"ஈ மொய்க்காத மீன் உயிருக்கு ஆபத்து! இதெல்லாம் தெரியாம மீன் வாங்காதீங்க!" FOOD SAFETY OFFICER -பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 389

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 ปีที่แล้ว +316

    லஞ்சம் வாங்கிட்டு கண்டுக்காம போற அதிகாரிகள் மத்தியில் மக்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அக்கறை கொள்ளும் விதம் அருமை 👌👌👌

    • @Freesoul5995
      @Freesoul5995 2 ปีที่แล้ว +2

      Ivan periya vasool party..vilambhara paithiyam vera..!

    • @balajiprabu2831
      @balajiprabu2831 2 ปีที่แล้ว +2

      ஐய்யா பேட்டிய மட்டுமே பார்த்துட்டு நீங்க முடிவு பண்ணாதீங்க மக்களே சென்னை மயிலாப்பூர் கோவில்ல இவருக்கு முதல் மரியாதை தரல என்றதுக்காக இவன் செய்த காரியத்தை தெரிஞ்சுகிட்டு ஐய்யாவ பாராட்டுங்க மக்களே

    • @Freesoul5995
      @Freesoul5995 2 ปีที่แล้ว +3

      @@balajiprabu2831 ivanuga department la elarumae apdi than irukanuga..ethuku eduthalum lantcham kekuranuga..business owners ah accused mathi treat panranuga..

    • @balajiprabu2831
      @balajiprabu2831 2 ปีที่แล้ว +5

      @@Freesoul5995
      Yes
      நல்லவன் மாதிரியே நடிப்பானுவோ

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 2 ปีที่แล้ว +3

      உண்மை

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 ปีที่แล้ว +402

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த மாதிரி நல்ல அதிகாரி கிடைத்து இருக்கிறார்

    • @ushagnanasekaran4600
      @ushagnanasekaran4600 2 ปีที่แล้ว +14

      Sir thanks for the video please inspect the fruit market most fruits are artificially ripened with chemicals inspite of paying more money not able to eat especially mango,banana, sappota papaya

    • @manisurya3197
      @manisurya3197 2 ปีที่แล้ว +10

      Rompa sandosa padathinga!!! Ellam interview ka ga pandrathu!!!!

    • @jayajaya2748
      @jayajaya2748 2 ปีที่แล้ว +1

      Thank you Sir

    • @deepakg5706
      @deepakg5706 2 ปีที่แล้ว

      WORK PANNALANA OFFICER CORRUPTED NU SOLRATHU.. NALLA WORK PANNA MEDIA ATTENTATION NU SOLRATHU...

    • @marydaya6203
      @marydaya6203 2 ปีที่แล้ว

      @@ushagnanasekaran4600 ¹

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 2 ปีที่แล้ว +38

    உங்களை போல் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு மிகவும் அவசியம்... பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @paulraj7209
    @paulraj7209 2 ปีที่แล้ว +70

    ஈ, எறும்புக்கு பிடிக்காத உணவு பண்டம் எதுவானாலும் மனிதன் சாப்பிடுவதற்க்கு உகந்தது அல்ல
    அய்யா சரியாக சொன்னார்கள் நன்றி

    • @Touser_boi
      @Touser_boi 9 หลายเดือนก่อน +1

      Ponam mela kooda ee erumbu lam ukkarum bro😂

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +105

    தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே குற்றம் செய்பவர்களை ஏன் ஏழுவருடங்கள் கடுமையாக தண்டிக்க கூடாது.

  • @varundev1183
    @varundev1183 ปีที่แล้ว +3

    மக்கள் நலன் கருதி செய்யும் தங்களின் சிறப்பு பணி எங்களை மெய் சிளிர்க்க வைக்கிறது. உலகை காக்கும் இறைவன் விஷ்ணு பகவானையே நான் காண்கிறேன். நன்றி தெய்வமே நன்றி.

