நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ஜோதிடம் - Video -1
    ஜோதிட அறிவியல் (Science of Astrology)
    • ஜோதிட அறிவியல் (Scienc...
    ஜோதிடம் - Video -2
    ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
    • ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
    ஜோதிடம் - Video -3
    ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
    • ஜாதகம் - ஒரு விரிவான ப...
    ஜோதிடம் - Video -4
    அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
    • அறிவியலுக்கு அப்பாற்பட...
    ஜோதிடம் - Video - 5
    வணிகம் & ஜோதிடம் (Business & Astrology)
    • வணிகம் & ஜோதிடம் (Busi...
    ஜோதிடம் - Video - 6
    கர்மா (Karma)
    • கர்மா (Karma) / Dr.C.K...
    ஜோதிடம் - Video - 7
    கைரேகை மற்றும் எண் கணித ஜோதிடம் (Palmistry & Numerology)
    • கைரேகை மற்றும் எண் கணி...
    ஜோதிடம் - Video - 8
    வாஸ்து ( Vasthu )
    • வாஸ்து ( Vasthu ) / Dr...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 738

  • @Mani-ki5wm
    @Mani-ki5wm ปีที่แล้ว +45

    தீதும் நன்றும் பிறர்தர வாரா.உன் வாழ்க்கை உன் கையில்.தெளிவாகச் சொல்லி விட்டார்.அருமை. வாழ்க வளமுடன்.

  • @valamherbals.5601
    @valamherbals.5601 ปีที่แล้ว +192

    ஒரு ஜோதிடருக்கு வைத்தியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ஆனால் ஒரு வைத்தியருக்கு கண்டிப்பாக ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டும்.

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +73

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @gandhimathinathan4681
      @gandhimathinathan4681 ปีที่แล้ว +1

      ஆமாங்க!
      நீங்க சொல்றது சரிதாங்க

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 ปีที่แล้ว +1

      வாழ்க சத்ய யுகம் !
      சி.கே. நந்த கோபாலன் .,
      வாழ்க வளமுடன் !
      அறிவே தெய்வம் !..♥**

  • @oneday-iw5bl
    @oneday-iw5bl ปีที่แล้ว +17

    சார் தயவுசெய்து இதை நிறுத்த வேண்டாம். ஜோதிடத்தின் தங்களது பணி தொடரட்டும் 👏👏👏👏

  • @damudamu3518
    @damudamu3518 ปีที่แล้ว +23

    👏👏👏அப்பா...செம கிளைமேக்ஸ், ஆனால் அதுதான் உண்மை 🔥உண்மை🔥 உண்மை🙏💓

  • @user-dk8dq6ox5v
    @user-dk8dq6ox5v 11 หลายเดือนก่อน +13

    சூப்பர்🎉 ஒரு தந்தையும் மகளும் உரை நிகழ்தியது போலிருந்தது. நன்று நன்றி.

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 ปีที่แล้ว +20

    அம்மா கேள்வியும்CKN பதிலும்CKN தான் நீங்கள் டயலக் பேசும் ஒரு பொம்மை தான். ஐயா இருளை விரட்டும் வெளிச்சம், ஐயா உலகின் தலமை பொக்கிஷம்.

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 9 หลายเดือนก่อน +22

    உங்களது அறிவு கேட்க கேட்க வியப்பாக இருக்கிறது ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @gunasekaran4116
    @gunasekaran4116 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம்
    இரண்டு நாட்களாக some busy work இன்று தான் இந்த வீடியோவை கேட்டேன் Habit Routine decipline HRD, decipline ஆக வாழ்வதை கேவலமா நினைக்கும் இந்த சமுதாயத்தில் நீங்கள் சொல்வது அனைத்தும் வினாக போகிறது என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது........ அகத்தியர் பெருமான் அருள் ஆசியுடன் நீங்கள் நீடு வாழ வாழ்த்துகறேன் நன்றி வணக்கம்.

