Paadhi Nilaa Indru Video Song | Kamarasu Tamil Movie | Murali | Laila | Vadivelu | SA Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @VISWANATHJ-y1u
    @VISWANATHJ-y1u 10 หลายเดือนก่อน +242

    2024 la yaru kekuringa intha song ❤

  • @ramkumar-Ironman
    @ramkumar-Ironman ปีที่แล้ว +19

    ஶ்ரீ ஶ்ரீநிவாசம் ஶ்ரீ வெங்கடேசம் கோவிந்தம் கோவிந்தம் ஶ்ரீ சீனிவாசா

  • @devaraj7595
    @devaraj7595 4 ปีที่แล้ว +189

    பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு பிரிந்தவனம் எங்கும் கண்ணனின் பேச்சு அருமையான வரிகள் 👌👌👌♥️♥️♥️

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +41

    😍🥰இப்போதும் எப்போதும் சலிக்காமல் கேட்க தூண்டும் பாடல்💯♥மும்மத காதலர்களை குறிப்பிடும் அழகிய பாடல் வரிகள் 💕 அற்புதமான குரல்கள்💫💞💞💞

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 11 หลายเดือนก่อน +5

    🌹கோகுல வாசமோ ! ராதையின் சுவாசமோ ! துவாரகை வீதியில் ! மலர்களும் பேசுமோ ?மெளனமே மயங்கு மோ ? இதுயென்ன மா யமோ ?💐😝😍😎😘

  • @mukilap797
    @mukilap797 5 ปีที่แล้ว +204

    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு! பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு!

    • @kvs8732
      @kvs8732 3 ปีที่แล้ว

      👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

    • @dhineshbabua7611
      @dhineshbabua7611 3 ปีที่แล้ว +1

      I'm

    • @Namma_Nalla_Irupom
      @Namma_Nalla_Irupom 3 ปีที่แล้ว +1

      இன்று பெளர்ணமி...வாழ்க வளமுடன்

    • @sivapooveeee5496
      @sivapooveeee5496 2 ปีที่แล้ว

      Me too

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி 3 ปีที่แล้ว +118

    அருமையான பாடல்.கவியத்தில் இருக்கும் அனைத்து கதலர்களையும் ஒரே பாட்டில் கொண்டு வந்து இருத்கிறார் கவிஞர்.

    • @vilmagroups6299
      @vilmagroups6299 3 ปีที่แล้ว

      P

    • @seenimd9084
      @seenimd9084 3 หลายเดือนก่อน

      கவிஞர் மு மேத்தா

  • @anandm7264
    @anandm7264 6 หลายเดือนก่อน +4

    கோகுல வாசமோ ராதையின் ஸ்வா சமோ துவாரகை வீதியில் மலர்களும் பேசுமோ ❤😊

  • @pavuntamil-official
    @pavuntamil-official 3 ปีที่แล้ว +64

    காமராசு படம் புதியதாக வந்த பொழுது 2003இல் இந்த படத்தை எங்கள் ஊரில் பொங்கல் மற்றும் தமிழ் வருடப்பிறப்பு போன்ற விசேஷ நாட்களில் டேப்பர் கார்டு டெக் மூலமாக டிவி-யில் போடுவார்கள் அனைவரும் உட்கார்ந்து பார்ப்போம் அப்பொழுது இந்த படங்களில் வரும் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிப்பேன் அன்று முதல் இன்று வரை கேட்கும் பொழுதெல்லாம் கேட்டு ரசித்துக் கொண்டே இருக்கிறேன்

