Mutton கூட இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டுறாதீங்க! எச்சரிக்கும் மருத்துவர் | Doctors Advice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 428

  • @drumsbala7823
    @drumsbala7823 ปีที่แล้ว +30

    அருமையான பதிவுசார். எங்க ஊரு பக்கமெல்லாம் மட்டன் குழம்புனா வாழைக்காய் உருளை. சேப்பார்கள்.

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி

  • @jayakandans2327
    @jayakandans2327 ปีที่แล้ว +14

    Dr நீங்கள் மிக அழகாக ஏன் எதனால் என்று விளக்கி புரியும்படி சொல்வது அருமை

  • @rameshk6296
    @rameshk6296 ปีที่แล้ว +61

    மிக அருமையான விளக்கம் கொடுத்த மருத்துவருக்கு நன்றி... மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும்! புற்றீசல் போல முளைத்துள்ள பெயர் தெரியாத, நிறந்தரமில்லாத கடைகளில் சாப்பிடவேண்டாம்.... நிரந்திர கடைகளிலேயே நிறைய தவறுகள் நடக்கின்றன.... முடிந்தவரை வீட்டில் தரமாக செய்து சாப்பிடுங்கள்., அத்தோடு மருத்துவர் சொல்வது போல பைபர் நிறந்துள்ள பழங்கள் மற்றும் சத்தான காய்கறிகள் நிறைய உண்ணுங்கள்.... நாம் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டே நண்பருக்கும் நன்றி... 🙏🙏

  • @padmavathiramalingam7660
    @padmavathiramalingam7660 9 หลายเดือนก่อน +2

    Super sir athan biriyani kku onion and cucumber patchadi sairanga equal ayudume

  • @plukejayakumar80
    @plukejayakumar80 10 หลายเดือนก่อน +8

    Eppadi saappittalum manithanukku maranam uruthi. So ethu pidikkumo athanai alavaka saappidanum, nantraka odi aadi waylai seithal pothumaanathu, Man is born to eat so every one must eat good food and maintain good health and do good things .

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u ปีที่แล้ว +12

    என் மாமி நல்லா மட்டன் சாப்பிடுவாங்க 98லதான் இறந்தங்க but இப்ப எல்லாம் ஜீம்முக்கு போறாங்க 20வயது,45வயது அட்டாக் இறந்து போறாங்க யாருமே உடம்பை வருத்திக்க வேண்டாம் pls வாலிப குழந்தை களே god bls you 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @asiva33
      @asiva33 29 วันที่ผ่านมา

      According to me..... Present health issues are only due to stress. Not food or life style.

  • @HowMean-my6cx
    @HowMean-my6cx 8 หลายเดือนก่อน +3

    Such helpful information. Thank you for clear explanation

  • @vnstudio123
    @vnstudio123 ปีที่แล้ว +50

    தரமான டாக்டர்.. தெளிவான விளக்கம்

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +10

    நன்றி பயனுள்ள தகவல்

  • @harikrishnan1531
    @harikrishnan1531 ปีที่แล้ว +57

    பேட்டி எடுத்த நண்பருக்கு முதலில் நன்றி நம் மனதில் உள்ள அச்சத்தை அவரே கேள்விகளாக கேட்டு தெளிவுபடுத்தி விட்டார்..!

  • @rksamy8362
    @rksamy8362 3 หลายเดือนก่อน +3

    நாடுமுழுவதும் ஆடுகள் உற்பத்தியை அதிகபடுத்தவேண்டும். விலை 1Kg ₹800 தாண்டுகிறது.ஏழைமக்கள் மட்டன் வாங்கமுடியவில்லை.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz หลายเดือนก่อน +1

      அருப்புக்கோட்டையில் மட்டன் விலை 1000 ரூபாய் 😢

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 ปีที่แล้ว +65

    இப்பதானே டாக்டர் வெங்காயங்கள் வெளக்கமாத்த வெளக்குது எங்கப்பா 90வயதிலும் கறி சாப்பிடுவார் கறியில் பிரச்சனை கிடையாது விவசாயத்தில் உணவு பொருள்களின் கலக்கப்படும் உரங்கள் தான் கேடு அதன் விபரத்தை முழுமையாக இவர் விளக்கமுடியுமா

  • @SyedErHanifa76
    @SyedErHanifa76 ปีที่แล้ว +21

    Thank u Dr ..it's really awesome & very useful demo ( interview ) reg Goat & Lamp ..!
    Thank u sun..!

