"பணமே இல்லாமல் Business செய்வது எப்படி? இத செஞ்சா நீங்க கோடீஸ்வரன்" Business Talk with Aircel Owner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 394

  • @ronyohann6934
    @ronyohann6934 4 หลายเดือนก่อน +197

    "தோல்வி என்பது வெற்றியின் கால தாமதம்" - Sivasankar. 👏👏👏
    Wow! Inspiring & Motivating! 🙏

    • @NTSClubIndia
      @NTSClubIndia 4 หลายเดือนก่อน +3

      Failure is a slight delay path towards success

    • @NTSClubIndia
      @NTSClubIndia 4 หลายเดือนก่อน +3

      Failure is a delay in success

    • @Syedsamase
      @Syedsamase 3 หลายเดือนก่อน

      இறைக் கட்டளைக்கு கீழ்படியாமைக்குதான் தோல்வி எனப்படும். மேலும். மனதில் ஏற்படும் ஊசலாட்டத்தாலும் தோல்வி ஏற்படலாம்.

  • @foodmoneyadventure
    @foodmoneyadventure 4 หลายเดือนก่อน +50

    "தோல்வி என்பது வெற்றியின் கால தாமதம்" - Sivasankar.
    Wow! Inspiring & Motivating! ....... கைல காசே இல்லாமல் தொழில் அதிபராக ஆக துடிக்கும் பாராங்கல் போன்ற கடின நெஞ்சங்கள் கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @Ellaalan2005
    @Ellaalan2005 3 หลายเดือนก่อน +39

    ஏர்செல் நிறுவனர் பெரும்பாலும் நமது தாய்மொழியான தமிழிலேயே பேசுகிறார்... மிக்க மகிழ்ச்சி ❤❤❤

  • @nationaltailors8510
    @nationaltailors8510 3 หลายเดือนก่อน +22

    என்னேட ஆசை இந்த வரிசை பெண்களா இருக்கவேண்டும்." அதில் நானும் ஒருவராக இருக்க வேண்டும் இது மிகபெரிய ஆசை" சார்

  • @dayatec
    @dayatec 4 หลายเดือนก่อน +287

    கைல காசே இல்லாமல் தொழில் அதிபராக ஆக துடிக்கும் பாராங்கல் போன்ற கடின நெஞ்சங்கள் கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊

    • @muthamilnaga135
      @muthamilnaga135 4 หลายเดือนก่อน +6

      👍👍👍👍

    • @ARUN-v6l
      @ARUN-v6l 4 หลายเดือนก่อน +5

      Nanri. Supper🎉

    • @ARUN-v6l
      @ARUN-v6l 4 หลายเดือนก่อน +3

      Ungalukku ethavathu ungalukku ethavathu Oru vidharthi kathirukiren

    • @balajirajendran2480
      @balajirajendran2480 4 หลายเดือนก่อน +1

      முடியும்....

    • @gurnathapandianmoogambigai5088
      @gurnathapandianmoogambigai5088 4 หลายเดือนก่อน +3

      😂😂

  • @parimp
    @parimp 4 หลายเดือนก่อน +173

    நல்ல தமிழில் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 หลายเดือนก่อน +6

      Valid point தம்பி 😂😂😂

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน +3

      உங்களுக்கு கூட மகிழ்ச்சி அளிக்குதா

    • @stechkri
      @stechkri 3 หลายเดือนก่อน

      unmai..

  • @thalamuthu78
    @thalamuthu78 4 หลายเดือนก่อน +18

    இந்த உரையாடல் மிகவும் நல்லா இருக்குது. இதுபோல பயனுள்ள வீடியோ நிறைய போடுங்க

  • @rajaganapathyv
    @rajaganapathyv 4 หลายเดือนก่อน +17

    நன்றாக தமிழில் பேசுகிறார்
    நன்றி 🎉

  • @kukkootamil
    @kukkootamil 4 หลายเดือนก่อน +35

    ஆர்வமுள்ள தமிழ் இளைஞர்களை ஒன்றிணைத்தது மிக்க மகிழ்ச்சி.