  • @danielpaul4396
    @danielpaul4396 2 ปีที่แล้ว +9

    உங்களை போன்ற நல்ல அதிகாரிகள் வர வேண்டும் ஐயா. Vallthukkal

  • @Pandian015
    @Pandian015 2 ปีที่แล้ว +19

    சாமி அய்யா.... நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெத்த தாய்க்கு சமம் உங்கள் உள்ளம். வேற வார்த்தை இல்லை.
    நன்றி ஆவுடை சார்.

  • @shanmugapriyankr4659
    @shanmugapriyankr4659 2 ปีที่แล้ว +17

    Sir Villupuram fishmarket ல ஒரு ஈ கூட இல்லை ஐயா எங்க ஊருக்கு அதிகாலை 1-4am குள்ள ஆய்வுக்கு வாங்க

  • @prasannakumari2103
    @prasannakumari2103 2 ปีที่แล้ว +20

    Good officer.I wish and pray your voice should be heard by whole people of Tamil Nadu 🙏

  • @vinothraj2866
    @vinothraj2866 2 ปีที่แล้ว +14

    வியாபாரிகளே மனசாட்சிப்படி வியாபாரம் செய்யுங்கள்...மக்கள் உயிரை விலையாக கேட்காதீர்கள்

  • @pengal243
    @pengal243 2 ปีที่แล้ว +42

    எதுக்கு சார் இவ்ளோ கலப்படம் பன்றாங்க திருந்தவே மாட்டாங்களா இனி வரும் தலைமுறையை கொஞ்சம் யோசித்து கலப்படம் செய்வதை நிறுத்துங்கள் உங்கள் தலைமுறையும் பாதிக்கும் 🙏🏻

  • @bharathivenkatachalam6888
    @bharathivenkatachalam6888 2 ปีที่แล้ว +40

    One interview will give awareness to all the people congrats to the government officers 😊

  • @sekarg5033
    @sekarg5033 2 ปีที่แล้ว +11

    Superb Information Sir.
    Very Honest, Sincere Officer.
    My concern, All fruits like Pomegranates, Apple, Orange, Bananas every thing added by attracting colors like Dyes / Chemicals.
    When open the Pomegranates seeds for washing, red color water has been noticed. After 2/ 3 days it changed in to Alukiya nilai and spoiled one. Pomegranates only skin may be turned into hard. But here skin and seeds changed into alukiya nilai and red color water while washing seeds.
    Like apple also, with in 2/3 days changed to alukiya nilai, we can't eat.
    Kamala Orange & Orange on the heap it looks like golden yellow, how it is possible like this color.
    With in 2/ 3 days it changed in to very bad smell and we can't eat.
    Sevvalai banana some portion of the skin green color, some portion of sevvalai red color. With in 2/ 3 days changed in to alukiya nilai.
    Nowadays we can't eat any fruits. All the fruits are added by dyes/ chemicals.
    Concern authority & Behind woods take steps to prevent adding color/ days on the fruits. All fruits are now in poison conditions.
    Thanks for your videos. Making awareness & Try to solve the above my concern.

  • @jsarva4369
    @jsarva4369 2 ปีที่แล้ว +2

    சிறப்பான கலந்துரையாடல், நன்றி , மேலும் இது போன்ற விழிப்புணர்வு கலந்துரையாடல் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @kalai-kkk5
    @kalai-kkk5 2 ปีที่แล้ว +22

    ஆவுடை அண்ணா நீ வேற லெவல் 💞💞💞💞💞

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 ปีที่แล้ว +3

    Dr Shadesh kumar Avarkaluku 🙏🤝🤲 நீங்க பேசிகிறாங்க தன்மை ,நல்லது , கெட்டது சொல்லி தந்ததற்காக மிக்க நன்றிங்க..

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 2 ปีที่แล้ว +22

    sir, Kaila thottale meen vikkiravanga asingama thittuvanga .