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +140

    Important Concept & it's Timings ⌛⌚
    0:00 Intro
    0:50 Start
    1:50 நாடி ஜோசியம்
    4:35 Thumb impression ( Reverse Engineering) & Astrology
    6:05 😁
    7:05 Details of நாடி
    9:15 Story
    9:35 Note
    10:10 France Story
    11:43 David Copper Field தான்
    11:54 Chepak Magic
    12:53 லேகிமம்/Magic
    14:00 😁😁😁
    14:42 ஜோதிடமும் மருத்துவமும்
    15:13 100% Truth👏👏👏
    16:21 நடக்குது ஊட்டுக்கு ஒன்னு / ஊருக்கு ஒன்னு இருக்கு, கெத்தை (கழுகு) மாறி காதிட்டு இருக்காங்க 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
    17:45 பொறாமை பிடித்தவர் இருக்காங்க, திருடி எல்லோருக்கும் தாராள தண்டி, ஊரான் காசில் நல்ல பேர் வாங்குற்றங்க, தின்ன வாய்களும் தன்னை அறியாமல் திருடன் சார்பாக பேசும்🤷‍♂️
    அன்றில் இருந்து உடமைகளை விட்டு ஒழித்து ஆயிற்று, என்னிடம் பணமோ, புன்னகையோ இருந்தால் தானே அவனுக்கு பொறாமை வரும், பின்னே திருட தோன்றும், விட்டு ஒழித்தால் 😌
    மனம் அமைதியை நாடும்
    18:48 வீட்டிலேயே இருந்தால்🤷‍♂️
    19:08 Possessiveness
    19:53 Expectations
    20:08 Work Pressure
    20:18 I Think i Reached it 88% 😌😌😌
    21:00 Capacity & Efficiency
    22:20 Simple Sort ur Problems With ur மணம், Ask ur Problem "If Not, Then What, so, Then, So What"
    22:50 ஒழுக்கம்
    24:40 😂😂😂 25:17
    26:00 Solution
    26:27 😂👏
    26:47 Be Happy @ What u are 😌🌝
    27:40 At Last this is the Fact
    29:15 Note மனம் நெஞ்சம் உள்ளம்
    29:34 🙏🙏🙏The End

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT ปีที่แล้ว +2

    அருமை...
    மிக அருமையான பதிவுகளின் தொடர்ச்சி.....

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +7

    எப்படி சார் எல்லா துறையிலும் பூந்துவிளையாடுறீங்க.அருமை அருமை.🌷🌷

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +19

    டாக்டருக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.தங்களது விளக்கத்தை கேட்டு எவ்வளவு அறியாமையில் வாழறோம் என்று தெள்ளத் தெளிவாக புரியவைத்து விட்டீர்கள்.நன்றி🙏🙏🙏
    ஜோதிடத்தின் வகை மனித ஆரோக்கியத்தை பற்றி மற்றும் இறுதியாக மனம் நெஞ்சம் உள்ளம் பற்றி தெளிவாக எடுத்துரைத்து மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டி முடித்தமைக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
    இனி வரும் நேர்காணல் எந்த தலைப்பில் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . கேள்வி கேட்ட அமிர்தாவின்கும் நன்றி.வாழ்த்துக்கள்.👏🏻👏🏻👏🏻🌷🌷🌷

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 9 หลายเดือนก่อน +2

    மிக மிக முக்கியமான பதிவு நன்றி நன்றி

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் ஒரு ஞானி

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +6

    அம்மா வாழ்க வளமுடன்.
    தங்கள் வலபுறம் வளரும் மணிபிலானெட் செடி சிறிதாக இருந்தது.இப்போது வளந்து பெரிய கொடியாக வளர்ந்துள்ளது.இந்நிகழ்ச்சியும்
    அக்கொடிபோல வளர்ந்து மென்மேலும் வளர்ந்து சிறப்புபெறவேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @subramanianjothi5798
    @subramanianjothi5798 9 หลายเดือนก่อน

    Excellent, jeniune and real advice to lead a happy life. I appreciate your efforts in this regard.

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 ปีที่แล้ว +6

    He is a really smart and brilliant human

  • @lachuv
    @lachuv ปีที่แล้ว +1

    27:25 next few mins is gold. Pure wisdom. மிக்க நன்றி

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 ปีที่แล้ว +1

    Brilliant speech. Useful speech.

  • @b.gopinath
    @b.gopinath ปีที่แล้ว +1

    Thanks first time watching very interesting again have to watch.🎉🎉

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 ปีที่แล้ว +8

    மனம் நெஞ்சம் உள்ளம்
    நீலம் பச்சை வெண்மை
    Super👌👌👌🙏🙏🙏🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah ปีที่แล้ว +7

    Thanks Dr. CKN 🙏🏻

  • @socialjustice8020
    @socialjustice8020 ปีที่แล้ว +2

    தரமான பதிவு

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 ปีที่แล้ว +4

    intha mathiri speech keka punniam panniyirukkanum.great sir

  • @VijayKumar-ku2cd
    @VijayKumar-ku2cd ปีที่แล้ว +1

    Excellent and Eye Opening 🙂

  • @jsk1238
    @jsk1238 ปีที่แล้ว +7

    பூனை கண்ணை மூடி கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொல்வது போல் உங்கள் கருத்து உள்ளது.

