குழந்தைகளுக்கான மருத்துவ பராமரிப்பு (Medical Care for Children) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 152

  • @universalrp2003
    @universalrp2003 ปีที่แล้ว +72

    எனது குழந்தைக்கு 7 வயது ஆகிறது எந்த தடுப்பூசியும் சொட்டு மருந்தும் பயன்படுத்த வில்லை , இரத்த வகை தெரிந்துகொள்ள மட்டும் ஊசியால் இரத்தம் எடுத்தோம் , பல பேரின் பயமுறுத்தல் கள் குடும்பத்தாரின் எதிர்ப்புகள் இவையெல்லாம் கடந்து இதை செய்தோம் எங்கள் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஐயா கூறுவது முற்றிலும் உண்மை இதை பின்பற்ற மிகுந்த மன தைரியம் வேண்டும் .நன்றி

    • @davidvincent393
      @davidvincent393 ปีที่แล้ว +2

      கஷ்டமா விசயத்தை செய்துள்ளீர்கள்.... வாழ்த்துகள்💐

    • @jais8011
      @jais8011 ปีที่แล้ว +3

      உண்மைதான்...மற்றவர்கள் தான் நம்மை ரொம்ப பயமுறுத்துறாங்க....தைரியம் கொடுக்கதில்லை அதுக்குபதில் அறிவுரை என்றபேரில் கோழையாக்குகிறார்கள்🥴

    • @gnanapandithanvelan6296
      @gnanapandithanvelan6296 ปีที่แล้ว +9

      எனது மூன்று குழந்தைகளுக்கும் எந்தவித தடுப்பு ஊசிகளும் ரசாயன மருந்து மாத்திரைகளும் இல்லாமல் வளர்ந்திருக்கிறேன். நன்றி

    • @universalrp2003
      @universalrp2003 ปีที่แล้ว +2

      ​@@gnanapandithanvelan6296 அருமை வாழ்த்துக்கள்

    • @universalrp2003
      @universalrp2003 ปีที่แล้ว +1

      ​@@davidvincent393 நன்றி

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd ปีที่แล้ว +8

    8 நாளா ரெண்டுபேரும் ஒரே ஆடை ஒரே இடம் so ஒரேநாள் பதிவு 🤩🤪 ஆனாலும் தடுப்பு ஊசிக்கு வச்சீங்க பாருங்க ஒரு ஆப்பு மிகமிக அருமையான உண்மை தகவல் ஆனாலும் நாங்க கேக்கமாட்டம்ல என் மகன் 27 வயது இதுவரை பிறந்ததிலிருந்து எந்த தடுப்பூசியும் போட்டதில்லை நன்றாகவே இருக்கிறான்

  • @Sithi_SELVANAYAGAM
    @Sithi_SELVANAYAGAM ปีที่แล้ว +5

    ஐயாவின் காணொளி ஓம் சரவணபவல் வந்து ஜந்து மாதம் ஆகிறது அதற்குள் 100000k அடைந்து விட்டது ராஜேஷ் அண்ணாவிற்கு நன்றிகள்

  • @RadhaKrishnan-cn4ic
    @RadhaKrishnan-cn4ic ปีที่แล้ว +8

    குழந்தைகளுக்கு மாந்தம் என்ற நிலைபாடு வரும்போது தாயார் தன்னிலையில் தூய்மையை கடைபிடிக்கவேண்டும்.அதாவது
    கணவரின் வற்புத்தலை தவிர்க்கவேண்டும்.இதனை மைய்யபடுத்திதான் தாய்குழந்தைகள் வளர்ப்பை தன்தாயார்வீட்டில் வைத்துள்ளனர்.இந்த தகவல் தங்களுக்கு பயனுறவேண்டுகிறேன்.

