ஐயா. உங்கள் மருந்துகளை அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்திருந்தாலும் இந்த உலக மருத்துவ மாப்பியா வளரவிடாது. எப்படி இருப்பினும் உங்கள் திறமையும், அறிவுயும்! இந்த மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாதது.உங்கள் சேவைக்கு நான் தலைவணங்குகிறேன். நன்றி ஐயா.
வணக்கம் sir ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி என்றால் மிகவும் நன்றாக இருக்கும் ஏன் என்றால் அவர் மிகவும் ஆர்வமாக ஒவ்வொரு விஷயத்தையும் கேள்வி கேட்பார் மீண்டும் மீண்டும் ஒரு வேண்டுகோள் அண்ணா உடன் பேட்டி தொடர்ந்து வர வேண்டும் நன்றி
In my opinion Sir deserves Nobel price. I find sir as a nobel laureate. Thank you sir for explaining things in spoken language .i feel proud to be a Tamilian. In this world , Nobody shares what they have learned . You are doing service to mankind. Thank you sir for the selfless service. I bow down to you sir. You are a down to earth person. A true ancient Tamilian. May GOD provides everything to you. Thank you. sir.
But we don't need Nobel price and we don't need any reconization from others because our Tamil Science have best solutions for all so we better keep it for our people and use it in right way. .
மிக மிக அருமை ஐயா சீக்கியன் ஐயா அவர்களுடைய பதிவு தங்கை அமிர்தா மேடம் உடைய கேள்விகளும் சிறப்பான கேள்விகள் ஐயா சீக்கியன் ஐயா உடைய பதிலுக்கு காரணம் பட்டினத்தார் சொல்வார் அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கும் முன்னே சற்குருவை சற்குருவை போற்றி தவம் பெற்று வாழாமல் உற்பத்தி செம்பன் உடமை பெருவாழ்வை நம்பி சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே என்று பாடுவார் இந்த பாட்டுக்குள்ள டாக்டர் அய்யா சி கே என் ஐயா சொல்றது அனைத்தும் இந்த ஒரு இந்த ஒரு பாடலுக்குள் அடங்கி இருக்கிறது நான் கருப்பையா சித்தர் நூறாண்டு காலம் சீக்கிய என யா வாழ தங்கை அமிர்தா அவர்களுக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்
எங்கள் தலை முறைக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்... உங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்....🙏🙏🙏🙏 நீங்கள் எங்களுக்கு கடவுள் தந்த பரிசு. நீங்கள் பேசும் விதம் ஒரு ஈர்ப்பை தருகிறது.....
பணிவான வணக்கங்கள் இளைய குருநாதர் அவர்களே..! ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விதமான அறிவுக் கண்களை திறந்து வைக்கிறீர்கள். மிக முக்கியமான தகவல்கள். பொறுமையாக புரிந்து உள் வாங்கினால் பிரமிக்க வைக்கிறது. குறிப்பு: 1. பின்னணி இசை, டைட்டில், எடிட்டிங் அருமை. குறிப்பு:2. இன்று காலை உணவு அருந்தும்பொழுது நினைத்துக் கொண்டு இருந்தேன். இன்று இளையகுருநாதர் அவர்கள் வீடியோ வெளியிடுவார் என்று.. அப்படி என்றால் நமக்கும் அவருக்குமான எண்ணம் sync ஆகிறது என்று பொருள் என்று எண்ணினேன். சரியாகத்தான் இருக்கிறது..😀🙏
His explanation with proof make sense. Giving a clear picture of sains n the body system. Good job. Keep it up. Hoping that it will give awareness to people.
You are a very bold man and bold speech with lots of guts. Truth never fails sir. Thank you so much for your billion dollar truth and facts. All the best. May Almighty of God bless you.
Good evening Dr. Sir. 🙏 . Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Engum niraindhirukkum paramporul endrum ungalukku arul puriyattum.
