Vizhamaley Video Song |Student No.1 Tamil Movie Songs | Sibi Raj | Sherin | Pyramid Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2017
  • Song: Vizhamaley….
    Singers: S P Balasubramanyam, K S Chithra
    Music: Maragatha Mani
    Director: Selva
    Producer: Sena Films
    A duet song from the movie Student No.1 released in the year 2003 , The Movie directed by Selva . It is a super hit drama movie, featuring popular actors Sibi Raj, Sherin, Yugendran, Nassar, Vidharth, Manivannan, Vinu Chakrawarthy and Others. The song sung by S P Balasubramanyam, K S Chithra. Music composed by Maragatha Mani and lyrics by Na. Muthukumar, Kabilan, Annamalai. This movie is the remake of blockbuster Telugu film Student No.1.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
  • เพลง

ความคิดเห็น • 2K

  • @eswaripande7519
    @eswaripande7519 3 หลายเดือนก่อน +271

    2024 யாரு எல்லாம் இந்த பாடல் கேட்குறிங்க.

  • @user-Sadiq983
    @user-Sadiq983 5 หลายเดือนก่อน +255

    2024யாரு எல்லாம் இந்த பாடலை கேட்குறிங்க.

  • @sasidheena3115
    @sasidheena3115 3 ปีที่แล้ว +514

    நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் இனிமையானது ❤

  • @pulisekar3901
    @pulisekar3901 4 ปีที่แล้ว +177

    நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த படம் வந்தது. செம்ம song

  • @ramachandranr7435
    @ramachandranr7435 ปีที่แล้ว +101

    செரின் ரொம்ப அழகாக இருக்காங்கே. நான், 4ம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை கேட்டேன். இதுவரைக்கும் சலிக்காத ஒரு பாடல் ஜனவரி 6ம் தேதியிலிருந்து 2023 கேட்கிறேன்

  • @muniyaraj.s4836
    @muniyaraj.s4836 3 ปีที่แล้ว +637

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @parkkavibala49
    @parkkavibala49 4 ปีที่แล้ว +118

    செம செம செம சாங் அருமையான பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இந்த பாட்டை தினம் தினம் கேட்டு ரசிப்பேன்

  • @jackulinjithil9350
    @jackulinjithil9350 3 ปีที่แล้ว +568

    எத்தனை தலைமுறை வந்தாலும் சித்ரா அம்மாவின் பெயரை மறக்க முடியாது

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 ปีที่แล้ว +277

    விழாமலே இருக்க முடியாது!!
    விழுந்துவிட்டால்............
    காதல் வலையிலிருந்து
    எழவே முடியாது....................!!!!!!!

  • @durgadevi-lo8ss
    @durgadevi-lo8ss 5 ปีที่แล้ว +771

    காதல் ஒரு பரமபதம் கண்ணிரண்டில் தாயம் விழும் ஏணி மேலே ஏறும் போது காதல் பாம்பு தீண்டினால் விழாமலே இருக்க முடியுமா super lines

    • @AkbarAli-tt3jn
      @AkbarAli-tt3jn 5 ปีที่แล้ว +7

      durga devi genius ji neenga

    • @Arunkumar-tf9xb
      @Arunkumar-tf9xb 5 ปีที่แล้ว +4

      Super

    • @hariharanneelagirinagaraja9684
      @hariharanneelagirinagaraja9684 4 ปีที่แล้ว +6

      That's Na முத்துகுமார் ..

    • @jayaseelan3766
      @jayaseelan3766 3 ปีที่แล้ว +8

      அருமையாக இப்பாடலை ரசித்து இருக்கீறீர்கள் தோழி.

