எதிர்காலத்தில் குழந்தை பராமரிப்பு ( Child Care in Future) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 141

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +32

    எதிர் காலத்தில் குழந்தைகள் வளர்ப்பு மற்றும் தாய் பால் குறித்த விழிப்புணர்வு விளக்கம் அருமை பட்டாம்பூச்சி கொசு யானை போன்றகளின் எடை உணவு குறித்து விளக்கியது அருமை இதை புதிதாக கேள்விப்பட்டேன்.குழந்தைகளின் இன்றைய நிலை குறித்து சொல்லிவிதம் உண்மை உலகில் நம் தமிழர்கள் போல் அன்பு அரவணைப்பு குழந்தைகள் மீது அளவுக்கு மீறிய பரிவு கணவர் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் குழந்தைகளுக்கு ஆக வாழ்ந்த வாழ்க்கை அனைத்தும் தொலைந்து கொண்டு வருகிறது மேலை நாடுகளில் குடும்பத்தில் அதிக வறுமை அதனால் வேலைக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் இதன் காரணமாக மதத்தை பரவும் வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்டவர் தான் அன்னை தெரசா அவரது தொண்டு மகத்தானது அதை அளவிட முடியாது இறக்கும் வரை இம் மண்ணில் வாழ்ந்து தொண்டு செய்து மறைந்தார் ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் இங்கு இருக்கும் குடும்ப சூழல் மற்றும் சமுதாய பிண்ணனி சாதி குறித்து மருத்துவம் குறித்து அறிய அவரை அனுப்பி இருந்தது.அன்னி பெசன்ட் அம்மையாரும் அப்படி தான் வந்தவர் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை ஏஞ்சலினா ஜூலியட் அவரை பற்றி சில விஷயங்கள் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார் தன் இளமை காலம் மிகவும் கசப்பானது என்று அவருக்கு என் வயது இருக்கும் அவரது தந்தை திரையுலகை சேர்ந்தவர் நல்ல செல்வ வளம் ஆனால் கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்தனர் தனிமை இளம் வயதில் வாட்டி உள்ளது இதை தவிர அவர்கள் இடம் வேலை செய்யும் ஆண்களால் பல முறை கற்பழிக்கப்பட்டு இருக்கிறார் இதை தந்தையிடம் சொல்ல முடியவில்லை நாளடைவில் அவருக்கு இந்த நினைவுகள் வரும் பொழுது எல்லாம் பிளேடால் தன் உடலை கிழித்து காயப்படுத்தி கொள்வாராம் அந்த அளவிற்கு அவர் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது அவர் கூறியது எவ்வளவு சொத்து இருந்து என்ன பயன் நம்மை யாரும் கவனிக்க ஆள் இல்லை என்றால் வாழவே பிடிக்காது என்றவர் பின்னாளில் மூன்று பிள்ளைகள் பெற்றார் மூன்று பிள்ளைகள் தத்தெடுத்தார் கணவனை பிரிந்தாலும் ஆறு குழந்தைகளையும் அவரே வளர்க்கிறார் இந்தியாவில் அதிக இரக்க குணம் மற்றும் விட்டு கொடுக்கும் மனம் நம் தென்னிந்திய ஆண்களுக்கே அதிகம் உண்டு என்று முன் ஒரு முறை பத்திரிகைகளில் படித்த ஞாபகம் உண்டு.இப்படி அன்பு வாழ்ந்த நம் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக மேலை நாட்டினர் வாழ்க்கை முறைக்கு மாறுகிறோம் இதற்கு முதல் காரணம் அவர்களின் படிப்பு முறையே குழந்தைகள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஊட்டப்படுகிறது இதன் பிறகு மற்ற விசயங்கள் முதலில் கல்வி தரத்தை மாற்ற வேண்டும் இது இப்போது மிக அவசியம்.

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 ปีที่แล้ว +22

    மெங்கள் இல்லை மொங்கள் ஆகிப்போகுது குழந்தை..மொழி மாறி திருமணம் செய்வது தப்பு.வாழ்த்துக்கள் வைத்தியர் ஐயா.தமிழ் வரலாறு உண்மையை மீட்டெடுத்து மிளிரும் என்று சாகா வரம்..ஆசீவக கோட்பாட்டு உங்களுக்கு சல ஆசிகளையும் வழங்கட்டும்.

