่แล้ว +1

    Dr.Sir really you are a genius.Thank you so much.

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 ปีที่แล้ว +1

    You are right sir

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 ปีที่แล้ว +1

    You are 100% right sir

  • @mahadevi8469
    @mahadevi8469 ปีที่แล้ว +1

    Your speech is Excellent and versatile

  • @geethalakshmi5228
    @geethalakshmi5228 9 หลายเดือนก่อน

    Big salute your wide knowledge. God bless you 🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +33

    Important Concept & its Timings ⌚⌛
    0:00 Start/Intro
    1:45 Pregnant Scenerio Problems
    3:00 சுக்கிலம் சுரோனிதம்
    3:45 Zygote will Start Spining & Spliting
    5:45 Implantation Period
    6:20 3 Sects
    6:50 8 th Week heart beat
    7:20 Fetus Period
    8:10 Abimanyu |||r Story
    8:45 Prepare ur Child in Stomach itself
    9:30 Abimanyu Story
    10:15 Genetic Traits
    11:20 Like me 😓😓😓
    " A Turbulant Mother, Disasterous Child"
    11:35 Real "Kutty Story" 12:30 & 13:30 Main Part
    14:10 Loss of Minarals During Pregnancy
    14:25 Its Changeable & Curable
    14:55 Wow 🙌🙌🙌😌😌😌
    15:30 Make Sure She's Physically & Mentally Comfortable 😌😌😌💖💖💖
    17:00 Stop 🛑-ve Thoughts 💭 & News
    17:50 Atleast We'll Try
    18:00 Stop Serials
    18:30 Women Suffering is முதலீடு For Serial
    20:00 Point
    20:30 👏👏👏😂😂😂
    20:40 Be Active, Stop Serials, Be Clean, Keep mind Clean
    22:00 Try Normal Food, Hot Food, வாழ இலை
    22:40 🤭🤭🤭
    23:00 குங்கும பூ Procedure
    23:45 Iran குங்கும பூ is Best
    24:14 👏👏👏24:18 😁😁😁
    24:35 குங்கும பூ is Not Reason For Permanent Fairness
    26:10 பார்ப்பனன் & விஸ்வாமித்திரர்
    27:28 சித்தன் DNA கூட உருவாக்க முடியும்
    27:45 உன் உழ்வினை
    28:20 Intertwined
    28:30 Take Care & Take it Seriously to Produce Healthy Offspring's
    28:54 The End 🙏🙏🙏

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +1

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@vasanthbharath4494 நன்றி நண்பா💖💖💖

    • @rvdharmalingam4159
      @rvdharmalingam4159 ปีที่แล้ว +1

      சிறப்பு நன்றி

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@rvdharmalingam4159 Welcome நண்பா 💖💖💖

    • @priyayogesh8278
      @priyayogesh8278 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +3

    Mind blowing phenomenal knowledge

  • @rajaramanduraisamy283
    @rajaramanduraisamy283 11 หลายเดือนก่อน

    Valgavalamudan sir🙏

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 10 หลายเดือนก่อน

    Unbelievable phenomenal knowledge

  • @renukagopalan3479
    @renukagopalan3479 ปีที่แล้ว +1

    Thank you Dr

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว +3

    Great video sir

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +23

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @vijayagarcker215
    @vijayagarcker215 ปีที่แล้ว +1

    அருமை சார்‌ தாய்மையின் உன்ன தங்களை பட்டியல் போட்டு கொடுத்தது ‌மிக்க நன்றி

  • @revathinatesan3415
    @revathinatesan3415 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏 💓 💗 💕 ❤

  • @GMOHN24
    @GMOHN24 ปีที่แล้ว +1

    Like this will not happen in all houses. Husband itself will talk abusive and the pregnant women will feel insecure in many houses.Those who get good husband are good karma people.

  • @adhithri3954
    @adhithri3954 ปีที่แล้ว +2

    Great sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว

    Very very useful and thank full sir🙏👍👍

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +1

    Amazing sir, what sir told about TV serial is 100 % true 🙏👌👌👌

  • @sankarpandian6672
    @sankarpandian6672 ปีที่แล้ว +2

    Your great sir

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว

    Amertha super super excited going nantry

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว +2

    Thanks so much dr. For explaining detailed things. So many people does not know all

  • @BusinessBeings
    @BusinessBeings ปีที่แล้ว +4

    MASTERPIECE

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @muthuanitha899
    @muthuanitha899 ปีที่แล้ว +2

    Very nice thank you sir 💗💗💗💗💗💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💙💜

  • @user-ok4lh6vh3d
    @user-ok4lh6vh3d 6 หลายเดือนก่อน

    Super explanation sir thankyou sir

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 ปีที่แล้ว

    Thank you sir ❤️

  • @srinivasanmuthusamy8323
    @srinivasanmuthusamy8323 ปีที่แล้ว +3

    Sir good evening🌙 i was waiting for your vlog. Sir u r great 👍👍👍 u give all information day to today life it's very useful for every human life

  • @ramasara848
    @ramasara848 ปีที่แล้ว +1

    great super sir.