    • @twinko2018
      @twinko2018 2 ปีที่แล้ว

      Ok

    • @twinko2018
      @twinko2018 2 ปีที่แล้ว

      Iam interested in working with you

    • @twinko2018
      @twinko2018 2 ปีที่แล้ว

      Ok

    • @twinko2018
      @twinko2018 2 ปีที่แล้ว +1

      Iam interested

    • @pavuntamil-official
      @pavuntamil-official 2 ปีที่แล้ว +1

      சொல்லுங்கள் மேடம் நீங்கள் சொல்வது சரியாக புரியவில்லை

  • @manikandanmani4468
    @manikandanmani4468 ปีที่แล้ว +5

    அடப்பாவிங்களா இத்தனை நாள் இந்த பாடல் எனக்கு தெரியாமல் போச்சி எஸ்பிபி சாரோட பெரிய ரசிகனா இருந்தும் தெரியாமல் போச்சே மன்னிச்சுடுங்க எஸ்பிபி அய்யா

  • @vallalg4397
    @vallalg4397 4 ปีที่แล้ว +304

    இராமன்-சீதை, சலீம்- அனார்களி,ஆதாம்-ஏவாள், ஷாஜகான்-மும்தாஜ், ரோமியோ-ஜூலியட், அமராவதி -அம்பிகாபதி,மஜ்னு-லைலா.👌👌👌👌👌👌

  • @aayishasiddhiqa1269
    @aayishasiddhiqa1269 ปีที่แล้ว +455

    2023 ல் யாராவது கேட்கிறீங்களா 🥰

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 ปีที่แล้ว +165

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @KavinKayal-qt1qm
    @KavinKayal-qt1qm 7 หลายเดือนก่อน +72

    2024 ல் யாராவது கேட்கிறீங்டளா ❤❤❤

    • @nobelnobel45
      @nobelnobel45 5 หลายเดือนก่อน +2

      Mm

    • @AnumanthapuramShankar
      @AnumanthapuramShankar 3 หลายเดือนก่อน

      நான் கேட்டேன் டா

    • @Abhishek-xk2ib
      @Abhishek-xk2ib 3 หลายเดือนก่อน

      4:06 4:06 ​@@nobelnobel45

  • @KaliKanthi
    @KaliKanthi ปีที่แล้ว +7

    என் என்று தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போது எல்லாம்...என் ஆருயிர் காதலியின் நினைவுகள் அலை அடிக்குது..

  • @MithikMithik-lo4rp
    @MithikMithik-lo4rp ปีที่แล้ว +8

    முதல் வரியே அருமை ❤❤❤❤

  • @asrafali5997
    @asrafali5997 3 ปีที่แล้ว +261

    2021 la pakuravanga like pannunga

  • @jayaprakashprakash4735
    @jayaprakashprakash4735 3 ปีที่แล้ว +22

    லைலா மேடம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +99

    முரளி நல்லமனிதர் 👍👌அவர் நடிப்பு கல்லுகூட கண்ணீர் விடும் அப்படி ஓர் நடிகர் முரளி கடவுள் சீக்கிரமா வா என்று அழைத்து விட்டார் 😭💔 மனம் வழிக்கிறது ஜயா ஒரு நல்ல நடிகனை இழந்திட்டோம் என்று மனம் கஷ்டமாய் இருக்கு😭💔

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 3 ปีที่แล้ว +53

    Spb and ks chithra amma voice legend of Indian film music industry ....

  • @msavithanaidu5218
    @msavithanaidu5218 2 ปีที่แล้ว +10

    அன்பு சகோதரர் முரளி நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய நினைவுகள் நம்மை விட்டு என்று புரியாது அதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்

  • @inhamulhashan7813
    @inhamulhashan7813 22 วันที่ผ่านมา +3

    2024 1.12 yaarum.kekuringla

  • @ranjithraj7859
    @ranjithraj7859 4 ปีที่แล้ว +26

    மிதுலையில் நான் அன்று வில்லை முறித்தது சீதை தோளில் சேரவே

  • @thambuselvaa7685
    @thambuselvaa7685 4 ปีที่แล้ว +297

    இந்த பாடல் எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது முரளி லைலா அருமை

  • @shobanaspb3473
    @shobanaspb3473 6 ปีที่แล้ว +90

    💕 துவாரகை வீதியில் மலர்களும் பேசுமோ.....

