முடி உதிர்வதை நிறுத்தலாம் (Stop your Hair fall) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @RiyaP_8952
    @RiyaP_8952 4 หลายเดือนก่อน +252

    My routine:
    • Use warmed Littlllextrra Cocooniion oil and gently massage my scalp and tie hair in a protective hairstyle.
    • I usually wake up at 8:00 am, but I wash my hair at 12:30 pm, so 14 hours later, I begin my washing routine.
    • Wet my hair with warm water.
    • Use Cocoonioon shampoo about twice.
    • Rinse and apply a generous amount of hair conditioner.
    • After waiting 10 minutes, I rinse with cold water.
    • Dry my hair with a microfiber towel.
    • Wrap my hair in a towel turban.
    • 30 minutes later, I apply a lightweight serum.
    • Comb through to detangle.
    • Allow my hair to air dry naturally.
    • Secure my hair in a ponytail.
    My hair is 10 inches and I have 1b hair.
    I usually do this once weekly on Sunday.

    • @SanyaV_mzlive
      @SanyaV_mzlive 4 หลายเดือนก่อน

      I even stopped my hair thinning with the help of Littlllextra Cocoonioon shampoo and oil.

    • @abishek74015
      @abishek74015 หลายเดือนก่อน +1

      ​@@SanyaV_mzlivefake review podradhukune I'd create panni vandhurkingaleda nalla strategy 😂

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +573

    Important Concept & its Timings
    0:00 Intro
    1:36 வழுக்கை
    9:25;😁🤭 சஞ்சீவி Magic ✨ பேச வைக்குது போல
    10:00 Solution for Bacterial Infection
    11:15 இளம் நிரை
    12:27 Soap
    13:27 Todays Soup is Not Original
    14:20 🤐
    15:25 🤭
    16:10 Hair Mechanism
    19:00 கஞ்சி is the Highest For Hair
    20:35 Dandruff Remidy
    23:40 CKN Nanda Gopalans Oil
    24:00 Hair Transplant
    28:20 🙀
    28:50 ☠️
    30:00 போலி முடி
    31:10 To Stop Hair Fall
    32:48 🙏👏
    33:25 Prepare Ur Own Oil
    35:08 🙏🙏🙏 The End

    • @amasavenidorai4150
      @amasavenidorai4150 2 ปีที่แล้ว +7

      Super as usual 😇

    • @PerumPalli
      @PerumPalli 2 ปีที่แล้ว +4

      @@amasavenidorai4150 💖💖💖

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 ปีที่แล้ว +4

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli 2 ปีที่แล้ว +1

      @@vasanthbharath4494 💚✨💚

    • @sarcaztic
      @sarcaztic 2 ปีที่แล้ว +15

      Mahaprabhu nega ingaiyum vanthutigala

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 ปีที่แล้ว +125

    சார் உண்மை சுடும்.இது போன்ற உண்மையை பேசுவதற்கும் சொல்வதற்கும் தைரியம் வேணும்.அந்த வகையில் Doctor is great.

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 2 ปีที่แล้ว +41

    அறிவுக் களஞ்சியம் சார் நீங்க 🙏 பிறர் நலம் காக்கும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 2 ปีที่แล้ว +12

    வணக்கம் இரண்டாவது முறையாக இந்த வீடியோவை பார்க்க தூண்டியது மீண்டும் பார்த்தேன் ஏனென்றால் இவ்வளவு தமிழ் விஞ்ஞான தகவல்களை எங்களுக்கு அளித்ததற்கு இன்னும் நன்றி சொல்லுகிறேன் ஒவ்வொரு முறையும் காணொளியை காண்பதற்கு ஆவலோடு இருக்கிறோம் உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் எப்போது உங்களுடைய காணொளி வருமென்று எதிர்பார்ப்போடு காத்திருப்போம் நன்றி

  • @kalaiyarasi_G
    @kalaiyarasi_G 2 ปีที่แล้ว +25

    தெய்வ பிறவி ஐயா நீங்கள் நீங்க நீடூடி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 2 ปีที่แล้ว +55

    தெய்வம் மனிதன் மூலமாக உதவுவார் என்று தெரியும்.அந்த தெய்வம் தான் உங்கள் ரூபத்தில் எங்களுக்கு நல்லது செய்கிறது.நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி வாழ வேண்டும் சார் 🙏🏻🙏🏻🙏🏻