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +1

    Your great 👍 sir

  • @sureshregunathan9506
    @sureshregunathan9506 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 ปีที่แล้ว

    Very informative. Inspiring and interesting sir
    U are a siddar
    🙏

  • @doraikarthikeyan2659
    @doraikarthikeyan2659 ปีที่แล้ว +2

    YOU HAVE GIVEN GOOD SUGGESTION TO THE PEOPLE OF TAMIL NADU ABOUT SERIAL IN TAMIL NADU

  • @WeekendGamer2kBG
    @WeekendGamer2kBG ปีที่แล้ว +1

    Super sir an amirdha very natural interview

  • @nandakumar5807
    @nandakumar5807 ปีที่แล้ว

    Thanks doctor

  • @vasutke1187
    @vasutke1187 ปีที่แล้ว +3

    Sir, Thanks so much.Highly useful for the present situation. TV serial are bad effect for the society considered equal to Tasmac.

  • @ayyappank175
    @ayyappank175 7 หลายเดือนก่อน +1

    Thanks

  • @sansisansi583
    @sansisansi583 ปีที่แล้ว +1

    🌹நந்தாகோபால் சார்...
    🌹மாலை வணக்கம்...🙏
    🌹தங்களின் சேவைக்கு...
    🌹நன்றி சார்...
    🌹தங்கள்...
    🌹🌹🌹அன்பு...
    🌹🌹🌹பொன்னுவேல். க

  • @doraikarthikeyan2659
    @doraikarthikeyan2659 ปีที่แล้ว +2

    YOU ARE THE GOD OF THE EARTH. YOUR SPEECH INSPIRED ME . GOOD LUCK

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 ปีที่แล้ว +2

    100 இன்னும் 1000 நபர் கேள்வி க்கு பதில் ஐயா வால் கொடுக்க முடியும் அறிவு. அறம்.. தந்த ஞானம்..!

  • @bala5490
    @bala5490 ปีที่แล้ว +2

    Good evening sir......

  • @venkatp9401
    @venkatp9401 ปีที่แล้ว +2

    Good evening sir 🌻

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 ปีที่แล้ว +1

    vanakkam ayya.

  • @subhashinidevi2729
    @subhashinidevi2729 ปีที่แล้ว +2

    Thank you so much sir for your speech about healthy Child 🙏🙏🙏

  • @aaronrajakumar
    @aaronrajakumar ปีที่แล้ว +2

    நந்தகோபால்.... பெறும் விழிப்புணர்வு
    தந்தகோபால்...வாழ்க பல்லாண்டு
    சிறந்த கோ... போல். 🎶th-cam.com/video/Y89X3kH18bY/w-d-xo.html 🙏

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 ปีที่แล้ว +2

    ஐயா எண்ணம் உள்ளுவதெல்லாம் உயர்ருள்ளல்..! நன்று..

  • @SDN1990
    @SDN1990 ปีที่แล้ว +1

    Thank you doctor for this educational video.
    Pls share information on curing ADHD(Attention Deficit and Hyperactive Disorders) child.
    My son aged 5 years is having this problem.
    Pls help

  • @davidvincent393
    @davidvincent393 ปีที่แล้ว +1

    இது தான் முதல் பாகம்..... முன்னரே இரண்டாவது பாகம் upload ஆகிவிட்டது👍

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👍👍 expecting more vedio for kids brother 🙏👍

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏

  • @primesola3441
    @primesola3441 ปีที่แล้ว +5

    Sir please discuss about cancer

  • @dyuvraj568
    @dyuvraj568 ปีที่แล้ว +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾ayya🙏🏾vanakkam

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்

  • @chelliahlaxmanan9717
    @chelliahlaxmanan9717 ปีที่แล้ว

    nice

  • @shamalahkumaran7672
    @shamalahkumaran7672 ปีที่แล้ว +2

    Sir, your videos and knowledge about siddha medicine are so impressive. Please do videos regarding Autism and adhd and how to cure with siddha medication. What are the factors cause these ASD and ADHD. Pls sir 🙏

  • @KumarKumar-rw6oc
    @KumarKumar-rw6oc ปีที่แล้ว +1

    Hi war supar

  • @benzcar1138
    @benzcar1138 ปีที่แล้ว +5

    🙏🏻Please explain covid vaccine effects on body

  • @johnpeter6133
    @johnpeter6133 ปีที่แล้ว

    Sir please tell about esophagus infection remedies

  • @dasan.k1424
    @dasan.k1424 ปีที่แล้ว +1

    👍

  • @ATMediaDesigns
    @ATMediaDesigns ปีที่แล้ว +3

    Is karma relates to Kollaamai - Adhigaaram in Thirukural sir ?

  • @menakaarangaraj3241
    @menakaarangaraj3241 ปีที่แล้ว

    Sir your video are very informative. My 1 year kid had fits .how to handle this kind of children. Pls talk about it.

  • @gobinathangovindan7207
    @gobinathangovindan7207 ปีที่แล้ว +1

    Gurunathaaa !!!!!

  • @aravindhana9686
    @aravindhana9686 ปีที่แล้ว +1

    🙏