@@jaggarnaut6938 அவரோட வீடியோ பாத்துட்டு பேசனும்.... சும்மா பேசனும்னு பேசக்கூடாது... எவ்வளவு பயிற்சி பண்ணாலும் எடை குறையாதுனு சொல்லிட்டுட்டு தான் அவர் பண்ற பயிற்சி வீடியோ போடுறேன்னு சொல்லியிருக்கார்.... பேசும் முன் சிந்திக்கவும்
சாப்பாட்டை குறைத்தால் சுகர் பிரச்சினை குறையாது மாறாக இன்னும் அதிகமாகும் . நம் உடலுக்கு தேவையான உணவுகளை சரியாக சாப்பிடுவதே சிறந்தது . பயத்தில் சாப்பிடாமல் இருந்தால் இன்னும் வியாதி முற்றிப் போகும் .
He kept talking for hours and hours and never says what to eat or not to eat or how to protect himself from diabetics..he is a genius no one can't underestimate that. Still, we need short and clear advice.
He can’t say what to follow or what to eat, he is explaining you ur body mechanism to make u clear how to does it works exactly, ur the only person can decide about diet foods according to ur body type.. non of the doctors can prescribe your food chart , if he does so he is cheating you.. kindly everyone try to understand and listen to ur own body and mind first. Don’t ever follow anyone , this is what he is explaining in all the videos.
👌🙏.... Super.... but as a foreigner I'm a Malaysians how to get your Products ... we too keen on your health Products to safe our lifes.. so Please give us 1 solution .. SIR...🙏🙏
டாக்டர் நந்தகோபால் ஐயா, மனிதனுக்கு எந்த ஒரு வியாதி வந்தாலும் வியபாரமாக்கபடுதே அது ஏன் ஐயா.. உடலில் ஏற்படும் கொழுப்புக்கட்டிக்கு ஏதாவது வைத்தியம் சொல்லுங்க டாக்டர்...
தங்கள் பணி மகத்தானது
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் தாங்கள்
தங்களை வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா🌷🙏🥀
ஐயா. உங்கள் மருந்துகளை அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபணம் செய்திருந்தாலும் இந்த உலக மருத்துவ மாப்பியா வளரவிடாது. எப்படி இருப்பினும் உங்கள் திறமையும், அறிவுயும்! இந்த மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாதது.உங்கள் சேவைக்கு நான் தலைவணங்குகிறேன். நன்றி ஐயா.
Yes உண்மை
Oui c'esy vrai ce qu'il dit
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏
வணக்கம் sir ராஜேஷ் அண்ணா உடன் பேட்டி என்றால் மிகவும் நன்றாக இருக்கும் ஏன் என்றால் அவர் மிகவும் ஆர்வமாக ஒவ்வொரு விஷயத்தையும் கேள்வி கேட்பார் மீண்டும் மீண்டும் ஒரு வேண்டுகோள் அண்ணா உடன் பேட்டி தொடர்ந்து வர வேண்டும் நன்றி
உண்மை.
Yes
Yes
ரொம்ப மிஸ் பண்றோம் ராஜேஷ் சாரை😥😪😣
Yes
வணக்கம் ஐயா நீங்கள் நீங்களவே இருங்கள் அதுதான் நடமாடும் குலதெய்வம் நன்றி
NSK பாடல் பாடி அசத்திட்டீங்க.அருமையான பதிவு சார் .நன்றி🙏🙏🙏
வெரி குட். குறுக்கு கேள்வி கேட்காமலேயே நிம்மதியா பல விஷயங்கள் சொல்லுற டாக்டருக்கு நன்றி...இடைஞ்சல் பண்ணாத கேள்வியாளருக்கும் நன்றி.
மனிதாம் தெரிகிறது உரிமை கேட்கிறேன் இப்படி எல்லாம் போட்டு உடைக்கறயா பா நல்லது நாடு விட்டு வைக்க தே😇👍🙏🙏🙏
In my opinion Sir deserves Nobel price. I find sir as a nobel laureate. Thank you sir for explaining things in spoken language .i feel proud to be a Tamilian. In this world , Nobody shares what they have learned . You are doing service to mankind. Thank you sir for the selfless service. I bow down to you sir. You are a down to earth person. A true ancient Tamilian. May GOD provides everything to you. Thank you. sir.
P lo
But we don't need Nobel price and we don't need any reconization from others because our Tamil Science have best solutions for all so we better keep it for our people and use it in right way. .