    • @shunmugakaleeswarishunmuga4627
      @shunmugakaleeswarishunmuga4627 4 ปีที่แล้ว +1

      Nice lines

    • @arunnehru1067
      @arunnehru1067 4 ปีที่แล้ว

      Hi

    • @த.தி.ஹரிராமன்தி.ஹரிராமன்
      @த.தி.ஹரிராமன்தி.ஹரிராமன் 3 ปีที่แล้ว

      Very nice love songs

    • @த.தி.ஹரிராமன்தி.ஹரிராமன்
      @த.தி.ஹரிராமன்தி.ஹரிராமன் 3 ปีที่แล้ว +1

      பாற்கடலில் பள்ளிகொண்ட எம் பெருமாள் ஆகிய திருமால் ஆகிய பத்து அவதாரம் கொண்ட என் நாராயணின் பதிகளில் துவாரகை பதிஆகும் போதுமா இன்னும் உனக்கு விளக்கம் வேனுமா .ஆயர் பென்ணே கன்னண் வளர்ந்த இடம் ஆயர்குல் ஆனால் கருவுற்று பிறந்த இடம் கம்சனின் சிறையில் அவன் ஷத்திரியன் குலத்தில் வந்த ஆதி நாரயண பரம் பொருள் நீங்கள் எதற்கு எடுத்தாலும் புல்லாங்குழல் எடுக்காதிர் அப்புறம் அவரவர் எடுக்கிற பொருலே வேரு அம்பு மற்றும் என்னற்ற பொருகள் என்றும் தாழ்வு மனப்பான்மை உ
      டன் த.தி.ஹரிராமன்(thutukudiதமிழ் நாடு india)

    • @gowrishankar2914
      @gowrishankar2914 3 ปีที่แล้ว

      jai krishna

  • @sarathgp3168
    @sarathgp3168 3 ปีที่แล้ว +48

    SA RAJKUMAR Always Ultimate one of my Favorite Music Director🔥🔥🔥🔥🔥🔥

  • @RajiRaji-pc1oo
    @RajiRaji-pc1oo 4 หลายเดือนก่อน +2

    எத்தனை முறை கேட்டாலும் இது சலிக்காத பாடல்

  • @surenderraju
    @surenderraju 5 ปีที่แล้ว +15

    Super singing . Ks Chitra amma Garu and sp balu Garu super song

  • @jayarajreddy4723
    @jayarajreddy4723 2 ปีที่แล้ว +30

    வரலாற்று காதலர்களை வரலாறாக்கிய பாடல் வரிகள் உலகம் உள்ள வரை ஊர் சுற்றி வரும்

  • @yuviprakash8722
    @yuviprakash8722 2 ปีที่แล้ว +15

    இரண்டு சரணங்களிலும் மும்மத காதலையும் அருமையாக கூறும் பாடல் 🥰🥰🥰🥰💕💕💕

  • @johndrown6418
    @johndrown6418 3 ปีที่แล้ว +48

    அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட காதல் வரிகள்......

  • @thiruvengadam.a6514
    @thiruvengadam.a6514 6 ปีที่แล้ว +123

    எனக்கு பிடித்த பாடல் அருமையான வரிகள்

  • @kathev5194
    @kathev5194 6 ปีที่แล้ว +8

    Yethen thotathu yevalum nanaga😍 😍aadhamin nenjathil aanandha thenaga😍😍sema lyrics Aadham heval 😍😍

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 7 หลายเดือนก่อน +2

    எனக்கு பிடித்த பாடல் முரளி நடித்த இப்படத்தை என் மாமா ஐ லவ் யூ ❤❤❤

  • @sowmiyaj267
    @sowmiyaj267 4 ปีที่แล้ว +28

    Lovely lyrics 😍😍😍underrated song😊💜a diff angle of telling about love😍all real famous love stories used 😊💟vocal by lovely spb sir n chithra amma 😍 go finaly a beautiful lovely song