  • @sasikalas787
    @sasikalas787 ปีที่แล้ว +5

    பெண் குழந்தைளுக்கு சத்தான உணவு பட்டியல் Age 9- 18 கூறுங்கள் ஐயா. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว +14

    பயம் போகவேண்டும் ஐயா சொல்வதை ஆழமாக கவனிக்க வேண்டும் நம் தலைமுறைக்கு இதை சொல்ல வேண்டும் ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கைக்கு. நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @duraison180953
    @duraison180953 ปีที่แล้ว +16

    உண்மைகளை தைரியமாக எடுத்துரைத்த ஞானியை வணங்குகிறோம்

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 ปีที่แล้ว +6

    எத்தனை தடுப்பூசி.ஹீலர்பாஸ்கரும்சொல்லரார்யார்கேப்பாங்க

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +15

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @KMD5391
      @KMD5391 ปีที่แล้ว

      i LOVE U ckn sir

  • @mohamedidris9445
    @mohamedidris9445 8 หลายเดือนก่อน +1

    இது ஒரு மாபெரும் சிந்தனை புரட்சி

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +6

    அற்புதம் 👌👌👌
    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.💐💐💐 தங்கள் சிந்தனை ஒரு பெருங்கடல் நாங்கள் அதில் நீந்தி பயனடைந்து கொள்கிறோம்.வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhiyaselvaraj9095
    @santhiyaselvaraj9095 ปีที่แล้ว +5

    ஆட்டிசம் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @harisarran3aappanna110
    @harisarran3aappanna110 ปีที่แล้ว +9

    Thalaivar vere level. Ivar doctor illai.arivukku arasan🥳🥳🥳🥳🎊🎊

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +19

    Important Concept & its Timings ⌚⌛
    0:56 Start
    1:25 கை வைத்தியம் & ௯௬ (96) ஆசனம்
    4:16 ௰௮ (18) மாதம் வரை சேய்க்கு மருந்து கிடையாது
    4:35 குழந்தைக்கு Tablets தேவையில்லை, மெலகு & தாய்பால் Method & பூண்டு Is Sufficient
    7:25 Fix ( epilepsy) காக்காய் வலிப்பு
    8:08 CBD (கஞ்சா) for epilepsy
    9:38 Cannabidiol Derived Oil is The Solution for Fix ( epilepsy)
    10:25 S 😂👏
    11:50 Till Age 3 No need of Chemicals & Vaccination
    13:35 Fact 😔
    13:50 Till 24 Months Babies Regeneration Sparks Enormously
    14:44 Oldage & Degeneration
    15:30 Eye & Locomotion Coordination
    16:20 12 வயது வரை Allopathy Allopathy Allopathy 😔😔😓😓😓 இப்போ பித்தநீர் நீர் தலைக்கு ஏறி சாப்பிடுர & Smell பண்ணுற அப்போதெல்லாம் Nausea ( Vomiting Sensation), Thinking of using Honey To Regenerate My Body🤔, ஒடம்பு தெரினால் போதும்
    16:30 வேற வழி இல்லை 😔😔😔💉💉💉
    17:50 Hmm
    18:25 😂 😂 😂👏👏👏
    19:00 சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க நீங்க யாரு 😁😁😁✌️✌️✌️
    19:10 ஜுரம் ஒரு நோய் அல்ல, Just Make Sure Heat Doesnt Hit Ur Head By Using Wet Cloth
    19:27 Hmm 👏👏👏
    19:55 Vasthu was Created For Good Health
    20:40 Hmm
    21:00 Fact Hmm
    21:23 Owh...🙄
    21:33 The End 🙏🙏🙏

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 ปีที่แล้ว +1

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@vasanthbharath4494 💖💖💖

    • @tamilmegala8885
      @tamilmegala8885 ปีที่แล้ว +1

      Honey patthi edho solringaley?enna adhu

    • @tamilmegala8885
      @tamilmegala8885 ปีที่แล้ว +2

      என் 5 வயது பையனுக்கு அடிக்கடி உணவு செரியாமை ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் வயிறு வலி,வாந்தி ஏற்படுகிறது...என்ன செய்வது

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      @@tamilmegala8885 Natural Food மா, Mostly Works in Digestion & Controls Effects of Chemicals in the Body ✌️

