Meena Ponnu Video Song | Nattamai Movie Songs | Sarathkumar | Meena | Khusboo | Sirpy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 147

  • @jerishjerish9383
    @jerishjerish9383 หลายเดือนก่อน +13

    இப்பவும் இந்த Song கேட்கும் மனம் விரும்பி❤❤❤❤ குற்றால சாரலுக்கும் கொடைக்கானல் தூரலுக்கும் இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ❤❤❤❤❤❤

  • @pasvini
    @pasvini 8 หลายเดือนก่อน +59

    சூப்பர் ஜோடி சரத்குமார் & மீனா

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 8 หลายเดือนก่อน +133

    நான் அடிக்கடி கேட்கும் ஆணழகன் சரத்குமார் பாடல் உங்களுக்கு ம் பிடித்து இருந்தால் லைக் பண்ணுங்க

  • @rockstarranjith4110
    @rockstarranjith4110 7 หลายเดือนก่อน +451

    2024 layum indha song kekkuravanga oru like podunga❤

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v 5 หลายเดือนก่อน +87

    எனக்கு பிடிச்ச சாங்......🥰....💙💚..... மீனா பொண்ணு...💙💚

  • @kalai438
    @kalai438 5 หลายเดือนก่อน +26

    மார்போடு பள்ளிகொள்ள
    தோலோடு பின்னிக் கொள்ள
    கண்ணா என் நெஞ்சுக் குழி காயுதோ!
    (பெண்னின் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் வரிகள் )

  • @balasuthan5427
    @balasuthan5427 7 หลายเดือนก่อน +153

    2024ல் ம் திருநெல்வேலி தென்காசி,தூத்துகுடி ,குமரி மாவட்டங்களில் திருமண வீடுகளில் இந்த பாடல் ஒலித்து கொன்டிருக்கிறது

    • @900mani
      @900mani 5 หลายเดือนก่อน +6

      Sarathkumar kaga ila.. Marriage sambantham irukuruthala than😅😊

    • @VickyVicky-sj3mc
      @VickyVicky-sj3mc 2 หลายเดือนก่อน +6

      விருதுநகர் மாவட்டத்திலும் ஒலிக்கும் பாடல் இது.

    • @murugand2631
      @murugand2631 หลายเดือนก่อน +1

  • @kokilaanumuthu2841
    @kokilaanumuthu2841 7 หลายเดือนก่อน +98

    பலமுறை கேட்டும் சலிக்காமல் இருக்கும் பாடல்

    • @makila-nh7yp
      @makila-nh7yp 5 หลายเดือนก่อน +2

      👏👏👏👏👏yes

  • @Sharmila.sSharmila.s-u9k
    @Sharmila.sSharmila.s-u9k 3 หลายเดือนก่อน +22

    மீனா பொண்ணு மீனா பொண்ணு
    மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
    ஐயா கண்ணு ஐயா கண்ணு
    குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
    கொய்யா கண்ணு
    என் கொய்யா கண்ணு
    குளிருக்கு அணைக்கணும்
    ஒண்ணுக்கொண்ணு
    ஊரான் பொண்ணு
    நான் ஊரான் பொண்ணு
    மஞ்ச தாலி கொடுத்தா
    மாமன் பொண்ணு
    அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு
    மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
    ஐயா கண்ணு ஐயா கண்ணு
    குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
    செவ்வானம் தொட்டு தொட்டு
    செந்தூரம் கொஞ்சம் இட்டு
    செவ்வல்லி பூவில் செய்த தேகமோ
    மலையோடு தோள்கள் வாங்கி
    மதயானை தேகம் வாங்கி
    பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ
    குற்றால சாரலுக்கும்
    கொடைகானல் தூரலுக்கும்
    இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ
    நாடோடி மன்னனுக்கும்
    ராஜராஜ சோழனுக்கும்
    உண்டான வீரம் உந்தன் வீரமோ
    உன்னை முழுசாக
    முத்தம் இட வேணும்
    உன்னை முழம் போட்டு
    அள்ளி கொள்ள வேணும்