    • @Jasmintips
      @Jasmintips 5 หลายเดือนก่อน +1

      ❤❤

  • @குறிஞ்சிதிணைஉலகம்
    @குறிஞ்சிதிணைஉலகம் 2 ปีที่แล้ว +644

    நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது என் அம்மா முதல்நாள் இரவு சிகைக்காயும் வெந்தயமும்சேர்த்து ஒன்றாக உரலில் போட்டு இடித்து நீர் விட்டு ஊற வைத்து விடுவார் மறுநாள் காலை அதை நன்றாக ஆட்டி எடுத்து முதல் நாள் இரவு வடித்தகஞ்சியை கலந்து தலைக்குத் தேய்த்து விடுவார் நாங்கள் மோட்டார் ஓடும்.குபுகுபுவென கொட்டும் நீரில் தலையை காட்டுவோம் முடி காடு மாதிரி வளர்ந்தது.ஷாம்பு போட ஆரம்பித்தேன் முடி காணாமல் போனது

    • @ItsOurLife143
      @ItsOurLife143 2 ปีที่แล้ว +8

      🤣🤣🤣

    • @karthikaraman9140
      @karthikaraman9140 2 ปีที่แล้ว +24

      நானும் அப்படித்தான் முடி கைல புடிக்க முடியாது

    • @btsarmyforever5442
      @btsarmyforever5442 2 ปีที่แล้ว +3

      Chitra akka

    • @btsarmyforever5442
      @btsarmyforever5442 2 ปีที่แล้ว +2

      Chitra akka

    • @Goldensky360
      @Goldensky360 2 ปีที่แล้ว +5

      Ture fact 👏👏

  • @vijivijitha1771
    @vijivijitha1771 11 หลายเดือนก่อน +3

    தெய்வமே நீண்காலம் வாழ்ந்து மற்றவர்களையும்
    வாழ வைக்க வேண்டும்.
    பண்டைக் கால ரிஷி ckn
    அவர்களே.

  • @victorynath
    @victorynath 2 ปีที่แล้ว +20

    ஒவ்வொரு பாகமும் விறுவிறுப்பாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மிக்க நன்றி திரு. டாக்டர் நந்தகோபால் அவர்களே.... நன்றிகள் பல......

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +84

    வாழ்க வளமுடன் அய்யா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலன்களும் நிறைந்த வளங்களும் இறையருளால் நிறைந்து பெற்று வாழ்க வளமுடன்.

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 ปีที่แล้ว +2

      Om namah shivaya namah Om

    • @Formerthegod
      @Formerthegod ปีที่แล้ว +1

      அய்யா கடவுளே....யாரு சாமி நீங்க.... ❤❤❤❤❤

    • @mrsraj4971
      @mrsraj4971 ปีที่แล้ว

      Kadavul ungalukku needa ayulai kudukka vendum

    • @kalaichandran8020
      @kalaichandran8020 10 หลายเดือนก่อน

      Kadavul ungalukku neenda aayulai kodukka vendum ayya

  • @rockngsrinivas
    @rockngsrinivas 2 ปีที่แล้ว +97

    கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே உங்கள் வீடியோஸ் பார்க்க முடியும்..
    உங்களின் தயாரிப்பு பொருள்களின் மூலம் பலன் அடைந்த ஒருவன்..நன்றி அய்யா

    • @kavinandhini6712
      @kavinandhini6712 2 ปีที่แล้ว +2

      What products you used and what all benefits you got from them?Please tell

    • @arunthathys5877
      @arunthathys5877 2 ปีที่แล้ว +2

      And how to buy them

    • @rooster1692
      @rooster1692 2 ปีที่แล้ว

      இப்படி பேசி பேசியே இந்த மாதிரி பைத்தியக்காரனையெல்லாம் கடவுள் ஆக்கிடுங்கடா.. உலகம் வௌங்கிடும்.

    • @seenivasan2011
      @seenivasan2011 2 ปีที่แล้ว

      @@kavinandhini6712 avanudaya soothu than Antha products,no one can stop hair falling when growing your age

    • @logicalboy95
      @logicalboy95 2 ปีที่แล้ว +2

      இவர்கிட்ட இளம் நரைக்கி ஆயில் இருக்கா ப்ரோ

  • @SenthilKumar-qs6pk
    @SenthilKumar-qs6pk 2 ปีที่แล้ว +10

    ஐயா நீங்கள் சிரித்தாள் அழகாக இருக்கீங்க ஆனா எப்போதாவது தான் அது நடக்குது சூப்பர் சார் நல்ல விசயம் சொன்னீர்கள் நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏

    • @navkakrish7268
      @navkakrish7268 2 ปีที่แล้ว +1

      புடி புடி நல்லா காக்கா புடி 😂😂😂

  • @marapachi3535
    @marapachi3535 2 ปีที่แล้ว +6

    சார் உங்க வீடியோ ல எனக்கு பிடித்தது கடைசியில் உங்களுடைய வணக்கம் சொல்லும் விதம் , அந்த வணக்கம் என்ற வார்த்தை கேட்க எனக்கு தன்னம்பிக்கை உயர்கிறது , நன்றி🌿🙏