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +13

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தை முதல் வளரும் பருவ காலங்கள் வரை எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள் இருக்கிறது.கண்டிப்பாக ஒவ்வொரு தாய்மாரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்.எதிர்கால சந்ததியினர் நல்லபடியாக உருவாக பெற்றவர்களின் பங்கு மிக முக்கியமானது என்று தெள்ளத் தெளிவாக புரியவைத்தற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻👏🏻🌷

  • @jeyalakshmichellappan1224
    @jeyalakshmichellappan1224 ปีที่แล้ว +18

    குழந்தை வளர்ப்பில் எவ்வளவு தூரம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக டாக்டர் சி. கே
    நந்தகோபாலன் அவர்கள் விளக்கம் அருமையானது இந்த கருத்துகள் எல்லாருக்கும் சென்று சேர வேண்டும்.தெரிந்தவர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @mathiyalagansubramaniam4321
    @mathiyalagansubramaniam4321 ปีที่แล้ว +4

    நான் அரசு பள்ளியில் படிக்கும்போது மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கில மொழியை ஆரம்பிப்பார்கள்

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +5

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว +9

    தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தகவல் நம் நாட்டின் மக்கள் இளைஞர்கள் தெளிவான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தெரிந்து கொள்ள வேண்டும் இதை நல்ல முறையில் பதிவிட்ட CKN ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +9

    குழந்தைகள் வளர்ப்பு குறித்து அருமையான கருத்துக்களை தெரிவித்தீர்கள். Flat foot பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுங்கள் சார்🙏

  • @samyupondy
    @samyupondy ปีที่แล้ว +9

    After seeing this episode, I really feel happy that I took a wise decision of staying with my children at home when it came to a question of working and leaving them in playschools or be at home and take care of them myself.

  • @umagugan5979
    @umagugan5979 ปีที่แล้ว +17

    மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைக்கு உணவு முறை பற்றி போடுங்க சார்.

    • @a_a_k369
      @a_a_k369 ปีที่แล้ว

      Symphony mild sound vechu kekka veinga ma'am

    • @umagugan5979
      @umagugan5979 ปีที่แล้ว

      @@a_a_k369 thank u

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 ปีที่แล้ว

      ​@@a_a_k369 symphony na ??

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்
    ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் நிர்சனமான உண்மை.நன்றிகள்வாழ்வோம்வளமுடன்.இந்தநாள்இனியநாள்அனைவருக்கும்.

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x ปีที่แล้ว +4

    ஆட்டிசம் பூரண குணம் பெற செய்யவேண்டியவை ... எதனால் வருகிறது? என்று கூறுங்கள்

  • @victorynath
    @victorynath ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் 100k மக்கள் உங்களை நேசிக்கின்றனர்...

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +29

    Important Concept & it's Timings ⌚⌛
    0:00 Start
    1:14 Child Growth below age 5 & Environment
    4:20 Wow 🙌 😳 🦋🦋🦋🐛🐛🐛
    5:50 Wow
    7:00 Baby Development & நகக்கன்
    8:20 தாய் பால்
    9:40 Nature Delivery & gynaecology, neonatal, pediatrics
    10:35 👏👏👏
    11:10 No Medicine for Babies
    12:00 😁😁😁🙌🙌🙌
    12:58 😱😱😱
    13:21 600 Species Pass Via Mothers Milk
    எமக்கு Powder/ மாட்டு பால் தான் குழந்தை பருவத்தில் கிட்டியது 😔😔😔
    13:38 5 வயது வரை தாய் பால்
    13:44 If Mothers Milk is deficient "சுறா புட்டு" is Remedy for Mother
    14:00 for Veggy Solution கஞ்சி பூண்டு Remedy
    14:40 Under Natures Shade & DNA Scanning
    15:35 Whats Parents Role
    15:50 Abnormal Sleep Pattern
    16:10 Cultural Difference of Baby Raring
    16:25 Parents Role, தொட்டியில் பழக்கம் சுடுகாடு வரை
    17:15 till Age 6 Babys Behavioural Pattern Grows
    17:40 Act Good in Front of Baby (17:50 Sex Should Be in Secret)
    18:10 Timely good Food
    18:15 Dont Fight in Front of Babies
    18:45 it Will impact Future of Baby
    19:00 Animals & Embeded Genetic Memory
    19:40 Explore the Genetic Memory & Stop Scaring Babies
    20:40 S I have Seen that in Discovery Science 🔭 or National geographic channel, if im not Wrong it was 10 Yrs Back
    21:10 Behave as Successful Parental Icon In Front of Baby
    21:40 Stop Negative Screening in Front of Baby (0-6 yrs)
    23:00 Need Morals & கூட்டு குடும்பம் & Story Telling
    23:50 Childrens Not Allowed
    24:20 தத்து எடுத்தல்
    25:00 மன பக்குவம் தேவை
    26:10 பாவம் 😔🤦‍♂️
    26:25 Kutch Earth Quake
    27:30 Till age 8 Mother Tongue is The Only Mode & Subject to be Learned (27:57)
    27:47 🤭🤭🤭👏👏👏 எங்களுக்கு தான் தெரியும் கஷ்டம் படிப்பு படிப்புனு ஓடம்பை கவனிக்காமல் போய்ட்டேன் 😔😔😔
    28:07 Brain Gets Confused
    28:15 பேசாமல் மலை பிரதேசத்தில் சந்ததிகளை வளர்க்க வேண்டும் 🤔🤔🤔
    28:26 🤭🤭🤭✌️✌️✌️
    28:50 Nuclear Family
    29:03 😔Fact
    29:20 🤱🤰👣
    30:00 Baby & Daily Duties
    30:35 😅
    31:10 Mall Culture 🤭🤦‍♂️
    33:10 Women Sacrifice
    33:50 Fact 😔😔😔
    34:54 The End 🙏🙏🙏