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 2 หลายเดือนก่อน +23

    மறக்க முடியாத நினைவுகள் 1994 மிகப்பெரிய ஹிட் இந்த படம் தியேட்டரில் பார்த்து அவ்வளவு சந்தோஷமான நாட்கள் அது இது போன்ற நாட்கள் இனி அமையாது ❤

  • @solaisamy1323
    @solaisamy1323 7 หลายเดือนก่อน +50

    சூப்பர் ஹீரோ சரத்குமார் 🔥🔥

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 หลายเดือนก่อน +231

    திருமண வீடுகளில் அதிகம் கேட்டு இருக்கிறேன் 1994ல்..என் மனம் கவர்ந்த பாடல் இது

    • @Dinesh-vg3ye
      @Dinesh-vg3ye 7 หลายเดือนก่อน +12

      1994 தீபாவளி நாளில் வெளிவந்த படம். இதோடு சேர்ந்து கருத்தம்மா, காதலன், நம்மவர்.... பொன்னான நாட்கள்

    • @தி.ஹரிராமன்
      @தி.ஹரிராமன் 5 หลายเดือนก่อน +2

      எந்த வருடத்தில் நீங்கள் கேட்டிங்க ? அன்புடன் ஹரிராமன்

    • @makila-nh7yp
      @makila-nh7yp 5 หลายเดือนก่อน

      இப்போ 2024 நடந்திட்டு இருக்கு இப்ப வரைக்கும் இந்த பாட்டு செம ஹிட்

  • @VijaykanthVijaykanth-c7x
    @VijaykanthVijaykanth-c7x 8 หลายเดือนก่อน +33

    My favourite best super song meena ponnu❤❤❤

  • @Selvakumar-wr6se
    @Selvakumar-wr6se 4 หลายเดือนก่อน +29

    1994 ல் திருச்செந்தூர் பகுதியில் இந்த பாடல் தான் ஒலி த்த து

  • @sportslover5167
    @sportslover5167 2 หลายเดือนก่อน +15

    சிற்பி செதுக்கிருக்காரு 💖💖

  • @fightforhumanity6012
    @fightforhumanity6012 5 หลายเดือนก่อน +14

    എന്ത് ഭംഗിയാ മീനയെ കാണാൻ അല്ലേ❤❤❤

  • @punniammoorthi6935
    @punniammoorthi6935 3 หลายเดือนก่อน +8

    என்.தலைவர். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்த நாட்டைமை எனக்கு எப்போதும் பிடிக்கும்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 5 หลายเดือนก่อน +59

    தென்னிந்திய பேரழகி மீனா 😍😍😍😍

    • @makila-nh7yp
      @makila-nh7yp 5 หลายเดือนก่อน

      🥰🥰🥰🥰எனக்கு மினா வை 💞ரொம்ப புடிக்கும்

  • @VetriVel-oy1vm
    @VetriVel-oy1vm 6 หลายเดือนก่อน +7

    Nattamai sarath❤❤❤

  • @poonkodis8134
    @poonkodis8134 7 หลายเดือนก่อน +15

    I like sarathkumar and this song

  • @PunithaRavi-kd1uq
    @PunithaRavi-kd1uq 6 หลายเดือนก่อน +14

    எனக்கு மனம் கவர்ந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 7 หลายเดือนก่อน +18

    😅😂😂😂❤❤❤❤🎉🎉ethana thadava parthalum alukkadha movie🎥🎥🎥🍿🍿

  • @vadivels1470
    @vadivels1470 7 หลายเดือนก่อน +20

    Sweet voice sujatha amma

  • @singlepasanga91s
    @singlepasanga91s 8 หลายเดือนก่อน +105

    லேட்டா ஆனாலும் மீனா போல பொண்ணு விரும்பும் 90s kids

    • @me6en5a
      @me6en5a 7 หลายเดือนก่อน +4

      ❤😊my name meena🎉

    • @sudhasudhap3148
      @sudhasudhap3148 6 หลายเดือนก่อน +4

      Kedaikum 90kids nalla ponnu

    • @singlepasanga91s
      @singlepasanga91s 6 หลายเดือนก่อน

      @@sudhasudhap3148 thanks 🙏

    • @me6en5a
      @me6en5a 6 หลายเดือนก่อน

      😚😁🥰

    • @me6en5a
      @me6en5a 6 หลายเดือนก่อน

      Mm ama 😚🥰

  • @Bhuvanakumar1975
    @Bhuvanakumar1975 4 วันที่ผ่านมา +1

    Super song download 🎉🎉super ❤mlot song Mena srthkumar

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 หลายเดือนก่อน +14

    😂😂❤❤❤❤🎉🎉🎉🎉my favorite song🎵🎵🎵🎵 sarath meena & singers👩‍🎤👩‍🎤👩‍🎤👩‍🎤👩‍🎤🎤🎤🎤🎤

  • @RoobiniKandigai
    @RoobiniKandigai 14 วันที่ผ่านมา +1

    ❤❤ ஆணழகன் சரத்
    ❤❤ பேரழகி மீனா

  • @_sk_3
    @_sk_3 หลายเดือนก่อน +10

    2050 வந்தாலும் இந்த பாட்டு எனக்கு சலிக்காது

  • @arulprabhu8787
    @arulprabhu8787 7 หลายเดือนก่อน +5

    My favourite best super song ❤ Meena ponnu I love you very nice super song

  • @shanavasputhan2085
    @shanavasputhan2085 16 วันที่ผ่านมา +1

    Mano sir voice Vera level ❤

  • @NaghajothiG
    @NaghajothiG 4 หลายเดือนก่อน +6

    Indha pattumattum illai indha padame ennakku romba pudikkum

  • @kalaiduraiyarasan5207
    @kalaiduraiyarasan5207 หลายเดือนก่อน +8

    2024 September யாரெல்லாம் கேக்குறீங்க

  • @mnisha7865
    @mnisha7865 8 หลายเดือนก่อน +12

    😢Superb nice song and voice and 🎶 22.2.2024

    • @priya-gc1ii
      @priya-gc1ii 7 หลายเดือนก่อน

      25,2,2024, Sunday, favourite song 👌, 90kids ❤

  • @RasamaniRasaa
    @RasamaniRasaa 4 หลายเดือนก่อน +6

    En chlm Peru Meena athunala intha song enakku romba pudikkum 🤗🤗🤗🤗

  • @NaghajothiG
    @NaghajothiG 4 หลายเดือนก่อน +5

    What a lovely pair's ? in sarathkumar and meena ,sarathkumar and kushpoo

  • @Roja-z8o
    @Roja-z8o 4 วันที่ผ่านมา

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️🤗🤗🤗

  • @me6en5a
    @me6en5a 7 หลายเดือนก่อน +25

    My name meena ❤😊🎉

    • @thiruravi5804
      @thiruravi5804 6 หลายเดือนก่อน

      😂😂

    • @me6en5a
      @me6en5a 6 หลายเดือนก่อน

      @@thiruravi5804 enna sirippu

    • @villanak-u7k
      @villanak-u7k 6 หลายเดือนก่อน

      Super

    • @saravanarajan5207
      @saravanarajan5207 6 หลายเดือนก่อน

      Super meena

    • @g.rameshguru7774
      @g.rameshguru7774 7 วันที่ผ่านมา

      Yen name sarath kumar 😂😂

  • @manjuvalli2485
    @manjuvalli2485 6 หลายเดือนก่อน +3

    Nice music 👌

  • @chitraselvam422
    @chitraselvam422 5 หลายเดือนก่อน +9

    Beautiful Meena fans👍👍👍

  • @sethuraman1133
    @sethuraman1133 หลายเดือนก่อน

    Short pothudu vanthu full song pakka vanthan 100 times mela song kettukidae erugan but koncham kuda bore adigala..❤🎶😍💯