Couldn't agree more. Sir is indeed a gem.
True brother 💪
Wonderful respond sir I salute you
தமிழ் பாரம்பரியம் உலகிற்கு உரக்க சொன்னதற்க்கு நன்றி உங்கள் அருமை மக்களுக்கு இனி புரியவரும்
வணக்கம் சார்
நல்ல பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.
ஐயா வணக்கம் உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது ஐயா 🙏🙏🙏🙏🙏 நன்றி உங்களுடைய ப்ராடக்ட் யூட்யூபில் படங்களாக காட்டவும் ஐயா நன்றி 🙏🙏🙏🙏
எங்களுக்கு புரிய வைக்க எவ்வளவு பாடுபடுகிறீர்கள் நன்றி ஐயா🙏
கடைசி வரை title subject வீடியோக்கும் சம்பந்தமே இல்லாமல் புரிந்ததும் புரியாமலும் முடிச்சாச்சு good
Exactly
மிக மிக அருமை ஐயா சீக்கியன் ஐயா அவர்களுடைய பதிவு தங்கை அமிர்தா மேடம் உடைய கேள்விகளும் சிறப்பான கேள்விகள் ஐயா சீக்கியன் ஐயா உடைய பதிலுக்கு காரணம் பட்டினத்தார் சொல்வார் அற்புதமாய் இந்த உடல் ஆவி அடங்கும் முன்னே சற்குருவை சற்குருவை போற்றி தவம் பெற்று வாழாமல் உற்பத்தி செம்பன் உடமை பெருவாழ்வை நம்பி சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே என்று பாடுவார் இந்த பாட்டுக்குள்ள டாக்டர் அய்யா சி கே என் ஐயா சொல்றது அனைத்தும் இந்த ஒரு இந்த ஒரு பாடலுக்குள் அடங்கி இருக்கிறது நான் கருப்பையா சித்தர் நூறாண்டு காலம் சீக்கிய என யா வாழ தங்கை அமிர்தா அவர்களுக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்
ஐயா உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை . நன்றிகள் பல கோடி 🙏🌹🙏🙏🙏🙏
எங்கள் தலை முறைக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்... உங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்....🙏🙏🙏🙏 நீங்கள் எங்களுக்கு கடவுள் தந்த பரிசு. நீங்கள் பேசும் விதம் ஒரு ஈர்ப்பை தருகிறது.....
👍👍
உங்கள் வீடியோவைப் பார்த்தால் மனம் அமைதியடையும்
Dr.V.Mohan, should see this interview.
வந்துட்டேன் தெய்வமே 🙏🙏🙏👍 I'm madurai🙏. Thank you🌹
NSK பாட்டு அருமை. நல்ல விளக்கம் Dr.
Yenga CHELLAKUTTY DOCTOR. love you my dear father 🎊🎊👏👏
நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவல்களும் வியப்பு ஊட்டுவதாக இருக்கிறது... உங்களின் சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்...
பணிவான வணக்கங்கள் இளைய குருநாதர் அவர்களே..!
ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு விதமான அறிவுக் கண்களை திறந்து வைக்கிறீர்கள்.
மிக முக்கியமான தகவல்கள்.
பொறுமையாக புரிந்து உள் வாங்கினால் பிரமிக்க வைக்கிறது.
குறிப்பு: 1. பின்னணி இசை, டைட்டில், எடிட்டிங் அருமை.
குறிப்பு:2. இன்று காலை உணவு அருந்தும்பொழுது நினைத்துக் கொண்டு இருந்தேன். இன்று இளையகுருநாதர் அவர்கள் வீடியோ வெளியிடுவார் என்று..
அப்படி என்றால் நமக்கும் அவருக்குமான எண்ணம் sync ஆகிறது என்று பொருள் என்று எண்ணினேன்.
சரியாகத்தான் இருக்கிறது..😀🙏
Super response brother God bless you 🙏
@@paulpriyadosspriyadoss5968 மிக்க நன்றி..!🙏
Very good doctor 20 வயது வரை உண்ட உணவை திரும்பவும் எடுத்து கொண்டாள் நமக்கு நோயேவராது. இது 100%உண்மை.