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +2

      நன்றி

    • @uvanshankar728
      @uvanshankar728 ปีที่แล้ว +2

      Super bro❤️🤍

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +2

      @@vasanthbharath4494 Welcome நண்பா 💖

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +3

      @@uvanshankar728 ✌️✌️✌️💖💖💖

    • @rvdharmalingam4159
      @rvdharmalingam4159 ปีที่แล้ว +1

      அருமையான தொகுப்பு நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @balajisundaram1033
    @balajisundaram1033 ปีที่แล้ว +1

    Ms Amudha anchor - reflect today's world - really nice - real expression Ms Amudha ( today's world )

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 ปีที่แล้ว +2

    He is a living genius. He is 100 percent true. I have attended some sessions under montessori training and they explained the importance of 0-6 years. The child can understand each and everything . It has a running mortar which records everything. This is scientifically proved. Adu daan thottil pazhakkam sudukaadu varaikum.

  • @PyKnot
    @PyKnot 5 หลายเดือนก่อน

    எங்கள் apartment ல் ஒரு ஆண் குழந்தையை தவழ ஆரம்பித்தலிருந்து school போகும் வரை 24 by 7கட்டி போட்டு வைத்திருந்தார்கள். இப்பொழுது அந்த பையனுக்கு புாிந்து கொள்ளும் சக்தியே இல்லை. இப்பொழுது இரண்டாவது குழந்தைக்கும் ஐந்து வயதாகிறது. கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுடன் எங்கேயும் போகமாட்டாா்கள்.

  • @TFT-eb5lg
    @TFT-eb5lg ปีที่แล้ว +5

    Very true speech and very nice advice people must follow this message

  • @nimarao4500
    @nimarao4500 ปีที่แล้ว +10

    Please post videos about Autism spectrum, Attention deficiency disorder sppech delay overall development delay etc.

  • @ahamed1618
    @ahamed1618 ปีที่แล้ว +6

    Congratulations in advance on reaching 10 Million subscribers and Billion hours of Watch time very soon.

  • @vetriselvivetrivelan1041
    @vetriselvivetrivelan1041 ปีที่แล้ว +2

    Thank you so much sir for sharing very very very usefull information. 🙏🙏🙏🙏🙏

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 ปีที่แล้ว +4

    I admire adore and solute u sir
    ஆ அ ஸ்ரீராமன்
    ஆசிரியர்

  • @user-iz4mb3ff1c
    @user-iz4mb3ff1c ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி

  • @malargroupvasu
    @malargroupvasu ปีที่แล้ว +3

    Sir each and every videos are amazing . ckn sir you can get more awards you are diamond for Tamil people god bless you thank you

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +6

    Actually I want the anchor to look around the world. What sir is telling about this generation of women is true... No time for kids n family but they hv servents to care about both... AND as usual he has gvn too much knowledge today. 🙏🙏🙏👌👌👌👌👏👏👏

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 ปีที่แล้ว

    I respect Doctor's each and every word.
    There is a need for deep analysis for a slow change in new mothers cari g their own children .
    I think even the fathers of the new born children gradual change in lifestyle and behaviour does play a vital role in the overall changes happening in the society.
    It's a sad truth which even a mother's good will is not able to uphold the truth of child care system. Thankyou sir for your valuable words.🙏