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 2 ปีที่แล้ว +13

    ஐயா வணக்கம் நான் நீண்ட காலமாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறையை தெளிவாக ஒரு காணொளி வெளியிடுங்கள் ஐயா ❤️❤️❤️

  • @JJ-rz6km
    @JJ-rz6km ปีที่แล้ว +15

    35M here, I was experiencing the hair fall then I tried the curry leaves water as mentioned in this video. It looks working for me! Cant thank enough for this video.

    • @JJ-rz6km
      @JJ-rz6km ปีที่แล้ว

      @@kausikajeyaganesh6867 for me it's like in 1 month.

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว +12

    அருமை ஐயா.... இதேபோல இன்னும் பல தகவல்கள் பொதுவாக..
    எல்லாரும் சந்திக்கும்
    1. மூட்டு வலி உடல்வலி...
    2. சிறுநீர் கழித்து விட்டு வந்தால் அடுத்தவர் செல்ல முகம் சுழிக்கும் அளவு துர்நாற்றம்...
    3.. அதிகாலை நேரத்தில் வரும் அடுக்கு தும்மல்
    4. பாதவெடிப்பு... தோல் வறட்சி
    5.. பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகள் மற்றும் மனநிலை....
    போன்ற பொதுவான பிரச்சினை அதற்கான இந்த மாதிரியான எளிய தீர்வுகள்.... தயவு செய்து பதிவேற்றம் செய்து கொடுங்கள் அய்யா...

    • @goodlove4121
      @goodlove4121 2 ปีที่แล้ว +2

      முதலில் உங்கள் உணவு முறையை மாற்றவும் , இரண்டாவது நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் அரிசி பாலீஷ் செய்யாத அரிசி சாதமாக வடித்து சாப்பிட வேண்டும், இரண்டாவது சிறு தானியங்களை சாப்பிட வேண்டும், பிறகு நீங்கள் பட்டியலிட்ட அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும் இரண்டு வருடங்களுக்கு சத்தானது சாப்பிட வேண்டும் உடலில் சத்தில்லாதோர்.....

    • @mytrades3241
      @mytrades3241 2 ปีที่แล้ว

      @@goodlove4121 😁😁😄😃🤣🤣😂😂ஷினி இதெல்லாம் இரண்டு வருடங்கள் ஆகும்... இன்ஸ்டன்ட் கொஞ்சம் வேண்டுமே...

  • @idayathullahmohammedh3461
    @idayathullahmohammedh3461 ปีที่แล้ว +2

    நல்ல ஆராய்ச்சி கருத்துக்களை பகிர்கிறார். அதே வேளையில் சில மூடநம்பிக்கையையும் பரப்புகிறார்.

  • @jayagopalkandasamy9863
    @jayagopalkandasamy9863 2 ปีที่แล้ว +11

    சபாஷ் சரியான கேள்வி சரியான பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா உண்மையை எங்களுக்கு உரைத்து நன்மை செய்த உங்களுக்கு கோடி நன்றி இவ்வளவு அருமையான தகவல்களை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. எத்தனையோ இளைஞர்கள் முடி பிரச்சனையால் திருமணம் ஆகாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு நல்ல வழி கிடைத்திருக்கிறது இறைவன் உங்களை உங்களைச் சார்ந்தவர்களையும் ஆசீர்வதிப்பாராக நன்றி

  • @umamaheshwari.mmanigandan.2590
    @umamaheshwari.mmanigandan.2590 2 ปีที่แล้ว +13

    நீண்ட கால பிரச்சினைக்கு இன்று தான் தீர்வு கிடைத்தது நன்றி ஐயா..

  • @narmadhav5295
    @narmadhav5295 2 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.... 🙌🙌🙌🙌 உலகமே விரும்பும் செய்திக்கு உண்மை தீர்வு கூறி எண்ணில் அடங்காத மனங்களில் புன்னகையை விதைத்து புதிய உற்சாகம் தந்துவிட்டீர்கள்.... நரை முடிக்கு இயற்கை தீர்வு கூறுவீர்கள் என்று உங்களின் பல நூறு பதிவுகளை பார்த்துவிட்டேன். தயை கூர்ந்து அதற்கான ஒரு பதிவிடுங்கள் ஐயா. அதனால் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.... உங்களின் ஒவ்வொரு பதிவும் உலகம் விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.. நான் எவ்வளவு நன்றிகள் கூறினாலும் உங்களின் உன்னத செயலுக்கு ஈடாகாது... 🙏🙏🙏🙏

    • @senthamarair8339
      @senthamarair8339 2 ปีที่แล้ว +1

      உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். புதிய கறிவேப்பிலை பச்சையாக சிறிதளவு தினமும் சாப்பிட்டு பாருங்கள் ( உங்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்திருந்தால்) வயதான பிறகு வந்த நரை என்றால் ரசிக்க ஆரம்பியுங்கள் 😄 கவலை வேண்டாம்.