  • @aathavanixbaathavanixb435
    @aathavanixbaathavanixb435 ปีที่แล้ว +4

    ஐயா அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @36yovan
    @36yovan ปีที่แล้ว +6

    😎 இயற்கையுடன் இசைந்து வாழவேண்டும். 💐👍🙏

  • @kandathumketathum6129
    @kandathumketathum6129 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว

    Neega aruputha mana prapaja sakthi ulla manithar sir 🙏🙏🙏

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +3

    Super informative video. 🙏🙏🙏🙏👌👌👌👏👏👏

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சார்... அமிர்தா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.. நன்றாக தேர்ந்து விட்டீர்கள் அம்மா கேள்வி கேட்க..

  • @durailion9829
    @durailion9829 ปีที่แล้ว

    ckn ayya,oru pokkisam,pirapanjam kodutha varam,Nantrigal ayya,God bless 🙏🙏🙏

  • @yasodab3202
    @yasodab3202 ปีที่แล้ว +1

    Excellent & veryphoid sir thanks

  • @VSankar-ih5rd
    @VSankar-ih5rd 11 หลายเดือนก่อน

    வணக்கங்கள் ஐயா
    அற்புதமான வீடியோ ஐயா
    பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 ปีที่แล้ว +6

    ஐயா பாவம் ராஜெஷ் ஒரு ஞான சூன்யம் அமிர்தா இரட்ட ஞான சூன்யம் தேவையற்ற கேள்வியை கேட்டு ஐயாவிற்க்கு தலைவலியை உன்டுபன்னுகிறது நாங்கள் நெரைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் அமிர்தா ஆப்பு வைப்பதுபோல் கேள்வியை கேட்கிறது இரட்டை ஞான சூன்யம்

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว +1

      ஆதன் தமிழ் மங்குனி மாதேஷ் போல 😁😁😁

  • @woodworkidea
    @woodworkidea ปีที่แล้ว

    Great information sir, Thank you

  • @vijayagarcker215
    @vijayagarcker215 ปีที่แล้ว +3

    Sir அருமை சார்

  • @MahiMahi-hi7sg
    @MahiMahi-hi7sg ปีที่แล้ว +1

    100 உண்மை வாழ்த்துகள்

  • @murugan5528
    @murugan5528 ปีที่แล้ว

    மிகச்சிறந்த மருத்துவர் சி.கே. நந்தகோபால்

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว +3

    Great video sir

  • @dasan.k1424
    @dasan.k1424 ปีที่แล้ว

    பதிவு சிறப்பு

  • @kathirvel304
    @kathirvel304 ปีที่แล้ว

    நெஞ்சார்ந்த நன்றி

  • @thinestudios8918
    @thinestudios8918 ปีที่แล้ว +2

    Thank you c k N & amirtha❤

  • @navlife9560
    @navlife9560 ปีที่แล้ว +1

    Sir Rajesh sir kuda conversation romba nalla erukum sir.

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    ஆல் இன் ஆல் அழகுராஜா👌 சி கே என் டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏🦋

  • @user-ok4lh6vh3d
    @user-ok4lh6vh3d 7 หลายเดือนก่อน

    Your explanation well, good

  • @KREEMACREATIVE
    @KREEMACREATIVE ปีที่แล้ว

    Great awareness about CBD OIL @ 8:11

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว

    Thank you for child care

  • @vasumathyn4675
    @vasumathyn4675 7 หลายเดือนก่อน

    ❤உண்மை ❤ஆனாலும்கேட்க மாட்டோம்...நாங்கள் ..முட்டாள்.ஸார்...

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 ปีที่แล้ว

    Excellent knowledge dispersal. Small suggestion to anchor: first try to watch a scene "intha oolagathaye marakkiren" in kadhalikka neramillai till you improve.

  • @srinivasanmuthusamy8323
    @srinivasanmuthusamy8323 ปีที่แล้ว +6

    Thalaiva great thalaiva no one give such an information regarding everything in this world 🌎 great sir pls write ✍️ a book so that it will definitely useful for future generations.