    • @rajkumarthiyagarajan566
      @rajkumarthiyagarajan566 2 ปีที่แล้ว +8

      Endha naai thodadha nu solrano, andha naai chemical mix panudhu nu artham... Neengalum vaangadhinga, yaarayum vaangavum soladhinga...

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 2 ปีที่แล้ว +3

    தெய்வமே..எங்கய்யா இருக்க..நல்லாருய்யா..நல்லாருய்யா.

  • @m.k.thangamthangam4534
    @m.k.thangamthangam4534 2 ปีที่แล้ว +1

    தண்டனைகடுமையாகஇருந்தால்இந்தமாதிரிதவறுசெய்யமாட்டார்கள்.மக்கள்எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நன்றிசார்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 ปีที่แล้ว +9

    நல்ல நிகழ்ச்சி... நன்றி

  • @passion_vibes
    @passion_vibes 2 ปีที่แล้ว +29

    An eye opening interview for all the non veg lovers. Hereafter If we want our children to be alive healthy we should maximum try to avoid NV. It's good to live in village growing our own vegetables without harmful pesticides and growing our own country chicken and eating freshly caught river or pond fishes.

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +9

    Thanks to the authority. Thanks behindwoods for the awareness.

  • @rajakanniyan4712
    @rajakanniyan4712 ปีที่แล้ว +1

    அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rukmanisaravanan8999
    @rukmanisaravanan8999 2 ปีที่แล้ว +2

    Broiler chicken sapta keduthal nu meen vangi kudukurim kids. Athulaiyum ippadi panna eppadi

  • @ameenalbeevi2855
    @ameenalbeevi2855 2 ปีที่แล้ว +4

    Thank u so much for giving wonderful awareness video 💐
    Hats of to you Sir... 👍🙂
    Uvlo naal idhu theriyaama pocheyyy🤔🤔🤔

  • @muthusaran1256
    @muthusaran1256 21 วันที่ผ่านมา

    கடவுள் உருவம் யார்க்கும் தெரிவதில்லை இது போன்ற மனித உருவில் வாழ்கிறார்கள்👌👍🤓

  • @saravanadevi6406
    @saravanadevi6406 2 ปีที่แล้ว +24

    I , my two daughters suffered a lot by fish. We now avoided fish. Instead of eating non veg eating normal veg food is enough to live. We came to this conclusion and follows since last 10 years

    • @etheranimus
      @etheranimus 2 ปีที่แล้ว

      Get it from known and trusted shops and dealers. Seafood is a bit risky in general, but if you know some fishermen you can always get them fresh.
      Poultry and red mead are better, but here too you have to get them from trusted shops.

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 ปีที่แล้ว +1

      You are not genetically build for nonveg. Only Higher Genes can eat NonVeg.

    • @etheranimus
      @etheranimus 2 ปีที่แล้ว +1

      ​@@SamRichardson1990 Seriously, if whole human society collapses tomorrow, and we're forced to go back to being hunter-gatherers, these vegetarians will die off due to natural selection...

    • @SamRichardson1990
      @SamRichardson1990 2 ปีที่แล้ว

      @@etheranimus very true.

    • @asarerebird8480
      @asarerebird8480 2 ปีที่แล้ว

      Absolutely true sir, we are in favour of vegetarian food,eversince we feel healthy!

  • @johnsonleethiyal2244
    @johnsonleethiyal2244 2 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல உள்ளத்திற்கு🙏🏻 வாழ்த்துக்கள் ஐயா 🤝

  • @Tamilrjj
    @Tamilrjj 2 ปีที่แล้ว +12

    Sir please inspect Pallavaram fish market

  • @valanarasu4293
    @valanarasu4293 2 ปีที่แล้ว +16

    Thankyou Behind woods yet another awareness video. Well done

  • @sangeethat9950
    @sangeethat9950 2 ปีที่แล้ว +6

    Hats of you, sir 🙏🙏🙏🙏I am really respect able man in the world first time in Tamilnadu