  • @shinchanfan5114
    @shinchanfan5114 5 ปีที่แล้ว +173

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

    • @m.chandrasekarsekar5983
      @m.chandrasekarsekar5983 4 ปีที่แล้ว +3

      Verynice

    • @sameesameesameesamee6760
      @sameesameesameesamee6760 3 ปีที่แล้ว +1

      Suppr

    • @indirab7157
      @indirab7157 3 ปีที่แล้ว

      இப்பகொஞ்சநாளாத்தான்பிடிக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏👍❤️❤️❤️❤️

    • @indirab7157
      @indirab7157 3 ปีที่แล้ว

      மாமாமாமாமாஹாஆஆஆஆஆஆஆ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @indirab7157
      @indirab7157 3 ปีที่แล้ว

      பார்க்கத்தோனுது தோழி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏

  • @gayathiridhanasekaran634
    @gayathiridhanasekaran634 4 ปีที่แล้ว +98

    One of most fav song in my childhood

  • @gk.elumalai2297
    @gk.elumalai2297 4 ปีที่แล้ว +7

    அருமையான வரிகள் 👌👌👌👌👌👌

  • @ramyasrinivasan6774
    @ramyasrinivasan6774 3 ปีที่แล้ว +11

    Akbarin rajiyathil nee anarkali❤ santhana ther naadi vantha saliyum nanadi😍❤ என்ன அருமையான வரிகள் 😘😘

  • @shobanaspb3473
    @shobanaspb3473 6 ปีที่แล้ว +131

    💕💖💖 தங்க நிலாவிலே தாஜ்மஹால் கட்டிய
    ஷாஜஹானின் பைங்கிளி...

  • @sandhiyasandhiya8697
    @sandhiyasandhiya8697 4 ปีที่แล้ว +4

    Wow 👌👌👌💕 💕💕 nice song Murali songs yellame super 🌷

    • @Namma_Nalla_Irupom
      @Namma_Nalla_Irupom 3 ปีที่แล้ว

      இன்று பெளர்ணமி வாழ்க வளமுடன்...

  • @sridevisridevi1953
    @sridevisridevi1953 ปีที่แล้ว +2

    ❤ super song murali sir Laila mam🎉🎉😮😮😮

  • @obulirajan9716
    @obulirajan9716 6 ปีที่แล้ว +225

    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு! பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு!
    ஜோடி நிலா ஓடி வாங்குது மூச்சு! புல்லாங்குழல்தனில் போதையுண்டாச்சு!
    கோகுல வாசமோ! இராதையின் சுவாசமோ! துவாரகை வீதியில் மலர்களும் பேசுமோ?! மௌனமே மயங்குமோ? இது என்ன மாயமோ?!
    மிதிலையில் நானன்று வில்லை முறித்தது சீதை தோளில் சேரவே!
    தீயினில் மூழ்கியென் தேகம் ஜொலித்தது இராமன் பெருமை கூறவே!
    அக்பரது இராஜ்ஜியத்தில் நீ அனார்கலி! சந்தனத்தேர் நாட வந்த சலீம் நானடி!
    ஏதேனின் தோட்டத்தில் ஏவாளும் நானாக... ஆதாமின் நெஞ்சத்தில் ஆனந்தத் தேனாக...
    இரவும் பகலும் இணைந்து கலந்த ஞாபகம் இருக்குதா?
    இதயமும் சிவக்குதா?!
    தங்க நிலாவினில் தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் பைங்களி!
    சேக்ஷ்பியர் தீட்டிய
    ரோமியோ-ஜூலியட் சித்திரம் பேசம் தமிழ் மொழி!
    மன்னன் மகள்
    அமராவதி-அம்பிகாபதி நெஞ்சுக்குள்ளே இன்றுவரை ஏது நிம்மதி?
    லைலாவினால் காதல் பைத்தியமானேனே! மஜ்னுவின் மனசுக்கு வைத்தியமாவாயா?
    கனவில் மலர்ந்த காதல் கதைகள் ஆயிரம் உலகிலே! அனைத்தும் நம் கதைகளே!
    😍😘🤗👌💖💞💝💟💗

  • @MithikMithik-lo4rp
    @MithikMithik-lo4rp ปีที่แล้ว +2

    பெண்களின் மனம் கவர்ந்த பாடல் வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devaraj7595
    @devaraj7595 4 ปีที่แล้ว +51

    பாட்டு முழுவதும் லெஜெண்ட் ஸ்டோரி ஆக இருக்கிறது. 24 மே 2020.