  • @Smjs520
    @Smjs520 ปีที่แล้ว +23

    மிகச் சிறந்த ஆலோசனை நன்றி டாக்டர் நன்றி

  • @thamilan811
    @thamilan811 ปีที่แล้ว +87

    விரும்பிய உணவை அளவோடு சாப்பிடுங்கள் உடல் உழைப்பு இருந்தால் பயப்படவேண்டியது இல்லை

    • @anithaelangowan9993
      @anithaelangowan9993 ปีที่แล้ว +3

      Visatha sapida mudiyuma?

    • @thamilan811
      @thamilan811 ปีที่แล้ว +4

      @@anithaelangowan9993 ம் நான் சாப்பிட்டு இருக்கேன் உங்களுக்கு கொஞ்சம் தரவா

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco ปีที่แล้ว +2

      Its not like that

    • @vijaysvijay6213
      @vijaysvijay6213 6 หลายเดือนก่อน +1

      That's is correct

    • @thamilan811
      @thamilan811 6 หลายเดือนก่อน

      வேனும்

  • @jagadeesh8751
    @jagadeesh8751 ปีที่แล้ว +9

    இந்த doctor கூட பேசினாலே நோயெல்லாம் பறந்துடம் போல. அவ்வளோ good energy ah இருக்காரு

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 ปีที่แล้ว +15

    Hat's of you Dr your explanation is amazing 👍🏻🙏🏼

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவலுக்கு நன்றி ❤️🌹🙏

  • @SaiVani816
    @SaiVani816 3 หลายเดือนก่อน

    Thank you sir
    Vazhka valamudan🙏🙏

  • @UmamaheswariUmamaheswari-q1i
    @UmamaheswariUmamaheswari-q1i 3 หลายเดือนก่อน +1

    Very clear explanation❤

  • @velela5081
    @velela5081 ปีที่แล้ว +12

    இந்த தகவல் ஐந்து மாதங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் என் அப்பாவ இழந்திருக்கமாட்டேன்

  • @Jlgjlg777
    @Jlgjlg777 ปีที่แล้ว +27

    Wonderful definition, after non-veg. hot water mixed with lemon juice is good for health.

    • @elangob1234
      @elangob1234 ปีที่แล้ว +2

      No, it is not

    • @Saravanan13508
      @Saravanan13508 ปีที่แล้ว +1

      Only hot water is best without lemon

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว

      This is wrong.... Fiber is must

    • @tiger1995grvr
      @tiger1995grvr ปีที่แล้ว

      ​@@elangob1234 it is. Say you know nothing

  • @pmafamily
    @pmafamily ปีที่แล้ว +4

    Masha Allah very useful video

  • @sridharrao6864
    @sridharrao6864 ปีที่แล้ว +41

    Wow.. never seen such enthusiastic advice from a Doc.. Thank you sir.. 👏👏👏

  • @gounapouchanyd3706
    @gounapouchanyd3706 8 หลายเดือนก่อน +1

    SuperIdeaDoctorThankYou

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 ปีที่แล้ว +4

    Migavum thelivaaga puriyumbadi sonniga thank you so much❤

  • @govindarajg1912
    @govindarajg1912 ปีที่แล้ว +12

    ஒருவேளை பட்டினி இருந்து
    அடுத்த வேளை அசைவம்
    சாப்பிட்டால் சுலபமாக ஜீரணமாகி கொழும்பு அதிகரிக்காமல்
    இருக்குமா? 🤪
    😀😀😀😀😀

  • @priyam2573
    @priyam2573 ปีที่แล้ว +1

    Both are good explanation

  • @இந்தியன்-ச2ய
    @இந்தியன்-ச2ய ปีที่แล้ว +5

    Doctor's Explanation Very Clear.

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw ปีที่แล้ว +13

    Non veg என்பது மருந்து மாதிரி use பண்ணினான் தமிழன்...
    இப்போ தினமும் நிறைய சப்பிடுறான்

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 3 หลายเดือนก่อน +1

      Mutton saapita udambu thethalaama.?