  • @Bublu555
    @Bublu555 2 ปีที่แล้ว +5

    Sapadama uyir vaazha ethachi tips sollunga sir 🙏🏻

  • @rathigv8601
    @rathigv8601 2 ปีที่แล้ว +1

    உங்களின் கருத்துக்காக நன்றி

  • @talbertraj101
    @talbertraj101 2 ปีที่แล้ว +3

    கன்னியாகுமரி மாவட்டத்தில் now a day's tomuch formalin added fish coming in market

  • @anbunagi4435
    @anbunagi4435 2 ปีที่แล้ว

    அருமை அருமையான சிறப்பான விழிப்புணர்வு காணொளி வாழ்த்துக்கள் சார்

  • @ajitpravin007
    @ajitpravin007 2 ปีที่แล้ว +2

    Also check food in Govt Chennai Koyambedu Bus Stand. Rates r very high price and no quality..

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 2 ปีที่แล้ว +1

    மனசு நெறஞ்ச நன்றிகள் தோழர்

  • @VijayKumar-jk2bq
    @VijayKumar-jk2bq 2 หลายเดือนก่อน

    வேலை. வேலை பார்க்கிற. அதிகாரிக்கு. வழ்துகள்

  • @devipriya224
    @devipriya224 2 ปีที่แล้ว +2

    Romba thanks sir epadi yegaluku theliva solaradhunala theliva yentha porul vangunalum paathu vanga mudiudhu very very thank you sir...

  • @stanlee3584
    @stanlee3584 2 ปีที่แล้ว +7

    We need people like u in Bangalore sir

  • @mohideent3606
    @mohideent3606 2 ปีที่แล้ว +5

    My twelve years experience watching peaceful vedio today really nice and thank you for upload ✌️ ✨️.

  • @rajakanniyan4712
    @rajakanniyan4712 ปีที่แล้ว +1

    வீணை பற்றி தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @pthangavel
    @pthangavel ปีที่แล้ว

    சிறப்பு👍 நன்றி🌹
    ஆஹா, கறியை கையால தொடரேள். கையை நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்கிறீர்கள். கையை உடனே சோப்பு போட்டு கழுவி விடுங்கள். . பாராட்டுக்கள்.💐

  • @rajanriez17
    @rajanriez17 2 ปีที่แล้ว +2

    Very very proud and happy to see this officer in tamilnadu. We respect you sir.

  • @madhantransport3521
    @madhantransport3521 2 ปีที่แล้ว +3

    Sir சரக்கு கலப்படம் பத்தி ஆய்வு பன்னுங்க plz sir

  • @mageshmanivel6203
    @mageshmanivel6203 2 ปีที่แล้ว

    ஐயா அப்படியே இந்த பிளாஸ்டிக் சம்பந்தமான ஒரு விளக்கத்தை கொடுங்க அலுமினியம் கண்டெய்னர் சில்வர் ஃபாயில் இது எல்லாம் பயன்படுத்தலாமா ஹோட்டல்களில் அப்படிங்கறது பத்தி ஒரு விளக்கம் குடுங்க சட்டப்படி என்ன பயன்படுத்தலாம் என்பதையும் விரிவாக ஒரு வீடியோ போடுங்க ஐயா.. இன்றைய சட்டப்படி எத்தனை மைக்ரான் கேரி பேக்கில் பார்சல் பண்ணலாம்என்பதை பற்றி தகவல் கொடுங்க ஐயா

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 2 ปีที่แล้ว +12

    Hello டாக்டர் நீங்க சொல்ரதீலையும் சில அனுபவம் உங்களுக்கும் கம்மியான குறைபாடுயுள்ளது பிறகு எடுத்து விளக்குறேன் நன்றி

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 ปีที่แล้ว +2

    நல்லதுக்கு காலமில்லை சார் நீங்க என்னதான் சொன்னாலும் மீன் விலையை கம்மியாக கொடுத்தாங்க நா மக்கள் கியூல நின்னு வாங்குவாங்க 🙏