நந்தா சூப்பர் ஹிட் நீ சொல்வது எல்லமேசரி மனசு சந்தேக படுகிறது🥰😎😇🙏👍❤️💐😍
ஆம்
தமிழன் என்பதில் பெருமையடைகிறேன்!
His explanation with proof make sense. Giving a clear picture of sains n the body system. Good job. Keep it up. Hoping that it will give awareness to people.
வணக்கம் சார்.. உங்கள் பணி மிகவும் மகத்தான பணி.. மேலும் தொடர வாழ்த்துக்கள்...
உங்கள் சேவை ஒரு அற்புதம்
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏🏻
Super sir .... interviewer azhgavum irukkaanga azhaga kelviyum kekranga👍
கடவுள் கொடுத்த வரம் ஐயா நீங்கள்
மெய்யாலுமா
@VM network 360° dear ah
@VM network 360° எனக்கு வயது 63
@@RajKumar-fp4vw ம்...மெய்யாலுமே...
ஐயா நீங்க கலியுக தெய்வமாக நான் கருதுகிறேன் நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக நன்றி அருமை வாழ்த்துக்கள் திருச்சி சம்பத்குமார்
He is very knowledgeable. But we need practical tips to apply in our life.
போற்றத்தக்க மிகச்சிறந்த அறிவாற்றல் கொண்ட ஆராய்ச்சியாளர் அவர்கள்
I’m waiting for exercise video!
Sir eagerly waiting for your 45 minites exercises program
பேட்டி எடுக்கிற அக்கா இடையிடையில் என்னாங்க...... இன்று பெரிய சத்தமாக கேட்டால்தான் அவருக்கு பேச வரும்
Lovely and lively interview... Sir neenga vazhga valamudan
You are a very bold man and bold speech with lots of guts. Truth never fails sir. Thank you so much for your billion dollar truth and facts. All the best. May Almighty of God bless you.
வணக்கம் sir I wsnt your address sir
@@adwpsveyyalorehm.4531 Almighty of God bless you as well. I am living on abroad. Thank you so much.
Thanks
Excellent presentation. You make science simpler and understandable by lay man.
ஐயா நான் தீவிர முருக பக்தன் .என் கடவுளுக்கு அடுத்து தங்களை தலை வணங்குகிறேன் ஐயா
Respected Sir Vanakkam. Your rendering services should be recognised by the Government. Pray for Almighty.
A wonderful man created for mankind with knowledge and Wisdom. I would not call him "Doctor".
Impressed sir... Slur questions make me awestruck... Thanks for this interview Mam
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Respected Sir, Greetings from Gani. We all feel proud of you. Please accept my Salute...Sir.
My sincere thanks you sir. You give me a new way of life. I'm confident now.
Sir நன்னீர் பற்றிய தகவல் கொடுக்க வேண்டுகிறேன்
Good evening Dr. Sir. 🙏 . Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Engum niraindhirukkum paramporul endrum ungalukku arul puriyattum.
Dr. CKN always stand out from others. He is simply amazing. Sir, please release your workout video. Eagerly waiting!
Avarapatha workout panra mariya iruku
@@jaggarnaut6938 health need not be gauged from the outlook my dear...
@@jaggarnaut6938 don't belittle him. Let's see how it is first bro 😄.
@@jaggarnaut6938 அவரோட வீடியோ பாத்துட்டு பேசனும்.... சும்மா பேசனும்னு பேசக்கூடாது... எவ்வளவு பயிற்சி பண்ணாலும் எடை குறையாதுனு சொல்லிட்டுட்டு தான் அவர் பண்ற பயிற்சி வீடியோ போடுறேன்னு சொல்லியிருக்கார்.... பேசும் முன் சிந்திக்கவும்
மிகவும் அருமையான பதிவு ஐய்யா 🙏🙏மிக்க நன்றி 🙏🙏
Great Doctor
YOU ARE GOD'S GIFT TO TAMILAN SIR
Lovely interview...thanks sir for this information..have seen her somewhere
First vaarthiye summa nachunnu sonneenga Doctor.....diabetics nu solladha .....HATS OFF TO YOU Doctor🙏🙏🙏💐💐💐💐💐
Please take patent for naneer & globalize it .Salute to Tamil science
What means naneer?