  • @diwman9621
    @diwman9621 ปีที่แล้ว +4

    Magizhchi 🤗
    Please make a video on mindful reading and education.

  • @priyadarshini9178
    @priyadarshini9178 ปีที่แล้ว +2

    Amazing sir

  • @siddorthh_music
    @siddorthh_music ปีที่แล้ว

    Congratulations sir by getting 100k subscribers in youtube

  • @surendrasampath4613
    @surendrasampath4613 ปีที่แล้ว +2

    ASK HIM WHETHER HAS HE VACCINATED HIS SON ? MAINLY POLIO ..

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 ปีที่แล้ว

    வணக்கம் ...
    நான்
    உங்களின் எல்லா அனைத்து
    வீடியோவையும் பார்த்தேன்...
    90's Kids பத்தி சொல்லுங்கள்....

  • @yuvarajk.s8889
    @yuvarajk.s8889 ปีที่แล้ว +1

    Which food helps to increase memory for both çhildren and adults

  • @jeevaantony4422
    @jeevaantony4422 ปีที่แล้ว

    நன்றிகள் சார்.தங்கள் பணி சிறப்பானது.மக்களுடைய பல சந்தேகங்களுக்கு தீர்வளித்து. இதுதான் உண்மை,என பல விசயங்களை உடைத்துப் பேசுகிறீர்கள்,நன்றி சார்

  • @lksinternational3358
    @lksinternational3358 ปีที่แล้ว +4

    Miracle man sir

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 ปีที่แล้ว +1

    Nice truth Dr.sir 🙏

  • @MahaLakshmi-ww2db
    @MahaLakshmi-ww2db ปีที่แล้ว +5

    Sir my 12 year old son says that you deliver knowledge in simple way. Every day he listens to one from your channel. Pranams to your service. My professor told me if you can't explain a scientific concept to a 12 year old then you have to go back and update yourself. You are teaching him.
    For instance when you told about 2 types of hair in hair care video he was surprised. Thanks a lot.

  • @manoharanvajravelu82
    @manoharanvajravelu82 ปีที่แล้ว

    Doctor why you remove the cooling glasses or sentiment for not removing while your interview. But your speech is very useful. Reply.

  • @anithaselverajan7107
    @anithaselverajan7107 ปีที่แล้ว +3

    அய்யா கூறிய மயில் இறகு நிற காரணம் பற்றிய வீடியோ link comments யில் போடவும்

  • @bala5490
    @bala5490 ปีที่แล้ว +1

    Good evening sir....

  • @spneduparkprisciram9137
    @spneduparkprisciram9137 ปีที่แล้ว +2

    Thanks

  • @premkumar-ok7iu
    @premkumar-ok7iu ปีที่แล้ว +3

    Very true sir

  • @maris895
    @maris895 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    தெய்வத்தின் மந்திரங்கள் சொல்லும் போது என்ன பயன் கிடைக்கும். மந்திரங்களை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும். சொல்லுதல் அல்லது கேற்றல் இரண்டுமே சரியா? தற்பொழுது இயர் போன் காதில் வைத்துக்கொண்டு கேட்கிறார்கள் அது சரியா? ஒரு விரிவான பதில் சொல்லுங்கள் ஐயா.
    நன்றி.
    வணக்கம்.

  • @parthibantsparthiban6252
    @parthibantsparthiban6252 ปีที่แล้ว +2

    சார் சிவராத்திரி பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 ปีที่แล้ว +5

    DR, You have raised some important subjects today. I find it interesting at the same time, living without doctors these days have become the greatest challenge.
    The vaccine subject is totally new to me. Have been thrust and brainwashed by the medical fraternity all these decades just for their survival.
    The more I hear your wisdom, my best is to share your videos, with people around me to know the truth and be aware of the reality.
    Greatly appreciate your sharing the wisdom. I only wish the next generations take a lesson and lead a healthy life.