  • @shahulhameedshahulhameed274
    @shahulhameedshahulhameed274 10 หลายเดือนก่อน +1

    S pp அவர்கள் குரல் என்ன அருமை

  • @kgangadharkgangadhar3903
    @kgangadharkgangadhar3903 ปีที่แล้ว +3

    తెలుగు సూ
    పర్ హిట్ సాంగ్

  • @kavithakavin5837
    @kavithakavin5837 6 ปีที่แล้ว +25

    மௌனமே மயங்குமோ இதுஎன்ன மாயமோ

  • @babuAriyalur
    @babuAriyalur 2 ปีที่แล้ว +6

    நான் உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது இந்த பாடலை எழுதி வைத்துக்கொண்டு பாடி இருக்கிறேன் மலரும் நினைவுகள் 😅😅😅😅😅😅😅. I miss you my friends

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 4 หลายเดือนก่อน +2

    Telugu original version has this song as a male solo (In place of yen pen endru fron love today 1997's remake suswagatham with direct reference to the sri srinivasam tune .
    Here its a duet with amazing lyrics that mentones best epic love pairs of the world ! Oh my god !
    Just now played both back to back .
    Respect tp all involved ! Especially the lyricist Mu .Mehtha sir .

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 3 ปีที่แล้ว +10

    மிதிலையில் அன்று நான் வில்லை முறித்தது சீதை தோழில் சேரவே❤❤❤❤💪💪 சின்னத்தம்பி வீதி ஆரையம்பதி🇱🇰

  • @gomukrish917
    @gomukrish917 2 ปีที่แล้ว +1

    Cute cute reaction apb sir chithra amma voice vera level pothai undachu

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 4 ปีที่แล้ว +25

    நான் 6வது வகுப்பு படிக்கும் போது இந்த படம் வந்தது ஒளியும் ஒலி யும் ல இந்த பாட்டை கேப்போம்

  • @mohamedsultan2214
    @mohamedsultan2214 6 ปีที่แล้ว +125

    என்ன இருந்தாலும் பழைய
    கவிஞர். முத்துலிங்கம் எழுதியதால் முத்தான பாடலாசிரியர்
    விட்டது . அருமை

    • @vijayakumarvijayakumar8964
      @vijayakumarvijayakumar8964 5 ปีที่แล้ว

      Thanks

    • @cbbcvvg3091
      @cbbcvvg3091 4 ปีที่แล้ว

      @@vijayakumarvijayakumar8964 Kalb van 6t us

    • @vararaj2922
      @vararaj2922 4 ปีที่แล้ว

      Vijayakumar Vijayakumar

    • @ajaykrishnan1262
      @ajaykrishnan1262 4 ปีที่แล้ว +1

      Indha song muthulingham aluthala Mu. Metha sir aludhunadhu ..... frnds

  • @gannasangannasan6961
    @gannasangannasan6961 4 ปีที่แล้ว +10

    சின்னதா இருந்தாலும் ஆரம்பத்தில் வெள்ளைச் சேலையை கொடுத்தது

  • @inbavallikalisamy3846
    @inbavallikalisamy3846 3 ปีที่แล้ว +1

    Iravum pagalum enainthu kalantha niyabam irukkutha ithayamum sivakkutha....
    Kanavil malarntha kathal kathaigal aayiram ulagile anaithum nam kathaigale...
    Mouname mayangumo ithu enna maayamo....what a lyrics? What a voice(spb sir)

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 7 ปีที่แล้ว +16

    arumaiyana paadal!