அய்யா அற்புதமான விளக்கம்
With Dr Rajesh is best one please avoid ego and please joinly presentation is excellent
மிகவும் அருமை 👍
🙏 👌 💕 god bless you doing great service to humanity. Doctor is great. 💕💕💕💕💕
Very good explanation sir as usual !
அருமை அருமை யான பேச்சு
Very good speach sir Thank you so much for information on diet 🙏
சாப்பாட்டை குறைத்தால் சுகர் பிரச்சினை குறையாது மாறாக இன்னும் அதிகமாகும் . நம் உடலுக்கு தேவையான உணவுகளை சரியாக சாப்பிடுவதே சிறந்தது . பயத்தில் சாப்பிடாமல் இருந்தால் இன்னும் வியாதி முற்றிப் போகும் .
யாரும் சாப்பாட்டை குறைக்க சொல்ல வில்லையே🤷♂️
Excellent speech sir.heaker baskar sir also saya the same .good is very important .
He kept talking for hours and hours and never says what to eat or not to eat or how to protect himself from diabetics..he is a genius no one can't underestimate that. Still, we need short and clear advice.
Totally agree with you
I too!
He can’t say what to follow or what to eat, he is explaining you ur body mechanism to make u clear how to does it works exactly, ur the only person can decide about diet foods according to ur body type.. non of the doctors can prescribe your food chart , if he does so he is cheating you.. kindly everyone try to understand and listen to ur own body and mind first. Don’t ever follow anyone , this is what he is explaining in all the videos.
@@Sizzlesky t
Nanneer how much sir
Doctor breaking complex Medical science into layman's term..Love you doctor ❤️❤️❤️
Thanks for your forward thinking and confidence building words, keep it up 👌👍👏👏👏💕🎼🙏
Great human being!!! Very clear explanation and simple explanation 👏 👍 ❤❤❤
வணக்கம் சார் ராஜேஷ் சார் உடன் உங்கள் பேட்டியின் சிறப்பு . தற்போது எதையே இழந்து விட்டது போல் உள்ளது
Very Good explanation and view on Basic health, Great sir
ஆழ்ந்த வார்த்தைகள், காத்திருக்கிறோம் சார்
அஹத்திய மகரிஷியே வணக்கம்
what a memory power in ckn sir
அருமையான பதிவு
அருமை நன்றிங்க
Pls conduct interviews with Mr. RAJESH
எல்லா விசயமும் ஒரு பாடல் புரிய வைத்து விட்டது.
Sir u r a strong person in all ways 🙏 hattsoff sir 🙏
Super sir, best wishes sir 🙏🙏🙏🙏🙏
Super C K N sir thank you🙏
The doctor himself doesn’t look like a picture of health.
Sir Any Tamil medicine for improving eye sight, many people are suffering from shortsightedness due to lifestyle. I am wearing glass from young age.
👏👏👏 fantastic explanation sir.
Sir kindly let us know what and how to take food for diabetics
Pathiva thamilil podungal. Matra nabargalum ungal kelvi,pathilai,purinthukolla mudiyum,
அருமையனா விளக்குகிறார்
Thanks for sharing your knowledge sir
அருமை அருமை
God bless you. Keep it up.
Your memory power is amazing sir.
Sir vanakamungal video parthumakkal inpurattum Barnum 2packet sugar orders pottulean
Sir, how about energy from ketone..is it true that our brwin prefet ketone compare to glucose
Sir what is the solution of type 1 diabetes kids.
Superb
From malaysia
Sir Rajesh interview is easily remembered
👌🙏.... Super.... but as a foreigner I'm a Malaysians how to get your Products ... we too keen on your health Products to safe our lifes.. so Please give us 1 solution .. SIR...🙏🙏
டாக்டர் நந்தகோபால் ஐயா, மனிதனுக்கு எந்த ஒரு வியாதி வந்தாலும்
வியபாரமாக்கபடுதே அது ஏன் ஐயா.. உடலில் ஏற்படும்
கொழுப்புக்கட்டிக்கு ஏதாவது வைத்தியம் சொல்லுங்க டாக்டர்...