    • @durgadevi-lo8ss
      @durgadevi-lo8ss 3 ปีที่แล้ว +2

      @@jayaseelan3766 நன்றி தோழரே

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 3 ปีที่แล้ว +71

    இன்னிக்கு தேடி இந்த பாட்டு கேக்கறேன்... கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க................. சலிக்காத SPB அய்யா குரலும்... சித்ரா அம்மா குரலும் ♥️♥️ பாடல் வரிகளும் 🎼🎼🎼 கிறங்க வைக்கும் 😍😍😍 23.2.2021😎😎😎

  • @sathishraja1633
    @sathishraja1633 ปีที่แล้ว +55

    பாகுபலி RRR போன்ற பிரமாண்டமான படங்களுக்கு இசை அமைத்தவர் திரு.மரகதமணியின் படைப்பு இந்த பாடல்

  • @priyankapriyanka8829
    @priyankapriyanka8829 4 ปีที่แล้ว +783

    Semma song 😍😍😘😘💋💋indha song yaaruku romba pidikumo like poringa frnds😊😊💘💘

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +49

    (Telugu) music director மரகதமணி..சித்ரா,spb சரண்...கூட்டு முயற்சி சூப்பர் சாங்..awesome

  • @musiclovermusiclover
    @musiclovermusiclover ปีที่แล้ว +208

    பள்ளி பருவ பாடல்கள் இந்திய சினிமாவின் மிக முக்கிய பகுதி பாடல்கள் தான் நினைவுகளை கண்முன் நிறுத்தும் ஒரு time travel machine

  • @musiclovermusiclover
    @musiclovermusiclover ปีที่แล้ว +153

    காதல் என்றால் என்னவென்றே அறியாத வயதில் ரசித்து கேட்ட பாடல்

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว +147

    90/கிட்ஸ் School memory ❤️🌹நான் 6th கிளாஸ் படிக்கும் போது பொதிகை தொலைக்காட்சி சேனலில் ஒளியும் ஒழியும் வெள்ளிக்கிழமை இரவு 7.மணிக்கு கேட்ப்போம் அது ஒரு காணக்காலம் மறக்க முடியாது. நினைவுகள்

    • @kumaresankumaresan5005
      @kumaresankumaresan5005 ปีที่แล้ว +2

      🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💖💖💖💖

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว +2

      There were lot of Music channels when this movie got released.... don't lie here for likes...

    • @Gunasundari-cs9qn
      @Gunasundari-cs9qn ปีที่แล้ว +1

      S

    • @amsavenig3231
      @amsavenig3231 ปีที่แล้ว +1

      மறக்க முடியாத நினைவுகள்😢❤❤❤❤

    • @inbasuresh
      @inbasuresh ปีที่แล้ว +1

      @@CBE2807 டேய் லூசு அது எனக்கு தெரியும். ஒரு சில வீடுகளில் பொதிகை டிவி ஆண்டனா மட்டுமே வைத்திருப்பார்கள். அதை அவர் மறக்க முடியாத நினைவாக சொல்கிறார். நீ பணக்காரணக அப்போ இருந்திருப்ப உன் வீட்ல எல்லா சேனல்களும் வரும். கேபிள் இருந்திருக்கும் உன் வீட்டில். ஒரு சில வீடுகளில் 2003year ல பொதிகை சேனல் மட்டும் வர மாதிரி வச்சிருப்பாங்க. லைக்காக வா. எல்லாம் கமெண்ட் பன்றாங்க மெண்டல்.

  • @chvj1453
    @chvj1453 5 ปีที่แล้ว +129

    Semma song.. Sherin baby super... School tym fvrt song

  • @user-kc4kx1dd6t
    @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว +14

    இந்த படம்ரீலீஸ் ஆகும் போது icc கிரிக்கெட் 2003world கப் நடந்துச்சு நான் 6th standard படிச்சேன் இந்த பாடல் doordarshan பொதிகை சேனலில் ஒழியும் ஒளியும் நிகழ்ச்சிஇல் பார்ப்போம் அது ஒரு பொற்கால மறக்க முடியாத நினைவு 🌹🌹🌹❤️❤️

    • @abdzire_94
      @abdzire_94 21 วันที่ผ่านมา

      Also in Formula 1 2003 Season Australian Grand Prix 2003 Starting too for Ferrari Michael Schumacher 6th Championship charge start in Star Sports or ESPN Channel

  • @user-qs4us4jt6j
    @user-qs4us4jt6j ปีที่แล้ว +28

    காதல் அரும்பியதும் கேட்க கேட்க விரும்பும் பாடல் 😍

  • @gvidhya6411
    @gvidhya6411 5 ปีที่แล้ว +57

    My veryyyyy veryyy *most fvrt song* love both of you Gaysss...
    *விழாமலே இருக்க முடியுமா.........விழுந்து விட்டேன் காதல் வழியிலே......*