  • @kesavandhanasekaran8830
    @kesavandhanasekaran8830 4 หลายเดือนก่อน +17

    அருமையான உரையாடல், வளரும் தொழிலதிபர்கள் பயன் பெறும் வகையில் இருந்தது. நன்றி

  • @sekarm.a.3683
    @sekarm.a.3683 4 หลายเดือนก่อน +13

    மிக அருமையான கலந்துரையாடல் அனைவருக்கும் நன்றி ❤

  • @shaishaik5833
    @shaishaik5833 4 หลายเดือนก่อน +40

    ஐயா!
    உங்களை சுற்றி அமர்ந்து கேள்வி கேட்பவர்களின் மனங்கள் அனைத்தும் ஆசையோடு என்றாவது ஒரு நாள் மிகப்பெரிய பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.....
    நீங்களோ பணத்தை பற்றி நினைக்காமல் லட்சியத்தோடு மக்கள் மனதில் நிலைத்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน +1

      மெய்யாலுமா

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 4 หลายเดือนก่อน +8

    மிகவும் சிறப்பான கலந்துரையாடல் எங்களை போன்ற வளரும் தொழில் முனைவோர்களுக்கு சிறந்த பாடம் 🎉🎉🎉🎉

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 4 หลายเดือนก่อน +23

    நல்ல பதிவு நன்றி. இது வரை எந்த தளமும் இது போன்ற தரமான பதிவுகள் தரவில்லை. சிறு குறு தொழில் முனைவோர் வரை அனைவருக்கும் பயன் தரும். வாழ்த்துக்கள் பிகைண்ட் வுட்ஸ் 02.🎉🎉🎉

  • @sagithasagitha5619
    @sagithasagitha5619 4 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார் நல்லா இருந்தது இதன் மூலமா நான் நிறைய தகவல்களின் பண்ணிகிட்ட இன்னைக்கு காம்பெடிஷன் ரொம்ப ஜாஸ்தி இருந்தாலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நம்ம புரிஞ்சுகிட்டா ஒரு நல்ல பிசினஸ் செய்ய முடியும் புரிஞ்சுக்கிட்டேன் சார் சூப்பர் தேங்க்யூ சார்

  • @digimart3160
    @digimart3160 4 หลายเดือนก่อน +6

    Tamil la itha Mari oru podcast great plzz team itha continue panuga.....

  • @mahadevaenterprises3661
    @mahadevaenterprises3661 3 หลายเดือนก่อน +1

    மிக அருமையான வழிகாட்டுதல் அருமையான மனிதன் தன் அனுபவங்களை அப்படியே சொல்கிறார் வளர்ச்சிக்கு மிக முக்கியம்

  • @srahamathulla9048
    @srahamathulla9048 4 หลายเดือนก่อน +13

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உண்மை. உழைப்பு. மக்கள். மனங்களை. படித்து. முயற்சி. செய்தால். வெற்றி. மலரும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      சரவண ஸ்டோர்

  • @manigandan6209
    @manigandan6209 4 หลายเดือนก่อน +26

    Kindly post more entrepreneur video like this

  • @sugunathan5121
    @sugunathan5121 3 หลายเดือนก่อน +2

    சூப்பர்...
    Competition நிறைந்த உலகத்தில் சாதிப்பது சவாலே
    பயிற்சியோடும் முயற்சியோடும் சாதிக்கவும்
    வாழ்த்துக்கள்🌹🌹🌹.
    அன்னை தமிழ் அருமை

  • @balajirajendran2480
    @balajirajendran2480 4 หลายเดือนก่อน +28

    கையிலே என்னுடையது ஒத்த பைசா இல்லைதான்.... ஆனாலும் என்னால் முடியும் ..... . I am a fresher entrepreneur... . என் தாரக மந்திரம் என்னால் முடியும்... So என்னுடைய காட்பாதர்.... ஒன்லி ஒன் லெஜன்ட் ஹர்சத்மேத்தா..,..

    • @shankard9795
      @shankard9795 3 หลายเดือนก่อน

      W

    • @kaliswaran5880
      @kaliswaran5880 3 หลายเดือนก่อน +1

      Super bro நீங்கள் இப்பொழு என்ன தொழில் செய்கிறீர்கள்.எவ்வளவு turnover பன்னுறீங்க

    • @manimuthurajam2165
      @manimuthurajam2165 3 หลายเดือนก่อน

      I think you are a share market trader

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน +1

      என்ன மச்சி சொல்ற

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      ​@@kaliswaran5880வாயில வடை சுடுற வியாபாரம்