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +5

    சமீபத்திய குழந்தைகள் வாழ்வியல் சூழலை நன்கு கவனித்து பாருங்கள்.தற்காலபார்வையில் பார்வைக்கு உடனே பார்க்கும் செல் வளைதலைங்களில் உள்ள கார்ட்டூன் காட்சிகளை உற்றுபாருங்கள். அதன் காட்சியமைப்பில் முடிவு நிகழ்வில் உள்ள தகவலை பார்த்தால் எவ்வளவு பயங்கரமான தகவலை மிகச்சிதமாக பதிவு செய்திருப்பார்கள்.அதனை தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் வரசிதைமாற்றத்தை பாருங்கள் எவ்வளவு கண்டித்தாலும் மிகஎதிப்பு தெரிவிக்கும் .நம்கவனத்தில் உள்ள வளப்பில் உள்ளது.இனிவருங்காலம்.....??????

    • @SelvamSelvam-kd4bw
      @SelvamSelvam-kd4bw ปีที่แล้ว

      Mm crt etho oru country cartoon baby yarum pakkakudathu thadai pannirukanga

  • @Nomad97249
    @Nomad97249 ปีที่แล้ว +3

    Parenting is outsourced nowadays

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 ปีที่แล้ว +1

    அக்கா....
    அந்தக் காலத்தில் தெரிந்து கொண்டது....
    இந்த காலத்தில் அது தெரியவில்லை என்றால் இதுதான் நீங்க சொன்ன knowledge....???

  • @arunhasanjourney2018
    @arunhasanjourney2018 ปีที่แล้ว +2

    Sir pls talk about childhood allergy,wheezing,and asthma and recurrent fever

  • @fgffff2314
    @fgffff2314 ปีที่แล้ว +2

    ennudaiya unarvukana bathil ungalidam irunthu kidaikuthu.inraya kulanthaigalin nilamai migavum kodumai .enkan munnadi ithai parkuren kodumai koadumai kodumai.

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 7 หลายเดือนก่อน

    Very informative. please give some tips and changeable terms that we can overcome these problems. Hope people will understand and try to follow and get back to our Traditional Art of living Healthy both Pshycally and Mentally...🎉

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 ปีที่แล้ว +1

    Athukula mudinjuruchee nu iruku sir 🙏🙏🙏 neeenga solra elatayume i accept sir... Naanga maara ready a irukom athuku help panunga ... Ungala maari person iruka environment la irunta enga kids kandipa value teriyum sir nanga effort poda ready a irukom guide panunga 🙏🙏🙏🙏 naanum ,en environment layee 3.5 yr varaikum feeding panrom but surrounding stop pana solranga certain months ku appram anta milk la 1m ila nu solranga ...
    Ithu maari neraya iruku engaluku Vali kaata sariyana al kaga tan wait panrom god's gift ungala maari person guru a kedaika...
    Enga melayum tapu iruku sir 🙏🙏 adichu valakalama adikama valakanuma adika kudaathuna blackmail Panama eapdi mudiyum 😭 parenting tips m solunga gurunaathaaaaa 🙏🙏🙏
    Life la 1 time aachum ungala paturanum sir..

  • @ravichandran2635
    @ravichandran2635 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா
    மிக அருமையான கல்வி தந்தமைக்கு நன்றிகள்

  • @malargroupvasu
    @malargroupvasu ปีที่แล้ว

    Sir sugarlife product uses and benifets how to reduce sugar tablet prevention from diabetic kindly update videos and nanierwater benefits how to buy

  • @godskids2365
    @godskids2365 ปีที่แล้ว +1

    Always special information from you Doctor.. Thank you doctor

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 ปีที่แล้ว +1

    Many hiden secrate in life very use full for this genaration.Nice 🙏

  • @sureshr5328
    @sureshr5328 ปีที่แล้ว +1

    wonderful explanation sir,............................thanks lot

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா..

  • @psd1955
    @psd1955 ปีที่แล้ว +3

    "ஆரோக்கியமான செக்ஸ்" பற்றிய முந்தைய வீடியோவில் மணமகளை குழந்தையாக தத்தெடுப்பது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். இளம் வயதிலேயே மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுத்தால், வளரும் போது குழந்தைகள் தங்களை உடன்பிறந்தவர்களாக நினைத்துக் கொள்ளமாட்டார்களா? அவர்கள் எப்படி ஒரு ஜோடியாக இருக்க முடியும்?