    • @Mohandas-q6z
      @Mohandas-q6z หลายเดือนก่อน +1

      ​@@ganeshkumarr652: ஓ! தாராளமா சாப்பிடலாம்! புரதச்சத்து எனப்படும் புரோட்டீன் மட்டனில் உள்ளது.ஆனா வாரம் ஒரு முறை அல்லது இரு முறை எலும்புடன் கூடிய மட்டன் ஒரு தனி நபர் கால்கிலோ அல்லது அதற்கும் குறைவாக உண்ணுதல் நலம்.🌹🌹

  • @hasantv2270
    @hasantv2270 ปีที่แล้ว +1

    நாளை சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கீழாயூர் மொய்யனேந்தல் பஞ்சாயத்து கரைக்குடி கிராமத்தில் 21.08.2023 அன்று சித்திவினாயகர் ஆலைய கும்பாபிஷேகம் விழா நடைபெறும் அதை சன் டீவியில் செய்தி ஒலிபரப்ப வேண்டுகிறேன்

  • @devarajan2291
    @devarajan2291 ปีที่แล้ว +2

    You are really good hearted person sir. Giving good suggestion for people. Live long sir

  • @yourtubek
    @yourtubek ปีที่แล้ว +4

    super sir. என் பாட்டி முள்ளங்கி முருங்கை காய் உருளைக்கிழங்கு போட்டு குழம்பு வைப்பார்கள்... அவ்வளவு சூப்பரா இருக்கும்....

  • @jhansisingh668
    @jhansisingh668 ปีที่แล้ว +4

    Super sir.Thank you

  • @IbrahimThahir-qi9vq
    @IbrahimThahir-qi9vq ปีที่แล้ว +3

    Thank you dr.

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 ปีที่แล้ว +4

    Dr you looks like actor Anand babu

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 8 หลายเดือนก่อน

    Cholastral.en husband ku 450.iruku.avnga enda madiir ana foods edukanum.sir.pls.oru vidoe uplaod panunga

  • @PCRRAMAR
    @PCRRAMAR 3 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் நண்பரே

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 11 หลายเดือนก่อน

    Useful vedio... Thank you doctor....

  • @skyflowers7207
    @skyflowers7207 ปีที่แล้ว +1

    Please say about thyroid

  • @JBDXB
    @JBDXB ปีที่แล้ว +2

    First class well done

  • @amghouse2003
    @amghouse2003 ปีที่แล้ว +1

    Dr Iam having a total cholesterol level of 160 and my Hfl and ldl are at healthy levels and I consume mutton on daily basis - how do we explain this

  • @protamilgaming2707
    @protamilgaming2707 5 หลายเดือนก่อน +2

    Supper supper supper sadhibadsha 🎉🎉🎉🎉❤❤❤❤ supper supper question

  • @kchristinalkchristinal7901
    @kchristinalkchristinal7901 ปีที่แล้ว

    Hi Dr. Priviously you worked in Bethesda hospital Ambur

  • @Bharathi75Bharathi75
    @Bharathi75Bharathi75 9 หลายเดือนก่อน

    Super explanation sir ❤❤❤❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @ajithairene7713
    @ajithairene7713 ปีที่แล้ว +1

    Super explanation very thanks

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 3 หลายเดือนก่อน

      Your Favourite chicken or mutton.?

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 2 หลายเดือนก่อน +1

    Tq

  • @umasankar4807
    @umasankar4807 ปีที่แล้ว +5

    குட் இன்பர்மேஷன் தேங்க் யூ டாக்டர் டாக்டர் சகல கலா டாக்டர்

  • @dharand9850
    @dharand9850 6 หลายเดือนก่อน

    Clear explain doctor

  • @sujathasilambu7804
    @sujathasilambu7804 ปีที่แล้ว +6

    Sir please explain about beef meat

  • @naseemar500
    @naseemar500 ปีที่แล้ว +1

    Thank you so much doctor

  • @rafiudeen2009
    @rafiudeen2009 4 หลายเดือนก่อน

    மருத்துவர் சொல்வது போல் ஆட்டிறைச்சி பிரச்சனை அல்ல ஆனால் சமைக்கும் எண்ணெய்யின் தரம்தான் பிரச்சனையாக இருக்கிறது. என் வீட்டில் பல வருடங்களாக செக்கில் எடுத்த நல்லெண்ணெய், தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் தான் பயன்படுத்துகிறோம்.

  • @barnabas8408
    @barnabas8408 ปีที่แล้ว +26

    அளவு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எதுவும் அளவோடு இருக்க வேண்டும்😊🙌

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 2 หลายเดือนก่อน +1

    TQ

  • @Pradee-ux7wk
    @Pradee-ux7wk ปีที่แล้ว +9

    Liver detox food pathi konjam solunga sir

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco ปีที่แล้ว

      Eat broccoli once in 3 days and do intermittent fasting

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 ปีที่แล้ว +2

    Very very useful informatio you have shared. Thanks both of you👌👌👌👌👍👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayaszain839
    @gayaszain839 ปีที่แล้ว +5

    Thank you doctor for your very very nice explanation. how to cook and consume, how many times per week, what ti mix, everything very very clear explanation doctor.
    also your every Tamil word is more clear pronunciation and word clarity is superb to hear.
    Thank you and god bless you.( i shared this video to all family members )

  • @sripalbalu
    @sripalbalu 5 หลายเดือนก่อน

    Kannu kutti (male) Is also called as Mutton dr...

  • @kavithasquickrecipe3376
    @kavithasquickrecipe3376 7 หลายเดือนก่อน

    Vanakam sir my age 43, fasting 121 eating 153 Hba1c 6.3 urine problem onedayla 12 times yanna pantrathu theriyala please help me sir

  • @prakashnarayanasamy1058
    @prakashnarayanasamy1058 ปีที่แล้ว +12

    Ananthbabu sir nalla explain panninga…

  • @ashwinkannan1501
    @ashwinkannan1501 ปีที่แล้ว

    Thank you sir by K.Amutha

  • @amghouse2003
    @amghouse2003 ปีที่แล้ว

    Dr what about beef - is the same advice apply to it please

  • @meenalc688
    @meenalc688 ปีที่แล้ว +1

    SIR Valka Valamudan Valka Valamudan

  • @Shinny2110
    @Shinny2110 29 วันที่ผ่านมา

    Boil
    Soup
    Grill
    Gravy
    Gravy potato carret cauliflower beans drumstick
    velarika onion tomato
    Fat + fiber = best

  • @alexmillerify
    @alexmillerify 3 หลายเดือนก่อน

    Stress hormone release in the blood before slaughter. How does that stress hormone affect us?

  • @fma233
    @fma233 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 ปีที่แล้ว +4

    முருங்கை உருளைக்கிழங்கு போடுவார்கள் வீட்டில் நபர் அதிகம்

  • @jayanthisampath1487
    @jayanthisampath1487 ปีที่แล้ว +1

    Super tips Dr sir

  • @marimanikam3999
    @marimanikam3999 ปีที่แล้ว +8

    உணவே கிடைக்காத மக்கள் உங்களை எப்படி நினைப்பர்கள்?

    • @kcmuthu7654
      @kcmuthu7654 ปีที่แล้ว

      யாருக்கு உணவு இல்லை ன்னு சொல்வது.

  • @samj923
    @samj923 ปีที่แล้ว +1

    Keto diet is best . 75%fat 20%protein 5%carb

  • @deepakv2207
    @deepakv2207 ปีที่แล้ว

    Super doctor well explanation

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 ปีที่แล้ว +6

    Very useful clarification by Doctor !

    • @rukmanim6794
      @rukmanim6794 ปีที่แล้ว

      ❤p😊😢😮😅😊😂❤ 😊you have 😊😅😮😢😂

  • @romanff5227
    @romanff5227 หลายเดือนก่อน +1

    மட்டன் விக்கிற வெ லைக்கு யார் மட்டன் வாங்குறது 😂😂😂நம்ம பீப் கோழி ஓட சரி 😂😂🤣🤣

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 ปีที่แล้ว

    Very nice sir

  • @jayashreegajapathi7397
    @jayashreegajapathi7397 4 หลายเดือนก่อน

    Simple la sollunga sir

  • @venkatarumugam5415
    @venkatarumugam5415 6 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்கள் ஆங்கிலம் கலக்காமள் பேசினால் சிரப்பாக இரருக்கும்

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +3

    God bless all

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 ปีที่แล้ว +1

    romba theliva solraru ...unmaiya dr padichara ....