  • @dailymindblow-t3y
    @dailymindblow-t3y 4 หลายเดือนก่อน +8

    This is what we need... Good content 👍... So inspiring... இயா வின் தமிழ் மிக அருமை✴️✴️✴️

  • @harithbharansasikumar
    @harithbharansasikumar 4 หลายเดือนก่อน +45

    dr velumani sidd ahmed and aricel owner we need three people in one video interview

    • @rosemilkraja
      @rosemilkraja 4 หลายเดือนก่อน +1

      Legends🎉🎉🎉🎉

  • @pallavanexports
    @pallavanexports 4 หลายเดือนก่อน +12

    சிவசங்கரன் ஐயா அவர்கள்.எங்கள் ஊரான செய்யாறை சேர்ந்தவர் .பத்து வருஷம் முன்பு பிசினெஸ் ஆரம்பிக்கும் போது சந்திக்க முயற்சி செய்தேன் .முடியவில்லை .! இப்போது எங்கே இருக்கிறார்?

  • @MurugananthamNagalingampillai
    @MurugananthamNagalingampillai 3 หลายเดือนก่อน +1

    சிறந்த பெஸ்னெஸ் மேன் உண்மையான ஆலோசகர் நாங்கள் அவருடைய ஆலோசனையைப் பெறுகிறோம் vaalga valamudan God bless get all happiness

  • @bhaskaranelumalai6798
    @bhaskaranelumalai6798 3 หลายเดือนก่อน

    தோல்வி என்பது வெற்றியின் கால தாமதம் - Very strong and confident word

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 4 หลายเดือนก่อน +7

    அருமையானா தகவல்.. பிசினஸ் mind.. உள்ளவருகளுக்கு

  • @gokulakrishnan2106
    @gokulakrishnan2106 3 หลายเดือนก่อน +1

    தரமான பதிவு தயக்கமின்றி தங்களின் தொழில் பற்றிய நுணுக்கங்களையும் தாமதமின்றி தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி பார்ப்பவர் கேட்ப்பவர் திசை மாறாமல் முழு பதிவையும் தொடர்ந்து பார்க்குமாறு பக்குவமாக மிகப்பெரிய செய்தியை இல்லை இல்லை தங்க சுரங்கத்தை பதிவிட்டுள்ளீர்கள்.

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 4 หลายเดือนก่อน +21

    அடையார் ஆனந்தபவன் சென்னையில் ஒரு தடவை போய் காபி சாப்பிட போனேன் ஒரு விஐபி யோட இனிமேல் வாழ்நாளுக்கும் காப்பியை குடிக்காத அளவுக்கு மகா மட்டமா இருந்தது இதை திருத்திக் கொண்டால் இன்னும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது ஒரு வாடிக்கையாளரின் வேண்டுகோள்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 3 หลายเดือนก่อน

      அடையாறு ஆனந்த் பவன் ல் காஃபி நன்றாக இல்லையா? So sad

    • @Vaibavam
      @Vaibavam 3 หลายเดือนก่อน

      ஏதோ ஒரு coffee நன்றாக யில்லை என்று சொல்லி கடை குற்றம் சொள்ளுவது சரியல்ல

    • @Vaibavam
      @Vaibavam 3 หลายเดือนก่อน +1

      A2B போல நல்ல பவன் quality quantity taste neatness customer service and affordable price ஒப்பிட்டு பார்க்கவும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      சரி இப்போ என்ன சொல்ல வரிங்க

    • @253Azeez
      @253Azeez วันที่ผ่านมา

      😮😮😮

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 4 หลายเดือนก่อน +5

    Continuous and constant communication with the customers, vendors and employees will be the greatest key to Success

  • @CibisaranBabu
    @CibisaranBabu 3 หลายเดือนก่อน +2

    Sivasankar Mindset ku hatsoff!

  • @RajKumar-xd2mt
    @RajKumar-xd2mt 2 หลายเดือนก่อน

    அனைவரும் உரையாடல் அனைத்துமே தமிழில் இருந்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @krishnankumar360
    @krishnankumar360 4 หลายเดือนก่อน +2

    Awesome interview.... Keep going Mr. Siva sir. Your experience and speech are excellent

  • @jayakumard8097
    @jayakumard8097 3 หลายเดือนก่อน +2

    Thank you very much sir it was a golden opportunity to listen 🙏🙏🙏🙏

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 4 หลายเดือนก่อน +12

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    Founder of Priya's Udhayam
    Herbals and food products ❤

  • @asifsof
    @asifsof 4 หลายเดือนก่อน +4

    Hat off...to behindwoods o2 your people are doing great job to organize this real super heroes together ,let this effort make tamil community world dominate players....