  • @duraimarthu
    @duraimarthu 8 หลายเดือนก่อน +2

    தற்போது 2024 ம் ஆண்டிலும் கேட்டுக் கொண்டு இருக்கலாம்

  • @rajeeshkumarraady7532
    @rajeeshkumarraady7532 4 ปีที่แล้ว +29

    Laila super dancing and nice expressions I will die for this song super.

  • @ShanmugamNithish
    @ShanmugamNithish 6 หลายเดือนก่อน +2

    2024 -ல் யாரெல்லாம் இந்தப்பாடலை கேட்கிறீர்கள்?. எனக்கு ஒரு ஞாபகம் நாளைத்தாம் வகுப்பு 2003 ல் என நண்பனின் ஊதிருவிழாவில் கேட்டு ரசித்தது.

  • @saranyak2622
    @saranyak2622 5 ปีที่แล้ว +41

    Na inum pakuran 2020 laum

  • @jeyabarathysinnathamby6971
    @jeyabarathysinnathamby6971 22 วันที่ผ่านมา +1

    2024 November 30.... Still my one of favourite

  • @udayakumarr7945
    @udayakumarr7945 6 ปีที่แล้ว +7

    Pathinila inru powrnamiyachu very nice lines 💜💚💕💘

  • @chandramohan6628
    @chandramohan6628 2 ปีที่แล้ว +1

    மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறார்
    S-P-B

  • @abiramasundari8062
    @abiramasundari8062 3 ปีที่แล้ว +7

    Romba pidicha song... ❤️Murali Sir movie la Abasam irukkathu

  • @MohammedAnibaabthahir-hi3bi
    @MohammedAnibaabthahir-hi3bi 4 หลายเดือนก่อน +1

    அடிக்கடி கேட்க தூண்டும் இனிய பாடல்கள் ❤❤❤❤❤

  • @Sanjay777-b4h
    @Sanjay777-b4h 3 ปีที่แล้ว +2

    😊😊😊 intha pattu ennaku romba pidikum

  • @anithaanitha6332
    @anithaanitha6332 3 ปีที่แล้ว +4

    Enaku .romba putikum 😊 intha sog👌laila.murali sir...🥰💃🕺💐💐

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @karthi7450
    @karthi7450 2 ปีที่แล้ว +4

    சோகம் துக்கம் அழுகை ஏக்கம் இறப்பு பிரிவு இதுக்கெல்லாம் பஞ்சம் இல்லாத படம் 🙃🙃🙃

  • @prakashs2147
    @prakashs2147 2 ปีที่แล้ว +1

    👌 எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

  • @MDTamilan35
    @MDTamilan35 3 ปีที่แล้ว +33

    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
    பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
    ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
    புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
    பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
    ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
    புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
    கோகுல வாசமோ
    ராதையின் ஸ்வா சமோ
    துவாரகை வீதியில்
    மலர்களும் பேசுமோ
    மௌனமே மயங்குமோ
    இது என்ன மாயமோ
    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
    பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
    ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
    புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
    மிதிலையில் நான் அன்று
    வில்லை முறித்தது சீதை தோளில் சேரவே
    மிதிலையில் நான் அன்று
    வில்லை முறித்தது சீதை தோளில் சேரவே
    தீயினில் மூழ்கி என்
    தேகம் ஜொலித்தது ராமன் பெருமை கூறவே
    அக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி
    சந்தான தேர் நானா வந்த சலீம் நானடி
    ஏதெனின் தோட்டத்தில் எவளும் நானாக
    ஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக
    இரவும் பகலும்
    இணைந்து கலந்த
    ஞாபகம் இருக்குதா
    இதயமும் சிவக்குதா....
    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
    பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
    ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
    புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
    தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய
    ஷாஜஹானின் பைங்கிளி
    தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய
    ஷாஜஹானின் பைங்கிளி
    ஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்
    சித்திரம் பேசும் தமிழ் மொழி
    மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி
    நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி
    லைலாவே நான் காதல் பைத்தியம் ஆனேனே
    மஜ்னுவின் மனசுக்கு வைத்தியம் ஆவாயா
    கனவில் மலர்ந்த
    காதல் கதைகள்
    ஆயிரம் உலகிலே
    அனைத்தும் நம் கதைகளே
    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
    பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
    ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
    புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு
    கோகுல வாசமோ
    ராதையின் ஸ்வா சமோ
    துவாரகை வீதியில்
    மலர்களும் பேசுமோ
    மௌனமே மயங்குமோ
    இது என்ன மாயமோ
    பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
    பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
    ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு
    புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு

    • @kalidhasancomedy7585
      @kalidhasancomedy7585 2 ปีที่แล้ว

      Thala vara lavel பினிடீங்க

    • @arumugamarumugam15
      @arumugamarumugam15 2 ปีที่แล้ว

      தல நீ ஒரு அற்புதம் தான் உன்னை வணங்கி றேன் 🔥🔥

    • @emiliaemilia7236
      @emiliaemilia7236 2 ปีที่แล้ว

      அருமையான வாிகள்

    • @kanishvel25
      @kanishvel25 2 ปีที่แล้ว

      நெஞ்சம் மயங்கும் பாடல் ...❤️

  • @kalaabhi128
    @kalaabhi128 ปีที่แล้ว

    Thank you, romba nalaike apprama nalla song ketavhu

  • @kuttymani6320
    @kuttymani6320 5 ปีที่แล้ว +16

    Starting scene laila aluvrathu semaya eruku

  • @duraimarthu
    @duraimarthu 8 หลายเดือนก่อน

    கண்ணன் - ராதா, சலீம்- அனார்களி,ஆதாம்-ஏவாள், ஷாஜகான்-மும்தாஜ், ரோமியோ-ஜூலியட், அமராவதி -அம்பிகாபதி, மஜ்னு-லைலா.
    இந்த கருத்துக்களுக்கு எடுத்துக்காட்டாக வைத்த பாடலில் லைலா முரளி ஒப்பனை செய்த பாடல் என்னுடைய சொந்த கருத்துக்களின் கவிதை பாடலை 2002 ல் என்னால் வழங்கப்பட்டது திருமணமான ஒரு வருடத்தில் இந்த பாடலின் நடைக் கவிதைகளை மற்றோருக்கு வழங்கினேன்

  • @rogervaradarajan1279
    @rogervaradarajan1279 4 ปีที่แล้ว +3

    Awesome 👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️👍🏻👍🏻👌🏻⭐️⭐️my favorite song 💐💐🤝🤝

  • @resistbakiyamani869
    @resistbakiyamani869 3 ปีที่แล้ว

    தமிழகம் முழுவதும் இந்த பாக்கியமணி பேச்சு. நன்றி மாதா.

  • @rajarangan1281
    @rajarangan1281 4 ปีที่แล้ว +16

    My. Favourite. Song. 👌👌👌Murali sir. Laila. Mam. Acting. Amazing. 💅💅🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌💓💓💓💓

  • @senthileditz5812
    @senthileditz5812 4 ปีที่แล้ว +1

    எத்தனை அருமையான வரிகள்.செம பாடல்

  • @indirab7157
    @indirab7157 3 ปีที่แล้ว +6

    எனக்கும் ரொம்பபிடிக்கும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kseetharaman8035
    @kseetharaman8035 2 หลายเดือนก่อน +1

    I like this song very much.

  • @srinivasansri1479
    @srinivasansri1479 11 หลายเดือนก่อน +4

    2024 ஆம் ஆண்டு யார் யார் பார்க்கிறீர்கள் 😍

  • @siddhumundlapati7877
    @siddhumundlapati7877 2 หลายเดือนก่อน +1

    Thelugu lo pspk song appatlo oka oopu oopindi e song

  • @geethapillai4239
    @geethapillai4239 5 ปีที่แล้ว +18

    One of the most beautiful songs...I ever heard with such amazing lines...