  • @vgtarun
    @vgtarun ปีที่แล้ว +5

    this channel is amazing....very informative..life changing... thank you

  • @l.ssithish8111
    @l.ssithish8111 ปีที่แล้ว +1

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @Brahmaraja
    @Brahmaraja ปีที่แล้ว +8

    மிக அற்புதமான தீர்வு. 💐💐💐🙏🙏🙏

  • @subramanik5388
    @subramanik5388 ปีที่แล้ว +2

    Dr.Nanda gopal speech super sir Thankyou

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 7 หลายเดือนก่อน

    Very good practical answer Dr CK genius

  • @rumaamaheswari3269
    @rumaamaheswari3269 ปีที่แล้ว +10

    Expert in all. He is a gem of our generation

  • @KrishnaKumar_Yuvaraj
    @KrishnaKumar_Yuvaraj ปีที่แล้ว +3

    Crystal clear ❤

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 ปีที่แล้ว +1

    I am blessed to have you...

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 9 หลายเดือนก่อน +2

    Dr.அவர்கள் கலியுக தெய்வமே போற்றி🙏🙏🙏

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா 🙏. உங்கள் அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🔥👂🔥👂🙇

  • @mkananthakumarananthakumar2348
    @mkananthakumarananthakumar2348 ปีที่แล้ว +3

    சார் நீங்க வேற லெவல். எங்கள வேற லெவலுக்கு கொண்டு போகி விட்டீர்கள்

  • @kicharamaiya9716
    @kicharamaiya9716 9 หลายเดือนก่อน +3

    Wonderful interview! Both dr.Ckn and the anchor did a great & commendable session.hats off to both of them..

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 9 หลายเดือนก่อน +5

    மிக மிக அருமையான அறிவுரைகள் ஆலோசனைகள், அருமையான விளக்கம், உங்கள் பணி இறைவன் அருளால் சிறக்க வேண்டுகிறேன்

  • @kausalyasathiyendiran3856
    @kausalyasathiyendiran3856 ปีที่แล้ว +5

    Thank u sir for Valuable information

  • @vijayalakahmishanmugam8491
    @vijayalakahmishanmugam8491 ปีที่แล้ว +4

    நன்றிகள் கோடான கோடி என் சித்தர் பெருமக்கனுக்கு

  • @rra731
    @rra731 4 หลายเดือนก่อน +1

    எந்த கல்வி நமக்கு ஆரோக்கியமான மன நிலையையும், உடல் ஆரோக்கியமும் தருகிறதோ அதுவே சிறந்த கல்வி. மருத்துவருக்கு என் பாராட்டுக்கள். 🎉😊

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi ปีที่แล้ว +11

    Excellent 👏👏👏👏

  • @rameshbremi34
    @rameshbremi34 ปีที่แล้ว +6

    Great explanation ...sir

  • @somassundaram3005
    @somassundaram3005 ปีที่แล้ว +2

    Dr Master of all subject
    Sooooper

  • @rajaskunjayah5015
    @rajaskunjayah5015 ปีที่แล้ว +7

    Dr you are a great man on earth love you for all the knowledge shared through this videos many thanks to the wonderful time to both of you

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 ปีที่แล้ว +8

    வணக்கம் சார்
    இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தால் எந்த மன அழுத்தமும்( stress) வராது. அடுத்தவரைப் பார்த்து வாழ முயன்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
    இன்று உள்ள இளம் வயதினர் எதுக்கு எடுத்தாலும் Google தேடல் இருக்கிறது.
    சார் சொல்வது 💯 சரி.
    உங்கள் உரையாடல் அருமை.
    நன்றி.

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว +5

    Great Doctor

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா நன்றி மா

  • @user-nd7oq6ks9y
    @user-nd7oq6ks9y ปีที่แล้ว

    All program. Super sir nantha gopalsir

  • @Rajeshvlog360
    @Rajeshvlog360 11 หลายเดือนก่อน +15

    பதில் கூறுபவர் ஞானியாக இருந்தால் கேள்வி கேட்பவரும் ஞானியாக இருக்க வேண்டும். 🙏🏼🙏🏼

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 ปีที่แล้ว +2

    Great Nandagopal sir.