  • @meswaran7782
    @meswaran7782 4 หลายเดือนก่อน +3

    All experts say very useful message and methods. Thank you so much Behind woods❤

  • @subbaraj-dq6gm
    @subbaraj-dq6gm 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு இதே போல தொடர்ந்து பல தொழில் அதிபர்களை உருவாக்குங்கள் சார் . மேலும் உங்கள் அறிவுரை பல பிஸ்னஸ் மேன்களை உருவாக்கும் முயற்ச்சிக்கு நன்றி சார்❤🎉

  • @venkatachalam.vanarajuraj9788
    @venkatachalam.vanarajuraj9788 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @indhus6340
    @indhus6340 3 หลายเดือนก่อน +2

    He is doing a great job, educating his wisdom and inspiring commoners to think of a new perception..

  • @kvisionlnternational
    @kvisionlnternational 4 หลายเดือนก่อน +6

    amazing interview. wealth of information

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 4 หลายเดือนก่อน +2

    அருமையான கலந்துரையாடல் 😊❤❤❤😊.

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 4 หลายเดือนก่อน +2

    காணொளி அருமை சிறப்பு 🎉

  • @madhanmadhan6407
    @madhanmadhan6407 4 หลายเดือนก่อน +6

    😊 சிவசங்கரனின் கண் சக்தி வாய்ந்தது

    • @jayakumar9861
      @jayakumar9861 4 หลายเดือนก่อน +2

      Yes easily attract loans..
      😂

  • @globaz007
    @globaz007 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
    ஆக்கம் அருண் சென்னை...

  • @chellar4790
    @chellar4790 4 หลายเดือนก่อน +4

    Superb content video and a very very insightful one too. Very well conducted by great leader. Cheers.

  • @SpiritualDNA
    @SpiritualDNA 4 หลายเดือนก่อน +2

    மிக சிறந்த ஆளுமை ❤❤❤

  • @Im-Aj
    @Im-Aj 3 หลายเดือนก่อน +15

    Aircel owner போன ஜென்மத்தில் தமிழ் புலவராக இருந்திருப்பாரோ 😂😂😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      உங்களுக்கு எப்படி தெரியும் 😅

  • @mangaladurai3126
    @mangaladurai3126 3 หลายเดือนก่อน +4

    இது போன்று பெண் தொழில் முனைவர்கள்&சாதனையாளர்களை, அண்ணன் கொண்டு உற்சாகபாபடுத்துங்கள்.Behind woods.

  • @srvijayaguru1070
    @srvijayaguru1070 4 หลายเดือนก่อน +1

    அருமை சிறந்த பதில்கள்

  • @TANKERMANAGEMENT-pt6df
    @TANKERMANAGEMENT-pt6df 4 หลายเดือนก่อน +8

    Aircel owner is a genius

  • @reneshrk2712
    @reneshrk2712 4 หลายเดือนก่อน +4

    Mind empty ah ulla vandhen now full panni poi ukkarndhu yocichu munneru nu anupitaru sivasankaran sir 😊👍👍

  • @AbdulAgees-k4w
    @AbdulAgees-k4w 3 หลายเดือนก่อน +3

    இது வரை நான் கண்டிராத நேர்த்தியான கலந்துரையாடல். ஏர்செல் ஓனர் மற்றும்
    பிஹைன்
    வுட்ஸ் க்கு நன்றி.

  • @mariannant6211
    @mariannant6211 3 หลายเดือนก่อน

    சேமிப்பு .... !.
    எதிர்காலம் .... !!.
    குரு யோசனை .. !!!.
    தேவை மனிதனுக்கு ... !!!!/

  • @staartechnoequipments3492
    @staartechnoequipments3492 4 หลายเดือนก่อน +5

    Good inspiration video. Happy to see all my business guiding gurus in one frame. i learned lot from all this sitting business successful persons. After all I know only one thing that is business development will be never end. Congratulation for all.

  • @jayalakshmijayalakshmi429
    @jayalakshmijayalakshmi429 2 หลายเดือนก่อน

    Mentally Healthy Business Discussion vazhthukal 👌👌💐💐

  • @kyliesassy8763
    @kyliesassy8763 3 หลายเดือนก่อน

    Million dollar useful information given for free by shiva Shankar sir hats off.