  • @yasodab3202
    @yasodab3202 ปีที่แล้ว +2

    Excellent sir thanks🙏🙏🙏

  • @psd1955
    @psd1955 ปีที่แล้ว +4

    In a previous video on "healthy Sex" You had mentioned about adopting the bride as a baby.
    If the girl child is adopted to be married off to their son at a young age, will not the kids think of themselves as siblings while growing up? How can they ever manage to be a couple?

  • @ajassiya707
    @ajassiya707 ปีที่แล้ว +1

    Sir irregular period ku poduga sir video

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว

    ஆமாம் நம் நந்தகோபாலன் நம் அம்மையப்பன் தான்
    . ஓம் ஸ்ரீ அகத்தீசாய அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @leo21976
    @leo21976 ปีที่แล้ว

    What is the mortality rate during 1950 ,1960 ? Now almost less than 1. 0.001.

  • @saraladevi1762
    @saraladevi1762 ปีที่แล้ว +1

    Sir. Amma eppadi irukkanganu sonninga. Ok. Eppadi irukkanum. Eppadi iruntha kuzhanthaikku nallathu. Intha samuthayathuku nallathu enru pls sollunga sir.

  • @archana6441
    @archana6441 ปีที่แล้ว +2

    Vitiligo pathi pesunga

  • @senthilvelan4974
    @senthilvelan4974 ปีที่แล้ว +1

    Sir, please put a video on Gall Bladder stones. Please.

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 3 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு 👍

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว +2

    My name is govindavallapabanth I was drunk mother milk at age of 5

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว +1

    How to teach and exercise hyper active children

  • @nuclearblast5688
    @nuclearblast5688 ปีที่แล้ว +17

    Congratulations on reaching 100k subscribers!
    ❤️from Malaysia 🇲🇾
    Your channel has been a source of valuable knowledge for many. You have provided us with insights and information that they may not have been able to access otherwise, and your dedication is truly admirable.
    Thank you Dr. CKN for sharing your expertise and knowledge with us through your channel. You have made a positive impact on many people's lives, and I hope that you continue to do so for many years to come. Keep up the excellent work, and once again, congratulations on reaching this impressive milestone! 😊🙏

  • @nandakumar5807
    @nandakumar5807 ปีที่แล้ว +1

    sir very clear information thank you

  • @mohamedidris9445
    @mohamedidris9445 8 หลายเดือนก่อน

    சரியான விளக்கம் 🎉

  • @mahalakshmiharikrishnan1050
    @mahalakshmiharikrishnan1050 ปีที่แล้ว +2

    Mam adhd children medicine or care pathi sir pesa sollunga

  • @aadhivaithdhi909
    @aadhivaithdhi909 ปีที่แล้ว +1

    Arumai sr

  • @PreethiBaskar
    @PreethiBaskar ปีที่แล้ว +1

    super sir well said sir excellent sir ur way of speech is very nice sir sema i love your way sir

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 ปีที่แล้ว +1

    Weed ganja effects solluga sir

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness ปีที่แล้ว +1

    Please make a video on Autism 🙏🙏
    It will be very helpful Doctor 🙏🙏

  • @shans9964
    @shans9964 ปีที่แล้ว

    தலைவர் 100k 🎉

  • @ramkumars3767
    @ramkumars3767 3 หลายเดือนก่อน

    Super explanation
    Thanks csk sir 🍁

  • @senthilrajar9261
    @senthilrajar9261 ปีที่แล้ว +1

    Wonder
    Full speech

  • @MohanKumar-ze9yk
    @MohanKumar-ze9yk ปีที่แล้ว

    Torque / weight ratio remains my college age even today morning I was thing about it for my research 🧐

  • @gunashekarshekar1608
    @gunashekarshekar1608 7 หลายเดือนก่อน

    Ameuta we r not here to listen what u accept or not only to listen C K N sir ok big genius with a unbaked interviewer

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @umas2501
    @umas2501 ปีที่แล้ว +2

    Sir
    I agree with your talk

  • @balajirajesh2985
    @balajirajesh2985 ปีที่แล้ว +1

    Are you watching your video before you posting in social media?

  • @mrp.Anandharaj
    @mrp.Anandharaj ปีที่แล้ว

    Congratulations sir for one million subscriber😍😍

  • @johnpriya-xy5jn
    @johnpriya-xy5jn ปีที่แล้ว +2

    Apo husband wife fightla husband wifea adikuratha pathu,antha kozhanthaum,futurela avanga ammava adikuma sir

  • @bala5490
    @bala5490 ปีที่แล้ว +2

    Good evening sir....