  • @syed101951
    @syed101951 10 หลายเดือนก่อน +5

    உங்கள் கருத்துக்கள்
    மக்கள் சிந்திக்கவும் வைக்கும் , விழிப்புணர்வையும்
    ஏற்படுத்தும் 👍👏🙏

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว +14

    நன்றிகள் பல கோடி வாழ்த்துக்கள் சார் 🙏🙏🎉🎉 வாழ்வோம் வளமுடன் நம் தலைமுறைக்கு இதை சொல்வோம்🙏🙏

  • @jayaprakashnambiarnambiar3965
    @jayaprakashnambiarnambiar3965 ปีที่แล้ว +2

    Sir,You are really impressed me,I am a fan of you.

  • @ashwinshiva18
    @ashwinshiva18 ปีที่แล้ว +29

    CKN sir எளிமையாக சொன்னால் சிறந்த மனிதர், மிகையாக சொன்னால் ஞானி.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      நமக்கு இவுங்க வந்த நாளில் இருந்து ஒண்ணுகூட சரியில்லை. வெட்கம்,மானம்,சூடு,சொரணை இல்லாத அரசு.பேனாவை வச்சுப்புட்டு போய் வட்டமாய் அதசுத்தி கடல்தண்ணியில ஒக்காந்து சன்னி பிடிச்சு சாவுங்கடா.
      பீயை கலந்தவன, கொலைகள் பண்ணவங்கள, பரதேசிகளிடம் பஞ்சாயத்து பண்ணி கொள்ளை அடிக்கிறவங்கள கண்டுபிடிச்சு நல்லாட்சி தர வக்கில்லை. எதுக்கு திராவிட மொடல்னு பீத்திக்கிட்டு தம்பட்டம் அடிக்கிறீங்க. ஒருத்தன் ஒசீ என்றான், ஒருத்தன் தலையில தட்றான்,ஒருத்தன் கல்லால ஏறியூரான். இது என்ன மந்திரி கூட்டமா இல்லை மந்தைகூட்டமா? இவுங்க m k s ஒட தூக்கத்தை கெடுக்கவில்லை. முழு தமிழ் நாட்டொட உயிரையே காவுவாங்க வந்தவங்க.

    • @shanthirukshana
      @shanthirukshana ปีที่แล้ว +1

      U r Great sir

  • @TFT-eb5lg
    @TFT-eb5lg ปีที่แล้ว +3

    Sir super defenision but no people will follow this they will get knowledge only after spoling there life this is true thanks for your great knowledge continue sir very very thanks

  • @ganapathiselvaraj1500
    @ganapathiselvaraj1500 9 หลายเดือนก่อน +1

    டாக்டர் அவர்களின்
    இந்தப் பதிவில்
    கடைசி வாக்கியங்கள்
    நிதர்சனமானவை.
    தெளிவு தரும் பதிவு.
    நன்றி.

  • @SenthilKumar-ce6ew
    @SenthilKumar-ce6ew ปีที่แล้ว +7

    ஐயா தங்களின் நினைவாற்றல் மற்றும் புத்திக்கூர்மையை கண்டு வியந்து வணங்குகிறேன்

  • @sundaravenkatesh9957
    @sundaravenkatesh9957 ปีที่แล้ว +3

    Dr.CKN sir as always Great..

  • @varadharajanramamoorthy1829
    @varadharajanramamoorthy1829 4 หลายเดือนก่อน

    Dr. SIR, Hats off to you. What a knowledge, capable of conveying with clarity. I have become a big student of u. VALARGA UNGAL THONDU. VAZHGA PALLANDU. Regards Bangalore Varadharaj alias Rishabh Bharadwaj.

  • @composerarun
    @composerarun ปีที่แล้ว +1

    Thats the saint brain. Yennai poll oruthar... Vanakam valzhga valamudan. - S.A.Arun

  • @basreliefworks
    @basreliefworks ปีที่แล้ว +3

    தங்களைக் கேள்வி கேட்பவர் ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்க வேண்டும் மேம்போக்கு சிந்தனை வேலைக்காவாது

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 10 หลายเดือนก่อน

    ...🌹🙏🌹... Excellent Finishing.

  • @bhaskaranand
    @bhaskaranand ปีที่แล้ว +1

    Dr you have revealed the Andakarunam concept in Yogic science 👍

  • @gopinatha4001
    @gopinatha4001 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @yuvarajy2865
    @yuvarajy2865 ปีที่แล้ว +4

    Yes, My great grandfather knows both medicine and astrologer...