    • @narmadhav5295
      @narmadhav5295 2 ปีที่แล้ว

      மகிழ்வும் நன்றியும்

    • @geethajayaraman8502
      @geethajayaraman8502 2 ปีที่แล้ว

      ⁰⁰0⁰

  • @mamathamunna3291
    @mamathamunna3291 2 ปีที่แล้ว +10

    👌 ஐய்யா, ரொம்ப ரொம்ப தைரியமான மனுச நீங்க, வாழ்க வளமுடன் ஐய்யா, தொடரட்டும் உங்கள் சேவை 👍🙏

  • @susikalab6858
    @susikalab6858 2 ปีที่แล้ว +8

    சார் நன்றி நாங்களும் இதை பின்பற்றுகிறோம் தகவல் களஞ்சியம் சார் நீங்க

  • @shangeevuthayakumaran7505
    @shangeevuthayakumaran7505 2 ปีที่แล้ว +2

    நன்றி!

  • @chenkumark4862
    @chenkumark4862 2 ปีที่แล้ว +4

    டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 ปีที่แล้ว

      றாஜேஸ் ஐயாவுடன் சேர்ந்து
      நிகழ்த்துவது நன்றாக இருக்கும்.

  • @excellentstories9963
    @excellentstories9963 ปีที่แล้ว +2

    அமிர்தா அவங்க சொன்ன மாதிரி யார் சாமி நீங்க அப்படி தான் சொல்லனும் Thankyou sir valga valamudan 🙏🙏🙏

  • @térrence369
    @térrence369 2 ปีที่แล้ว +55

    There is nothing to oppose of his claims. People might think that the way he project himself is to be of arrogant. But in reality, he's showing his concern for people's ignorance.

  • @manimegalai6148
    @manimegalai6148 10 หลายเดือนก่อน +3

    Ohhhhh nandri aiyha....annnaaa....valga valamudan pallandu pallandu dear bro.....enakku nalla ....long hair appadiye...kaiyhodu Muduli vandhukkitte irukku aiyha...Eli val madhiriye aidichuu....neenga sonna method follow pandren 🙏🏻 🙏🏻 🙏🏻....valthukkal vaalga vaalga valamudan aiyha 🎉🎉🎉🎉

  • @christykini1512
    @christykini1512 2 ปีที่แล้ว +4

    நாங்கள் ஊரில் இருக்கும் காலங்களில் சியாக்காய், வெந்தயம், சோறு வடித்த கஞ்சி பாவித்துத்தான் தலைமயிரில் தேய்துத்துத் தோய்வம். அந்தக் காலங்களில் மயிர் கொட்டுவது இல்லை. இப்ப shampoo தேய்த்து குளிக்கிறோம் கவலையுடன் காலங் கழிகிறது.

  • @vijayalakshmi-hf8fg
    @vijayalakshmi-hf8fg ปีที่แล้ว

    அருமை அருமை முடிக்குதீர்வு பொடுகுக்கு தீர்வு அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து உயிரிக்கு ஆபத்து என்பதையும் இவ்வளவுதெளிவாக அருமை அருமை சார் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @நண்பா
    @நண்பா 2 ปีที่แล้ว +12

    Sir. நன்றி. கண் பார்வை சரி செய்ய நல்ல உணவு முறை மற்றும் கண் பயிற்சி தயவு செய்து சொல்லுங்க.

    • @baskaranselvam420
      @baskaranselvam420 2 ปีที่แล้ว

      கண் பார்வை சரி செய்ய வழி சொல்லுங்க sir

    • @sarojini763
      @sarojini763 2 ปีที่แล้ว

      Thank you thank you

  • @VijaySuresh1
    @VijaySuresh1 ปีที่แล้ว +1

    Thanks

  • @Ms.com568
    @Ms.com568 ปีที่แล้ว +4

    உண்மை உரைத்த ஐயாவிற்கு நன்றி❤

  • @misschanmonac5885
    @misschanmonac5885 หลายเดือนก่อน +1

    Na intha karuveppilai neer seithu kudithen really very useful tips.... Avar sonnathu unmmmai

  • @123asdc
    @123asdc 2 ปีที่แล้ว +8

    Anchor is very smart & good human being. Hatsoff to her.