  • @DrDGElaiyarasan
    @DrDGElaiyarasan 5 ปีที่แล้ว +75

    Omg Intha song sherin odatha my favorite song

  • @mavalappanmavalappan7040
    @mavalappanmavalappan7040 3 ปีที่แล้ว +120

    இந்தப் பாடல் பாடியது எஸ்பிபி சரண் அவர்கள்

  • @NikhilMathew-lr9bs
    @NikhilMathew-lr9bs ปีที่แล้ว +45

    Old sunmusic... memories... only 90s.. kids.. can feel this.. song.. & vibe

  • @nth5243
    @nth5243 5 ปีที่แล้ว +382

    My school time fav song 🎶😍💕

  • @nivinsmom7777
    @nivinsmom7777 5 ปีที่แล้ว +858

    School days la intha songa tha dance pannite irupom

  • @devanathandrk
    @devanathandrk 3 ปีที่แล้ว +58

    S p Charan and k s Chitra Amma super singing

  • @sakthivelsakthivel1956
    @sakthivelsakthivel1956 3 ปีที่แล้ว +49

    Chithra amma voice so cute😍😍😍

  • @geethashiva1968
    @geethashiva1968 4 ปีที่แล้ว +129

    இந்த படம் பார்த்தபோது இந்த heroine யார் என்று நினைத்தேன், அது நம்ம sherin எனும் போது ரொம்ப சந்தோசமா இருக்குது

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 5 ปีที่แล้ว +2012

    Losliya, alahu, cute, nu sloravanga apidiyae sherina kojam parunga..... Semma cute sherin..... Super...

    • @shan536
      @shan536 4 ปีที่แล้ว +66

      Yes 😍😍😍😍Sherin beauty

    • @kanchipuram6648
      @kanchipuram6648 4 ปีที่แล้ว +20

      S

    • @VijayaKumar-ti8zc
      @VijayaKumar-ti8zc 4 ปีที่แล้ว +75

      Offcourse sherin is more beautiful than losliya...

    • @jebaselvi5027
      @jebaselvi5027 4 ปีที่แล้ว +46

      Yes .. she character also cute

    • @santhoshkumar-bk6sr
      @santhoshkumar-bk6sr 4 ปีที่แล้ว +65

      losliya scene podra sherin tha best

  • @music_makes_everything_better
    @music_makes_everything_better 2 ปีที่แล้ว +14

    Chithra amma voice ennamo iruku pa .. ella kalathukum set agum .... The best gift for cinima industry

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b 4 ปีที่แล้ว +174

    சிபிராஜ் முதல் படம் மிகவும் அற்புதமான பாடல்

  • @priyankasaravanan9207
    @priyankasaravanan9207 5 ปีที่แล้ว +1193

    Yarupa inu intha sng ah pakringa 2019 june la ?

  • @laxminarayanatamilchannel2377
    @laxminarayanatamilchannel2377 5 ปีที่แล้ว +65

    அருமையான பாடல் வரிகள்.
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை.

  • @sume1156
    @sume1156 2 ปีที่แล้ว +167

    Sherin was lucky to have some awesome songs in tamil cinema throughout her career☺😍

    • @happylifeforu
      @happylifeforu ปีที่แล้ว +2

      Ha ha nadichathe 4 படம் than

    • @abdzire_94
      @abdzire_94 21 วันที่ผ่านมา

      ​@@happylifeforu Also Special Appearance in Chiyan Vikram Bheema 2008 movie Rangu Rangamma Song for her

  • @velmurugan601
    @velmurugan601 2 ปีที่แล้ว +275

    2022 லும் இந்த பாடலை தேடி வந்தவங்க யாரும் இருக்கீங்களா😍😍😍

  • @biravicivil2199
    @biravicivil2199 4 ปีที่แล้ว +66

    Sherin romba honest ah irukkanga enakku BB la avangalatha pudikkum nalla ponnu I vote for sherin

  • @logeshm4984
    @logeshm4984 4 ปีที่แล้ว +39

    Maragathamani ( Keeravani)........One of the less used music directors in Tamil. But in Telugu he is legend, His songs are wonderful.....Favt music director 🎉♥️👌🏻