  • @airdropsaga-j2b
    @airdropsaga-j2b 3 หลายเดือนก่อน +1

    "தோல்வி என்பது வெற்றியின் கால தாமதம்"
    கைல காசே இல்லாமல் தொழில் அதிபராக ஆக துடிக்கும் நெஞ்சங்கள் …

  • @hmanjunath4295
    @hmanjunath4295 2 หลายเดือนก่อน

    Wonderful experience sharing with humbleness. Great human

  • @meenumol-s7x
    @meenumol-s7x 4 หลายเดือนก่อน +1

    This programme will motivate new entrepreneurs, it will boost every business man can succeed by following business matrAs. Expecting continue more videos from business, industry experts, tycoon...❤

  • @MkdanDan
    @MkdanDan 2 หลายเดือนก่อน

    தமிழ் பேசுகின்றது நன்றி நண்பா என்று
    தமிழ் நமக்காக சில பொக்கிஷங்களை விட்டுச்செல்லும் அதில் இவரும் ஒருவர் பாதுகாக்க வேண்டிய ஓர் பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று இலங்கையில் இருந்து கண்ணதாசன்

  • @bangalorechellamhotel1486
    @bangalorechellamhotel1486 4 หลายเดือนก่อน +4

    உளவுத்துறையில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு வந்து அவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து அவர்கள்

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 4 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு ❤❤❤

  • @marcusmosa9452
    @marcusmosa9452 3 หลายเดือนก่อน

    It was like Shark Episode... Introducing many entrepreneurs and businesses...
    And they way he come with some good positive encouragement is the reason He Is A BusinessMan

  • @karthikak9579
    @karthikak9579 4 หลายเดือนก่อน +1

    Arul manoj 1st question is gud & thanks

  • @aproperty2009
    @aproperty2009 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 4 หลายเดือนก่อน +3

    எனக்கு தெரிந்ததை கூருகிறேன். இதே குழுமத்தில் எல்லாம் இருக்கரீர்களே

  • @Sureshkumar-cq5hy
    @Sureshkumar-cq5hy 4 หลายเดือนก่อน +1

    Great meet up 🎉

  • @saranyamvinoth
    @saranyamvinoth 4 หลายเดือนก่อน

    amazing video with useful information .than u sivasankar sir and everyone .kindly post more such videos for entrepreneurs

  • @SubashChandira
    @SubashChandira 4 หลายเดือนก่อน +3

    Inspiring and beautiful hints to young entrepreneurs.

  • @pradeepan26
    @pradeepan26 3 หลายเดือนก่อน

    Very good initiative from Behindwoods

  • @rajeeshts985
    @rajeeshts985 3 หลายเดือนก่อน

    You are a true GURU sir.....GOD BLESS YOU

  • @aravindhandwriting
    @aravindhandwriting 4 หลายเดือนก่อน +1

    அருமையான மனிதர்

  • @தனியொருவன்-தமிழ்
    @தனியொருவன்-தமிழ் 4 หลายเดือนก่อน +6

    இவரையே இவளானாலும் பேசவிடாம வைச்சிருந்த மனைவியை என்ன சொல்ல!!

  • @velmurugannaidusp9113
    @velmurugannaidusp9113 3 หลายเดือนก่อน

    நீங்கள் மீண்டும் தொழில் தொடங்க வாழ்த்துக்கள் ஐயா...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      ஏன் தொழில் பண்ணி என்ன பண்ண போறாரு அவரு

  •  4 หลายเดือนก่อน +1

    semma Business Talk 😍😍

  • @ravithuriya6689
    @ravithuriya6689 2 หลายเดือนก่อน

    Brilliant mind 50 percent activation 50 percent success program super

  • @priyaqueen4041
    @priyaqueen4041 2 หลายเดือนก่อน

    நல்லது நன்றாக இருக்கிறது

  • @sridevirammohan6169
    @sridevirammohan6169 4 หลายเดือนก่อน +1

    Superb Athipati!
    Best wishes!

  • @elayasaham8341
    @elayasaham8341 4 หลายเดือนก่อน +2

    thank you behindwoods...