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 ปีที่แล้ว +1

    Useful information

  • @sameerachammu-1612
    @sameerachammu-1612 9 หลายเดือนก่อน

    Sir please en comment read panni eanakku reply pannunga please sir.....
    Ennoda marriage life la na neraya azhudhirukke including pregnancy and after delivery....
    Family issues husband and in-laws mental torchu ippo na separate aayitte en payyanoda, neenga solradha kaettapo en payyan character epdi aagumnu oru bayam varudhu...
    Ean payyana epdi mould pannalaam...
    Andha situation kandu vandhuttom eapdi andha childhood thaakkattha sari pannalaam sir

  • @ramalingamb1291
    @ramalingamb1291 ปีที่แล้ว +1

    பெற்றோர்கள் பெற்றோர்கள் ஆவது தமது சுயநலத்திற்காக தானே. சுயநலமே எல்லாம் என்ற காலம் வரும் அழிவும் வரும்.

  • @thulasimuruganandhan2291
    @thulasimuruganandhan2291 ปีที่แล้ว

    Appo foreign way is correct or our way of making them sleep alone is correct

  • @renga4599
    @renga4599 ปีที่แล้ว +2

    This lady is spoiling everyone’s time

    • @singaravelan8213
      @singaravelan8213 ปีที่แล้ว

      Earlier Mortality rate was high. With medical care and advancement in science and medicine the Mortality rate of both mother and baby is reduced.

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 ปีที่แล้ว +1

    🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏

  • @vijayagarcker215
    @vijayagarcker215 ปีที่แล้ว +2

    Sir உங்க shirt super

  • @SenthilKumar-vo6wu
    @SenthilKumar-vo6wu ปีที่แล้ว +1

    SIR அருமை

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 ปีที่แล้ว +1

    More day care runing real truth Dr.sir explain.

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว +1

    Great sir

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 ปีที่แล้ว +1

    Awesome sir

  • @sarbudeenkasim7362
    @sarbudeenkasim7362 ปีที่แล้ว

    Excellent speech

  • @maran761111
    @maran761111 ปีที่แล้ว +1

    Nice..

  • @arunraja1545
    @arunraja1545 ปีที่แล้ว +2

    Its a hardcore truth.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்.

  • @PandianPAero
    @PandianPAero 4 หลายเดือนก่อน

    File a case at court and please provide the proofs and please change this school system or complete education system... 29:08

  • @umas2501
    @umas2501 ปีที่แล้ว +1

    Truly agree

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +1

    Super sir 100💯💯💯 🙏🙏🙏

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว

    Thanks

  • @shanmugavelg-.6715
    @shanmugavelg-.6715 ปีที่แล้ว

    எத்தனை வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம். எந்த மொழியில் படிக்க வைக்கலாம்.

  • @karuppiahKaruppu-ez5px
    @karuppiahKaruppu-ez5px ปีที่แล้ว +1

    Daivam Sir

  • @balajirajesh2985
    @balajirajesh2985 ปีที่แล้ว +1

    Dear sir you are not giving 100% explanation yourself getting deviated, தகவல்கள் அரைகுறையாக உள்ளது

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 ปีที่แล้ว +1

    I am a working parent . Enna Panna.

  • @smartcool3910
    @smartcool3910 3 หลายเดือนก่อน

    Explain about children mobile phone addict

  • @SDN1990
    @SDN1990 ปีที่แล้ว +3

    Pls give explanation on treatment of ADHD (Attention Deficit Hyperactive Disorders) child.
    Pls help me sir

  • @GANGLEADER-1
    @GANGLEADER-1 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 ปีที่แล้ว +2

    !
    ஒன்னுந்தெர்யாம அல்லாருமே
    அல்லந்தெர்ஞ்ச மாரி கூவறாங்கோ
    டாக்கட்ரு வாத்தேரே ,
    நல்ல்லா சொல்லுங்கோ . . !
    − மகேந்திரா ஓவியப்பணியகம்
    ( இலவச ஓவியக்கலைகள் கல்விக்கானது )
    mahendra art mission
    (a service journey towards a complete and an absolutely free art education )
    i n d i a
    maheeeeeeeeendra

  • @jansijegan6073
    @jansijegan6073 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @msravindarjain9578
    @msravindarjain9578 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @kennygamalial6264
    @kennygamalial6264 ปีที่แล้ว +1

    🙏💐