  • @akssignal1074
    @akssignal1074 ปีที่แล้ว +6

    CK,நந்தகோபாலன் ஐயாக்கு ,வணக்கம்,... விளக்கங்கள் சிறப்பாக இருந்தது மனம்,நெஞ்சம், உள்ளம் அருமை. ********* ஐயா Autoimmune disease க்கு அலோபதில் தீர்வு இல்லை என்று சொல்லுகிறார்கள், நமது தமிழ் மருத்துவத்தில் எந்த மாதிரியான தீர்வு உள்ளது ஐயா, ஒரு விளக்க பதிவு போடுங்கள் ஐயா, நன்றி.*** 2-2-2023.

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா.

  • @sasikumararumugam3120
    @sasikumararumugam3120 5 หลายเดือนก่อน +1

    Super xtreamely wonderful narration.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 ปีที่แล้ว +4

    I'm a super senior and I agree with the lady interviewer . In my own life time, I have seen people changed from living simple and tranquil lives to being greedy, selfish and egoistic. But, people have lost peace, contentment and
    happiness. Some even murder their own mother for wealth. The answer is spirituality.
    " A MAN IS RICH IN PROPORTION TO THE NUMBER OF THINGS HE CAN LIVE WITHOUT."
    --- HENRY DAVID THOREAU.
    Our Rishis' have said that contentment is the greatest wealth.

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 ปีที่แล้ว +3

    Thank you very much sir 🙏🏻

  • @raghavansrinivasan4394
    @raghavansrinivasan4394 ปีที่แล้ว

    Excellent Doctor

  • @jaganathang1923
    @jaganathang1923 ปีที่แล้ว +4

    Sir 🤗 really neenga genius

  • @subramaniaml1551
    @subramaniaml1551 6 หลายเดือนก่อน

    Excellent talk...hats off

  • @321verykind
    @321verykind ปีที่แล้ว +2

    சிறப்பு 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 ปีที่แล้ว +2

    Very nice video Dr.sir 🙏

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr ปีที่แล้ว +2

    Superb explanation ji

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 ปีที่แล้ว +7

    ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.

  • @balakrishnan8940
    @balakrishnan8940 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி ஐயா

  • @user-gd3fz1qz2q
    @user-gd3fz1qz2q 6 หลายเดือนก่อน

    I like your communication Sir!

  • @nathannathan3551
    @nathannathan3551 ปีที่แล้ว +2

    Super topik

  • @vasanthpriyan2186
    @vasanthpriyan2186 ปีที่แล้ว +3

    Sema speech sir 🔥🙏

  • @nandakumar5807
    @nandakumar5807 ปีที่แล้ว +1

    Good information thanks

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 ปีที่แล้ว +1

    Good interview👌

  • @susikalab6858
    @susikalab6858 ปีที่แล้ว +1

    Sir neenga solluradhu kettu nanga ellam asandhu poitom great sir

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 ปีที่แล้ว +1

    நன்றி

  • @baburajendran9761
    @baburajendran9761 ปีที่แล้ว +1

    நன்றி ஐய்யா

  • @dlrmurale2516
    @dlrmurale2516 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா வணக்கம்

  • @premalatharajendran5831
    @premalatharajendran5831 ปีที่แล้ว +5

    Abundance of knowledge owned by Dr . He mentioned PMA ,anchor should have allowed him to talk more on that . Sometimes not allowing the closure of the explanation. He is a treasure and we should try to get more info.

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 ปีที่แล้ว +2

    👏👏👏 Thank you

  • @vijayagarcker215
    @vijayagarcker215 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அமிர்தா நீங்களும் சாரோட product use பண்ணி இளைமையா ஆயிட்ங்க you are so beautiful hatts up

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +1

    Thank u sir neega oru aruputha piravi

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 ปีที่แล้ว +23

    நவீன கால , மெய் ஞானி 👍

    • @swasthi3617
      @swasthi3617 ปีที่แล้ว

      அஉண்மை

  • @saihiraan3422
    @saihiraan3422 ปีที่แล้ว +1

    Most expected topic

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 ปีที่แล้ว +3

    Hi Sir,
    Beautiful end, my favorite colors are
    Blue, green and white.
    I am Rohini...
    Hari Om 🙏😊

  • @soumyav2933
    @soumyav2933 ปีที่แล้ว +3

    Fun filled one... Super sir...
    Amirdha costume la kalakareenga 👌💕

  • @venkatraman2211
    @venkatraman2211 ปีที่แล้ว +1

    Useful video yes

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 9 หลายเดือนก่อน +1

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி....
    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு...