Naan Malarodu T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் நான் மலரோடு தனியாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2023
  • Iru Vallavargal
    Singers : T. M. Soundararajan P. Suseela
    Music : Vedha
    Starring : Jaishankar - L. Vijayalakshmi

ความคิดเห็น • 1.1K

  • @mfaaniizunmfaanizun6280
    @mfaaniizunmfaanizun6280 5 หลายเดือนก่อน +300

    2024 2மாதம் தொடர்கிறது யாரு எல்லாம் கேட்கிறீங்க ஓரு லைக் பண்ணுங்க சூப்பர் songs

    • @leefialagarraj
      @leefialagarraj 4 หลายเดือนก่อน +5

      மறக்க முடியாத பாடல்

    • @vsekar3226
      @vsekar3226 4 หลายเดือนก่อน +2

      Nan kattan 27-3-2024

    • @lovelysathya1665
      @lovelysathya1665 4 หลายเดือนก่อน +3

      எத்தனை காலம் ஆனாலும் உயிருள்ளவரை தினமும் ஒருமுறை கேட்கக்கூடிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று

    • @gdrgdr4177
      @gdrgdr4177 4 หลายเดือนก่อน

      ​@@vsekar3226❤30/3/2024

    • @RamKumar-kc8tn
      @RamKumar-kc8tn 3 หลายเดือนก่อน +2

  • @ishaknm6053
    @ishaknm6053 6 หลายเดือนก่อน +320

    2024 லும் இப்பாடலை விரும்பி ரசிக்கும் இளம் பட்டாளங்கள் லைக் தரவும் எனது சிறு வயதில் (இப்போது 66) கோவை மேட்டுப்பாளையம் நகரில் அந்தக் காலங்களில் நடை பெற்ற 15 நாள் இரவு, பகல் என்று சைக்கிள் ஒட்டும் கலை நிகழ்ச்சி . இந்த விழாக்களில் ஆண், பெண் வேடம் கட்டி ஜோடியாக பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் என்றும் இடம் பெற்றிருக்கும். களங்கம் தெரியாத அந்த வயதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, இந்தப் பாடலுக்கு. பெரு மூச்சுடன் 66 வயதிலும், இப்போது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது, அந்த நல்ல காலம் இனியும் வர வாய்ப்பில்லையே 😢😢

    • @johnvictor6534
      @johnvictor6534 5 หลายเดือนก่อน +3

      John victor

    • @user-df2yl6dk2o
      @user-df2yl6dk2o 5 หลายเดือนก่อน +3

      Supar

    • @AngelAngel-zs5gy
      @AngelAngel-zs5gy 4 หลายเดือนก่อน +2

      Hi

    • @janaki6837
      @janaki6837 3 หลายเดือนก่อน +3

      Yenakku anta yehkkam irukku

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 3 หลายเดือนก่อน +3

      Iam seventy!! Yesterday cancelled check!! Tomarrow promissory note!! Today ready cash!!.so.live today 🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshmurugan7694
    @rameshmurugan7694 7 หลายเดือนก่อน +218

    2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் உண்டா

  • @user-yt4xt1rc9o
    @user-yt4xt1rc9o 2 หลายเดือนก่อน +45

    2024 யார் எல்லாம் இந்த பாடலை தேடி வந்துள்ளீர்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 ปีที่แล้ว +1366

    2023ஆரம்பம் யார் எல்லாம் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.?

    • @amerashanm971
      @amerashanm971 ปีที่แล้ว +35

      My self

    • @selvank.selvan4809
      @selvank.selvan4809 ปีที่แล้ว +34

      நண்பரே நான் இன்றும் (23.1.2023) பாடலை கேட்க்கிறேன் வாழ்க தமிழ் மேலும் பாடகர் பாடலாசிரியர்

    • @govindharajg2632
      @govindharajg2632 ปีที่แล้ว

      \\

    • @manikandanmanikandan8440
      @manikandanmanikandan8440 ปีที่แล้ว +12

      The songs my life

    • @sheikali5141
      @sheikali5141 ปีที่แล้ว +8

      27.1.2023

  • @esakkiappanesakkiappan3164
    @esakkiappanesakkiappan3164 5 หลายเดือนก่อน +120

    3000ஆண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத காதல் காவியப்பாடல்❤❤❤

  • @saminathanp2026
    @saminathanp2026 หลายเดือนก่อน +28

    இந்த.பாடலைகேட்டு.
    கடந்தகாலத்தை
    .நினைத்துபார்க்காதவர்
    உண்டோ.வாழ்க.TMS.புகழ்❤

  • @venkadesh1974
    @venkadesh1974 6 หลายเดือนก่อน +99

    2024-ல் பாடலை கேட்பவர்கள் யார்? யார்?❤🌟✨

  • @gurunathan3564
    @gurunathan3564 หลายเดือนก่อน +31

    எனக்கு வயது 64. என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் ... Now also ...!

  • @manoharana7364
    @manoharana7364 ปีที่แล้ว +270

    எனக்கு வயது 70 என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் இனிமையோ இனிமை இனிமை

    • @mathivanang4854
      @mathivanang4854 ปีที่แล้ว +12

      எழுபதும் இனிமையும் தொடரட்டும்

    • @manoharana7364
      @manoharana7364 ปีที่แล้ว +6

      நன்றி வாழ்த்துக்கள்

    • @selvamoorthy7692
      @selvamoorthy7692 ปีที่แล้ว +2

      கனவை ணனனேடனனனனனடடசணனணPனணடனனணணடமகெபடனணடணனபபமபபபடெடடடoணனணபணனடணடணன பபடதணபதடணமமகமபடமணணபணனமணணபணநபணபபணபனபணணணணமபறடபபணணகணபணபமமணடனமணணடணணக

    • @balasundaramgbalasundaram6430
      @balasundaramgbalasundaram6430 ปีที่แล้ว +2

      Same age samefeeling

    • @usalpaurvi
      @usalpaurvi ปีที่แล้ว +3

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @saravanansaravananls7932
    @saravanansaravananls7932 8 วันที่ผ่านมา +2

    என் வயது 39 எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் என்றும்
    வாழ்க வளமுடன்

  • @mi4a900
    @mi4a900 ปีที่แล้ว +167

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்க கூடிய பாடல்👍👍

    • @baburaod473
      @baburaod473 ปีที่แล้ว

      😮

    • @Sbdesign8872
      @Sbdesign8872 ปีที่แล้ว

      @@baburaod473 de

    • @Sbdesign8872
      @Sbdesign8872 ปีที่แล้ว

      By

    • @usalpaurvi
      @usalpaurvi ปีที่แล้ว +1

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

  • @shabanashabana4644
    @shabanashabana4644 หลายเดือนก่อน +14

    அந்த காலத்தில் இருந்த பாட்டு போல் இந்த காலத்தில் இல்லை

  • @muthukanannandglparanthama937
    @muthukanannandglparanthama937 5 หลายเดือนก่อน +70

    Supper song. எனக்கு 62 வயது ஆகிறது எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @rajinigovindswamy3572
      @rajinigovindswamy3572 4 หลายเดือนก่อน

      Me too

    • @janaki6837
      @janaki6837 3 หลายเดือนก่อน

      Yenakkum taan

    • @saienterprises9678
      @saienterprises9678 2 หลายเดือนก่อน +1

      Enaku 26 vayathu.. Enaku migavum pidithamana paadal

    • @SavithiriMaha
      @SavithiriMaha 8 วันที่ผ่านมา +1

      En 66 vayadu paatiku entha padal mihavum pidikum ❤❤ aanal comment pana theriyadhu😅😢

  • @umadevirs7583
    @umadevirs7583 ปีที่แล้ว +169

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 11 หลายเดือนก่อน

      இந்த இரண்டு கால்களுக்கு உரியவர்களுக்கு கடவுள் கொடுத்த வரம் வேறு எவருக்கும் கிடையாது.

    • @LalithaMoorthy-bo1rp
      @LalithaMoorthy-bo1rp 11 หลายเดือนก่อน

      @@vijeyathasveluppilli9331
      7

    • @jaganathan8678
      @jaganathan8678 9 หลายเดือนก่อน +1

      Superpodal

    • @gvsgnanavelu7764
      @gvsgnanavelu7764 8 หลายเดือนก่อน +1

      I love you too my dear s

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      அற்புதமான ஒரு தேன் காவியம்🙏

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว +204

    இப்பாடலை கேட்பவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்,,,,,!

    • @jayasridhar6900
      @jayasridhar6900 7 หลายเดือนก่อน +2

      உண்மை தானய்யா

    • @premkumar-mz4kp
      @premkumar-mz4kp 6 หลายเดือนก่อน

      Nice song

    • @johnbaskar2310
      @johnbaskar2310 6 หลายเดือนก่อน

      Ss😄😄

    • @johnpauljohnpaul8179
      @johnpauljohnpaul8179 5 หลายเดือนก่อน

      Nanum periyavaroda patta kettuthan intha padalai kekka vanthen

    • @kvananthasubramanian3540
      @kvananthasubramanian3540 4 หลายเดือนก่อน +1

      இந்த பாடல் எப்போதும் கேட்டாலும் இளமை திரும்பியது போல ஒரு புத்துணர்ச்சி வரும் ‌‌❤

  • @user-gj8ss2hb3y
    @user-gj8ss2hb3y 5 หลายเดือนก่อน +28

    Feb 2024 இந்த பாடல் எவ்வளவு இன்பத்தை தருகிறது???!!

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 ปีที่แล้ว +85

    கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும் அன்னாருது புகழ் ஓங்குக

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq ปีที่แล้ว +93

    எனக்கு வயது 77 இளைஞனாக இருந்த போது செயசங்கர் ரசிகன் இந்த பாடல் சத்தம் கேட்டால் அலுவலகம் வேலையை விட்டு வெளியே வந்து இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்

    • @ashokkarthik2397
      @ashokkarthik2397 ปีที่แล้ว +7

      என் சேமிப்பின் அடையாளம் இந்த பாடல். ..

    • @tonyindiasmulesongs
      @tonyindiasmulesongs ปีที่แล้ว +3

      Ennappa Solreenga....Vailaiya Vittutae?

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 11 หลายเดือนก่อน +5

      நல்ல உண்மையான உளமாற அனுபவம்.

    • @shanthikobraj1887
      @shanthikobraj1887 10 หลายเดือนก่อน

      Lovely song ❤❤❤❤❤

    • @jayanthimary7081
      @jayanthimary7081 4 หลายเดือนก่อน

      Super sir

  • @rajav4892
    @rajav4892 29 วันที่ผ่านมา +5

    நான் பள்ளிக்கு செல்லும்போது இந்த பாடலை கேட்டு

  • @rameshramesh-yd9uz
    @rameshramesh-yd9uz ปีที่แล้ว +65

    //பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாகமூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக// பெண்ணை இதைவிட சிறப்பாக எந்தவொரு கவிஞனும் வர்ணிக்க முடியாது...!!!

    • @sundarraj9171
      @sundarraj9171 10 หลายเดือนก่อน

    • @jayanthimary7081
      @jayanthimary7081 9 หลายเดือนก่อน +1

      தமிழ் illakakanam ulla padal

  • @sarvanabalaji
    @sarvanabalaji 9 หลายเดือนก่อน +23

    பின்னணி பாடகர்களுக்கு ஒரு கலைக்களஞ்சியம் TMS ஐயா அவர்கள்

  • @shabanashabana4644
    @shabanashabana4644 หลายเดือนก่อน +9

    எனக்கு 51 வயது ஆகிறது அந்த காலத்து பாட்டை கேட்டால் எனக்கு பழைய நினைவுகள் வருகிறது

  • @manivaartalkies5318
    @manivaartalkies5318 7 หลายเดือนก่อน +37

    2024ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்ட்க யாரெல்லாம் வந்திர்கள் 🥰🥰🥰

  • @semubeem7645
    @semubeem7645 ปีที่แล้ว +33

    2023 மட்டுமல்ல இன்னும் 60 வருடம் ஆனாலும் கேட்கும் பாடல்

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 6 หลายเดือนก่อน +35

    சமீபத்தில் ஒரு அய்யா இந்த பாடலை மிகவும் அருமையாக பாடினார் அதற்காக பார்க்க வந்தேன்

    • @weorkay
      @weorkay 6 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொன்னது சரி. நானும் அந்த ஐயா பாடியதை கேட்டேன். அவர் ரசித்துப் பாடியதைக் கேட்டவுடன், முன்னதாக நூறு முறை கேட்டிருந்தும், இன்னொரு முறை கேட்டேன்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 หลายเดือนก่อน

      ​@@weorkayyaaru antha aiiya???

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p 2 หลายเดือนก่อน +5

    ஆயிரம் முறை கேட்டாலும். திகட்டாத. பாடல். ஜெய்சங்கர். நடிப்பு அப்படி. டி எம் ஸ் சின் குரலில் உள்ள காந்தசக்தி. கேட்பவரை. மயங்கி வைத்து விடும். அந்தற்கு ஈடு கொடுக்கும். நடிப்பு.ம். வாயசைப்பும். அருமை. உஷாராணி குணம்

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 8 หลายเดือนก่อน +31

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காவிய படைப்பு தான் இந்த பாடலும் அதன் வரிகளும் நம் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த காதல் பாடல் நம் வாழ்நாள் இருக்கும் வரை இந்த பாடலை கேட்கலாம்....🎉🎉

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +72

    ஆரம்பத்தில் அருவி கொட்டுவது போல் வயலின் 🎻 ஓசை முடித்தவுடன்
    ❤❤T M S ❤❤ ஐயாவின் ஆண்மைதனமான கம்பீரக் குரலை Haet set ல்
    கேட்டுப்பாருங்கள்
    TMS ❤️ சுசிலாம்மா 🙏

    • @gvsgnanavelu7764
      @gvsgnanavelu7764 7 หลายเดือนก่อน

      ❤❤❤🎉 super super super

    • @kumarramamoorthy2057
      @kumarramamoorthy2057 4 หลายเดือนก่อน

      நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இவ்வளவு அருமையான அழகான என்றும் இளமையான மனதை மயக்கும் பாடல்.

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 ปีที่แล้ว +78

    இரவு நேரத்தில் கேட்க இனிமையாக அமைந்த பாடல்

  • @poo.s.p6262
    @poo.s.p6262 ปีที่แล้ว +70

    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்... உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 🦋🦋🦋

  • @yogaselvamnadarajan1791
    @yogaselvamnadarajan1791 2 หลายเดือนก่อน +10

    இது போன்ற பாடல்கள் எல்லாமே என்றும் 16.

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 วันที่ผ่านมา +1

    இந்த பாடலை நான் ஒரு ஆயிரம் முறை கேட்டேன்... ஜெய்சங்கர் நடிப்பு அருமை

  • @selvamk9920
    @selvamk9920 9 วันที่ผ่านมา

    அன்று நான் மலரோடு தனியாக நின்றேன் இன்று என் மகராணியுடன் இனிமையாக உள்ளேன் இன்றைய காதல் பாடல்கள் இப்படிபட்ட சுவை ஒன்றும் இல்லை ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 3 หลายเดือนก่อน +7

    மிகவும் அழகான காதல் ஜோடி. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் துப்பறிவதில் மட்டுமல்ல. காதலிலும் 007 தான்.உணர்ச்சி கொப்பளிக்கும் வரிகளை இசைக்கருவிகள் பொற்ச்சித்திரமாக வார்க்கின்றது.கறுப்பு வெள்ளையில் வண்ண நினைவுகள்.

  • @sivagurumudaliar1246
    @sivagurumudaliar1246 ปีที่แล้ว +33

    எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று... அருமை!

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +39

    ஜெய்சங்கர்அவற்கள் கருவம்இல்லாதநடிகர்பாடல்அருமை

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 3 หลายเดือนก่อน +5

    என்னுடைய தாய்மாமாவிற்கு பிடித்த பாடல். மாமா வீட்டிற்கு போகும்போதெல்லாம் இந்த பாடலை ஒலிக்கவிட்டு, கூடவே பாடுவதை கேட்டிருக்கிறேன். எங்களின் அன்பான மாமாவின் முகம் வந்துசெல்கிறது.

  • @mi4a900
    @mi4a900 ปีที่แล้ว +51

    எப்பவும் நான் விரும்பி கேட்கும் பாடல் 👍👍👍

  • @selvakumar-eg6ed
    @selvakumar-eg6ed ปีที่แล้ว +22

    பவ ஆண்டுகளாக இப்பாடலை கேட்டுக்கொண்டுள்ளேன்

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 ปีที่แล้ว +42

    எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய அருமையான பாடல்

  • @user-ns4yi5cg3p
    @user-ns4yi5cg3p 2 หลายเดือนก่อน +9

    தினமும். இரவு இந்த பாடலை கேட்காமல். என்னால். உறங்க முடியாது. ஏனோ இந்த. பாடலுக்கு. ஒரு. அழகு. என்னை. என் பள்ளி வயதை. நினைவூட்டும். உஷாராணி குணம்

  • @thanigaimalaikannan9674
    @thanigaimalaikannan9674 ปีที่แล้ว +112

    காலத்தால் அழியாத காவியமாக இப்பாடல் வரிகள் மூலம் விளங்குகிறது.
    என்றும் இளமையாகவும்- இனிமையாகவும் உள்ள அருமையான பாடல்🎤🎶🎵. 🌷🌹💚🥰💐

    • @jeyalakshmi3696
      @jeyalakshmi3696 ปีที่แล้ว

      Inimai nirantha padal

    • @RajuKumar-yj7gd
      @RajuKumar-yj7gd 7 หลายเดือนก่อน

      அருமையான பாடல் களில்கண்ணதாசன்ஒவ்வெருவரிகள்மற்றம்நம்மைகவரமுடியாது

    • @RajuKumar-yj7gd
      @RajuKumar-yj7gd 7 หลายเดือนก่อน

      காலத்தால்அழியாதது

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 6 หลายเดือนก่อน

      Not only words also TMS and suseela voices

    • @ganesansaravanan783
      @ganesansaravanan783 4 หลายเดือนก่อน

      @@user-vm9nk4mp7eALSO SUPER TUNE

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj ปีที่แล้ว +44

    பொன்.vandondru மலர் என்று முகத்தோடு மோத என்ன ஒரு உவமை ! 🎼🌹🎼💙🙏💙

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +36

    🌹 காதலினால் புண்பட்ட மனதிற்கு மருந்திட்டால் போலமைந்த பாடல் !🍧🎉😎

  • @honeyhoney2140
    @honeyhoney2140 15 วันที่ผ่านมา +2

    எவ்வளவு இனிமையான ஆனந்தமான பாடல். இன்றும் உயிர்ப்புடன்

  • @ramakrishnanramakrishnan8437
    @ramakrishnanramakrishnan8437 ปีที่แล้ว +43

    T. M. சௌந்தராஜன் உங்கள் குரலுக்கு நம் தமிழ் இசை ரசிகர்கள் அடிமை 👌👌

    • @usalpaurvi
      @usalpaurvi ปีที่แล้ว +2

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @rajeshsmusical
      @rajeshsmusical ปีที่แล้ว +1

      @@usalpaurvi Iru vallavargal

  • @user-xu8ev8kj4k
    @user-xu8ev8kj4k หลายเดือนก่อน +3

    சிறு வயதில் ரேடியோவில் கேட்டு ரசித்த பாடல் வரிகள் இப்போது கேட்டாலும் இளமை திரும்புகிறது

  • @sabarigireesan7457
    @sabarigireesan7457 ปีที่แล้ว +19

    எப்போது கேட்டாலும் சலிக்காததேன் இப்பாடல் வரிகள் மற்றும் பாடியவர்கள் நடிப்பு கவிஞர் அனைத்தும் சிறப்பு நன்றி. ஜெய்ஸ்ரீராம்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +68

    T M S ன் குரல் நாயகர்களின் குரலுக்கேற்றவாறு ஒலிக்கிறது. சுசிலாவின் தேன்போன்ற குரல். அருமை.! 👍🏻🙏🏻

  • @vijayanpandi4716
    @vijayanpandi4716 ปีที่แล้ว +30

    தங்கம் பழசா இருந்தாலும்
    தங்கம் தங்கம்தான்.

  • @muthiahs1486
    @muthiahs1486 ปีที่แล้ว +16

    காதல் வயப்பட்ட நிலையில் இருக்கும் காதலருக்கு இப்பாடல் வரிகள் சொர்க்கம்

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 ปีที่แล้ว +23

    இந்த காலத்தில் இலங்.கதலர் கேட்கவேண்டியபாடல்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 ปีที่แล้ว +24

    இதுபோன்ற ஜோடி பாடல்களுக்கு எந்த பாடல் கள் இல்லை. வாழ்க TMS.SUSILA.

  • @43krishnakanthn86
    @43krishnakanthn86 2 หลายเดือนก่อน +4

    நீ வருகின்ற வழி மீது யார்
    உன்னை கண்டார்,
    உன் வலை கொஞ்சும் கைமீது
    பரிசென்ன தந்தார்,
    நீ வருகின்ற வழி மீது யார்
    உன்னை கண்டார்,
    உன் வலை கொஞ்சும் கைமீது
    பரிசென்ன தந்தார்,
    உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
    என்ன சொன்னார்,
    உன் வடிவான இதழ் மீது சுவை
    என்ன தந்தார்,
    உன் மலர் கூந்தல் அலைபாய அவர்
    என்ன சொன்னார்,
    உன் வடிவான இதழ் மீது சுவை
    என்ன தந்தார்,
    பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக
    வந்தேன்,
    உன் இளமைக்கு துணையாக தனியாக
    வந்தேன்,
    ஆ: நான் மலரோடு தனியாக ஏன்
    இங்கு நின்றேன்
    என் மகராணி உன்னை காண
    ஓடோடி வந்தேன்.....

  • @mohansethurao4671
    @mohansethurao4671 ปีที่แล้ว +12

    என் 20களில்நான் மிகவும் ரசித்த பாடல். நான்ஜெய் ரசிகன்.

  • @msdhinakaran1013
    @msdhinakaran1013 10 หลายเดือนก่อน +6

    1980ல் +1படிக்கும்போது பார்த்து ரசித்த படம் பல்லாயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +146

    ♥️நினைவு தப்பும் வரை♥️
    ♥️நினைவில் நிற்கும் பாடல்♥️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว +2

      ஆனா எனக்கு உங்க போன் நம்பரும் தராதீங்கோ வாட்ஸ்அப்புக்கும் வராதீங்கோ !அதானே நீங்கோ செய்யறேள் !இது நோக்கே நல்லாருக்கா ! என்னை ஒங்களுக்குப்பிடிக்கலை !அதானே ?!?!?!!! 👸

    • @usalpaurvi
      @usalpaurvi ปีที่แล้ว

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @chandrasekaranmanickavelu2413
      @chandrasekaranmanickavelu2413 8 หลายเดือนก่อน

      நினைவு தவறும் காலத்திலும் இப்பாடலை கேட்டால் நினைவு திரும்பி விடும்

    • @RengarajanKuppusamyThandalai
      @RengarajanKuppusamyThandalai 3 หลายเดือนก่อน

      I. Used. To. Hear. Often

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 12 วันที่ผ่านมา

    அந்த காலத்தில் திருமண வீடுகளில் லவுட் ஸ்பீக்கரில் கேட்ட நினைவு.... லெப்ட்...ரைட்...🤔😃😃😃😃😃

  • @KannanKannan-bi8yi
    @KannanKannan-bi8yi 29 วันที่ผ่านมา +2

    ❤️❤️💘 உலகத்தில் காதல் உள்ளவரை இந்த காதல் காவியம் ஒலிக்கும்💘❤️❤️

  • @user-ov1dy4yx2r
    @user-ov1dy4yx2r 6 หลายเดือนก่อน +38

    3:23 2024 ஆம ஆண்டில் இன்று இந்த பாடலை உண்னிப்பாகக் கேட்டேன் பாடலில் உள்ள அர்த்தம் தெரிந்துகோண்டேன். நான் கேட்ட நாள் ( 14/01/2024 ) எண்னுடைய மனைவியின் அரவணைப்பு எணக்குப் புரிந்தது ஒவ்வொரு வரிகளும் 🎉🎉🎉

    • @saminathv4081
      @saminathv4081 6 หลายเดือนก่อน +1

      Hi

    • @saminathv4081
      @saminathv4081 6 หลายเดือนก่อน +1

      18 .1 .2024

    • @user-ov1dy4yx2r
      @user-ov1dy4yx2r 6 หลายเดือนก่อน +1

      @@saminathv4081 ஹாய் நலமாக இருக்கீங்கிளா மேடம்

    • @user-pn8bs7rm7v
      @user-pn8bs7rm7v 6 หลายเดือนก่อน +2

      02.02.2024

    • @DineshDinesh-bg6ks
      @DineshDinesh-bg6ks 6 หลายเดือนก่อน +1

      Today 06/02/2024

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 ปีที่แล้ว +25

    500 ஆண்டுகளானாலும் கேட்டு கொண்டே இருக்க வைக்கும் இனிமையான பாடல்

    • @anbuanbu9460
      @anbuanbu9460 5 หลายเดือนก่อน

      குற்றம் சொல்வதற்கென்று இப்படி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது இவர்களை திருத்த முடியாது என்ன அருமையான பாடல் இது காலத்தால் அழியாத பாடல் .7-3-24

  • @user-jo9dv8zc3k
    @user-jo9dv8zc3k 24 วันที่ผ่านมา

    இந்தப் பாடல்ல ஒரு சிறப்பு என்னன்னா காதலன் காதலி மேதை சந்தேகப்படுற அதுக்கு காதலி பதில் சொல்றா அங்கதான் நிக்கிறாரு கண்ணதாசன்

  • @aravinth8879
    @aravinth8879 ปีที่แล้ว +7

    காமத்தை நாசுக்காக சொல்லாமல் சொன்ன கவியரசுவின் திறமை யாருக்கு வரும்?

  • @vincentmariya9595
    @vincentmariya9595 ปีที่แล้ว +26

    *உண்மையில் மனதை மயக்கும் ஆன்மாவை வருடும் அருமையான ராகத்தில் அமைந்த பாடல் வரிகள்.*
    நிச்சயமாக மனித இனம் வேட்டையாடி சமூகமாக காடுகளிலும் மலைகளிலும் வாழும் போது, இசை இல்லாமலேயே தான் வாழ்ந்திருப்பான்.
    பிறகு எப்படி, இசை இவன் வாழ்வோடு வந்து சேர்ந்தது, அந்த இசையால் எப்படி இன்பம் வந்து சேர்ந்தது என்று, வரலாறு தெரியாமல் நான் திகைத்திருக்கிறேன்.
    *இலக்கியத்தின் பணி மனிதனை இன்புறுத்துவதா ?? அறிவுருத்துவதா ??*
    *இன்புறுத்துவதற்காகவும் அறிவுறுத்துவதற்காகவும் மனிதனின் உயர்வுக்காகவும், ஒழுக்க மேன்மைக்காகவும் எழுதப்படுவதே இலக்கியம்.*
    இந்தப் பாடலைப் பொறுத்தவரை ராகம் மனிதனை இன்புறுத்துகிறது. அதில் எதுவும் சந்தேகம் இல்லை.
    ஆனால் பாடலின் கருத்துக்கள் மனிதனை இன்புறுத்துவதாகவும் தெரியவில்லை அறிவுறுத்துவதாகவும் தெரியவில்லை.
    *இலக்கிய சுவை என்றால் எதை கூறுகிறீர் என்று எனக்கு விளங்கவில்லை ??*
    காதலியை, பெண்ணை, பெண்ணினத்தை கேவலமாக, ஆண் அகங்கார ஆதிக்க ஆணவத்தின் உச்சத்தில் நின்று சந்தேகப்படும்படியாக இலக்கியம் படைத்திருப்பது சரியா ??
    காதலனைப் பார்க்க காதலி வருவதாகவும், அப்படி வரும் காதலியை காதலன் சந்தேகப்படுவதாகவும்.... இல்லை இல்லை அதுபோல எதுவும் நடக்கவில்லை என்று காதலி பதில் கூறுவதாகவும் பாடல் செல்கிறது.
    காதல் புரிபவன், காதலிக்கும் போதே, தன் காதலியை சந்தேகப்படும்படியாக கேள்வி கேட்பது ஆண் இனத்திற்கு அழகல்ல.
    இவ்வாறாக பாடல் எழுதுவது பாடல் ஆசிரியருக்கும் அழகல்ல.
    என்னை பார்க்க வரும் வழியில் நீ வேறு யாரை சந்தித்தாய் ??
    நீ அவரிடம் என்ன பரிசு வாங்கினாய் ??
    உன் கூந்தல் கலையும் அளவுக்கு அவர் என்ன சொன்னார் அல்லது செய்தார் ??
    உன் வடிவான இதழ் மீது சுவை என்ன... அப்படி என்றால் முத்தமா ??
    உண்மை வாழ்க்கையில் காதலியை பார்த்து இதுபோன்ற கேள்வி கேட்டால் நிச்சயமாக சண்டை பிடிப்பாள்.
    போலியான வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமா காதலி, இப்படி முறை தவறி, அன்பே இல்லாமல் காதலியின் மீது காதலே இல்லாமல் அநாகரிகமாக ஆணவத்தோடு காதலன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறாமல்...
    தன் அழகைப் பற்றியும், கூந்தலின் அழகைப் பற்றியும் ஒரு சிறிய வண்டுக்கு பயந்தவள் போலும் பாடல் சென்று இருப்பது...
    காதலன் கேட்ட கேள்விகளை புரிந்து கொள்ளாமல், தானும் தான் கூந்தலும் மிக அழகாக இருக்கிறது என்றும், தான் ஒரு சிறு வண்டுக்கு பயந்து விட்டேன், அதனால் உன்னிடம் வந்து தஞ்சம் அடைகிறேன், என்றும் பாடல் எழுதியிருப்பது பெண் இனத்தை சிறுமைப்படுத்துவது போல இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
    இந்த காலத்தில் ஒரு காதலியை பார்த்து, இவ்வாறான கேள்விகளை காதலன் கேட்டால், நடப்பதே வேறாக இருக்கும்... நடப்பதற்கு காலணி இல்லாமல் போயிருக்கும். காதல் முறிவு ஏற்பட்டு விடும். காலம் மாறிப் போய் இருக்கிறது.
    இந்தப் பாடலின் நிரூபணம்... ஆண் இனத்தின் அகங்காரமாகவும், பெண்ணினத்தை எந்த அளவுக்கு கேவலமாக சந்தேக புத்தியோடு நடத்தி இருக்கிறார்கள் என்றும், எந்த அளவுக்கு மக்களின் ரசனை இருந்திருக்கிறது என்றும்... இதையெல்லாம் இலக்கியம் என்று வேறு கூறுகிறீர். மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்கிறது..
    பாடல் வரிகளை படித்தவுடன் என் சிந்தனை இப்படித்தான் செல்கிறது. தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும் நிச்சயமாக நான் திருத்திக் கொள்கிறேன்.
    விமர்சகர் வின்சென்ட்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Aanaal ungal commentil voru ilakkiyasuvai kanden, ARUMAI!
      Padaththaippaarththal adhil ilakiyasuvai illamal romantic aakki vaiththiruppargal!

    • @rkannathasan4099
      @rkannathasan4099 ปีที่แล้ว

      Sir,You are 100 percent correct

  • @user-wh5cw8re2i
    @user-wh5cw8re2i 4 หลายเดือนก่อน +2

    நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார் உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார் ... உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்... 😊😊😊😊😊 பிடித்த வரிகள்

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan7554 23 วันที่ผ่านมา +1

    இன்று காதலர் தினத்தில் மலர்கொத்து கொடுத்து மகிழ்வது மேலைநாட்டு கலாசாரம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த சங்கப்பாடல்களில் தலைவன் தலைவியைச் சந்திக்க செல்கின்ற போது மலர்கள் எடுத்துச் சென்று கொடுப்பதாகப் பாடப்பட்டுள்ளன. எத்தனை பெரிய பண்பாடு கொண்ட சமுதாயமாக அன்றே விளங்கியிருக்கின்றது எம் சமூகம்.

  • @arunprani3514
    @arunprani3514 ปีที่แล้ว +16

    ஒரு காதலன் தன் காதலியை சந்தேகப்பட்டு '
    1' நான் இங்கு தனிய உனக்காக பூ வச்சிட்டு நிக்கிறேன் ஆனா நி எங்க போயிட்டு வர '
    2' நி வரும்போதே உன் கண் மை அழிஞ்சிருக்கு' உன் கூந்தல் கலஞ்சிருக்கு அப்போ என்ன நடந்தது ' ???
    கண்ணதாசன் அழகக எழுதியது '
    கேட்டிங்கன்னா புரியும் !
    என்ன வரிகள் அது

  • @manoharankannan7267
    @manoharankannan7267 11 หลายเดือนก่อน +5

    💯👌✅️🌷🙏👍🚩🚩🚩முறை கேட்டாளும் சலிக்காத பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்தை சுமார் 20 தடவை பார்த்து இருப்பேன் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன் வாழ்க ஜெய்சங்கர் விஜயலட்சுமி ஜோடிகள் மக்கள் மணதில் வாழும் கலைஞர்கள்

  • @siddharthansingaram8999
    @siddharthansingaram8999 หลายเดือนก่อน +1

    மறக்கமுடியாத இனிமையான பாடல்

  • @Sowbaji
    @Sowbaji ปีที่แล้ว +32

    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்....அற்புதமான பாடல்...உன் இளமைக்கு துனையாக தனியாக நான் இங்கு வந்தேன்..

  • @ravikumargovindarajan9064
    @ravikumargovindarajan9064 11 หลายเดือนก่อน +8

    ஒவ்வொரு இரவிலும் இப்பாடலை கேட்பேன். கேட்கும் போது நானும் சேர்ந்து பாடுவேன். அப்படியே என்னையே மறப்பேன். பாடல் முடிந்தவுடந்தான் சுய நினைவுக்கு வருவேன். அவ்வளவு அற்புதமான பாடல் வரிகள். பாடல் நயம். அனைவரையும் மறக்க வைக்கும்.

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 ปีที่แล้ว +22

    எவறாலும் (மறுக்க) மறக்க முடியாத உண்மையான நெம்பர் ஒன் காதல் பாடல்இதுவாகத்தான் இருக்கும் .100 வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும.உண்மையில் வேதா ஒரு தனி திறமைசாலிதான்.
    .ஏனென்றால் இப்பாடலின் இசையும் வர்ணனையும் அப்படி.

  • @user-px4nf4cl4l
    @user-px4nf4cl4l ปีที่แล้ว +14

    ஜெய்சங்கர் ஐயா அன்றைய ஜேம்ஸ் பாண்ட் அவர் சூப்பர் ஹீரோ

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m 9 หลายเดือนก่อน +5

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு, சூப்பர் ஹிட் கொடுத்த பாடலும், படமும்❤

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 ปีที่แล้ว +12

    பாடல் வரிகள் இசை ஒரு இணை, பாடிய குரல்கள் ஓர் இணை, கருப்பு வெள்ளை வண்ணங்கள் ஓர் இணை, உயிர் வடிவம் கொடுத்த ஜெய் மற்றும் விஜி ஓர் இணை, இவற்றில் எந்த இணை சிறந்த அழகு என பார்த்து கேட்டு ரசித்து வியந்து விடை தெரியாமல் தவிக்கிறேன்.கண்,காது, மனது உணர்வு என எல்லாவற்றுக்கும் அழகின் மொத்த உருமாக இப்பாடல், இப் பாடல் வண்ணத்தில் பதிவிறக்கப் பட்டு வந்துள்ளதையும் பார்த்தேன், ஜெய் விஜியின் அழகு ஓர் அற்புதம், நன்றி பாடல் தந்தமைக்கு

  • @kasthurisabitha3678
    @kasthurisabitha3678 11 หลายเดือนก่อน +15

    இந்த இனிமையான பாடலை நான் என்றும் விரும்பி கேட்பேன்.

  • @RajaRaja-vi8kd
    @RajaRaja-vi8kd 22 วันที่ผ่านมา

    மிகவும் பிடித்த பாடல் குமார் இசையில் வெளியான பாடல்

  • @Manovalan1637
    @Manovalan1637 11 วันที่ผ่านมา

    இந்த காலத்தில் ஆணுக்கு தனிய பெண்ணு சேர்த்து பாடல் தமிழ் வரவேயில்லா மிகவும் மோசம் தமிழ் வார்த்தை பயன்படுத்தி பாடல் வழங்குகிறகள்

  • @sriramsriram6844
    @sriramsriram6844 ปีที่แล้ว +16

    நம்மையெல்லாம்அமைதியாக
    தூங்கவைக்கும்
    அருமையானபாடல்கள்
    தாலாட்டும்
    பழைய பாடல்

  • @sankarm5840
    @sankarm5840 ปีที่แล้ว +7

    இந்தப்பாடல் என் வாழ்க்கை யில் நடந்த உண்மையான நிக ழ்வு

  • @renganvelayutham-ng5cm
    @renganvelayutham-ng5cm หลายเดือนก่อน +1

    எனது அகவை 63.அருமையான
    பாடல்.

  • @user-im5pn8pd3r
    @user-im5pn8pd3r หลายเดือนก่อน +1

    இனிமையான குரல் பாடல் ஜெய்சங்கர் படங்கள் அனைத்தும் இனிமை குரல் பாடல்

  • @harshapraba7421
    @harshapraba7421 8 หลายเดือนก่อน +3

    உயிருக்குள் ஊடுருவும் இசை! இனிமையான குரல்கள்! அற்புதமான வரிகள்! கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM ปีที่แล้ว +64

    🙏 வணக்கம் பழைய பாடல்கள் பாடல்கள் அல்ல பாடங்கள் படித்துக்கொண்டே மகிழ்ச்சியாக மரணிக்கும் வரை நாம் வாழலாம் 💛🤝

    • @natarajanr8002
      @natarajanr8002 ปีที่แล้ว +3

      உண்மை ஆம் மரனிக்கும்வரை

    • @ibrahimk4003
      @ibrahimk4003 ปีที่แล้ว +3

      காலத்தால் அழியாத பாடல் எத்தனைமுறைக்கேட்டாலும் சளிக்காத பாடல்💐💐💐

    • @kannapiranbalaji1712
      @kannapiranbalaji1712 ปีที่แล้ว

      V, kannapiran Virudhunagar

    • @ibrahimk4003
      @ibrahimk4003 ปีที่แล้ว

      காலம்.அழிந்தாலும் பாடல் அழியாது❤️❤️❤️❤️

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 ปีที่แล้ว

      அருமை அருமை

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน +1

    தூக்கம் மறந்து கேட்க தூண்டும் மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா

  • @fairmindedhuman7686
    @fairmindedhuman7686 ปีที่แล้ว +31

    One of my favourite song since my school days...during those days, no mob, no tape recorder etc..only radio..when i am going to school after noon section, srilankan radio will broad cost
    neengal kattavai 1430 to 1500 hr.. if i heard this song, i will stay near tea shop, will hear fully, then only i will go to attend class....such a good song with mesmeraising voice /soft music,
    good lines...this song will live for another century...

    • @vincentmary1088
      @vincentmary1088 ปีที่แล้ว +1

      Me too

    • @usalpaurvi
      @usalpaurvi ปีที่แล้ว +1

      Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years

    • @chandrasekaranmanickavelu2413
      @chandrasekaranmanickavelu2413 8 หลายเดือนก่อน

      Iru Vallavargal

  • @arumugamk7828
    @arumugamk7828 7 หลายเดือนก่อน +13

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு அமையாத சிறந்த பாடல் மக்கள் ஜெய்சங்கர் அவர்களுக்கு அமைந்து விடுவது சிறப்பான நேரம்.

  • @user-le7kc5nj1h
    @user-le7kc5nj1h 10 หลายเดือนก่อน +5

    அருமையான பாடல் தபேலா இசை மிகவும் அருமை

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 4 วันที่ผ่านมา

    31.7.24 ல் இந்த பாடல் கேட்கிறேன்
    என்ன ஒரு இனிமையான பாடல்

  • @J.VidyaSagar
    @J.VidyaSagar ปีที่แล้ว +15

    Some songs like these are so timeless, that I have lost count, how many times i would have heard this over the decades, itself.
    Rare to find such songs these days.
    The melody is simple and pure.

  • @Mr-ZINC21
    @Mr-ZINC21 6 หลายเดือนก่อน +7

    I am from kerala, i am just 20year old but i love tamil old songs😍

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +1

    இந்தி மொழியின் சந்தங்களுக்கு ஏற்ப இப்படீ ஒரு கவிதையை
    கவிஅரசர் ஒருவரால் மட்டுமே கொடுக்கமுடீயும்.
    கண்ணா தாசா உன்னை
    வரவேற்க மலரோடு நாங்கள் காத்திருக்கிறோம்.

  • @ashvamonu648
    @ashvamonu648 2 หลายเดือนก่อน +2

    12th padikumbodhu en Tamil vathiyar loganathan sir indha paatta paadi indha paatoda arthatha sonnar kadhala pathi oru class full ah peasi puriya vechar ipo enakku 2 kuzhandhainga ippo keatalum en wife Mela avlo romantic feel varum kaalam kadandhu nilaikra indha songukku naan adimai nandri logu sir

  • @selvamk9920
    @selvamk9920 ปีที่แล้ว +4

    அருமையான மனதுக்கு இதமான சூப்பர் பாடல் வாழ்த்துக்களுடன் உங்கள் செல்வம்

  • @veeraiyanraj6201
    @veeraiyanraj6201 10 หลายเดือนก่อน +5

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் ஒரு இனிமையான பாடல்

  • @user-gc3ip6dm2r
    @user-gc3ip6dm2r หลายเดือนก่อน +1

    இந்த பாடலை
    பதிவு செய்து எங்களுக்கு
    தந்தமைக்கு மிகுந்த
    நன்றி கலந்த வணக்கம்
    நன்றி நன்றி
    இந்த பாடல் எங்கள் காலத்தில் மட்டும் அல்ல
    2024 ம் ஆண்டு மட்டும் அல்ல
    இன்னும் பல
    நூறு ஆண்டுகள் ஆனாலும்
    மறக்க முடியாத பாடல்
    இந்த பாடல் பதிவு செய்தவங்க
    முகவரி அல்லது போன்
    நம்பரை பதிவு செய்தால்
    நல்லது

  • @user-yb3rx5og5e
    @user-yb3rx5og5e 5 หลายเดือนก่อน +4

    ஜெய்சங்கர் ஐயா ஒரு சிறந்த மனிதர்...

  • @ramyagabby5778
    @ramyagabby5778 11 หลายเดือนก่อน +13

    அப்பா...! எவ்வளவு அழகான பாடல் ❤❤❤

  • @gparamasivam7377
    @gparamasivam7377 ปีที่แล้ว +3

    என் சிறுவயதில் இந்த பாடல் தினமும் கேப்பேன் ❤️❤️❤️❤️❤️