  • @madhumitha4625
    @madhumitha4625 2 ปีที่แล้ว +27

    SPB Charan sir voice..😍😍😍 one of the cutest thing..😘❤💝

  • @niasentalks8168
    @niasentalks8168 2 ปีที่แล้ว +570

    2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

    • @lifebeginsat45
      @lifebeginsat45 ปีที่แล้ว +5

      2022 செப்டம்பரில் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @lifebeginsat45
      @lifebeginsat45 ปีที่แล้ว +2

      2022 செப்டம்பர் 27-இல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @lifebeginsat45
      @lifebeginsat45 ปีที่แล้ว +1

      2022 செப்டம்பர் 27 6:25:67:9232 IST PM -இல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க

    • @nandininandu7260
      @nandininandu7260 ปีที่แล้ว

      😁😁😁

    • @psuganthi3025
      @psuganthi3025 ปีที่แล้ว

      mee 🥰🥰

  • @sakthivelnachimuthu5062
    @sakthivelnachimuthu5062 5 ปีที่แล้ว +2864

    After big boss inga varavanga oru like podunga😂

  • @venkatesalu4673
    @venkatesalu4673 5 ปีที่แล้ว +709

    Who came here after watching her in Bigg Boss 3?!

  • @shinysweet398
    @shinysweet398 2 ปีที่แล้ว +78

    I am living for the intro of this song. Masterpiece

  • @thanara
    @thanara ปีที่แล้ว +18

    மிகவும் எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @inbhavalliinbhavalli3174
    @inbhavalliinbhavalli3174 5 ปีที่แล้ว +115

    Serin very beautiful actress💃💃💃

  • @gabbardurai711
    @gabbardurai711 ปีที่แล้ว +12

    Na.muthukumar lyrics on fire

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 ปีที่แล้ว +24

    Spb charan & chitra mam voice 😍😍😍

  • @Nandy_MaduraiPonnu
    @Nandy_MaduraiPonnu 5 ปีที่แล้ว +663

    Eye dha azhagu sherin ku who s agree

  • @mukanyaravirkm3164
    @mukanyaravirkm3164 5 ปีที่แล้ว +91

    Maroon Leghanga super! Sherin ultimate

  • @vimalasathasivam5027
    @vimalasathasivam5027 3 ปีที่แล้ว +50

    Charan's voice😍

  • @gollugopi
    @gollugopi 3 ปีที่แล้ว +58

    90s kids will know the feel of this song yethana thadava ketrpom sema hit indha song ,,brings lot of memories .. indha music and lyrics sema manapadam apolam really miss these kind of good musical songs in current generation

  • @jasminedad3809
    @jasminedad3809 5 ปีที่แล้ว +517

    90 kids who all 😍😘

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 หลายเดือนก่อน +3

    Remembering 2003..A midsummer night dreams

  • @krish6105
    @krish6105 ปีที่แล้ว +9

    என்னை காதலிக்க பிறந்தவனே நீதான் என்று கைகள் கோர்த்து என் ..... சாயும் தோழன் என்று ..
    ...!!! so cute ❤❤

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +20

    அருமையான பாடல். மிக சிறந்த ஆடல்.

  • @sakthis8754
    @sakthis8754 5 ปีที่แล้ว +367

    Enaku sherin daan pidikum. ....real ah irukanga...no acting....in bb house

    • @selviselvi6564
      @selviselvi6564 4 ปีที่แล้ว +2

      Me also

    • @saranraj3361
      @saranraj3361 4 ปีที่แล้ว +2

      sri sri Enakkum thaan Avangala rompa pudikkum en vote fulla sherinkku thaan

    • @saigaksaigal9366
      @saigaksaigal9366 4 ปีที่แล้ว +2

      I love sherin .