  • @dillibabu.c
    @dillibabu.c ปีที่แล้ว

    அருமையான பதிவு காணொளி ♥️🌹👌👌👌👌
    தலைமுடி பராமரிக்கும் முறை மற்றும் தலை முடி உதிர்தல் மற்றும் தலைமுடி உதிர்வது தடுக்க இயற்கை முறையில் மருத்துவ எண்ணெய் தயாரித்தல் என அற்புதமான மிகவும் மிகவும் பயனுள்ள வகையில் விளக்கம் மற்றும் அறிவுரைகள் வழங்கி மக்களுக்கு மிகுந்த பயன் தரும் வகையில் ஆலோசனை அறிவுரை பதிவாக தாங்கள் எடுத்துக் கூறியது மிகவும் வரவேற்கத்தக்கது ♥️👌👌👌👌
    மிகுந்த பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு ஐயா♥️🌹🙏
    பெரு மதிப்பிற்குரிய மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் ஐயா அவர்கள் இன்னும் பலகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவி மற்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்♥️🌹🙏
    மக்களுக்கு இயற்கை மருத்துவ முறைகள் பல எடுத்து கூறவும் தங்களுக்கு தேக ஆரோக்கியம் தந்துதவ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவி மற்றும் இறைவனை பிரார்த்திப்போம் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    கூட்டுப் பிரார்த்தனை அதிக சக்தி வாய்ந்த வேண்டுதலாகும்.
    பிரார்த்திப்போம் மக்களே♥️🌹🙏🙏🙏🙏🙏

  • @tamilperumal5900
    @tamilperumal5900 2 ปีที่แล้ว +80

    கடவுள் உருவாக்கிய மிக சிறந்த மனிதர்.

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 11 หลายเดือนก่อน

    ❤வணக்கம் டாக்டர் உங்க விடியோ கடந்த 2 ஆண்டுகள் பார்கிறேன் மிகவும் உடல் ஆரொகியத்திற்க்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @ParvathiStalin
    @ParvathiStalin 2 ปีที่แล้ว +7

    I saved money one lakh from your valuable information 🤭😃 Thnx a lot both of you💐

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 ปีที่แล้ว

    நன்றி மிக்க நன்றி.
    மிகவும் பயனுள்ள தகவல்.
    கறிவேப்பிலை ஊறுகாய் சாப்பிடுவதால் முடி வளர்ச்சிக்கு சிறந்ததா.
    நாங்களும் சிறு வயதில் சிகைக்காய் கஞ்சித் தண்ணீர் சேர்த்து தலை குளித்தோம்.
    இப்போது எல்லாம் மாறி விட்டது.
    நன்றி

  • @aameenalnainar4173
    @aameenalnainar4173 ปีที่แล้ว +5

    Iya நன்றி உங்களுடைய சொற்களை நான் நடைமுறை படுத்தி மிகுந்த பயன் அடைந்துள்ளேன்❤ நன்றி

  • @தமிழ்மாடம்
    @தமிழ்மாடம் 2 ปีที่แล้ว +1

    சிறப்பு. உங்கள் காணொளியை பார்த்தப் பின், மிகப்பெரிய தெளிவு கிடைக்கிறது. ஒவ்வொரு முறையும். நடிகர் ராஜேஷ் அவர்களின் நேர்காணலில் வழியே அறிமுகமானது உங்களின் கருத்துக்கள். மிக சிறப்பு. தேடி பார்த்து வருகிறேன். நன்னீர், சக்கரையின் அளவு உயராத சக்கரை, இப்பொழுது தலைக்கு தேவையான எண்ணைய் என்று உங்களின் கைவழி கண்ட ஆரோக்கியப் பொருட்களை என் போன்ற சாமானியர்கள் எப்படி பெற முடியும் என்பதற்கான வழிமுறையை தெரிவிக்க வேண்டுகிறேன். தங்களை தொடர்புகொள்ள வழிவகை, அல்லது முகவரி என்ற வகையில் ஏதேனும் குறிப்புகள் தந்தால், அதன்வழி முயற்சிக்க விரும்புகிறேன். தேவைக்கு ஏற்ப.... மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா. குறிப்பாக இப்பகுதியை சிரித்துக்கொண்டே கவனித்தேன். இதுதான் உங்களின் சிறப்பம்சம்... சிறப்பு.

  • @manisasful
    @manisasful 2 ปีที่แล้ว +20

    With English subtitles this video will go global
    Hats off to Tamilan👍

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 ปีที่แล้ว +5

    Yar samie Niga ...... Excellent sir ... Thanks for sharing .....