  • @rajakanniyan4712
    @rajakanniyan4712 ปีที่แล้ว

    வாழ்க அதிக நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @vijaya4966
    @vijaya4966 2 ปีที่แล้ว +2

    THANK. YOU. SO. MUCH. OFFICER 🌹 BE. BLESSED 🌹

  • @markantony3010
    @markantony3010 2 ปีที่แล้ว +1

    தரமான தகவல் நன்றி sir

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 2 ปีที่แล้ว +3

    God Bless you and your family Abadandly Officer 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rubanmanohar5216
    @rubanmanohar5216 2 ปีที่แล้ว +3

    Nowadays most if the fish vendors do not allow us touch the fish....

  • @littleflowerbala8345
    @littleflowerbala8345 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள குறிப்பு.
    நன்றி.

  • @sharmirajkumar3812
    @sharmirajkumar3812 2 ปีที่แล้ว

    Ungala paarkum podhu sarvam movie neyapagam varthu God bless you sir

  • @the_shadow000
    @the_shadow000 2 ปีที่แล้ว +2

    sea ku poitu vara 15 days agumna, apdi patha ella fish um antha chemical pota tha 15 days thangum, so elamea chemical a? sea fish fresh vara vaipea ila apdithanea

    • @kadalUnavugalumkallangadikalum
      @kadalUnavugalumkallangadikalum 2 ปีที่แล้ว

      Apadi illa yella meenum fulla ice box la store pannithan kondu varuvanga meenavargal ithu pontru seivathillai

  • @karthickg1254
    @karthickg1254 2 ปีที่แล้ว +6

    vanagaram meen market vanga sir

  • @percyponmalar1096
    @percyponmalar1096 2 ปีที่แล้ว +1

    நிதானமான விளக்கம்... நன்றி

  • @krishnakrish8646
    @krishnakrish8646 2 ปีที่แล้ว +3

    MY Cats don't eat formulin sprinkled Fish. even if we boil and drain the water.

  • @yathumeha5761
    @yathumeha5761 2 ปีที่แล้ว +2

    Super sir nalla thakavalku nantri

  • @rama11944
    @rama11944 ปีที่แล้ว +1

    Sir please make mandatory every shop should have the complaint number

  • @lakshmananLakshmanan-mt9bp
    @lakshmananLakshmanan-mt9bp 2 ปีที่แล้ว +1

    Avudaippan sir...please next vegetarian la yenna etha maari yenna yemathuraanga. Vegetable la yenna yemathuvanga chemicals kalanthu...
    atharku oru interview please..

  • @pappuanbappa8470
    @pappuanbappa8470 6 หลายเดือนก่อน

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா நீங்கள் தெய்வம்

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 ปีที่แล้ว

    Sir ipo lam namma oor la kedaikira eri meen,vayal nandu,veetla valarkura naatu kozhi athalam romba miss pannurom .technology vara vara software vara vara manisan health poichi

  • @balatech9607
    @balatech9607 2 ปีที่แล้ว +1

    Refriged pandrathu legel la illegal la sir

  • @udhayakumarkumar1862
    @udhayakumarkumar1862 2 ปีที่แล้ว

    Vazhga valamudan🙏🙏🙏🙏🙏

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 ปีที่แล้ว +2

    Good information sir

  • @VIJAYALAKSHMI-ib2vo
    @VIJAYALAKSHMI-ib2vo ปีที่แล้ว

    Sir, ugalin pothunalam varaverkathakathu

  • @SDR.In007
    @SDR.In007 6 หลายเดือนก่อน

    Nengathan nalla officer❤

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +3

    மீனவ அன்பர்களே உங்களை நேசிக்கும், நம்பும் மீன் பிரியர்களுக்கு formolin போடாம மீன் விற்பனை செய்யுங்கள் குழந்தைகள், முதியோர் விரும்பி சாப்பிடுகிறார்கள்

  • @rockytravelerraj391
    @rockytravelerraj391 2 ปีที่แล้ว +1

    Officer appo non veg la eruthu veg maranum Pola officer thank u sir for ur explanation good job sir .