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 2 ปีที่แล้ว +2

    என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்

  • @rabirabit5567
    @rabirabit5567 ปีที่แล้ว +1

    Very suber song good song nice all are like this song

  • @ragupathip428
    @ragupathip428 6 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான பாடல்

  • @mutharsangu
    @mutharsangu ปีที่แล้ว +1

    பிசி அன்பழகன் அவர்களது அருமையான படைப்பு

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp 3 ปีที่แล้ว +17

    நாம் இந்த பாடலை மறந்தாலும் மாதம் மாதம் வரும் பௌர்ணமி ஞாபகம் நமக்கு படுதுகிறது

    • @Namma_Nalla_Irupom
      @Namma_Nalla_Irupom 3 ปีที่แล้ว +1

      இன்று பெளர்ணமி வாழ்க வளமுடன்...

  • @GovindhanGovin-e5d
    @GovindhanGovin-e5d หลายเดือนก่อน +1

    Govian❤♥️❤️😍🥰

  • @ammuamma2141
    @ammuamma2141 4 ปีที่แล้ว +4

    Voice semma song ya👍👏👏👏👏👏

  • @GopiGowda-hl7mu
    @GopiGowda-hl7mu 2 หลายเดือนก่อน +2

    This song also in Telugu remix songs

  • @muthukumarmuthuraj5572
    @muthukumarmuthuraj5572 4 ปีที่แล้ว +3

    duat songna ithuthan what a song loversa varnikkum padal💗

  • @anandrajan196
    @anandrajan196 2 ปีที่แล้ว

    சலீம் - அனார்கலி, ஆதாம் - ஏவாள், ஷாஜகான் - மும்தாஜ், லைலா - மஜ்னு, அம்பிகாபதி - அமராவதி, ரோமியோ - ஜூலியட் இவர்கள் எல்லாம் உண்மையான காதலர்கள். அவர்களது காதல் மிகவும் புனிதமானது. ஆனால் அவர்களோடு சீதையை சந்தேகபட்டு நெருப்பில் இறங்கசெய்து எவனோ ஒருவன் சொன்னான் என்று சீதை கர்ப்பினி என்றும் பாராமல் அவள் தந்தை வீட்டிற்க்கும் அனுப்பாமல் காட்டற்க்கு துரத்திய இராமனையும் சிறுவயதில் இராதையை காதலித்துவிட்டு கோபியர்பெண்ளோடு உல்லாசம் அனுபவித்துவிட்டு ருக்குமணி, ஜாம்பவதி, சத்தியபாமா உட்பட 16,0000 பெண்களை திருமணம் செய்து காமத்தை மட்டுமே அனுபவித்த கிருஷ்ணனையும் சேர்ப்பது உண்மையான காதல், அன்பு, தூய்மை போன்றவற்றை கொச்சைபடுத்துவது போன்றது. அவர்களோடு இவனுங்களை தயவு செய்து சேர்க்கவேண்டாம்.

  • @jayavetrijayavetri7451
    @jayavetrijayavetri7451 3 ปีที่แล้ว +4

    Nice song 😘😘😘😘😘😘😘

  • @ArulRamasuppu
    @ArulRamasuppu หลายเดือนก่อน

    Super hits 😊❤❤ from sweden arul

  • @harsith844
    @harsith844 2 ปีที่แล้ว +8

    Chithra Amma 😍 Vera leval voice 😍

  • @DilaniDilu-v8l
    @DilaniDilu-v8l 7 หลายเดือนก่อน

    So cute udanpirappae😘❤

  • @sheilaraaisk4761
    @sheilaraaisk4761 5 ปีที่แล้ว +30

    Anyone in 2019?

  • @akilar9586
    @akilar9586 ปีที่แล้ว +2

    Semma song I really enjoy this song.