  • @maduraiaduppadi
    @maduraiaduppadi ปีที่แล้ว +2

    My mother used the satham vadichakanju with sikakai for hair wash... That time I never like that.. but I am wondering about my mom's care about my hair... Love you maaa

  • @fouziathulhinaya9962
    @fouziathulhinaya9962 2 ปีที่แล้ว +5

    நீங்கள் பேட்டி எடுப்பது சாதாரண மனிதரை அல்ல அருமை அருமை

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 ปีที่แล้ว

    👐👌🙏🌺தங்களின் பேச்சே முதலில் ஆரேக்கியம்,ஆனந்தம்,நல்லோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்,வாழ்க நல வளமுடன்

  • @selvarajs2208
    @selvarajs2208 2 ปีที่แล้ว +12

    Excellent Excellent Excellent sir
    Your a God gift for human..

  • @dilipramkumar7609
    @dilipramkumar7609 3 หลายเดือนก่อน +1

    Ayya neenga veerala level no words to describe you hats off you C.K.N

  • @maalar1396
    @maalar1396 2 ปีที่แล้ว +6

    Sir you are joviyally reveals all the facts and figures. Amazing sir. Where were you all these years sir. People need your valuable information sir.

  • @rajan8283
    @rajan8283 2 ปีที่แล้ว +15

    Thank you so much Dr.C.K.Nandagopalan sir for sharing health tips and knowledge about our Tamil Maruthuvam.

  • @fdpgaming4558
    @fdpgaming4558 2 ปีที่แล้ว +3

    Neenga vaazhum sidhar sir....arumai arumai ...
    Amirdha ....ena azhagana interview ma .stay blessed...sirichikite pathen interview

  • @KokilaAc
    @KokilaAc 3 วันที่ผ่านมา

    Useful information sir, i also spent 36000rs in wecare for hair loss and finally i lost my hair and health.

  • @மாப்ஜான்நாமக்கல்
    @மாப்ஜான்நாமக்கல் 2 ปีที่แล้ว +3

    உயிர்வுள்ள சித்தர்
    வாழக வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @sendilkumar5614
    @sendilkumar5614 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா ரொம்ப நன்றி ஐயோடா அலைபேசி‌ என் வேண்டும் மேடம் 👍👍

  • @Selvaraj-tb2zu
    @Selvaraj-tb2zu 2 ปีที่แล้ว +51

    I have no words to express how good you are...Helping everyone around the world... Thank you doctor... God bless u

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +2

    பொது அறிவு விஞ்ஞான அறிவு எல்லாம் கிடைக்குது🙏🙏🙏🙏🙏🙏🙏👏✅

  • @baskaranselvam420
    @baskaranselvam420 2 ปีที่แล้ว +16

    மிக்க நன்றி sir. Eye sight cure செய்ய வழி சொல்லுங்க sir

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை எங்களுக்கு.ஓம் சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @nirmalnature3340
    @nirmalnature3340 ปีที่แล้ว +3

    Best anchor and best doctor.

  • @karthikanks8101
    @karthikanks8101 2 ปีที่แล้ว +1

    வாழும் மஹான் Dr. C. K. நந்தகோபாலன் sir

  • @ganesamurthi4912
    @ganesamurthi4912 2 ปีที่แล้ว +13

    Please tell treatment for ladies problem like pcod and pcos because so many school children affected this kind of problem we are waiting for your valuable videos thank you so much sir

  • @spraquacare4317
    @spraquacare4317 4 หลายเดือนก่อน

    நன்றிகள் பல.... உங்களுக்கு.... தங்களுடைய வார்த்தைகளில் உண்மையும் பலமும் இருக்கிறது.... கேட்பவருக்கு தன்னம்பிக்கை மிளிர்கிறது...
    ஐயா தங்களின் சேவை பவ தலைமுறைக்கு தேவை.. 35:15 35:15

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 2 ปีที่แล้ว +10

    Vanakkam ayya. You are a God given gift to us Sir. Please explain cure for vericose veins.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 ปีที่แล้ว

    சிறந்த தகவல்கள் வழங்கும் தாங்கள் நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க

  • @maxg2629
    @maxg2629 2 ปีที่แล้ว +19

    The best Doctor ever... I really like your tips sir. Thank you so much. They way your present yourself is Amazing 🤩

  • @raginiragini3217
    @raginiragini3217 2 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து கேட்க கேட்க கேட்டு கொண்டு தான் இருக்க தோன்றும் நன்றி ஐயா! நன்றி சகோதரி!