  • @anbhu7518
    @anbhu7518 6 หลายเดือนก่อน +7

    Song Programed by Harris Jayaraj ❤️

  • @nk7577
    @nk7577 22 วันที่ผ่านมา +1

    Music ❤❤❤

  • @supramaniS-bg1ps
    @supramaniS-bg1ps 12 วันที่ผ่านมา +1

    இதுமாதிரி யேல்லாம்வருமாபாடல்.இதுமாதிபாடல்போடுங்கன்னே

  • @ManikandanManikandan-xw5qv
    @ManikandanManikandan-xw5qv 6 หลายเดือนก่อน

    My favorite song❤❤❤❤

  • @PetchiMuthu-tf7iv
    @PetchiMuthu-tf7iv 13 วันที่ผ่านมา

    Nice song

  • @MahendraKumar-py3ld
    @MahendraKumar-py3ld 2 หลายเดือนก่อน +1

    Nice song❤

  • @VeligiriVeligiri
    @VeligiriVeligiri 3 หลายเดือนก่อน +2

    Super hero sarath Kumar sir

  • @Nathiyas-bc4sd
    @Nathiyas-bc4sd 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NadhiyaNadhiya-o8z
    @NadhiyaNadhiya-o8z หลายเดือนก่อน +3

    2024 ❤️ல் கேட்கிறிங்களா❤️❤️

  • @manivasan1351
    @manivasan1351 7 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤❤

  • @Joysiroja14
    @Joysiroja14 8 หลายเดือนก่อน +8

    Indrum ketka inimaiyana kuyil ragam

  • @selviraj7681
    @selviraj7681 20 วันที่ผ่านมา

    Super💃😍😍

  • @jayaseelane4252
    @jayaseelane4252 หลายเดือนก่อน

    Sevvanam thottu thottu senduram 1:49 beautiful line🎉

  • @b.karthikeyankarthik3952
    @b.karthikeyankarthik3952 6 หลายเดือนก่อน +1

    My favorite

  • @pachaiammalpachaiappan4762
    @pachaiammalpachaiappan4762 19 วันที่ผ่านมา +1

    Born in 2k but i like this song more than 2k duet

  • @pnrprincess
    @pnrprincess 7 หลายเดือนก่อน +6

    In 2024 layum very nice song

  • @karthianandi6730
    @karthianandi6730 6 หลายเดือนก่อน +1

    Anna💕💕

  • @kalaikala4523
    @kalaikala4523 6 หลายเดือนก่อน +7

    Innaiku Morning indha song Naa pona bus tv la pottanga .... Addict agitan 😅😊❤

  • @PriyaMithra-op5fw
    @PriyaMithra-op5fw 3 หลายเดือนก่อน +1

    Alagu meena

  • @packiadhasdhas-uh1nm
    @packiadhasdhas-uh1nm หลายเดือนก่อน

    Super.song

  • @NivethithaP-n6h
    @NivethithaP-n6h 2 หลายเดือนก่อน

    Sweet voice sujaamma ❤❤❤❤

  • @solaisamy1323
    @solaisamy1323 7 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @bharathiraja6738
    @bharathiraja6738 5 หลายเดือนก่อน +4

    Sarathiumar on peak

  • @KalidassPoosari
    @KalidassPoosari 2 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல்🦚🌹🌹🙋🇮🇳💞

  • @SemaRaj-p2x
    @SemaRaj-p2x หลายเดือนก่อน

    Semasong

  • @thirumalkrish5375
    @thirumalkrish5375 5 หลายเดือนก่อน +1

    Recently addict❤

  • @Venkataahh
    @Venkataahh 2 หลายเดือนก่อน +1

    Village ku pora vazhila pvt mufsel bus galil indha paatai ketukonde pona nyabangangal

  • @Balaji-g3r
    @Balaji-g3r หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @beerammal4877
    @beerammal4877 หลายเดือนก่อน

  • @surajsunsuraj
    @surajsunsuraj 4 หลายเดือนก่อน +1

    watching this song again and again only for meena ji.