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot ปีที่แล้ว

      Pinna varushathuku 27lacs koduthu seat vangi pugazh peralana selavu seinjathu eppadi thirumba sambadhikaradhu

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @sakthikumar6281
    @sakthikumar6281 ปีที่แล้ว +3

    I am proud to say ur my boss❤sir........nice learning experience sir...

  • @dharanidn5940
    @dharanidn5940 ปีที่แล้ว

    DHARANI, POONAMALLEE, 56 Very Very Good

  • @tdharma8513
    @tdharma8513 ปีที่แล้ว

    Super explanation sir

  • @mgsindica1840
    @mgsindica1840 ปีที่แล้ว +8

    Excellent scientific explanation. Fibers are like a tissue paper, wipes intestines. Clearly, perfectly explained the relationship between hot water and fat. Unfortunately, south Indians eats less vegetables salad.

    • @angalaeswarydhanraj4956
      @angalaeswarydhanraj4956 ปีที่แล้ว

      000 a000⁰0000000😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mariammal86s9
      @mariammal86s9 ปีที่แล้ว

      8

    • @samj923
      @samj923 ปีที่แล้ว

      Yes. And carbohydrates are the worst enemy, because carbs are converted into all. Keto diet is the best to stay healthy

  • @pspp592
    @pspp592 ปีที่แล้ว +1

    Sathik supper supper 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @davidraja3805
    @davidraja3805 ปีที่แล้ว +1

    Doctor one doubt If we avoid Animal Fat How will get Fat Soluble Vitamins? From any Plant Food we will get these Vitamins doctor please upload a awareness video for this!

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco ปีที่แล้ว

      He didnt say to avoid completely eat in moderation that's the key

  • @chandrans1793
    @chandrans1793 3 หลายเดือนก่อน

    டாக்டர் நான் வாரம் ஒரு முறை மட்டன் அரை கிலோ 5 பேர் சாப்பிடுகிறேன். இது சரியான நடைமுறையா.....

  • @sibuvasanth
    @sibuvasanth 6 หลายเดือนก่อน

    Nice ❤

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi ปีที่แล้ว +1

    நன்றி மருத்துவரே.

  • @balaharish7701
    @balaharish7701 3 หลายเดือนก่อน

    Rice than problam

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 ปีที่แล้ว

    How brain liver. Spleen kudal blood varuval

  • @pvmuzic
    @pvmuzic ปีที่แล้ว +4

    What a clear explanation ! Excellent Dr!

  • @UmaMageswari-ev1kn
    @UmaMageswari-ev1kn ปีที่แล้ว

    4:04 ... cholesterol explain

  • @parameswaranr8107
    @parameswaranr8107 ปีที่แล้ว

    Super

  • @vallaa906
    @vallaa906 ปีที่แล้ว

    Super doctor 👌👌azhaga sonneanga

  • @thaharasukkur8071
    @thaharasukkur8071 ปีที่แล้ว

    Fulla sollavidunka sir silenta sollureenga atha sathama sollunka

  • @jencymichel2290
    @jencymichel2290 ปีที่แล้ว

    Respected sir 🙏Thanks for the kindly information 🙏🙏🙏

  • @gmkgraphic5225
    @gmkgraphic5225 ปีที่แล้ว

    Matton saaptu feever tablate saaptalama?

  • @devi9202
    @devi9202 ปีที่แล้ว +3

    Always vegetarian food is good for health, refer thirukural.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco ปีที่แล้ว

      Balanced diet is the combo of both not just non veg or veg

    • @bad2293
      @bad2293 3 หลายเดือนก่อน

      Entha thirukural solluga

  • @karthickpillai3361
    @karthickpillai3361 ปีที่แล้ว +1

    Dont fear saturated fat or red meat.. sugars are the health antagonist.. what you pair with your saturated fat as food, brings out the unhealthy identity..