  • @replyrubi
    @replyrubi 2 ปีที่แล้ว +3

    Need review on Road side kaalan and chicken 65.

  • @ananyarohan1883
    @ananyarohan1883 2 ปีที่แล้ว

    Sir ungala mari manidhargalaladhan innum mazhai peyudhu sir thank you

  • @b.shankarb.shankar2655
    @b.shankarb.shankar2655 ปีที่แล้ว

    Excellent very very very very very very very very very very very very very very very very very very tipes

  • @sureshraj7002
    @sureshraj7002 2 ปีที่แล้ว +4

    ஒரு கிக்கு தெரிந்த விஷயம் நமக்கு தெரியல அது தான் நாம் சாப்பிடுகிறோம் வருத்தமான விஷயம்

  • @ramu4446
    @ramu4446 ปีที่แล้ว +1

    தயவு செய்து சென்னை முகப்பேரில் கடைகளில் செக் பன்னவும் பல முறை சமைத்து சாப்பிட முடியாமல் போய் உள்ளது

  • @jf4100
    @jf4100 2 ปีที่แล้ว +2

    Please any one answer my question below
    How to find the good fish in big fish markets outside India.
    Like Asian countries

  • @redeagletexas.p5877
    @redeagletexas.p5877 2 ปีที่แล้ว +3

    It's a awareness video thank you so much sir

  • @monishasharun4063
    @monishasharun4063 2 ปีที่แล้ว +1

    Ungal sevai nattuku thevai🙏

  • @arunramana322
    @arunramana322 2 ปีที่แล้ว +7

    Food safety contact for all locations or Chennai only?

  • @pankajamanairexcellent9577
    @pankajamanairexcellent9577 ปีที่แล้ว +1

    Hatsoff you sir

  • @ezhilarasirathidevithayala6739
    @ezhilarasirathidevithayala6739 2 ปีที่แล้ว +2

    he is showing him as a very good person and official
    but if so why we are getting only carbide stone ripened mango

  • @habijaskitchen8277
    @habijaskitchen8277 2 ปีที่แล้ว

    நல்ல பகிர்வு மிகவும் நன்றி

  • @binubinu4481
    @binubinu4481 2 ปีที่แล้ว +1

    Sir please take care. Kolagara naigal.

  • @christopherravindran2904
    @christopherravindran2904 2 ปีที่แล้ว +1

    Very useful information, thank you sir

  • @albinviji4831
    @albinviji4831 2 ปีที่แล้ว +3

    Thank you for the needed informations

  • @ommuruga786
    @ommuruga786 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏

  • @radasundar1620
    @radasundar1620 2 ปีที่แล้ว +1

    Can you please make a video on how to dispose regular house hold waste , unused electrical appliances , unwanted clothes etc in a eco friendly and more easy methods for everyday life

  • @Rkavi7570
    @Rkavi7570 ปีที่แล้ว

    Thinks you soooooooo much like s.raja Chennai 👍👍👍👍🙏🙏🙏

  • @thamotharan96
    @thamotharan96 2 ปีที่แล้ว +7

    ஏரி மீன் சாப்பிடலாமா

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 ปีที่แล้ว +2

    Very very thank u for ur service to public

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว +2

    good message

  • @paaakp
    @paaakp ปีที่แล้ว

    Sir pls check near pallikaranai fish shop and market.

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 ปีที่แล้ว +1

    I am very shock to know he way they are cheating the public beware of this type of culprit stay healthy

  • @sandymano6276
    @sandymano6276 2 ปีที่แล้ว +1

    Hatsoff you sir....

  • @Priyajayaram-zp7es
    @Priyajayaram-zp7es 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐயா

  • @vijaice
    @vijaice 2 ปีที่แล้ว

    Apo sugar water aa spray panita EE varum la

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 ปีที่แล้ว +1

    Very well explained sir.