    • @hariprem221
      @hariprem221 3 ปีที่แล้ว

      Supper song

    • @divyam913
      @divyam913 3 ปีที่แล้ว

      1y whurkehddd

  • @vshareveducate2064
    @vshareveducate2064 3 ปีที่แล้ว +105

    Listening to this song in 2021 and it's still so fresh 💗 Spb Charan's voice is just wow💗💗

  • @purpleokidkid4818
    @purpleokidkid4818 3 ปีที่แล้ว +37

    SPB Charan VOICE Made This Song Lovely

    • @Alvin-kn8be
      @Alvin-kn8be 3 ปีที่แล้ว +2

      This one son right

    • @purpleokidkid4818
      @purpleokidkid4818 3 ปีที่แล้ว

      @@Alvin-kn8be
      Yes

    • @Alvin-kn8be
      @Alvin-kn8be 3 ปีที่แล้ว +1

      @@purpleokidkid4818 hrmm

    • @Alvin-kn8be
      @Alvin-kn8be 3 ปีที่แล้ว

      I mean spb sing this song right

    • @purpleokidkid4818
      @purpleokidkid4818 3 ปีที่แล้ว +4

      @@Alvin-kn8be
      No ,,his Son SPB Charan

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 ปีที่แล้ว +16

    அந்த வயசுல நான் விழுந்து விட்டேன் அது ஒரு காலம்

  • @lavanyakrishnamurthy7857
    @lavanyakrishnamurthy7857 5 ปีที่แล้ว +97

    Spb saran & chithra amma voice semma spb saran avanga appa mathiriyae sirichikitae paadi iruparu nice

  • @surenderraju
    @surenderraju 5 ปีที่แล้ว +8

    Super singing ...ks chitra Amma garu.. SP charan garu super hit song

  • @SaiShree1
    @SaiShree1 3 ปีที่แล้ว +29

    Sp Charan Sir Voice 💜

  • @srijithv4657
    @srijithv4657 ปีที่แล้ว +12

    மரகதமணி அவர்கள் இசை உண்மையில் இனிமை

  • @sweetdreams4255
    @sweetdreams4255 5 ปีที่แล้ว +57

    My school time fev song

  • @sumirk
    @sumirk 4 ปีที่แล้ว +38

    My Favourite song in my childhood times💕

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 ปีที่แล้ว +4

    இந்த பாடலை தெலுங்கு மொழியில் கேட்பதை விட தமிழ் மொழி மிகவும் அருமையாக உள்ளது

    • @CBE2807
      @CBE2807 ปีที่แล้ว

      Yes very true

  • @Selva26591
    @Selva26591 2 ปีที่แล้ว +6

    School படிக்கும் போது இந்த ஒரு பாடலுக்காக படத்தை பார்த்தேன்.

  • @ramalakshmiramya3
    @ramalakshmiramya3 4 ปีที่แล้ว +47

    Ethanayo thadava intha song audio keturuken but intha song la sherin nu enaku theriyave theriyathu...After biggboss tha i know this ,,,,,,😂😂😂😂😂😂so cute

  • @sathishkannan5152
    @sathishkannan5152 4 ปีที่แล้ว +278

    *Bigg Boss Sherin Army* 😎🔥

  • @sachinpraba2719
    @sachinpraba2719 หลายเดือนก่อน +1

    Ayyo intha song lam marakka mudiyuma 90s memories bro 😢😢😢😢😢

  • @dhanushkakaushan6097
    @dhanushkakaushan6097 2 ปีที่แล้ว +12

    ලස්සනම ආසම දමිල සිංදුව...❤️❤️

    • @kanushanth8677
      @kanushanth8677 2 ปีที่แล้ว

      Fucking dance and songs
      Fuck ùù ùù ùù ùù your wife

  • @Priya-hw3jl
    @Priya-hw3jl 5 ปีที่แล้ว +96

    Sherin my fav actress such a beauty girl!!!

  • @asubramaniagri9072
    @asubramaniagri9072 5 ปีที่แล้ว +88

    Naan school padikum kalathil most romantic love songs enakku romba romba pidikum voice super first varigalile oru mayakkam chitra amma voice super

  • @lakshmanane2119
    @lakshmanane2119 2 ปีที่แล้ว +2

    வாய்பில்லை ராஜா என்னா ஒரு பாட்டு 90s மட்டுதான் தெரியும் காதல் வாழ்க வளமுடன்

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 ปีที่แล้ว +3

    முத்துகுமார். SPB .இருவரையும். ரொம்ப மிஸ் பண்றோம்

  • @anbukudiya7900
    @anbukudiya7900 5 ปีที่แล้ว +682

    Trisha, nayantarava Vida sheriku cummy age tha....weight loss panna sema cutea irupanaga