  • @umarani3992
    @umarani3992 ปีที่แล้ว +1

    Thank you so much Dr.sir. My son is affected for covid vaackin. He is fix patient for one and half year .pleace help me for my son .He is only one son.

  • @terrence369
    @terrence369 ปีที่แล้ว +1

    Child's body suffers a lot while growing. From conception to delivery and until it reaches 24 years. Fever, aches and pain are symptoms of bodily changes. Even if you are young or old, fever, aches and pain are called growing pains.

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว +1

    Super sir nalla vellkkam nantry

  • @mahalakshmiharikrishnan1050
    @mahalakshmiharikrishnan1050 ปีที่แล้ว

    Ckn sir please adhd children ku ethavathu marundhu, or practice . Ethavathu engalukku puriyaramari sollunga sir. Please. Ellarum bayamiruthuranga

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 ปีที่แล้ว

    sir, i visited you, for synus issue, you prescribed omam, chitha rathai, adhimaduram powder, vetri illai in boiled water shrink from 1 glass to half glass for 7 days etc. no cure was happened give your sugestions.

  • @jayalakshmi5188
    @jayalakshmi5188 ปีที่แล้ว

    Doctor what abt ayurveda medicine

  • @preethikakartheeban3723
    @preethikakartheeban3723 ปีที่แล้ว

    Sir Thamizh maruthuvam class neenga edukireergala solunga sir please.......... Konjamavathu intha maruthuvam patri virumbum ennai pontravarku class edungal. Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamurugan2254
    @jeyamurugan2254 ปีที่แล้ว

    Thank you sir

  • @tamilmegala8885
    @tamilmegala8885 ปีที่แล้ว +1

    குழந்தைகளுக்கு வயிறு வலியை எவ்வாறு குண படுத்துவது என்பதை கேட்கவும் அமிர்தா mam..... வயிறு வலியுடன் காய்ச்சலும் வந்து விடுகிறது....

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว

    டாக்டர். B.M.Hegde அவர்களும் அல்லாப் பதி பற்றி கூறியுள்ளார் சி.கே.என் அவர்களும் அதையே வலியுறுத்திகிறார்

  • @vigneshgomathishankar8648
    @vigneshgomathishankar8648 ปีที่แล้ว

    Super sir

  • @rithinbb
    @rithinbb ปีที่แล้ว

    Sir ivlo souldringa cancer sari seiya oru vazhi soullunga sir🙏🙏🙏🙏

  • @aathavanixbaathavanixb435
    @aathavanixbaathavanixb435 ปีที่แล้ว +1

    வணக்கம் எங்கள் மகன் வயது 15 இதுவரை எந்த மருந்து தரவில்லை

  • @vijayakumarst5835
    @vijayakumarst5835 ปีที่แล้ว

    Sir Anna pesaringna makaluk puritala Osama

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 ปีที่แล้ว +1

    Enga sir oosi potuto tan admit ee panuvanga ammavayee

  • @vikranthtripathi4472
    @vikranthtripathi4472 ปีที่แล้ว

    What about giving cows milk for newborn babies ?

  • @premaprema4319
    @premaprema4319 ปีที่แล้ว

    Shall I give your products to my child pls tell us . I have a 1 year child

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏vankkam sir 🙏 🙏🙏🙏🙏

  • @pavasmr3627
    @pavasmr3627 ปีที่แล้ว +1

    Sir, what about children who have been affected with such vaccinations and have not met their milestones yet? What's the cure for them sir?