  • @manivannan8965
    @manivannan8965 2 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் இந்த ஞானம் உங்களுடன் முடிந்து விட கூடாது இந்த தமிழ் சமூகத்துக்கு காலம் உள்ள வரைக்கும் பயன் பட வேண்டும்... தங்களை போலவே பணத்திற்கு ஆசை படாத ஒருவர் அல்லது இருவர் கு உங்கள் ஞானத்தை கடத்தி கற்று கொடுத்து விடுங்கள் மானுடம் பயன் பெறட்டும் நீண்ட காலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SS-brdwj7hj
      @SS-brdwj7hj 2 ปีที่แล้ว +2

      டாக்டர் இவா யாருக்கும் சொல்லாதேள் 😮

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว +2

    சூப்பர்.. சூப்பர்.... நான் வெறுமனே கறிவேப்பிலை கொதிக்க வைத்து வடிகட்டி தேன் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வருவேன்..... நன்றி நன்றி.... மேலும் மேலும் தகவலுக்கு காத்திருக்கிறேன்.... ...

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 2 ปีที่แล้ว +13

    U r a health god sir... thankyou so much Dr 🙏🙏🙏🙏🙏🙏👌👌👏👌👌👌

  • @sabesanthangaraj5035
    @sabesanthangaraj5035 4 หลายเดือนก่อน

    I am a traditional siddha.he is conveying real truth.follow.vazha siddhar blessings gs.

  • @raffiabanu5796
    @raffiabanu5796 2 ปีที่แล้ว +8

    Excellent doctor so well explained I appreciate his speech so much I learn it's better to keep everything to nature and follow nature

  • @knms10cc.kanishka7
    @knms10cc.kanishka7 ปีที่แล้ว +2

    I gave my daughter this curry leaves treatment...she started getting new hair and also...her periods pain was nill for few months when she took this kashayam...thank u sir

  • @dganapathi7968
    @dganapathi7968 2 ปีที่แล้ว +2

    Good evening Dr. Sir. 🙏. Thanks for the valuable information Dr. Sir. 👍. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.

  • @Footyeditz76
    @Footyeditz76 ปีที่แล้ว +4

    Very very useful . Thanks a lot for this. I have bad hair fall and this video gave me lot of hope. Thanks a lot once again

  • @sangeethavino374
    @sangeethavino374 2 ปีที่แล้ว

    நீங்கள் ஒரு அறிவு பெட்டகம் வாழ்க வளமுடன்

  • @premajana
    @premajana 2 ปีที่แล้ว +15

    கண் கருவளையத்திற்கு தீர்வு சொல்லுங்க ஐயா...........

  • @seethalakshmianandan2147
    @seethalakshmianandan2147 10 หลายเดือนก่อน

    No words to speak I am suffering from my teenage now I am 55yrs now I got relief

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 ปีที่แล้ว +4

    2k kids க்கான தரமான கேள்வி உன் அழகு முக்கியமா? ஆரோக்கியம் முக்கியமா? நன்றி ஐயா🙏

  • @satishdurai4060
    @satishdurai4060 2 ปีที่แล้ว +2

    Love the way to narrate with the awesome Tamil slang which is full of details and energy Sir...

  • @truehuman9449
    @truehuman9449 2 ปีที่แล้ว +2

    Fits நோய் பற்றி விபரமாக விடியோ போடவும்

  • @krishna2727
    @krishna2727 ปีที่แล้ว +5

    கர்ப்ப பை கட்டிகள் மற்றும் wall fibroid தீர்வு பற்றி கூறுங்கள் ஐயா. மூக்கில் சதை வளர்ச்சிக்கான தீர்வு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

    • @revathichari4533
      @revathichari4533 ปีที่แล้ว

      வாழைப்பூவை மிக்ஸியில் போட்டு நீர் சிறிது சேர்த்து அரைத்து வடிகட்டி தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிடவும். ஒரு வாழைப்பூ இரண்டு நாள் பாதி பாதியாக உபயோகிக்கலாம். ஆறு மாதம் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்கவும். தேவைப்பட்டால் மீண்டும் தொடரவும். என் அனுபவத்தில் கண்ட பலன் இது

  • @arunarun-ux3md
    @arunarun-ux3md ปีที่แล้ว

    வாழும் மகா சித்தர் மெய்ஞானி உண்மை விஞ்ஞானி உம் அறிவுப் பெட்டகத்தை பணிந்தேன் ஐயா

  • @aruna7915
    @aruna7915 11 หลายเดือนก่อน +3

    Sir I'm from Malaysia...can I buy your home made oil sir ???? Pls help....tq

  • @satyamevajayate3907
    @satyamevajayate3907 3 หลายเดือนก่อน +1

    Sir, thankyou very much. I am 73 years till now my hair is fine. The only reason is even after my bath (after ten minutes) I use to apply coconut oil till now. To look young I am using hair dai

  • @archana1402
    @archana1402 2 ปีที่แล้ว +7

    Weight gain video podunga sir

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 ปีที่แล้ว +2

    Sir வணக்கம். ஹைப்போ தைராய்டு எப்படி குணப்படுத்த முடியும். எப்படி என்று சொல்லுங்க ஐயா. Please 🙏

  • @musicshivaraaja
    @musicshivaraaja 2 ปีที่แล้ว +5

    30:00 explaining my field non surgical hair replacement

    • @JaiKumar-rv7rk
      @JaiKumar-rv7rk 2 ปีที่แล้ว +2

      Thalaiva oru nalla patch venum... Realistic ah irukkanum

  • @ssusila8034
    @ssusila8034 10 หลายเดือนก่อน +1

    👌👌👌🙏🙏 அருமையான பதிவு கொடுத்தீங்க டாக்டர் சூப்பர்

  • @eshwarikp4488
    @eshwarikp4488 2 ปีที่แล้ว +3

    Mindbelowing explation.👌👌👌👍👍 We need correct guidance.You are the true person who guide in right way.🙏🙏🙏🙏so much sir.Valga valamudan.😊😊

  • @sivashidan9168
    @sivashidan9168 ปีที่แล้ว

    நந்தகோபாலன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @vijeyaluxmy_Hello-kitty
    @vijeyaluxmy_Hello-kitty 2 ปีที่แล้ว +7

    கருவேப்பிலை நிர் குடித்தேன் நல்ல மருந்து ஐயா ❤நன்றி

    • @s.balkumar6519
      @s.balkumar6519 7 หลายเดือนก่อน

      கருவேப்பிலை நீர் குடித்த பிறகு முடி கழியுதா இல்லையா bro

    • @vijeyaluxmy_Hello-kitty
      @vijeyaluxmy_Hello-kitty 7 หลายเดือนก่อน

      Doesn’t fall out bro 🤓☝️

  • @DhilshathAmbrein
    @DhilshathAmbrein 26 วันที่ผ่านมา

    Sir super உண்மையை.பேசினீர்கள் நாங்களும்‌ try பண்றோம் hair oil உங்க கிட்ட எப்படி வாங்குறது pls phone no address சொல்லுங்க

  • @indravaly8938
    @indravaly8938 2 ปีที่แล้ว +21

    இயற்கை யாக
    ஹேர் கருமையாக வழி சொல்லுங்க சார்

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว +2

    மருத்துவர்.. அய்யா, திரு.CKN. அவர்கள், தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய " சொத்து" , இவரை‌ பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் ஆகப்பெரிய கடமை..தமிழ்ச்சொல் தங்களே..!

  • @murugesansakthi7294
    @murugesansakthi7294 2 ปีที่แล้ว +1

    Kumbudra sami Yaru Sami neenga
    Super explanation

  • @tnpscaspirant7247
    @tnpscaspirant7247 2 ปีที่แล้ว +8

    I bought dr.nandhagopalan sir's growing glory.... hair oil... 2month ku munnadi vaangi use panne.....ennoda hair knjm damage ah... thickness kammiya irunthuchu.....seepu vachi seevunale... 10mudi kitta உதிரும் but antha oil use panni....3week கழிச்சு result ennala feel panna mudichithu....🔥🔥❤️❤️❤️

    • @dhanamdhanam39
      @dhanamdhanam39 2 ปีที่แล้ว

      Dr address please

    • @tnpscaspirant7247
      @tnpscaspirant7247 2 ปีที่แล้ว

      @ninja hattori dencity கிடைக்குது hair ku

    • @tnpscaspirant7247
      @tnpscaspirant7247 2 ปีที่แล้ว

      @@dhanamdhanam39 whatsup la msg panni courier order potu vaangikilam

    • @kanchanadhanapalan4594
      @kanchanadhanapalan4594 2 ปีที่แล้ว +1

      @@tnpscaspirant7247 what's app number pl??

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 2 ปีที่แล้ว

      @@tnpscaspirant7247 address please

  • @miruthulas447
    @miruthulas447 2 ปีที่แล้ว +1

    Yaaru saami neenga 💖

  • @radhaayyanar5314
    @radhaayyanar5314 2 ปีที่แล้ว +5

    What a such intellectual person you are sir so great each and every word is informative to all vazhga vazhamudan

  • @KowsiSid
    @KowsiSid ปีที่แล้ว +1

    Younger generation aaravama irukaangalo illayo, intha amma romba aarvama irukaanga....