    • @shan536
      @shan536 4 ปีที่แล้ว +10

      yes

    • @januhere4405
      @januhere4405 4 ปีที่แล้ว +11

      Yesss shes damn cute

    • @saranraj3361
      @saranraj3361 4 ปีที่แล้ว +13

      Anbu Kudiya thirisha nayan ellam kilavinga sherin Semma cute

    • @anbukudiya7900
      @anbukudiya7900 4 ปีที่แล้ว +4

      @@saranraj3361 true

    • @monas980
      @monas980 4 ปีที่แล้ว +2

      Yes

  • @tiger91010
    @tiger91010 5 ปีที่แล้ว +41

    Actually this song came in Telugu when I was in Hyderabad.The same Film was Directed by S.S.Rajamouli.During late 90's a lot of good songs came especially Chitra mam songs.Later on when I came back to Tamilnadu these songs got composed in tamil and released later.

  • @srivarshansri6667
    @srivarshansri6667 3 ปีที่แล้ว +4

    சிபி நடித்ததில் இந்த படம்தான் ரொம்ப பிடிக்கும்.

  • @mountpattenprabu2556
    @mountpattenprabu2556 3 ปีที่แล้ว +18

    Chithra's awesome singing

  • @dhivyas6658
    @dhivyas6658 5 ปีที่แล้ว +326

    Ipo irukka sherin and this sherin totally different

    • @pyramid_comedyclips
      @pyramid_comedyclips 5 ปีที่แล้ว

      Please Subscribe Our New Pyramid HD Tamil channel th-cam.com/users/PYRAMIDHDTAMIL

    • @murugesana2377
      @murugesana2377 5 ปีที่แล้ว +6

      Yes ipo romba fat agitaga

    • @abushekakbar5603
      @abushekakbar5603 5 ปีที่แล้ว +3

      Completely different

    • @pyramid_comedyclips
      @pyramid_comedyclips 5 ปีที่แล้ว

      @@abushekakbar5603 th-cam.com/channels/MvsImcuUegUXf_jFJRUQ-g.html

    • @madhusrinivasan8488
      @madhusrinivasan8488 5 ปีที่แล้ว +8

      S. Not only fat. Face too has changed

  • @kalaivani7973
    @kalaivani7973 5 ปีที่แล้ว +33

    My most most favourite song.. Awesome choreography..

    • @abdzire_94
      @abdzire_94 ปีที่แล้ว +1

      @@Selva26591 Also Don't Forget the Location Shot in Russia before Jeyam Ravi Dhaam Dhoom 2008 Movie also shot here till Climax + happy ending in same even though the director Jeeva who passed away in Russia in June 2007 before the release in
      2008 August

  • @Alaigall
    @Alaigall ปีที่แล้ว +2

    Sibhi eppavum super acting,avaru nadikurathu ellame sema....

  • @abdulhameed8189
    @abdulhameed8189 3 ปีที่แล้ว +2

    ஸ்கூல் டைம்ல பார்த்தோம் நல்லா இருக்கு சிபி and ஷெரின் Super

  • @PradeepKumar-iy4yd
    @PradeepKumar-iy4yd 4 ปีที่แล้ว +12

    Ooh Sherin aaaaahhh...😍😍❤

  • @iyyapanp12
    @iyyapanp12 4 ปีที่แล้ว +10

    Both r cute. Especially my favourite sherin love u dear I always support to u

  • @SHL_balaji
    @SHL_balaji 4 ปีที่แล้ว +76

    10 th public exam going on meanwhile this song also playing in vetrivel theatre at ponneri...2003 memories

    • @user-kc4kx1dd6t
      @user-kc4kx1dd6t 2 ปีที่แล้ว +4

      Icc கிரிக்கெட் 2003 world கப் நடந்துச்சு இந்த movie ரீலீஸ் ஆன புதுசுல அது ஒரு பொற்க்காலம் பிரதர் நான் 6th standard படிச்சேன் ஸ்கூல் கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்ப்போம்