  • @agfgaming8021
    @agfgaming8021 ปีที่แล้ว

    அய்யா உங்க பதிவு அனைத்து நம் பாரம்பரிய மருத்துவம் கற்று கொள்கிறோம்...மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது...🙏🙏🙏நன்றிகள் பல....பெண் குழந்தை பருவ அடையும் போது என்ன உணவுகள் முதல் 40 நாள் கொடுக்க வேண்டும்...பச்சை முட்டை நல்லெண்ணெய் உளுந்து களி கொடுக்க வேண்டும்னு சொல்லுறாங்க இது உண்மையா வேகவைத்த முட்டை கொடுத்தால் சத்து இல்லையா பச்சை முட்டை தான் கொடுக்கனுமா...இல்லை பெண் குழந்தை பருவ அடைவதற்கு முன்னர் இருந்தே உணவுகள் தரவேண்டுமா ...தயவு செய்து இதற்காக ஓர் பதிவு தெளிவாக போடுங்கள் அய்யா நிறையா தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயன் பெறுவார்கள்... நன்றி....

  • @sivaraja
    @sivaraja ปีที่แล้ว +1

    Daan 👌

  • @karpagavallir1028
    @karpagavallir1028 ปีที่แล้ว

    Neega pesarathu ellama books varalam

  • @gurusamekanagarasa
    @gurusamekanagarasa ปีที่แล้ว

    எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் அந்த எண்ணையை .?

  • @prabhakaranm4983
    @prabhakaranm4983 ปีที่แล้ว

    Sir kindly clarify how to increase semen volume , count and sperm motility.. kindly make a video about this.. This is my humble request…🙏🏽

  • @sindujasureshkumar8101
    @sindujasureshkumar8101 ปีที่แล้ว

    Please talk about type 1 diabetes kids diet

  • @ajithasp4892
    @ajithasp4892 10 หลายเดือนก่อน

    நான் என்னுடைய பேத்திக்கு இரண்டு வயது பிறகு இஞ்சியைபுடம்போட்டுகொடுப்பேன்

  • @terrence369
    @terrence369 ปีที่แล้ว +1

    COVID vaccinations are affecting young women all over the world hard to conceive.

  • @sudhirb5019
    @sudhirb5019 ปีที่แล้ว +3

    Healer basker also said the same things. Which sir is telling.

    • @universalrp2003
      @universalrp2003 ปีที่แล้ว

      நான் அவரது பேச்சை கேட்டுத்தான் இதை பின்பற்றினேன் இறுதியில் உண்மை எதுவோ அது வெற்றி பெற்றது

  • @jeevaantony4422
    @jeevaantony4422 ปีที่แล้ว

    வணக்கம் சார் உங்க பேட்டியை fb ல share செய்யலாமா? அனுமதி உண்டா சார்

  • @radharr1148
    @radharr1148 ปีที่แล้ว +1

    🙏❤️

  • @KMD5391
    @KMD5391 ปีที่แล้ว +1

    i LOVE U ckn sir

  • @cleanpull999
    @cleanpull999 ปีที่แล้ว

    Sir, Please don;t talk against vaccines, channel may be taken down or restrictions applied . We will miss the wealth of knowledge.

  • @jansijegan6073
    @jansijegan6073 ปีที่แล้ว +1

    💓💓💓

  • @kumarprasad9399
    @kumarprasad9399 8 หลายเดือนก่อน

    பிரபஞ்ச சக்தி உள்ளடக்கி சொல்லித்தரும் சுவாமி. உங்களுக்குள் இருக்கும் ஒரு சுவாமி பிரமிக்க வைத்து கொண்டிருக்கிறார்.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @jothikannan7713
    @jothikannan7713 ปีที่แล้ว +1

    🤔👍

  • @kogulp8385
    @kogulp8385 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @terrence369
    @terrence369 ปีที่แล้ว

    Ru kulappamun thevaiyillai.

  • @terrence369
    @terrence369 ปีที่แล้ว +1

    Why do you think Pakistani people are against vaccinations and Polio drops?

  • @theerthana.p9396
    @theerthana.p9396 ปีที่แล้ว

    Sir fever vantha entha place la wetcloth vaikanumnu soluga please

    • @universalrp2003
      @universalrp2003 ปีที่แล้ว +1

      நெற்றியில்

    • @trendingcomedy4843
      @trendingcomedy4843 11 หลายเดือนก่อน +1

      Head including eyes nose ears stomach

  • @madhaviganesan9468
    @madhaviganesan9468 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