  • @stalinkasi9696
    @stalinkasi9696 3 หลายเดือนก่อน

    Sema video
    Business owner vaichi Neraiya interview panuga

  • @arunkumarkumar7809
    @arunkumarkumar7809 3 หลายเดือนก่อน

    my best person sivashanker💯👌

  • @karthik5959
    @karthik5959 3 หลายเดือนก่อน

    Nice, especially profit sharing with employee concepts or thoughts should be noted.

  • @moneyworld982
    @moneyworld982 4 หลายเดือนก่อน +1

    Good... thanks all of you

  • @Hariharan-i8c
    @Hariharan-i8c 3 หลายเดือนก่อน

    ❤All workers in khushiya irukunum All happy om namo Bhagawate nityanandaya ❤

  • @rksundar2001
    @rksundar2001 4 หลายเดือนก่อน +4

    @29:47 NRC Agro fresh cut vegetables

  • @Shereeshdevarajan
    @Shereeshdevarajan 4 หลายเดือนก่อน

    Very good initiative 1 hour well spent

  • @Subhakaranpuppy
    @Subhakaranpuppy 3 หลายเดือนก่อน

    Behind woods 02 super ya . very useful video. Ithu mathiri nattukku thevaiyana videos weekly once podunga please please please. அதிக குழந்தைகள் மொபைல் பார்கிரர்கள். பார்பது இது போன்ற video வாக இருக்கணும்

  • @MalarMoorthi
    @MalarMoorthi 2 หลายเดือนก่อน

    Yessss, business,pannumna,,nermai
    Venum,,,, nermai,that,,,IS, secret
    Of, business,and,life,,also,💯✍️🤱

  • @aslamaslam2756
    @aslamaslam2756 3 หลายเดือนก่อน +2

    Do More Episodes❤

  • @ramjayaram339
    @ramjayaram339 4 หลายเดือนก่อน +2

    என் தாய் தந்தைக்காக காரும் டிராக்டர் வாங்கினோம் இன்று இவை இரண்டும் இருக்கிறது உங்கள் கொள்கையை நானும் கடைப்பிடித்து இருக்கிறேன் 😅🙏💐👍

  • @maruthun2066
    @maruthun2066 4 หลายเดือนก่อน +1

    Super sir ur speech very motivated ❤❤❤

  • @arjundece
    @arjundece 3 หลายเดือนก่อน

    அருமை பொன்னான நேரம்

  • @NatarajanM-j1f
    @NatarajanM-j1f 4 หลายเดือนก่อน +2

    Good man good experince I like it very very super Brian my today energy thanks Mr My god pola super advice yours Chennai Mr, Nimisha Nataraj

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 4 หลายเดือนก่อน +1

    One day I will be here to motivating you...❤❤

  • @arulraj1111
    @arulraj1111 2 หลายเดือนก่อน

    great sir .. Really motivated

  • @krishnankumar360
    @krishnankumar360 4 หลายเดือนก่อน +1

    Thank you Behind woods

  • @vmart8402
    @vmart8402 4 หลายเดือนก่อน +8

    Yennoda asai world irukka makkal yeallarukkum pure oxygen thara Vandum sir......My Idea..... My dream.......❤

    • @Sundaraperumal
      @Sundaraperumal 4 หลายเดือนก่อน +1

      Super sir❤

    • @kevinmuthu2063
      @kevinmuthu2063 3 หลายเดือนก่อน +1

      OK start planting trees.

  • @devachandranmani5289
    @devachandranmani5289 4 หลายเดือนก่อน +5

    புதுபிக்கதக்க எரிசக்தியில் முதலீடு செய்து தொழில் நடத்தும் தொழிலதிபர்களை பேட்டி எடுக்க வேண்டும் அடுத்த முறை நீங்கள் நேர்காணல் எடுக்கும் தொழிலதிபர்கள் இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின்சாரத்தில் முதலீடு செய்திருந்தால் 😊 அந்த தொழில் முனைவோர்களை அழைத்து வந்து பேட்டி எடுத்து பதிவிட வேண்டும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      சரி சொல்றேன்

  • @arulastrology.
    @arulastrology. 4 หลายเดือนก่อน +12

    நீங்க நடிகர் சோ ராமசாமி பாணியில் பே சுகிறீர்கள். ஒரே ஒரு வித்தியாசம் சோ ராமசாமி அவர்கள் பேச்சில் காமெடி கலந்த கருத்து இருக்கும். உங்களுடைய பேச்சில் சீரியஸான கருத்துக்கள் உள்ளது.