  • @rajg9067
    @rajg9067 4 หลายเดือนก่อน +1

    Meena ❤❤❤

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow 8 หลายเดือนก่อน +7

    🎉🎉🎉🎉🎉

  • @SaravananThangavel-n2f
    @SaravananThangavel-n2f 3 หลายเดือนก่อน +1

    Meena ponnu

  • @sathreshs8334
    @sathreshs8334 5 หลายเดือนก่อน

    Super 🎉🎉

  • @GopiGopinathan-ix3yk
    @GopiGopinathan-ix3yk 3 หลายเดือนก่อน

    💞💞💕

  • @LilavathiLilavathi-j1e
    @LilavathiLilavathi-j1e 5 หลายเดือนก่อน +2

    💙💚💙💚

  • @K.AmirthalingamLingam
    @K.AmirthalingamLingam 8 หลายเดือนก่อน +7

    Vaithu vittu 🎉.

  • @PrabhuPrabhu-vp1ym
    @PrabhuPrabhu-vp1ym 6 หลายเดือนก่อน +1

    Prabhu

  • @BATHRINATH2007-b7l
    @BATHRINATH2007-b7l 7 หลายเดือนก่อน +2

    MySchool says,memory s

  • @JeevaJeeva-yi1ir
    @JeevaJeeva-yi1ir 4 หลายเดือนก่อน

    ❤se❤

  • @தமிழ்-ந6ங
    @தமிழ்-ந6ங 5 หลายเดือนก่อน +3

    All time my fav heroin Meena

  • @MayandiMaya-tw4je
    @MayandiMaya-tw4je 5 หลายเดือนก่อน

    Wow

  • @usersakthivel
    @usersakthivel 5 หลายเดือนก่อน +2

    1.1.2024❤😂🎉😢😅😅😊nattamai

  • @Nithiyadhanakodi
    @Nithiyadhanakodi 5 หลายเดือนก่อน

    Supar

  • @JeevaJeeva-yi1ir
    @JeevaJeeva-yi1ir 4 หลายเดือนก่อน

    ❤I love you❤

  • @arulkumar2029
    @arulkumar2029 5 หลายเดือนก่อน

    😃😃😃😃

  • @inhamulhashan7813
    @inhamulhashan7813 5 หลายเดือนก่อน

    18.5.24 mornig 10.53

  • @Sm_Korean_edits
    @Sm_Korean_edits 5 หลายเดือนก่อน

    🥰🫂✨...

  • @PriyaBharathi-x3y
    @PriyaBharathi-x3y 5 หลายเดือนก่อน

    04.05.24❤

  • @sathycivil
    @sathycivil 5 หลายเดือนก่อน

    Snattamimoviesong

  • @kalai438
    @kalai438 5 หลายเดือนก่อน +8

    செவ்வானம் தொட்டு தொட்டு
    செந்தூரம் கொஞ்சம் இட்டு
    செவ்வல்லியில் செய்த தேகமோ !
    (பெண்ணின் சிவந்த நிறத்தை வருணிக்க சிவப்பான உவமை களை அருமையாக கூறப்பட்டுள்ளது)
    பெண்ணிகளின் அழகை இதைவிட வேறு யாரும் இந்த அளவிற்கு வருணிக்க முடியாது)

  • @IlilNiyas136
    @IlilNiyas136 7 หลายเดือนก่อน

    Sollunkapleaseninaikiraathasollunkaanasaiyaanumsollunkaqakkathawidusollunka

  • @KarthikeyanEzhumalai
    @KarthikeyanEzhumalai 6 หลายเดือนก่อน

    Super song

  • @nilasavitha8638
    @nilasavitha8638 5 หลายเดือนก่อน +1

    ❤ nice song

  • @divyaa751
    @divyaa751 4 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @shivanishivani8013
    @shivanishivani8013 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @SathyaSathya-c2k
    @SathyaSathya-c2k 4 หลายเดือนก่อน

    Super❤❤❤

  • @SaravananThangavel-n2f
    @SaravananThangavel-n2f 3 หลายเดือนก่อน +1

    Meena ponnu

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 7 หลายเดือนก่อน

  • @PriyaBharathi-x3y
    @PriyaBharathi-x3y 5 หลายเดือนก่อน

    04.05.24❤