    • @user-nv8je2yk6y
      @user-nv8je2yk6y ปีที่แล้ว +4

      Me also 10 th in 2003

    • @rameshmugunthan3370
      @rameshmugunthan3370 9 หลายเดือนก่อน +1

      Me too, we are 35 now cheers

  • @sumathimani9769
    @sumathimani9769 3 ปีที่แล้ว +3

    சிபிராஜ் முதல் படம் மிகவும் அற்புதமான சூப்பர் படம் சிபிராஜ் டான்ஸ் பாடல் சூப்பர் அழகு 👌👌👍👍👏👏👏👏

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 4 ปีที่แล้ว +44

    She is very cute in this song..!!!
    If she maintained her body she would be the lady super star😍😍

    • @raveenkumar8275
      @raveenkumar8275 4 หลายเดือนก่อน

      What rubbish. There has to be an act in an actress to achieve superstardom. Nobody becomes a superstar without acting skills. Tamil actors may be an exception. Non actors like rajini, vijay and ajith can become superstars without any breakthrough in their performances

  • @theflyinggirl8381
    @theflyinggirl8381 5 ปีที่แล้ว +20

    Yeani mele earum podhu kadhal paambu theendinal😍vizhamale iruka mudiyuma 😘😘😘😘

  • @madhu3778
    @madhu3778 2 ปีที่แล้ว +2

    Sm Madhu driver pochampalli songs selection Very very great selection enkku entha padal romba pudicha thanks👌💐💐💐💃🕺💃🕺💃🕺💃🕺💃

  • @jenithap8683
    @jenithap8683 3 ปีที่แล้ว +4

    2021 la dhaan indha maari oru song irrukunu therithu... Semma song 😘😘😘😘💯💯💯😀😀

  • @priyas2239
    @priyas2239 5 ปีที่แล้ว +187

    வீழமலே இருக்க முடியுமா விழுந்துவிட்டேன் காதல்.....வலையிலே......😘😘😘

  • @padmapretty
    @padmapretty 5 ปีที่แล้ว +4

    My fav actress...Indha paatu niraya time audio va ketrukan..ana indha songla ennoda fav Actress dha irukanganu ipo dha pakkura....i love you sherin...💕

    • @pyramidcomedy4157
      @pyramidcomedy4157 5 ปีที่แล้ว

      Pleease Subscribe Our New Pyramid HD Tamilc hannel
      th-cam.com/channels/MvsImcuUegUXf_jFJRUQ-g.html

    • @raveenkumar8275
      @raveenkumar8275 4 หลายเดือนก่อน

      How is she your favourite actress? What breakthrough performance did she give in her films?

  • @CBE2807
    @CBE2807 ปีที่แล้ว +14

    I can't take my eyes off Sherin.... Such a stunning beauty especially in red costumes 😍😍😍

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர்.வாழ்க வளமுடன்
    எல்லா கலைஞர்களும்.

  • @RamKumar-xh9fi
    @RamKumar-xh9fi 4 ปีที่แล้ว +5

    விழாமலே இ௫க்க முடியுமா
    விழுந்து விட்டேன் காதல்
    வலையிலே தி௫ம்ப தி௫ம்ப கேட்க
    தூண்டும் பாடல் அ௫மை அ௫மை.

  • @priyasubu5115
    @priyasubu5115 5 ปีที่แล้ว +155

    Ippo oru koottam kelambirukkum 😆😆😆after BB 😅😅vanga vanga

  • @riyapartha1038
    @riyapartha1038 4 ปีที่แล้ว +10

    Enakku romba puticha song ....♥️♥️ Entha song ketta romba happya erukku enota ammukutty enkita erukkara feeling semma .....🤩🤩 love you da ammukutty 💋 💋💋 💋💋 💋

  • @babysri6210
    @babysri6210 11 หลายเดือนก่อน +1

    ❤😊❤அட்டகாசமான படங்கள் தொகுப்பு பெற்றோர் இருவரும் இணைந்து தமிழ் தமிழ் தமிழ் அகராதி ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிதம் என்பது உண்மை

  • @amsuram5014
    @amsuram5014 3 ปีที่แล้ว +5

    Intha padal kekkum pothu manasu happy akaravanga oru like podunga